Рет қаралды 1,690
தென்னையை மொத்தமாக கொன்றுவிடும் சிவப்பு கூன்வண்டு அதன் எல்லா பருவத்திலும் தென்னைக்குள் ஒளிர்ந்திருந்து தாக்கும். விவசாயிகளால் விரைவில் இதன் தாக்கத்தை கண்டறிவது எப்படி? அதற்கான தொழிநுட்பங்கள் மற்றும் வழிமுறைகளை நம் மண் காப்போம் சேனல் வாயிலாக கேரளாவின் ICAR-CPCRI முதன்மை விஞ்ஞானி Dr.ஜோசப் ராஜ்குமார் அவர்கள் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கிறார். தென்னை விவசாயிகளுக்கு இக்காணொளி பயன் உள்ளதாக அமையும்.
நன்றி
மண் காப்போம்
83000 93777
#coconut | #naturalfarming | #savesoil | #farming | #agriculture | #சிவப்பு #கூன்வண்டு | #redpalm | #palmweevil | #insects
Click here to subscribe for Cauvery Kookural - Mann Kappom's latest KZfaq Tamil videos:
/ @savesoil-cauverycalling
Like us on the Facebook page:
/ cauverykookuralmannkappom