ஓ சொல்றியா மாமா பாட்டு சமூக புரட்சி பாடலா? - எச்சரிக்கும் பாரிசாலன் | கொடி பறக்குது | Aadhan Tamil

  Рет қаралды 46,538

Aadhan Tamil

Aadhan Tamil

2 жыл бұрын

For Advertisement Enquiries : +91 86670 52845
To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
ஓ சொல்றியா மாமா பாட்டு சமூக புரட்சி பாடலா? - எச்சரிக்கும் பாரிசாலன் | கொடி பறக்குது | Aadhan Tamil
#Samantha #PushpaMovie #viveka
To Download Our App:
For Android Users: bit.ly/2leHJnn
For iOS Users: apple.co/2NJYPok
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 375
@AdankaThamizhan
@AdankaThamizhan 2 жыл бұрын
10:22 😂🤣😂🤣😂 நீங்க ஒரு பொண்ண ஆடவிட்டு பாப்பிங்களா மாதேஸ் #செத்துட்டான் மாதேசு
@kipsonrajadurai3750
@kipsonrajadurai3750 2 жыл бұрын
🤣🤣🤣
@kowsalyas687
@kowsalyas687 2 жыл бұрын
😂😂😂
@ramkumarmuthupandi3445
@ramkumarmuthupandi3445 2 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣
@Valour-qh9ie
@Valour-qh9ie 2 жыл бұрын
Irundhalu madesh atha solrathuku munnadi konjo yosichirkala 😹😹
@Arunkumar-tr1lh
@Arunkumar-tr1lh 2 жыл бұрын
🤣🤣🤣
@arunkumardevendiran
@arunkumardevendiran 2 жыл бұрын
பாரிசாலன் நெறியாளரை வச்சி செஞ்சிட்டார் 😜😂 மாதேஷ் பாவம் 😄😄
@AdankaThamizhan
@AdankaThamizhan 2 жыл бұрын
இன்று முதல் நீ "மானங்கெட்ட மாதேஸ்" என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுவாய் 🤷‍♂😏
@vengadajalapathiannamalai5350
@vengadajalapathiannamalai5350 2 жыл бұрын
சிறப்பு. சீக்கிரம் அந்த பட்டத்தை மாதேசுக்கு கொடுக்க வேண்டும் 😊
@vengadajalapathiannamalai5350
@vengadajalapathiannamalai5350 2 жыл бұрын
திமுக அடிமை என்றும் அன்போடு அழைக்கப்படவேண்டும்
@Valour-qh9ie
@Valour-qh9ie 2 жыл бұрын
Item song madeshku entertainment u 🤣🤣😹😹
@thatchanamoorthy0gmailcom
@thatchanamoorthy0gmailcom 2 жыл бұрын
அதை அப்படியே நான் முன்மொழிகிறேன்
@21kalee
@21kalee 2 жыл бұрын
ka ka ka po
@MOHANKUMAR-zk2dl
@MOHANKUMAR-zk2dl 2 жыл бұрын
நாலு நாளைக்கு ஒரு முறை இவர கூப்பிட்டு பேட்டி எடுங்க ஆதன் தமிழ்
@user-qk2kd5yl6i
@user-qk2kd5yl6i 2 жыл бұрын
நானும் அதை தான் நினைக்கிறேன்
@nilgiriwildlife6301
@nilgiriwildlife6301 2 жыл бұрын
Antha anchor mokka vangurathule avlo happya?
@gomathim179
@gomathim179 2 жыл бұрын
ha ha ha ....,nice
@suryaer7905
@suryaer7905 2 жыл бұрын
பாரி இளைஞர்களுக்கு சரியான முன் உதாரணம் ...
@MKf1
@MKf1 2 жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@anandselvam9904
@anandselvam9904 2 жыл бұрын
My most respect to Paari. Socially responsible person.
@senthilkumar6515
@senthilkumar6515 2 жыл бұрын
பாரி சமூக அக்கறை கொண்ட மானத் தமிழன் பாரி வாழ்த்துக்கள் பாரிக்கு
@dhanveerahamed2282
@dhanveerahamed2282 2 жыл бұрын
Paari endrume nalla sindhanaiyalan thaan ❤️
@user-tk3qj5kq4k
@user-tk3qj5kq4k 2 жыл бұрын
இளைஞர்கள் பாரியின் பேச்சை கவனித்து அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்......!! இன்றைய இளைய தலைமுறையினர்க்கு முன் உதாரணம் பாரிசாலன்......🙏 வாழ்த்துக்கள்.🌹
@naanumtamilaney7758
@naanumtamilaney7758 2 жыл бұрын
😂😂🤣🤣
@MKf1
@MKf1 2 жыл бұрын
🤣🤣🤣🤣 அவன காமெடி பீசா ஆக்குறதே நீங்க தான்
@ashokponnuvelu1189
@ashokponnuvelu1189 2 жыл бұрын
😂😂😂😂😂
@user-hu2gx2rh1b
@user-hu2gx2rh1b 2 жыл бұрын
மிகவும் சரியாக சொன்னீர்கள்.
@ananthakumar324
@ananthakumar324 2 жыл бұрын
ஐயா, பாரி அவர்களால்தான், நம் தமிழ் தேசிய கருத்தியலை ஏற்றுக் கொண்டேன். எனக்கும் பாரி சகோதரர் வயது தான்.
@subbaiyankaliyappan7186
@subbaiyankaliyappan7186 2 жыл бұрын
அருமை யான பதிவுகள் ஐயா நன்றி. நல்லா பேசினார். அருமை நம் தாய் மொழி காக்க பட வேண்டும்.
@duraipandi3842
@duraipandi3842 2 жыл бұрын
மாதேஷ் இந்த மாதிரி பாட்டை வரவேற்கிறார் போல அப்படியே திராவிட புத்தி
@vengadajalapathiannamalai5350
@vengadajalapathiannamalai5350 2 жыл бұрын
திமுகவின் அடிமையாக இருக்கும்போது பெண்மையை மதிப்பார்களா
@user-rw7xo9jy7x
@user-rw7xo9jy7x 2 жыл бұрын
வணக்கம் பாரிசலன் 🙏🙏🙏 ♥️♥️♥️ 👌👌👌
@haiiamgopi
@haiiamgopi 2 жыл бұрын
I appreciate aadhan for interviewing Mr Paari
@ashokkarunaianandham1427
@ashokkarunaianandham1427 2 жыл бұрын
Parri salan speech is absolutely right!
@rathaa2082
@rathaa2082 2 жыл бұрын
👌👍🤝இதல்லவா மனிதநேய அறிவு! சினிமாமும் சீரியலுமே சீரழிவுக்கு காரணம்🤔
@rishivardhini5609
@rishivardhini5609 2 жыл бұрын
நீ நல்லவன் பாரி. உன்னால் சமுதாய மாற்றம் நிச்சயமாக அடையும்.
@ganesh8892
@ganesh8892 2 жыл бұрын
Very responsible speach.
@rebeckalmercy7717
@rebeckalmercy7717 2 жыл бұрын
பாரிசாலன்!!! நாம் தமிழர்!!!
@MugilMuthamizhIsai
@MugilMuthamizhIsai 2 жыл бұрын
10:28 😂😂😂😂😂 daily Yaraiyo ada Vittu ..pakriya.........
@vknesh0508
@vknesh0508 2 жыл бұрын
10.28 the best question....anchor can arrange his family to dance...
@mr_ezhan
@mr_ezhan 2 жыл бұрын
9:05 😂🤣😂 PAARI Anna 🤣🤣🤣
@tonyelcucuyferguson929
@tonyelcucuyferguson929 2 жыл бұрын
10:10 to 11:10😂😂 செருப்படி 11:50 to 12:31
@mathankumar-xn6zq
@mathankumar-xn6zq 2 жыл бұрын
மாதேஷ் நீ திருந்தவே மாட்ட போல.பாரி எப்போதும் அறத்தின் பக்கம் நின்று பேசுபவர்👌
@eashwarkumar2759
@eashwarkumar2759 2 жыл бұрын
மாதேசு.... படத்துல எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கு... அத விட்டுட்டு ஒரு பாட்டை புடிச்சுக்கிட்டு தப்புன்னு பேசுறீங்கனு சொல்றியே... உனக்கு ஒரு டம்ளர் ல பால் குடுக்குறோம்... ஆனால் அதில் ஒரே ஒரு துளி உயிர் கொல்லி விஷத்தை மட்டும் கலக்குறோம்... குடிப்பியா??? தம்ளர் நிறைய பால் இருக்கு... விஷம் ஒரு துளி தான இருக்கு... தாராளமா குடிக்கலாம் nu குடிப்பியா?? இல்ல.... அய்யோ... ஒரு துளின்னாலும் விஷம் கலந்த பாலை எவன் குடிப்பான் என்று ஒடிடுவியா. சொல்லு மாதேஸ்..
@sivasritharan5914
@sivasritharan5914 2 жыл бұрын
👌👌👌
@antonsujith183
@antonsujith183 2 жыл бұрын
பாரி அண்ணா எங்களுக்கு ஒழுக்கத்தை கற்றுத்தந்து உள்ளார்
@RameshRamesh-xj3qq
@RameshRamesh-xj3qq 2 жыл бұрын
பாரி அருமை💪👌👌
@balasujith8504
@balasujith8504 2 жыл бұрын
10:19 mathesh busted🤣🤣
@thamizhmagan-1457
@thamizhmagan-1457 2 жыл бұрын
விடியல் ஆட்சியில " ஓ சொல்றியா மாமா" பாட்டு சமூக புரட்சி பாடல்தான் !
@rathnapuvichidhambaramsaba396
@rathnapuvichidhambaramsaba396 2 жыл бұрын
🤠🤠🤠
@dheenadheena7589
@dheenadheena7589 2 жыл бұрын
காதல் பற்றி தெளிவான விளக்கம் அளித்தீர்கல் நன்றி 🙏
@AnnanSeeman0008
@AnnanSeeman0008 2 жыл бұрын
I accept paaris thought.
@sahadevant5538
@sahadevant5538 2 жыл бұрын
இருவருக்கும் மிக்க நன்றி பாரிசாலன் அவர்களின் கருத்து மற்றவர்களைவிட எப்பொழுதும் வேறு மாதிரியாகத்தான் இருக்கும் மிக்க நன்றி வாழ்த்துக்கள் வியாபாரம் பற்றி நன்றாக கூறியிருக்கிறார் நன்றி வாழ்த்துக்கள்
@manonmani7495
@manonmani7495 2 жыл бұрын
கிராமத்திலும் சரி சிட்டியிலும் சரி பாடலின் அர்த்தம் கொண்டு தான் ஒருவர் பிறரை கேலி செய்கிறார்கள்.
@selvarajand9225
@selvarajand9225 2 жыл бұрын
Wonderful explanation and good message 👍. Hat's off to you Sir 👍.
@chidambaramanand6742
@chidambaramanand6742 2 жыл бұрын
மாதேஷ்யே புறிந்து சிரிச்சிட்டாப்ல 🤣🤣🤣🤣🤣
@sakthisri1084
@sakthisri1084 2 жыл бұрын
Entha paagam eduthukalam solunga 😂😂😂
@sakthivel.l9653
@sakthivel.l9653 2 жыл бұрын
Super பாரி சரியான பதிலடி😍😍😍
@sakthisri1084
@sakthisri1084 2 жыл бұрын
Konjam vituruntha adutha U turn aairupan matheeshu 😂😂😂
@gajananthveer5110
@gajananthveer5110 2 жыл бұрын
Mathesh evalo aduchalam thanguran, Ivan romba nallavan nu soletanga 🤣😆🤣😆🤣
@soundsoftheseasons6190
@soundsoftheseasons6190 2 жыл бұрын
பாரி பாவம் அவனை விடுடா🤣🤣🤣
@lee-lj6ns
@lee-lj6ns 2 жыл бұрын
Asingapattan madesh🤣🤣🤣🤣🤣🤣
@pushparasanjeyavani822
@pushparasanjeyavani822 2 жыл бұрын
ஓ சொல்றியே மாடேஸ்
@mhemanth3062
@mhemanth3062 2 жыл бұрын
Paari Saalan 💯
@tamiltamilan4489
@tamiltamilan4489 2 жыл бұрын
பாரி தம்பி நீ தமிழினத்திர்க்கு ஒரு அடையாளம்..
@prakashbose2356
@prakashbose2356 2 жыл бұрын
மாதேஷ் யாருக்காக இவ்வளவு செருப்படி வாங்குகிறாய்????
@vengadajalapathiannamalai5350
@vengadajalapathiannamalai5350 2 жыл бұрын
வேறயாருக்கு திமுகவுக்குத்தான்
@aompt
@aompt 2 жыл бұрын
For Lyca Productions
@sg7953
@sg7953 2 жыл бұрын
என் உடன்பிறவா சகோதரன் பாரிசாலன் அண்ணா 🤩🤩
@dhanasekarana4065
@dhanasekarana4065 2 жыл бұрын
Kandipaa paari sir correct 👍🙏🙏🙏
@Manikandanskmk123
@Manikandanskmk123 2 жыл бұрын
அருமையன பதிலடி பாரி...வாழ்த்துகள்
@bharathikrishna1821
@bharathikrishna1821 2 жыл бұрын
10:10 wasted moment 🤣
@abiramiabi7531
@abiramiabi7531 2 жыл бұрын
அருமை தம்பி பாரி 🙏
@shreenathan2144
@shreenathan2144 2 жыл бұрын
Paari 💯👍
@vasanthkumar5536
@vasanthkumar5536 2 жыл бұрын
Correct bro.. idhae naama ladies patthi paaduna ladies sangam summa irupaangala..
@gb6237
@gb6237 2 жыл бұрын
7:14 Enna da kelvi kekkuringa? Enda neenga en channel vechu irrukinga ?? Ethavathu issue varaum video podalaamna ???? Adhan Tamil ah murasoli nu name change pannidunga .....அருமை பாரி அண்ணா.... உங்கள் கேள்விகளுக்கு அவருக்கு பதிலில்லை...
@PremKumar-dp3ik
@PremKumar-dp3ik 2 жыл бұрын
Very well said about item songs. All directors should try to avoid this. Do not make many Silk Smitha life story. Glamour Ilanmeye namba makkal padakala support panuvaga. Don't spoil school and college student life by taking such item songs.
@greenjove2829
@greenjove2829 2 жыл бұрын
பாரிசாலன் நல்ல சிந்தனையாளர்,..
@murugesan.c9239
@murugesan.c9239 2 жыл бұрын
இன்னும் சமூகத்தில் ஏராளம் தவறு உள்ளது. குறிப்பாக குழந்தைகளை சினிமாவில் நடிக்க வைப்பது. இது குழந்தை தொழிலாளர் சட்டத்தில் வராதா. அண்ணன் பாரி சொல்வது சரிதான். 👍🏿 மாற்றத்தை உன்னிலிருந்து தொடங்கு.
@kalaichelvimahendran2785
@kalaichelvimahendran2785 2 жыл бұрын
Valgavalamudan paarisalan 👍
@natatajankalyanasundaram4007
@natatajankalyanasundaram4007 2 жыл бұрын
பாரிசாலன் அற்புதம்
@user-qp5do7so4m
@user-qp5do7so4m 2 жыл бұрын
பாரிசாலன் அவர்களின் நேர்காணல் காணொளிகள் தொடர்ச்சியாக பதிவிடவும் #Adhan_tamil
@Naveen_Talkss
@Naveen_Talkss 2 жыл бұрын
10:19 😂😂😂😂 PAARI's THUG LIFE 😂😂😂 Madhesh uhh 😂 15:50 neengalum naanum ganja arundhi meignyana ulagirku 😂😂😂😂😂
@SSurendran-vv8mv
@SSurendran-vv8mv 2 жыл бұрын
சிறப்பு பாரி...
@subashselvam4606
@subashselvam4606 2 жыл бұрын
😂😂😂😂 maadhesh uu ..mind voice uu endha ball poetalum six adikranae
@uvmedia2550
@uvmedia2550 2 жыл бұрын
10:56.. 🤣🤣🤣🤣🤣🤣
@serupaalaadipa
@serupaalaadipa 2 жыл бұрын
🤣🤣🤣😌
@saka-544
@saka-544 2 жыл бұрын
அருமையான விளக்கத்தை திரு.பாரியிடமிருந்து வாங்கி உள்ளீர்கள்.. நன்றி
@gnanamuruganl2101
@gnanamuruganl2101 2 жыл бұрын
பாரி என் தமிழ் உறவே உமது பேச்சு என்றுமே சிறப்பு
@kipsonrajadurai3750
@kipsonrajadurai3750 2 жыл бұрын
10:22 மாதேஷ் தாக்கப்பட்டார்
@srikanthanramanathan1568
@srikanthanramanathan1568 2 жыл бұрын
mr paari.. as i mentioned few time in the past dont give interview to this guy. he s good for NOTHING.
@raghavendrabharathi
@raghavendrabharathi 2 жыл бұрын
10:18 Vera level reply semma nose cut
@tamilpriyanyt
@tamilpriyanyt 2 жыл бұрын
பாரி உங்களுடைய பொறுமையான விளக்கம் பதில்கூட என் மனதில் ஒரு உணர்வை தூண்டும் விதமாக இருக்கிறது! உங்கள் பணி மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்!
@praveenkumar-di9mk
@praveenkumar-di9mk 2 жыл бұрын
Question kattutu padil varadhukku munnadi continuousa interupt panruinga, pakkumbodhae tension adhu
@haiiamgopi
@haiiamgopi 2 жыл бұрын
10:20 ultimate 😂😂😂😂
@mgramachandran7377
@mgramachandran7377 2 жыл бұрын
👍🏼❤️❤️
@sathikbatcha9111
@sathikbatcha9111 2 жыл бұрын
தலைவன் வேற ரகம் பாத்து உசாறு
@Sheik41
@Sheik41 2 жыл бұрын
💪🔥❤️
@ilayaraja1284
@ilayaraja1284 2 жыл бұрын
யோவ் மாதேஷ், பாரி சாலன் தமிழர் வாழ்வியல் பற்றி பேசுகிறார் , நீங்கள் ஈ.வே.ராமசாமி வாழ்வியல் பற்றி பேசுர , இவ்வளவுதான் விசயம்..
@sivadharan1802
@sivadharan1802 2 жыл бұрын
👌😀😀
@sakthivel8976
@sakthivel8976 2 жыл бұрын
Enga annan paari yin pechu eppothum pola sirappu❤️ovvoru pechum en arivai valarthu kolla uthavugirathu❤️nandri anna 🙏🙏
@ramyarajeswaran1388
@ramyarajeswaran1388 2 жыл бұрын
Ayya question kekuravarey konjam samooga akkaraiyoda kelvi kelunga entertainment ndra perula kalacharatha seer kedukaathinga
@thalamanis3330
@thalamanis3330 2 жыл бұрын
madesh😂 onum pesa mudila pavatha🤣paari🔥
@TRajatraja-fh6qm
@TRajatraja-fh6qm 2 жыл бұрын
பாரி அண்ணா அருமையான பதிவு வாழ்க வளமுடன்
@BalaMurugan-wg2qv
@BalaMurugan-wg2qv 2 жыл бұрын
நல்லதோ கெட்டதோ சின்னத்திரை பெரியதிரைமூலம் மக்களை விரைவாக சென்றடையும் தம்பிபாரிசாலன் மிகச் சரியாகச் சொல்கிறார் நன்றி தொடர்ந்து செல்லுங்கள் தமிழ் தழைக்கட்டும்.
@Nomaddicct
@Nomaddicct 2 жыл бұрын
Very true words By paari
@ganeshrajsakthi6439
@ganeshrajsakthi6439 2 жыл бұрын
அருமை பாரி சாலன்.....👍
@santhakumarm4321
@santhakumarm4321 2 жыл бұрын
அருமை அண்ணா 🙏 வாழ்க வளமுடன் ❤️
@josemartin8345
@josemartin8345 2 жыл бұрын
Pari salan is right
@TAMILAN.s.
@TAMILAN.s. 2 жыл бұрын
பாரி 💯🌹🌹💯🤝🤝🤝🤝
@sankar_b
@sankar_b 2 жыл бұрын
I accept with Pari feedback.
@MrArangulavan
@MrArangulavan 2 жыл бұрын
ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்த ஆண் ஒரு போதும் ஓ சொல்லுரியா மா மா . ஏர்க்க மாட்டார்கள் பாடலை காரி உமிழ்வார்கள். விளக்கை அனைத்தால் தாய்க்கும் தாரத்துக்கும் வித்தியாசம் தெரியாத விளக்கமாருகளுக்கு பிறந்தவனுக இந்த பாடலை கொண்டாடுவானுக. சிம்பு எழுதிய பீப் சாங் தவறு என்றால். இதுவும் தவறுதான்.
@aakhan1975
@aakhan1975 2 жыл бұрын
100% correct. Totally agree with him on this..!
@balas9289
@balas9289 2 жыл бұрын
மாட்னா டா மாதேஷ்...
@thangamanip2458
@thangamanip2458 2 жыл бұрын
Pari always 👍👌
@kumarz1111
@kumarz1111 2 жыл бұрын
Paari the great
@3Shivs
@3Shivs 2 жыл бұрын
Nallavargal cinema thuraikku thevai 👍
@narenselva1255
@narenselva1255 2 жыл бұрын
Madesh, Parri Saaln is correct on this issue. Vijay tv anchor like Priyanka Deshpandey can't even speak proper decent tamil. The TV station in Tamil Nadu is nonsense, the anchors or new-readers do not read or pronounce tamil properly! I think the tamil nadu channel should go to Ceylon to learn tamil. There was a newreader from Ceylon - Losliya , she speaks and interview, deliver tamil news perfectly!
@sureshsuruku2320
@sureshsuruku2320 2 жыл бұрын
அருமையான பேச்சு பாரி
@sriniparasuram
@sriniparasuram 2 жыл бұрын
Paari vera level
@muthuraman2090
@muthuraman2090 Жыл бұрын
வனக்கம் பாரீ வாழ்துக்கள் பாரீ
@Because-it-is-Law.
@Because-it-is-Law. 2 жыл бұрын
👌👌👌👏
@suryavarshan2773
@suryavarshan2773 2 жыл бұрын
பாரி 👍❤️
@dhanasekarana4065
@dhanasekarana4065 2 жыл бұрын
Paari good speech sir👍🙏🙏🙏🙏🙏
@thulirthagaval
@thulirthagaval 2 жыл бұрын
பாரி கேட்ட கேள்விக்கி பதில் சொல்லவும் மாதேஷ் . டாடி மம்மி வீட்டில் இல்லை என்னும் பாட்டு இன்னைக்கும் கேட்கும் போது பெற்றோர் முகம் சுளிக்கின்றனர். நாளை உங்கள் குழந்தையை அறிகில் அமர்த்தி அந்த பாடலை கேளுங்கள் அப்போழுது தெரியும் அந்த உணர்வு......
@annamayyatv4707
@annamayyatv4707 2 жыл бұрын
பாரிசாலன் கருத்து வரவேற்புக்குரியது.
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,5 МЛН
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 74 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 59 МЛН
LGBTQ+ 🏳️‍🌈 confusions part 1 - #Paarisalan | Varun talks
39:36
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,5 МЛН