Top Fake Publicity Heroes in Tamil Cinema 2024 !! || Cinema SecretZ

  Рет қаралды 184,501

Cinema SecretZ

Cinema SecretZ

26 күн бұрын

Top Fake Publicity Heroes in Tamil Cinema 2024 !! || Cinema SecretZ
For Advertisement contact Email cinemasecretzmini@gmail.com
#kpybala #raghavalawrence #charity #donation donatio

Пікірлер: 828
@raksabb
@raksabb 25 күн бұрын
KPY Bala-ku oru 10K 20K 30K Vijay TV kodupaangala? Appadi irukum podhu eppadi Bala-va-la latcham latcham-ah help panna mudiyum.. Enga irundu kasu varudu?
@jayakavya3036
@jayakavya3036 21 күн бұрын
விடுங்க... பப்ளிச்சிட்டிக்காகவாச்சும் அடுத்தவங்களுக்கு உதவி பண்ணனும்னு நினைக்கிறாங்களே... அதுவே பெருசு... எத்தனை பேருங்க இப்டி உதவி பண்றாங்க? நடிகர் சூர்யா.... அகரம் மூலமா நிறைய பேரைப் படிக்க வைக்கிறார்னு சொல்றீங்க... அவங்களே நாங்க சாப்பாடு தாங்கும் செலவு... மற்றும் கல்லூரிப்படிப்பு செலவு எல்லாத்தையும் ஏத்துக்கிட்டு படிக்கவைக்கிறோம்னு பொய்தான் சொல்றாங்க.. எங்க சித்தி பொண்ணுக்கு அப்பா இல்லை... அவ +2 ல நல்ல மதிப்பெண் வாங்கிருந்தா... உடனே அகரம்லருந்து கூப்பிட்டு நாங்க கல்லூரி செலவை மட்டும் பாத்துக்குவோம்... நீங்க தாங்குறது சாப்பாடு செலவு இதெல்லாத்தையும் பாத்துக்கணும்... உங்களுக்கு சரிண்ணா சொல்லுங்கன்னு சொன்னாங்க. அப்போதான் தெரிஞ்சுது... அவங்க வரி ஏய்ப்புக்காகதான் அகரம் நடத்துறாங்கன்னு. ஆனாலும் கூட.... அவங்க அதுக்காகவாச்சும் இந்த உதவியை வசதி இல்லாத பிள்ளைகளுக்கு செய்றாங்களே... அதுவே பெருசுன்னு தோணுச்சு... மத்தவங்க மாதிரி சட்டத்துல இருக்குற சந்துபொந்துல எல்லாம் புகுந்து தப்பிக்கத் தெரியாதா அவங்களுக்கு? காலம் மக்களுக்கு உதவி செய்றவங்களை அப்பப்போ உருவாக்கிக் கிட்டே இருக்கும். அதுக்கு ஏதோ ஒரு காரணத்தை அவங்க மனசுல ஏற்படுத்திவிடும். அவ்ளோதான்... வேணும்னா நீங்க கூட அப்டி உதவி செஞ்சி வீடியோ போடுங்களேன்.
@murugesanvalarmathi769
@murugesanvalarmathi769 20 күн бұрын
வலதுகை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது எட்டாவது வள்ளல் கேப்டன் விஜயகாந்த்
@ajaydanush1852
@ajaydanush1852 8 күн бұрын
Kodukuravanaium kodukka vida matanunga 😡
@user-mz3sf4fq1t
@user-mz3sf4fq1t 23 күн бұрын
பசிக்குதுன்னு பிச்சை எடுப்பவர் இடம் பிச்சை போடுவதை விட பிச்சை எடுப்பதை தடுத்து வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுப்பதை சிறந்த உதவியாகும் அதை நான் செய்துள்ள🎉 நீங்களும் செய்யுங்கள்
@Guha17
@Guha17 23 күн бұрын
நானும் பாலவை நம்பினேன் எனக்கு சந்தேகம் வந்த இடம் பாலா ஒரு பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் அந்த தப்பிக்கு ஒரு பைக் வாங்கி கொடுத்து சிறு‌து சந்தேகம் வரவழைத்து............. இன்னோரு தருனம் பாலா ஏதோ ஒரு அவார்டு வாங்கிவிட்டு திரு.விஜயகாந் நினைவிடத்தில் செல்லும் போது அங்கே ஒரு பெண்மனி உதவி கேட்டதும் உடணடியாக பணத்தை நீட்டினார் அது எனக்கு‌ பலத்த சந்தேகத்தை உண்டாகியது இது அனைத்தும் ஒரு‌ நொக்கத்துடன் சொல்லி வைத்து செய்ததுபோல் உள்ளது .......... ஊர் உலகில் அந்த தம்பியை விட கஷ்டபடும் மனிதர்கள் பல பேர் இருக்கிறார்கள் இருந்தும் ஏன் இப்படி என்றால் குறிப்பாக அந்த பைக் வாங்கிய தம்பியின் முதல் வீடியோ பரபலம் மாகிவிட்டது அதை பாலா சரியாக பயண்படுத்தி கொண்டார் அந்த வீடியோவுக்கு அப்பரம் அவரை ஊரே கொண்டாடும் நபராக மாறுகிறார் அதபின் பில நடிகர் அவரை பண்டுத்தி இதை இனும் பெரிதாக்க படுகிறது ........ உண்மையில் உதவி செய்பவன் எதையும் வெளிபடுத்தி கொள்ள விரும்பமாட்டார்கள் ........... ஆதாயம் இல்லாமல் இங்கு எதுவும் நடப்பதில்லை..........
@Arunraj-jv8hp
@Arunraj-jv8hp 23 күн бұрын
எதையும் கண்மூடித்தனமா நம்ப வேண்டாம், மெய் பொருள் காண்பது அறிவு. நன்றி ❤
@shankarhr24
@shankarhr24 24 күн бұрын
many people have doubts on KPY Bala
@anbuselvamanbu1984
@anbuselvamanbu1984 22 күн бұрын
நாம் செய்த உதவியை நம் இறப்பிற்கு பின் பேச பட வேண்டும் அதற்கு சொந்தகாரர் விஜயகாந்த் மட்டும் தான்
@fazeenvlogger
@fazeenvlogger 24 күн бұрын
இத அவனுங்க கிட்ட கேட்டா சொல்லுவானுங்க எங்கள பார்த்து இன்னும் 100 பேர் செஞ்சா எங்களுக்கு சந்தோசம் அதனால தான் நாங்க வீடியோவா போட்டோம் என்று சொல்லுவாங்க 😂😂😅
@user-dc7dp6sx2u
@user-dc7dp6sx2u 21 күн бұрын
உண்மை தான் தோழர் நானும் 17, வருடங்களாக சமூக ஆர்வலர் தான் இதுவரை செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன் எனக்கு இதுவரை உதவி கிடைக்கவில்லை செய்ய வில்லை நானே எனக்குத் தெரிந்த உறவுகளுக்கு படிப்புக்காக உதவி நாடி அவர்களின் வெப்சைட்டின் வாட்ஸ்அப் தகவலை போட்டு இருக்கிறேன் இதுவரையும் அவர்களிடம் இருந்து எந்த ஒரு முயற்சியும் அவர்கள் எடுக்கவில்லை தோழர்❤
@SivaSiva-td2si
@SivaSiva-td2si 25 күн бұрын
மக்களை மாறவிடமாட்டாங்க சார்😢
@chickenheart6143
@chickenheart6143 22 күн бұрын
ஒவ்வொரு தொகுதிக்கும் 10 கோடி 30 கோடி ஒதுக்குவாங்க அதை சரியா செலவு பண்ணுறாகளனு கவலைப்பட மாட்டாங்க பெங்கலுக்கு 1000 தருவாங்களா மாட்டாங்களாதான் கவலைப்படுவாங்க தங்கள் மதிப்பு தெரியாத மக்கள்
@karuthannagu4383
@karuthannagu4383 24 күн бұрын
நம்ம மக்கள் இன்ஸ்டாகிராம் ல ரீல்ஸ் பண்ற மணி போல பட்டவனுங்கள தலையில் தூக்கி வைக்கிறவங்க தானே... இவங்களுக்கு என்ன சொன்னாலும் அறிவே வராது😢
@surithika2899
@surithika2899 17 күн бұрын
நான் ஆரம்பத்தில் இருந்தே சொல்கிறேன் எந்த ஆதாயம் இல்லாமல் எவனும் எந்த உதவியும் செய்ய மாட்டான்
@user-lo2ss5qv6t
@user-lo2ss5qv6t 24 күн бұрын
நீங்க சொல்றதும் யோசிக்க வேண்டியதுதான் ... காலம் தவறான எவரின் சாயத்தையும் வெளுக்கும் ...❤❤❤❤❤❤
@samkrishna3634
@samkrishna3634 25 күн бұрын
தன் வளர்ச்சி காகதான் மக்களுக்கு உதவி செய்வது போல் நடிப்பது.... விஜயகாந்த் செய்த உதவி யாருக்கும் தெரியாது ஆனால் இவர்கள் செய்யும் உதவி போல் இல்லை முழுக்க முழுக்க அவர்களின் வளர்ச்சி காக மட்டும் 💯
@anjalianjali7000
@anjalianjali7000 24 күн бұрын
அண்ணா நீங்க பாலாவ திறமை இல்ல சொல்லாதீங்க ஒருத்தனுக்கு திறமை இல்ல நீங்க சொல்ல முடியாது அதுக்கு உங்களுக்கும் உரிமை கிடையாது வேர யாருக்கும் உரிமை கிடையாது எல்லாரும் திறமை உண்டு புரியுதா 😡😡😡😡
@prabavjmobilegamer8330
@prabavjmobilegamer8330 22 күн бұрын
ராகவா லாரன்ஸ் கருப்பு தான் ஆளகு nu சொல்லுவாரு ஆனா அவரு பட துலா ஹீரோயின் வெள்ளை தான் இருக்கும் எ ஒரு கருப்பு பொண்ணுக்கு சான்ஸ் குடுகா லாரன்ஸ் 😅
@damnsick
@damnsick 24 күн бұрын
Ajith endha help um pannama Help panran nu solranunga indha social media la panranunga 😂
@kumaresan5429
@kumaresan5429 25 күн бұрын
Itha nane keekalamnu nenachen neeengale sollitinga
@Ajaykumar90437
@Ajaykumar90437 24 күн бұрын
Siva karthikeyan, kavin thaakkapattaar 😂😂😂😂😂😂😂
@sureshrio2755
@sureshrio2755 23 күн бұрын
இந்த வீடியோ உண்மை என்பதால் நான் 💯 ஆதரவை தருகிறேன். எப்போதும் கேமராமேன்களுடன் இருப்பவர்கள் பெரும்பாலும் பொய்யர்களாகவே இருப்பார்கள். இந்த வகையான நபர்களை நம்பாதீர்கள் மற்றும் விளம்பரத்தை விரும்பாத நல்ல உள்ளம் கொண்ட நபர்களுடன் அவர்களை ஒப்பிடாதீர்கள்.
@rowdybaby0077
@rowdybaby0077 24 күн бұрын
Harsha sai nu oruthan rukamla bro avanukum yepdi evlo panam varuthunu therila 🙄
@dmohanraj1640
@dmohanraj1640 24 күн бұрын
Yes correct vijay kanth pannaru naa avaru cinemala sambarecharu senjaru. Kpy Bala earning is k es then how he is helping?
@m.s1724
@m.s1724 22 күн бұрын
எனக்கும் டவுட் வருது உன் சேனல் மேல எவன் கிட்ட காசு வாங்கிட்டு வீடியோ போட்ட 💥💥🔥🔥🔥
@peoplevisionbmi2520
@peoplevisionbmi2520 22 күн бұрын
Sonu Sood ன்னு ஒருத்தர் இருந்தாரு அவர் எங்க ???
@goBUG007
@goBUG007 12 күн бұрын
பாலா NGO charity ஆரம்பிச்சா, கண்டிப்பா குறைஞ்சது 500 கோடி யாவது வசூல் ஆகும்..போதாதா செட்டில் ஆக.. இதுவும் ஒரு வகையான தொழில் தான்.. "ஆந்திரா சாய் " மாதிரி....
@srinivasan5176
@srinivasan5176 24 күн бұрын
KPY பாலா நாடோடிகள் படத்துல வர்ற சின்னமணி character மாதிரி(played by actor நமோ நாராயணன்). உதவி செய்யற மாதிரி இருந்தா, காரியம் ஆன உடனே ஒரு flex மாட்டிடுவாரு. வீண் தம்பட்டம். அந்த படத்துல வர்ற சின்னமணிக்கும் நம்ம பாலாவுக்கும் என்ன வித்தியாசம்?
@prasannavenkateshk9541
@prasannavenkateshk9541 21 күн бұрын
👁️ மூன்றாம் கண் திறந்தவர்களுக்கு எல்லாமே புரியும் தோழர் தெளிவான விளக்கம் கொடுத்த பதிவுக்கு நன்றி வாழ்க வளமுடன்
@peoplevisionbmi2520
@peoplevisionbmi2520 22 күн бұрын
வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியக்கூடாதுனு சொல்லுவாங்க. ஆனா இப்ப செய்யும் தர்ம உலகத்துக்கே தெரியிற மாதிரி வீடியோ எடுக்குறாங்க. இறைவனுக்கு மட்டும் தெரிந்து செய்து அதனுடைய நன்மையை மறுமையில் பெற வேண்டும்.🎉🎉🎉🎉🎉
@prakashs545
@prakashs545 25 күн бұрын
Kpy Bala intha video paathutu ala poran enna apdi solranga ipdi solranga nu... unmaiya help pannanum nu panra yaarum avana maari ovonayum video eduthutu atha publicity pannitu panna maatan...
@josjos-mh5gn
@josjos-mh5gn 22 күн бұрын
Thalaiva free bus is personal😂😂😂
@viratliger_
@viratliger_ 25 күн бұрын
Cinema secret ❎ Cine Political Channel ✅
@Guruprakash-tp3eq
@Guruprakash-tp3eq 24 күн бұрын
Bala pathi sonnathu 100% correct bro. Nanum yosichen
@bennukhan8846
@bennukhan8846 25 күн бұрын
Neenga solluradhu correct tan bro... Vijay to KPY bala avanga yellarum oru entertaining people tan namba avangala apditan paakanum next CM PM nu solli paatom na adhu namba mentality poruthu tan cinema la namba orey movie la PM varaikum aagalam ella British president kuda aaglam but real life la mudiyadhu... If they have lots of money and they need to help people, kindly help without camera or social media... I'm not harming Vijay or kpy bala if my comment makes you hurt I am sorry for that... Kalaingan na kalaingan tan paakanum podhum cinema politics
@priyar2173
@priyar2173 25 күн бұрын
You are doing good work to public. They need to be educated with common sense because common sense is no more common these days... all your videos are great content and making ppl think right
@Hrithik181
@Hrithik181 22 күн бұрын
Kpy bala anna நல்லவரா கூட இருக்கலாம் but help அவர் money la panala i knew that because one show payment just 10k more time bala anna due கட்டமா ல இருந்து erukar he told that but how can buy ambulance so i have altrady doubt
@godsgun8623
@godsgun8623 23 күн бұрын
Ennoda pala naal kumural deivame neenga engaiyoo poitingaa😊
@aruniniro5792
@aruniniro5792 24 күн бұрын
ஏன்டா நம்ம இந்தியாவுல மட்டும் இப்பிடி இருக்கீங்க 🤦 உதவி செய்யலனாலும் திட்ரீங்க உதவி செம்சாலும் திட்ரீங்க நாசமா போச்சிடா மக்களோட மனநிலை ,🤦🤦
@muthumarimgm8023
@muthumarimgm8023 24 күн бұрын
Vijayakanth sir senja help yarukkum theriyathu namakku mathavaga solluthan theriya varuthu but evaru help pannum pothu koodavea camera thookidu poraga epdi evaru movie neraiya nadichu sambaricha paravalla but evar antha alavukku movie nadikkala but evarukku money enga erunthu varuthu yarukku enna help panninalum udanea video eduthu post pannuraga yen.
@prakash3327
@prakash3327 18 күн бұрын
உதவி பன்றவங்கள பாத்து பொறாமை படாதிங்க ஆண்ணா.....உங்க மேல வச்சிருக்குற மரியாதை யை நீங்களே குரைச்சிக்காதிங்க அண்ணா
@sundarram9213
@sundarram9213 20 күн бұрын
நண்பரே நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் நடிப்பு சக்கரவர்த்தி சிவாஜி அவர்கள் எத்தனையோ உதவிகள் செய்து உள்ளார் அதை எழுதி வெளியே சொன்னது இல்லை அவர்தான் உண்மையான கர்ணன்
@VijayakanthcaptainPrabhakaran
@VijayakanthcaptainPrabhakaran 24 күн бұрын
இந்த வீடியோ தயார் செய்த cinema secret நண்பருக்கு எனது ஆத்மா நன்றி இதுபோல தாங்கள் பல உண்மையான வீடியோக்களை தயார் செய்து cinema secret பக்கத்தில் பதிவிடவும்
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 18 күн бұрын
எனக்கேதோ ஒம்மேலதான் சந்தேகம்.
@prabus.k6978
@prabus.k6978 23 күн бұрын
இந்த வீடியோ நல்லா ரீச் ஆகணும்னா முதல்ல இதை எடிட் பண்ணி 5 நிமிட வீடியோவா கரெக்டா சுருக்குங்க.
@ramkumarr2617
@ramkumarr2617 25 күн бұрын
Correct 💯💯💯
@VethathiriVinoth
@VethathiriVinoth 24 күн бұрын
Vijayakanth and T Rajendrar are Great ❤❤❤
@rajeshrajendran2676
@rajeshrajendran2676 23 күн бұрын
Bala வே காஞ்சுபோயி கிடக்குது, இவன் எதற்கு,எப்படி உதவி செய்யராங்க..govt ku தெரியுமே, why silent 😂😂😂
@azhaganariv
@azhaganariv 24 күн бұрын
இவங்க மேல எனக்கும் சந்தேகம்,இப்போ தெளிவாய் இட்டேன்.. நன்றி ப்ரோ...
@amazinggrace1598
@amazinggrace1598 17 күн бұрын
ஆதாயம் இல்லாமல் வியாபாரி ஆற்றில் போக மாட்டான்
@fakershacker9025
@fakershacker9025 19 күн бұрын
உங்கள மாதிரி யூடியூப் சேனல் நாள தாண்டா எவனுமே இனிமேல் யாருக்கும் ஹெல்ப் பண்ணாம போக போறாங்க. ஒன்னு நீ பண்ணு இல்லன்னா மூடிட்டு இரு
@ponselvamponselvam5644
@ponselvamponselvam5644 20 күн бұрын
செய்றதுக்கு மனசுவெனும் bro இவன் youtube la சம்பரிக்ரியா யத்தன பேருக்கு குடுத்துறுக்கரரு
@hariprasanna4374
@hariprasanna4374 25 күн бұрын
I think bro watch pari's video 🧠
@VijayakanthcaptainPrabhakaran
@VijayakanthcaptainPrabhakaran 24 күн бұрын
இந்த வீடியோவுக்கு நன்றி உங்களை யாரு திட்ட போறாங்க நீங்க பேசுறதை அத்தனையும் உண்மைதானே கண் திறந்திருக்கு நன்றி இவர்களைப் பற்றி புரிய வைத்ததற்கு நன்றி காமராஜ் கேப்டன் விஜயகாந்த் கிட்ட கூட இவர்கள் எல்லாம் வர முடியாது எப்ப பாத்தாலும் கேமராவை தூக்கிட்டு உதவி செய்ய போறேன் உதவி செய்ய போறேன்னு போயிருவாங்க உதவி செய்யட்டும் அதை நான் தவறு என்று கூறவில்லை கேமராவை ஆன் செய்துவிட்டு எதற்காக உதவ வேண்டும் யாருக்கும் தெரியாமலே கேமராவுக்கு முன்னாடி இல்லாமல் உதவலாமே கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்யலாம் ஆனால் அதுவே ஒரு விளம்பரமாக மாறக்கூடாது மாற்றி விடக்கூடாது இந்த கமெண்ட்டை பார்க்கும் நண்பர்களை எதுவாக இருந்தாலும் அதை தீர விசாரித்து அதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டுமுடிவு செய்வோம் நன்றி🙏🙏
@SaiRam-pd5it
@SaiRam-pd5it 23 күн бұрын
I have slight doubt on rahava Lawrence but bala i am sure he wants help other before coming into cinema bala helped others
@Nothing-wp1mv
@Nothing-wp1mv 24 күн бұрын
இதெல்லாம் பேசுறதுக்கு guts வேணும் சூப்பர் ப்ரோ🎉🎉❤❤
@KasiRaja-yp9qi
@KasiRaja-yp9qi 22 күн бұрын
நீங்கதான் யூடியூப் ல சம்பாதிக்கிற நீங்க செஞ்சிட்டு வீடியோ போடுங்க ப்ரோ
@RanjaniManish
@RanjaniManish 22 күн бұрын
என் மனதின் வெளிப்பாடு உங்கள் பதிவு.. நானும் இதை தான் சிந்தித்தேன் bro.. அப்படி ஒன்னும் source of income இல்லயே இவன் கிட்ட.. இவன் எப்படி இப்படிலாம் பண்றான்னு.. அப்ரோம் புகழ் இவனுக்கு மேல.. அவன் office ல எல்லோருக்கும் சாப்பாடு போடுவானாம்.. மனசுல பெரிய விஜயகாந்த் ன்னு நெனப்பு.. அப்படி எத்தன படம் நடிச்சு கிழிச்சுட்டானாம்..
@Tarachandthiru
@Tarachandthiru 25 күн бұрын
KPY Bala statement 100% true
@karthikm6709
@karthikm6709 25 күн бұрын
Bro ...entha doubt yenagu romba nala erukku
@user-nt2jy8dg4s
@user-nt2jy8dg4s 24 күн бұрын
எல்லா தெரியு இந்தக் கலிகாலத்துல நல்லவன் எவனும் இல்லை 🎉🎉
@Tamilarivu782
@Tamilarivu782 17 күн бұрын
Bala , Lawrence and some other agents have money from whom ?....but it is clear that they are falsely created as great philanthrophists
@RameshBabu-tv6ln
@RameshBabu-tv6ln 17 күн бұрын
நல்ல செயல் செய்ய உங்களை மாதிரி ஆட்களால் பலரும் முன் வர யோசிப்பர்...
@SureshE-ck6fo
@SureshE-ck6fo 23 күн бұрын
ஐ நான் உதவி செய்கிரனே கேமரா வச்சி உதவி செய்கிர கூட்டம் .
@rengarajanlashminarayanan1999
@rengarajanlashminarayanan1999 23 күн бұрын
Surya kudubam oru eluminati, surya ku jaalra adikurathu yaen?
@deepakshankar1531
@deepakshankar1531 24 күн бұрын
Bro Harsha sai help pannuradhu unmaya bro itha pathi explain pannunga
@TML333
@TML333 25 күн бұрын
Great bro...
@karthikm6709
@karthikm6709 25 күн бұрын
Entha visayatha sonna ..nambala paithiyam nu soldranuga
@rthamiz5152
@rthamiz5152 22 күн бұрын
Video pottavanuku mattum illa... Cmnt panna ellarukkum serthe onnu solren.... Innaiku kaala kattathula naama enna pannaalum kora solradhukku oru kootam irukku. Edhuvum pannalanaalum kora solradhukku oru kootam irukku. Edhuvume naama paakkira paarvaila dhan irukku. Kora easy ah sollidalaam. Aana verum popularity yum famous ah yum vachi onnum panna mudiyadhu nu ungalukku theriyadha bro... Oru vela avanga ellarum neenga solra nokkathukaaga irundhaalum onnum nadakkadhu nu avangale purinjikuvaanga... Idhula even Vijay kooda dhan... Aana thayavu senju kora solladhinga🙏😢😢....
@Balaji-wl9sg
@Balaji-wl9sg 24 күн бұрын
Good video want more information on this thank you
@user-ql7ug8cu4m
@user-ql7ug8cu4m 23 күн бұрын
தமிழக மக்கள் சிந்திப்பது இல்லை ப ஒரிசா மாநிலத்தில் ஜிகே பாண்டியன் என்ற தமிழன் அடுத்த முதலமைச்சராக வருவார் என்று கூறப்பட்டது உடனே அங்கு இருக்கும் பிஜேபி கட்சியினர் ஒரு தமிழன் ஆள வேண்டுமா என்று கேட்டதற்கு உடனே அந்த இடத்தில் பிஜேபி ஆட்சியை பிடித்து விட்டது அங்கவை எவ்வளவு தெளிவாக இருக்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும்
@dhanus6239
@dhanus6239 14 күн бұрын
sariya sonninga anna but itha yaru namba maatangalee😢😢😢
@tamilmission7406
@tamilmission7406 22 күн бұрын
ராவாக லாரன்ஸ் ஒரு விளம்பர பிரியர் . தன்னை பிறர் பெருமையாக பேச வேண்டும் என்பதற்க்காக எதை வேண்டுமானாலும் செய்வார்
@r.sathishk
@r.sathishk 19 күн бұрын
Pangu ithuvaraikum nee pota video laye ithuthan best and worth 🎉 Congratulations your boldness👑
@Dhanush.MDhanu-pv8pz
@Dhanush.MDhanu-pv8pz 24 күн бұрын
After many days watching cinema secrets 😉
@ronsmusicministry4527
@ronsmusicministry4527 23 күн бұрын
Idha sona sila per ku kovam Varum but truth is bala is smart in investing for to catch a big fish... Bala is very intelligent in gaining attention..
@Sivaram-ys5pw
@Sivaram-ys5pw 24 күн бұрын
Definitely bro you said everything right. Don't think about this way people. Real awerness video bro. Keep continue bro. Congratulations 🎊 👍. Thank you so much ❤🎉
@dineshbabuv
@dineshbabuv 24 күн бұрын
Eye opener.. 👍👍👍
@tsunamyranjith8885
@tsunamyranjith8885 24 күн бұрын
Seeman mari oru iliminati irrukana
@balanmurugan1611
@balanmurugan1611 5 күн бұрын
There are many people who help many without any publicity or without a camera in front of them. They do for their satisfaction not for publicity or for their improvement.
@praveenrio1994
@praveenrio1994 24 күн бұрын
Good topic 🔥👏👏
@sharmilabegum9625
@sharmilabegum9625 24 күн бұрын
Well said 👏👏👏. Much needed information thanks dude
@nksethu616
@nksethu616 24 күн бұрын
Ayya Namma MGR cm aanathe press cinema vilambaram thaan, kadaisi varaikum cm ma irunthu enna pannaru yaarukkume solla teriyaatu. Aanal avaru nallavaru. Sivappa irukkuravan poi solla maattan nu vantha comedy ithai paartu thaan vachatu.
@dr.prakashkumar150
@dr.prakashkumar150 25 күн бұрын
ப்ரோ... உங்க ஒவ்வொரு வீடியோவும் ரொம்ப அருமை.. ஒவ்வொரு பாயிண்ட் நீங்க சொல்றது நூத்துக்கு நூறு சரி
@hi-vp4hb
@hi-vp4hb 10 күн бұрын
Bro. வாழ்த்துக்கள்..நல்ல கருத்து வீடியோ இது....இந்த list ல கிருஸ்தவ சபை போதகர்களும் உள்ளனர். ஜல்லி கட்டு தடியடி நேரத்தில் லாரன்ஸ் escape...😂😂😂... எதிர் பார்ப்பு இல்லாமல் உதவி செய்கிறவன் பப்ளிசிட்டி செய்ய மாட்டான்....
@bad_boy_gokul66
@bad_boy_gokul66 25 күн бұрын
Super bro ❤❤❤
@thazhikathir
@thazhikathir 13 күн бұрын
பாலா மேலேயும் தப்பில்லை... அதை பார்க்கிறவங்களையும் தப்பில்லை... இந்த மீடியாகாரங்க பண்றது தான் ரொம்ப ஓவரா இருக்கு....
@rvmuthukumar6067
@rvmuthukumar6067 9 күн бұрын
Bala Petrol Pump Paiyanuku TVS Company bike present panna apove purinjikiten Bala Yetho Mistake panraaru nu Than thonuchi Because Avan Present Panna Bike Market la Summa kodutha kuda evanum vaangika maatan But Bala Oda Publicity Vera Level la Poiduchi Nanba
@user-eb3cj1uk7o
@user-eb3cj1uk7o 20 күн бұрын
உண்மை தான் அண்ணா நீங்க சொல்றது நம்ப திருந்தவே இல்லன்னு வெச்சிக்குங்க நம்ப அவ்ளோதான்
@prabu58
@prabu58 17 күн бұрын
Surya... you mean Mumbai Baai Surya.😂
@usha2142
@usha2142 22 күн бұрын
Ada kammunatti, nallavan onnakku illuminati a?😂
@rajkamal8381
@rajkamal8381 25 күн бұрын
Actress மட்டும்,CM ha, vara கூடாது...
@TiruNaukarasu
@TiruNaukarasu 13 күн бұрын
I am from Malaysia.. I also doubt about kpy Bala.. Where did he get the money from?
@mdurga5013
@mdurga5013 24 күн бұрын
திரையில் மலரும் தாமரை தரையில எடுபடாது...
@harianba5893
@harianba5893 24 күн бұрын
Very good topic bro
@saravanankhan953
@saravanankhan953 24 күн бұрын
More videos like this plz
@eagleking3748
@eagleking3748 4 күн бұрын
Parava illa bro unmaya illanalum avanga podra video nala konjam heart touching ah irukkum unmayo poiyo ethho onnu
@Imm0rtalVJ
@Imm0rtalVJ 24 күн бұрын
Thank you so much about explaining Bala he is fake and planned helping to become famous
@PravinHector-uk9bm
@PravinHector-uk9bm 24 күн бұрын
Vera Level boss. Thank you ❤
Dark Side of Tamil Heros in Real Life !! || Cinema SecretZ
21:40
Cinema SecretZ
Рет қаралды 108 М.
Top Cringe Big Budget Films in Tamil 2024 !! || Cinema SecretZ
21:25
Cinema SecretZ
Рет қаралды 24 М.
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 5 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 52 МЛН
Самое Романтичное Видео ❤️
00:16
Глеб Рандалайнен
Рет қаралды 4,3 МЛН
Director Sundar.C THE COPY GODZILLA of Tamil Cinema !! || Cinema SecretZ
11:23
Harsha Sai Money Matter Finally Exposed !! || Cinema SecretZ
17:25
Cinema SecretZ
Рет қаралды 34 М.
Top Non Tamil Actors in Tamil Cinema !! || Cinema SecretZ
16:11
Cinema SecretZ
Рет қаралды 127 М.
МЛАДШАЯ СЕСТРА И МОРОЖЕНОЕ ИЗ АРБУЗА
0:41
ОЛЯ ПЕРЧИК
Рет қаралды 862 М.
ЕМУ БОЛЬШЕ НЕ ПРИДЕТСЯ НИЧЕГО ВЫБИРАТЬ😂😂😂
0:39
СЕМЬЯ СТАРОВОЙТОВЫХ 💖 Starovoitov.family
Рет қаралды 7 МЛН
Cậu bé tốt bụng khi có người anh tốt | 111
1:01
Ông Lùn Vlog
Рет қаралды 6 МЛН