No video

தயங்கிய திருலோகச்சந்தர் அசத்திய சிவாஜி | Sivaji Ganesan | Nadigarthilagam | Thangai | Aaroordas

  Рет қаралды 53,602

The Rise Nalla Cinema

The Rise Nalla Cinema

Күн бұрын

#sivajiganesan #nadigarthilagam #tamilcinema #kollywood #kollywoodcinema #tamil #aaroordas
Check Our Playlist for more exciting videos
Nalla Cinema Shorts
link: • Nalla Cinema Shorts
திரையும் தமிழும்
link: • திரையும் தமிழும்
Aaroor Das
link: • Aaroor Das
Dhinam Oru Cinema Thagaval
link: • Dhinam Oru Cinema Thag...
===================================================
Follow Us On Our Social Network:👇👇
risenallacinema
risenallacinema
===================================================
Join this channel to get access to perks:
/ @therisenallacinema
The movie Thangam proved to be a pathbreaker for Sivaji as it established him an an action hero. But, Sivaji was initially reluctant to act fearing it is not his usual style until his friend, actor and producer Balaji persuaded him.
CAST:
Produced by - S. Dinakaran
Camera - Subbu
Edit - S. Dinakaran
Technical - Ramachandran Mani
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
KZfaq : bit.ly/nallacinema
Facebook : / therisetubes
Twitter : / therisetubes
Instagram : / therisetubes
MUSIC CREDIT:
This music is licensed CC0 1.0 Universal Public Domain Dedication.
freepd.com

Пікірлер: 56
@rajendranchellaperumal2505
@rajendranchellaperumal2505 Жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் புகழ் ஓங்குக
@RajaRaja-gt8uf
@RajaRaja-gt8uf Жыл бұрын
Thambi kodikkanakkana sivaji rasigarkal valthu
@mohand8969
@mohand8969 Жыл бұрын
வாழ்க நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புகழ்
@Dadoosnp
@Dadoosnp Жыл бұрын
I love my great favorite actor நடிகர் திலகம் chevaliyar, my தலைவர் sivajiganesanji. No one in the world.
@jamunamurugesan3394
@jamunamurugesan3394 4 ай бұрын
Super thagaval valga sivaji pugal
@rajendranchellaperumal2505
@rajendranchellaperumal2505 Жыл бұрын
தலைவன் பற்றிய சிறப்பான வரலாறு
@najmahnajimah8728
@najmahnajimah8728 Жыл бұрын
Andrum nadigar thilagm 🙏
@zeetamil1978
@zeetamil1978 Жыл бұрын
Inba sir your speech really great
@colbertzeabalane5329
@colbertzeabalane5329 Жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள்
@vrmpB.Velumani
@vrmpB.Velumani 7 ай бұрын
Vasulsakkaravarthi SIVAJIGANESAN🎉🎉🎉STYLE MANNAN🎉🎉🎉🎉
@thirumalai3554
@thirumalai3554 Жыл бұрын
தண்ணீரிலே தாமரைப்பூ.... எனக்குப் பிடித்த பாடல்களிலொன்று .... வாழ்க சிவாஜி புகழ்....
@najmahnajimah8728
@najmahnajimah8728 Жыл бұрын
Nadigar thilagm 🙏
@ravichandrangovindarajan974
@ravichandrangovindarajan974 Жыл бұрын
Thiruvairu constituencyla mannai kavainan V C Ganesan
@krishnamoorthyp4383
@krishnamoorthyp4383 Жыл бұрын
Arumai Sir
@kasiviswanathanjaisingh9863
@kasiviswanathanjaisingh9863 Жыл бұрын
Thangai was a super hit. First action film of Shivaji. All songs are good. Those days balaji published the songs differently in playing cards type.
@RadhaKrishnan-bx5wh
@RadhaKrishnan-bx5wh Ай бұрын
பதிவாளர் மு ஞா ச அவர்கள் தலைவரின் புகழ் பரப்புகிறார் என்பதல்ல சத்தியத்தின் புகழ் பரப்புகிறார் என்பதுதான் உண்மை நல்லவர்களின் புகழ் பேசுபவர்களும் நல்லவர்களே சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
@VijayKumar-di8by
@VijayKumar-di8by Жыл бұрын
Excellent video.
@jaganathanv3835
@jaganathanv3835 Жыл бұрын
"நடிகர் திலகம் சிவாஜி" தரை தொடும் வான் மழை கரை தொடும் கடல் அலை மலை தொடும் கார் முகில் வான் தொடும் உம் புகழ் வையகத்தின் திரைக் கனவு நனவாக்கியது உம் அறிவு திரை வானின் முழுநிலவு நீர் நாட்டிற்கோர் நல்வரவு
@ravichandrangovindarajan974
@ravichandrangovindarajan974 Жыл бұрын
V C Ganesanuku kannal neer anadhu C M kannavu.Mudavan koombu thaenuku aasai padalama?
@jaganathanv3835
@jaganathanv3835 Жыл бұрын
@@ravichandrangovindarajan974 நீ முடவனா?
@user-dp4kg9sh9n
@user-dp4kg9sh9n 11 ай бұрын
​@@ravichandrangovindarajan974Eendaa kirukkuppayalaa nii! Katchi aarambiththathu Rasikar mantra viruppathukkaka Mattum thaan.
@muralitm915
@muralitm915 7 ай бұрын
Endrum Nadigar Thilagam Sivaji
@johnbosco6924
@johnbosco6924 Жыл бұрын
சிறப்பான. பதிவு. வழங்கியவர்அதவுட. சிறப்பு
@radhakrishnan7075
@radhakrishnan7075 Жыл бұрын
படம் ரிலீஸ் ஆன சமயத்தில் நாங்கள் 10 15 வயது உள்ள மாணவர்கள் படத்தைப் பார்த்து பேசிக் கொண்டது. இனி சண்டைக் காட்சி படம் என்றாளl சிவாஜி படங்கள் தான் பார்ப்பார்கள். எம்ஜிஆர் படம் தான் என்பது இல்லை என்பதை அன்றிலிருந்தே நிரூபணம் ஆகி விட்டது. தங்கை படத்தின் சரியான பிரதி டிவிடி சிடி காணாமல் போன மர்மம் என்ன என்று அறிந்து கொள்ள முடியும்
@seenivasan7167
@seenivasan7167 Жыл бұрын
அவர் தான் நம் நடிகர் திலகம் எத்தனை எத்தனை வெளியே தெரியாத உதவிகள் இனைந்து பணியாற்றிய அத்தனை கலைஞர்களும் கொடுத்து வைத்தவர்கள் அவர்களாக சொண்னால் மட்டுமே உண்மை வெளிவரும்
@duraiswamiac3723
@duraiswamiac3723 Жыл бұрын
உலகமககஞ்சபிரபுஏன்டகதைஎல்லாம்விடுரிங்க
@seenivasan7167
@seenivasan7167 Жыл бұрын
@@duraiswamiac3723 லட்ச ரூபாய் நிதி ஏழை பிள்ளைகளின் கல்விக்காக கொடுத்த கொடை வள்ளல் இது மாதிரி அரசுக்கு நிதியா போலி வள்ளல் கொடுத்ததா வரலாறு ஏதாவது இருந்தா சொல்லுங்களேன் நானும் தெரிந்து கொள்கிறேன்
@seenivasan7167
@seenivasan7167 Жыл бұрын
@@duraiswamiac3723 யானைக்கு உணவு பாகனுக்கும் சேர்த்து பசி ஆற்றிய கடவுள் விளம்பரம் செய்து விட்டு பெயரளவில் மட்டுமே கொடுப்பார்கள் விளம்பர யுத்தி தெறியாமல் வாழ்ந்து இப்பொழுதும் மக்களால் மறக்க முடியாமல் நினைவில் வாழும் விந்தை மனிதர் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ஒருவரை பற்றி பேச முடியும் என்றால் அவர் தான் நடிகர்திலகம்
@bagavathykarpitchiyah6545
@bagavathykarpitchiyah6545 Жыл бұрын
@@duraiswamiac3723 lqqqp
@srimathimallika.r5689
@srimathimallika.r5689 Жыл бұрын
@@duraiswamiac3723 nee dharalaprabu.Sivaji patri pesa unakku thaguthi illaiappa.
@srinivasagamrajasankar5820
@srinivasagamrajasankar5820 Жыл бұрын
super
@sekharharan7798
@sekharharan7798 Жыл бұрын
Excellent narration and information
@TheRiseNallaCinema
@TheRiseNallaCinema Жыл бұрын
Thank you kindly!
@ravindrann6878
@ravindrann6878 3 ай бұрын
Sivagi The best Actor in The world.
@pichaiappamk1107
@pichaiappamk1107 Жыл бұрын
Dev anand நடித்த Gambler பட ம் அல்ல. Devanand நடித்த Baazi படத்தின் ரீமேக் தான் தங்கை
@user-ir6ji1nz2s
@user-ir6ji1nz2s Жыл бұрын
இந்த விஷயம் பலபேர் அறிந்து இருக்க மாட்டார்கள். அது என்ன வென்றால் இளையராஜா படிப்படியாக உயர்ந்து வரும் போது தனது இசையில் வந்த மலேசியா வாசுதேவன் பாடிய ரஜினி நடித்த தர்மயுத்தம் படத்தில் தங்கை மீது பாசம் கொண்ட பாடலை இது வரை பாடியதும் இல்லை. பாடப் போவதும் இல்லை என்று கர்வமாக தமிழக பத்திரிகையில் பேட்டி தந்தார். இதை தமிழகத்தில் இருந்த அனைவரும் ஆதரவாக தந்தனரா என்று தெரிவதற்குள் இலங்கை வானொலிக்காரர்களுக்கு பொறுக்க முடியவில்லை. உடனே சிலோன் வானொலியில் தமிழக இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள் தனது இசையில் வந்த ஒரு தங்க ரதத்தில் வந்த ஒரு மஞ்சள் நிலவு பாடலை ஒலிபரப்பு செய்தபிறகு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த தங்கை படத்தின் முதல் பாடலான தண்ணீரிலே தாமரைப்பூ தள்ளாடுதே அலைகளிலே என்ற பாடலை டி . எம். சௌந்தரராஜன் பாட விஸ்வநாதன் இசையமைத்து நடிகர் திலகம் நடித்ததை ஒலி பரப்பி இதில் எந்த பாடல் சிறந்தது என்று கேட்க இளையராஜா அடுத்த நாளே மன்னிப்பு கேட்ட சம்பவம் ஒன்று உண்டு.
@rajapandian3137
@rajapandian3137 Жыл бұрын
En thampi pata padal
@ramadasrak6475
@ramadasrak6475 Жыл бұрын
சூப்பர்
@rajachindadurai3057
@rajachindadurai3057 3 ай бұрын
T RAMANNAVIN THANGA SRANGAM THAAN MUDAL SIVAJI ACTION MOVI
@jpr4963
@jpr4963 Жыл бұрын
Ashok Kumar and Kishore Kumar are real brothers Ashok Kumar was eldest and Kishore Kumar was youngest
@sree101010
@sree101010 Ай бұрын
I thought Gambler was released in 1971 and Thankai 1967
@nirajtkka3917
@nirajtkka3917 Жыл бұрын
பார்த்தால் பசிதீரும் படம் 1962 ல் வந்தது அதன் பிறகு 1967 அதே கண்கள் வரை ஏவிஎம் படங்களை இயக்கினார்.பின் தங்கை படம் 1967 இறுதியில் இயக்கினார்.தங்கை பைனான்சியர் வேலாயுதம் பட விளம்பரத்தில் கே ஆர் விஜயாவின் முக்கியத்துவம் கொடுக்காததால் கோபித்துக்கொண்டார். இதன் பின் எந்த பாலாஜி படத்திலும் விஜயா நடிக்கவில்லை.இது போல் பாலாஜி படத்தில் நம்பியார் சோ நடித்ததில்லை
@baskarankathiresan4713
@baskarankathiresan4713 Жыл бұрын
Thangai Thirudan Aldo both are very good collection heroine KRV producer Balaji
@avinashkanagaraj5357
@avinashkanagaraj5357 Жыл бұрын
திருடன் படத்தில் கே ஆர் விஜயா நடித்தார். மற்ற செய்திகள் எல்லாம் சரி.
@eswarannagumani7007
@eswarannagumani7007 3 ай бұрын
😊😊
@jongayya9831
@jongayya9831 Жыл бұрын
Prema Paasam was a remake of the old Hindi movie "Kismet" starring Ashok Kumar. Kishore Kumar didn't act in the movie.
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 Жыл бұрын
Please upload "Thangai"
@vijayangovindan6917
@vijayangovindan6917 2 ай бұрын
Please upload തങ്കൈ Filim
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 Жыл бұрын
Well narrated.thanks.
@TheRiseNallaCinema
@TheRiseNallaCinema Жыл бұрын
Glad you enjoyed it!
@selvandaniel5680
@selvandaniel5680 2 ай бұрын
Dev anand,s gambler was remaked as mgrs deivathai a sathya movies productin
@BalaChandran-zh2vy
@BalaChandran-zh2vy 2 ай бұрын
இன்பா சார் நடிக பேரரசர் ன்னு ஒருத்தர் சிவாஜி யை பற்றி தவறாக பதிவிடுகிறார் பார்த்தீரகளா
@sankarnarayanan4890
@sankarnarayanan4890 Жыл бұрын
Dev ஆனந்த் நடித்த gambler தங்கை வெளியான சில ஆண்டுகள் கழித்து வந்த படம்.உங்கள் தகவல் தவறு.
@srinivasansubramanyam9426
@srinivasansubramanyam9426 Жыл бұрын
ஐயோ என் உயிர் இப்போது இல்லையெ
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 27 МЛН
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 7 МЛН
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 84 МЛН
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 27 МЛН