Пікірлер
@christinachristy5550
@christinachristy5550 Сағат бұрын
Sadhygeme illa 3 problem yennak irek
@baluhappy784
@baluhappy784 Сағат бұрын
நற்பவி 🙏
@jeevapragal6446
@jeevapragal6446 3 сағат бұрын
Enaku divorce case poittu iruku again antha life kula poga enaku virupam illa antha relationship la nan again risk adukkalama illa apdiye vitarlama nu therla
@gomathiponraja5535
@gomathiponraja5535 5 сағат бұрын
Thanks bro.. really true .hope ruhht things will happen
@LathaLatha-g2h
@LathaLatha-g2h 5 сағат бұрын
Meenam
@gomathymahesh3265
@gomathymahesh3265 6 сағат бұрын
Sani desai sani puthi my age 27 pothum pa samy nu no job exam try failure parents death varai poitu vanthuchi thatha paati death Marriage step nadakavaella😢athigamanathorogam நண்பர்களில் உண்மை mugam terinchathuu உடம்பு sariella sethuralam pola nerya time thonum stress ethula start potalum தடங்கல் hospital vedu nimathi ela Vetula epo pathalum accident mathi mathi 😢etho epo konjal aruthal eruku
@amarnathamarnath-lh7nb
@amarnathamarnath-lh7nb 6 сағат бұрын
கும்பம் சனிப் பெயர்ச்சி எப்போது முடியும்
@baskaranran2053
@baskaranran2053 6 сағат бұрын
நல்ல தகவல் வாழ்த்துக்கள்
@malashanmugam8931
@malashanmugam8931 6 сағат бұрын
Sir 2017 to 2024 varikum sethukitu irruken ethu pannalum meela mudiyala vadi katti katti sethudalam pola irruku
@babusekar7165
@babusekar7165 7 сағат бұрын
நல்ல கருத்துக்களை கூறுனீங்க மகிழ்ச்சி
@suthansuthan7295
@suthansuthan7295 8 сағат бұрын
கும்ப ராசி ஒரு நொந்த ராசி.பிறந்ததில் இருந்து இந்த வினாடி வரை நொந்த நூலாகிய விட்டேன்.எனக்கு 44 வயசு இப்போது. 33 வயதில் திருமணம் நடந்தது நடந்து 3மாதத்தில் அது பிச்சு கொண்டு போய் 12வருடமாக வழக்கு நடந்து சொத்து சுகம் எல்லாம் இழந்து வாழ்கையே வெறுத்து கை கால் எல்லாம் முறிவு பட்டு தொழில் எல்லாம் இழந்து உயிர் ஒன்று தான் எனி இழப்பதற்கு மிச்சமாக இருக்கிறது. பிறந்ததில் இருந்து இன்றுவரை ரொம்ப கஷ்டப் பட்டு நொந்து நூலாகி வாழ்க்கையே வெறுத்து இருக்கிறேன். எங்களுக்கு வாழ்க்கையில் நல்லதே நடக்காது. நான் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம். அம்மாவும் கும்ப ராசி சதய நட்சத்திரம். நீங்களும் ஒவ்வொரு வருடமும் சொல்கிறீர்கள் ஆனால் எந்த மாற்றமும் இல்லை. முன்னேற்றமே இல்லை.அ
@ramachandrank7337
@ramachandrank7337 10 сағат бұрын
எல்லாவற்றையும் தூள்தூளாக்குவது திருப்பகழ்,கந்தபுராண பாராயணம்.தினம் பாராயணம் செய்தால் எந்த கிரகமும் அணுகாது. கந்தர் அலங்கார. நாள் என. செயும் என்ற பதிகத்தை தினம் பாராயணம் செய்யவும்
@saistunt8249
@saistunt8249 10 сағат бұрын
Hi sir tell about Mesham bharani
@prakashkrish1665
@prakashkrish1665 13 сағат бұрын
உயிர் மட்டும்தான் மிச்சம் 😊
@sumithrakarunaimalar3857
@sumithrakarunaimalar3857 20 сағат бұрын
Sir enku appa eerathuttanga apm love failure apm velaiyum kedikkala...kalayanum aaga matinguthu ippadi irutha na enna panrathu
@m.n.marimuthu5646
@m.n.marimuthu5646 20 сағат бұрын
😂😂😮😢😅😊😢
@r.thilaka2546
@r.thilaka2546 21 сағат бұрын
நன்றி
@smartsuthitrends2638
@smartsuthitrends2638 21 сағат бұрын
கும்ப ராசிக்கு சனி பகவான் நல்லது தான் செய்வார்னு எல்லா ஜோசியரும் சொன்னாங்க, அவரு எங்களுக்கு நல்லது செய்யல, நல்லா வச்சு செய்யுராரு... என்ன விடுங்கடா, நா எங்காவது ஓடி போகிறேன் mindset la தா நா இருக்கேன்.. வாழ்க்கையில் இது வரை படாத அவமானம் பட்டாச்சு, துரோகத்தை பார்த்தாச்சு. உயிர் மட்டும் இருக்கு.
@romancii1
@romancii1 22 сағат бұрын
100% true. I read comments from below. same here it started 2017 and 2023 extreme pain and sufferings. Struggled to hold on to my son. Still going.
@varshareal8768
@varshareal8768 23 сағат бұрын
இனி அடுத்த ஜென்மம் இருந்தால் யாரும் கும்பத்தில் பிறக்க வேண்டாம்....
@user-oc2fe1rr4n
@user-oc2fe1rr4n 23 сағат бұрын
Can anyone say how much is the consulting, Fee?
@elumalaiamudha2143
@elumalaiamudha2143 23 сағат бұрын
மகம் சிம்மம்😂😂😂😂😂😂😂😂😂😂
@ObuliThivyanTarun
@ObuliThivyanTarun Күн бұрын
2017 amount pochu, 2022 la irundhu full a life la problem... Vellai pochu, amount pochu. Ellam avan Sayal. 2024 la 3 months a Job illa, accident achu uier pola. Avalavuthan
@alamualamu1147
@alamualamu1147 Күн бұрын
Ennoda வேலையை ஒரு பெண் கெடுத்து வேலை இல்லாம பண்ணிட்டாங்க துரும்ப வேலை கிடைக்க என்ன vazhi
@chinniahchinniah7027
@chinniahchinniah7027 Күн бұрын
ராமாயணம்
@lalitha-m2h
@lalitha-m2h Күн бұрын
மிருகசீரிசம் பூப்பெய்தது 1991சனவரி
@maruthapank
@maruthapank Күн бұрын
Suriyan. Kedhu eight place ?
@rsubadharshini
@rsubadharshini Күн бұрын
ஏங்க இப்படி பொய் சொல்றீங்க? எப்போது ஏழரை சனி ஆரம்பிச்சதோ அன்றைய இருந்து எனக்கு நல்லதுதான் நடக்கிறது
@malarnithi.452
@malarnithi.452 Күн бұрын
சனிபகவான் மிகவும் நல்லவர்...கடவுளை நம்பினாலும் ,நம்பாவிட்டாலும் அவரவர் செய்யும் நன்மை, தீமைகளுக்கான பலன்களைத் தரும் தெய்வம் சனீஸ்வரர்...அவரை நம்பினால் நல்லதே நடக்கும்...
@SStamilan143
@SStamilan143 Күн бұрын
எனக்கு மட்டும் தான் கஷ்டம் பார்த்த கும்ப ராசி எல்லாருக்கும் அதே தானா 😂😂❤
@Amalorpavamary-j4w
@Amalorpavamary-j4w Күн бұрын
2023 la irunthu romba kasta paduren..kadavul than kappathanum
@rajakumarin7511
@rajakumarin7511 Күн бұрын
Thank you sir.
@PraneshSai
@PraneshSai Күн бұрын
அண்ணா நீங்க என்ன ராசி 🤔
@Love_by_Sweety...
@Love_by_Sweety... Күн бұрын
இப்படி பட்ட ஜென்மங்களுக்கு நல்ல சாவே வராது.......அந்த குழந்தைக்கு எவ்லோ வலிச்சுருக்கும் எந்துருச்சு ஓட கூட தேம்பு இல்லாம இருக்கா..... ரொம்ப கஸ்டமா இருக்கு... இந்த குழந்தைக்கு உதவி பன்ன அக்காக்கு ரொம்ப ரொம்ப நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏
@happens7154
@happens7154 Күн бұрын
Yappa samy naantha kastapaduren nu nenachaa inga naerayaa irukkaangale
@HelloRP26
@HelloRP26 Күн бұрын
En varutha padringa. Indha natkal dhan en vazhkaila kadandhu vandha miga sirandha natkal. Kathukitan edhu thappu correct nu analyse panna.saneeswarar enna suthi iruka makal ennaku enna panranganu katti koduthar. Ennai nal vazhiyila nadathunar ,inium nadathuvar.
@sabariraja5847
@sabariraja5847 Күн бұрын
சதயம் நட்சத்திரம், கும்ப லக்னம், சனி தசை, ராகு புத்தி, 2023இல் 1.5 lakhs ஏமாந்தேன் கால் முட்டி ஒடிந்து 6 மாசம் rest
@muruganthanimalai1178
@muruganthanimalai1178 Күн бұрын
உண்மை.
@SenthilKumar-xi3rj
@SenthilKumar-xi3rj Күн бұрын
அப்டிலாம் ஒன்னுமே இல்ல நோய்,எதிரி,கடன் மூனுமே பிரச்சனை அதிகரித்துள்ளது
@priya8042
@priya8042 Күн бұрын
நோய், கடன், எதிரி இது மூன்று எனக்கு இருக்கு 😢
@PraveenKumar-wj8yb
@PraveenKumar-wj8yb Күн бұрын
ஐயா தனுசு ராசி இன்னும் 7 1/2 சனி முடியாத மாதிரியே இருக்கு....
@sathyasree2310
@sathyasree2310 Күн бұрын
Neenga soldrathu 💯 unmai 2017 job vittan ...then sagara alavuku poitan... Na homeyopathy medicine thaan enaku work aguthu ... Thanks
@sathishmohan5747
@sathishmohan5747 2 күн бұрын
2019 கல்வி இளந்தேன் 2020 பொன் பொருள் இளந்தேன் 2021 உடல் நலம் முடியாம இருந்தேன் 2022 லை காசு பணம் வீடு இளந்தேன் 2023 படாத கஷ்ட பட்டேன் 2024 என்னோட பெற்ற தாய் இளந்தேன் ஒரு ராசி இப்டி ஆட்டி படைக்கணும் 😢😢😢
@vjvidhya1990
@vjvidhya1990 21 сағат бұрын
Ama bro rmb kashdamaah Iruku still date.... 2019 appa ilantha 2020 June mrrg achi 2020 dec la divorce achi pona vela 2021 la pokamudila... Thn lot of avamanaam serubadi ... Enda poranthonu iruku bro 😢.... Ana ethavathu oru naal namba life marumnu nambikai la poidu iruku vazhkai....😢
@srikanthsamraj7245
@srikanthsamraj7245 21 сағат бұрын
I lost my dad as well in 2023
@vishnupriya8819
@vishnupriya8819 2 күн бұрын
bro yenku marrage akiya 5 monthu akuthi yen husband intha asitha 5 monthula naaga pirichitom avaruthum naa vanu yenkum avari vaindum but avaga amma naa venanu soliraga ena pannurathu
@user-cy8zu8oz9l
@user-cy8zu8oz9l 2 күн бұрын
Ellame pochu sir velayum illa sir
@ganeshdio3341
@ganeshdio3341 2 күн бұрын
Kumbh rashi video upload
@user-cy8zu8oz9l
@user-cy8zu8oz9l 2 күн бұрын
Ellame poiduchu sir uyir maduntha iruku sir
@gowthamikuppuraj5788
@gowthamikuppuraj5788 2 күн бұрын
Correct my father also kumba rasi health problem 2017 start ipo heavy problem aiduchi
@gowthamikuppuraj5788
@gowthamikuppuraj5788 2 күн бұрын
Mana thairiyam suthama illa ipo ena panrathunu theriyala evalovo selavu seithachi doctor etha problem ilanu solranga
@user-kc9zb9wq1m
@user-kc9zb9wq1m 2 күн бұрын
இன்னும் பிச்சை மட்டும் எடுக்கல 😭😭😭😭😭😭
@user-kc9zb9wq1m
@user-kc9zb9wq1m 2 күн бұрын
வாழ்கையே போராட்டம் 😭😭😭