ஆட்சிப் பொறுப்பேற்ற 15 நாளில் 10 சொதப்பல்கள்? MODI | Rahul | Imperfect Show

  Рет қаралды 63,116

Vikatan TV

Vikatan TV

13 күн бұрын

#kallasarayam #மக்களுடன்_அஇஅதிமுக #ParliamentSession #SpuriousLiquor #TVKVijay #கள்ளச்சாராயம் #சாராயவியாபாரி_ஸ்டாலின் #tnpolitics #currentaffairs
Register for Free Career Counselling - bit.ly/3TGk9NN
Explore new heights in your career with GUVI’s FREE Career Counselling session! Dive into expert advice on IT career enhancement, job search strategies, and interview mastery. Register now.
Kashmir பிரச்னை: இந்தியாவுடன் மோதும் சீனா, பாகிஸ்தான்! Imperfect Show
• Kashmir பிரச்னை: இந்தி...
IPS PLUS MEMBERSHIP LINK:
bit.ly/IPSFamily
IPS WHATSAPP CHANNEL LINK:
www.whatsapp.com/channel/0029...
00 Starts
25.37 எவன் பார்த்த வேலடா இது
26.00 இன்றைய கீச்சுகள்
26.19 இன்றைய விருதுகள்
Description:
* முதல்நாளே நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா எம்.பி.க்கள் போராட்டம்... ஏன்?
* அமைச்சர் மனோதங்கராஜை கண்டித்த சபாநாயகர்?
* கள்ளக்குறிச்சி மரணம் 56- ஆக அதிகரிப்பு... மேலும் ஒருவர் கைது?
* அண்ணாமலை மீது சந்தேகம் கிளப்பும் ஆர்.எஸ்.பாரதி!
* பீகாரில் மேலும் ஒரு பாலம் இடிந்து விழுந்தது?
* பரந்தூர் மக்கள்: வெளியேறும் திட்டம் ஒத்திவைப்பு?
Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and internationally (occasionally Donald Trump). A show with a daily episode presented by , Cibi Chakravarthy & varun. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan
விகடன் யூட்யூப் சேனலில் சிபி, வருண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #theimperfectshow
###
Host : Cibi chakravarthy
Host : Varun
script : Cibi chakravarthy
Camera : Hariharan
Video Editor : Divith
Thumbnail Artist: Prem davinci
Channel Manager: Kamali Kamaraj
Asst Channel Head: Hassan Hafeezh
###
N. Cibi Chakravarthy Social Media Handle:
Facebook - / cibi02
Instagram - cibi_chakra...
Twitter - / cforcibi
Twitter - / varunsnac
Facebook - / varun.snac
Instagram - / varunsnac
Install Vikatan App - vikatanmobile.page.link/vikat...
Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Vikatan Tv Channel Description link:
Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
Install Vikatan App : vikatanmobile.page.link/vikat...

Пікірлер: 157
@kumaresan.4302
@kumaresan.4302 11 күн бұрын
குஜராத்ல மதுவிலக்கு பல வருடமாக அமலில் தான் உள்ளது. ஆனால் தெருவுக்கு தெரு சாராயம் மிக எளிதாக கிடைக்கிறது. அனைத்து வகையான மதுபானங்களும் போதை பொருட்களும் விற்கப்படுகிறது..😢😊எப்படி மற்ற மாநிலங்களில் மதுவை ஒழிக்க முடியும் இந்த காலகட்டத்தில்🥸
@chandrabose2
@chandrabose2 11 күн бұрын
போதை இறக்குமதி அதிகமாக குசராத் மாநிலத்தில்
@softwaresplease
@softwaresplease 10 күн бұрын
இங்க புடுங்குங்க முதலில். மது தேவை படும் திரவிடியன்ஸ் குஜராத் போய் குடிகட்டும்.
@softwaresplease
@softwaresplease 10 күн бұрын
இங்க புடுங்குங்க முதலில். மது தேவை படும் திரவிடியன்ஸ் குஜராத் போய் குடிகட்டும்.
@sarojabalasubramanian494
@sarojabalasubramanian494 11 күн бұрын
இரண்டு தடவை மக்களுக்கு நான் (மோடி) போட்ட நாமம் போதாது, மூன்றாவது தடவையும் உங்களுக்கு நாமம் போட வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி.
@RameshKumar-gx9bp
@RameshKumar-gx9bp 11 күн бұрын
நாமம் மட்டுமா
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 11 күн бұрын
பிரதமர் முகத்தில் வழக்கமான மகிழ்ச்சியை காணவில்லையே
@dropbox152
@dropbox152 11 күн бұрын
வருன் சிபிஐ விசாரணை யில் உள்ள 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலின் போது பிடிபட்ட 570 கோடி கண்டெய்னர் விடயம் என்னவாயிற்று என்று கூறவில்லை
@ruubanlx5523
@ruubanlx5523 11 күн бұрын
இசையும் - தமிழும் ஒரே தினத்தில் பிறந்த அபூர்வ நாள் இன்று...! எத்தனையோ வெற்றிக் கூட்டணிகளைக் கண்ட சரித்திரப் புகழ்பெற்றது, தமிழ் சினிமா. அதில் ஒரு சில கலைஞர்கள் மட்டுமே தங்களின் மறைவுக்குப் பிறகும், மக்களின் மனதில் மறையாமல் நிலைத்திருப்பார்கள்... அப்பட்டியலில் இடம்பெற்ற முக்கிய கலைஞர்களான மெல்லிசை மன்னரும், கவியரசரும் என்றென்றைக்குமான ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளனர். அவ்விரு திரை ஜாம்பவான்களின் பிறந்தநாள் இன்று. இசையும், அமுதும் ஒன்றாய் இனிப்பதைப்போல்... அழகும், தமிழும் ஒருசேர கவர்வதைப்போல்... திரைத்துறையில் பல சாதனைகளை நிகழ்த்துவதற்காக பிறந்தவர்கள்தான், மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் மற்றும் கவியரசு கண்ணதாசன். ஒரே தினத்தில் பிறந்த இவ்விருவருக்கும், ஒரு வயது மட்டுமே வித்தியாசம். கண்ணதாசன் 1927ஆம் ஆண்டும், எம். எஸ்.விஸ்வநாதன் 1928ஆம் ஆண்டும், இவ்வுலகில் வாழ்க்கைப் பயணத்தை தொடங்கினார்கள். வாழ்வின் நிகழ்வுகளை வரிகளாக்கும் கண்ணதாசனும், அவரின் இன்பத் தமிழுக்கு இசை சேர்க்கும் எம்.எஸ். விஸ்வநாதனும் இணைந்து, தமிழ் சினிமாவுக்கு கொடுத்த பாட்டுச்சரங்கள் ஏராளம். இனிமை ததும்பும் காதலோ, இதயம் நொறுக்கும் சோகமோ, வாழ்வின் அர்த்தம் சொல்லும் தத்துவமோ, பக்தி இசையோ... இப்படி, மனிதர்களின் ஒவ்வொரு உணர்வுகளுக்கும் வெவ்வேறு விதமான இசையை கொடுத்து, தமிழர்களின் ஆன்மாவோடு இருவரும் கலந்திருக்கிறார்கள். எழுத்தாலும், இசையாலும் இறுகப் பிணைக்கப்பட்ட இவ்விருவரின் நட்பும், அத்தனை ஆழமாக இருந்ததே, இக்கூட்டணியின் படைப்பில் காலம் கடந்து நிற்கும் பாடல்கள் உருவாக காரணமாகியிருந்தது. அதனால்தான், இசைக்கடலும், கவிதைக்கடலும் சினிமா எனும் திரைக்கடலில் சங்கமித்து, பல்வேறு மாயங்கள் செய்துள்ளன. திரையிசையில் சரித்திரம் படைத்த இவ்விருவரும், சினிமாவுக்கு செய்த பங்களிப்பு அதிகம். தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சுமார் 1,700க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார், எம்.எஸ். விஸ்வநாதன். தமிழர்களின் உணர்வோடு கலந்திருக்கும் தமிழ் தாய் வாழ்த்துப்பாவும் இவரின் இசையில் உருவானதுதான். இதேபோல், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள், கவிதைத் தொகுப்புகள், கட்டுரைகள் என எழுத்துப் பணியில், எட்டாத உயரம் தொட்டவர், கண்ணதாசன். இவர், தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். இவ்விருவரின் கூட்டணியில் உருவான பாடல்களுக்கு, சுவாரஸ்யம் நிறைந்த பல பின்னணி கதைகளும் இருக்கின்றன. காவியத் தாயின் இளைய மகன், காதல் பெண்களின் பெருந்தலைவன், நான் நிரந்தரமானவன் அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என்றவர், கவிஞர் கண்ணதாசன்.. ஆம், அது 100 சதவிகிதம் உண்மைதான்... ஆனால், மெல்லிசை மன்னர் அப்படி எதுவும் சொன்னதில்லை.. ஆனால், கவிஞரின் கவியோடு, அவரின் இசையும் நிரந்தரமானது என்பதை நில்லாமல் சுழலும் இந்த பூமியும், இசையில் கலந்திருக்கும் காற்றும், நிரூபித்துக் கொண்டே இருக்கும்.
@chinnaraj2691
@chinnaraj2691 11 күн бұрын
குஜராத்ல தெ௱ங்கு பாலம் அறுந்த வீழ்ந்த போது எந்தவித சலனம் இல்லை !. மணிப்பூர் குறித்து அனைத்து " நவ" துவாரங்களை அடைத்து மவுனமாக இருக்க என்ன காரணம்!?.
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 11 күн бұрын
தயங்கி நிற்பவர்கள் தகுதியான இடத்தை ஒரு போதும் அடைவதில்லை!!!
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 11 күн бұрын
என்னப்பா, தமிழ் நாட்டு மக்கள் இதுபோன்று , அனைத்து முன்னெடுப்புகளை எடுத்து குரல் கொடுத்தபோது தமிழ் நாடு தவிர வேறு மாநிலத்தவர்கள் வேடிக்கை பார்த்தனர். இப்போதுதான் அவர்களுக்கு தெரிய வருகிறது.அதனால் மெல்ல மெல்ல விழிப்பு உணர்வு தெரிய தொடங்கியிருக்கிறது.
@rajashekaranabaranji2073
@rajashekaranabaranji2073 11 күн бұрын
3 Lakhs for car crushing u but 10 lakhs for illicitiquor😊
@sureshramanathan3179
@sureshramanathan3179 11 күн бұрын
மது விநியோகத்தை முறைப்படுத்த வேண்டும். முன்னர் பெர்மிட் முறை இருந்தது. அதைக்கூட பரிசீலிக்கலாம்...
@kumarkumar-ro1hz
@kumarkumar-ro1hz 11 күн бұрын
Guys wat Kamal said is right...u both also always dont ask to close wine shop...all over the world selling of alcohol is very normal..people should know the limit...in india we cant stop selling sugar because many people die of diabetes..please try to think
@haridharanvelosamy7414
@haridharanvelosamy7414 11 күн бұрын
They know that. Ivanungale veetuku poi athan pannuvanunga ithu chumma veliya podra scene
@nirmalilla
@nirmalilla 11 күн бұрын
மது ஒழிப்பு சாத்தியமற்றது
@raveenthirankasi4503
@raveenthirankasi4503 11 күн бұрын
தர்மபுரியிலும் கும்பகோணத்திலும் பல உயிர்கள் பறிக்கப்பட்ட போது கள்ள மவுனம் காத்த பத்திரிக்கைகளும் ஆ.வி. உட்பட,.... மற்ற அரசியல் கட்சிகளும் தூத்துக்குடியில் சுட்ட பொழுதை விட தற்போது பொறுப்புணர்வு கூடியிருப்பது ஜனநாயகத்திற்கு நல்லது தானே...😊
@abiramikalyanaraman2380
@abiramikalyanaraman2380 11 күн бұрын
சிபி சக்கரவர்த்தி ரொம்ப நல்லா பேசுறீங்க நீங்க பேசுவதை நிறுத்தி பேசுங்க. பேசும் வேகத்தை குறைச்சுக்கோங்க அப்பதான் நிகழ்ச்சி பார்க்கும் அனைவருக்கும் தெளிவாகப் புரியும். வருண் பேசுவது தெளிவாக புரிகிறது நன்றி
@kumarkumar-ro1hz
@kumarkumar-ro1hz 11 күн бұрын
Ayya Edapadi ayya அய்யாதுரை அய்யாதுரை நீ பல்லாண்டு வாழனும் அய்யாதுரை:):)
@brdamoderan
@brdamoderan 10 күн бұрын
Namadhu Yadhava Kula Munnetrathukaga Munnedukkum Yatra ✊ To Strengthen our Political Recognition And to Fight for our Communal Rights.✊
@madhanmsnissan6176
@madhanmsnissan6176 11 күн бұрын
சிபி டாஸ்மாக் மாற்று என்ன வழி நீங்களாவது சொல்லுங்க சிபி நாங்கள் ஆவலாக உள்ளோம் 👍👍👍🙏🙏🙏
@rajashekaranabaranji2073
@rajashekaranabaranji2073 11 күн бұрын
Chandrababu Naidu needs sweet. boxes only He will not bother about India
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 11 күн бұрын
இன்று பிறந்தநாள் காணும் தமிழ் திரையுலகின் ஆளுமைகள் "எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் கவியரசு கண்ணதாசன்" இருவருக்கும் விகடன் இம்பெர்பக்ட் ஷோ நேயர்கள் சார்பாக மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 11 күн бұрын
தீங்கு செய்யும் வாய்ப்பு நாளுக்கு நூறு முறை வரலாம். நன்மை செய்யும் வாய்ப்பு மாதத்திற்கு ஒரு முறை தான் வரும். நன்மையே செய்வோம்.
@athiG2020
@athiG2020 11 күн бұрын
பீகாரில் இருந்து வந்து கொத்தனார் வேலை பாக்குறாங்க நீங்க எப்ப எத்தனை பாலம் எத்தனை வீடு இடியப் போகுது ❤
@senthilnathan2413
@senthilnathan2413 11 күн бұрын
அரசியல் கட்சிகளுக்கு எதிராக நாம் என்றென்றும் போராடுவோம்.
@susairajbanguraj671
@susairajbanguraj671 11 күн бұрын
சிபி விகடன் குழுமத்திலிருந்து மதுக்கடைகளை மூட நேர்மையான முறையில் வாக்கெடுப்பும் மக்களின் உண்மை (குறிப்பு ஒரு தலை பட்சமாக இல்லாமல்) உணர்வுகளை தெரிவிங்க
@pskd786786
@pskd786786 11 күн бұрын
இன்று மோடி பதவி ஏற்ற நாள் "இந்தியாவின் இரண்டாவது கருப்பு நாள் "😊😊😊🙏❤😎🙏
@Rafeeq2224
@Rafeeq2224 11 күн бұрын
மணிப்புர் பற்றி மோடி, நிர்மலா இன்று வரை வாயை திறக்கவில்லை
@H10371
@H10371 11 күн бұрын
பொது மக்களுக்கும் R.S.பாரதி சொல்வது உண்மையாக இருக்குமோ என்றுதான் நினைக்கிறார்கள்
@SKRAnbuHome
@SKRAnbuHome 11 күн бұрын
Please talk about US liquor ban in 1920-1933. Kamal was mentioning in Press Interview
@susairajbanguraj671
@susairajbanguraj671 11 күн бұрын
கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து காங்கிரஸ் குரல் எழுப்பவில்லை என சொல்லும் நீங்களும் தமிழக எதிர்க்கட்சிகளும் மத்தியில் நடைபெறும் தேர்வு குளறுபடிகள் பால சேதம் ரயில் விபத்து குறித்து எதுவும் பேசுவதில்லையே ஏன் பல்லு பிடிங்கிய நிலையிலும் மோடியை கண்டு பயமா ?
@softwaresplease
@softwaresplease 10 күн бұрын
முழுசா வீடியோ பாருங்க முந்திரி கொட்டை திமுக/காங்கிரஸ் கட்சி காரரே
@suganthara
@suganthara 11 күн бұрын
இன்று அவ்ளோ பெரிய கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அதை பற்றி ஒரு வரியில் கடந்து போறீங்க ஒன்றுக்கும் உதவாத பிஜேபி பற்றி வாய் கிழிய show முழுவதும் பேசிக்கொண்டு இருக்கின்றீர்கள் அவ்ளோ பயம் விடியா திமுக வை பார்த்து
@THEGAMER-ky8yy
@THEGAMER-ky8yy 10 күн бұрын
கள்ளக்குறிச்சியில் அரசு துறையினர் மீது நடவடிக்கை எடுத்தது போல் காட்சி மற்ற குற்றவாளிகளுக்கும் இருக்குமா?
@DEEPAKDV-p4y
@DEEPAKDV-p4y 11 күн бұрын
Here comes Vikatan loyalty towards DMK , now creating a optics that The hooch tragedy is because of Annamalai and BJP wow what a loyalty even 200 rs upis won't be this loyal brother, please collect your 200rs from Arivalayam for your services,. Disgusting atleast have some empathy for the person who lost lives but instead you guys are trying to divert the issue for your owners, everyone is aware who is responsible for this hooch tragedy but still loyalty over evidence 🤦. This is bugger sin then running the illicit liquor racket
@dilipz88
@dilipz88 11 күн бұрын
hahaha Vikatan hosts souls are already sold to DMK bro.
@myworldtamilnadu
@myworldtamilnadu 11 күн бұрын
Normal madam.... Pls ask ur party head talk about Manipur issue Plas ask about a neat examination Pls ask .. About PMR care Many more ....
@arunanpk2636
@arunanpk2636 11 күн бұрын
ஏன் UPSC மற்ற தேர்வுகளில் முறைகேடுகள் நடக்கவில்லை என்பதற்கு என்ன உத்தரவாதம்
@karkuzhali9046
@karkuzhali9046 11 күн бұрын
அருமை
@user-fi1km8cb3s
@user-fi1km8cb3s 11 күн бұрын
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்தநிலையிலும் மரணம் எனக்கில்லை.வரிகள்-கண்ணதாசன்.வரிகளுக்கு உயிர் தந்தவர் எம்.எஸ்‌.வி.
@ThiruvengadamAngamuthu
@ThiruvengadamAngamuthu 11 күн бұрын
அடி வருடிகளே உங்கள் பழி தொடரட்டும்
@umarajanjothi6228
@umarajanjothi6228 11 күн бұрын
பாலம். பாவம்.
@rajashekaranabaranji2073
@rajashekaranabaranji2073 11 күн бұрын
Ask Nirmala akka why she is sulient on Manipur and NEET scam ? Why is Modi siliennt ?
@dilipz88
@dilipz88 11 күн бұрын
Delhi kelambi poi nee kelvi ketitu vaa
@rajashekaranabaranji2073
@rajashekaranabaranji2073 10 күн бұрын
​@@dilipz88fFriend our God has given us digital India from 2014 Ni need to go to Delhi
@natarajans6149
@natarajans6149 10 күн бұрын
1:10 minutes வருண் அவர்கள் சுதந்திரத்திற்குபிறகு முதல் கூட்டம் என்றார் . தேர்தலுக்கு பிறகு நடக்கும் முதல் கூட்டம் என்பதே சரி; இல்லையா?!😊😊😊
@SantoshKumar-xk6sc
@SantoshKumar-xk6sc 11 күн бұрын
It's not NEET UG which was cancelled, it was NEET PG
@janarthanamcs1740
@janarthanamcs1740 11 күн бұрын
🎉🎉🎉
@MB-ll7pj
@MB-ll7pj 11 күн бұрын
ATLEAST INDIRA HAD GUTS DECLAPE EMERGENCY OPENLY,BUT YOURS IS UNDECLARE ONE WITH ONE PARTY DICTATORSHIP
@suthim9148
@suthim9148 11 күн бұрын
கமலஹாசன் சொல்வது உண்மையே
@dhanasaekarand1998
@dhanasaekarand1998 11 күн бұрын
Antha guvi add sound ha konjam kamiya vainga pa plz
@rajendranramakrishnan7437
@rajendranramakrishnan7437 8 күн бұрын
ஆட்டிசம் என்றால் என்ன? இது எதனால் ஏற்படுகிறது? இதை சரி செய்ய முடியுமா? வரும் கமெண்ட் ஷோவில் விளக்கவும்.
@sivashankaraardhyaa9842
@sivashankaraardhyaa9842 11 күн бұрын
எத்தனை முறை ரம்மி விளம்பரம் வேண்டாம் என்றுபதிவு செய்தலும் அதையே விளம்பரம் போ திரிங்க யாராவது செத்தபின் துக்கிட்டு வோடிவந்திரிவிங்கா அய்யோ குய்யோ முயோ என்று
@natarajans6149
@natarajans6149 10 күн бұрын
KZfaq premium version வாங்கினால் எந்த விளம்பரமும் வராது.
@ShanmugaSundaram-fh5rf
@ShanmugaSundaram-fh5rf 11 күн бұрын
Welcome sir
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 11 күн бұрын
நான் அளவோடு குடிப்பவன் கமல்
@sripriyaskitchen9908
@sripriyaskitchen9908 11 күн бұрын
Arumai Cibi bro and Varun bro ❤️💐👌
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 11 күн бұрын
இன்றைய மீம்ஸ் மற்றும் கீச்சுகள் மிகவும் பொருத்தமாகவும் சிந்திக்க வைக்கும் விதமாகவும் இருக்கின்றது
@bharathraj2699
@bharathraj2699 11 күн бұрын
Athu neet ug illa neet pg which is canceled on Saturday 22june 2024
@yuvarajs509
@yuvarajs509 11 күн бұрын
பூர்ண மதுவிலக்கு சாத்தியமா இல்லையா பதில் தேவை #imperfectshow
@anandhasiva2865
@anandhasiva2865 11 күн бұрын
ஒன்றிய அரசின் தவறுகளை மட்டும் இவ்வளவு ஜாலியாக சொல்வதும்... தமிழக அரசின் தவறுகளை மட்டும் ஆக்ரோஷமாக விமர்சிப்பதற்கும் காரணம் என்ன?
@dropbox152
@dropbox152 11 күн бұрын
நீ சொல்லு
@amirdhagadesanrajasekar5722
@amirdhagadesanrajasekar5722 9 күн бұрын
Aiyo Bihar employees are also working in Tamilnadu construction. 😢
@sundarrajan3492
@sundarrajan3492 11 күн бұрын
Ok ji ku sukira desaivhence nitish will support ji in speaker post
@Rajendra-lm7yq
@Rajendra-lm7yq 11 күн бұрын
GOOD NIGHT 🙏🙏🙏
@kanmanisubbus.7103
@kanmanisubbus.7103 11 күн бұрын
NEET PG exam is got cancelled not NEET UG exam.
@mansoorsharief2126
@mansoorsharief2126 11 күн бұрын
தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் பற்றிய தகவல்கள் சொல்லுங்கள்
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 11 күн бұрын
அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் 🎉🎉🎉
@kumartamil6
@kumartamil6 11 күн бұрын
22:45 Trichy Siva
@user-hq3yf7mu9n
@user-hq3yf7mu9n 11 күн бұрын
❤❤❤❤❤❤❤
@jayashankar4092
@jayashankar4092 11 күн бұрын
Enna sir tumba late today imlerfect show
@dheenadhayalanv3275
@dheenadhayalanv3275 11 күн бұрын
அந்த ஆளுக்கு காங்கிரஸ்ங்கிற பேற தவிர வேற எதும் தெரியாதுங்க😢
@shaikdca1977
@shaikdca1977 11 күн бұрын
போற்ற கூடிய மக்கள் பரந்தூர் மக்கள்.
@balamurugan-fh4nt
@balamurugan-fh4nt 11 күн бұрын
செந்தில் வருண் இப்ப இல்லையா சிவி ரொம்ப உடைசல போடுறீங்க பார்த்து பண்ணுங்க
@jagadeesanrangasamy3267
@jagadeesanrangasamy3267 11 күн бұрын
Tnpsc 4th grup qualification should be fix + 2 or minimum degree
@muruganr7188
@muruganr7188 11 күн бұрын
GST யால் இன்னும் அட்டை பெட்டி வியாபாரம் செய்றவங்களையும் சாக சொல்லிட்டாங்க. கொண்ணுட்டங்க
@kamalrajrajendiran
@kamalrajrajendiran 11 күн бұрын
TN Governor as two more years tenure.. Because he as appoint as TN Governor in 2021.
@ramarajrms4283
@ramarajrms4283 11 күн бұрын
அரசியலமைப்பு சட்டப்புத்தகம்..!!
@sureshramanathan3179
@sureshramanathan3179 11 күн бұрын
பகுஜன் சமாஜ் கட்சி ( பருத்தி மூட்டை கொடவுன்லயே இருந்துருக்கலாம்)😅😅
@jayashankar4092
@jayashankar4092 11 күн бұрын
ED,it,CBI ellamkaiyakatti pottutanga sir
@madhanaha
@madhanaha 11 күн бұрын
தமிழ் நாட்டின் செய்தியை முதலில் பதிவிடாமல், தேசிய செய்தியை முதலில் பதிவிட்ட திமுக விகடனுக்கு வாழ்த்துக்கள்.
@ytadltspv
@ytadltspv 11 күн бұрын
parandhoor makkal thavaru seyyaraanga - poaraattaththai niruththakkoodaadhu - vaazhvaadharaththai azhikkum keezhthara jenmangalidam enna perundhanmai vaendikkidakku??? inaam poattu midhippaanunga.
@gokulkumar2595
@gokulkumar2595 11 күн бұрын
16:58 NEET PG
@blackman6304
@blackman6304 11 күн бұрын
The show feels amature
@nj_game_over3217
@nj_game_over3217 10 күн бұрын
Cancel anathu neet pg on Saturday 😊
@shanmughampattu7774
@shanmughampattu7774 11 күн бұрын
Railway accident comment no
@mgrajendra
@mgrajendra 11 күн бұрын
Too late news. Exam corruption law implementation was announced 3 days before only.
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 11 күн бұрын
எஸ் வி சேகர் எந்த கட்சி என்று கண்டு பிடிக்க சிபி ஐ நியமிக்க வேண்டும்
@ani_break
@ani_break 11 күн бұрын
Udanadiya madhu olipu ellam saathiyame illa. Kuvari le kallu odaikaravanga, load man, naal fulla kuli vela pakaravanga ellarukum night andha kudicha tan thukam varum.. suma pesanume nu pesa kudathu
@ramalingam-rq7bn
@ramalingam-rq7bn 11 күн бұрын
Emergency pahi nalai pesunga
@ambujavallidesikachari8861
@ambujavallidesikachari8861 11 күн бұрын
Pesama Kalla sarayame kuqdikkalaam, 10 latcham kidaikkum! Athu sari, Evano mudiththuvittu, thookka kalakkaththilum kaar errikkonde kol Aamaam, arasu nam varip panaththaith thookkik kodukkumaam!menna aniyaayam!
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 11 күн бұрын
நாடாளுமன்றத்தில் முதல் நாளே எழுந்த எதிர் குரல்கள்... எப்படிச் சமாளிப்பார் மோடி? # COMMENT SHOW QUESTION
@periasamy5515
@periasamy5515 11 күн бұрын
🌱🇾🇪🙏🏻எடப்பாடியார் வாழ்க✅
@parthibanpana9905
@parthibanpana9905 11 күн бұрын
TNSET EXAM inga NEETah vida kevalama irukku. 4 laksh rupees manonmaniyam university authorities phone panni kekkurangalam.,
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 11 күн бұрын
இந்த கேக்குறாங்களாம் பாக்கிறாங்களாம் சொல்லிகிட்டாங்களாம் பேசிக்கிட்டாங்களாம் இதெல்லாம் வேலைக்கு ஆகாது சும்மா கதை விடக்கூடாது?ஆதாரம் இருந்தால் இளைய விகடனுக்கு அனுப்புங்கள், இது போன்ற ஆதாரமில்லாத பதிவுகலை ஆடிட்டருக்கு அனுப்புங்கள்
@anbuani1
@anbuani1 11 күн бұрын
Thambi neenga romba overaa tamilnadu government Mela veruppa irukkinga pola....
@michelbruce5076
@michelbruce5076 11 күн бұрын
சிரிச்சிட்டு பேசுங்க இல்லனா பேசிக்கிட்டு சிரிங்கடா
@boopathikannan3951
@boopathikannan3951 11 күн бұрын
Vikatan IPS, Alcohol banned all the over the world and they brought back due to illegal and more fatal issues.
@shakkilsyed7697
@shakkilsyed7697 11 күн бұрын
Mr. Varun don't interrupt the news by your Kadi Jokes.
@dafniwilson
@dafniwilson 10 күн бұрын
Niramala va ava yaru
@rajendrakumarchandramohan7198
@rajendrakumarchandramohan7198 11 күн бұрын
Kamal is the only one politician speaking about real truth.
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 11 күн бұрын
நீங்களே எதிகட்சிதான்?
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 11 күн бұрын
ஆஜரானார்கள்? மாறவே மாட்டார்களா?
@sanjayanshree2404
@sanjayanshree2404 11 күн бұрын
நொட்டை சொல்ல வந்து விட்டான்கள்.
@lamelizard-wq7yo
@lamelizard-wq7yo 11 күн бұрын
Here comes Vikatan loyalty towards DMK , now creating a optics that The hooch tragedy is because of Annamalai and BJP wow what a loyalty even 200 rs upis won't be this loyal brother, please collect your 200rs from Arivalayam for your services,. Disgusting atleast have some empathy for the person who lost lives but instead you guys are trying to divert the issue for your owners. This is bugger sin then running the illicit liquor racket
@dropbox152
@dropbox152 11 күн бұрын
அதானி பிறந்த நாள் அன்று மோடி எம்பி ஆக பதவியேற்றுள்ளார்
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 11 күн бұрын
அதானே? (அதானி)
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 11 күн бұрын
பால் கொண்டு வரும் கேன் எந்த வகையான பிளாஸ்டிக் இரும்பு அலுமினியம் அதற்கு தான் ஜீஎஸ்டி
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 11 күн бұрын
அப்ப Stainless steel இதிலே வராதுங்கிறீங்க?
@ramakrishnannarayanamuruthy
@ramakrishnannarayanamuruthy 11 күн бұрын
Nouseofmalligar
@sureshramanathan3179
@sureshramanathan3179 11 күн бұрын
ஒரு கோடிப்பே 😅😅😂
@jackyjacky7821
@jackyjacky7821 11 күн бұрын
திமுக ஆட்சியில் இப்படி நடப்பது சகஜம் தான் 😢😢
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 11 күн бұрын
வேற எந்த ஆட்சியிலும் இதுபோல் நடந்ததே இல்லை, மகா மகம்! மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்,தோழியுடன் குளியல்! 120 பேர் மட்டுமே!
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 12 МЛН
Children deceived dad #comedy
00:19
yuzvikii_family
Рет қаралды 8 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 12 МЛН