படிச்சவன் எல்லாம் அறிவாளி இல்லை! - Vijay Sethupathi

  Рет қаралды 2,699,406

Cinema Vikatan

Cinema Vikatan

6 жыл бұрын

In this Student Interaction Program, Chief Guest Vijay Sethupathi talks in detail about his career, his father, Super Deluxe, Shilpa, Thiyagaraja Kumararaja, Seenu Ramasamy & much more.
#VijaySethupathi #Vikatan
CREDITS
Camera - Muhukumar, Karthick B, Hariharan, Ramesh Kanna & Saran ,Edit - Dinsa
Subscribe Cinema Vikatan : goo.gl/zmuXi6
Subscribe: goo.gl/zmuXi6 Audio launch: goo.gl/K0vCt2 Interviews and features: goo.gl/Kn0XEZ Satellite chips: goo.gl/nePcRI Popcorn Reel: goo.gl/Zem8tm Latest cinema news: goo.gl/f7ca67 Latest trending videos: goo.gl/io1n8O
#!/Vikatan
/ vikatanweb
/ vikatan
www.vikatan.com

Пікірлер: 1 500
@stsk1258
@stsk1258 5 жыл бұрын
என் தந்தை என்னை வளர்க வில்லை...,வளர விட்டார்...இந்த புரிதல் எல்லா தந்தைக்கும் முக்கியமாக மகனும் உணர்ந்தால் வாழ்க்கை சொர்க்கம்
@crsmedia8564
@crsmedia8564 3 жыл бұрын
😭
@SenthilKumar-yb9ks
@SenthilKumar-yb9ks 3 жыл бұрын
என் தந்தையும் அப்படியே ❤️❤️❤️
@todayfactssabari608
@todayfactssabari608 3 жыл бұрын
Bro athu entha line sollunga
@swiper9004
@swiper9004 3 жыл бұрын
Semma friend
@akashstudio3265
@akashstudio3265 3 жыл бұрын
💯💯💯
@mubarakabdulla4742
@mubarakabdulla4742 5 жыл бұрын
உங்க புள்ளைங்க ரொம்ப குடுத்துவச்சவங்க the Inspiration 😍😘
@Bbvicky826
@Bbvicky826 3 жыл бұрын
Very lucky ❤️❤️❤️😍
@moyomoto1260
@moyomoto1260 3 жыл бұрын
@@Bbvicky826 aaa
@Bena_Fathima
@Bena_Fathima 5 жыл бұрын
எளிமை எதார்த்தம் பணிவு எல்லாம் நிறைந்த ஒரு சாதாரண மனிதன் விஜய் சேதுபதி .. ஒரு வழிகாட்டி
@a.kumarandiyappan1084
@a.kumarandiyappan1084 5 жыл бұрын
நடிகர் சேதுபதி அவர்களின் முதிர்வான, ஏதார்த்தமான கலந்துரையாடல் அருமை ....மகிழ்ச்சி.
@venkateshwaran7376
@venkateshwaran7376 5 жыл бұрын
The ex go
@vijayasanthoshini8688
@vijayasanthoshini8688 6 жыл бұрын
What a man!! He speaks Soo much of philosophy and calls himself an illiterate. My heart melts and brain sharpens when I listen to him. We youngsters should Learn a lot of value from him. Love you man!!
@sanny1671
@sanny1671 5 жыл бұрын
my name is vijay santhosh
@ksv2731
@ksv2731 5 жыл бұрын
Can't understand Tamil. Watched Super Deluxe on Netflix with subtitles, watched all his movies after that. I really wish I understood Tamil, none of his interviews have subtitles 🙂
@blad_3
@blad_3 4 жыл бұрын
@@ksv2731 just noticed, no eng subtitles.. once the number of other language followers increase for him, subtitles will be mandated.. till then, find some Tamil friends in your neighborhood 👍
@manjunath7497
@manjunath7497 3 жыл бұрын
Yes madam... actually I listen to him when I need some spark for life.
@raghunathansathiamoorthy9452
@raghunathansathiamoorthy9452 3 жыл бұрын
to be honest, he does not speak anything new, everyone knows that, just that for the sake of showing his philosophical side, he is damn artificial. all these actors who try to breach and try to showcase like they are example, they are the symbol of ultimate fake. Actors who are magnanimous like Ajith, they do not do that. Their values are rich. these people attract people of leftist attitude, but in real these people are leftist and they are clueless morons take sides of herd mentality
@kumarveera5952
@kumarveera5952 6 жыл бұрын
யோவ்.. என்னய்யா மனுசன் நீ.. சிம்பிளா பேசுறதா நெனைச்சு .. ஆழமா பேசிட்டு போய்டே..ரொம்ப யோசிக்க வைக்குதுப்பா..எங்கையோ போய்யிட்டேபா..செம பிளாஷ் இருக்குப்பா உன் லைஃல..வாழ்த்துக்கள். ...
@sankara4688
@sankara4688 5 жыл бұрын
Kumar Veera ama bro
@ikrubaaxench2603
@ikrubaaxench2603 5 жыл бұрын
Kumar Veera.. Thalaivaa yaapavum great pa
@SureshKumar-np6gz
@SureshKumar-np6gz 5 жыл бұрын
Legend
@kanishkat3386
@kanishkat3386 5 жыл бұрын
8,674−
@sowmiyab6242
@sowmiyab6242 5 жыл бұрын
Vijaysir super
@nalinasivakumar550
@nalinasivakumar550 5 жыл бұрын
வாழ்கையில் முன்னேறியவர்கள் எல்லோருமே பெண்களை மதிப்பவர்கள். Hands of to you Vijay.....
@swiper9004
@swiper9004 3 жыл бұрын
Pengalai unarthavargale valkayil munera mudiyum,mathipavargal?????
@bharathisivagiri6833
@bharathisivagiri6833 2 жыл бұрын
Hats off not hands of
@-vigneshv8892
@-vigneshv8892 5 жыл бұрын
புத்தகங்கள் படிக்க தேவையில்லை உங்கள் பேச்சை கேட்டால் போதும். வாழ்த்துக்கள். இன்னும் பல வெற்றிகளை பெற வாழ்த்துக்கள்.
@rajasekaran8316
@rajasekaran8316 4 жыл бұрын
சேதுபதி Fans like பண்ணுங்க...
@massstorageone9149
@massstorageone9149 4 жыл бұрын
N நாட்டுப்புரவா
@massstorageone9149
@massstorageone9149 4 жыл бұрын
பிர
@ragavan3458
@ragavan3458 3 жыл бұрын
Ithuku peru than attention seeking nu sollararu vijay sethupathi apo neenga avaroda fan illa nu ninaikuran..
@thamizhanthamizhan7246
@thamizhanthamizhan7246 3 жыл бұрын
Kooththadiyum vipachchaariyum onduthaan
@swiper9004
@swiper9004 3 жыл бұрын
Attention seek oru viyathi
@rv5575
@rv5575 6 жыл бұрын
நான் கஷ்டப்பட்டு வரல கத்துகிட்டு வந்திருக்கன் You are legend #VJSETHUPATHY
@kannankannathasan249
@kannankannathasan249 5 жыл бұрын
Wwwvijayrvcom
@kannankannathasan249
@kannankannathasan249 5 жыл бұрын
Www’vijayrv. Om
@amarantirupur
@amarantirupur 4 жыл бұрын
One thing I noted every actors fans are VJS fans . This is miracle
@itznikhihere4693
@itznikhihere4693 3 жыл бұрын
Vijay Sethupathi is the Best Person in TAMIL INDUSTRY🔥
@vigneshchandran3967
@vigneshchandran3967 5 жыл бұрын
மரணம் பழக வேண்டியது மிக அருமை
@mohammedfazil529
@mohammedfazil529 5 жыл бұрын
கமல் ரஜினி இவர்கள் பேச்சை விட உங்களின் பேச்சி மாணவருக்கு உபயோகமானதாக இருக்கும் நன்றி என் தமிழா.
@deepakravikumar9750
@deepakravikumar9750 3 жыл бұрын
He is shiva, a conscious person and lives in dharma I am proud to hear his speech...
@senthilnathan507
@senthilnathan507 5 жыл бұрын
விஜய் சேதுபதி அவர்களின் குரலில் எம் தமிழ் மொழியின் அழகு மேலும் மெருகு ஏறி உள்ளது...
@thangavelm7773
@thangavelm7773 5 жыл бұрын
உங்கள் நடிப்புக்கு நான் ரசிகன்., உங்கள் பேச்சுக்கு மிக தீவிரமான ரசிகன்..! I Love you Vijay Sethupathi Sir..!
@vramesh1788
@vramesh1788 5 жыл бұрын
correct
@adhimalar5884
@adhimalar5884 5 жыл бұрын
Valli
@sijumenon8632
@sijumenon8632 5 жыл бұрын
அப்பளம் காமெடி கலாய் | மரண கலாய்
@ramalingam1607
@ramalingam1607 4 жыл бұрын
me also
@udaiudayar2142
@udaiudayar2142 3 жыл бұрын
super s
@SriramSurya
@SriramSurya 6 жыл бұрын
Sethu Anna cinema ah vida real life la Sema mass 🔥🔥🔥...real man of mass 😍 😍😍
@PurpleBee9
@PurpleBee9 6 жыл бұрын
Well spoken Mr sethupathy. You are very practical person. Keep it up.))))
@vinothkannan919
@vinothkannan919 5 жыл бұрын
Unmaiii
@sowndharyamuthu1122
@sowndharyamuthu1122 5 жыл бұрын
Kndipa bro...
@karwnyaprabhu5589
@karwnyaprabhu5589 5 жыл бұрын
The best man Vijay Sethupathi and Vijay Sethupathi fans hit like 👍
@user-gz1rw3fn2q
@user-gz1rw3fn2q 5 жыл бұрын
மணம் கொண்டு மலர்ந்த மலரே உன் மனம்போல் என்றும் உன் வாழ்வும் இன்பம்கண்டு என்றும் மணம்வீச என் வாழ்த்துக்கள் 👌💐💐💐
@user-qq3cg3mb2u
@user-qq3cg3mb2u 6 жыл бұрын
(மக்கள் செல்வன்) என்ற பட்டம் உங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
@vengadeswaribalasubramania5506
@vengadeswaribalasubramania5506 3 жыл бұрын
💯crt bro
@bharathikannan4583
@bharathikannan4583 6 жыл бұрын
Luckkum illa uzhappum illa, sindhanai dhaan...... excellent Sethupathi sir.... superb speech 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@Naveenkumar-rm6mn
@Naveenkumar-rm6mn 6 жыл бұрын
Brother neenga nejama thalapathy fan ah. Just I want to know.
@SaravanaKumar-wn7wy
@SaravanaKumar-wn7wy 5 жыл бұрын
Semma bro
@ksiva99
@ksiva99 4 жыл бұрын
Brittany Vijay fan Ulaippum mukkiyam.
@cutebaby1346
@cutebaby1346 3 жыл бұрын
விஜய் சேதுபதி அண்ணா இந்த வீடியோ பார்க்கும் போது உங்க மேல ரொம்ப மரியாதை வருது சூப்பர் spech அண்ணா 🙏🙏🙏🙏
@SureshP-fz1sw
@SureshP-fz1sw 2 жыл бұрын
திரை உலக ஞானி .................. 💯 வாழும் மகான் .......................... 💯 சிந்தனை செல்வன் ................. 💯 வாழ்க பல்லாண்டு .... 💞💐👌🙏
@satheshkumarm2396
@satheshkumarm2396 6 жыл бұрын
சேதுபதி(உண்மை)😍, உழைப்பு😍, உயர்வு😍! Am I right🖐🏽👍🏽???
@Naveenkumar-rm6mn
@Naveenkumar-rm6mn 6 жыл бұрын
brother Yes
@VijayShoban
@VijayShoban 6 жыл бұрын
Sindhanai
@ragapriya8953
@ragapriya8953 6 жыл бұрын
Satheshkumar M turjhfig xggğhhst r4df00scP gsr6rr
@ikrubaaxench2603
@ikrubaaxench2603 5 жыл бұрын
Satheshkumar M... Right thalaiva
@jayamthiru
@jayamthiru 6 жыл бұрын
சிறந்த அனுபவ பேச்சு..மக்கள் செல்வன் 😍😍😍😘😘😘எதார்த்தமான மனுசன்
@mrsenthuvlogz.8198
@mrsenthuvlogz.8198 3 жыл бұрын
நான் உண்மையில் ஒரு தல ரசிகன் ❤❤ ஆனால் உங்களின் Natural speech and natural act என்னை அறியாமலே உங்களை ரசிக்கிறேன் அண்ணா 🙏 96 move நீங்க நடிக்கல அப்பிடியே வாழ்ந்துருக்கீங்க ❤❤❤ அண்ணா My favorite favorite ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kaladdharann1425
@kaladdharann1425 3 жыл бұрын
சகோதரர் விஜய் சேதுபதி அவர் களின் கலங்கபட மில்லாத, அறிவார்ந்த பேச்சு மிகவும் பயனாநதாக உள்ளது. இளைய தலை முறையினர் இவரை பின் பற்றலாமே.👏
@rajir.k9383
@rajir.k9383 6 жыл бұрын
He is one and only actor and a unique human being. Wish him all the success.
@manidhanneasi6991
@manidhanneasi6991 5 жыл бұрын
என்னவொரு அழகான ஆழமான பதில்கள். நம்பிக்கை வருகிறது அவர்மேலும் நம் மேலும். இவரைப்போய் சிவகார்த்திகேயனோடு ஒப்பிடுவது ஜீரணிக்க முடியாத ஒன்று. சிவாஜியை சிம்புவோடு ஒப்பிடுவது போல.
@user-ww8ux2cz9w
@user-ww8ux2cz9w 4 жыл бұрын
என்ன மனுஷன் யா 😍 சிறந்த மனிதர் னா அது நீங்க தான் சாரே 😍😍😍
@vishnusankar8605
@vishnusankar8605 5 жыл бұрын
விஜய் சேதுபதி அண்ணா .....! ஒரு நடிகனா உங்கள ரொம்ப பிடிக்கும் ... ஆனா ஒரு சராசரி மனிதனா பாக்கும் போது உங்கள இன்னும் ரொம்ப பிடிக்குது.... உங்ககிட்ட இருந்து கத்துவேண்டிய விஷயம் நிறைய இருக்கு..... எந்த ஒரு விஷயத்தையும் ஒரு தொலையநோக்கு பார்வையோடு சிந்திக்கின்ற உங்களோடய மனோபாவம் மேலும் அத கையாளுக்கின்ற முறையும் மற்றும் வாழ்க்கைய சரியான முறையில் ஆய்வு பண்ணக்கூடிய பக்குவமும் ரொம்ப ஆச்சிரியப்பட வைக்குது..... சொல்றதுக்கு வார்த்தைகள் நிறைய இருக்கு இருந்தாலும் ... ரொம்ப நன்றி விஜய் சேதுபதி அண்ணா....
@jayaramjayaram3658
@jayaramjayaram3658 5 жыл бұрын
உண்மையாகவே 👏👏👏
@ragavan3458
@ragavan3458 3 жыл бұрын
Avarukita mattum ill bro ungala suthi neriya inspiring person irukanga but don't look for only one.. Start observing ur environment first
@BalaMurugan-dg6im
@BalaMurugan-dg6im 6 жыл бұрын
I am getting addicted towards his speech day by day His way of speech is inspirational and motivational
@tenzingbhutia5409
@tenzingbhutia5409 5 жыл бұрын
Me too
@devisangeet2717
@devisangeet2717 5 жыл бұрын
Me too
@aravindre1384
@aravindre1384 4 жыл бұрын
Hi can you please translate into English.. I don't know tamil
@arvindramprasad5630
@arvindramprasad5630 3 жыл бұрын
Me too
@VeeraDhanushVip
@VeeraDhanushVip 6 жыл бұрын
#VijaySethupathi 😎❤ Inspiration for Many Youngsters ✌👍
@Naveenkumar-rm6mn
@Naveenkumar-rm6mn 6 жыл бұрын
Brother unga thanush annanum inspiration than. Best of luck for vadachennai. Naanum rowdy than produce panni enga sethu annanukku hit thandhadukku nanri🙏
@VeeraDhanushVip
@VeeraDhanushVip 6 жыл бұрын
naveen kumar Yes Avarum Youngsters ku Inspiration than including me & thanks for ur wishes 👍🤗❤
@rameshm9483
@rameshm9483 5 жыл бұрын
Correct bro
@RBVel
@RBVel 5 жыл бұрын
Veera Dhanush Vip va sona
@vivekakhouri
@vivekakhouri 4 жыл бұрын
I don't understand tamil but I want to learn Tamil just to watch his film and his interview. He is just addictive. An amazing person.
@Ddrift142
@Ddrift142 Жыл бұрын
I am also learning Tamil because of him...✨️
@kaayatri5883
@kaayatri5883 5 жыл бұрын
Such a deep thinking person with 0% haters
@user-ku5tn7ze4t
@user-ku5tn7ze4t 5 жыл бұрын
விக்ரம்க்கு அடுத்து அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் மனிதர் நடிகர்
@arivazhaganvaradharasu889
@arivazhaganvaradharasu889 6 жыл бұрын
மரணம் பழகு ...அருமை நன்பா
@rajuboy4113
@rajuboy4113 5 жыл бұрын
ஆகா இவளவு பக்குவமான பேச்சு மற்றும் தெளிவான முடிவு செம இவர் சராசரி மனிதன் என்பதையும் மீறி தெளிவான அறிவு...
@yogisantosha5672
@yogisantosha5672 5 жыл бұрын
Really he is blessed ... He is fully aware of his life.....
@j.bernardsengoll5179
@j.bernardsengoll5179 6 жыл бұрын
ஒரு அறிவாளி தமிழ் நடிகன். An intelligent thamil actor.
@mahadevan2760
@mahadevan2760 5 жыл бұрын
Vijaysethupathi mama l love you
@mahadevan2760
@mahadevan2760 5 жыл бұрын
My name deepa l love you sethupathi mama you are Beautiful super very nice
@mahadevan2760
@mahadevan2760 5 жыл бұрын
Naan singapoor
@sakthi......9894
@sakthi......9894 5 жыл бұрын
Yess
@AA-fz8ey
@AA-fz8ey 4 жыл бұрын
Correct bro
@KJAAICH2
@KJAAICH2 6 жыл бұрын
மக்களையே செல்வமாக பெற்ற " மக்கள் செல்வன் " !!!
@pakkiyamm8557
@pakkiyamm8557 5 жыл бұрын
Semma
@anandaraj4255
@anandaraj4255 5 жыл бұрын
Bro very interesting character 😍😘
@Nsampath
@Nsampath 5 жыл бұрын
Super vijay
@manimegalai1709
@manimegalai1709 5 жыл бұрын
ஏண்டா டேய் நாலு படம் நடிச்சிட்டா நீ பெரிய அறிவாளியா படித்தவர்களை விமர்சிக்கிற அளவுக்கு நீ என்ன படிச்சேன். நாலு படம் பிளாப் ஆயிட்டா இந்த கேள்வி கேக்கற பொம்பளைங்க காணா போட்டு வாழுங்க. போடா டேய்
@graciouspeter2256
@graciouspeter2256 5 жыл бұрын
Mani Megalai fool
@tnpsceasytricksformaths7583
@tnpsceasytricksformaths7583 3 жыл бұрын
I like Vijay sethupathi sir
@gautamkirlo2703
@gautamkirlo2703 5 жыл бұрын
This is VIJAY SETHUPATHY ERA...♥️
@True2ur_heart
@True2ur_heart 6 жыл бұрын
I'm impressed his honest speech ....👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👏👏
@PPushparajah
@PPushparajah 6 жыл бұрын
காவல் துறையைப் பற்றி விஜய் சேதுபதி சொன்ன கருத்துக்கள் மிகவும் சரியானது! உண்மையிலேயே காவல்துறை நமது நண்பர்கள்தான்.
@dsnaveenraj9510
@dsnaveenraj9510 2 жыл бұрын
💗
@itznikhihere4693
@itznikhihere4693 3 жыл бұрын
"Oru Kadha Solta Sir" This Dialogue🔥🔥🔥🔥🔥
@Krishnavalli2810
@Krishnavalli2810 3 жыл бұрын
Makkal Selvan Vijay Sethupathi.....❤️Mass Hero....❤️ I am Vijay Sethupathi fan...❤️ So Cute...❤️😁
@KJAAICH2
@KJAAICH2 6 жыл бұрын
Mr Vijay sedhupathi and all his directors changed the future of tamil cinema !!!
@mohanapandianraju1120
@mohanapandianraju1120 5 жыл бұрын
very true
@prabhunh
@prabhunh 5 жыл бұрын
He is the only hero who will reach to Mr.Rajanikanths height....take my word He will respected by world audience..
@mohamedmohideensyedabootha4962
@mohamedmohideensyedabootha4962 3 жыл бұрын
அழகான பதிவு ஆழமான சிந்தனை உண்மையில் உன்னதமான மனிதன் மக்கள் செல்வனின் மனிதநேயம் போற்றிக் கூடியது. இது போன்ற கலந்துரையாடல் அடிக்கடி நடந்தால் இளைஞர்கள் வாழ்க்கை தெளிவான பாதையில் பயணிக்க உதவும். நன்றி விஜய் சேதுபதி.
@alikarimmoulakhan
@alikarimmoulakhan 3 жыл бұрын
மதிப்புக்கூறிய விஜய் சேதுபதி ஐயா நான் உங்கள் திரைப்படங்களைப் பார்த்தேன், ரசித்தேன், மாணவர்களுக்கு முன்பாக ஒரு இயற்கையான மேடையில் அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதம் மிகவும் மதிக்கப்பட வேண்டியது இது ஒரு அரிய நிகழ்வு மற்றும் உங்களுக்கு சிறந்தது என்று விரும்புகிறேன் நல்வாழ்த்துக்கள் ஐயா 🙏
@ashwiniarumugam7798
@ashwiniarumugam7798 4 жыл бұрын
Such a simple and matured man. You should become the CM of tamilnadu.. state konjam nalla irukum... Love you VJS..
@armstrongm561
@armstrongm561 3 жыл бұрын
Padithavan varavittaal Nadithavan vandhuviduvan di ,,,, maanam kettavalae....
@prabavathinatesan5897
@prabavathinatesan5897 3 жыл бұрын
Avar ninaippathai seyalpaduththa vida mattargal ippo avaral pesavathu mudiyuthu
@shancsk28
@shancsk28 6 жыл бұрын
Sethu Na, neenga oru university
@nirupamaraghavan8916
@nirupamaraghavan8916 6 жыл бұрын
This guy is amazing. Eppa pesinaalum edho pudhusaavum vaasthavamaavum irukku
@sivagurunathan3219
@sivagurunathan3219 5 жыл бұрын
ஐயா சேதுபதி அவர் பேச்சு ஒரு நல்ல யதார்த்தமான உண்மையான அருமையான கருத்துக்களை பகிர்ந்து கொண்டது எனது வணக்கம் வாழ்த்துகள்
@shalinip8225
@shalinip8225 5 жыл бұрын
Wow!!!!!!!!!What an awesome actor .Such expressive eyes and soft smile..Loved him in 96 movie.
@jaiyukioyukio6115
@jaiyukioyukio6115 5 жыл бұрын
Me jai: anna ne simple-a pesuranna.. Vijaysethupathi: simple-a illa thambi na getha dhan pesuran 😎 😘😘😘😘
@ashwinsadapalley2815
@ashwinsadapalley2815 3 жыл бұрын
Please add English subtitles to Vijay sir's motivational speeches.. We're eagerly waiting 🙏🙏
@Ddrift142
@Ddrift142 Жыл бұрын
Me too
@chiakimatsukawa3080
@chiakimatsukawa3080 Жыл бұрын
Me too
@dhanavelarumugam5309
@dhanavelarumugam5309 5 жыл бұрын
சிந்தனை தூண்டும் சிறப்பான பேச்சு.. ஆடம்பரம் அற்ற அழகான பேச்சு... கடுமை இல்லாத கனிவுப் பேச்சு... மக்கள் செல்வன் சொல்வனச் செல்வன்....
@hajahajasair586
@hajahajasair586 5 жыл бұрын
செம அனுபவம் யார் நீ முயற்சி தன்னம்பிக்கை விஜய் சேதுபதி நான் மூணு படம் தான் பார்த்தேன் இவர் நடிப்பு மட்டுமே ரசிக்க முடிந்தது வெல்க வாழ்க உலக நாயகனை மிஞ்சும் பகுத்தறிவு ஒரு மக்கள் நாயகன்
@user-km3fw4bp6n
@user-km3fw4bp6n 5 жыл бұрын
மனிதன்யா இவர்!!! இவர் பேச்சைக் கேட்பதே நல்ல மனிதத்தை வளர்க்கும். எவன் ஒருவன் தன் நிலையைப் பார்த்து பெருமைப்படாமல் அனைவரையும் வெற்றியாளனாக்க முனைகிறானோ அவனே மக்கள் செல்வன் அவனே இவன்.
@palanipalani706
@palanipalani706 5 жыл бұрын
Crystal clear speech from his heart .. nd nice human being..
@kamalkishore7035
@kamalkishore7035 3 жыл бұрын
Whose after master bhavani
@mr.tamil1114
@mr.tamil1114 4 жыл бұрын
அற்புதமான பேச்சு 👌 நம்மை செதுக்கும் சிற்பி நாமே 💪 இந்த பேச்சு என் நம்பிக்கையை வலுவாக்குகின்றது.🙏 விஜய்சேதுபதியை பிடிக்க இந்த பேச்சும் காரணம் தான்🤗
@satheeshmoorthy4766
@satheeshmoorthy4766 6 жыл бұрын
Like போட்டு தான videoவே பாப்போம்
@Naveenkumar-rm6mn
@Naveenkumar-rm6mn 6 жыл бұрын
👍💪amazingAmazing
@thangavelm7773
@thangavelm7773 5 жыл бұрын
Amazing nanba
@udayakumar3526
@udayakumar3526 5 жыл бұрын
satheesh moorthy -factu Factu fact
@ikrubaaxench2603
@ikrubaaxench2603 5 жыл бұрын
satheesh moorthy.. Super g
@pariparthi
@pariparthi 5 жыл бұрын
True, that's because of Sethu
@vickyvignesh3307
@vickyvignesh3307 6 жыл бұрын
அருமையான கருத்துகள் அண்ணா ஜாதி பத்தி அருமையான கருத்து I love you Anna மக்கள் செல்வன் அண்ணா உங்களை பார்க்கவேண்டும்
@padmashanthi6810
@padmashanthi6810 5 жыл бұрын
Simplest and best speech ever😍Anna such an amazing speech
@MohammedAli-nr9qm
@MohammedAli-nr9qm 5 жыл бұрын
en annan da 💐💐gethu always sethu anna 💪💪💪💪
@varunprakash6207
@varunprakash6207 6 жыл бұрын
#SindhanaiSeyaiAnthaiNalaSindhanai #InspiringSpeech #TheLifeCanBeSeenByPositiveWay படிச்சவன் தான் அறிவாளி இல்லை 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@Balamurugan-bi2kc
@Balamurugan-bi2kc 5 жыл бұрын
B.Com .M.A,M.Phil.B.E ithu mathiri degree yai padipa nenaikravanka lathai than soluraru.....Books a unmaiya nesikiravankalai sollale....puthaka vasipu very important in life
@Amir_bosco
@Amir_bosco 6 жыл бұрын
Dai dislike podathinga da... All are good message for us...
@kalavelmurugan5026
@kalavelmurugan5026 4 жыл бұрын
Bro, You are NOT only intelligent and also REAL practical man. As I impressed about you, Hats off to you.❣❣❣❣ 🙏🙏🙏🙏👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
@abdulfathah5759
@abdulfathah5759 3 жыл бұрын
Vijay sethupathi's good interaction with youngsters & witty answering to their questions.we gradually become his fan by watching his movies & videos like this.
@bharathikannan4583
@bharathikannan4583 6 жыл бұрын
Very nice and 100 percent true speech anna... great Sir.. getthhu anna... 😍😍😍😍😍😍😍😍😍😍😍
@Naveenkumar-rm6mn
@Naveenkumar-rm6mn 6 жыл бұрын
Brother super. Thanks for supporting 🙏💪👍
@iloveyoulove5212
@iloveyoulove5212 5 жыл бұрын
மறணம் பழகு அருமை
@mammedimran4160
@mammedimran4160 5 жыл бұрын
உங்கள் பேச்சுக்கு நான் ரசிகன்😘😘....் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ..💗💗
@mageswariranjanthran5570
@mageswariranjanthran5570 5 жыл бұрын
very inspiring actor! even though my field is different, I can always connect to his attitude and sincerity... his determination in approaching life. True hero!
@mathawanma956
@mathawanma956 6 жыл бұрын
மக்கம் செல்வன் 💪🏻💪🏻💪🏻
@selvalakshmim6745
@selvalakshmim6745 5 жыл бұрын
Super
@bharathikannan4583
@bharathikannan4583 6 жыл бұрын
Mimicry was pakka👌nice voice Sethupathi anna ungalukku😍🤗
@meedharamtohul6544
@meedharamtohul6544 3 жыл бұрын
Cannot understand tamil, only "vikram Vedha", but my fav actor with such beautiful expressive eyes, mesmerising..Lots of luck from Mauritius
@kesavansanmugam4857
@kesavansanmugam4857 5 жыл бұрын
Excellent speech.sethupathi
@gayathirid2823
@gayathirid2823 6 жыл бұрын
Vjs words... Made me to think & analyze everything.. Teach me the lessons of life... Thanks for ur words sir...
@msmusiccreator4660
@msmusiccreator4660 6 жыл бұрын
gayathiri dv yes 9750832581
@shilpakoppad2930
@shilpakoppad2930 5 жыл бұрын
@@msmusiccreator4660 is it VS sir contact number ah???
@msmusiccreator4660
@msmusiccreator4660 4 жыл бұрын
@@shilpakoppad2930 No. My number
@shilpakoppad2930
@shilpakoppad2930 4 жыл бұрын
@@msmusiccreator4660 ok ok
@lokeshparamasivam4033
@lokeshparamasivam4033 2 жыл бұрын
Price less speech ❤Vijay sethupathi anna ❤ thanks a lot for this..❤
@Boost818
@Boost818 5 жыл бұрын
*Dislikers = அறிவாளி இல்லாத படித்தவர்கள்*
@shivaharishkte594
@shivaharishkte594 4 жыл бұрын
True boss
@boi-rr6tf
@boi-rr6tf 4 жыл бұрын
Correct
@vel8004
@vel8004 3 жыл бұрын
Correcta sonninga mass👍.dislikers Mutta payaluva
@saiias425
@saiias425 3 жыл бұрын
Vadi sex
@user-li7zw8se5u
@user-li7zw8se5u 3 жыл бұрын
படித்த அறிவிலிகள்
@akashkarthik7892
@akashkarthik7892 5 жыл бұрын
Mentor for youngsters after watching this video I have become a big fan of you sir
@jagan1795
@jagan1795 3 жыл бұрын
I am Ajith fan and l love vijay sethupathi handsome
@Akhil_Muraleedharan_Nair
@Akhil_Muraleedharan_Nair 3 жыл бұрын
# Keralam ❤️'S Makkal Selvan ( An Excellent Human Being ) ☺️
@priarockstar2232
@priarockstar2232 4 жыл бұрын
Amazing speech...amazing man...love him and his speech soo much .very meaning full speech...well said about police..
@dhivyadharshinishanmugam1047
@dhivyadharshinishanmugam1047 5 жыл бұрын
Penaaga irupathu varam😍 mass speech anna
@MuruganMurugan-kl8ji
@MuruganMurugan-kl8ji 6 жыл бұрын
what a real hero,enna manusada ennudaya anna..
@parrotenglish783
@parrotenglish783 5 жыл бұрын
அனைவரும் கேட்க வேண்டும் இந்த விசயத்தை கண்டிப்பாக
@dk.vlogsv
@dk.vlogsv 5 жыл бұрын
என்ன ஓரு தெளிவானா பேச்சு ..... அடுத்த தலைமுறை நடிகர்கள் இவர பார்த்து கத்துக்கொள்ளுங்கபா...
@venkatvenkat7867
@venkatvenkat7867 3 жыл бұрын
@bhaskarss6616
@bhaskarss6616 5 жыл бұрын
I love Vijay Sethupathi my favourite hero
@yuva5746
@yuva5746 6 жыл бұрын
motivational speech Vjs..... Keatukittae irukalam ...😍😍😍😍
@idhaya2057
@idhaya2057 5 жыл бұрын
Thanks for Ur comments ABt police My father is a police man He says the same
@priarockstar2232
@priarockstar2232 4 жыл бұрын
True....he is rite.
@iyappanshekar1913
@iyappanshekar1913 5 жыл бұрын
அதிர்ஷ்டம் Or உழைப்பு ஏதுவும் இல்லை சிந்தனை.
@nvsudharsan2315
@nvsudharsan2315 2 жыл бұрын
VIJY SETUPATHY SPEECH GOOD HEALTHY REAL HERO VIJY SETUPATHY ANNA IN CINEMA & REAL LIFE ☺ TQ ANNA
@ashokkumarmathiyazhagan8738
@ashokkumarmathiyazhagan8738 6 жыл бұрын
பகுத்தறிவோடு சிந்திக்கும் அனைவருக்கும் தந்தை பெரியார் ஒரு ஆச்சரியம்தான்.....
@dhanasekaranramachandran8822
@dhanasekaranramachandran8822 5 жыл бұрын
9
@sriniviews96
@sriniviews96 6 жыл бұрын
Vera Level 😍 Thalaivaaaaa
@prabakaranpraba9476
@prabakaranpraba9476 5 жыл бұрын
Mass Anna
@jesuscomingsoon1837
@jesuscomingsoon1837 3 жыл бұрын
விஜய் சேதுபதி சார் உங்கள நேர்ல பாக்கனும்போல இருக்கு
@sidheequevc2700
@sidheequevc2700 5 жыл бұрын
Namma Annan Vijay sethupathy.... Kerala fans like here.....
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 11 МЛН
Always be more smart #shorts
00:32
Jin and Hattie
Рет қаралды 50 МЛН
Vijay Sethupathi Inspirational Speech..!  Mass Speech | Nak media
28:35
One Two Buckle My Shoes ! #spongebobexe #shorts
0:17
ANA Craft
Рет қаралды 61 МЛН
100❤️
0:19
MY💝No War🤝
Рет қаралды 19 МЛН
Happy 4th of July 😂
0:12
Pink Shirt Girl
Рет қаралды 60 МЛН