No video

ஒரு period-ல எங்கப்பாவுக்கு நிறைய கடன் | Kannadasan Son Interview | Gopi Kannadasan

  Рет қаралды 34,493

Cineulagam

Cineulagam

Күн бұрын

Пікірлер: 15
@AlagesanAlagesan-bh2wv
@AlagesanAlagesan-bh2wv 2 ай бұрын
கவிஞர் என்றால் அய்யா கண்ணதாசன் அவர்கள் ஒருவர் மட்டுமே.
@maanickkanaachiammantemple8412
@maanickkanaachiammantemple8412 2 жыл бұрын
தமிழ் கவிக்கு ஒரே அரசர் கவியரசர்! கண்ணதாசன் நம் மண்ணில் பிறந்த தினம் இது! மலையரசியின் அருளும் கலைமகளின் கருணையும் ஒன்றாகி இவருக்கு உதவியது! சரஸ்வதி கண்ணதாசன் நாவில் இருந்து நர்தனம் புரிந்தது! அனைத்து தமிழ் எழுத்தும் இவர் கவிதையில் அடங்கியது! அர்த்தமுள்ள இந்து மதம் எனும் காவியம் உலகம் அறிந்தது! இவரது தமிழ்த் திரைப்படப் பாடல்கள் என்றுமே உச்சத்தில் உள்ளது! இன்னும் பல கவிஞர்கள் வந்தாலும் இவர் இடத்தை எவரும் ஈடு செய்ய முடியாது! இவரை புகழ்ந்து பாட தமிழில் வார்த்தை கிடைக்கவில்லை! ஆண் சரஸ்வதி கவிஞர் என்று சொன்னாலும் தப்பில்லை! இவர் தமிழக்கு முன் யாரும் நிகரில்லை! தெய்வப் பிரப்பின் ஒரு அவதாரம்! கண்ணதாசன் எனும் சகாபத்ம்! லெ.மீனாட்சி சுந்தரம்! சிங்கப்பூர்!
@anandr7842
@anandr7842 8 ай бұрын
அவரைப்பற்றி பேசினால் காலம் போதாது.
@SaiGobal
@SaiGobal 2 ай бұрын
கவியருவி கவியரசர் மரணிக்கவில்லை; மகான் கள்,சித்தர்கள் போல் மக்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஶ்ரீகிருஷ்ணார்ப்பணம்.
@kannan9760
@kannan9760 Жыл бұрын
உணர்வுள்ள தமிழர்கள் கவிஞரின் இழப்பை எண்ணி இன்றும் உருகி வாழ்கிறோம் ஓம் சாந்தி
@chandrangopal3951
@chandrangopal3951 2 жыл бұрын
கண்ணதாசனை நிரைய படித்த இளைஞ்சர்கள் ஒரு காலகட்டம் கண்ணதாசன் ஒரு பல்கலை கழகம்
@anandr7842
@anandr7842 8 ай бұрын
என்எண்ணம் முழுதும்கண்ணன் நினைவுகண்ணதாசன் அவர் என்றும் என் எண்ண நேசன்.
@shrinivasnakkina284
@shrinivasnakkina284 Жыл бұрын
கண்களைமூடிட்டு திரு கோபிகண்ணதாசன் அவரகள் குரலை கேட்டால், அப்படியே 70's சிவாஜி மாதிரி இருக்கு, thanks to all the Internet channel's for bringing கண்ணதாசன் beyond கவிஞர்
@Cineulagam
@Cineulagam 2 жыл бұрын
Watch - kzfaq.info/get/bejne/Z9hmmKqnlZjNh58.html நீ படம் பண்ண வராத... ஒழுங்கா Bank வேலையிலயே இருன்னு சொன்னாங்க - Lokesh Kanagaraj Interview Watch >> kzfaq.info/get/bejne/i7BhpsZpz8DOmIU.html எங்கப்பாக்கு எத்தனை பொண்டாட்டின்னு கேப்பாங்க... | Kannadasan Son Gopi Kannadasan Open Interview
@monkupinku4141
@monkupinku4141 Жыл бұрын
இவர்தான் பொன்னியின் செல்வன் படத்தில் இலங்கை மன்னராக நடித்திருக்கிறார்.
@siddiquejuhaini9168
@siddiquejuhaini9168 Жыл бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 super sir
@pitquote
@pitquote 10 ай бұрын
GANDHI, KAMAL (THEY ARE MY CLASS MATES WHO WIL COME IN STANDARD 20 VAN TO SCHOOL AND ALSO IT WILL COME FOR DELIVERY OF LUNCH AND WILL COME BACK AT 4 EVENING TO PICK UP FOR RETURN HOME. WE STUDIED IN SANTHOME HIGH SCHOOL MYLAPORE ALONG WITH ANBIL POIYAMOZHI (FATHER OF CURRENT MINISTER MAHESH) THOSE DAYS ARE GONE. NOW JUST MECHANICAL LIFE
@tnsvdesikan
@tnsvdesikan Жыл бұрын
Most of the time the interviewer is speaking to himself. His voice is not clearly audible. His sitting posture is also not good
@idleandactive
@idleandactive Жыл бұрын
அவருக்கு எந்த டிசிப்லினும் கிடையாது
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 33 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 161 МЛН
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 10 МЛН
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 2,8 МЛН
கண்ணதாசன் எப்படி பாட்டு எழுதுவார்-VIDEO - 8 -KANNADASAN-
11:32
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 33 МЛН