No video

சிவாஜியின் ராஜபாட்டை, ராஜபார்ட் ரங்கதுரை திரைப்படம் / Rajapart Rangadurai/ ஆலங்குடி வெள்ளைச்சாமி

  Рет қаралды 22,176

VILARI

VILARI

Күн бұрын

ராஜபார்ட் ரங்கதுரை திரை விமர்சனம்
#sivaji #rajapart_rangadurai

Пікірлер: 59
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Жыл бұрын
one of the best picture of Shivaji Sir never forget in my life i was a student of Trichy National College never forget Prabhat Talkies
@seenivasan7167
@seenivasan7167 3 жыл бұрын
தன் நடிப்பால் உலகமெங்கும் ரசிகர்கள்இப்பொழுதும் நடிகர் திலகத்திற்கு மட்டுமே
@kavithatamilselvan5712
@kavithatamilselvan5712 3 жыл бұрын
L
@kavithatamilselvan5712
@kavithatamilselvan5712 3 жыл бұрын
J
@RajaRaja-gd4fm
@RajaRaja-gd4fm 3 жыл бұрын
நடிப்பின் பிரபஞ்சம் அய்யன் சிவாஜி கோடியில் ஒரு உயர்தரமான படம் ராஜபார்ட் தங்கதுரை பலவித வேடங்கள் மிக சிறந்த படம்
@narasukrishnasamynarasimha3672
@narasukrishnasamynarasimha3672 3 жыл бұрын
All emotions added with one movie...Rajapart Rangadurai Movie Speciality... Great Nadigar Thilagam Everall....
@srieeniladeeksha
@srieeniladeeksha 3 жыл бұрын
அருமை 2வருடத்திற்கு முன்பு வெளிவந்ததில் கூட 100நாட்கள் ஓடி சாதனை படைத்தது இந்த பெருமை நடிகர் திலகத்தை சேரும்
@seenivasan7167
@seenivasan7167 3 жыл бұрын
ராஜபார்ட் ரங்கதுரை ஓரே படத்தின் மூலம் தேச பக்திக்த்க்கி படம் தொடக்கத்தில் வந்தே மாதரம் என்போம் என்று ஆரம்பித்து முடியும் கடைசி காட்சி வரை தேச நலன் நாட்டு நலன் தன் நடிப்பால் எந்த பிரதிபலனும் இல்லாமல் பிற்கால சந்ததிகளுக்கு தேச பற்று என் தலைவன் நடிப்பின் மூலம் உணர்த்திவிட்டு சென்றிருக்கிறார்
@srieeniladeeksha
@srieeniladeeksha 3 жыл бұрын
இளம் வயதில் வயோதிக கதா பாத்திரங்களை அதிக அளவில் மிகுந்த துணிச்சலுடன் ஏற்று வாழ்ந்து காட்டியவர், நமது நடிகர் திலகம் தனது 27வது வயதில், ஓர் நடுத்தரவகுப்புக் குடும்பத் தலைவராக "முதல் தேதி(1955)"யில் அசத்தியிருப்பார். தனது 28வது வயதில், "நான் பெற்ற செல்வம் (1956)" திரைக் காவியத் தில் இடம்பெற்ற 'புலவர்-தருமி-நக்கீரர்' ஓரங்க நாடகத்தில், புலவர் சிவபெருமானாக நடித்ததோடு முதுபெரும் புலவர் நக்கீரராகவும் வெளுத்து வாங்குவார். "தெனாலிராமன்(1956)" திரைக்காவியத்தில், 'ஒரு வயதான முஸ்லீம் பெரியவர் தோற்றத்தில் [மாறுவேடம் தான்!] பிரமாதபடுத்தி இருப்பார் தனது 29வது வயதில், "தங்கமலை ரகசியம் (1957)" திரைக்காவி யத்தில், ஒரு கட்டத்தில் தனது இளமையையும் அழகையும் முழுவதுமாக இழந்து முதியவனாக அதுவும் குரூபியாகக் காட்சியளிப்பார். தனது 32 வயதில், "தெய்வப்பிறவி(1960) யில் கம்பீரமிக்க குடும்பத்தலைவராக, தனது 38 வயதில் கோடி கொடுத்தாலும் கிடைக்காத "மோட்டார் சுந்தரம் பிள்ளை(1966)" எனும் அன்புத்தந்தை யாக. தனது 39 வயதில் "திருவருட்செல்வர்(1967)" திரைக்காவியத்தில் 80 வயது அப்பராக, இப்படி எத்தனை எத்தனையோ பாத்திரங்களை பட்டியல் இட்டுக் கொண்டே போகலாம்.
@PVtvg
@PVtvg 3 жыл бұрын
பாசமலர்......
@mohanapandianraju1120
@mohanapandianraju1120 2 жыл бұрын
very true. He did senior age characters also in Gauravam, Vietnam Veedu, Uyarndha Manithan, Enga Oor Raja, En Magan, Paar Magale Paar etc., In Vietnam Veedu, he comes as a retired person throughout the movie.
@sena3573
@sena3573 2 жыл бұрын
இப்படம் பற்றி நீங்கள் பேசியதற்கு நானும் மகிழ்கிறேன் ஏனெனில் இந்த படத்தின் கதாநாயகி என் ஆயா தான் எங்கள் ஆயா பற்றி பேசியதற்கு நன்றி சார் இப்படத்தில் எனக்கு பிடித்த பாடல் இந்துஸ்தான் ஜிந்தா பாத் பாடல்தான்
@antonyraj3202
@antonyraj3202 Жыл бұрын
உஷா நந்தினி அம்மா உங்க ஆயாவா
@asivaprakasam2699
@asivaprakasam2699 3 жыл бұрын
நடிகர் திலகத்தை அவரது ரசிகர்கள் எப்படி சிலாகித்து பேசு வார்களோ அப்படி தாங்களும் செய்தீர்கள். சிவாஜி அவர்களை ரசிக்காத தமிழன் எவரும் இல்லை. தாங்கள் அருமையாக ராகத்துடன் பாடுகிறீர்கள் .. பாட்டு மன்றம் நடத்தும் உங்களுக்கு அது கை வந்த கலை. அருமையான பதிவு. இந்த உலகம் உள்ளவரை சிவாஜியின் புகழ் இருக்கும், அதே போல் உங்களைப் போல ஒருவர் மாற்றி ஒருவர் சிவாஜியின் நடிப்பை பேசிக் கொண்டே இருப்பர் ! நன்றி.
@mvnathan4260
@mvnathan4260 Жыл бұрын
Forever the great NADIGAR THILAGAM ❤️❤️❤️❤️❤️❤️
@arunagirina4974
@arunagirina4974 3 жыл бұрын
நடிகர் திலகம் பல்வேறு நடிப்பு பரிணாமங்களை வெளிப்படுத்திய படம் ராஜபார்ட் ரங்கதுரை
@srieeniladeeksha
@srieeniladeeksha 3 жыл бұрын
👍👌
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 3 жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களைத் தவிர வேறு யாரும் இப்படிப்பட்ட படங்களில் நடிக்க முடியாது..!!!
@velappanpv1137
@velappanpv1137 3 жыл бұрын
Drshivaji is greater than any other actor in the world.
@prabhupnk1047
@prabhupnk1047 3 жыл бұрын
உலக மகா கலைஞன் சிவாஜி அவர்களுக்கு நிகர் எவருமில்லை.
@ganesanks3091
@ganesanks3091 3 жыл бұрын
Only.great.auctof
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 2 жыл бұрын
சோகமான கதையம்சம் கொண்ட படங்களை வெற்றி பெற வைத்த வித்தைக்காரர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்...!!!
@srieeniladeeksha
@srieeniladeeksha 3 жыл бұрын
நடிகர் காகா ராதாகிருஷ்ணன்! யதார்த்தம் கம் பெனி சென்னைக்கு வந்த போது நொடிந்து போன நிலையிலிருந்தது. அதை கலைவாணர் வாங்கி N.S.K.நாடக சபா என்ற பெயரில் நடத்தினார்.கே.ஆர் ராமசாமி.சகஸ்ரநாமம்.பி.டி.சம்பந்தம் நான் எல்லோரும் அங்கிருந்தோம்.அப்போது சிவாஜியும் வந்து சேர்ந்து கொண்டார். பிறகு பல படங்களில் நடித்தேன். மனோகரா வந்தது.அதில் வசந்தசேனையின் மகன் வசந்தன் பாத்திரத்தில் நடித்த எனக்கு அமோக பாராட்டு கிடைத்தது.என் இன்னுயிர் தோழன் சிவாஜி தான் மனோகரனாக நடித்தார். படம் பிரமாத வெற்றி பெற்றது. சிவாஜிக்கு நினைவாற்றல் என்பது இறைவன் கொடுத்த வரம்.ஒரு நாடகத்தின் அத்தனை பாத்திரங்களுடைய வசனங்களையும் அன்றைய நடிகர்களுக்கு அத்துபடியாயிருக்கும். சிவாஜி பெரும்பாலும் பெண் வேடங்கள் தான் போடுவார். அந்த நளினம்,அந்த முகபாவம்,அந்தநடை,எல்லாமே அச்சு அசல் பெண் என்று அடித்து சொல்லும்படி இருக்கும்.அவருக்கும் எல்லா பாத்திரங்களின் வசனமும் அத்துபடியாயிருக்கும். ஒரு முறை படிக்க கேட்டால் எத்தனை வருஷங்கள் கழித்து கேட்டாலும் அப்படியே பேசி அசத்தி விடுவார்.அவருக்கு தொழிலில் இருந்த அக்கறை அப்படி. அவரது இனிய குரல் ஒரு கட்டத்தில் வயது மாற்றத்தின் போது மாறியது சிம்மக்குரலோன் என்று அழைக்கும் அளவுக்கு கம்பீரமாக இருந்தது. ஆனாலும் அவர் பாடிய இனிய குரல் என்னுள்ளே என்றும் ஒலித்து கொண்டே இருக்கிறது. ஒருநாள் சிவாஜி திடீரென்று என் வீட்டிற்கு வந்தார். எனது மூத்த மகன் அவரை வரவேற்ற போது நான் யாரோ என்று நினைத்து அறையிலிருந்தேன்.வந்தவர் சோபாவில் அமர்ந்தார். அப்போது தான் வந்தவர் எனது பால்ய சினேகிதன் சிவாஜி என்று அறிந்தேன். குடும்பத்தாரும் கூடினார்கள்.பழைய விஷயங்களை பற்றி விரிவாக பேசினோம். பழைய நாடக க்ரூப் போட்டாவை பார்த்தார் இருவரும் உணர்ச்சி வசப்பட்டு விட்டோம். அவர் கண்களில் நீர் வழிந்தது. நான் குலுங்கி குலுங்கி அழுது விட்டேன். உண்மையை சொல்வதானால் பாரதியார் பாடினாரே "உன் கண்ணில் நீர் வழிந்தால் என் கண்ணில் உதிரம் கொட்டுதடி" என்ற நிலையில் தான் இருவரும் இருந்தோம். யார் யாரை தேற்றுவது என்று புரியாமல் தவித்தோம். எங்கள் நட்பின் ஆழத்தை கண்டு என் குடும்பத்தார் அப்படியே நெகிழ்ந்து போய் நின்றார்கள். நடிகர். திரு. காகா ராதாகிருஷ்ணன் 1997 அக்டோபர் 14 பொம்மை இதழ் பேட்டியிலிருந்து....
@srieeniladeeksha
@srieeniladeeksha 3 жыл бұрын
@vbs videos 🙏🙏🙏
@dotecc9442
@dotecc9442 3 жыл бұрын
ஒரு முழு நீழ சோக படத்தை தூக்கி நிறுத்த சிவாஜியை விட்டால் வேறு யார்....
@srieeniladeeksha
@srieeniladeeksha 3 жыл бұрын
Yes
@ravindranb6541
@ravindranb6541 3 жыл бұрын
No doubt sir!
@kumaranbalraj3879
@kumaranbalraj3879 27 күн бұрын
Wonderful Program, Sivaji The Greatest Actor And Human Of All Time.
@svthvino
@svthvino Жыл бұрын
அருமையான திரைக்காவியம்.
@gnanambalsarathy4903
@gnanambalsarathy4903 3 жыл бұрын
முதலில் கறுப்பு வெள்ளையில் ஆரம்பித்து பிறகு சிவாஜி அறிமுகமாகும் போது கலரில் வரும்.அப்போது அப்படியே ஜிவ்வென்று பறந்து போனது போல உணர்ந்தேன். உங்கள் பதிவு சிறப்பாக இருந்தது.
@ravichandran6018
@ravichandran6018 Жыл бұрын
100 percent sivaji movie. story, songs, action all amazing. 100 days film.
@narasukrishnasamynarasimha3672
@narasukrishnasamynarasimha3672 3 жыл бұрын
Even after many decades this movie screened and had a great Success... It's all possible only with Great Nadigar Thilagam....
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 Жыл бұрын
T M S , M S V , Kannadasan & Sivaji Ganesan Combo Evergreen Super Hits..!!!
@ravipamban346
@ravipamban346 3 жыл бұрын
Fantastic movie..
@vijayakumarmuthusamy7269
@vijayakumarmuthusamy7269 3 жыл бұрын
தலைவரின் நடிப்புக்காகவே, எடுக்கப்பட்ட படம். V. C. குகநாதன் கதை நடனம். ஈடு இணை இல்லாத நடிப்பு, உருக வைக்கும் காட்சி அமைப்புகள்,. மறக்க முடியாத படம்.
@ravindranb6541
@ravindranb6541 3 жыл бұрын
Namadu perumai !
@unnikrishnann437
@unnikrishnann437 3 жыл бұрын
Intha padathil shivajikku inaiyaga,..uyir koduthavar mahan mellisai mannar m.s.visvathan,..kannadasan,..T.m.sounderrajan,..marakka kudathu,..legendary performance,..
@mohanapandianraju1120
@mohanapandianraju1120 2 жыл бұрын
very true
@srieeniladeeksha
@srieeniladeeksha 3 жыл бұрын
ஸ்டேனிஸ் லா வோஸ்கி தியர்' என்கிற நடிப்புக் கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகத்தில் 64 வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு சிவாஜியின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.
@arunagirina4974
@arunagirina4974 3 жыл бұрын
உலகில் தோன்றிய அத்தனை நடிப்பு கோட்பாடுகளையும் வெளிப்படுத்திய ஒரே கலைஞர் நம் நடிகர் திலகம்
@srieeniladeeksha
@srieeniladeeksha 3 жыл бұрын
@@arunagirina4974 உண்மை
@Menaga-og5er
@Menaga-og5er 2 жыл бұрын
ஐயா நீங்க இதே போல நல்ல நல்ல படங்களை பற்றியும் தொடர்ந்து பேசுங்க வாரம் ஒரு முறையேனும் நல்ல படங்களை பற்றி பேசுங்க
@jayakannanramraj5560
@jayakannanramraj5560 2 жыл бұрын
இந்தபடத்திற்குகூட தேசியவிருது தராத தருதலைகளை என்ன சொல்லிதிட்டுவது என்று தெரியவில்லை!!
@HariHaran-ef7xq
@HariHaran-ef7xq 2 жыл бұрын
Shivaji sir is ultimate
@mageswarimariappapathar4640
@mageswarimariappapathar4640 3 жыл бұрын
Pls talk about sumathi en sunthari sivajis acting is very very good
@harshiniomprakash9697
@harshiniomprakash9697 2 жыл бұрын
3:47... Very true sir 100%
@karunakaran9635
@karunakaran9635 3 жыл бұрын
👍 super
@rabhanuri14days
@rabhanuri14days 2 жыл бұрын
Super sir...
@ravimgr8983
@ravimgr8983 3 жыл бұрын
ராஜபார்ட் ரங்கதுரை தயாரிப்பாளர் விசி குகநாதன் திரைப்படத்துறைக்கு அறிமுகப்படுத்திய மக்கள் திலகம் கதை வசனம் எழுதிய திரைப்படம் புதிய பூமி மக்கள் திலகமாக 972 ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் மாங்குடி மைனர் என்ற திரைப்படத்தை ரஜினிகாந்த விஜயகுமார் வைத்து தயாரித்து எம்ஜிஆருக்கு சாதகமாக ஒரு படத்தை உருவாக்கினார் வி சிகுகநாதன் இன்றுவரை எம்ஜிஆரின் அன்பார்ந்த மனிதனாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார் ராஜபார்ட் ரங்கதுரை எந்த ஒரு தமிழனும் மறக்க முடியாத திரைப்படம் என்பதை எம்ஜிஆர் ரசிகன் ஆகிய நான் மனதார ஒப்புக் கொள்கிறேன் இந்த திரைப்படத்தில் மதுரைவீரன் இசை ஒன்றை மெல்லிசை மன்னர் பேக்ரவுண்ட் மியூசிக் ஆக சேர்த்திருப்பார் ராஜபார்ட் ரங்கதுரை திரைக்கதை அமைப்பு வசனத்தின் உச்சரிப்பு அனைத்து நடிகர்கள் தேர்வு என்று பார்த்தால் மிக அழகாக இருக்கும் கவியரசு கண்ணதாசனும் மெல்லிசை மன்னரும் டி எம் சௌந்தராஜன் முழுமூச்சாக ஈடுபட்டு உருவாக்கிய படம் ராஜபார்ட் ரங்கதுரை மதன மாளிகையில் மந்திர மாலைகளாம் பாடல் மனதில் இன்றுவரை ரீங்காரமிட்டுக்கொண்டு வைக்கிறது இப்படி பெருமைப்படுத்தி பேச வேண்டுமே தவிர நடிகர் திலகத்தின் நடிப்பை சேர்த்து சிறுமைப்படுத்தி பேச எங்களுக்கு மனது வராது இதை உணர்ந்து கொண்டு நீர் உன் வேலையை பாரு வாழ்த்துகிறேன் உங்களை வேலூர் ஆட்டோ ரவிச்சந்திரன் புரட்சித்தலைவர் என்றென்றும் மறக்காத ரசிகன்
@mohanapandianraju1120
@mohanapandianraju1120 2 жыл бұрын
thank you sir
@kanesk6935
@kanesk6935 Жыл бұрын
காலை வணக்கம் ஐயா எல்லாரையும் எடுத்துக் கூறி னீங்க, ஆனால் நாடக வேந்தர் பக வதியையும், இயக்கிய மாதவனை யும், கதை வசனம் எழுதி தயாரித்த குகநாதனையும் குறிப்பிட மறந்த தேனோ தாங்கள் ? பிரான்ஸ் 2022/10/2
@kannank4824
@kannank4824 2 жыл бұрын
Ulakil. Ore. Oru. Natigan. Yar. Ha. Ha. Ha. Sivaji. Oruvareyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy
@user-tt8wk3wl3s
@user-tt8wk3wl3s 3 жыл бұрын
Namma katchii soathu katchi
@mohanapandianraju1120
@mohanapandianraju1120 2 жыл бұрын
hahaha... Sivaji sarcasm is excellent
@greakarasi7215
@greakarasi7215 2 жыл бұрын
I love this show.But i HATE the ending!!!!
@user-tt8wk3wl3s
@user-tt8wk3wl3s 3 жыл бұрын
Inaiveeer soathu katchi
@dineshsomasundaram7436
@dineshsomasundaram7436 3 жыл бұрын
யோவ்! நீர் இடையிடையே பாடுவது ரொம்ப கொடுமையா இருக்குய்யா.. அதிலும் " மதன மாளிகையில்" பாட்டை கேட்டு வீடியோவை நிறுத்தி விட்டேன். இங்கே தூங்கி கொண்டிருந்த குழந்தை வீறிட்டு கத்தி அழ ஆரம்பித்து விட்டது. வேணும்ன்னா " கர்ப்பிணி பெண்கள், இதயம் பலவீனமுள்ளவர்கள் குழந்தைகள் இதை பார்க்க வேண்டாம்" என முன்னறிவிப்பு போடவும்" . டினேஷ் கனடா
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 13 МЛН
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18
Harley Quinn's desire to win!!!#Harley Quinn #joker
00:24
Harley Quinn with the Joker
Рет қаралды 16 МЛН
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 30 МЛН
August 12, 2024
16:20
VILARI
Рет қаралды 24 М.
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 13 МЛН