சிவாஜி இல்லன்னா படம் வேண்டாம்! | Sivaji Ganesan | Nadigarthilagam | Paar Magale Paar | Tamil

  Рет қаралды 25,388

The Rise Nalla Cinema

The Rise Nalla Cinema

Жыл бұрын

#sivajiganesan #nadigarthilagam #tamilcinema #kollywood #kollywoodcinema #tamil #aaroordas
Check Our Playlist for more exciting videos
Nalla Cinema Shorts
link: • Nalla Cinema Shorts
திரையும் தமிழும்
link: • திரையும் தமிழும்
Aaroor Das
link: • Aaroor Das
Dhinam Oru Cinema Thagaval
link: • Dhinam Oru Cinema Thag...
===================================================
Follow Us On Our Social Network:👇👇
risenallacinema
risenallacinema
===================================================
Join this channel to get access to perks:
/ @therisenallacinema
Dr. Inba shares some very interesting trivia about how Sivaji's ardent fan became a part of his film, in fact acted as his daughter. Also, he reveals how the political factors influenced the outcome of his movies in this video.
CAST:
Produced by - S. Dinakaran
Camera - Subbu
Voice & Edit - S. Dinakaran
Technical - Ramachandran Mani
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
KZfaq : bit.ly/nallacinema
Facebook : / therisetubes
Twitter : / therisetubes
Instagram : / therisetubes
MUSIC CREDIT:
This music is licensed CC0 1.0 Universal Public Domain Dedication.
freepd.com

Пікірлер: 48
@mohand8969
@mohand8969 Жыл бұрын
வாழ்க நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புகழ்
@jaganathanv3835
@jaganathanv3835 Жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி எந்நாளும் நீர் செய்யும் தமிழ் தொண்டு தமிழுக்கு இனிமை சேர்த்திடும் கற்கண்டு- நீர் தமிழ் என்னும் மலர் தொடுத்த பூச்செண்டு தமிழகமே வாழ்த்துது உண்மைக் கண்டு
@govindarajalubalakrishnan8758
@govindarajalubalakrishnan8758 Жыл бұрын
அறிஞர் அண்ணாவுக்கு சிவாஜியின் மீது அன்பும், சிவாஜிக்கு அண்ணாவிடம் மிகுந்த மதிப்பும் மரியாதையும் உண்டு. 1945 வாக்கில் அண்ணாவின் சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் நாடகத்தில் அண்ணாவுடன் சிவாஜியும் நடித்தார். ஆறு மாத காலம் அண்ணாவின் திராவிடநாடு பத்திரிகை அலுவலகத்தில் தங்கி கழக நாடகங்களில் நடித்தார்.1956ல் சிவாஜியின் வளர்ச்சி பிடிக்காத சில திமுகவினரால் அண்ணாவிடமிருந்து பிரிய நேரிட்டது.
@kasiviswanathanjaisingh9863
@kasiviswanathanjaisingh9863 Жыл бұрын
That was planned and executed by mcchiar and his henchmen.
@kasiviswanathanjaisingh9863
@kasiviswanathanjaisingh9863 2 ай бұрын
அவர்களில் ஒருவர் Mgr
@SelvarajSelvaraj-jb4cp
@SelvarajSelvaraj-jb4cp Жыл бұрын
ஆரம்ப காலத்தில் திமுகவை வளர்த்தவர் சிவாஜி கணேசன் ஜயாதான்
@huntergaming1966
@huntergaming1966 Жыл бұрын
அருமையான பதிவு இனிய வாழ்த்துகள் வ சீனிவாசன் புதுவை
@TheRiseNallaCinema
@TheRiseNallaCinema Жыл бұрын
நன்றி
@seenivasan7167
@seenivasan7167 Жыл бұрын
உண்மை மனிதர் மக்களுக்கு தன் நடிப்பால் வாழ்ந்து காட்டிய கலைக்கடவுள்
@subadrasankaran4148
@subadrasankaran4148 Жыл бұрын
Fine message
@govindarajulusrinivasan4973
@govindarajulusrinivasan4973 Жыл бұрын
அருமை அருமை 🙏👌👌👌👌
@vijayarajan7499
@vijayarajan7499 5 ай бұрын
Style of acting thy name is sivaji
@j.ashokan.jayaseelan5863
@j.ashokan.jayaseelan5863 Жыл бұрын
Very good information ! Thank you Inba !
@govindarajulusrinivasan4973
@govindarajulusrinivasan4973 Жыл бұрын
நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏அய்யா
@krishnamurthyponurangam7926
@krishnamurthyponurangam7926 Жыл бұрын
True and excellent. Prasentation.thank you somuch.krep it up.
@TheRiseNallaCinema
@TheRiseNallaCinema Жыл бұрын
Thanks and welcome
@pandiarajan9571
@pandiarajan9571 Жыл бұрын
great
@shivajisrinivasan872
@shivajisrinivasan872 Жыл бұрын
தெ ய்வமகன் நம்அண்ணன்
@ravichandran6018
@ravichandran6018 Жыл бұрын
Good information. sivaji senior most leader in congress. when sivaji was in congress vote 24 percentage.
@ravichandran6018
@ravichandran6018 Жыл бұрын
Anna had high regard on sivaji.
@RadhaKrishnan-bx5wh
@RadhaKrishnan-bx5wh 9 күн бұрын
அண்ணன் சிவாஜி எல்லோரையும் வளர்ப்பார் அண்ணனை எல்லோரும் கருவறுப்பார் இது அண்ணனின் ஜாதகம் மு.ஞா.செ.இன்பாவை வாழ்த்துவோம் சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
@natarajanseshadri6829
@natarajanseshadri6829 Жыл бұрын
சிவாஜி போன்ற நல்ல உள்ளம் கொண்டவர்களுக்கு அரசியல் ஒத்து வராது அதனால் தான் அவரால் அரசியலில் ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை தயவுசெய்து அவர் நடிப்பு தொழிலில் மட்டும் இருக்கட்டும் தயவுசெய்து
@krishnanvenugopal1486
@krishnanvenugopal1486 Жыл бұрын
தொடரட்டும் உங்கள் நற்பணி.
@vijayarajan7499
@vijayarajan7499 5 ай бұрын
Sivaiji the only one actor in the world
@s.ayyappans290
@s.ayyappans290 Жыл бұрын
Super
@velappanpv1137
@velappanpv1137 Жыл бұрын
Great
@jayakumarr6348
@jayakumarr6348 Жыл бұрын
❤❤❤
@saimanohar4811
@saimanohar4811 Жыл бұрын
Uyarthamanithan, you can see NT different styles.
@santhanam45
@santhanam45 Жыл бұрын
Thanks for the info
@TheRiseNallaCinema
@TheRiseNallaCinema Жыл бұрын
Any time!
@selvamrm7900
@selvamrm7900 5 ай бұрын
Thanks Sir super 👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋
@sivasankaran1772
@sivasankaran1772 Жыл бұрын
Annanukku nanaban nanaban anre mudukil kutthinargal.throgikal.
@vijayarajan7499
@vijayarajan7499 5 ай бұрын
U r true
@venkatachalammarappan9017
@venkatachalammarappan9017 Жыл бұрын
அறிஞர் அண்ணா எம் ஜி ஆர் அவர்களின் கலரை நம்பினார் பேச்சை நம்பினார்
@kasiviswanathanjaisingh9863
@kasiviswanathanjaisingh9863 2 ай бұрын
Mgr சதி செய்து சிலரை தூண்டி விட்டு அவரை திமுக வில் இருந்து வெளியே அனுப்பினார். சிவாஜி வெளியே வந்தவுடன் Mgr DMK வில் சேர்ந்தார். Mgr வேண்டுமென்று தாமதமாக அண்ணா பேசி கொண்டு இருக்கும் போது வந்து அண்ணா வை கவனத்தில் கொண்டு வந்தார். Such a cunning person Mgr.
@RajaRaja-gt8uf
@RajaRaja-gt8uf Жыл бұрын
Thambi niraiya news podappa
@kumaransanthi6941
@kumaransanthi6941 2 ай бұрын
எங்கள் சித்தர் பெருமான் முதுகில் ஏறி சவாரி செய்தவர்கள் உண்டு முதுகில் குத்திகிழித்தவர்களும்.உண்டு.நடிகர்திலகதிற்கு விட்டுக் கொடுக்கும் தன்மை உள்ளவர் போல.
@sekharharan7798
@sekharharan7798 5 ай бұрын
INBA you are giving Inbam by forwarding good. information about SIVAJI
@dhananjeyanramakrishnankup5729
@dhananjeyanramakrishnankup5729 Жыл бұрын
11:19 ... வாணிஸ்ரீ ?
@schwaarnkreddy7805
@schwaarnkreddy7805 Жыл бұрын
சௌகார்
@kasthurimeiyyappan9447
@kasthurimeiyyappan9447 Жыл бұрын
விஜயகுமாரி சொந்த ஊர், திண்டுக்கல், நடிகை தேவைஎன்ற விளம்பரத்தை பார்த்து, எழுதி போட்டு, நடிக்கவந்தவர் என அவர் பேட்டி கொடுத்து உள்ளார்.
@thilakchandar.d9160
@thilakchandar.d9160 Жыл бұрын
Ariya thagavalukku nandri Anna vaztha vayathilai 🎉🎉🎉🎉 arumayana padivu Anna vaztha vayathilai anna vanungirom Anna vaztha vayathilai anna vanungirom Anna vaztha vayathilai anna vanungirom Anna vaztha vayathilai anna vanungirom Anna vaztha ❤️❤️❤️❤️👏💕❤️👏💕❤️👏💕❤️👏💕❤️👏💕❤️👏💕❤️👏💕❤️👏💕❤️👏💕❤️👏💕❤️👏💕❤️👏💕❤️👏💕❤️👏💕❤️👏💕❤️👏💕❤️👏💕❤️👏💕❤️👏💕❤️👏💕❤️👏💕❤️👏💕❤️👏💕❤️👏💕❤️👏💕❤️👏💕❤️👏💕❤️👏💕 thamizhagam thavaraitta maperum thalaivar nam kuladeivam nadigar thilagam sivaji ganesan avargalin special arasiyal vazhgai anupavam arumayana padivu Anna @sivaji samrajyam what's app group fb fans group sivaji ganesan avargalin special video super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@vijayarajan7499
@vijayarajan7499 5 ай бұрын
Style of acting thy name is sivaji
@sathasivamar8557
@sathasivamar8557 Жыл бұрын
❤❤❤
@s.j.samraj.s.j.samraj6305
@s.j.samraj.s.j.samraj6305 Ай бұрын
Super
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 23 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 30 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 104 МЛН
Simply SPB Episode -42 (Nadigar Thilagam Sivaji Ganesan) (Tamil)
35:26
SP Balasubrahmanyam
Рет қаралды 820 М.
Выйграли Много Денег с Сыном
0:55
Карман
Рет қаралды 6 МЛН
Кот Оказался В ЗАПАДНЕ🙀☠️
0:38
ИССЛЕДОВАТЕЛЬ
Рет қаралды 11 МЛН
Помог🤣#сериалы #фильмы
0:28
Кинокомбо
Рет қаралды 2,7 МЛН
Парень рассекретил измену своей жены😳
0:57