சிவாஜி கணேசனின் இறுதி ஊர்வலம் - 21-ஜூலை-2001 | Sivaji Ganesan's Funeral Procession - 21-Jul-2001

  Рет қаралды 1,558,361

Thenappan P - Shree Raajalakshmi Films

Thenappan P - Shree Raajalakshmi Films

11 ай бұрын

We bring the exclusive and rare video of Sivaji Ganesan's Funeral Procession from 21-Jul-2001.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 22 வது நினைவு தினம். சிவாஜி கணேசனின் இறுதி ஊர்வலம் - 21-ஜூலை-2001
Chinnaiya Manrayar Ganesamoorthy, better known by his stage name Sivaji Ganesan, (1 October 1928 - 21 July 2001) was an Indian actor and producer. He was active in Tamil cinema during the latter half of the 20th century. Sivaji Ganesan is acknowledged as one of the greatest Indian actors of all time and among the most imitated one by other actors. He was known for his versatility and the variety of roles he depicted on screen, which gave him also the Tamil nickname Nadigar Thilagam (transl. the pride of actors). In a career that spanned close to five decades, he had acted 288 films in Tamil, Telugu, Kannada, Malayalam and Hindi. Sivaji Ganesan is the only Tamil actor to have played the lead role in over 250 films.
#sivajiganesan #nadigarthilagam #funeral #rare #cinema #kollywood
For More Videos Subscribe :- bit.ly/3BZj4YE
Click Here To Watch More Videos:-
🔷Oh Enthan Vaazhvile Video Song - • Oh Enthan Vaazhvile | ...
🔷Kanna Unnai Thedugiren Video Song - • Kanna Unnai Thedugiren...
🔷 Kuppi Tamil Movie 👉 • Kuppi | Tamil Full Mov...
🔷 Muppozhudhum Un Karpanaigal Movie 👉 • Muppozhudhum Un Karpan...
🔷 Uravugal Thodarkathai song 👉 • Uravugal Thodarkathai ...
🔷 Unnai Paartha Pinbu Naan Song 👉 • Unnai Paartha Pinbu Na...
About the Channel:
This is the official KZfaq channel of Shree Raajalakshmi Films. Shree Raajalakshmi Films is a Chennai based Movie Production and Distribution Company owned by ace producer P L Thenappan. He also owns other Production and Distribution companies called Sri Raj lakshmi Film (P) Ltd and Saraswathi Films.

Пікірлер: 742
@prasathvell7655
@prasathvell7655 6 ай бұрын
யாரெல்லாம் கேப்டன் இறந்த பிறகு இந்த வீடியோ பார்க்க வந்தீங்க miss you கேப்டன் 😢
@muhsin2815
@muhsin2815 6 ай бұрын
Nanu
@HarishB-yz5zf
@HarishB-yz5zf 6 ай бұрын
Me
@kannandkannan7716
@kannandkannan7716 6 ай бұрын
Nanunda
@sureshpriya3030
@sureshpriya3030 6 ай бұрын
Naan
@ramprasanthsreeram5615
@ramprasanthsreeram5615 6 ай бұрын
😢
@Nihas1993
@Nihas1993 10 ай бұрын
இறுதி ஊர்வலத்தின் போது ரஜினி கமல் போன்ற உச்ச நட்சத்திரங்கள் இருந்தாலும் என் பார்வை அனைத்தும் புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் ஐயா மேல் மட்டுமே உள்ளது.....❤❤❤❤
@user-ut6qn7qh7z
@user-ut6qn7qh7z 9 ай бұрын
😂😂
@CK.Ranjith
@CK.Ranjith 9 ай бұрын
Same bro ❤
@senthilsambathamoorthi734
@senthilsambathamoorthi734 8 ай бұрын
Captainum ucha natchathiram thane
@AmsalakshmiR
@AmsalakshmiR 7 ай бұрын
​@@AnilBaz K😊
@PechiammalSusila
@PechiammalSusila 7 ай бұрын
​@@CK.Ranjith😅
@sanjac8573
@sanjac8573 6 ай бұрын
நேற்று கேப்டன் விஜயகாந்த் மறைவிற்குப் பிறகு இதை பார்த்த என் கண்கள் குளமாகின... கனத்த இதயத்துடன்😢😢
@jebasynthiya8128
@jebasynthiya8128 6 ай бұрын
😢 CAPTAIN விஜய காந்த அவருக்காக என்னை போல யாரெல்லாம் வந்திங்க😢😢 I ❤ love you CAPTAIN and 🙏😢 Sivaji sir
@ilamurugucbe
@ilamurugucbe 11 ай бұрын
7:39 Power of Captain. சிவாஜி அய்யாவின் இறுதி ஊர்வலம் சிறப்பாக நடந்ததற்கு கேப்டன் தான் பெரிய காரணம்.
@arikaran1225
@arikaran1225 11 ай бұрын
நன்றி கேப்டன்
@smileosmile2371
@smileosmile2371 11 ай бұрын
😥😥😥
@simiralazer1318
@simiralazer1318 9 ай бұрын
Unmaiya
@gowthamkumar5450
@gowthamkumar5450 6 ай бұрын
Now he is leaving
@jasvapravinkumar5894
@jasvapravinkumar5894 6 ай бұрын
Captainum nammalta illaye🥺😢
@manikandan11510
@manikandan11510 6 ай бұрын
அன்று அய்யா சிவாஜிகணேசன் மறைவிற்க்கு தனி ஒரு மனிதனாக இருந்து பிள்ளை போல் இருந்த மனிதன் விஜயகாந்த அவர்கள் இன்று அவர் இந்த மண்ணுலகை விட்டு விண்ணுலகம் அடைந்துவிட்டார் 😢😢😢
@dmkleaderdmk-dh9tl
@dmkleaderdmk-dh9tl 6 ай бұрын
புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களை காண வந்தவர்கள் ❤️‍🩹❤️‍🩹❤️‍🩹🙏🙏🙏❤️‍🩹❤️‍🩹❤️‍🩹😭😭😭😭😭
@user-su1wt8zb8i
@user-su1wt8zb8i 5 ай бұрын
அன்று இருந்த பிரபலங்களின் சிம்ப்ளிசிட்டி இன்று யாருக்கும் வராது .....இதை ஒளிபரப்பு செய்தவர்களுக்கு கோடான கோடி நன்றி ....
@sathishbalamurugan1895
@sathishbalamurugan1895 6 ай бұрын
உயிரோடு இருக்கும் நடிகர் நடிகைகள் விஜயகாந்த்இறுதி ஊர்வலத்திற்கு 10 சதவீதம் பேர் கூட வரவில்லை ஆனால் மக்கள் வெள்ளத்தில் சென்றன சிவாஜி அய்யாவின் இறுதி ஊர்வலத்தை சிறப்பாக நடத்தியவர் விஜயகாந்த் அவர்கள்
@VK-vt6dw
@VK-vt6dw 4 ай бұрын
நாளைக்கு அவங்க செத்தாலும் இதே கதி தான்
@dorasamyindradevi2760
@dorasamyindradevi2760 Ай бұрын
எங்கள் சிங்கப்பூரில் ஆங்கில பத்திரிக்கை முதல் பக்கத்தில் சிவாஜி கணேசன் அவர்களின் படத்தை போட்டு பெருமை எனக்கு தெரியும் உலக நாடுகள் கூட தெரிந்து வைத்து இருக்கிறார்கள் அவர் மாதிரி வசனம் பேச இனி யாரும் வர போவதில்லை புரட்சி தலைவர் அவர்கள் சிறப்பாக செய்து உள்ளார் இன்று அவர் இல்லை ஆனால் அவர் புகழ் என்றும் மறாது❤❤❤❤❤❤❤❤❤❤
@muralis158
@muralis158 6 ай бұрын
ஆயிரம் வருடம் ஆனாலும், காண கிடைக்காத அரிய பொக்கிஷம்...
@Sarojaramu-jf1mq
@Sarojaramu-jf1mq 5 ай бұрын
இதே தென்னிந்திய நடிகர் சங்கம் எங்கள் கேப்டனுக்கு வரவில்லையே😭😭😭😭😭
@SathyaSathya-tg7jj
@SathyaSathya-tg7jj 5 ай бұрын
ஆமாங்க அது தா ரொம்ப வருத்தமா இருக்கு எனக்கும்
@ramasamyra9564
@ramasamyra9564 11 ай бұрын
பாரதியைக் கண்டதில்லை கட்டபொம்மனைக் கண்டதில்லை பகத்சிங்கை கண்டதில்லை வீரசிவாஜி கண்டதில்லை உங்கள் முகத்தில் அனைவரையும் கண்டேன் உங்கள் காலத்தில் வாழ்ந்தமைக்கு நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்
@sripriya341
@sripriya341 8 ай бұрын
Of course...
@alamelualamelu-kv7co
@alamelualamelu-kv7co 6 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊
@ashashroff1700
@ashashroff1700 6 ай бұрын
A Lot More, Sivaji Acted as a Man of Every Religious Faith and The Noblest of all Intellectuals. Nadihar Thilaham Sivaji, the best ever was, ever is and ever will and shall be the bench mark of Acting. The history shall be written before Sivaji and after Sivaji.
@MalligeswariKarthikeyan-yd3xq
@MalligeswariKarthikeyan-yd3xq 6 ай бұрын
​@@sripriya341😮❤
@chandruriga7379
@chandruriga7379 6 ай бұрын
முற்றிலும் உண்மை❤❤❤❤❤
@roja6135
@roja6135 10 ай бұрын
நான் அலுவலகத்திற்கு லீவ் போட்டு ‌ இந்த நிகழ்ச்சியைப் பார்த்தேன்.2001 ல் விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராக இருந்தார். எனவே அவர் முன்னின்று நடிகர் திலகத்தின் இறுதி சடங்கை திறமையாக நடத்தி முடித்தார். சில முக்கியமான நிகழ்வுகளை திறம்பட செய்துள்ளார். எனவேதான் இவருக்கு கேப்டன் என்ற பெயர் வந்தது.அவரின் இன்றைய நிலை மிகவும் வருத்தம் அடைய வைத்துள்ளது.
@Thalapathyvj291
@Thalapathyvj291 5 ай бұрын
He is no more😢
@roja6135
@roja6135 5 ай бұрын
மறைந்த அசோகன் என்னும் பழைய நடிகர் தனது சொந்த குரலில் ஒரு பாடல் பாடி இருப்பார், அது " இறந்தவன சுமந்தவனும் இறந்திட்டான்‌ - அதை இருப்பவனும் எண்ணி பார்க்க மறந்துட்டான்". கேப்டனை பார்க்க மனம் வராத தறுதலை களுக்கு இது பொருந்தும். வி.காந்த் அற்புதமான மனிதர். விவரிக்க வார்த்தைகள் இல்லை.
@vijayaragavanViji-tj9rt
@vijayaragavanViji-tj9rt 3 ай бұрын
Akka unkgku tahala vanakeran akka
@vijayaragavanViji-tj9rt
@vijayaragavanViji-tj9rt 3 ай бұрын
Akka namba caption oru manasachi eila akka
@roja6135
@roja6135 3 ай бұрын
@@vijayaragavanViji-tj9rt thank you ma.🌺
@divyaprasannaa8277
@divyaprasannaa8277 11 ай бұрын
Namma captain period is golden time❤❤❤.... Miss u shivaji ayya😢😢😢
@Vasantha1146
@Vasantha1146 6 ай бұрын
Rip captain
@selsuraedits
@selsuraedits 6 ай бұрын
சிவாஜி சார் இறுதி ஊர்வலத்தை நன்றாக நடத்தியதில் விஜயகாந்த்(நடிகர் சங்க தலைவர்) சார் பெரும் பங்கு இருக்கிறது...
@Ramesh-zw5wi
@Ramesh-zw5wi 22 күн бұрын
.. . சிவாஜி மகாராஜனுக்கும் விஜய்காந்த் மகாராஜனுக்கும் நிறைய ஒற்றுமை களை இந்த உலகில் இறைவன் வழங்கியுள்ளார்...... ஒன்று இருவருமே நிஜ வள்ளல்கள்..... ஆனால் நிஜ வாழ்க்கை யில் நடிக்க தெரியாமல் வாழ்ந்தவர்கள்.... அன்று ஊடகங்கள் இல்லாமையால் சிவாஜியின் தான தர்மங்கள் வெளியே தெரியாமல் போனது.... இப்போது கூகிளில் தேடினால் நிமிடத்தில் அனைத்தும் வரும். ஆனால் விஜயகாந்த் தர்மம் நமக்கு தெரியும். இருவரும் ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களின் பேரன்புக்கு உரியவர்கள்... அரசியலில் சதி வலையில் வீழ்த்தப்பட்டார் சிவாஜி...... ஒரு அளவுக்கு மேல் வராமல் தடுக்க பட்டார் விஜய காந்த்... இருவருக்கும் கண்புருவம் ஒரே... மாதிரி... இன்னும் சொல்லி கொண்டே,....
@_dark_divel_2007
@_dark_divel_2007 6 ай бұрын
கேப்டன் விஜயகாந்த் வழி நடத்தும் சிங்கம் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@duraimurugan9091
@duraimurugan9091 11 ай бұрын
இந்த வீடியோவை நீங்கள் வெளியிட்டதுக்கு ரொம்ப நன்றி நண்பா
@DuraiMurugan-nq3bn
@DuraiMurugan-nq3bn 3 ай бұрын
Yes
@Muthukumar-ot8mk
@Muthukumar-ot8mk 6 ай бұрын
நம் கேப்டனக்கு நடிகர் சங்கம் எங்கே போனது.?? ஒரு மரியாதையும் இல்லை!!!
@uthayasuriyan9593
@uthayasuriyan9593 11 ай бұрын
இந் நிகழ்ச்சியை பதிவு செய்து ஒளிபரப்பிய ஐயாவுக்கு மிக்க நன்றி 🙏 . கோடானு கோடி நன்றிகள் 🙏 ஓம் நமசிவாய 🙏
@HUNTERSK85
@HUNTERSK85 8 ай бұрын
இது நிகழ்ச்சி இல்ல சாவு ஊர்வலம்
@seenivasan7167
@seenivasan7167 5 ай бұрын
உலகம் உள்ளவரை ஒருவர் பெயர் இருக்கும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம் சிவாஜி அய்யா புகழ் காப்போம்
@GMananth-xt2hh
@GMananth-xt2hh 6 ай бұрын
I love 💕 captain vijayakanth 🎉❤❤❤❤
@AjithAshokk
@AjithAshokk 6 ай бұрын
😢😢😢😢😢
@tamilkavithai6609
@tamilkavithai6609 6 ай бұрын
😢
@barathiselvam3298
@barathiselvam3298 11 ай бұрын
ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு நீங்கள் மிகச் சிறந்த உதாரணம்.
@ramasamyra9564
@ramasamyra9564 11 ай бұрын
எத்தனையோ படத்தில் இப்படி நடித்திருப்பீர்கள் அது போல் இதையும் நம்ப முடியவில்லை எங்களால்
@user-ep1po1nb8s
@user-ep1po1nb8s 11 ай бұрын
நான் சின்ன குழந்தையாக இருக்கும்போது இதை TV.யிலபார்த்தேன்அதுக்கு அப்புறம்இப்பதான் பாக்குறேன்
@allinall8009
@allinall8009 10 ай бұрын
நானும் 😔
@sangeethasangeetha8163
@sangeethasangeetha8163 9 ай бұрын
Na ipothapakura 1st time
@muhsin2815
@muhsin2815 6 ай бұрын
Nanum sinna pullai ana enku nabakame illa atha io paken
@sabeenasabeena4248
@sabeenasabeena4248 6 ай бұрын
நானும் 😢😢😢
@kirubaselva62
@kirubaselva62 6 ай бұрын
என் தலைவன் கேப்டன் பங்கு இந்த ஊர்வலத்தில் அதிகம்
@balasubramanianr9470
@balasubramanianr9470 11 ай бұрын
என்தலைவர்மனிதரல்ல இறைவனின்அவதாரபிறவி என்உயிரினும்மேலாகபோற்றிவாழ்ந்தநான்அவர்காலத்தில்நாமும்வாழ்ந்தோமேஎன்றநிணைவலைகளோடுஎன்இறுதிகாலம்வரைஅவரதுநிணைவோடுவாழ்வேன் வாழ்கவேதமிழ்நாட்டின்கலைஉலகதிலகத்தின்புகழ் இரா .பாலசுப்ரமணியன் வயத75
@kaverikalahrithik2271
@kaverikalahrithik2271 6 ай бұрын
இப்போது கேப்டன் விஜயகாந்தை நினைத்து பார்க்கிறேன்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@ssukanyassukanya1859
@ssukanyassukanya1859 6 ай бұрын
Same nanum tha irappu ellarukume nichayam sivajiku vantha makkala vida vijayakanth ku neraya makkal vanthurukanga 😢
@jeevanantham9551
@jeevanantham9551 11 ай бұрын
அப்போது நான் எட்டு மாத கைக்குழந்தையாக இருந்தேன். 22 வருடங்களுக்குப் பிறகு இந்நிகழ்வை நான் முதல் முறையாகப் பார்க்கும்போது எனக்கே தெரியாமல் கண்ணீர் வருகிறது. 😢இக்காணொளியை பதிவு செய்ததற்கு நன்றி. 🙏🙏 வாழ்க சிவாஜி ஐயாவின் புகழ்! ❤
@rajeshx1983
@rajeshx1983 6 ай бұрын
RIP vijaykanth sir. A real hero
@Jesus-lr6rv
@Jesus-lr6rv 11 ай бұрын
அய்யா சிவாஜி அவங்க இறுதி ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது அண்ணன் விஜயகாந்த் தலைமையில் அவர்தான் அப்போது நடிகர் சங்க தலைவர்ப்பா
@shyamsundar-uk2gj
@shyamsundar-uk2gj 11 ай бұрын
நீண்ட நாட்களாக தேடிய மிக தெளிவான இந்த வீடியோவை பதிவேற்றம் செய்தமைக்கு உலகெங்கிலும் உள்ள சிவாஜி கணேசன் ரசிகர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...உங்கள் உழைப்பும் முயற்சியும் பாராட்டுக்குரியது...
@chandrarajagopal8384
@chandrarajagopal8384 10 ай бұрын
yes🙏😭
@pramodh272
@pramodh272 10 ай бұрын
Thanks lots sir 🙏
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka Ай бұрын
அண்ணா நான் ஜேர்மனியில் வசிக்கிறேன் . உங்கள் சேவையை பார்க்கும் போது நீங்கள் ஆபூர்வ பிறவி உண்மையின் வடிவம் நேர்மையின் சிகரம்.நிகழ் கால வள்ளலே கலி யுக பாரி வள்ளலே ஈழ தமிழருக்காக இறைவன் உலகிற்கு அனுப்பிய தேவ தூதன் அண்ணா நீங்கள் நீடூழிய காலம் வாழ வேண்டும். உங்கள் காலத்தில் நான் நாங்கள் வாழ்வதே எமக்கு பெருமை. இனி வரும் காலங்களில் உங்கள் வரலாறு எம் வரும் கால சந்ததியின் தமிழ் வரலாற்று புத்தகத்தில் படிப்பார்கள் இது உண்மை. அண்ணா நீங்கள் நீடுழி காலம் வாழ வேண்டும்பணம் இருந்தாலும் அதனைக் கொடுப்பதற்கு மனம் இல்லை பலருக்கு. ஆனால் கொடுப்பதற்கு மனமுடையவர் சிலரே. அவர்கள் இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டேயிருக்கிறார்கள் ஐயா! உங்கள் பணி தொடரட்டும். நீங்களும் மக்கள் மனதில் என்றும் நீங்காது நிலைத்திருப்பீர்கள். ஆண்டவன் உங்களுக்கு உறுதுணையாக இருக்கட்டும்.
@balaguru5115
@balaguru5115 Ай бұрын
நண்பா!யாரா புகழ்ந்துப்பதிவுப் போட்டுருக்கிறிர்கள்,யார் அவர்?
@arunarunkp8276
@arunarunkp8276 6 ай бұрын
7.45 என் கேப்டன் சிங்கம் டா 😭😭😭😭😭😭
@srskannan4151
@srskannan4151 6 ай бұрын
நன்றி.. இந்த வீடியோவை பகிர்ந்தமைக்கு.. கேப்டன் விஜயகாந்த்க்கும் மிகப்பெரிய நன்றி. நல்ல மனிதர்.. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை மீண்டும் நிணைவு கூறுகிறோம்....தலைவா
@KKRKRaj
@KKRKRaj 3 ай бұрын
மிஸ்ஸிங் கேப்டன் & சிவாஜி சார் 😭😭😭😭
@Muthukumar-ot8mk
@Muthukumar-ot8mk 6 ай бұрын
இருக்கும் போது யாருக்கும் நல்லவர்கள் தெரிவதில்லை 😢😢😢
@saroja5332
@saroja5332 11 ай бұрын
மிக அமைதியாக, கௌரவம் குறையாமல் நன்கு திட்டமிட்டு ஊர்வலம் நடந்துள்ளது மனம் சோகத்தில் கனத்தாலும் அவரை மரியாதையுடன் செய.திருக்கிறார்கள்.மிக்க மகிழ்ச்சி.ஏற்பாட்டாளர்களுக.கு பாராட்டுகள்.அவரது ஆத்ம சாந்திக்கு இறைவனைப் பிரார்த்திப்போம். ஓம் சாந்தி
@natraj140
@natraj140 5 ай бұрын
ஆமாம்❤ஒருஉத்தமனுக்குசெய்தமரியாதைஃசிவாஜியின்புகழ்ஓங்குக
@jothilakshmi9634
@jothilakshmi9634 11 ай бұрын
ஒரு மனிதன் பிறக்கிறான் அவன் இருதி எப்படி உள்ளது கோடி யில் ஒருவன்
@NarayananRaja-fu4ln
@NarayananRaja-fu4ln 5 ай бұрын
"சாவே உனக்கு ஒரு சாவு வராதா".சற்று முன் அன்னை இல்லம் படத்தின் பாடல் என்னிறண்டு வயது பதினாறு .....பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தேன் .துயரம் என் மனதை விட்டு நீங்கவில்லை. தினமும் சிவாஜி அய்யா பாடலைக் கேட்டு தூங்க செல்வேன்.
@RajKumar-gt5qc
@RajKumar-gt5qc 6 ай бұрын
In the funeral lorry our eyes focusing on that one man only wat a lovely bravery lion captain❤
@seenivasan7167
@seenivasan7167 4 ай бұрын
இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ஒருவரை பற்றி பேச முடியும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம் சிவாஜி அய்யா புகழ் காப்போம் வாழ்க கலைக்கடவுள்
@rajasuba9631
@rajasuba9631 11 ай бұрын
சுத்தமான வீரன் எங்கள் கேப்டன்
@alliswell10-sw1ly
@alliswell10-sw1ly 3 ай бұрын
He is really a good hearted person
@kanchisaravanan2646
@kanchisaravanan2646 10 ай бұрын
உண்மையான காமராஜர் சிஷ்யன்.sivaji sir Great.I saw first Tamil Ten yreas old karnan.
@umarfaruk3239
@umarfaruk3239 6 ай бұрын
நான் பிறப்பதற்கு 10 நாட்கள் முன்னால்தான் சிவாஜி அய்யா மறைந்து இருக்கிறார்கள் அவரை நேரில் பார்க்க முடியவில்லை என்றாலும் இது போன்ற வீடியோகளில் பார்த்து மகிழ்விக்கிறேன் மணவருத்துடன்❤❤❤😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
@vvshapeofyou6643
@vvshapeofyou6643 11 ай бұрын
ரொம்ப நன்றி இந்த விடியோகு ❤❤❤❤🙏🏻🙏🏻
@chidmb
@chidmb 11 ай бұрын
Captain erangi vela senjirukaar!! Hats OFf!! Orae Suriyan, Orae Chandiran, Orae Nadigar Thilagam!! Avaradhu pugal ulagam ulla varai onguga!!
@s.j.loganathan9947
@s.j.loganathan9947 11 ай бұрын
என் தெய்வத்தின் ஊர்வலத்தை தெளிவாக எடுத்துக் காட்டியமைக்கு நன்றிகள் பல.
@karikalan2776
@karikalan2776 11 ай бұрын
விளம்பரம் தேடா கொடை வள்ளல் என் தலைவன் சிவாஜி 😥😥🙏🙏🙏
@kamselva999
@kamselva999 11 ай бұрын
Nalla nadigar Vallal sathiyama illai
@karikalan2776
@karikalan2776 11 ай бұрын
@@kamselva999 ஆமாமா சொல்லிட்டாரு எல்லா data வையும் கைல வெச்சிருக்குற புள்ளிவிபர புலி , இல்ல புளி ... You tube ல கடவுள் சிவாஜி விளம்பரம் இல்லாமல் செய்த தான தர்மங்கள் விபரங்கள் கொட்டிக் கிடக்குது , அத போயி பாரு முதல்ல .. 5 ரூ குடுத்து 5000 ரூ விளம்பரம் செய்து வள்ளல் என்று ஒரு போலியான ஒரு ந நடிகர் இருந்தார் ... அவரைப் போல அல்ல ... உண்மை வள்ளல் இறைவன் சிவாஜி ....
@Ramesh-zw5wi
@Ramesh-zw5wi 22 күн бұрын
Google poi paarkkalam....​@@kamselva999
@Ramesh-zw5wi
@Ramesh-zw5wi 22 күн бұрын
Thiruttu teemka seitha velai...
@spsvishwa
@spsvishwa 5 ай бұрын
The tamil film industry failed to give the same respect and funeral to captain vijayakanth sir But tamil nadu people gave that respect to him❤️
@logeshlog3088
@logeshlog3088 Ай бұрын
Correct bro
@velmanithangavel1370
@velmanithangavel1370 6 ай бұрын
Enga ayyakku sivaji rompa pitikkum enakkum rompa pitikkum
@chandrasekaranv8725
@chandrasekaranv8725 5 ай бұрын
நடிகர் திலகம் ஐயா அவர்களின் இறுதி ஊர்வலத்தில் எவ்வளவு அமைதி.எத்தனை சோகம். இறுதி ஊர்வலத்தை கேப்டன் அவர்கள் ஒழுங்கு படுத்திய விதம் பாராட்டுக்குரியது.தற்போது அவரும் இல்லை.அவருக்கும் கூடிய மக்கள் கூட்டம் அவரின் நல்ல மனதுக்கு கிடைத்த மரியாதை.இருவரின் புகழ் ஓங்குக
@alliswell10-sw1ly
@alliswell10-sw1ly 3 ай бұрын
That's true
@dharmamuniyandi8580
@dharmamuniyandi8580 11 ай бұрын
7:50 mintes see this clip, Vijaykanth sir you are great sir... God please give Good health!!!
@veeramani5638
@veeramani5638 6 ай бұрын
29-12-2023 கேப்டன் விஜயகாந்த் மண்ணில் விதைக்கப்பட்ட நாள் 🌹🌹🌹🌹
@krajendrankrajendran3967
@krajendrankrajendran3967 11 ай бұрын
நடிகர்திலகம் பல கோடி ரசிகன் இதையத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிரர்
@jollypaiyan2.041
@jollypaiyan2.041 11 ай бұрын
தமிழ் திரை உலகில் காலத்தால் மறக்க முடியா கலைஞன்.. 💜😍
@user-hq3jl4ly8l
@user-hq3jl4ly8l 5 ай бұрын
நல்ல மனிதரை பார்க்க வாய்ப்பு இல்லாமல் போயிடுச்சு 😢😢😢 இந்த வயதில் நினைத்து பார்க்கிறேன்😢😢😢
@franjosna
@franjosna 11 ай бұрын
பிறப்பு ஒரு சம்பவம் அவர் இறப்பு ஒரு சரித்திரமாகி உள்ளது. இவர் காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பது நமக்கு பெருமை. வாழ்க அவர் புகழ்! வளர்க தமிழனின் கீர்த்தி!
@vetrivelvetrivel9120
@vetrivelvetrivel9120 5 ай бұрын
Power of Captain...
@srskannan4151
@srskannan4151 6 ай бұрын
What an organisational power Vijaykanth had. Hats off .. superb
@nevissmilin3770
@nevissmilin3770 11 ай бұрын
இந்த லெஜன்டுக்காக வந்த மக்கள் கூட்டம் வேற யாருக்கும் வர்றதில்ல.இனியும் வராது.சாவிலும் சாகசம் படைத்தவர்
@vahinichandramohan4011
@vahinichandramohan4011 10 ай бұрын
MGR JJ Karunanidhi
@seenivasan7167
@seenivasan7167 11 ай бұрын
தமிழ் உள்ளவரை என் தலைவன் புகழ் நிலைத்திருக்கும் தமிழனாய் பிறந்ததால் தமிழினத்திற்கே பெருமை வாழ்க தலைவர் புகழ்
@CHOCO__BOY__95
@CHOCO__BOY__95 5 ай бұрын
கேப்டன் நம் மனதில் என்றுமே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் 🙏🙏🙏🙏🙏
@C_L123
@C_L123 5 ай бұрын
I'm here watching this video after 'Puratchi Kalaignar Captain' Vijaykanth death..my eyes never take off from him..I'm an Malaysian , loves Captain..Om Shanti ❤
@alliswell10-sw1ly
@alliswell10-sw1ly 3 ай бұрын
😭
@uzmasanam04
@uzmasanam04 5 ай бұрын
2:49 Captain Avargal ❤
@nithish3459
@nithish3459 6 ай бұрын
Miss you captain 🖤
@prakashk.prakash
@prakashk.prakash 11 ай бұрын
நடிகர் திலகம் மறைவுக்குப் பின் நான் சினிமா பார்க்க வில்லை
@viralupdates1322
@viralupdates1322 5 ай бұрын
2:39 கேப்டன் ❤
@sasiganth16
@sasiganth16 6 ай бұрын
RIP Vijayakanth Sir...💔💔💔
@elizabethkalaiarasimv5779
@elizabethkalaiarasimv5779 11 ай бұрын
That days everybody like family today only money after smartphone comes. Vijayakanth sir working like son really great .
@arockiasamy3148
@arockiasamy3148 3 ай бұрын
Miss you captain vijayakanth ❤❤❤❤❤❤
@user-fc8pk4gl5q
@user-fc8pk4gl5q 11 ай бұрын
ரொம்ப பிடிக்கும் சிவாஜி கணேசன் அய்யாவை மறக்க முடியாது
@pakirathanselvaratnam5940
@pakirathanselvaratnam5940 11 ай бұрын
நடிப்பின் இமயம், எமது இதயத்தில் என்றும் நீங்காது இருக்கும் நடிகர்திலகத்திற்கு இதயம் கனிந்த அஞ்சலிகள்.
@karthiktamil4778
@karthiktamil4778 10 ай бұрын
கான கிடைக்காத இந்த பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் ❤
@thenmozhit8429
@thenmozhit8429 11 ай бұрын
விஜயகாந்த் super
@skell93
@skell93 6 ай бұрын
Captain Vijayakanth ❤😢
@karthikeyankrishnamurthy9150
@karthikeyankrishnamurthy9150 6 ай бұрын
Captain Vijayakanth.... the one who organised everything for this legend....., but it's really unfortunate that none did the same to him....
@DhanasekaranT-de4wz
@DhanasekaranT-de4wz 6 ай бұрын
At 7:40 திடீரென ஏற்பட்ட தள்ளு முள்ளு. உடனடியாக களத்தில் இறங்கி போலீஸாக மாறி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்த கேப்டன். ❤❤❤❤ and respect for Mr. Vijayakanth. He truly behaved like a commanding Captain and justifying the title goven before his name. You are truly a legend sir. Only we feel ashamed for ignoring your great deeds and fallen for negative portrayal by the inunchuk media. 😢😢😢😢.
@abinathsurendar9554
@abinathsurendar9554 10 ай бұрын
Vijayakant being active 😢😢😢
@savenatures1259
@savenatures1259 6 ай бұрын
I'm here for vijayakanth 😐✅🙏
@RajeshKumar-jy7on
@RajeshKumar-jy7on 6 ай бұрын
07:40 - Watch this moment... Captain Vijayakanth is no more with us
@Greenyscope
@Greenyscope 6 ай бұрын
Miss you Captain vijayakanth sir❤
@gragul3523
@gragul3523 6 ай бұрын
My leader captain vijaykanth 😭💔
@dhineshflower5548
@dhineshflower5548 5 ай бұрын
2:37 Captain Vijayakanth enters funeral of sivaji ganesan 7:42 Captain Vijayakanth clears the crowd
@HariHari-sb9ox
@HariHari-sb9ox 11 ай бұрын
*நடிகர்* *திலகம்* *நினைவேந்தல்* *துளிப்பா* சிவனே இவரைப் போலன்றோ நானென்று நினைத்தி ருப்பார் செங்கதிரோன் தன்மகன் கர்ணண் இவரென்று மகிழ்ந்தி ருப்பார் தேவார மூவரில் இருவர் சுந்தரரும் அப்பரும் செந்தமிழை சிவாஜிபோல் அபிநயதந்தே உரைக்கலையோ என்றிளகி யிருப்பார் வீரம் சொறிந்த வீரவாகுத் தேவன் விண்ணுலகில் வெற்றி வடிவேலனின் புகழுரையில் மனங்களித் திருப்பார் வரலாற்று வேந்தர் அசோகனும் சிவாஜியும் நாமே இவரென்று வானுலகில் நடையுடை பாவனையில் மீண்டும் லயித்தி ருப்பார் விண்ணில் புகுந்தாலும் மண்ணை மறக்காத மாண்புமிகு தந்தையும் தனையனும் மாமனும் மைத்துனனும் அண்ணனும் தம்பியும் அரசனும் ஆண்டியும் வீரனும் சூரனும் காவலனும் பாவலனும் சிந்தையில் உணர்விற்கு உயிரூட்டலை யென சிந்தித் திருப்பார் எப்பாத்திம் தந்தாலும் அங்கனமே அப்பாத்திர மாகி கண்டிடும் முப்பத்து முக்கோடிக்கு மேலுள்ள ரசிகரையும் மகிழ்ச்சியி லாழ்த்திய இப்புவியில் பிறந்து பெரும்புகழ் பெற்ற நடிகர் திலகத்தை எப்பொழுதும் நினைவில் இட்டு தப்பாது நாளும் போற்றுவோமே *பாவலர்.அரி.கே.பி.கே* *பெங்களூரு*
@balasubramanianr9470
@balasubramanianr9470 11 ай бұрын
அய்யா பெங்களுர் பாவலர்கே .பி .கே அவர்களுக்குஎன்தலைவனை கவிதைபுகழ்தந்தமைக்கு கோடானகோடிசிவாஜிரசிகர்களின்சார்பாக இதயங்கனிந்த நன்றி யைதெரிவித்துக்கொள்கிறோம்
@HariHari-sb9ox
@HariHari-sb9ox 11 ай бұрын
@VinothKumar-tv1qt
@VinothKumar-tv1qt 6 ай бұрын
கேப்டன் விஜயகாந்த்😢🙏
@JothikaJothika-du1fm
@JothikaJothika-du1fm 6 ай бұрын
Yaaru ellam captain vijaykanth sir death aprm... Intha video paarka vanthinga...,captain ha paarka😢........Only for captain❤#miss u captain sir😢
@IrfanKhan-oh4mp
@IrfanKhan-oh4mp 6 ай бұрын
Like picha edikudkura naye unaku la vekkama illa.ethula ethula like kekamum nu
@user-ly9qh9bs3v
@user-ly9qh9bs3v 6 ай бұрын
நான் இன்று 29/12/2023 கேப்டன் விஜயகாந்த் ஊர்வலத்தை காணும் போது இதை பார்க்கிறேன்..!
@devadeva-jc8fs
@devadeva-jc8fs 10 ай бұрын
Enn kannu ellme Vijayaganth sir mela tha iruku we miss u sir
@RealityBro1221
@RealityBro1221 5 ай бұрын
ஐயா சிவாஜி இறுதி ஊர்வலத்தை எல்லா நடிகர்களையும் வரவைத்து சிறப்பாக நடத்தினார் கேப்டன் ஆனா அவருடைய இறுதி ஊர்வலத்தில் எந்த நடிகர்களும் கலந்துகொள்ளவில்லை நன்றிகெட்ட உலகமடா இது 😔😔😔
@chithirairaj4216
@chithirairaj4216 11 ай бұрын
ஈசனின் இறுதி ஊர்வலம் எங்கள் இதயம் உறைந்து போன ஊர்வலம்
@monishd114
@monishd114 6 ай бұрын
7:45 Vijayakanth sir 😢
@ramasamyra9564
@ramasamyra9564 11 ай бұрын
பிறர் உதவியை எதிர்பார்க்காத கொடை வள்ளல்
@jeycreations...photography1012
@jeycreations...photography1012 6 ай бұрын
Miss you 2023 ல் பார்கிறேன்
@cocmaster8907
@cocmaster8907 6 ай бұрын
😢
@kamalmuthu5674
@kamalmuthu5674 11 ай бұрын
Very great help vijayakanth sir
@PrabaKaran-ln3rv
@PrabaKaran-ln3rv 11 ай бұрын
நடிகர் திலகம் இறக்கவில்லை. அவர் சென்றபின் நடிப்பே இறந்துவிட்டது. இறந்தும் இறவா மனிதர்.
@seenivasan7167
@seenivasan7167 5 ай бұрын
இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ஒருவரை பற்றி பேச முடியும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம்
@dineshra0508
@dineshra0508 6 ай бұрын
Rip ayya captain vijayakanth romba kasmata irukku eppadi iruntha manusan one man army😢😢😢😢😢😢😢😢😢
@GandhiMahalingam-97
@GandhiMahalingam-97 11 ай бұрын
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் இன்றைய நடிகர் சங்க தலைவர் நிர்வாகிகள் நடிப்பில் மேல் உன்மையான பக்தி இருந்தால் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் சிவாஜியின் சிலை வைக்கவேண்டும் அகில இந்திய சிவாஜி கணேசன் ரசிகர்கள் மன்ற சார்பாக கேட்டு கொள்கிறோம்
@ssukanyassukanya1859
@ssukanyassukanya1859 6 ай бұрын
Anybody 2023dec29 watching appavum mansoor alikhan pakkathulaye irukaru nalla manithar
@ayyadurair3111
@ayyadurair3111 3 ай бұрын
கொடை உள்ளம் அந்த காலத்தில் 350 கோடிக்கு மேல் இந்தியாவிற்கு கொடுத்தவர் நேருவிடம் இந்திராவிடம் மும் கொடுத்தவர் வள்ளால் எங்கள்சிவாஜி Dr அவர்கள்
@dineshcute6310
@dineshcute6310 6 ай бұрын
Captain ❤
Just try to use a cool gadget 😍
00:33
123 GO! SHORTS
Рет қаралды 85 МЛН
World’s Deadliest Obstacle Course!
28:25
MrBeast
Рет қаралды 136 МЛН
TMS Legend LIVE  singapore
46:34
DMKKalaignar62
Рет қаралды 8 МЛН
Jakone, Kiliana - Асфальт (Mood Video)
2:51
GOLDEN SOUND
Рет қаралды 886 М.
ҮЗДІКСІЗ КҮТКЕНІМ
2:58
Sanzhar - Topic
Рет қаралды 4 МЛН
Dildora Niyozova - Bala-bala (Official Music Video)
4:37
Dildora Niyozova
Рет қаралды 8 МЛН
LISA - ROCKSTAR (Official Music Video)
2:48
LLOUD Official
Рет қаралды 34 МЛН
V $ X V PRiNCE - Не интересно
2:48
V S X V PRiNCE
Рет қаралды 693 М.
Қанат Ерлан - Сағынамын | Lyric Video
2:13
Қанат Ерлан
Рет қаралды 2,3 МЛН