மாஞ்சோலை கண்ணீர் வரலாறு! | WORLD CUP T20 | KALLAKURICHI | IPS | Imperfect Show

  Рет қаралды 26,509

Vikatan TV

Vikatan TV

18 күн бұрын

#commentshow #vikatan #imperfectshow
Register for Free Career Counselling - bit.ly/3TGk9NN
Explore new heights in your career with GUVI’s FREE Career Counselling session! Dive into expert advice on IT career enhancement, job search strategies, and interview mastery. Register now.
In this Comment show, we will select some controversial videos, comments from the past week and give a clear explanation. Comment on this video! The answer to your question will share in the next comment show!
NEWS TODAY
* கள்ளச்சாராய மரணத்துக்கு நிதியுதவி வழங்குவது எதற்கு... டாஸ்மாக் இருந்தும் கள்ளச்சாராயம் விற்பனையாவது ஏன்?
* உலகக் கோப்பை டி20-ல் கலக்கும் இந்திய வம்சாவளி சாஃப்ட்வேர் இன்ஜினியர் யார்?
* மாஞ்சோலை தோட்டம் தனியார் நிறுவனத்துக்குக் குத்தகைக்கு விடப்பட்டது எப்படி?
CREDITS: Host - Cibi Chakravarthy & Varun | Script - Cibi Chakravarthy | Edit - Muthu | Thumbnail art - Santhosh Charles | Camera - Hariharan | Asst. Channel Head - Hassan Hafeezh | Channel Manager - Kamali kamaraj KR
N. Cibi Chakravarthy Social Media Handle:
Facebook - / cibi02
Instagram - cibi_chakra...
Twitter - / cforcibi
Twitter - / varunsnac
Facebook - / varun.snac
Instagram - / varunsnac
Vikatan TV channel description link - bit.ly/3ht2TKZ
Install Vikatan App : vikatanmobile.page.link/vikat...
Vikatan Tv Channel Description link:
Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
Install Vikatan App : vikatanmobile.page.link/vikat...

Пікірлер: 108
@n.m.skumar9904
@n.m.skumar9904 16 күн бұрын
நான் உங்கள் காணொளி முழுவதையும் காண்பவன் இந்த கள்ளச்சாராயம் விவகாரத்தில் மக்களோடு மக்களாகவும் நடுநிலையாகவும் கேள்வி எழுப்பிய ஊடகமாக உங்கள் காணொளிகள் இருந்தது
@user-hm1sq8eg9h
@user-hm1sq8eg9h 16 күн бұрын
உங்க நிகழ்ச்சி ரெம்ப நன்றாகவே உள்ளது நான் விரும்பி பார்க்கிறேன்
@H10371
@H10371 16 күн бұрын
மாஞ்சோலை விளக்கம் ஒரு சரித்திர கதையை படித்தது போல இருந்தது.சிபி வருண் அருமை
@kumarselva9830
@kumarselva9830 16 күн бұрын
இந்த காணொளிதான் உன்மையை பேசியிருக்கீங்க நன்றி
@IbrahimSifa
@IbrahimSifa 16 күн бұрын
எனது கேள்விக்கு தெளிவான பதில் அளித்த விகடனுக்கு நன்றி.
@dharumanm6794
@dharumanm6794 15 күн бұрын
விதவைகள் வரிசையில் என் டு தாய் ஒருவர் 😢😢
@jeganathanjeganathan7163
@jeganathanjeganathan7163 16 күн бұрын
மாஞ்சோலை பாதுகாக்க வேண்டும்...
@p.manikandan8880
@p.manikandan8880 16 күн бұрын
If TASMAC shops are closed, whether people stop drinking? What happened during the Covid Lockdown.
@jaiganesh1337
@jaiganesh1337 16 күн бұрын
மாஞ்சோலை பற்றி ஒரு முழு காணொளி போடுங்க, இளங்கோவன் அவர்களை வைத்து
@vaithinathanselvaraju1757
@vaithinathanselvaraju1757 16 күн бұрын
#Comentshow. Sibi and Varun, please announce whether Vikatan employees are non-alcoholic and non-smoker. Before going to the government, show it from your institution. Drinking or not drinking is an individual responsibility (thanimanitha ozhukkam sarnthathu). Start from Vikatan. How many employees are with this habit? How long will Vikatan give them time to come out of it? If not, when does Vikatan send them out of the job?
@softwaresplease
@softwaresplease 13 күн бұрын
Compamy can advise policies only of company related stuffs. Cant interfere personal habbits. The max they can do is forcing thier employees to dont consume alcohol/smoke within thier premises. Only the govt shutting down the tasmac and enforcing more police force to stop illicit liquor is the only way for its state people.
@bak-sv7ek5cf9h
@bak-sv7ek5cf9h 16 күн бұрын
Sibi/Varun, I hope the suggestion provided to close the liquor or TASMAC shop is very premature, the ppl doing physically hard labour will be impacted seriously. Apart from that it needs a serious approach and thinking … if u can’t stop hard labour in the society there is no meaning no meaning banning liquor. It’s not the govt the to blame as a society we are not providing a proper respect and human to human dignity to the ppl of hard working labour. Ur next generation guys , u would have known abt had labours it’s my assumption my be iam wrong. Check with ppl born before 83 , how different the world for them.
@saravanakumar-hz6lf
@saravanakumar-hz6lf 15 күн бұрын
Very Good and very informative
@murugandivramalingam4915
@murugandivramalingam4915 16 күн бұрын
Superb ❤❤❤
@RavikumarVenkitasamy-nh5qx
@RavikumarVenkitasamy-nh5qx 16 күн бұрын
Kallakurichi போன்ற நிகழ்வுகள் அரசாங்கமும் அரசு அதிகாரிகளின் மெத்தன போக்கைதான் காட்டுகிறது 8கோடியில 55 என்கிற எண் பெரிதாக தெரியாது போல
@surensivaguru5823
@surensivaguru5823 16 күн бұрын
No worries,you both doing a great job 👍👍👍 Sabesan Canada 🇨🇦
@StarStar-jd3mu
@StarStar-jd3mu 16 күн бұрын
Imps should improve. Pls get updated to latest news
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 16 күн бұрын
தொட்டில் குழந்தை திட்டத்தில் இருக்கும் குழந்தைகளுடன் இவர்களையும் சேர்த்து அரசு பராமரிக்க வேண்டும் பணம் வழங்குவது மாபெரும் குற்றம்
@gopi1974
@gopi1974 16 күн бұрын
அரசாங்கத்தையே குறை கூறாமல் இந்த சம்பவத்தை பார்த்து மற்ற மக்கள் திருந்த வேண்டும் என்று ஏன் யாரும் குரல் கொடுப்பதில்லை. மக்களாக பார்த்து திருந்தாவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது. மேலும் எந்த அரசுக்கும் மது விற்பனையால் வரும் லாபம் மிக முக்கியம். எனவே பூரண மது விளக்கு என்பது மிகக்கடினம்- உலகம் முழுவதும். மது இல்லாத எதாவது ஒரு நாடு உலகில் உண்டா?
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 15 күн бұрын
மக்கள் திருந்த வேண்டும் டாஸ்மாக் சரக்கு வாங்கி குடிக்க திருடிக்கொண்டு வந்தால் தான் முடியும் குறைந்த கூலிக்கு வேலை க்கு செல்பவர் எப்படி வாங்கி குடிப்பார்
@user-tam098
@user-tam098 16 күн бұрын
Sibi…. Please don’t mention about prohibition in Gujarat! Enough comedy 😂
@aarteearasu
@aarteearasu 16 күн бұрын
❤ congratulations.your efforts are very good.. participants amanjolai
@vkrishnan-pd1bp
@vkrishnan-pd1bp 16 күн бұрын
I think regarding rummy advertisement if you buy premium there will be no ad's otherwise anything might come
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 16 күн бұрын
எல்லாவற்றிலும் தமிழ் நாடு முன்னிலை இளம் விதவைகள் விசயத்திலிலும் சேர்த்து
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 16 күн бұрын
" மாப்பிள்ளை இவருதான் ஆனா சட்டை என்னோடது " (ஆன் லைன் ரம்மிக்கும் இதற்கும் தொடர்பில்லை )
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 16 күн бұрын
அரசு என்பது மக்களுக்கு சேவை சேய்ய மட்டுமேடாஸ்மாக் விற்பனையில் லாபம் ஈட்டாமல் அசல் விலைக்கு விற்று அரசு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்
@balasunder591
@balasunder591 16 күн бұрын
மாஞ்சோலை தகவல்கள் மிகவும் சிறப்பாக இருந்தது எப்படி தகவல்கள் கிடைதங
@venkateshg9015
@venkateshg9015 16 күн бұрын
Evvlo late… adhuvum Pre recorded show ku
@reagan282
@reagan282 16 күн бұрын
It's not only the govt's fault. It's people too. ....anything illegal is not right to take coz it not controlled by any one. ..illegal stuff is always available in any country but it's people's choice at the end of the day.
@ShanmugaSundaram-fh5rf
@ShanmugaSundaram-fh5rf 16 күн бұрын
Welcome sir
@MB-ll7pj
@MB-ll7pj 16 күн бұрын
ATLEAST FOR THE INCREASED SALES OF TSMAC, CM SHOULD ABOLISH ILLICIT LIQUOR
@ilakkiyavasippu
@ilakkiyavasippu 16 күн бұрын
Good morning 🌻🌄
@rathinavelus3933
@rathinavelus3933 16 күн бұрын
Tasmacல் சாராயம் கொடுக்கப்படுவதில்லை
@krishnakumar-tn3pt
@krishnakumar-tn3pt 16 күн бұрын
As a publisher you can make some blocklist ad category
@MB-ll7pj
@MB-ll7pj 16 күн бұрын
illicit liquor is a cottage industries in remote areas and hill sides far awy fom district headquarters and towns
@musicplagiaristcatcher1931
@musicplagiaristcatcher1931 15 күн бұрын
All dead were top ISRO scientists, some were from army, some top doctors . It's sad such people died in Kallakurchi liquor poisoning . So sad 😒😐
@thetripturtlevoyager288
@thetripturtlevoyager288 16 күн бұрын
Yov nanga solluvom but you keep ur job doing
@umarajanjothi6228
@umarajanjothi6228 16 күн бұрын
ஆக கடைசியில் 10. லட்சம் கிடைக்கும் .
@arvinselvarajarvinselvaraj6083
@arvinselvarajarvinselvaraj6083 16 күн бұрын
😢anna tnpsc prblem pesungha...unghala eppadi reach panrathu...
@gowriarju5526
@gowriarju5526 15 күн бұрын
If Singampatty's grandson studied in Madras during 20th century, then how the year is 1706?
@gnanaayyan3263
@gnanaayyan3263 16 күн бұрын
✅✅✅👌🙏🏾
@saravananm8384
@saravananm8384 15 күн бұрын
Nanum ungal anpu neyar thaan.. Sibi varun...
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 16 күн бұрын
கிரிக்கெட்டை உலகமயமாக்க முயற்சி செய்கிறார்கள்
@muraligopal7492
@muraligopal7492 15 күн бұрын
பத்து லட்சம் வேண்டுமா தொடர்ந்து கள்ள சாராயம் குடியுங்கள் .
@t.kthamizhselvan5295
@t.kthamizhselvan5295 16 күн бұрын
Omni bus from Chennai to Bangalore la KA registration irunda than allow panuven nu sonna enna panna mudiyum?
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 16 күн бұрын
மெத்தனால் எத்தனால் எல்லாம் குடிகாரருக்கு தெரிய வேண்டியது இல்லை விலை குறைவாக கிடைக்க வேண்டும் அவர்கள் என்ன சாராயம் பற்றி பரிட்சையா எழத போகிறார்கள்
@prabakarprabi8360
@prabakarprabi8360 16 күн бұрын
Enaku eppumey Guvi skilling ad than varuthu
@MB-ll7pj
@MB-ll7pj 16 күн бұрын
UPTO 2000 MANJOLAI TEA WAS NOT FOR SALES IN INDIA> IT WAS EXPORTED> IF YOU KEEP THE TEA LEAVES FOR SOMETIME YOUR PALM IT WILL GET REDDENED AS IF MARUTHANI A PPLIED> NOW THAT QUALTY OF LEAVES ARE NOT GROWN
@Balasubramaniyan1970Balu-wy2wz
@Balasubramaniyan1970Balu-wy2wz 16 күн бұрын
நீதிமன்றம் ம.பு.ச்சு
@dudeoff
@dudeoff 16 күн бұрын
Hariyana state's second language is Tamil . Can you talk about this history?
@kratos_in_leeds
@kratos_in_leeds 16 күн бұрын
Manjolai generational employees ila, they are slaves for generations. Vita ivanunga corporate job maari pesuvanunga polaye... Mr Cibi, they are getting very less salary, veliya vandha they'll get more opportunities to live.
@bluesattaimaranfansclub9101
@bluesattaimaranfansclub9101 15 күн бұрын
Manjolai clear detail in BIG BANG BOGAN channel
@Str-bv6yu
@Str-bv6yu 16 күн бұрын
Hariyana state's second language is Tamil . Can you talk about this ?
@dhilipkumar2047
@dhilipkumar2047 15 күн бұрын
indha show intresting ah poiitu irundhappa idenna nadvula 14:17 🤣🤣🤣 comedy
@TEDDYYT-wt2de
@TEDDYYT-wt2de 15 күн бұрын
Unga KZfaq Channel Admin kitta sollunga
@jackasjagan3738
@jackasjagan3738 16 күн бұрын
Fair journalism னா என்ன?? மக்கள் மனசுல இருப்பதை solvathu? இல்ல, எது நியாயம் ன்னு solvatha???
@sheiks6005
@sheiks6005 16 күн бұрын
Sir.america 4 years.india 5 years. India 4 years OK.
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 16 күн бұрын
பாரம்பரிய விளையாட்டுகளை விட்டு விட்டு கிரிக்கெட் விளை யாடியவரகள் உடல் வலிமை இல்லாமல் முருங்கை மரம் போல் இருக்கிறார்கள்
@MB-ll7pj
@MB-ll7pj 16 күн бұрын
YOU MIGHt HAVE SEEN A FALLS IN THE FILM ROJA.THAT FALLS IS CALLED PANATHIRTHAMIT IT IS A SAcro sanct one. JAMINDHAR HAS THE TITLE THIRTHAPATHY AND NOT AS THEERTH A A PATHi .
@vigneshviki2378
@vigneshviki2378 16 күн бұрын
Sibi 10ml not percentage
@Sathankulam.
@Sathankulam. 16 күн бұрын
@bigbangbogan eppavo idhai ellathayum pesittaru
@Styleintamizha
@Styleintamizha 16 күн бұрын
KZfaq premium la varadhu
@oraeconfusion1681
@oraeconfusion1681 15 күн бұрын
But neenga no add nu option choose panalam
@MeMhTamil
@MeMhTamil 16 күн бұрын
விளம்பரம் சரியாக விளக்கம்.
@venkateshwaranm1840
@venkateshwaranm1840 16 күн бұрын
Late
@umarajanjothi6228
@umarajanjothi6228 16 күн бұрын
ஏன் இன்று இவ்வளவு தாமதம்?
@VijayaKumar-jj3cc
@VijayaKumar-jj3cc 16 күн бұрын
10 ml bro not 10 percentage
@PradeepKumar-xx1oy
@PradeepKumar-xx1oy 16 күн бұрын
Ellam vishayam pesuna neenga ... Actor Darshan murder case pathi peasalaye paa...b
@sundarrajann-uj1rt
@sundarrajann-uj1rt 16 күн бұрын
பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம் என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்து விட்டு இப்பொழுது தமிழ்நாட்டில் கஞ்சா கள்ளச்சாராயம் போதை வஸ்துகள் என பெருகி இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது அதற்கு அந்த அதிமுக அரசு எவ்வளவோ மேல்
@viswanathaneswaran5088
@viswanathaneswaran5088 16 күн бұрын
ஊருக்கு தானே உபதேசம் என்ற Comment போட்ட எனது பெயர் விஸ்வநாதன் ஈஸ்வரன் என்பதாகும். சங்கிகளைப்போல் இது Fake ID இல்லை.
@viswanathaneswaran5088
@viswanathaneswaran5088 16 күн бұрын
2016. தேர்தலில் திமுக பூர்ண மதுவிலக்கை ஆட்சிக்கு வந்தால் கொண்டு வருவோம் என தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. ஆனால் ஆட்சிக்கு வரமுடியவில்லை. இந்த அனுபவத்தை வைத்தே 2021 தேர்தலில் மதுவிலக்கை பற்றி திமுக எந்த தளத்திலும் வாக்குறுதி கொடுக்கவில்லை என்பதே உண்மை.
@sundarrajann-uj1rt
@sundarrajann-uj1rt 16 күн бұрын
@@viswanathaneswaran5088 மதுவிலக்கு பற்றி கலைஞர் குடும்பம் பேசியது உங்களைப் போன்றவர்கள் முட்டுக் கொடுப்பதால் நாடு சீரழிந்து கெட்டுப் போகிறது
@santhoshramprasanth2360
@santhoshramprasanth2360 16 күн бұрын
1:45 adhey pola than cibi anna, appa enga tamilnadu la evan ayyokkiyathanam pannuvan nu CM kum theriyadhu... oru prachana vandha adha discuss panni GO pass panni tha solution find pannanume thavira, chumma eduthom kavuthom nu onnum panna mudiyadhu.... sasikala oru arikai vitta odaney EPS ku DMK ku oppsite ah aanmai varudhu... adhu yen nu kettingala? 2.5 yrs ah Naa IPS show pathuttu tha irukka spl ah neenga congress ah attack pandradhu onnum pudhusu illa... atha vidunga... kallachcharaayam kuduchuvanga adhatha vithavanga mela thappunu eppa neenga sollirkkinga? chumma edhuvum pesa koodathu... antha kallachaaraya viyabaari kannukutty last 25yrs ah naa vithuttu irukannu sollirkkan atha pathi yen neenga pesala? ennoda point of view kuduchuttu sethavan mela tha thappu nu solluvan.... unmayaana matured peoples itha purunjuppanganu naan ninaikkaranga cibi anna....
@BritishMoralHQ
@BritishMoralHQ 16 күн бұрын
wat an absolute rubbuish ..vikatan tv has proclivity to choose who their advertisers are...and vikatan tv chose to accept advertisement from rummy....disgracefull
@Arun43647
@Arun43647 16 күн бұрын
22:58 ஏய் சிபி வாய கழுவு! 😮😂
@TEDDYYT-wt2de
@TEDDYYT-wt2de 15 күн бұрын
Neenga Ethu mari ad unga channel la varanum nu neenga control pannalam, exception rummy aaa ad aaa block panna rummy ad vikadan TV youtube channel la varathu
@MuralidharanTR
@MuralidharanTR 16 күн бұрын
லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் பற்றி விளக்குவீர்கள் என்று நினைத்தேன், ஆனால் அதை தவிர்த்துவிட்டீர்கள். அதை செயல்படுத்தாத தமிழகம் காரணமா?
@muraligopal7492
@muraligopal7492 15 күн бұрын
சீனாப் ரயில்வே பாலத்தில கூட ஒரு ஓட்ட விழுந்திருச்சுன்னு உருட்டங்கடா ஒரு உருட்ட .
@DEEPAKDV-p4y
@DEEPAKDV-p4y 16 күн бұрын
Boss nengha Upiss I mean you guys are a staunch DMK supporters still do you think people and viewer's are fool to believe that you are neutral 😐 even politican can't act this bad , please at least put some effort in your acting. I have unsubscribe from the social (KZfaq) platform and stopped buying Jrvikatan due to overlly baised DMK support( I personally affected by this creep DMK govt) . But more then that seeing you guys still fooling people in the name of we are neutral irks me more then anything, I can even read murasulli and watch Direct funded arivalayam channel where they openly admitted their support and DMK and trash opposition but you guys are outright scamming audiences some what like Fraudster.
@Kumar-qu5gn
@Kumar-qu5gn 16 күн бұрын
Dmk 🐶
@AnbuRagaLifeStyle
@AnbuRagaLifeStyle 15 күн бұрын
BJP supporters ah😂 Always DMK supporters thaane neenga
@gnanasekaranekambaram5243
@gnanasekaranekambaram5243 16 күн бұрын
😂 சோமபானம் சுராபானம் எந்த காலம் 😂
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 15 күн бұрын
முனிவர்கள் காலம், ஆனால் மதவாதிகளுக்கு இதில் முழு விலக்கு உண்டு,
@ganeshvittal
@ganeshvittal 16 күн бұрын
Manipur issue paesum pothu ivalavu ukkaram illa pa... eeeeeeee nu illuchitae sonnengae
@spacemonkey4214
@spacemonkey4214 16 күн бұрын
@team, it is 10ml not 10% (cibbi mentioned as % instead of ml) #commentshow #imperfectshow #vikatan
@Rafi-sz7gm
@Rafi-sz7gm 16 күн бұрын
Kudikara payalukaluku ponnu kudukathingka ..
@aravinthsundaram6611
@aravinthsundaram6611 16 күн бұрын
Model.mks
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 16 күн бұрын
" மாப்பிள்ளை இவருதான் ஆனா சட்டை என்னோடது " (ஆன் லைன் ரம்மிக்கும் இதற்கும் தொடர்பில்லை )
@lovelymvs
@lovelymvs 16 күн бұрын
Padiparuvu irkanum bro unagula 😂 .. padiga
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
Was ist im Eis versteckt? 🧊 Coole Winter-Gadgets von Amazon
00:37
SMOL German
Рет қаралды 35 МЛН
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 11 МЛН
Always be more smart #shorts
00:32
Jin and Hattie
Рет қаралды 47 МЛН
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15