நடிக்கப்போக மாட்டேன்னு நடுரோட்டில் மனைவி மேல சத்தியம் பண்ணினேன்! - Vijay Sethupathi Life Story

  Рет қаралды 3,004,031

Cinema Vikatan

Cinema Vikatan

6 жыл бұрын

In this Vikatan Students Interaction, Vijay Sethupathi talks in detail about his career so far, Rajini, Cheka Chevantha Vaanam, Mani Rathnam, Friendship, love, family, his struggling days, Family & much more.
#Vikatan #VijaySethupathi
CREDITS
Edit -
Subscribe Cinema Vikatan : goo.gl/zmuXi6
Subscribe: goo.gl/zmuXi6 Audio launch: goo.gl/K0vCt2 Interviews and features: goo.gl/Kn0XEZ Satellite chips: goo.gl/nePcRI Popcorn Reel: goo.gl/Zem8tm Latest cinema news: goo.gl/f7ca67 Latest trending videos: goo.gl/io1n8O
#!/Vikatan
/ vikatanweb
/ vikatan
www.vikatan.com

Пікірлер: 1 700
@-channel9583
@-channel9583 5 жыл бұрын
மனதில் தோன்றியதை அப்படியே பேசி ரசிக்க வைக்கும் இயல்பான எளிமையான மனிதர்..
@vineshsukumaran7097
@vineshsukumaran7097 6 жыл бұрын
நடிகனா விஜய்சேதுபதி ய ரசிக்கிறத விட ஒரு சாதாரண மனிதன் விஜய்சேதுபதி செம்ம...
@afterdark2452
@afterdark2452 6 жыл бұрын
vinesh s. Super
@gomathishreemashreema9108
@gomathishreemashreema9108 5 жыл бұрын
vinesh Sukumaran super
@devmac3224
@devmac3224 5 жыл бұрын
vinesh Sukumaran புரியல பக்கி
@tamilislam6423
@tamilislam6423 4 жыл бұрын
makkal selvan vj sethupathi 🔥
@tamilislam6423
@tamilislam6423 4 жыл бұрын
nadihanahave thala mass thaan manithana kola mass 🔥🔥
@shafrozmmm8304
@shafrozmmm8304 6 жыл бұрын
நம்ம மனதோடு ஒத்துப்போகும் ஒரே சகோதரன். வாழ்க வளமுடன்
@AbdulSalam-iu7bf
@AbdulSalam-iu7bf 5 жыл бұрын
தனக்கு உண்மையாக இருக்கும் மனிதனால் மட்டும் தான் இப்படி பேச முடியும். Inspired!
@danielj869
@danielj869 5 жыл бұрын
ஒரு நடிகனா மட்டும் இல்லாம ஒரு நல்ல மனுஷனா எனக்கு தலைக்கு அப்புறம் பிடிச்சது விஜய்சேதுபதியை மட்டும் தான் அதனாலதான் அவர் மக்களின்செல்வன் 😍😍😍😍😍😍
@sathakkathullasamee4542
@sathakkathullasamee4542 5 жыл бұрын
நல்ல நடிகன் என்பதை விட , நல்ல மனிதன்.... வாழ்த்துகள் விஜய் சேதுபதி.....
@vaalaiparameshwari4489
@vaalaiparameshwari4489 3 жыл бұрын
Yvi
@veeramuthus1351
@veeramuthus1351 3 жыл бұрын
Unmai
@shortreviews8778
@shortreviews8778 6 жыл бұрын
0% haters கொண்ட ஒரே நடிகன் அண்ணன் விசய் சேதுபதி 👏👏👏
@sankarkrishnan413
@sankarkrishnan413 5 жыл бұрын
Then wat about joker(in batman movie)
@aandalbookshopsmuthukumar895
@aandalbookshopsmuthukumar895 5 жыл бұрын
ஆம் நான் தமிழன் llc
@murugank8960
@murugank8960 4 жыл бұрын
Thambi thambi
@rajdivine803
@rajdivine803 4 жыл бұрын
Evan Oru kamunatti evanuuku semabu thukaaa epdi Oru kuttam 🤣
@saravanasaro7297
@saravanasaro7297 3 жыл бұрын
@@rajdivine803poda nonda, vjs good person, manushana mathikira nalla manushan
@sivaranjaniayyappan2751
@sivaranjaniayyappan2751 5 жыл бұрын
வணக்கம் அண்ணா...உங்களோட ஒவ்வொரு பதிலும் தெளிவாக இருந்தது....உங்களை யாருடனும் ஒப்பிட மாட்டேன்...ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விதம்....ஆனால் நீங்கள் சினிமா துறையை பற்றி ரொம்ப நேசிக்கிறீர்கள் என்று தெளிவாக தெரிகிறது...ஒவ்வொரு கேள்விக்கும் உங்க குடும்பத்தில் நடந்த நிகழ்வுகளை விளக்கமாக சொன்னீர்கள் அது அருமையாக இருந்தது...என்னுடைய அன்பு என்றும் உங்களுக்கு கிடைக்கும் அண்ணா...நீங்க,ஜீவா, ஆர்யா,சிவா, கார்த்தி இவங்களை எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும்....
@sunilpthomas7922
@sunilpthomas7922 6 жыл бұрын
11.20 mass respect... blue shirt boy :Good morning sir vjs replied :Good morning sir. u r such a great man sir.....
@sindhujaraju5657
@sindhujaraju5657 6 жыл бұрын
உண்மையின் பிரதிபலிப்பு எனது விஜய்சேதுபதி அண்ணன்.
@johnnishan
@johnnishan 6 жыл бұрын
இவர் பேசினா மட்டுமே கமெண்ட் நல்லதாக வருகிறது
@Naveenkumar-rm6mn
@Naveenkumar-rm6mn 6 жыл бұрын
Truth
@havishpooja614
@havishpooja614 3 жыл бұрын
Yes I love vjs
@tamil_7359
@tamil_7359 4 жыл бұрын
உங்கள் நடிப்புக்கு நான் ரசிகன்.... உங்கள் பேச்சுக்கு தீவிரமான ரசிகன்...
@HarishHari-wk2on
@HarishHari-wk2on 6 жыл бұрын
Press meet mari ila...vera level social message than iruku intha meetla.. suprr sir!!!
@AKmohanrajj1
@AKmohanrajj1 6 жыл бұрын
Honest person & Good Human Being 😍👌
@j.bhavith2359
@j.bhavith2359 5 жыл бұрын
Super person in cine field and another parthiban
@johnjoseph6923
@johnjoseph6923 5 жыл бұрын
Vijay Sethupathi is man of Character with empathy, loyalty, honesty, good balanced mind, courage, morality This meet proved, him, to evaluate He as good qualities and simplicity And he proves to be good actor Hats off.
@lovelyguna4009
@lovelyguna4009 6 жыл бұрын
தண்டனைகள் கடுமையானல் தான் தவறுகள் குறையும்... விஜய் சேதுபதி சூப்பர் சகோ
@abiramanvannan2326
@abiramanvannan2326 5 жыл бұрын
Nrayygi
@balajimurugan8194
@balajimurugan8194 6 жыл бұрын
இப்பல்லாம், விஜய் சேதுபதியை வெறித்தனமா விரும்ப ஆரம்பிச்சிட்டேன்... பல நேரங்களில் அவரோட இன்டெர்வியூக்கு காத்துகொண்டு இருப்பேன்... பார்த்த இன்டெர்வியூவ் திரும்ப திரும்ப, பார்ப்பேன்... ஒவ்வொன்னும் ஒரு புத்தகம் மாதிரி என்னை உற்சாகப்படுத்தி, கத்துக்கொடுக்குது.... உங்கள் அணியினருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்....
@sinuguru2742
@sinuguru2742 5 жыл бұрын
D n'k'kkkllllopppllluiokjjkkkkkkkkl
@ManojKiyan
@ManojKiyan 5 жыл бұрын
Yow.. Right ya...
@rajdivine803
@rajdivine803 4 жыл бұрын
Evalooo kevalm theriumaa
@karthisundaram8576
@karthisundaram8576 Ай бұрын
Yes nanum ❤
@imamking7395
@imamking7395 6 жыл бұрын
என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்லுவ போல ....அனுபவம் பேசுது.👏👏
@vengateshrajamohan8663
@vengateshrajamohan8663 3 жыл бұрын
Anyone after master bavani
@softwareg3569
@softwareg3569 6 жыл бұрын
உன்மையான நடிகன்.. தங்கமான மநிதன்.. தன்மையான பேச்சு.. நம்மில் ஒருவன் நம் மக்கள் செல்வன்.. என்றும் வாழ்க........
@shakthishakthi1793
@shakthishakthi1793 3 жыл бұрын
Sir neega nallavar thannadakam udayavar yellarukum nalla rolmodel
@KJAAICH2
@KJAAICH2 6 жыл бұрын
மக்களை யோசிக்க வைக்க தயங்காத ஒரு நடிகர் !!! ஆகையால் "மக்கள் செல்வன்"
@nagarajahsanjeew7158
@nagarajahsanjeew7158 6 жыл бұрын
KJAAICH2 quit
@silambarasansivakumar6425
@silambarasansivakumar6425 6 жыл бұрын
Guуs I just fоund free $6530.this аwеsоmе cash gеnеrаtоr:(just go to) makepplmoney.win/?dT14Ne its working
@KarthiKarthi-hy1qf
@KarthiKarthi-hy1qf 6 жыл бұрын
.
@param8956
@param8956 5 жыл бұрын
athenna appavai antha aal,intha aal enru solavathu, ungkalidam ithai ethir paarkkavillai vijay sethubathi!
@sudhavijayarangam1026
@sudhavijayarangam1026 5 жыл бұрын
semma...... great speech...
@seethaperi
@seethaperi 6 жыл бұрын
Ivlo pesi yaarukum vilakanumnu ivaruku avasiyamay illa, aana intha manusan audience acting pathiyum ,life pathiyum nalla therijukanumnu evlo menakeduraru hats of sir🙂🙌
@dollypradhan8942
@dollypradhan8942 3 жыл бұрын
I can't understand your language but I never miss your any awards, movie, interview etc.....bcz I love you so much sir...you are a good human being...
@jayakumark4385
@jayakumark4385 3 жыл бұрын
தமிழ் திரையுலகில் தமிழ் தாய் தந்த திறமை மிக்க என் நெஞ்சில் நிறைந்த விஜய் சேதுபதிக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் வாழ்க மேலும் வளர்க
@vinothjothiramalingam8071
@vinothjothiramalingam8071 6 жыл бұрын
For every question the way he explains itself it's own way and he stands out of all.. 24mins ponathae therila..
@kousikumar8543
@kousikumar8543 5 жыл бұрын
Yes bro, ninga sonnadhuku apram dha enake nyabagam varudhu... Really a great person and a simple man...
@ajitha.r1918
@ajitha.r1918 5 жыл бұрын
mmm sensor pathi pesnaru padathula matunthana ad illayannu semmmma
@shivagowtham5332
@shivagowtham5332 6 жыл бұрын
Daily intha manushan pesratha kettutey irukkalam
@raviperumal327
@raviperumal327 6 жыл бұрын
Shiva Gowtr
@raviperumal327
@raviperumal327 6 жыл бұрын
Ū
@senthilpalani2443
@senthilpalani2443 3 жыл бұрын
MGR,ரஜினி, அஜித், விக்ரம், விஜய் சேதுபதி இவர்கள் அனைவரும் சுயமாக முன்னேறியவர்கள்
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 3 жыл бұрын
அப்படி முன்னேறியவர்கள் அந்த முன்னேற்றத்திற்கு காரணமான மக்களின் உணர்வை ஒரு போதும் புறம் தள்ள மாட்டார்கள்.....ஆனால் இவன் பேசுவது மட்டும் தான் இனிப்பாக இருக்கே ஒழிய......
@premking1097
@premking1097 3 жыл бұрын
Apo sivaji kamal suriya lam epudi munerunungha😂
@subashtheclasss9284
@subashtheclasss9284 3 жыл бұрын
Nee oru muttal
@iiqsndt8748
@iiqsndt8748 3 жыл бұрын
Sivakarthikeyanumthan
@KamarajChelliah
@KamarajChelliah 2 жыл бұрын
ஒரு தமிழின துரோகியை ஒரு தமிழன் கொண்டாட வேண்டாம். தெலுங்கன் ஆந்திராவில் போய் சிரைக்கட்டும். கூத்தாடி அதுவும் வந்தேறி கூத்தாடிகளுக்கு தன் நடு வீட்டில் இடம் கொடுக்கும் அறிவிழிகள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.
@vimalshankar4198
@vimalshankar4198 6 жыл бұрын
அண்ணன் விஜய் சேதுபதி யோசிக்க வைத்துவிட்டார்🤗
@palanisamy.s2495
@palanisamy.s2495 6 жыл бұрын
வர வர உங்கள் படங்கள் மட்டும்தான் பார்க்கின்றேன், இப்போது உங்கள் பேச்சுக்கும் அடிமை ஆகிவிட்டேன் தலைவா, உங்கள் வீடியோ வந்தால் முழுமையாக பார்த்துவிட்டுத்தான் மற்ற வேலைகளை பார்க்கின்றேன், ஏன் இப்படி பைத்தியம் பிடித்ததுபோல் இருக்கின்றேன் என்று எனக்கு தெரியவில்லை தலைவா
@gomathirameshbabu6675
@gomathirameshbabu6675 6 жыл бұрын
PALANI SAMY.S I've spent a whole night listening to his interview
@ramkrish2423
@ramkrish2423 6 жыл бұрын
That's sethupathi anna mass
@charlesleo1993
@charlesleo1993 6 жыл бұрын
Gomathi Ramesh babu - nanum tha anna
@harikrishnakrish5893
@harikrishnakrish5893 6 жыл бұрын
Me to bro
@nishabala5585
@nishabala5585 6 жыл бұрын
me too
@pigeontales_rajamadhi
@pigeontales_rajamadhi 6 жыл бұрын
After His interaction.... I'm a Big Fan of him.
@gnanajothisugumar6218
@gnanajothisugumar6218 3 жыл бұрын
தலைவன் ஆக தகுதி உள்ள ஒரே நடிகர் இவர் மட்டும் தான். தயார் செய்யாத இயல்பான பேச்சு, ஒவ்வொரு மனிதரையும் தான் என்று நினைத்து அவதானிக்கும் , கணிக்கும் நேர்மை. புரிதல் நிறைய இருக்கு, வார்த்தை ஜாலம் இல்லை. நிஜ மக்கள் செல்வன். இப்படி பட்டவர்கள் தலைவராக வர வேண்டும் என்பதே சாமான்ய மக்கள் விருப்பம்.
@VeeraDhanushVip
@VeeraDhanushVip 6 жыл бұрын
மக்கள் செல்வன் 😍😎 Inspiration for Many Youngsters 💪
@Naveenkumar-rm6mn
@Naveenkumar-rm6mn 6 жыл бұрын
Super brother. Thanush sir helped sivakarthikeyan and Vijay Arthur Anna. But that bledy sk pans never Respect thanush sir. As a sethu Anna fan I always admire and respect thanush sir. Waiting for blockbuster vadachennai.
@ferdinandfrancis842
@ferdinandfrancis842 6 жыл бұрын
தெளிவான பதில்கள். அருமையான பேச்சு.. உனக்கேன தனி இடம் தமிழ் சினிமாவில் உண்டு சகோ.. வாழ்த்துக்கள்
@shobansai2k419
@shobansai2k419 6 жыл бұрын
Sethupathi u r great personality who has his unique style and modulation
@Mahalakshmi-bh4lp
@Mahalakshmi-bh4lp 4 жыл бұрын
Neenga pesuradha kekumbodhu time poradhey theriyala...😍😍😍 Love you Vijay Sethupathi Anna😘😘😘 ❤️
@antharangamtamil
@antharangamtamil 6 жыл бұрын
mr vijay sethupathi unga voice mannerskku neenga yen school speech koduthu students ku self confidents improve panalamla online youtube channel moolama
@RamyaRamya-qt4vi
@RamyaRamya-qt4vi 6 жыл бұрын
antharangam tamil
@antharangamtamil
@antharangamtamil 6 жыл бұрын
hi
@krithikab3376
@krithikab3376 5 жыл бұрын
Ada thu idhakooda vyabaramave paarunga da. Students ku inspiration speeches kudukardha niruthitu suyama sindhika vidunga ya
@suseelasundaram9203
@suseelasundaram9203 3 жыл бұрын
@@RamyaRamya-qt4vi a Http
@rajeswarysachithananthan3948
@rajeswarysachithananthan3948 3 жыл бұрын
Tamilbeepvoice தமிழ்பீப்வாய்ஸ் qqqqq
@harisht8776
@harisht8776 6 жыл бұрын
Never seen such a intelligent actor like Vijay Sethupathi...very impressive, keep it up brother...
@selvammech
@selvammech 6 жыл бұрын
super man u r...lovely answers.....no one at present can answer like this because u have learnt a lot and ur attitude made u to learn a lot...whether ur film hit or flop, for ur character in real life I will watch all ur movies...keep going..I learnt a lot after this interview...
@bala995
@bala995 3 жыл бұрын
His words coming from his heart....such a good person
@blackarmy9599
@blackarmy9599 3 жыл бұрын
விஜய் சேதுபதி அண்ணா உங்க SPECHவேற லெவல்... உங்க fan..,..😍
@balaravichandran1935
@balaravichandran1935 6 жыл бұрын
ரசிகனை ரசிக்கும் தலைவா... மக்கள் செல்வன்... 😍😍😍
@jayamthiru
@jayamthiru 6 жыл бұрын
யதார்த்த நாயகன் 😍😍😍😘😘😘😘
@safiulla1222
@safiulla1222 6 жыл бұрын
எதிலும் சிக்காத பேச்சாற்றால் வாழ்த்துக்கள் விஜய் சேதுபதி
@shankarganesh303
@shankarganesh303 6 жыл бұрын
நீ என்றும் எங்கள் வீட்டு பிள்ளை
@maddymadhavan5667
@maddymadhavan5667 6 жыл бұрын
entha oru interview layum short and sweet ah ans panathe illa,ela qus kum oru periya kathai solli than ans panrathu,rmpa putichathum athan,luv u thalaiva😘😘
@sreesreeja8881
@sreesreeja8881 6 жыл бұрын
Evalavu big place la irunthaalum thalanthu pokanum enkirathu unka kida irunthu kathukutain..enkaa family la oruthara pola than nenka irukurinkaa .👍great ful sethupathi
@balasekar4923
@balasekar4923 5 жыл бұрын
எல்லா பிள்ளைகளுக்கு அப்பா தான் ரோல் மாடல்
@MrThresher7
@MrThresher7 5 жыл бұрын
Wise Dude! Best part is he is teachable and has a good outlook on life as a whole. Good human. Knows how to entertain and has the soul of a Thorough Entertainer! BRAVO Vijay Sethupathi!
@dhanushprem5556
@dhanushprem5556 6 жыл бұрын
ரசிகனை ரசிக்கும் தலைவா one and only Vj sethupathi anna 😘
@shantigopal1948
@shantigopal1948 5 жыл бұрын
Dhanush Prem
@Shyamniti
@Shyamniti 6 жыл бұрын
What a talk.... Vry straight forward
@harikrugaming3777
@harikrugaming3777 5 жыл бұрын
super sir
@saireyznaidu6725
@saireyznaidu6725 5 жыл бұрын
I’m your die fan from Malaysia... Love you alot VJS 💕❤️
@kannansutha
@kannansutha 6 жыл бұрын
அய்யா காலை வணக்கம் உங்கள் அறிவுரை ரொம்ப பிடிச்சிருக்கு
@muthunaveen1589
@muthunaveen1589 6 жыл бұрын
semma speech thalaiva lovely
@arunprasath505
@arunprasath505 6 жыл бұрын
Sema inspiration...yar yar acting la interested oh avanga yellam must watch
@achaggi
@achaggi 5 жыл бұрын
9:17 Mass Answer!
@aeiou8799
@aeiou8799 4 жыл бұрын
cnnt understand anything....bt I jst love the way he speaks💖#RESPECT VIJAY SETHUPATHI SIR❤
@sowmiyanehru9429
@sowmiyanehru9429 6 жыл бұрын
Wonderful personality...reminds me that appearance doesn't matter... attitude and character does...good job Vikatan team
@aravindkumarb8739
@aravindkumarb8739 6 жыл бұрын
Rasiganai rasikum thalaivan makkal selvan... my only inspiration.... Anna your always a legend.....
@nanthakumarrajendran3236
@nanthakumarrajendran3236 5 жыл бұрын
Only actor who face media without any hesitation and fear. Mass #Vjs
@vasus2632
@vasus2632 5 жыл бұрын
உண்மைய வெளிபடையாக பேசகூடிய ஒரு நல்ல மனிதர் விஜய் சேதுபதி அன்ணன்
@rockybalboa369
@rockybalboa369 6 жыл бұрын
Karupu Thangam Vijây Sethupâthí, Love u Anna 💘
@Naveenkumar-rm6mn
@Naveenkumar-rm6mn 6 жыл бұрын
Karuppu vairam
@maryjenova5080
@maryjenova5080 6 жыл бұрын
Hi my dear son Vijay Sethupathi. I am big fan of you. Last week my son too me to see ur junga film. Very entertaining and I don't know how much I laughed and clapped. It was full treat. May God bless you same like this. We love you for ur simplicity. U have shown France very beautifully. When u were shooting in France my brother son willee has taken pic with you and others. I have it in my phone. OK I am truly appreciateing u for the best interview u r like a Novel. Each word was inspiring and uplifting. I have one wish that is once I have to see you in real life.
@nandhinisharathy8347
@nandhinisharathy8347 5 жыл бұрын
karupu ella azhagana maaniram.... karupum azhaga colour thaan
@Mehashankar
@Mehashankar 6 жыл бұрын
Always getting positive energy while watching ur interview. Thank u sir
@monamohana8718
@monamohana8718 6 жыл бұрын
aiiiyooo vijay sethupathiii great humanity.... ... love u buddy.... . cute expression....
@acu-fw7rf
@acu-fw7rf 3 жыл бұрын
விஜய் சேதுபதி அண்ணா = இயல்பு + எதார்த்தம் 😍😍💐💐💐💐💐....
@sivatheva2307
@sivatheva2307 6 жыл бұрын
Brilliant Actor, வாழ்த்துக்கள் விஜய்சேதுபதி. நீங்கள் நீங்களாகவே இருக்கிறீர்கள்.
@karthickpadamanaban6607
@karthickpadamanaban6607 6 жыл бұрын
கஷ்டப்பட்டு வரல கத்துகிட்டு வந்தேன் ...
@praveen.e4192
@praveen.e4192 6 жыл бұрын
Ekdajtjxh
@allrounder-india3500
@allrounder-india3500 6 жыл бұрын
Most responsible father.. Sethu anna
@reshma8803
@reshma8803 5 жыл бұрын
More than his films his speech interviews nd his philosophical answers inspiring me a lottttt
@deepikaanitha10
@deepikaanitha10 6 жыл бұрын
U r always great and different from other hero's
@banubanu9633
@banubanu9633 6 жыл бұрын
Yaarum ivlo franka pesi na kettadhula spr sir .... your character and way of speech &thinking different
@thulasimani7084
@thulasimani7084 5 жыл бұрын
Vazhkayila orey oru latchiyam...indha manusana oru dhadavayudhu nerla pathranum..ena manusayaaa...hates off👏👏👏👏👏
@rajiseenu5897
@rajiseenu5897 6 жыл бұрын
Ur look is very smart sir in this shirt . I like ur character and attitude and personality.
@kaleeswarankaruppasamy9282
@kaleeswarankaruppasamy9282 6 жыл бұрын
Lot of good question and good answers.
@jairavi1375
@jairavi1375 6 жыл бұрын
crt 7 1/2 yers ennuku romba padam kathukutuchiii , bad time good time la onum ela etha sec enna pannuroa atha important bt ☺☺☺☺☺ i miss u vj
@muhammadhazhar8434
@muhammadhazhar8434 6 жыл бұрын
உண்மையான வார்த்தைகள். மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா. செம்ம அண்ணா.
@anish4775
@anish4775 6 жыл бұрын
Very soon you will have a strong fan base like vijay ajith and a strong market. All the best na
@anandhari3045
@anandhari3045 6 жыл бұрын
U luk smart sir in this shirt sir I lik ur character and attitude and personality god bless u sir
@Nanthini-u5p
@Nanthini-u5p 6 жыл бұрын
I like ur attitude nd personality sir
@silambarasansivakumar6425
@silambarasansivakumar6425 6 жыл бұрын
Guуs I just fоund free $6530.this аwеsоmе cash gеnеrаtоr:(just go to) makepplmoney.win/?dT14Ne its working
@HarishKumar-lk3ki
@HarishKumar-lk3ki 6 жыл бұрын
Vera level manusan..I won't say ur fav..ur like my brother from another mother...avllo inspiration one na nee..luv u more na.💙💙💙💙
@LionesswithWings
@LionesswithWings 6 жыл бұрын
:) very simple and nice interview, a good personality.
@amruthabhaskar6352
@amruthabhaskar6352 5 жыл бұрын
He's always truthful and honest 💓
@varunkandukuri
@varunkandukuri 6 жыл бұрын
Especially When Vijay Anna Talk about His dad and Money , Really Inspirational !!! ❤️❤️
@sivakannan04
@sivakannan04 6 жыл бұрын
Motivational Video
@mahalaxmikarunakaran512
@mahalaxmikarunakaran512 3 жыл бұрын
Today what ru is reflection of your great father's way he brought u up lucky to have such kind of having father Hats off to ur dad 👏🙌🌎🙏😊
@jackiechan8885
@jackiechan8885 5 жыл бұрын
Semma matured speech Vijay Sethu Anna By SK Anna fans 🔥
@StaytunedwithRey
@StaytunedwithRey 6 жыл бұрын
Good speach😘😘😘
@Mejar_Hari
@Mejar_Hari 6 жыл бұрын
Semme, Vj Anne...gbu...tq vikatan cinema from Malaysia
@ajayayyappan3409
@ajayayyappan3409 3 жыл бұрын
விஜய் சேதுபதி அண்ணா நானும் ஒரு ஆக்டர் தான் ஒரு படத்துல ஹீரோவா நடிக்கிறேன் உங்க வைஃப்க்கு எப்படி சினிமா பிடிக்கலையோ அதே மாதிரி என் வைஃப்க்கும் நான் நடிகனா ஆகிறது பிடிக்காது ஆனால் ஒருநாள் சாதிப்பேன் அன்னைக்கு மேடையிலே நீங்க தான் என் ரோல் மாடல் உங்க வார்த்தை என்ன இன்னும் உற்சாகப்படுத்தியது என்று சொல்லுவேன் நன்றி அண்ணா🙏🙏🙏
@kirubakaranraja75
@kirubakaranraja75 6 жыл бұрын
நீங்கள் எனக்கு பிடித்த நடிகர்.... நல்லது/கெட்டது எது இருந்தாலும் youtube சேனல் போன்றவை நீங்கள் வந்து பாருங்கள் என்று யாரிடமும் சொல்லுவதில்லை.. ஆனால் சினிமா கலைஞர்கள் மக்களை படம் பாருங்கள் அதுவும் தியேட்டர் வந்து பாருங்கள் என்று சொல்லும்போது அங்கு உங்களுக்கு சமூக பொறுப்பு உள்ளது என்பதை உணர்ந்து பதில் சொல்லுங்கள்....
@rv5575
@rv5575 6 жыл бұрын
தலைவா ... உடம்பை குறைச்சிட்டிங்க... ரொம்ப சந்தோஷம்....
@Naveenkumar-rm6mn
@Naveenkumar-rm6mn 6 жыл бұрын
Fans happy annachi👌
@sakthikumara8111
@sakthikumara8111 5 жыл бұрын
RV Kumar sethu anna eppudi irunthalu mass
@karthekeyansubramanian.v3489
@karthekeyansubramanian.v3489 6 жыл бұрын
உண்மையான கோபம் முதல் நிமிட பேச்சில்...... அனைவரிடமும் அதே கோபம் .....
@vasusanthanamuthanvasuthav4147
@vasusanthanamuthanvasuthav4147 6 жыл бұрын
Karthekeyan SUBRAMANIAN.V Yes bro yanaku pudicha thalaivar ். Rajanathu Rompo mosam....
@metaldhivya
@metaldhivya 5 жыл бұрын
Vasusanthanamuthan Vasuthavan.s d
@keerthis5966
@keerthis5966 6 жыл бұрын
to be honest person in cinema industries, Really Lovable and motivational speech
@kathirmadhu2148
@kathirmadhu2148 6 жыл бұрын
Life la neraya visayam neraya peruku theriyum but athu avangaluke theriyathu.antha mathiri visayangala asalta soltravaru than vj hats off👍
@g.natarajan6564
@g.natarajan6564 6 жыл бұрын
The way Vijay sethupathi spoke about his father is really superb my father too brought up me in that way.so we both sailing on the same boat seeing the life in a different way.
@Arun-tg7jh
@Arun-tg7jh 6 жыл бұрын
Positive thought , positive mind set...perfect
@nithyasethuraman942
@nithyasethuraman942 5 жыл бұрын
Mass speech.. vere level sir nenga. Really falling in love with u after every interview
@karthickrajam9855
@karthickrajam9855 3 жыл бұрын
17:50 good question sir👏
@golanchinathan
@golanchinathan 6 жыл бұрын
Va thala Va Semma
@MuruganMurugan-kl8ji
@MuruganMurugan-kl8ji 6 жыл бұрын
my annan ,alway's great.
@sasisasi5693
@sasisasi5693 6 жыл бұрын
I love sethupathi I love ur speech i love ur behavior I love ur character i love ur voice and all of love u
@arula9323
@arula9323 4 жыл бұрын
Vijay sethupathy ,your thought is very natural, confident to others ,thinking in different dimension, hatsoff sir .
Smart Sigma Kid #funny #sigma #memes
00:26
CRAZY GREAPA
Рет қаралды 12 МЛН
Это реально работает?!
00:33
БРУНО
Рет қаралды 4,2 МЛН
哈莉奎因以为小丑不爱她了#joker #cosplay #Harriet Quinn
00:22
佐助与鸣人
Рет қаралды 10 МЛН
Vijay Sethupathi Inspirational Speech..!  Mass Speech | Nak media
28:35
baby shorts balloons 🤩 subscribe please
0:15
king sultan
Рет қаралды 15 МЛН
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
0:20
Chapitosiki
Рет қаралды 7 МЛН
Смотреть до конца!
0:19
Привет, Я Ника!
Рет қаралды 3,3 МЛН
Magic trick 🪄😁
0:13
Andrey Grechka
Рет қаралды 7 МЛН