சிவகுரு பிரபாகரன், IAS | Pheonix Manithargal | News7 Tamil

  Рет қаралды 280,514

News7 Tamil

News7 Tamil

6 жыл бұрын

சிவகுரு பிரபாகரன், IAS | Pheonix Manithargal | News7 Tamil
Subscribe : bitly.com/SubscribeNews7Tamil
Facebook: News7Tamil
Twitter: / news7tamil
Website: www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Пікірлер: 346
@vanitharamu7921
@vanitharamu7921 6 жыл бұрын
உங்களுடைய உயர்வான எண்ணங்களுக்கு முதல் வணக்கம்...21-6-18 அன்று நீங்கள் கீரமங்கலம் அரசு ஆண்கள் பள்ளிக்கு வந்துள்ளீர்கள்...அங்கு உங்களுடைய உரையாடலை கேட்டு ஏழாம் வகுப்பு படிக்கும் எனது மகன் எங்களிடம் கேட்டது என்னை ஐ ஏ எஸ் படிக்க வைக்க முடியுமா ...இந்த கேள்வியை கேட்க வைத்த உங்களுக்கு மிகவும் நன்றி ...அவனுடைய ரோல் மாடல் நீங்கனு சொல்ல வைத்த உங்களுக்கு மீண்டும் ஒரு நன்றி....
@ashokb7173
@ashokb7173 5 жыл бұрын
vanitha ramu
@user-in5sw9gf5z
@user-in5sw9gf5z 4 жыл бұрын
vanitha ramu hi
@premnathswim9763
@premnathswim9763 4 жыл бұрын
Kandippa unga paiya Kadavul arulal IAS aguvaru..
@kumarmm5544
@kumarmm5544 4 жыл бұрын
Super
@thevip-unemployed3010
@thevip-unemployed3010 4 жыл бұрын
School subjects nalla padika sollunga
@dhamusri3161
@dhamusri3161 5 жыл бұрын
உங்கள் தன்னம்பிக்கை இந்த 45 நிமிட உரையாடலில் தெரிகிறது அண்ணா உங்களை ஒரு IAS ஆக பார்பதை விட என் அண்ணனாகவே பார்கிறேன்
@thivyaprasad1414
@thivyaprasad1414 4 жыл бұрын
Moodra moodhevi
@sathnilavan9972
@sathnilavan9972 4 жыл бұрын
@@thivyaprasad1414 😂😂😂
@VishnuKumar-fl8kn
@VishnuKumar-fl8kn 2 жыл бұрын
Yes
@ktm_sperrow1762
@ktm_sperrow1762 4 жыл бұрын
Sir எனக்கு சொல்ல வார்த்தைகலே இல்லை.... நான் TNPSC Gr I க்கு படிக்குர... நானும் இப்ப வருமைய எதிர்த்த தா ரொம்ப கஷ்டப்பட்டு தா படிக்குற... நிச்சயமா நான் DC post வாங்குவே Sir
@VijayVijay-ez9pv
@VijayVijay-ez9pv 2 жыл бұрын
J
@VijayVijay-ez9pv
@VijayVijay-ez9pv 2 жыл бұрын
😇🤣😊☺️😊
@Im_JGS
@Im_JGS 5 жыл бұрын
So down to earth Intha mari Attitude kathukanum evlo therinjalum Alatikama iruka _/\_ massive respect !!
@nandhinisubramanian1911
@nandhinisubramanian1911 5 жыл бұрын
Sivaguru sir, You look like a symbol of hard work and success..congrats ..
@shivagurusekar8164
@shivagurusekar8164 6 жыл бұрын
A new IAS Officer from village congrates sir
@alextrophy1
@alextrophy1 4 жыл бұрын
நண்பா... உன்னுடைய அயராத முயற்சிக்கும், படிப்பின் மீது உனக்கு உள்ள ஆர்வத்திற்கும், இலக்கை அடைய பல போராட்டங்களையும் சந்த்தித்தும் மனம் தளராத உன் உழைப்புக்கும் கிடைத்த பரிசு. சாதிக்க நினைப்பனை எதுவும் தடுத்து நிறுத்த முடியாது என எல்லோரும் அறிந்துகொள்ளும் விதமாக் சரித்திரம் படைத்து காட்டியுள்ளாய். உன்னுடைய பள்ளித் தோழனாகவும், வகுப்புத் தோழனாகவும் பெருமிதம் கொள்கிறேன். மகிழ்ச்சி....
@kgayathry2318
@kgayathry2318 6 жыл бұрын
இயல்பான,நேர்மறையான, மனம் திறந்த பேச்சு ..வாழ்த்துக்கள்
@mvsiva7737
@mvsiva7737 2 жыл бұрын
திருநெல்வேலி மாவட்ட உதவி ஆட்சியராக பணியாற்றி கொண்டிருக்கும் அன்பு சகோதரருக்கு என்னுடைய அன்பான வாழ்த்துக்கள்
@thiyagub4283
@thiyagub4283 5 жыл бұрын
நம்ப தஞ்சை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தீர்கள் வாழ்த்துக்கள்
@jesursj
@jesursj 6 жыл бұрын
Very great sir....i m your fan ...simply yenna manusan ya nee....superb
@sasinetheenp2038
@sasinetheenp2038 4 жыл бұрын
மிகச்சிறந்த மனிதர்.... சிறந்த முன் உதாரணம்...சிறந்த வழிகாட்டி... மிகச்சிறந்த பக்குவமான பேச்சு.... வாழ்த்துக்கள்..💐💐💐
@devipriya4446
@devipriya4446 6 жыл бұрын
Really Very Proud of you... Family Ku Periya perumai eh thedi thandhurkinga .. Always Support Women Empowerment sir
@krishnasamy3967
@krishnasamy3967 5 жыл бұрын
One of an inspired person`s speech in recent times!! So proud that i got chance to see his speech.
@kartrugan261
@kartrugan261 6 жыл бұрын
உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் அண்ணா. "நீயூஸ் 7".தொலைகாட்சி அருமையான பதிவு
@user-eh1mf8wz8y
@user-eh1mf8wz8y 4 жыл бұрын
அருமை அண்ணா மெய் சிலிர்த்து போகிறேன்
@aravinthchidambaram8495
@aravinthchidambaram8495 6 жыл бұрын
Questions asked in this interview are very helpful to me...thanks to news 7...Sivaguru Anna Congrats to your future endeavors...
@karthickraja8599
@karthickraja8599 6 жыл бұрын
Big inspiration for me.... Vetri Nayagan
@imagefocusimagefocus7815
@imagefocusimagefocus7815 6 жыл бұрын
சிவகுரு IAS வாழ்த்துக்கள்.
@sivasankar406
@sivasankar406 5 жыл бұрын
கடின உழைப்பால் IAS தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒரு உண்ணதமான மனிதர் முதன்முதலில் தற்போது நமது திருநெல்வேலி மாவட்டத்தில் பணிபுரிந்து வருகிறார் என்பது மகிழ்ச்சிக்குறியது.....உங்களது வெற்றிப்பயணம் இளைஞர்களுக்கு மிகப்பெரிய அளவில் ஊக்கமளிக்கிறது.....வாழ்த்துக்கள் .......
@sivasankarkass4282
@sivasankarkass4282 4 жыл бұрын
அவருடைய காண்டாக்ட் கிடைக்குமா
@happylife-hu4gd
@happylife-hu4gd 5 жыл бұрын
Vidamuyarchi ku great example sir neenga.unga kita naeriya information gather panikitaen.... nice,inspirational and motivational video. Great thanks to news7 tamil channel.. womens aala valarndaen nu sola sila aangal kowrava korachaala ninaipaanga.but neenga perumaiya and unmaiya adha solreenga. Great salute sir...
@aditipapa948
@aditipapa948 6 жыл бұрын
Congratulations sir... Keep ur services and success ahead.. Hats off ur hard work.. Thks for giving your soul as a role model to us..
@kongugounder8449
@kongugounder8449 4 жыл бұрын
I feel and wish that he gave this interview 15 years back! BTW, Mr Sivaguru Prabakaran is now deputy collector in Thirunelveli district. He`s doing great job in dealing with covid-19 crisis by supplying medical and essential needs for the needy people !!
@aishuaso9683
@aishuaso9683 6 жыл бұрын
Big inspiration....thank you news7 tv...for this interview...
@kanagukannan.kanagu6238
@kanagukannan.kanagu6238 5 жыл бұрын
good effort.
@sureshsree8915
@sureshsree8915 4 жыл бұрын
Really a great salute to u sir. Such an wonderful inspiration which I ever heard still now. u inspired me a lot sir.Ur SIMPLICITY and TRANSPARENT SPEECH was awesome sir. I'm preparing for group 2 and now only I started to prepare.i too have lot of problems and responsibilities in my life as a mother of two babies and a wife of farmer.Even I dnt have enough time to prepare for this ,now at tis time ( 12.12 AM) I have realized that I can achieve anything in tis world with the hard work.thank u so much .
@TamilRaJa-dk1ze
@TamilRaJa-dk1ze 2 жыл бұрын
Hats off to this Real role model💓
@sakthikumar4721
@sakthikumar4721 6 жыл бұрын
Hats off Shri. Shivguru prabakaran. :).. your are truly inspirational...
@kidbuddu
@kidbuddu 6 жыл бұрын
Hardwork one of the good example Mr sivaguru sir....
@anburajamanickam7137
@anburajamanickam7137 2 жыл бұрын
Superb & most wanted questions ....Interviewer did a great job ...reality speaks in his answers ...very useful interview session for aspirants
@a.r4625
@a.r4625 4 жыл бұрын
Every word from IAS sir filled me with confidence. Wish I saw it in beginning of my struggling time. But still ill take it now
@vanitharamu7921
@vanitharamu7921 6 жыл бұрын
உங்களுடைய உயர்வான எண்ணங்களுக்கு முதல் வணக்கம்...21-6-18 அன்று நீங்கள் கீரமங்கலம் அரசு ஆண்கள் பள்ளிக்கு வந்துள்ளீர்கள்...அங்கு உங்களுடைய உரையாடலை கேட்டு ஏழாம் வகுப்பு படிக்கும் எனது மகன் எங்களிடம் கேட்டது என்னை ஐ ஏ எஸ் படிக்க வைக்க முடியுமா ...இந்த கேள்வியை கேட்க வைத்த உங்களுக்கு மிகவும் நன்றி ...அவனுடைய ரோல் மாடல் நீங்கனு சொல்லுகிறான் solla வைத்த உங்களுக்கு மீண்டும் ஒரு நன்றி....
@karthigas5879
@karthigas5879 4 жыл бұрын
Kandippa neenga unga paiyana padikka vakanum sir💪💪
@maheswarimaheswari4904
@maheswarimaheswari4904 5 жыл бұрын
Very inspirational speech sir . ....tq sooo much and congratulations 👏👏
@farhanak6912
@farhanak6912 6 жыл бұрын
Proud of you Prabakaran Sir.. Very inspirational life story..
@tussar8212
@tussar8212 6 жыл бұрын
I really proud say that, shri . Sivaguru Prabhakar IAS is my friend's brother...and I knew ,how much he struggled to achieve this position..😅
@surya2962
@surya2962 5 жыл бұрын
HARI PRASATH pls Could I get his number...???
@elakiyamurugan
@elakiyamurugan 5 жыл бұрын
Hi can i get his number
@UnknownUnknown-sc8ue
@UnknownUnknown-sc8ue Жыл бұрын
Sir,I'll be thankful to you if I get to know which gate coaching institute did sivaguru sir joined for his gate preparation Thank u sir
@tussar8212
@tussar8212 Жыл бұрын
@@UnknownUnknown-sc8ue In St. Thomas mount, there is a famous coaching centre for engineering services for civil engg
@vasudevankrishnantamilaras7243
@vasudevankrishnantamilaras7243 5 жыл бұрын
My role model neenga..... Naanum gate exam prepare pannittiruga.idhu finish pannittu. Next IAS exam prepare pannuven... Thank u brother...
@ashwinb5419
@ashwinb5419 6 жыл бұрын
Excellent narration of your journey sir... Inspired..
@krishnaprakash8810
@krishnaprakash8810 5 жыл бұрын
No pain No gain....
@sumathichander2210
@sumathichander2210 6 жыл бұрын
Superb sir,ungal parents very gifted persons
@user-nn1sx2tz5v
@user-nn1sx2tz5v 5 жыл бұрын
Vaazhthukkal sir...Happy to hear your speech
@elakkiyaelakkiya3200
@elakkiyaelakkiya3200 5 жыл бұрын
Seriously u r ma true inspiration sir.. Definitely, am gonna achieve ma dream that become an IAS officer soon..And then ll meet u sir..,💪
@safsar3683
@safsar3683 4 жыл бұрын
Hii
@yogeshyogeshwaran9983
@yogeshyogeshwaran9983 2 жыл бұрын
ipo neenga ias agitingala bro ila vera edhachum service la irukinhala illa adhulam chuma oru aathmala sonigala ?
@jayakumar-iz6ug
@jayakumar-iz6ug 6 жыл бұрын
inspiring !
@hajeea8326
@hajeea8326 6 жыл бұрын
தெளிவான விளக்கம். அருமை நண்பரே
@vanitharamu7921
@vanitharamu7921 6 жыл бұрын
உங்களுடைய உயர்வான எண்ணங்களுக்கு முதல் வணக்கம்...21-6-18 அன்று நீங்கள் கீரமங்கலம் அரசு ஆண்கள் பள்ளிக்கு வந்துள்ளீர்கள்...அங்கு உங்களுடைய உரையாடலை கேட்டு ஏழாம் வகுப்பு படிக்கும் எனது மகன் எங்களிடம் கேட்டது என்னை ஐ ஏ எஸ் படிக்க வைக்க முடியுமா ...இந்த கேள்வியை கேட்க வைத்த உங்களுக்கு மிகவும் நன்றி ...அவனுடைய ரோல் மாடல் நீங்கனு சொல்லுகிறான்...
@bigfanforpvs1435
@bigfanforpvs1435 4 жыл бұрын
Congratulations sir. Wish you all the best for your successful carrier. YOU ARE REALLY GREAT sir
@agrisubharaji.nilamsiragu506
@agrisubharaji.nilamsiragu506 6 жыл бұрын
Your Are Great Sir...
@arunk8947
@arunk8947 6 жыл бұрын
sir really great sir your speech motivate everyone
@rajaselvan6210
@rajaselvan6210 6 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா......
@c.muruganantham
@c.muruganantham 4 жыл бұрын
அருமை அருமை உங்கள் விட முயற்சி தான் சார் யார் எதைச் சொன்னாலும் நாம் இலக்கியம் நோக்கி பயணிக்தால் வெற்றி நிச்சயம் உம்மையே கிரேட் சார் திங்கள் சொல்ர விசைகள் அனைத்து மிகவும் மகிழ்ச்சி தருகிறது ரியேலி கிரெட் சார் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சார் சி.முருகானந்தம் தஞ்சாவூர் மாவட்டம் காசாநாடுபுதூர் வேலை சிங்கப்பூரில் சார் எனது வாழ்த்துக்கள் சார்
@charlesnelson4609
@charlesnelson4609 5 жыл бұрын
Siva guru IAS. You are my guru. Let me congratulate for got through IAS. I can easily understand how you suffered from the degree to PG at ITI. and finally success knocked your door. You are a role model. Your initial period suffering helped you to stand with the support of your teacher and encouragement from your family and friends. Now you can finish your Ph.D. All the best.Sivaguru prabahkaran. M.Tech.I.A.S. Your flow of Tamil is excellent.
@spbcinimedia5799
@spbcinimedia5799 6 жыл бұрын
Such a wonderful job bro you r very deserve in this position hat offf
@Arivu_-zg5iu
@Arivu_-zg5iu 6 жыл бұрын
thanks sivaguru && panimalar sister. ..
@udhayajency1708
@udhayajency1708 6 жыл бұрын
Excellent 👌🏻👌🏻👌🏻👌🏻
@JackSon-in1dp
@JackSon-in1dp 6 жыл бұрын
You are stimulation
@anjususi4974
@anjususi4974 4 жыл бұрын
Very inspirational speech bro thank you so much
@velauthapillairavendranath9926
@velauthapillairavendranath9926 4 жыл бұрын
Valthukkal sir, goog interview
@karuna040288
@karuna040288 4 жыл бұрын
நன்றி ஐயா
@PremKumar-ct7rj
@PremKumar-ct7rj Жыл бұрын
Verithanama padichirukinga
@sanjaisanjai300
@sanjaisanjai300 6 жыл бұрын
thank you anna
@mithranmusic2664
@mithranmusic2664 6 жыл бұрын
thank you your valuble idea sir
@sugirthasuthanthiravel8776
@sugirthasuthanthiravel8776 4 жыл бұрын
Very inspiring speech sir😊👍
@thirumala5712
@thirumala5712 4 жыл бұрын
வாழ்த்துக்கள்... அண்ணா🤝💐🙏😍
@saramarisaramari9432
@saramarisaramari9432 Жыл бұрын
Thank you
@shancsk28
@shancsk28 5 жыл бұрын
Work for society instead of myself. That's the point i like the most.
@bigfanforpvs1435
@bigfanforpvs1435 4 жыл бұрын
Thank you the News 7 channel for the very great interview with such a very great person
@yuvarajm5173
@yuvarajm5173 6 жыл бұрын
வாழ்த்துக்கள் ✍️
@balamithra4901
@balamithra4901 6 жыл бұрын
Sema Sir👏👏👏
@arunk8947
@arunk8947 6 жыл бұрын
interview such wonderful person
@senthamizh1889
@senthamizh1889 6 жыл бұрын
இதுக்கு ஏண்டா dislike பண்ணிங்க.... உங்க அக்கப்போருக்கு ஒரு அளவே இல்லையா...
@Arunai-8698
@Arunai-8698 6 жыл бұрын
THAMIZH தமிழ் dislike pannavanga ellam sommberi pasanga than bro
@PremKumar-fz9mt
@PremKumar-fz9mt 6 жыл бұрын
பொறாமை இருக்குமோ
@Funny-us1eq
@Funny-us1eq 6 жыл бұрын
பொராமை புடிச்சவங்க அதன் dislikes பன்னிடானுங்க...........
@sundharvadivel4435
@sundharvadivel4435 5 жыл бұрын
😂😂😂 குருட்டு கபோதிக
@wishesfromvishwan9821
@wishesfromvishwan9821 4 жыл бұрын
Antha year la UPSC eluthi thotravargal aaga irupaargal
@srinivasansujatha1808
@srinivasansujatha1808 4 жыл бұрын
Beautifully explained ...congratulations...
@adhithyannarasimma7713
@adhithyannarasimma7713 6 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா....
@arunk8947
@arunk8947 6 жыл бұрын
first thanks to news 7 channel.
@srinathmech3058
@srinathmech3058 6 жыл бұрын
Man of inspiration Hats off to you sir
@aishwaryadevi1814
@aishwaryadevi1814 4 жыл бұрын
Proud of you sir By seeing want to achieve more and more in life
@Nirmala-il8uj
@Nirmala-il8uj 3 ай бұрын
Sir My daughter wants to become an IAS .you are her inspiration person.
@sabarishmohan7904
@sabarishmohan7904 6 жыл бұрын
Proud of you...
@vigneshvicky-pn4wr
@vigneshvicky-pn4wr 6 жыл бұрын
Hats off to u bro 👌🏻
@anandhakrishnan5292
@anandhakrishnan5292 6 жыл бұрын
congrtz bro excellent hard worker
@enniyamudithalvendum640
@enniyamudithalvendum640 4 жыл бұрын
Sir nalla pesierukar,nandri
@alagesany7283
@alagesany7283 4 жыл бұрын
Super sir 👍 correct time inspiration tq Sir
@bharathmarisamy918
@bharathmarisamy918 6 жыл бұрын
Simply honour, 💐💐💐
@nithyasamiyappan3575
@nithyasamiyappan3575 4 жыл бұрын
Sir very thanks you are my role model
@seethalakshimi1319
@seethalakshimi1319 4 жыл бұрын
You are marvellous sir and so humble
@sarumathi618
@sarumathi618 2 жыл бұрын
Oneday am ias sir for ur life line language of speach motivated me❤️❤️tq sir
@sarumathi618
@sarumathi618 2 жыл бұрын
Tq so much for my divya Clg❤️❤️😁😉
@sudhavenkatesan6996
@sudhavenkatesan6996 4 жыл бұрын
Anna super.உழைப்புக்கு கிடைத்த வெற்றி
@sajna547
@sajna547 5 жыл бұрын
My inspiration
@stoneboysofindia7387
@stoneboysofindia7387 6 жыл бұрын
All the best brother.....
@sakshiss9433
@sakshiss9433 4 жыл бұрын
Super anna
@coolguy6524
@coolguy6524 6 жыл бұрын
Great guest super host.....
@rajaram0504
@rajaram0504 4 жыл бұрын
Excellent achievement. Congratulations.
@swethak620
@swethak620 5 жыл бұрын
Super sir hands of you
@favoritevideos7812
@favoritevideos7812 3 жыл бұрын
U r my inspiration😍
@ishuumakeupvlogs1308
@ishuumakeupvlogs1308 5 жыл бұрын
Spr sir... No words
@gnanasekarajithkumar2635
@gnanasekarajithkumar2635 5 жыл бұрын
proud of you
@sheelu2003
@sheelu2003 4 жыл бұрын
Hearty congratulations brother - wish you have a great life 👍👍
@user-be5pg8ul6e
@user-be5pg8ul6e 6 жыл бұрын
வாழ்த்துக்கள்
@aathithoothuvan8686
@aathithoothuvan8686 6 жыл бұрын
Super anna ninga kastapatathuku nalla palan
@kanthasamyk2747
@kanthasamyk2747 6 жыл бұрын
Sir, great sir...
@pravinraj9794
@pravinraj9794 2 жыл бұрын
Thanks sir
@malarmalar1173
@malarmalar1173 4 ай бұрын
Great sivaguru sir.. 💯
@aravindg3205
@aravindg3205 5 жыл бұрын
Ungala madiri nanum civil servent ah aganum brother.super keep inspiring people
@SathishKumar-ok1sl
@SathishKumar-ok1sl 5 жыл бұрын
Bro Pls Enakkum guidance kotunga
@prabhumariselvam3979
@prabhumariselvam3979 5 жыл бұрын
sir,ippo ungaloda intha motivation yenakulla romba periya fire ah create pannirukku..kandippa 2022 kulla nanum ungala mathiri oru great IAS officer ah varuven😠
@govindraj3680
@govindraj3680 5 жыл бұрын
All the best
@vijayskv2428
@vijayskv2428 5 жыл бұрын
All the best bro....
@ramuthaiguru3337
@ramuthaiguru3337 5 жыл бұрын
All the best bro..👍👍👍👍
@SathishKumar-ok1sl
@SathishKumar-ok1sl 5 жыл бұрын
Anna Ennaiyum guide pannunga Anna... Na blind a erukka.. Guidance Ella.... Pls help me
@george5870
@george5870 4 жыл бұрын
Valthukal Brother.. Neengal Nitchayam Jaibirkal..
@thirubhuvaneshwaridevi4837
@thirubhuvaneshwaridevi4837 5 жыл бұрын
Valthukkal sir
How to Clear Civil Service Exams: - Sivaguru IAS Interview
20:08
Hindu Tamil Thisai
Рет қаралды 108 М.
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 14 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 19 МЛН
KANAVU MEIPPADA 02-05-2018
33:31
DD Tamil
Рет қаралды 56 М.
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22