VIBEனா இதான்டா REAL VIBE! 🎵🔥 தேனிசை தென்றல் தேவா - Legendary songs - Thenisai Thendral Deva 🎵🔥

  Рет қаралды 227,732

Cinema Ticket

Cinema Ticket

3 күн бұрын

தேனிசை தென்றல் தேவா பற்றி இதுவரை வெளிவராத தகவல்களோடு அவரின் சினிமா பயணத்தின் சுவாரஸ்யமான தகவல்கள் - The unseen side of Thenisai Thendral Deva and his Musical Journey! A special Tribute! Vaali, Kushi, Annamalai, Arunachalam, Baasha, 123, Kannethire thondrinaal, Appu, Yezhayin Sirippil, Ninaivirukkum Varai, Ninaithen Vanthaai, Bhagavathiu, Minsara Kanna, Rasigan, Kaalamellam Kaathiruppen, Once more, Deva, Vishnu, Priyamudan, Aasai, Nerukku ner, Avvai shanmughi, Pancha thanthiram, Pammal K Sammanthan=m, Mughavari, Red, Citizen, Dhum, Devathayai Kanden, Kadhal Sadugudu, Kaalamellam Kadhal Vaazhga, Kadhal Kottai, Vetri Kodi Kattu, Porkaalam, Viyabaari, Vaanavil, Adithadi, Suriyan, Indhu, Vallarasu, Nenjinile, Aaanda Poongatre, En aasa raasave, Natpukaaga, Vallal, Chokka Thangam, Ettupatti Rasa, Bharathi Kannamma, Gopala Gopala,
Watch, The Name is Vidyasagar - • இதெல்லாம் வித்யாசாகர் ...
Vibe Mannan Vijay Antony - • Vibe மன்னன் Vijay Anto...
Cinema Ticket உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ் சினிமா, நடிகர், நடிகை பற்றிய வீடியோக்களை தினமும் பார்த்து மகிழ எங்களோட சேனலை Subscribe பண்ணுங்க.
Welcome to Cinema Ticket. To enjoy the Hot News About Tamil Cinema Actor, Actress, Gossips and a lot more Subscribe to Our Channel.
For Exclusive Cinema News and Updates
Follow us on FACEBOOK -
/ cinematicketchannel
Follow us on Twitter - / cinematicket_
Follow us on Instagram - / cinematicketchannel
#CinemaTicket #Deva #TamilCinema

Пікірлер: 3 000
@SathishKumar-mg8ro
@SathishKumar-mg8ro 2 күн бұрын
எந்த ஒரு வீடியோவாக இருந்தாலும் நீளம் அதிகமானால் சலைக்கும். ஆனால் சினிமா டிக்கெட் வீடியோ மட்டும் எவ்வளவு நேரம் பார்த்தாலும் அச்சோ அதுக்குள்ள முடிஞ்சிடிச்சா என்று தோணும். இந்த வீடியோவும் அப்படிதான், 44 நிமிஷம் தான் இருக்கா என்று தோணுது.. ❤
@english_tea_drinker
@english_tea_drinker Күн бұрын
Underrated comment.
@CRAZYKRISHNA-xo5bv
@CRAZYKRISHNA-xo5bv Күн бұрын
Aamam nanba
@SenthilKumar-ru5uy
@SenthilKumar-ru5uy Күн бұрын
உண்மை தான்
@rajivgandhi5371
@rajivgandhi5371 Күн бұрын
it's true!!!
@ragunathan9138
@ragunathan9138 Күн бұрын
It's indefinitely true....❤❤❤
@michaelraj6191
@michaelraj6191 2 күн бұрын
இசைஞானி இளையராஜாவை விட தேனிசைத் தென்றல் தேவா ஐயாவை பிடித்தவர்கள் ஒரு லைக் பண்ணுங்க
@govin555
@govin555 Күн бұрын
ராஜாவை பிடிக்காதுதான் ஆனா ராஜா music கிட்ட எந்த கொம்பனும் வர முடியாது
@msdyuvanthasan8460
@msdyuvanthasan8460 Күн бұрын
Unmaiya thottukkuda pakka mutiyathuyaa​@@govin555
@kingofsneak912-m1w
@kingofsneak912-m1w Күн бұрын
இசைக்கு யார் இணை ? இசைமைப்பாளர் மாறலாம் ஆனால் இசைக்கு யாரும் இணை இல்லை
@antonysandhanam8795
@antonysandhanam8795 2 күн бұрын
இதைவிட தேவாவுக்கு பெஸ்ட் tribute பண்றவங்களுக்கு லைஃப் டைம் settlement டா
@Mega8343
@Mega8343 Күн бұрын
❤❤❤life time settlement daa
@Ranjitha-suji
@Ranjitha-suji Күн бұрын
Ama ama
@selvanayakiram7497
@selvanayakiram7497 Күн бұрын
S sema
@CRAZYKRISHNA-xo5bv
@CRAZYKRISHNA-xo5bv Күн бұрын
😮🤤👌👏🤝
@rakkithala6081
@rakkithala6081 Күн бұрын
சிறந்த மியூசிக் டைரக்டர் தேவா
@ashokjesus28
@ashokjesus28 Күн бұрын
யோவ் அவர் கொடுத்த இட்ட விடுயா நீ சலிக்காத அவருடைய ஹிட்டு எல்லாம் போட்டு 90s பீலிங்கா வர வச்சுட்ட சூப்பர் பா சலிக்காம ஃபுல் வீடியோ பார்த்தேன் வாழ்த்துக்கள் சகோ... என்னைப் போன்றும் சலிக்காமல் பார்த்தவர்கள் ஒரு லைக் போடுங்க
@dharmaseelan4447
@dharmaseelan4447 Күн бұрын
இன்று வரும் பாடல்கள் ஒருமுறை கேட்டாலே சலித்து விடும் இந்தப் பாடல்கள் ஒவ்வொரு முறை கேட்டாலும் செழிப்புத் தட்டாதே அதுதான் தேவாதி தேவா🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@subashsharma3737
@subashsharma3737 2 күн бұрын
உலகில் இவரின் பாடலை கேட்டு மயங்காத மனிதர்கள் இல்லை நடனமடைத மனிதனே இல்லை❤
@imds198
@imds198 2 күн бұрын
Bro intha video varathukku kaaraname neengatha 🎉
@subashsharma3737
@subashsharma3737 2 күн бұрын
@@imds198 thanks bro❤
@natarajs8549
@natarajs8549 2 күн бұрын
Super nanba 🎉 ungal vetri nanba
@arunkumararun2380
@arunkumararun2380 2 күн бұрын
Super ❤
@Aswin778
@Aswin778 2 күн бұрын
Naan irukiren😅
@simonreingsmks6835
@simonreingsmks6835 2 күн бұрын
Early 2k Kid கூட தேவா பாட்டு கேட்டிருக்கோம் 😊😊
@premdv2821
@premdv2821 2 күн бұрын
🙌🙌✨❤️
@jayasuryak8678
@jayasuryak8678 2 күн бұрын
Apdi sollunga.. . Summa 90s kids nu sollitu... Early 2k ketrukom.... Infact pure 2k kids kooda kettu irupanga...
@SowndharGunasekaran
@SowndharGunasekaran Күн бұрын
😌💯✨
@jeniferjon9710
@jeniferjon9710 Күн бұрын
Summa summa nammalaye soldradhu..oru silla perala nammalaa neraiya peru feel pandradha irukku..enga paathalum 2k kids nu solliteh irukkanga..namma 2k kids dhaan but mentally 90s..
@karthikeyans9343
@karthikeyans9343 Күн бұрын
Yesss💯💯💯
@bass9190
@bass9190 Күн бұрын
தேவா அய்யா மன்னிச்சிடுங்க... இதுல பாதி பாட்டுக்கு மேல உங்களோட படைப்புகள்னு இப்போ வரைக்கும் என்க்கு தெரியாது அய்யா... ரொம்ப ரொம்ப நன்றி Cinema Tocket 🥲🙏🙏🙏
@saranyathilak9337
@saranyathilak9337 Күн бұрын
My favorite music director தேவாதான் என்று தெரியாமலே இவ்வளவு வருடங்கள் இருந்திருக்கேன்.தேவாவை எப்படி இளையராஜாவும் ரகுமானும் மறைத்தார்கள் என்று இன்னும் புரியலையே.😢😢😢
@subashsharma3737
@subashsharma3737 2 күн бұрын
இசை உலக சூப்பர் ஸ்டார் தேனிசை தென்றல் தேவா இவரை போல் அதிக வெற்றி பாடல்களை கொடுத்தவர் யாவரும் இல்லை❤❤❤
@imds198
@imds198 2 күн бұрын
Ama bro 🔥
@natarajs8549
@natarajs8549 2 күн бұрын
❤❤
@LemonKutty-qj2ur
@LemonKutty-qj2ur 2 күн бұрын
𝓤𝓷𝓶𝓪𝓲. 𝓣𝓱𝓪 𝓓𝓮𝓿𝓪 𝓼𝓲𝓻 𝓼𝓾𝓹𝓹𝓮𝓻
@arunkumararun2380
@arunkumararun2380 2 күн бұрын
Mass🎉
@subashsharma3737
@subashsharma3737 2 күн бұрын
@@LemonKutty-qj2ur ❤
@udhayauday2130
@udhayauday2130 Күн бұрын
இந்த மனிதரை கொண்டாடமல் இருப்பது வருத்தமா இருக்கு 😢😢😢😢😢
@valayapathyvalayapathy5306
@valayapathyvalayapathy5306 Күн бұрын
Goosebumps'la yaarukaachu poramanda varaikum silirthirundha inga oru like'a thattividunga.. Yow cinema ticket'u.. tharamaana seigaya👌🏼 Enaku apdiye timetravel panni chinna vayasuku poana maari oru feeling❤
@sunithamurali7988
@sunithamurali7988 Күн бұрын
Mee😊
@CVISHALSAIDE
@CVISHALSAIDE 5 сағат бұрын
Same feeling bro
@chittukuruvi8888
@chittukuruvi8888 Күн бұрын
80s, 90s கிட்ஸ்க்கு கிடைத்த ஒரு பொற்காலம். இப்போதெல்லாம் வருகிறதே பாடல்கள் என்ற பெயரில் சகிக்க முடியாத அளவுக்கு காது கூசும் அளவுக்கு சத்தங்கள். இதெல்லாம் பாடல்களா.
@bakyaseeli8587
@bakyaseeli8587 2 сағат бұрын
Ipo irukum songs la puriyavae ilaiyea
@subashsharma3737
@subashsharma3737 2 күн бұрын
இசை உலகின் தங்கமகன் தேனிசை தென்றல் தேவா❤❤❤
@natarajs8549
@natarajs8549 2 күн бұрын
@user-lh5ki8fr7w
@user-lh5ki8fr7w 2 күн бұрын
உங்களைப் போன்ற சிலரால்தான் இந்த மாபெரும் கலைஞர்களின் சாதனைகளை மீட்டெடுக்க முடிகிறது
@user-jj6bh1ns9z
@user-jj6bh1ns9z Күн бұрын
Unmaii
@e.j7735
@e.j7735 Күн бұрын
Great comment sago
@Uma-vv6we
@Uma-vv6we 22 сағат бұрын
Ennoda playlistla 99% songs ivarodathuthan i love deva sir❤❤❤
@ganeshkarthik8899
@ganeshkarthik8899 Күн бұрын
தேவா தேவா தான் தலைவர் டைட்டில் கார்டு மியூசிக் என்றும் நிற்கும் இதுக்கு மேல ஒரு vibe தேவையில்லை
@s.s.prav_ee_n
@s.s.prav_ee_n 2 күн бұрын
ஆச்சர்யமா இருக்கு skip பண்ணாம video பார்திருக்கோம்
@elambharathi769
@elambharathi769 Күн бұрын
நானும்தான் ப்ரோ 👍
@pradeep8689
@pradeep8689 Күн бұрын
yes
@CVISHALSAIDE
@CVISHALSAIDE 5 сағат бұрын
அட ஆமாங்க
@AbidSuhail
@AbidSuhail 20 сағат бұрын
தன்னையே தாழ்த்திக்கொள்ளும் அதீத தன்னடக்கம் கூட தேவா அவர்களின் புகழ் ஓங்காமல் போனதற்கு காரணம் போல. இது போன்ற tribute மூலம் தான், தேனிசை தென்றல் நம் வளர் பருவத்தில் எவ்வளவு கலந்திருக்கிறார் என்பதை உணர முடிகிறது. Hats off Deva sir and Cinema ticket ❤
@user-iu5tj8uj1x
@user-iu5tj8uj1x 11 сағат бұрын
கடையில் புடிச்ச பொருள் ஒரே இடத்தில் இருந்தாலும் அங்கு ஒன்னே ஒன்னு தான் வாங்கணும் ஆனா இவர் இடத்துல எல்லாமே வாங்கலாம் ஒரு மனிதனுக்கு எந்த வலி இருந்தாலும் இவர் பாட்டைக் கேட்டாலே போதும் குணமாகும் ❤️‍🔥🔥
@tamiljothi5775
@tamiljothi5775 Күн бұрын
தேவா கொடுத்த ஹிட் ராஜாவும் கொடுக்கவில்லை arr ரகுமானும் கொடுக்கவில்லை அந்தளவுக்கு நாம் தினம் தோறும் கேக்கும் பாடல்களை தந்தவர் தேவா இவரை ஊடகங்கள் அதிகம் பேசுவது இல்லை இவர் யாரும் தராத அனைத்து விதமான பாடல்களும் தந்த இசைமைப்பாளர் இவர் இசைமைத்த மேலேடி சோக பாடல்கள் தேவா யார் என்று சொல்லும் இவர் இசைமைத்த பல நூறு பாடல்கள் இவ்வளவு நாளும் ராஜா அவர்கள் இசைமைத்தது என்று எண்ணி இருந்தேன் தேடி பார்த்த பிறகுதான் தெரிந்தது எவ்வளவு அருமையான சோக பாடல்கள் எவ்வளவு மேலேடி பாடல்கள் தமிழ்நாடு கொண்டாட மறந்த இசை மேதை
@vshankar916
@vshankar916 Күн бұрын
அடப்பாவிங்களா நான் கேட்ட பாடல் எல்லாமே இவருடையது தானா one and only legend தேவா sir❤
@tamiljothi5775
@tamiljothi5775 Күн бұрын
நீங்கள் இன்னும் தேடி பாருங்கள் ஆச்சரிய படுவீர்கள் 😳
@govin555
@govin555 Күн бұрын
எல்லாம் xerox machine தான் 🤣
@alieneye2
@alieneye2 Күн бұрын
நானும்தான்
@nandhinivijay1914
@nandhinivijay1914 4 сағат бұрын
90s kids வாழ்ந்து இருக்கலாம்......இந்த songs ல கேட்கும்போது அப்படி இருக்கு......❤❤❤❤❤
@rajakasthurirajakasthuri501
@rajakasthurirajakasthuri501 Күн бұрын
நினைத்தேன் வந்தாய்...வாலி...ஆசை... நட்புக்காக...சிட்டிசன்...குஷி... கண்ணெதிரே தோன்றினாள்... பாட்ஷா... பொற்காலம்... ரெட்... நினைவிருக்கும் வரை... ஒன்ஸ்மோர்... ப்ரியமுடன்... நெஞ்சினிலே... மின்சார கண்ணா... எல்லாம் படமும் ஆல்பம் ஹிட்
@c.selvakumarchandran4257
@c.selvakumarchandran4257 Күн бұрын
என்னையா வீடியோ இது 45 நிமிசம் ஒடிருக்கு. ஆனா 5 நிமிஷத்துல முடிஞ்சா மாறி இருக்கு. தேவா best composer நா நீ best presenter யா. Hats off cinema ticket team and legendary Deva Sir. ❤❤❤
@msmmubarak
@msmmubarak Күн бұрын
@MaheswariMadeswaran
@MaheswariMadeswaran Күн бұрын
Ipo than naanum time paathen ❤🎉
@dhanavijannath3168
@dhanavijannath3168 Күн бұрын
Unma than.... Ivalo periya video ahh skip pannama parthen apdina adhu idhu than.... Semma presenting
@BrindhaThanjavur
@BrindhaThanjavur 2 күн бұрын
ஆமாயா...... தேனிசைத் தென்றல கானா தேவா ஆக்கிட்டோம்..... குஷி.... வாலி...... மறக்க முடியாது.... அப்பறம் சலோமியா😍😍😍 இன்று முதல் இரவு..... பாட்டைக் கேட்கவா என் தலைவிய பாக்கவா???? நான் பட்ட பாடு அந்த டீவிக்குதான் தெரியும்😍......
@vishva.mll-bca1021
@vishva.mll-bca1021 22 сағат бұрын
45 mins epdi ponathune theriyala. Full vibe material.
@garudanulaa9225
@garudanulaa9225 19 сағат бұрын
ஒரு இடத்துலயும் skip பண்ணனும்னு தோனவே இல்ல நண்பா தேவா உழைப்புக்கு உயிர் கொடுதுறுக்குயா உன் உழைப்பு சூப்பர்
@Anu_Anu8.2
@Anu_Anu8.2 2 күн бұрын
சிங்கம் களம் இறங்கிருச்சே..... 😅😅😅
@Aswin778
@Aswin778 2 күн бұрын
மாணிக்கம் வில்லனை அடித்து விட்டு சட்டை காலரை அகற்றி விட்டு பாட்ஷாவாக மாறும் போது தேவா சார் பிண்ணனி இசை 🔥👍💯
@jkfuntamilan1292
@jkfuntamilan1292 8 сағат бұрын
40 நிமிடமும் முழுவதுமாக பார்த்த ஒரே காணொளி.... ❤
@user-bc9er9mj4m
@user-bc9er9mj4m 5 сағат бұрын
பண்பு பணிவு துணிவு உள்ள நல்ல மனிதர் சார் தேவா அவர்கள் மட்டுமே.
@r.k.aravind2806
@r.k.aravind2806 Күн бұрын
நான் மாலத்தீவில் வேலை செய்கிறேன் இரவில் flight ticket போடமல் என் வீட்டிற்க்கு சென்ற வர ஒரே Free ticket திரு.தேவா ❤ அவர்களின் 80's 90's பாடல்கள் மட்டும் தான் என்றும் அவர் "தேவாதி தேவா" தான்🎉 ❤ தேவா அவர்களை எப்போதும் பெருமை படுத்துவதில் cinema ticket channel 🥰 🎊 தவறியது இல்லை வாழ்த்துக்கள்💐 நன்றி😍🥰 இந்த கானொளியை தேவா அவர்கள் பார்த்தால் மிகவும் மகிழ்ச்சிஅடைவார் 🎉💐🥰
@sothapals
@sothapals Күн бұрын
ஆச பட்ட எல்லாத்தயும் காசு இருந்தா வாங்கலாம் பாட்டு கேட்டாலே அழுகை வந்துரும் 🥺
@user-ys8rx7fj8s
@user-ys8rx7fj8s 19 сағат бұрын
தேன் இசை தென்றல் தேவா 😊 it's not just a Word it's a emotion For us 90's kids nostalgia moment 😢😢😢😢😢
@geethakrishnan7247
@geethakrishnan7247 Күн бұрын
തേനിസൈ തെൻട്രൽ ദേവ സാർ...... എപ്പോഴും Super❤❤❤❤❤
@jegadishjaga2926
@jegadishjaga2926 2 күн бұрын
Cinema ticket எந்த வீடியோ போட்டாலும் தேவா வாழ்க்கை வரலாறு போடுங்க என்னு ஒருவர் அடிக்கடி comments பண்ணுவாரு இப்போ அவரும் happy நாங்களும் happy thank you ❤ from srilanka. Cinema ticket fan
@Mounika-zn4eu
@Mounika-zn4eu 2 күн бұрын
இவரும் ஒருவர் Underated music directors ல but he's legend ❤❤❤
@SelvaKumar-gs6xo
@SelvaKumar-gs6xo 3 сағат бұрын
சத்தியமா சொல்றேன் ஒவ்வொரு பாட்டை கேட்கும்போது புல்லரிக்குதுங்க.. உண்மையான சினிமா ரசிகன் என்றால் அது நீங்கதாங்க..
@nilavu_magaledits
@nilavu_magaledits Күн бұрын
All my fav songs 🤔....ஓ.. இவ்வளவு நாள் நான்.. தேவா sir music க்கு fan ஆ.. இருந்து இருக்கேன்... அது எனக்கே தெரியாம போச்சே (90's kids me)❤❤❤❤❤ சினிமா ticket channel team and script writer, host, editor .. 👏👏👏👏👏👏 you nalit it 👏👏 Thank you deva sir... For make our childhood awsome 🥰🥰
@prakashtprakash
@prakashtprakash Күн бұрын
தஞ்சாவூர் மண்ணு எடுத்து பாட்டோட மதிப்பு இந்த அளவுக்கு இருக்கிறது என்று இப்போது தான் தெரிகிறது.. thanks boss
@rajrio
@rajrio 2 күн бұрын
தேனிசை தென்றல் தேவா என்ற பட்டம் உங்களுக்கு மட்டுமே உரியது 💥💯😎
@Muffin200....
@Muffin200.... Күн бұрын
Pahhh edho oru music world kulla poitu vandha maathiri irundhuchu 44 minutes epdi pochuney theriyala 😮😮.....THE LEGEND Pa 🔥🔥🔥
@VickyjohnsonR
@VickyjohnsonR 7 сағат бұрын
Naanum early 2k kid than, naan innum intha songs ellam Playlist la vachi irukken ❤
@user-lh5ki8fr7w
@user-lh5ki8fr7w 2 күн бұрын
இப்படி மாபெரும் கலைஞன் உடைய பாடல்களை எங்கள் கண்முன்னே நிறுத்தியதோடு மட்டுமல்லாமல் என்னை பழைய நினைவுகளுக்கு கொண்டு சென்ற உங்களுக்கு மிக்க நன்றி அண்ணா
@amsavallimohan7064
@amsavallimohan7064 Күн бұрын
ஏனோ தெரிய வில் லை! தலை கனம் உள்ளவர்களை மட்டூ மே இந்த உலகம் கொண்டாடுகிறது. தேவா சார் போன்றவர்களை கண்டு கொள்வதில்லை. நானும் 90's தான். இவை எல்லாம் தேவா சார் பாடல்கள் என்று இதுவரை இதுவரை தெரியாது. ஆனால் எல்லா பாடல்களும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்.ஒரு ஒரு வி னா டீ யும் ஆச்சரியத்துடன் பார்த்தேன்.
@shakeenashakeena8080
@shakeenashakeena8080 22 сағат бұрын
போங்க பா எனக்கு அழுகை அழுகை யா வருது பழைய நியாபகங்கள் எல்லாம் தோண்டி எடுத்துட பழையபடி 90's காலகட்டத்துக்கு போயி அங்கே யே இருந்து விடலாம் போல் இருக்கிறது😢😢😢
@TIMETRAVELER676
@TIMETRAVELER676 Күн бұрын
தேனிசை தென்றல் தேவா வரலாறு எத்தனை மாசமா கேட்டு இப்போ வீடியோ போட்டு இருக்கீங்க ரொம்ப சந்தோசமா இருக்கு ப்ரோ
@nithurshaa4916
@nithurshaa4916 Күн бұрын
இவர் Songs ல நிறைய Songs ah நான் raja song னு நினைச்சுட்டு irunthen... 😢 இப்போ தான் புரிது என்னோட fav music director dheva தான் 💯 ❤
@vasanthvasantharaj7027
@vasanthvasantharaj7027 Күн бұрын
ஒவ்வொரு பாட்டும் உடம்பு சிலிர்க்குது....❤❤❤Bro... Deva sir equal Deva sir ...💪
@saranyabaskaran6835
@saranyabaskaran6835 22 сағат бұрын
தேவவிற்கு நிகர் தேவாதி தேவா மட்டும் தான் ❤❤❤❤
@rajeshsubha6266
@rajeshsubha6266 Күн бұрын
இந்த வீடியோ பார்த்ததுக்கு அப்புறம் தான் ப்ரோ தெரியுது என்னுடைய பிளேலிஸ்ட் ஃபுல்லா தேவா தான் இருக்காருன்னு தேவான்னு தெரியாமையே நிறைய பாட்டு தேவா சாங் தான் ப்ரோ வச்சிருக்க ❤❤❤❤❤❤❤❤
@vigneshkumar3935
@vigneshkumar3935 2 күн бұрын
கொண்டாட மறந்த இசையமப்பாளர்களில் தேவா மற்றும் வித்யாசாகர் அவர்கள்❤
@mrmiraclesathish
@mrmiraclesathish 2 күн бұрын
என் மனதில் தேனிசை தென்றல் தேவா அவர்களுக்கு என்றும் தனி இடம் உண்டு😊 90'ஸ் கிட்ஸ் ஆகிய நாங்கள் பள்ளி பருவத்தில் இவரின் பல பாடல்களை கேட்டு ரசித்துள்ளோம்😊 இன்னும் இவர் பல பாடல்களுக்கு இசையின் வாயிலாக உயிர் கொடுக்க வேண்டும்❤
@DreamerAloneking
@DreamerAloneking Күн бұрын
குஷி படுத்தின் மேகம் கருக்குது பாடல் காணவில்லை இது போன்று விடுபட்ட வெற்றி காலத்தில் மறக்கமுடியாத காவியங்களை இரண்டாம் பாகத்தில் தேவாவின் பாடல்களை தொகுத்து வழங்குங்கள் என்று வேண்டிக் கொள்கிறேன் 🙏🙏💐
@DreamerAloneking
@DreamerAloneking Күн бұрын
35:40 மேகம் கருக்குது பாடல்
@jayamsathya3682
@jayamsathya3682 Күн бұрын
KZfaq evlo video pakuren ithu varaikkum entha video comment pannathu illai video 15 minutes la kannula irunthu automatic 😢kanner vara arambichuruchu vera level 👏👏👏👏
@user-fm3li8qt8o
@user-fm3li8qt8o 2 күн бұрын
44:47 நிமிடங்களும் பழை வாழ்க்கையை திரும்பி பார்த்துவிட்டேன்...❤ நன்றி நண்பா 🙏 15:11 நானும் 90'ஸ் கிட்ஸ் தான் 🙋 அஜித் படம் ஆசை, விஜய் படம் குஷி ரொம்ப நாளா ஏ.ஆர் ரஹ்மான் மியூசிக் தான்னு நினைச்சிட்டு இருந்தேன். 23:56 - 25:29 தேவா அவர்கள் பிறவி பலன் அடைந்த தருணம்...❤ இந்த மனுசன் மறுபடியும் ஒரு கம்பேக் குடுக்கனும்...🔥
@raja.rajaguru7804
@raja.rajaguru7804 Күн бұрын
ஐயா !! "தேவா" கானா பாட்டு வைச்சு. ஏழு சுரங்கள மிரட்டி விட்டுருக்காரு!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!🔥🔥🔥💥💥🥰🥰🙏👍👍👍
@healthylifecircle2801
@healthylifecircle2801 10 сағат бұрын
தேவா அவர்களின் இசையோடு..அவரின் அந்த பண்பாண பேச்சும் குணமும்..பொக்கிஷம்..🙏🙏🙏
@ratheefahammedrefuon
@ratheefahammedrefuon 10 сағат бұрын
True. Deva is one of the best music directors & one of my favourite music directors.
@ManiMani-fy4ul
@ManiMani-fy4ul Күн бұрын
இது வரைக்கும் இந்த மொத்த பாடல்களையும் இளையராஜா தான் இசையமைத்தார் என நினைத்திருந்தேன் 😢 தேவா சார் ❤😍👏👏💯
@Anniyan773
@Anniyan773 Күн бұрын
இந்த வீடியோவை தேவா ஐயா பார்க்கணும் மீண்டும் அவர் படங்களுக்கு பாடல்கள் போடணும் இப்போது உள்ள இயக்குனர்கள் இவரை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்❤❤❤🙏 நாங்களாம் 90s பசங்க 😢😢😢 இந்த பாடல்கள் எங்கள் ஊருக்குள் கலந்தவை 😢😢
@CinemaTicketTamil
@CinemaTicketTamil Күн бұрын
❤️❤️
@ranjithkumarparivallal8864
@ranjithkumarparivallal8864 Күн бұрын
​@@CinemaTicketTamilpart 2
@ashlinryanmom
@ashlinryanmom 7 сағат бұрын
எனக்கு பிடித்த அனைத்து பாடல்களையும் இசையமைத்தவர் தேவா sir 😍
@anand111k
@anand111k Күн бұрын
Town bus rock star நம்ம தேவா தான்...🤙🤙
@vinodrajadurai9952
@vinodrajadurai9952 Күн бұрын
கள்ளழகர் படத்தில் அவர் பாடுன வராரு வராரு அழகர் வராரு சாங் இன்றளவும் சித்திரை திருவிழாவில் மதுரையில் ஓங்கி ஒலிக்கிறது அவருடைய குரல் அந்தப் பாடலுக்கு மிகப்பெரிய பலம் அந்தப் பாடலை சேர்க்க மறந்து விட்டீர்கள்
@kalkibuilderkarur1005
@kalkibuilderkarur1005 Күн бұрын
😮naa solavandhe 😅😅😅 super thaliva
@aayishasiddhiqa1269
@aayishasiddhiqa1269 2 күн бұрын
Nethu kooda deva songs ketutu irundhen.. pure vibe❤️❤️ vijay Antony and deva kings of vibe songs 🔥🔥
@madhavanramya9830
@madhavanramya9830 Күн бұрын
The legend DEVA SIR. Deva saarai perumai paduthiya cinema ticket ku thanks.
@lavanyaguru3512
@lavanyaguru3512 18 сағат бұрын
ஐயோ நான் அழுதுட்டேன். மனசு ரொம்ப சந்தோசமா இருந்தது. தேவா ஐயா 🙏🏻🙏🏻🙏🏻❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@LooedhuM-fu8nw
@LooedhuM-fu8nw Күн бұрын
90s kids. இதயத்தில் இசைசக்திமான் தேவாதி தேவா என்பதை வெள்ளரிக்கா பிஞ்சி வெள்ளரிக்கா எங்களுக்கு நினைவூட்டிய 90Skids சினிமா டிக்கெட் நண்பர்க்கு நண்றிடா மச்சி இவண் 90Skids இதயநினைவுகள் நி
@vanmathihariharasuthanh639
@vanmathihariharasuthanh639 Күн бұрын
எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல்கள் (தேவா சார், வித்யாசாகர் சார்,பரணி சார்,எஸ்.ஏ. ராஜ்குமார் சார்,சிற்பி சார்)90 s கிட்ஸ் நாங்கள் ரொம்ப அதிர்ஷ்டசாலிகள் 😊😊😊😊)
@theivendrantheivendran2252
@theivendrantheivendran2252 Күн бұрын
தேவா மட்டும் தான் அதிக பாடல்கள் ஹிட் கொடுத்துறாரு
@tharsan83
@tharsan83 Күн бұрын
Sariyaga varisai paduthineer .. 😊
@STP24
@STP24 18 сағат бұрын
தேவா இசையமைத்த பாடல்கள் என்று தெரியாமல் எல்லோருட Playlist'லயும் 30-50% Songs இருக்கும்.. தமிழ் சினிமா கொண்டாட மறந்தாலும், எல்லோருடைய இரவையும் சுகத்தையும் துக்கத்தையும் காதலையும் எப்போதும் தேவாவின் பாடல்கள் அவங்கரிக்கும்❤ Radio'வில் Every Hours 3/4 Deva Songs இருக்கும்😂. காலையில Melody, பகலில் Gana, மாலை இரவுகளில் Hariharen❤
@godbless2858
@godbless2858 Күн бұрын
தேவா தேவா ❤🎉❤🎉 All 90's born kids' தேவதை நான் 1991 பிறந்தேன் காலேஜ் முடிக்கிற வரைக்கும் எனக்கு பிடிச்ச ரொம்ப அழகான பாட்டெல்லாம் ரஹ்மான் தான் னு நினச்சிட்டு இருந்தேன் முக்கியமா ஆசை, வாலி, நேருக்கு நேர் இன்னும் பல படங்கள் பாட்டு அதுக்கப்பறம் தான் internet போன் ல use பண்ண ஆரம்பிச்சோம் அப்புறம் தான் தெரிஞ்சது அதுவரை எனக்கு பிடிச்ச ஒரு 200 பாட்டு இருக்குது னா அதுல 150 பாட்டுக்கு மேல தேவா பாட்டு தான் மிச்சம் எல்லாம் ரஹ்மான்
@alieneye2
@alieneye2 Күн бұрын
mee too
@aravinda4475
@aravinda4475 Күн бұрын
Yes true 😊
@CHINNAARR
@CHINNAARR Күн бұрын
Me to bro
@bakyaseeli8587
@bakyaseeli8587 2 сағат бұрын
Me too
@Atklino000
@Atklino000 2 күн бұрын
நான் ரொம்ப பெருமை படுகிறேன் என்றால் இந்த கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு . பாடல் கேட்கும் போதும் சரி சிங்குச்சா சிங்குச்சா பச்சை கலர் சிங்குச்சா நான் படிக்கும் பொழுது நடனம் அடினேன் . அதை இந்த வீடியோவில் பார்க்கும் போது கண் கலங்கிப் போனது நன்றி சகோதரர் இந்த வீடியோவை பதிவிட்டதற்காக . தேவா சார் இன்னும் நிறைய படங்களுக்கு இசை அமைக்க வேண்டும்..❤❤
@darlingrasiya926
@darlingrasiya926 Күн бұрын
1sec kuda skip pannama partha video Ethu tha……. What a man…… King of gana…… one and only deva sir……🥰🥰🥰
@mohammedisbahan8443
@mohammedisbahan8443 12 сағат бұрын
So சூப்பர் ஸ்ட்டார் ரஜனி சார்ருடைய வளர்ச்சிக்கு தேவா சாருடைய மியூசிக்கும் ஒரு காரணம்தான்.
@alieneye2
@alieneye2 Күн бұрын
இசை உலகில் தவிர்க்கமுடியாத மற்றும் மறக்க முடியாத இசை அமைப்பாளர் தேவா மட்டுமே
@venkatlee6109
@venkatlee6109 Күн бұрын
தேவா ❤ பாடல் அனைத்தும் அருமையாக இருக்கும் ஆனால் இப்போது அவர் பாடுவது இல்லை அதுதான் வருத்தம்
@user-zp9ut3jz3s
@user-zp9ut3jz3s 19 сағат бұрын
Itha pakum bothu kannulam kalanguthu pa.... Avlo nalla iruku.. Avlo nalla Legend miss panirukom😢😢
@ranjithayyanarkulam4897
@ranjithayyanarkulam4897 21 сағат бұрын
இவ்ளோ அழகா தேவா அய்யா அவர்களைப்பற்றி சொன்ன சினிமா டிக்கெட் மிக நன்றி 👏👏👏👏💐💖
@prashanthshanth8166
@prashanthshanth8166 Күн бұрын
Deva is 90's kids emotion 😭 chinna vayasukku pona mathiri irunthuchu ❤❤❤
@kannanarthi-ue3vj
@kannanarthi-ue3vj Күн бұрын
குறிப்பாக தேனிசை தென்றல் தேவா அவர்களைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் இன்று நமக்கெல்லாம் தளபதியாக தெரிகிற நடிகர் விஜய் அவர்களின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான பகுதி தேனிசைத் தென்றல் ஐயா தேவாவுக்கு இருக்கிறது ஏனென்றால் விஜய் அவர்களின் ஆரம்பகால திரைப்பயணத்தில் மிக அருமையான பாடல்களை இசையமைத்து அவரை பட்டிதொட்டியெல்லாம் கொண்டு சேர்த்தவர் ஐயா தேனிசைத் தென்றல் தேவா அதேபோல் விஜய் அவர்களை ஒரு பாடகராக அறிமுகப்படுத்தியதும் ஐயா தேனிசைத் தென்றல் தேவா அவர்கள்தான் அதேபோல் அதிகமாக எந்த இசையமைப்பாளர்களும் தொடாத கானா இசையை தமிழ் சினிமாவுக்கு கொடுத்ததும் தேனிசைத் தென்றல் தேவா அவர்கள்தான் அவரைப் பற்றி இவ்வளவு அருமையாக ஒரு காணொளி பண்ணியதற்கு உங்களுக்கு நன்றி அண்ணா❤❤❤❤
@VinodChelladurai
@VinodChelladurai 16 сағат бұрын
Honestly, I cried. Thanks for taking me back to 90s and early 2000. I realized that Deva has been part of my life without even my knowledge.
@VijayRajendran-ty7uy
@VijayRajendran-ty7uy 21 сағат бұрын
Ennathu itellam Deva sir music ahhhhhh 😮😮😮 ennala nambave mudiyala vera level ❤❤❤
@mathav6005
@mathav6005 Күн бұрын
குணத்திலும் தேவா sir சிறந்தவர்
@Yazhini2020RR
@Yazhini2020RR Күн бұрын
உன் காணொளியிலேயே ரொம்ப பிடித்தது இதான் தம்பி... 1990 லிருந்து 2000 வரை என் சிறுவயது நிகழ்வுகளை மீண்டும் அசைபோட வைத்து விட்டாய் நன்றி... வாழ்த்துக்கள் இரண்டாம் பாகம் விரைவில் போடுங்க
@guhanguhan3131
@guhanguhan3131 23 сағат бұрын
இந்த வீடியோவை தேவா சார் பார்த்து உங்களை பாராட்ட வேண்டும். கண்டிப்பாக இது நடக்கும் 💯
@buvaneswarir1667
@buvaneswarir1667 15 минут бұрын
6:29 takkunu goosebumps bro 😊😊❤❤❤❤
@v.thirumuruganv.thirumurug2296
@v.thirumuruganv.thirumurug2296 Күн бұрын
தேன் இசை தென்றல் தேவாவின் இசையும, புகழும் உலகம் முழுதும் பரவட்டும் , தமிழ்நாட்டுக்கும் , தமிழனுக்கும் புகழ் சூட்டட்டும் , , ,
@tamilrayzz
@tamilrayzz Күн бұрын
அப்படியே 90'sக்கு போன மாதிரியான ஒரு நினைவு.மலரும் நினைவுகள்.தேனிசை தென்றல் தேவா. அருமையாக தொகுத்து வழங்கிய Cinema ticket 👌👌👌👏👏👏
@Vplaysapple
@Vplaysapple 18 сағат бұрын
44mins la yenod life rewind Pana mathiri iruku....recollected my school, college days hearing deva music....Vera level bro cinema ticket vazhga
@SK-eo1em
@SK-eo1em 10 сағат бұрын
யோவ் யாருயா நீ 🤗🤗🤗 சத்யமா சொல்றேன் இதைவிட தேவா அவர்களுக்கு தரமான வீடியோ போட வேற எவனாலும் முடியாது நீ வேற லெவல் 👌👌 தஞ்சாவூர் மண்ணு என் வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல் இப்ப நினைத்தாலும் நெஞ்சம் நெகிழும் கண்கள் கலங்கும் 🙏🙏🙏🙏 கோடி நன்றிகள் திரு தேவா அவர்களுக்கு 💯💯💯💥💥💥💥
@lakshum8757
@lakshum8757 Күн бұрын
44 நிமிடங்கள் கேட்க கேட்க ஆர்வம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது ❤❤❤❤❤❤❤
@mercygod9364
@mercygod9364 2 күн бұрын
தூதுவளை இலை அரச்சு, உன் உதட்டோர செவப்பே My all time favourite ❤
@user-ed1fe8ez3o
@user-ed1fe8ez3o 19 сағат бұрын
Deva... tamil cinemavin isai adaiyalam... ❤❤❤❤❤❤
@soakprabhu6519
@soakprabhu6519 20 сағат бұрын
❤❤❤❤❤ கண்ணிர் வந்துவிட்டது பழைய நினைவுகள் ❤❤
@sardarhussain1104
@sardarhussain1104 Күн бұрын
மெய் சிலிர்த்து போனேன் இந்த 44 நிமிசமும்....சூப்பர் சூப்பர் சூப்பர். 90கே போய்டேன்....🎉🎉🎉🎉🎉
@ModernconstructionNagercoil
@ModernconstructionNagercoil Күн бұрын
Unmai
@divyaarumugam9282
@divyaarumugam9282 Күн бұрын
😅
@akbarali-mh8wu
@akbarali-mh8wu Күн бұрын
இவர்...அனைத்து நடிகர்களுக்கும் பன்ன பாட்டு எல்லாமே பிடிக்கும் குறிப்பாக என் அன்புக்குறிய "கேப்டன்" அவர்களுக்கு கொடுத்த ராசிதான் கைராசிதான் உன் (கேப்டன்) முகமே ராசிதான்...❤❤❤
@harishprabu5610
@harishprabu5610 Күн бұрын
I think, Deva is one of the most complete music director of the tamil industry. From a thara local gaana song, village songs to pakka westernized electrifying songs are only Deva can give to us. Versatility at its best.❤
@Gokulcameraman
@Gokulcameraman Күн бұрын
இந்த விழியத்தைத் தேவா ஐயாவா யாராவது பார்க்க வையுங்கள் , செம்மையான உழைப்பு 🤝
@mountainfallswater4703
@mountainfallswater4703 5 сағат бұрын
Avaru kattayam paaparu indha videovo because yellaraiyum mathikka koodiya mamanithar chinnavan periyavan endru yellam paaka maataru deva ayya 🙏🙏🙏🙏🙏🙏
@idhayasrikrishnachandran1212
@idhayasrikrishnachandran1212 Күн бұрын
பாட்ஷா இசையை அடிச்சிக்க முடியாது..👌👌👌👌👌👍👏👏👏👏👏
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 44 МЛН
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 10 МЛН
Tribute to #Deva Sir..❤️ | Super Singer 10 | Episode Preview | 26 May
14:52
When You Get Ran Over By A Car...
0:15
Jojo Sim
Рет қаралды 8 МЛН
Идеальный день ребёнка😂
0:11
МишАня
Рет қаралды 4,1 МЛН