No video

SHOCKING: இந்த வீட்டுல எப்படிண்ணா இருக்கீங்க..? 💔 Bava Lakshmanan Home Tour | EXCLUSIVE

  Рет қаралды 320,204

Cineulagam

Cineulagam

Ай бұрын

SHOCKING: இந்த வீட்டுல எப்படின்னா இருக்கீங்க..? 💔 Bava Lakshmanan Home Tour | Cineulagam
#bavalakshmanan #kpybala #mammootty #vijayakanth #vikraman #hometour #cineulagam
Exclusive Home Tour & Interview of Famous Comedy Actor Bava Lakshmanan talking about his journey in cinema, struggles, hardships etc. Watch Full Interview to learn more. Subscribe to CINEULAGAM for more informative, entertaining, and creative content.
------------------------------------------------------------------------------------------------
▶️ • ச்சீ.. இது எல்லாம் நான...
சீ.. இது எல்லாம் நான் சாப்பிட மாட்டேன்🤣 Cook With Comali Sujitha
▶️ • நான் Hero-வா நடிச்சதும...
"நான் Hero-வா நடிச்சதும் என் Career காலி பண்ணிட்டாங்க" - Actor Ranjith Interview
--------------------------------------------------------------------------------------------------
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp : +91 9600116444
Contact: +91 44 6634 5005 / +91 9600116444
---------------------------------------------------------------------------------------------------
Log on to www.cineulagam...
Subscribe: bit.ly/2mh5gnE
Facebook: / cineulagam
Twitter: / cineulagam

Пікірлер: 194
@kannankannan-ms9de
@kannankannan-ms9de Ай бұрын
எந்த தொழில் செய்தாலும் பணத்தை பற்றிய புரிதலோடு சுய கட்டுப்பாடு இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்😔😔😔
@selvamselvam5282
@selvamselvam5282 14 күн бұрын
💯
@SARAVANANMAGESWARI
@SARAVANANMAGESWARI Ай бұрын
வீடு தந்த கொடை வள்ளல்.....வாழ்க அண்ணா🎉
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 Ай бұрын
வடிவேலு சினிமாவில் நடிக்க ஆரம்பித்ததும் கிடைத்த சிறு தொகையை எல்லாம் வைத்து நடிகர் செந்திலின் ஆலோசனையின் படி சிங்கமுத்துவின் ஆலோசனையின் பிரகாரம்மிகக் குறைந்த விலையாய் இருக்கும்போதே நிறைய மனைகளை வாங்கி போட்டார் அதனால் இன்று அவர் ராஜ வாழ்க்கை வாழ்கிறார் ஆனால் இவரை போன்ற நிறைய பேர் கிடைக்கும் தொகை எல்லாம் குடித்தே அழித்துவிட்டு இப்போது இப்படிகொடூரமாக கஷ்டப்படுகிறார்கள்..😢😩😢😩
@aadhiudhai2874
@aadhiudhai2874 Ай бұрын
மிகவும் அற்புதமான நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன் எத்தனை சேனல் பேட்டினாலும் கேட்கலாம்.
@rahim.tamilrocks2
@rahim.tamilrocks2 Ай бұрын
சேமிப்பு மட்டுமே வாழ்க்கை யை உயர்த்தும்
@selvamselvam5282
@selvamselvam5282 14 күн бұрын
💯
@davidcecil9536
@davidcecil9536 Ай бұрын
மாயண்ண வந்திருக்காங்க தம்பி மொக்க சாமி வந்திருக்காங்க வாம்மா மின்னல் இவரின் இந்த காமெடி வசனத்தை மறக்கமுடியாது
@indianever4698
@indianever4698 Ай бұрын
கவுண்டமணியின் ஒரு பழைய காமெடி டயலாக் தான் நினைவுக்கு வருகிறது. எவனோ தலைவன் ஆகா எவனோ ஜே பொடுறது இல்லையா. அது போல தான் இவர்கள் நிலைமையும். ஒரு வடிவேலு காமெடியில் ஜொலித்து கோடிகளில் புரள இவர்கள் தேவை ஆனால் இவர்கள் அன்றாட வாழ்க்கை என்றும் ஒரு பெரிய " ? " பரிதாபம் 😏 🇮🇳
@therated6
@therated6 Ай бұрын
Great simple City ☺️ enakku romba pudicha comedy actor
@K00711
@K00711 Ай бұрын
Simplicity lam illa, avlo than avangaluku sambalam varum, periya actors ku mattum than neraiya sambalam
@user-nu5gf3rq6d
@user-nu5gf3rq6d Ай бұрын
வாடகை வீட்டில் வாழ்வது தினம் தினம் சித்ரவதை யாக இருக்கும்
@Wantedweosjsdd
@Wantedweosjsdd Ай бұрын
என்னமோ இவருக்கு மட்டும் தான் பிரச்சனை இருக்குற மாதிரி பேசுறாரு
@vanitha.s2111
@vanitha.s2111 Ай бұрын
அப்பா நான் உங்களை திருச்சி மத்திய பேருந்து நிலையம் பார்த்தேன் 31.12.2023அன்று
@saravan4370
@saravan4370 Ай бұрын
பெரிய பெரிய நடிகர்கள் இந்த மாதிரி நடிகர்களுக்கெல்லாம் ஹெல்ப் பண்ண மாட்டேங்கிறாங்க
@ThangaduraiMani-mk3bg
@ThangaduraiMani-mk3bg 7 күн бұрын
This is how the people life in Tamil cinema.....
@c.jaganathanc.chandrasekar2082
@c.jaganathanc.chandrasekar2082 Ай бұрын
எத்தனையோ நபரை சிரிக்க வைத்த நடிகர்🎉🎉🎉
@nadarajanpillai8170
@nadarajanpillai8170 Ай бұрын
நன்றி. ஒரு வேண்டுகோள். 50 ஆண்டுகளுக்கு முன்பு நடித்து இப்ப வறுமையில் வாடுகின்ற நடிகர் நடிகை களைப் பேட்டி கண்டு எழுதுங்களேனன். குறிப் பாக நடிகர் கே.கே.சௌந் தர் இருக்கிறாறா என்றே தெரியவில்லை. சீரங்கத்தார்
@JohnJohn-lf7px
@JohnJohn-lf7px Ай бұрын
சிறந்த எதார்த்த நடிகர்.....
@essakkiappanbalakrishnan4988
@essakkiappanbalakrishnan4988 Ай бұрын
Cha herores ellam getting croes 100 150 croces salary but cine industry and herores should help this kind of side actors in real life they are real herores....god bless you sir...
@Jaffar540
@Jaffar540 Ай бұрын
I like this gentleman comedian. Like all comedians and supporting actors, I wish I could help such wonderful people who keep movie goers entertained. God bless him.
@SARAVANANMAGESWARI
@SARAVANANMAGESWARI Ай бұрын
kp bala broku....thanks....அவரும் கடவுள்தான்🎉
@johnsonjo8454
@johnsonjo8454 Ай бұрын
சினிமா ஒரு மாயாஜாலம் சிறு நடிகர்கள் துனண நடிகர்கள் நடிகைகள் நிலைமை இவ்வளவு மோசமான வறுமையில் இருக்கிறார்கள் நம் தமிழ்நாட்டில் கூலி வேலைக்கு செல்வோர் கூட வீட்டு வாடகை கட்டி பிள்ளைகளை படிக்க வைத்து வாழ்கின்றனர் ஆனால் முக்கியமாக வடிவேலு கூட நடித்த அனைவரும் மிகவும் கஷ்ட படுகிறார்கள் பட வாய்ப்புகள் வரும் போது சேமிப்பு வைக்க வேண்டும் இந்த நடிகர் சங்கம் ஒன்னு இருக்கா நடிகர் சங்கம் நலிந்த கலைஞர்களும் உதவி செய்ய வேண்டும்
@user-gt9ip1wb6j
@user-gt9ip1wb6j Ай бұрын
Super🎉🎉🎉🎉 இப்ப தான் இப்படி ஒரு தியேட்டர் இருக்குனு தெரியுது உங்க முயற்சிக்கு வாழ்த்துகள் 👏👏 மாமா
@trendblack9443
@trendblack9443 Ай бұрын
சூப்பர் ஸ்டார் ரசினிகாந்த் அவர்கள் படத்தில் உதவி செய்தது போல் இவருக்கும் உதவுவார்❤❤
@amarnathamal3560
@amarnathamal3560 Ай бұрын
Kiliparu
@venkatesans8971
@venkatesans8971 Ай бұрын
Rajinikanth don't know all 👭👬actors position. He have very good mood without his wife👰 Latha knowledge📚 he will help definitely 🥰😘😇😅😆😂😘😌🤣
@anbuj5619
@anbuj5619 Ай бұрын
KPY Bala anna
@rajendran.a5536
@rajendran.a5536 Ай бұрын
பேட்டி எடுப்பவர் அற்புதமாக கேள்வி கேட்கிறார் லட்சுமணன் நல்ல பதிலை தருகிறார்
@Alex-pq6ks
@Alex-pq6ks Ай бұрын
It should be a responsibility of superstars to help these small supporting actors. We lost legends like Alwa Vasu, Paravai muniamma, Thamasi, Bonda Mani and so many others who died in financial crises. What a shame 😢😢
@natchimanip
@natchimanip Ай бұрын
அய்யா ராசா இதவிட கொடூரமான வீட்ல நாங்க இருக்கோம் எல்லாப்பிரச்சனை யோட மீடியா உனக்கெல்லாம் basic sense இவர் நிலைமை கஷ்டம் தான் அதற்காக இவர் சம்பாதித்த பணம் எங்கே யாருக்காகக் கொடுத்து இருந்தார்
@mimicryrajinideva7740
@mimicryrajinideva7740 10 күн бұрын
இவங்களாம் சம்பாதிக்கிற பணத்த Save பண்ண தெரியாம...!! குடிச்சே அழிக்கிறவங்க.
@SARAVANANMAGESWARI
@SARAVANANMAGESWARI Ай бұрын
எல்லா மதமும் சம்மதம்..🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@user-mq9ll5ox3i
@user-mq9ll5ox3i Ай бұрын
300 படம் நடிச்சிருக்காரு இருந்தாலும் அவருக்கு சம்பளம் கம்மி
@Criticsyou
@Criticsyou Ай бұрын
Ask rajni and vijay ; yeh da evalav kaasu ene
@nikies8347
@nikies8347 Ай бұрын
1 lakh per movie = 300 lakh minimum If 1 movie = 10000 means
@destroyergamer9028
@destroyergamer9028 Ай бұрын
Apdilam ila drinks kudichu kaasu kaali Panitaru
@NanJeeva-lh3jo
@NanJeeva-lh3jo Ай бұрын
​@@destroyergamer9028uurey kudikkithu Bava kudicha thappa
@destroyergamer9028
@destroyergamer9028 Ай бұрын
@@NanJeeva-lh3jo thappu ila it's their personal life but kaasu ila kasta padrenu solakudathu avar pana thappu yaarum porupu eduka mudyathu. Enga oorla relative kudichae kadan aitu veedu vitu ipo summa irukaru.
@arulajayanarumugam1828
@arulajayanarumugam1828 Ай бұрын
God Bless you Sir.
@venkatesans8971
@venkatesans8971 Ай бұрын
Bava Laksmanan without marriage💍 very correct✅✔ cini field and 💪life😍 only with lot of money only very happy. Bava have no money in 👫🇮🇳his cini life, but we 👭👬wish him for the future🔮 of ❤his life with happy and💪 healthy. 🙏🙏🙏🙏🙏
@manogk9347
@manogk9347 21 күн бұрын
இவரை நான் கே. கை. நகர் இவரை பார்த்து இருக்கேன் இது பொது அறிவு சேனல் நல்ல நடிகர்
@musiclife7131
@musiclife7131 Ай бұрын
The Great man Bava Laxman ❤
@venkatesang2187
@venkatesang2187 9 күн бұрын
எண்ணம் போல் வாழ்க்கை
@aruk3421
@aruk3421 Ай бұрын
Great comedian , very sad to see him.
@Bahubali12363
@Bahubali12363 Ай бұрын
Sir u r great ❤ unga story motivation ah இருக்கு ❤
@sureshram5697
@sureshram5697 Ай бұрын
வடிவேலு தான் பெரிய தொகைய வாங்கிட்டு கொத்தனாருக்கு குடுக்கிற கூலியத்தான் கூட நடிப்பவர்களுக்கு குடுப்பாராமே!😮😮
@aproperty2009
@aproperty2009 Ай бұрын
அருமை வாழ்க வளமுடன்....
@meyyappanm9469
@meyyappanm9469 Ай бұрын
Arumai video hats off 🎉🎉
@aproperty2009
@aproperty2009 Ай бұрын
super good films team... good person....
@yasodhar3038
@yasodhar3038 Ай бұрын
Parkum podu pavama iruku naila manither
@ashwanthmenon9760
@ashwanthmenon9760 Ай бұрын
His young age pic looks like snehan
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 Ай бұрын
வாங்குற காசு எல்லாம் குடிச்சு அழிச்சுட்டு இப்படி கேவலப்பட்டு கிடக்கான்..😡😡
@maragathamRamesh
@maragathamRamesh Ай бұрын
சம்பாதிக்கும் பணத்தை சேமித்து வைக்க வேண்டும்
@BlessyAds144
@BlessyAds144 Ай бұрын
Good
@EnnamPolVaazhKai
@EnnamPolVaazhKai Ай бұрын
Ivaru keela ketutan avar anga irukaru nu terium.. sattiyam🎉
@sivaramansiva8418
@sivaramansiva8418 Ай бұрын
வாமா!!!மின்னல்!!
@sabasri1881
@sabasri1881 Ай бұрын
சார் இதை பாக்குற நல்ல மனசு இருக்குல்ல நடிகர்கள் கோடி கோடியா சம்பளமாக நடிகர்களுக்கும் கூட இந்த பதிவு கோடி கோடியா சம்பாரிச்சு வச்சிருக்கீங்களே இந்த மாதிரி ஆளுங்களுக்கு ஏதோ ஹெல்ப் பண்ணலாம இந்த மாதிரி ஆளுங்க நிறைய பேர் இருக்காங்க காச வச்சு என்ன பண்ண போறீங்க நைட் படுத்து தூங்குறான் காலையில் எந்திரிச்சு தெரியாது
@ramthirumalai6870
@ramthirumalai6870 Ай бұрын
Gowndamani, Senthil, vivek and Santhanam are the ones saves tons of money for their livings. 99% of them spent money on alchol, smoking etc esp in movie industry., This is one of the reason people don't care or help them .
@Premkumar-cm1eg
@Premkumar-cm1eg Ай бұрын
Nalla manidhar kaluku eppodhum sothanai than vungalukum oru kalam varum nanbare
@kirubyrajarul2937
@kirubyrajarul2937 Ай бұрын
Keep, deep, dubakur friends, saraku
@arokiyarajraj2723
@arokiyarajraj2723 Ай бұрын
சேமிப்பு இல்லாத வாழ்க்கை இப்படித்தான் இருக்கும்
@selvamselvam5282
@selvamselvam5282 14 күн бұрын
💯
@hksenergysolutions
@hksenergysolutions Ай бұрын
Swamy Saranam ❤ We will like to help our best and favourite actor 🙏😔💪
@sharathletstalk5237
@sharathletstalk5237 Ай бұрын
Take care sir..
@sathishkumarr1530
@sathishkumarr1530 Ай бұрын
இந்த வீடு கூட இல்லாம குடிசை ல நாங்க இருக்கோம் ,.. இத நீங்க அடுத்து பொடுக விகளா
@vivekaugustin1993
@vivekaugustin1993 Ай бұрын
Saligramam la saloon kadai kitta parpan. Bantha illatha manithar
@Balu-ge3vj
@Balu-ge3vj Ай бұрын
விஜய்என்கிறபண்ணாநான்அரசியலில்புடுங்கபோறன்எனகிறான்ஒருபடத்துக்குஎண்பதுநூறுகோடிவங்கறவன்இதபோலநலிந்தகலைஞர்களுக்குஉதவிபுரியலாமே
@gokulrabinesh5605
@gokulrabinesh5605 Ай бұрын
All selfish.. captain vijayakanth only great 👍
@rraja4443
@rraja4443 Ай бұрын
eppa dei sami..inthalu no 1 kudikarar ya...romba feel panni comment pannathinga....ivar settaiya ner la patha maruntha kudichuduveenga 🤧
@tamizharasansegaran852
@tamizharasansegaran852 Ай бұрын
ok bro how yu know about him
@shanmugasundarams7285
@shanmugasundarams7285 Ай бұрын
ாமிடி நடிகர்களின் நிலமை இப்படிதான் உள்ளது பாவம்.
@mohans9507
@mohans9507 20 күн бұрын
vadivelu
@user-iu7oo9km9s
@user-iu7oo9km9s Ай бұрын
❤❤❤❤
@chandrankr679
@chandrankr679 Ай бұрын
🎉🎉🎉❤
@guna2647
@guna2647 Ай бұрын
Super simple man great❤❤❤
@SARAVANANMAGESWARI
@SARAVANANMAGESWARI Ай бұрын
🎉🎉🎉❤...congrats sir
@rajamvenkataramanan3065
@rajamvenkataramanan3065 Ай бұрын
Some actors get all sorts of bad habits when they get money in their hands. A comedian makes his son an IAS Officer. One comedian donotes to good causes .There are actors like thisalso. It is unfortunate to see such actors.😊
@sapaatupayanam
@sapaatupayanam Ай бұрын
Oru padathoda budget 200cr na 170cr actor eh kudukraanunga -_- aprm epdi side actors and industry people will grow? idha first maathanum tamil cinema industry la ! -_-
@jaijack6024
@jaijack6024 Ай бұрын
production Manager எவ்ளோ பைசா சம்பாதிச்சு செட்டில் ஆகியிருக்காங்க நீங்க ஏன் இப்படி
@jeyram4755
@jeyram4755 Ай бұрын
சூப்பர்
@user-oy5el5wy2l
@user-oy5el5wy2l Ай бұрын
Anna avuru thanan ounmayana hero
@manireview5745
@manireview5745 Ай бұрын
Idhudha Cinema🎦 nadigarin nijam vaazhkai😢
@kasirajamani460
@kasirajamani460 Ай бұрын
Mandhanin manasu....podhunm yendra maname pon seiya virumbu...
@theindianguy007
@theindianguy007 Ай бұрын
His family??
@user-ln6po7sn1o
@user-ln6po7sn1o Ай бұрын
💖💖💖
@shivsarankavis
@shivsarankavis Ай бұрын
இவருடைய bank account பதிவிடுங்கள் .முடிந்த உதவி செய்யலாமே
@user-kq2yr6km7v
@user-kq2yr6km7v Ай бұрын
Good sir thank u 🎉🎉🎉🎉🎉❤❤❤
@vkdmedia3734
@vkdmedia3734 Ай бұрын
கிழிக்கலாமே... மயிராண்டி, என்னத்துக்கு உதவலாமே, குடிகார நாதாரிக்கு வக்காலத்து வேற 😡😡😡
@habibmohamed817
@habibmohamed817 22 күн бұрын
இவரை போன்ற துணை நடிகர்களுக்கு சம்பளம் மிகவும் குறைவு காரணம் படங்களில் இவரை போன்ற நடிகர்களை ஒன்னு ரெண்டு காட்சிகளில் மட்டுமே பயன்படுத்துவார்கள் ஒன்று ரெண்டு காட்சிகளில் தோன்றினாலும் ரசிகர்களை ஈர்க்க கூடிய ஆற்றல் உடையவர்கள் இவரை போன்ற துணை நடிகர்கள் ஆக் ஷன் ஹீரோவாக சினிமாவில் ஜெயித்தவர்கள் அதிக பணம் சம்பாதிக்க முடியும் லவ் சப்ஜெக்ட் ஹீரோவாக சினிமாவில் வெற்றி அடைந்தாலும் காமெடி சப்ஜெக்ட் ஹீரோவாக சினிமாவில் வெற்றி அடைந்தாலும் இருந்தாலும் பெரிய சம்பளம் எல்லாம் கிடைக்காது
@nathiyaveeravel882
@nathiyaveeravel882 Ай бұрын
எந்த area
@user-vg8ok9un6w
@user-vg8ok9un6w Ай бұрын
Sambathicha panamlam enge
@Bala_Krishnan44
@Bala_Krishnan44 Ай бұрын
💞💞
@gvbalajee
@gvbalajee Ай бұрын
Its life what's big deal
@kalaik5949
@kalaik5949 Ай бұрын
Evanavida kastapadruvanga neriya erukanga.
@aathiaariyan-yy8mv
@aathiaariyan-yy8mv Ай бұрын
ஏப்பா நாங்க இதவிட மோசமான குடிசைல இருக்கோம் நீ என்னமோ இதுகே இப்படி பேசற
@S.K648
@S.K648 Ай бұрын
Idha vida mosamana kudisaila irundhutu android ph vachuruka , super thala ni .
@saravanankumar7479
@saravanankumar7479 Ай бұрын
Adei Avan veetla starting la kamicha tv minimum 40k irukum
@VOICEOF3X
@VOICEOF3X 16 күн бұрын
1 Movie 100cr pala movie naduchum 1 cr kooda ila 🙁
@Top10Points
@Top10Points Ай бұрын
They should turn to work mindset when there is no chance in cinema, Even daily wages labor get 1000 , If you are ready to work with any job there is no poverty,
@Sivakumarmaruthamuthu-j9l
@Sivakumarmaruthamuthu-j9l Ай бұрын
Udambu sarilla. Koodiya sikkram neenga udal nalam sariilamal poga masaniammanai vendukiran.
@hem7175
@hem7175 Ай бұрын
Don't talk with temerity. Most aged persons in india spent old age in loneliness and poverty. You'll understand his problems when you age and become dependent on some one.
@SanthoshErnesto
@SanthoshErnesto Ай бұрын
Tnk u Nanba❤
@sakilaangel8899
@sakilaangel8899 Ай бұрын
paavampa
@No12384
@No12384 Ай бұрын
Never Ever Drink 🍻 💔
@jeevanathan359
@jeevanathan359 Ай бұрын
சினிமா ஓரு மாயை
@Mahe15
@Mahe15 Ай бұрын
Serialaium chance kuduka matranga
@renugaseenivasan7466
@renugaseenivasan7466 19 күн бұрын
ஏய் என்பெயர் சூசை நான் சாப்பிட்டு வது தோசை
@rajahs9871
@rajahs9871 5 күн бұрын
Super iyya emmadam sammadam vaalga valamudan family
@klmkt4339
@klmkt4339 Ай бұрын
Why you pinpoint the situation as if it is mean?. Just tell. Viewers will understand. You don't have the diplomacy of dealing people
@umabalaji3120
@umabalaji3120 Ай бұрын
கள்ளங் கபடமில்லாத பேச்சு.
@stylezonesriram3924
@stylezonesriram3924 Ай бұрын
I need bava lakshmanan contact number. Can anyone help me? Regds medical suggestion for sugar wound regards
@deepikamani3834
@deepikamani3834 Ай бұрын
Cinima silla per kodi la sambathikuraga ....silla romba kasta paduraga
@mahalaksmi6486
@mahalaksmi6486 24 күн бұрын
Annan marriage seidhukulaya? Loanly ahthan stay seidhu itukara?
@MhdParvezSheikh
@MhdParvezSheikh Ай бұрын
Over drink But nalla manidan
@mdharmaraj6775
@mdharmaraj6775 Ай бұрын
GOD JESUS HELP KIM
@soundharm8407
@soundharm8407 Ай бұрын
His address please..
@prempiaaaron
@prempiaaaron Ай бұрын
kknagar,,ramasamy salai
@vkdmedia3734
@vkdmedia3734 Ай бұрын
என்னாத்துக்கு ? சும்மா பொத்து
@gokulrabinesh5605
@gokulrabinesh5605 Ай бұрын
Captain illatha nadigar sangam miga kevalamaga irukkirathu.. Naasar nee enna pudunguriya??
@bala5398
@bala5398 29 күн бұрын
Elathayum kudichi galai panna
@mpandi2864
@mpandi2864 17 күн бұрын
Vettipaya autograph ketta podamattan
@crafteav6817
@crafteav6817 29 күн бұрын
சேமிப்பு இல்லாததுதான்
@NaveenTheIncredible
@NaveenTheIncredible Ай бұрын
😂😂😂
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 44 МЛН
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 34 МЛН