சிந்துவெளி நாகரிகம் தமிழர் நாகரிகமா ? மகாபாரத காலம் உண்மையா? R. Balakrishnan IAS

  Рет қаралды 10,828

Therku TV

Therku TV

6 ай бұрын

#keeladi #keeladihistory #ancienthistory #indusvalleycivilisation #indusvalley #balakrishnanias #indusvalleycivilization #indusvalleycivilisation #history #therku #tamilarchaeology
கோவை பேரூர் தமிழ் கல்லூரி மற்றும் வரலாற்று பாதுகாப்பு இயக்கம் இணைந்து நடத்திய " சிந்து முதல் பொருநை வரை" கருத்தரங்கு நடைபெற்றது (09.02.2024) .
அதில் R. Balakrishnan IAS அவர்களின் உரை
👉 SUBSCRIBE செய்யவும் / therku
மற்ற வீடியோக்களையும் பாருங்கள்! ️‍🔥
கீழடியும் சிந்துவெளியும் -தொல்லியல் ஆய்வாளர் திரு அமர்நாத் ராமகிருஷ்ணன்
• கீழடியும் சிந்துவெளியு...
நடுகல் வரலாறு - வரலாற்றறிஞர் பூங்குன்றன்
• நடுகல் வரலாறு - வரலாற...
ஏன் நாவல்களை வாசிக்க வேண்டும் -எஸ்.ராமகிருஷ்ணன் • S Ramakrishnan speech ...
சாலமன் பாப்பையா சிறப்பு பட்டிமன்றம்
• Sirappu Pattimandram ...
ராஜராஜ சோழன் ஆட்சி ஒரு பொற்காலம் | ஜெயமோகன் • சோழர் காலம் பொற்காலமா ...
கல்வெட்டியல் அறிஞர் செ.இராசு அவர்களின் வரலாற்று கண்டுபிடிப்புகள் - தொல்லியல் அறிஞர் பூங்குன்றன் உரை
• கல்வெட்டியல் அறிஞர் செ...
Kodungallur Kannagi | Trailer
• Kodungallur Kannagi | ...
சூரரைப்போற்று ஏர்டெக்கான் கம்பெனியின் எழுச்சியும் வீழ்ச்சியும் • SOORARAI POTTRU | TRUE...

Пікірлер: 40
@gowthamanantony8982
@gowthamanantony8982 5 ай бұрын
திருவாளர்:,ஐயா இனமானமிகு ரா.பால கிருட்டிணன் அ.மு.ப .,அவர்களும், அவர்தம் நல்லெண்ணங்களும் , முயற்ச்சிகளும் போற்றுதளுக்குரியது. வாழ்க வளமுடன்! ,"
@thariktha4183
@thariktha4183 12 күн бұрын
தமிழன் எப்பொழுதும்‌‌‌ நன்றி மறவாதவன்!தன் இனத்திற்கு நன்மை செய்த-கல்லணை தந்த கரிகாலன் மட்டுமல்ல;முல்லைப்பெரியார் தந்த பென் குயிக்கையும் மறக்க மாட்டோம்! தமிழன் பண்பாட்டை வெளிக்கொணர்ந்த ஜான் மார்ஷலையும் போற்றிக் கொண்டாடுவோம்!!!
@velanbazin3451
@velanbazin3451 Ай бұрын
Arumai arumai ayyyaa❤❤🎉🎉🎉
@kuganesanvelu2883
@kuganesanvelu2883 14 күн бұрын
❤❤❤❤ சங்க இலக்கியங்கள் தமிழ் மொழியா அல்லது திராவிட மொழியா
@thariktha4183
@thariktha4183 12 күн бұрын
திராவிடம் ஒரு இனம்..அதில் பெரும்பான்மையோர் பேசியது தமிழ் மொழி.நாளடைவில் தமிழ் மாநிலத்தை பல்வேறு சாதிகள்/கோத்திரங்கள் ஆட்சி செய்ததால்-அவர்‌‌‌களை வேறுபடுத்திக் காட்ட,தமிழில் இருந்து சிறிது மாறுபட்டு- கன்னடம்,தெலுங்கு,துலு,மலையாளம் போன்ற மொழிகள் உருவாகின.திராவிடம் என்பது நாம் வைத்துக்கொண்ட பெயரல்ல;வடக்கிந்திய அரசர்கள்,தென்னிந்திய அரசுகளை குறிப்பிட பயன்படுத்திய சொல்லாகும்
@anbalagapandians1200
@anbalagapandians1200 16 күн бұрын
அருமையான பேச்சு.வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்ஐயா
@eimkchannel4577
@eimkchannel4577 2 ай бұрын
வரலாற்றுப் பெட்டகமே ... வணக்கம். வாழ்க வாழ்க! நுண்ணறிவு நூலகமே நூற்றாண்டில் ஒளிர்க.! தமிழ் மூதறிஞரே.. தங்க தமிழர் நாகரீகம் தரணி புகழ் ஆல் நிழலே.. சங்கத்து காவியமாக என்றும் தங்கள் உரை நிலைத்து வாழும் எங்கள் திராவிட களஞ்சிய மே!
@muthukumarasamyulaganathan6321
@muthukumarasamyulaganathan6321 2 ай бұрын
மிக அருமையான பதிவு.
@sathi6395
@sathi6395 4 ай бұрын
Brilliant. It would be imperative for TN to could get a legal declaration that Indus Valley was a Tamil civilisation in an international court of Justice
@user-cc2xe6kl8m
@user-cc2xe6kl8m 15 күн бұрын
மண் வேளாண்மை _ குயவு, குயவன் இரும்பு வேளாண்மை _ கருமான், செம்பு, பொன், வெள்ளி, வெண்கலம் சிலை வேளாண்மை _ பொற்கொல்லர் மரம், மரவேலை சிலை வேளாண்மை _ தச்சர் கருங்கல், சிற்பம் சிலை வேளாண்மை _ கல்தச்சர் ஐந்தொழில் வித்தகர்கள்👍
@subramaniana7761
@subramaniana7761 4 ай бұрын
Good
@aravindafc3836
@aravindafc3836 Күн бұрын
@user-cc2xe6kl8m
@user-cc2xe6kl8m 15 күн бұрын
ஆய் _ பெண்மணி தான் கொரியா நாட்டு தாய் ராணி ஆவார் _ தமிழ் மொழியில் வரும் சொற்கள் கொரியா மொழியில் அதிகமாக உள்ளது👍
@quadrogue
@quadrogue 2 ай бұрын
It is sad that the central govt. is doubling down on all efforts to rename Harappan Civilisation to Sarasvati civilisation.
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 Ай бұрын
Yes, you are right. Politics.
@Joseph-yu4lx
@Joseph-yu4lx 3 ай бұрын
The descendants of Indus civilisation are living in their homeland Tamilnadu. They actually went to Sindhus region and made their settlements to trade conveniently with the western countries. When convenient trading either dwindled or disturbed, quite naturally they were home bound.
@Joseph-yu4lx
@Joseph-yu4lx 3 ай бұрын
The Indus people culture and traditions are still alive in Tamilnadu. Of course first know Indus Valley people had their trading stations in Sindhus regions as facilitated to trade with the then developed western countries like Sumeria. Once the trade twindled due to various reasons they decided to to migrate towards favourable places. Quite naturally they were home bound Tamilnadu.
@Joseph-yu4lx
@Joseph-yu4lx 3 ай бұрын
One of the reasons maybe the intrusion of uncultured thugs like people from north Siberian grass land and their arrogating behaviour.
@aravindafc3836
@aravindafc3836 Күн бұрын
❤ திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை அர்த்தம் தென் இந்தியா! அதிக அளவில் பயன்படுத்தியவர் கள் தமிழ் பிராமணர்! ஆரிய வார்தை தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் முழுவதும் ஆரிய வார்தை அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய தமிழ் ல் கடவுள் ஆரிய பாரிக்கும் ஆரிய னே தமிழ் சிவபுராணம்? தமிழ் ல் மனம் ஆரிய! ஆரிய ன் நல்லான்! தமிழ் ல் மேலானவர் ஆரிய! ஆரிய ன் செப்பும்! தமிழ் திருமந்திரம்! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம்! ! அகத்தியர் பெயர் தமிழ் நூல்கள் அனைத்தும் கூறுகிறது! அகத்தியர் பெயர் வேதத்தில் வருகிறது! அகத்தியர் கு முன்பே உள்ள ஒரு தமிழ் ழர்! அறியப்படாத ஒன்று! ! தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது அபாரம் தமிழ் தமிழ் தமிழ்! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம்! ! ! உலகின் முதல் மொழி தமிழ் தான் முதல் சப்தம் வேதம் தான்! இதற்கு ஆதாரம் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தான்! உதாரணமாக சில! பண்டைய வேதம்! பழ மறை! ஆதி வேதம்? ! நான் மறை! முனிவேதி! வான் மறை! ! முப்புரி நூல்! ! ! இது தான் தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது அபாரம் தமிழ்! உலகின் முதல் மொழி தமிழ்! முதல் சப்தம் வேதம் என்று தமிழ்! தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு தான் பிரிவினை! ! தமிழ் பஞ்சாங்கம் ஆண்டு! 5234! ! கலியுகம் எப்போது தோன்றியது! இன்று நிருபனம்! 436! கல்வெட்டு மூலம்! இது உலமுழுவதம்! உள்ளகல்வெட்டு! ! கலியுகம்! கிருஷ்ணன் மறைந்த ஆண்டு! ஆகவே! மகாபாரதம்! நிருபனம்! ஜாதக ரீதியாக! 5300! ஆண்டு குமுன்! ! வானிலை ஆதாரம் அழிக்கமுடியாதது அபாரம்! ! ! ! ! கிருஷ்ணன் திருவடி சரணம் சரணம் சரணம்! இன்று காலம்! அறியபடுகிறது! ஆதாரம் வந்து விட்டது! கடல் அடியில் துவாரகை நகரை நோக்கி! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு! இன்னும் சில காலம் தான்! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் உபதேசம்! உண்மை! வேதம் மொழி அல்ல சப்தம்! சுருதி! ! ! அகத்தியர் கு முன்பே உள்ள ஒரு தமிழ் ழர்! இன்னும் அறியபடவில்லை! அகத்தியர் அருளிய தமிழ் தமிழ்! வேதம்! வேதம்! வாழ்க!
@muthumraikan534
@muthumraikan534 13 күн бұрын
திராவிடம் என்பது இடம் சார்ந்த தா இனம் சேர்ந்த்தா மொழி சார்ந்த்தா என்பதற்கான விடையை மறுபக்கம் என்ற எனது நூலில் கூறியிருக்கிறேன்.அது ஒரு தமிழ் சொல்லிலிருந்து பிறந்த சொல்.
@ganesank8803
@ganesank8803 5 ай бұрын
Will all the Tamilians declare themselves as Tamil or dravidam as religion instead of Hinduism?
@Joseph-yu4lx
@Joseph-yu4lx 3 ай бұрын
Ancient Tamils belong to Saivam Vainavam also Buddham and Samanam. Pl note ancient Tamil literature and Kappiyangal
@lakshmieben
@lakshmieben Ай бұрын
It's not dravidam or Hinduism. It's aaseevagam which is the first "சமயம்" of Tamils.
@rajkumarnatarajan4700
@rajkumarnatarajan4700 19 күн бұрын
தமிழ் நாகரீகம் அல்லவா ஏன் திராவிட நாகரீகம் என்று கூறாதீர்கள்
@user-cc2xe6kl8m
@user-cc2xe6kl8m 15 күн бұрын
திராவிட முட்டுக் கொடுப்பவர் _ பட்டும் படாமல் பேசுபவர் ஐயா ❗
@PASUMAI
@PASUMAI 5 ай бұрын
சக்கரம் தமிழ்ச் சொல்லே ! கதிர் சேர்ந்த ஞாயிறு சக்கரம் ஒக்கும் - நான்மணிக் கடிகை . ஆழி உருளை சகடை பிற பெயர்களும் உண்டு . சகடு / சக்கு = வட்டம் அரம் = கூர் கருவி சகடு / சக்கு அரமே = சக்கரம் முல்லை நிலஆதி குடி ஆயுதம் = சக்கரம் . ஒழுங்கரம் குண்டரம் பாட்டரம் பிரப்பரம் வாளரம் விலங்கரம் சப்பட்டை அரம் சகடு அரம் சக்கு அரம் - சக்கரம் . முல்லை நில அடர் காடுகளில் வேல் எறிந்தால் காட்டின் அடர் இருளில் தெரியாது . அதனால் தான் மீள வரும் சக்கரம் பயன்படுத்திய முல்லை நில மக்கள் boomerang போல ஆதிகுடி வளையெறி = சக்கரம் .
@user-cc2xe6kl8m
@user-cc2xe6kl8m 15 күн бұрын
சக்கரம் தந்த சக்ரவர்த்தி மாயன் பேரனும், ராவணன் மகன் இந்திரன் என்கிற இந்திரஜித் ஆவார்.
@arajkumarvarman547
@arajkumarvarman547 15 күн бұрын
Dr பட்டமும் டுப்பாகூரா
@DP-gz4ku
@DP-gz4ku 27 күн бұрын
பார்ப்பனர்களின் சதி எங்கெல்லாம் நடந்திருக்கிறது?
@mask2705
@mask2705 22 күн бұрын
இன்றும் நடக்கிறது.
@sinndoss
@sinndoss 2 ай бұрын
In the entire Tamil language, there are no letters for the guttural sounds like Ba, Ga, Ja, Da, DHa, and for sounds like Fa, ZAa !! If you speak pure Tamil without any words from foreign language, it is very flat (like யாழ்ப்பாணம் தமிழ் ). That is why Tamil people have difficulty pronouncing foreign words like Pankajam, Gatam, Baalaa, Gajalakshmi, Fast, Zebra, Pooja Raajaa etc
@varunsparx2402
@varunsparx2402 25 күн бұрын
Olerathinga ji
@sinndoss
@sinndoss 25 күн бұрын
​@@varunsparx2402 Pipe down !! Why do you say Booja for pooja, Gaali for kaali (empty), Badma for Padma etc ?? Is it because you cannot distinguish between Ka and Ga, Pa and Ba ??
@aravindafc3836
@aravindafc3836 Күн бұрын
♥️♥️♥️
00:20
Татьяна Дука
Рет қаралды 10 МЛН
R.Balakrishnan IAS speech at Thoothukudi Book Fair - 2022
1:03:33
Shruti TV Literature
Рет қаралды 27 М.
Как украсть сок у девушки!?
0:29
Интересные факты
Рет қаралды 3,1 МЛН
Don't Laugh ❗ | 59 @kadekteslaexperiment
0:19
Panda Short X
Рет қаралды 17 МЛН
Ném bóng coca-cola🥤
0:33
Tippi TV
Рет қаралды 15 МЛН
ТЫ С ДРУГОМ В ДЕТСТВЕ ПОШЕЛ В ПОХОД😂#shorts
0:59