தம்பிக்கு அண்ணனின் அன்பான எச்சரிக்கை !! Seeman Warns Vijay Sethupathi | 800 | Muttiah Muralitharan

  Рет қаралды 54,166

IBC Tamil

IBC Tamil

3 жыл бұрын

#VijaySethupathi #Seeman #MuttaiahMuralitharan #MuttiahMuralitharanBiopic #MuralitharanBiopic800 #800FirstLook #VelupillaiPrabhakaran #Prabhakaran
For Enquiries
Phone: 9444111093
Website: brightnpower.com/
Subscribe us : goo.gl/Tr986z
Website : www.ibctamil.com/
KZfaq : / ibctamil
Facebook : / ibctamilmedia
Twitter : / ibctamilmedia
Google+ : plus.google.com/+IBCTamilTV

Пікірлер: 222
@vijaydhoni1181
@vijaydhoni1181 3 жыл бұрын
விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிக்க கூடாது இதுவே அனைத்து தழிழர்களின் கருத்து வீரவணக்கம் செலுத்துகிறோம் ஐயா பிரபாகரன் அவர்களின் வழியில் என்றும் தமிழர்கள்
@rajeshvel374
@rajeshvel374 3 жыл бұрын
Sema ya pasuna ama congrees than army and wepon kuduthainga ipo congrees Tamil Nadu la mla irukainga ean. Appram csk ku muralidharan iruintha apo Ena coma la iruithya
@sowndarpondy7648
@sowndarpondy7648 3 жыл бұрын
விஜய் சேதுபதி இந்த வரலாற்று தவறை செய்யும்போது தமிழக மக்கள் தூங்கி கொண்டு இருந்தார்கள் என்று வரலாறு அமையக்கூடாது அமையவும் அமையாது.
@samkan5025
@samkan5025 3 жыл бұрын
We will teach him a lesson.
@kalaiking7681
@kalaiking7681 3 жыл бұрын
Nadikan mukkiyama? Tamilan varalaru mukkiyama? endru paarthal... Enaku tamilan varalaru than mukkiyam.. Ellarum purinthukondal sari🙏🙏
@thayalinithayananthan3477
@thayalinithayananthan3477 3 жыл бұрын
Most importantly, I can’t watch my Favourite Vijay Sethupathy carry the Sinhala Sri Lanka Flag on his Chest/T-Shirt. That really hurts me, as a Eala Tamil Woman. This movie is not about any Cricket Player, this movie is about a Traitor/Backstabber/A Sinhala Slave who Supports and Justifies all the Killings of Tamil People in Sri Lanka.
@aurparavai
@aurparavai 3 жыл бұрын
நாம் தமிழர்....💪💪💪💪
@tharantamilanda9555
@tharantamilanda9555 3 жыл бұрын
அண்ணன் 2 week கொழுக்கடை சாப்பிட்டு முடிந்த பிறகு தன் திருவாயை திறந்து இருக்கிறார் என்னை போன்றோர் video மூலம் என்னும் ஏன் குரல் கொடுக்கவில்லை என்று கேள்வி எழுவித்த பிறகு குரல் கொடுத்து உள்ளார். இதனால் தான் எனும் ஒரு ஓடுகின்ற தமிழ்த்தேசிய கட்சி அவசியம்
@vimalshan2012
@vimalshan2012 3 жыл бұрын
@@tharantamilanda9555 ahh okay neenka sonna okay
@aurparavai
@aurparavai 3 жыл бұрын
@@tharantamilanda9555 ஏன்டா உங்களுக்கு என்ன தெரியும் அவர் தெளிவா விளக்கம் கொடுத்திருக்காரு... கண்டிப்பாக விஜய் சேதுபதி விலகுவார் என்று எதிர்பார்த்தார் பர்ஸ்ட் லுக் வரவும் அவர் கண்டன அறிக்கை விட்டுருக்கார் உன்னால் என்ன செய்ய முடியும் ஒரு பதிவு போட முடியும் அவ்வளவு தான் அவர் களத்தில் போராடுவார் என்ன பிரச்சினை வந்தாலும் எதிர் கொள்வார்... ஆமா.. முன்னாடி எல்லாம் திராவிட நாய்கள் தான் அண்ணனை பாத்து பயப்புடும்... இப்ப தான் தெரியுது தமிழ் தேசிய போர்வையில் நிறைய போலிகள் திரியுதுன்னு... இவர் கல்யாணசுந்தரம் அல்ல சீமான் அவசர அவசரமா ஒரு காணொலி போட்டு பாருங்கள் அவர் இன்னும் குரல் கொடுக்கல நான் தான் முன்னாடி குரல் கொடுத்தேன் நான் தான் உண்மையான தமிழ் தேசியவாதி எல்லாரும் என்பக்கம் வாங்க ன்னு மறைமுக பிரச்சாரம் செய்வதற்கு... இவர் கடைசி வரை களத்தில் போராடும் போராளி.. இந்த ஒரு அறிக்கைக்கு எவ்வளவு வலிமை இருக்குன்னு பொருத்திருந்து பாருங்களேன்...
@tamilantamilan1531
@tamilantamilan1531 3 жыл бұрын
தமிழ்நாட்டில் தமிழர்கள் அல்லாதவர்கள் ஆதிக்கம் தான் அதிகமாக இருக்கிறது ஏன் என்று தான் புரியவில்லை யாரை கேட்டாலும் நான் (தெலுங்கன். மலையாளி. மராத்தி. கன்னட ன்.இந்தி காரன்) தமிழன் என்று சொல்கிறார்கள் ஆனால் தமிழர்களுக்கு துரோகம் தான் செய்கிறார்கள் அதனால் நாம் தமிழர்கள் தான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் நம்முடைய ஒவ்வொரு செயலும் தமிழர்கள் முன்னெறுவதற்காக தான் இருக்க வேண்டும் ஓட்டு தமிழர்களுக்கு தான் போட வேண்டும் தமிழர்களின் சினிமா தான் பார்க்க வேண்டும் தமிழர்கள் கடைகளில் தான் வியாபாரம் செய்ய வேண்டும் அப்போது தான் தமிழர்களை எதிர்ப்பவர்கள் தானகவே அடங்கி போவார்கள் எல்லாம் நம் கையில் தான் இருக்கிறது
@aravindravi122
@aravindravi122 2 жыл бұрын
நான் தெலுங்கண் தான் சீமானுக்கு தான் ஓட்டு பேட்டேன் தவறு எவன் செய்தானோ அவனை கன்டுயுங்கள் ஒட்டு மொத்தவர்களையும் தவறு சொல்லாதிர்கள்
@subhashinisampath6478
@subhashinisampath6478 3 жыл бұрын
Dmk is behind vijay sethupathi. Dmk Maran brothers are sponsoring muralitharan for training, coaching hydrabed sunrise team in IPL.
@pbitest1803
@pbitest1803 3 жыл бұрын
True 200%
@rajeshvel374
@rajeshvel374 3 жыл бұрын
Loosu pu.. muralidharan csk ku than aduna apo coma la iruinthara . Sari congrees than. Army and wepon sri lanka ku ellam war la supply . Ipo Tamil Nadu la congrees having mla ean da loo a u pu...
@rajeshvel374
@rajeshvel374 3 жыл бұрын
Apo csk ku avan play painna apo Ena soillu va. Ena da ipde ayeteinga
@Dass_sri
@Dass_sri 3 жыл бұрын
I can’t wait for DMK to be wiped out from Tamil Nadu politics! Those assholes think just because they have money they can buy anyone and corrupt the society! NTK must win 2021!
@rajjay2249
@rajjay2249 3 жыл бұрын
ShameonVijaySethupathi Anna As EelaTamilan u have let down us and disappointed us. U being Tamilan how can you do this and u have hurt our feelings and disrespect us. We have support you and shower you with lots of love and affections . Please reconsider your decision and resign from the movie. We all have support you from the beginning. #ShameonVijaySethupathi
@mouleswarana5949
@mouleswarana5949 3 жыл бұрын
என் ஊரில் ஒரு போஸ்டர் ஒட்டிவிட்டால் நான் தமிழனே இல்லை. ஒவ்வொருவரும் இதுபோல் சபதம் எடுப்போம். #ShameOnVijaySethupathi #Ban800 #GetOutVijaySethupathi
@smallboys4941
@smallboys4941 3 жыл бұрын
போடா லூசு
@mouleswarana5949
@mouleswarana5949 3 жыл бұрын
@@smallboys4941 Poda mental punde!
@logeshmani5039
@logeshmani5039 3 жыл бұрын
நன்றி அண்ணா
@VIKIKIWIS
@VIKIKIWIS 3 жыл бұрын
அண்ணன் சீமான் தூவிய விதை 💌🔥
@gunasureshbabu2664
@gunasureshbabu2664 3 жыл бұрын
தமிழ் மக்கள் செல்வனா சிங்கள மக்கள் செல்வனா விஜய் சேதுபதி. அவனுக்கு விழுகிற அடியில இனிமே தமிழ்த் திரையுலகில் எவனும் தமிழினத்தை சீண்டிப் பார்க்க நினைக்கக்கூடாது...🔥🔥🔥
@edwinselwyn6420
@edwinselwyn6420 3 жыл бұрын
போட்டுத்தாக்கு.....
@rajouc3737
@rajouc3737 3 жыл бұрын
இந்தப் படத்தில் இவர் நடித்தால் இவனை தமிழ்நாட்டை விட்டு தூக்கி எறியவேண்டும் விஜய்சேதுபதி ஒருத்தன் வாழ்ந்தான் என்ற அடையாளம் இருக்கக் கூடாது
@thayalinithayananthan3477
@thayalinithayananthan3477 3 жыл бұрын
To Mr. Vijay Sethupathy, when I First saw you in the Serial (Penn), I thought to myself, “What a Cute, Attractive Guy”)! Later when I started to seen you in the Tamil movies I was so Happy. You carried a lot of very Matured Characters in your Movies. Some of my Favourite Movies of yours are Soothu Kavum, Dharmadurai, Junga, Sethupathy, 96 etc. I am also your Big Fan to your Personal Character. I Love the way you are very Broadminded, Understanding, Cool, Humble, Simple, Calm, and Mature. I Love and Respect you a lot as a Fan. I hope you make the Right Decision on this (Backstabber Muralitharan’s) Movie and show your Love and Respect Back to you Tamil Die Hard Fans.
@kunalangopal3486
@kunalangopal3486 3 жыл бұрын
Seman pol orutalaivan eniporekemadan 100 varusam valanum 🙏🙏🙏🙏🙏🙏🤝🤝👍👍
@sandeepv8363
@sandeepv8363 3 жыл бұрын
Atleast for humanity vjs should not do this
@aurparavai
@aurparavai 3 жыл бұрын
அரசியல் சாணக்கியர் சீமான் 💪🐅💪🐅💪🐅💪
@rajeshvel374
@rajeshvel374 3 жыл бұрын
Ombu.... Na . Dai Congress than wepon and Armiy suppy to Sri Lanka in ellsm war ipp congeress having mla in Tamil Nadu . Ean phone... Seemaan Ena oasaks pu..
@aurparavai
@aurparavai 3 жыл бұрын
@@rajeshvel374 சீமானே சிறந்த அரசியல் தலைவர்... சிறந்த ஆளுமை... அரசியல் சாணக்கியர்
@neelarjunan8461
@neelarjunan8461 3 жыл бұрын
Great seeman anna
@user-ew6xl8wz5v
@user-ew6xl8wz5v 3 жыл бұрын
அருமையான பதில் அருமையான பதிவு IBC தமிழ்
@karuppalahmohan1782
@karuppalahmohan1782 3 жыл бұрын
Nantri anna
@sarathi0504692967
@sarathi0504692967 3 жыл бұрын
Dear anna please check with malar hospitals in chennai
@kannasara9492
@kannasara9492 3 жыл бұрын
Yes VJS shld drop this to show support to tamil pupils, else nothing to say, u can see e impact sure
@Flurry707
@Flurry707 3 жыл бұрын
இவர் படத்தை கை விட்டால் மக்கள் செல்வன் இலயெல் maaakaan செல்வன் அகுவார் தமிழ் நாட்டில்.
@tirumal3182
@tirumal3182 3 жыл бұрын
எப்ப இந்த துரோக செயல செய்ய முன் வந்தானோ, இனி இவன் நடிக்கா விட்டாலும் மாங்க பையன்தான்!!! எதிரியகூட மன்னிக்கலாம். துரோகிய ஒரு போதும் மன்னிக்கக்கூடாது!!
@vigneshrv3793
@vigneshrv3793 3 жыл бұрын
நாம் தமிழர்
@kkumar7623
@kkumar7623 3 жыл бұрын
சொன்னா. கேட்டு. போங்க. தம்பீ காயம் அடைந்த. Ie இன்னும். ஆர. வில்லை அண்ணன். சொன்னா. கேட்க லுமியா.
@Paul-pd1ek
@Paul-pd1ek 3 жыл бұрын
Make movie of sangakkara
@divyananddr3441
@divyananddr3441 3 жыл бұрын
Why nobody questioning IPL sunrises Hyderabad team owned by suntv where Murali tharan is the bowling coach...
@archanamarimuthu8166
@archanamarimuthu8166 3 жыл бұрын
விஜய்சேதுபதிக்கு. தமிழனா பிறந்து. தமிழனா வாழ்ந்து. தமிழனா விழ்ந்துவிடு. துரோகியிடம் சேர்ந்து துரோகியாகிவிடாதே. தம்பி. நம்ம தமிழர்களாக ஒன்று இனையுவம் தோழா..........
@pondiranga4265
@pondiranga4265 3 жыл бұрын
கருத்து சுதந்திரம், நடுநிலை என்பது தமிழர் பண்பாட்டில் இருந்து நீக்கப்பட்டு விட்டதா...?
@joshuavijay1
@joshuavijay1 3 жыл бұрын
எனக்கு என்னவோ சீமான் கூறியது போல தெரியவில்லையே,,,IBC கூறியதாகவும் எடுத்து கொள்ளலாம?
@v.srinivasreddy5321
@v.srinivasreddy5321 3 жыл бұрын
Very good advice keep it up sethupathi.
@dmanidmani6990
@dmanidmani6990 3 жыл бұрын
இவ்வளவு எதிர்ப்பு இருப்பதற்கு காரணம் அண்ணன் சீமான் தான்...❤️
@seenivasanramakrishnan4357
@seenivasanramakrishnan4357 3 жыл бұрын
அப்படியா? ஏதாவது காணொளி இருந்தால் அனுப்பவும்...
@radhakrishnanponnuswami2451
@radhakrishnanponnuswami2451 3 жыл бұрын
@@seenivasanramakrishnan4357 சரியா சொன்னீர்கள் நண்பா இது ஒட்டு மொத்த தமிழ் மக்கள் எதிர்ப்பு
@dmanidmani6990
@dmanidmani6990 3 жыл бұрын
இவ்வளவு எதிர்ப்பை காட்டும் மக்கள் பாராளுமன்ற தேர்தலில் 38 திருட்டு திமுக வினருக்கு வாக்களித்தது ஏன் ?
@radhakrishnanponnuswami2451
@radhakrishnanponnuswami2451 3 жыл бұрын
@@dmanidmani6990 நண்பா மக்கள் அனைவரும் அப்படி சொல்ல வில்லை ஓட்டுக்கு பணம் நகை கடன் தள்ளுபடி இதை சொல்லி கிராம புற ஏழை மக்கள் ஒட்டு போட்டனர் ஆனால் அனைவரும் இல்லை
@seenivasanramakrishnan4357
@seenivasanramakrishnan4357 3 жыл бұрын
@@dmanidmani6990 இவ்வளவு ஆதரவு பெற்ற காட்டுக் கூச்சல் சீமானுக்கு திருட்டு தேசியத்திற்க்கு மக்கள் வாக்களிக்கவில்லை?
@samkan5025
@samkan5025 3 жыл бұрын
Hopefully Vijay Sethupathy will understand the consequences otherwise his downturn will start with this movie. We will teach him a lesson.
@kannasara9492
@kannasara9492 3 жыл бұрын
Well said sir, we shld not support this guy, if he dont listen
@sabarinathanduraisamy9872
@sabarinathanduraisamy9872 3 жыл бұрын
அன்புடன் இப்பட ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டு வெளியேற வேண்டும் .......
@vdtoname1644
@vdtoname1644 3 жыл бұрын
Super
@nithyaparthiban63
@nithyaparthiban63 3 жыл бұрын
விஜய் சேதுபதி இவ்வளவு கால ரசித்த எங்களை எங்கள் மனம் புண்படும்படியாக செய்துவிடாதே,
@balajib6140
@balajib6140 3 жыл бұрын
அருமை
@seihai1974
@seihai1974 3 жыл бұрын
Arumai Annan seeman
@jakeerjakeer9595
@jakeerjakeer9595 3 жыл бұрын
☝️☝️☝️☝️☝️☝️. Seeman CM fast mass 💯🔥✌️😎
@SKGuru-fb8fm
@SKGuru-fb8fm 3 жыл бұрын
அருமை 👏
@brolearns1213
@brolearns1213 3 жыл бұрын
ஏன் blur பண்ணிங்க? பயமா? சுயநலமா? #IBC
@neerajaram8198
@neerajaram8198 3 жыл бұрын
தமிழர்களின் உணர்வுகளை இனிமேல் விஜய் சேதுபதி புரிந்து கொள்வது மட்டும் இல்லை தெரிந்து கொள்ள வேண்டும்.
@rameshmithra5108
@rameshmithra5108 3 жыл бұрын
ஏன்டா படம் எடுக்கவே வில்லை
@Dass_sri
@Dass_sri 3 жыл бұрын
Who owns IBC Tamil? I wonder...
@VIKIKIWIS
@VIKIKIWIS 3 жыл бұрын
Seemanism🔥
@ntkparty4328
@ntkparty4328 3 жыл бұрын
Ture words by seeman anna
@krishnamoorthyn861
@krishnamoorthyn861 3 жыл бұрын
I supported
@ganeshtv9057
@ganeshtv9057 3 жыл бұрын
இலங்கை நாடு தமிழ் நாடு 😂
@vijay85cisco
@vijay85cisco 3 жыл бұрын
விஜய்சேதுபதி அவர்களுக்கு வேறு வழியில்லை இப்போது ...... விலகல் என்று அறிவிப்பு வந்தால் சரி என்று அமைதி காப்போம் ... நன்றி கின்றினு பொழிஞ்சிராதீங்க .... நீங்க நன்றி சொன்னீர்கள் என்றால் .. நாளைக்கு இதை போல் 100 பேர் வந்து தமிழ் தமிழர்களின் கூட்டு மனசாட்சியின் இறையாண்மையை நோண்டி நம்ம நேரத்தை டைம் பாஸ் பண்ணிக்கிட்டு போவானுங்க .. என்னால் முக்கியமா இந்நேரம் வரை தாங்கி கொள்ளவே முடியாதவை என்னவென்றால் எல்லாரும் காலில் உழுவாத குறையாக கெஞ்சிகிட்டு இறுக்கப்ப மோஷன் ரிலீஸ் போஸ்டர் வெளியீடு செய்யுறானுங்கனா எவ்வள கூ* கொழுப்பு அந்த கூட்டத்திற்கு இருக்கும் ..நன்றி மட்டும் சொல்லிடாதீங்க .. அந்த முட்டா பீசுகள் தான் நம்மிடம் வந்த பணிவாக மனிச்சுக்குங்க என்று சொல்லணும் ... அதுவே அந்த கூட்டம் செய்த தவறுக்கான #அறம்..
@pondiranga4265
@pondiranga4265 3 жыл бұрын
விஜய் சேதுபதி அரசியல்வாதிகளிடம் அனுமதி பெற்று விட்டுதான் திரைப்படத்தில் நடிக்க வேண்டுமா...?
@nagoormeeran6267
@nagoormeeran6267 3 жыл бұрын
தலைவா இந்த படம் உங்களுக்கு வேண்டாம் தலைவாஉங்கள் பெயரை கெடுத்து விடும் தலைவா
@tirumal3182
@tirumal3182 3 жыл бұрын
டேய் விஜய் சேதுபதி, நீ மட்டும் அல்ல எவனுக்கும் இவன பத்தி படம் எடுக்க ஒரு துளி எண்ணம்கூட வரக்கூடாது.
@NaveenKumar-nu2bu
@NaveenKumar-nu2bu 3 жыл бұрын
Vjs drop this movie
@pondiranga4265
@pondiranga4265 3 жыл бұрын
அமைதியை விரும்பும் கிரிகெட் ஆட்டக்காரர் தமிழின துரோகியா...?
@mrjokersoul5346
@mrjokersoul5346 3 жыл бұрын
Bro ana avar rajabaksha senjathu sarinu solla kudathu illa ninga unga uravugal iraka karanamanavanga avangala kondathu sarithanu sonna ninga etthupingala
@rajesh8065
@rajesh8065 3 жыл бұрын
💪💪💪💪💪💪💪🐅🐅🐅🐅🐅
@fazalmohamed4844
@fazalmohamed4844 3 жыл бұрын
Appa SRI Lanka la Tamil Padam oduratha modalla nippaatanum Nippaattuwom 🙏
@amalraj6485
@amalraj6485 3 жыл бұрын
🤘🤘🤘🤘🤘
@TheKingofmelbourne
@TheKingofmelbourne 3 жыл бұрын
Its sad that many tamils don't know that srilanka has two types of tamils. The first is Eelam Tamil and secondly Indian Tamil ( the people who migrated from india as tea estate workers) The war was triggered between the Eelam Tamil and srilankan government. The indian Tamil were always living away from Eelam tamil and was not part of their war. We were just a working community and we were always kept aside, humiliated, disgusted, disrespected by most but not all Eelam tamils. We were never happy with their ideologies, we also knew the consequences and in reality we were correct. Even during the war the Sri Lankan government kept us safe, let us do business, let us live a normal and happy life. If the Srilankan government was so not aware of this difference, they would have harmed us, but they did not. Even today we are disappointed with Prabakharan, he made the worst decision that let many Eelam tamils suffering today. Its sad to see younger generation born and living as refugees are brainwashed by their own parents, further destroying their lives. I suggest let the younger generation live a peaceful life. Fighting will not help. Today we are dealing with CoVid19, whom are we to blame? Destruction can come in any form. We must all live united and peacefully. I request everyone not to make this issue bigger. I am sure its the diaspora that made this issue bigger, i humbly request you to understand that we Srilankan tamils of Indian origin don't care about your problems. We are different from you.
@gsp2157
@gsp2157 3 жыл бұрын
🙏🙏🙏Pls ellarum "Tamil Chindhanaiyalar Peravai" KZfaq Channel ah parunga ungaluku pala unmaigal theriya varum...🙏🙏🙏
@psugeevan6708
@psugeevan6708 3 жыл бұрын
I Support murali,
@karuppalahmohan1782
@karuppalahmohan1782 3 жыл бұрын
Naamtamilar
@VIKIKIWIS
@VIKIKIWIS 3 жыл бұрын
Ntk
@khilafathali6727
@khilafathali6727 3 жыл бұрын
Mr.vijay sethupathi sir plz vendam Nam Tamil manil prandhom enbadai maravadhir plz😭
@ravindran3274
@ravindran3274 3 жыл бұрын
IBC tamil அண்ணன் சீமானை விமர்சிப்பதை பதிவு செய்தவர்கள் ஏன் முரளிதரன் விடயத்தில் மவுனம் பெயர் IBC tamil
@sivasambuanandarajah8515
@sivasambuanandarajah8515 3 жыл бұрын
சீமான் விதைத்த விதை இப்போதுதான் வளர்ந்து வருகிறது வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@ravi7264
@ravi7264 3 жыл бұрын
Murali seems to be soft target here to reignite Tamil emotions. It is good if done in democratic manner. It's all understood about murali's betrayal. Request and educate the audience to boycott the movie. And wait for the response.
@VIKIKIWIS
@VIKIKIWIS 3 жыл бұрын
One man army seeman🔥
@nayutan2640
@nayutan2640 3 жыл бұрын
Shame on Vijay Sethupathi!
@najimutheen3896
@najimutheen3896 3 жыл бұрын
சத்தியமா சொல்லுறேன் அது என்னன்னு தெரியல முத்தையா முரளிதரன் முகர கட்டைய பார்த்தாலே எனக்கு அசிங்க அசிங்கமா திட்டனும் போல இருக்கு
@jesasutha5853
@jesasutha5853 3 жыл бұрын
Hi People, Muthaiya Muralidharan's family came to Sri Lanka from India during British was ruling Sri Lanka 150 years ago. We live in Central Province, like third class people in Sri Lanka. I know we lost many of our Tamil brothers and sisters in north. Still the people who came from India to Sri Lanka during British time live like slavers in tea plantation sectors. Please watch the below video and see the pain of our people struggling to survive and buy food for their own family. You should speak about war but see the other side of our tamil people of this country and raise your voice or speak about them too. kzfaq.info/get/bejne/rN2qacmbqrDSlqc.html kzfaq.info/get/bejne/gd6SYNVjsbW0iXU.html kzfaq.info/get/bejne/erJpna-qtdjMeHU.html
@jarsh6085
@jarsh6085 3 жыл бұрын
எதற்காக எமது இனத்தின் அடையாளமாக கருதப்படும் புலிக்கொடியை காட்சிப்படுத்த மறுக்கின்றிர்கள் ( BLUR ) இதுவும் ஒருவகையில் இனத்துரோகம்
@vishwavinay1
@vishwavinay1 3 жыл бұрын
Seeman aamaa kari sapt vandaduku konjo oru maryada vendamaaa
@ramprakashveluchamy2934
@ramprakashveluchamy2934 3 жыл бұрын
Why don't we have guts to show the same hatred towards DMK or ADMK? Even though they had utilized eelam problem for their political needs.
@pondiranga4265
@pondiranga4265 3 жыл бұрын
இலங்கை தேசியக் கொடி சிங்களருக்கு மட்டுமா...?
@janarththansubramaniam714
@janarththansubramaniam714 3 жыл бұрын
💪🇦🇺
@nehruramakrishnan5432
@nehruramakrishnan5432 3 жыл бұрын
Yes, shame to VIjaysethupathi sir
@achuwest654
@achuwest654 3 жыл бұрын
#shameonvijaysethupathi
@thayalinithayananthan3477
@thayalinithayananthan3477 3 жыл бұрын
This message is for Mr.Vijay Sethupathy. As your Die Hard Fan I am requesting you not to act in this Backstabber (Muthaiya Muralitharan’s) Biopic movie. He is not One of us, (A Tamilan) he is a Traitor, he is a Slave to Sinhala Government. He has No Backbone. He will Rott to Death SOON. Tamil People LOVE Vijay Sethupathy for his attractive Personality and Looks. Vijay Sethupathy is Tamil people’s (Makkal Selven). We hope you make the right decision by removing yourself from this movie. If not, you just lost a die hard fan. Thank You.🙏
@shreenathan2144
@shreenathan2144 3 жыл бұрын
#ShameOnSethupathi
@mithranu1
@mithranu1 3 жыл бұрын
Speak about the real Tamil descendants from Tamil Nadu. They live in the middle part of Sri Lanka. Tea Estate workers. Who don't still own their shelter they live in. I think these people from India should first see that and then speak
@user-pv9xv5nv9e
@user-pv9xv5nv9e 3 жыл бұрын
#shameonvjsethupathi
@karmegammadan268
@karmegammadan268 3 жыл бұрын
Naam tamilar 👍
@yokenthirakumark6729
@yokenthirakumark6729 3 жыл бұрын
#ShameOnVijaySethupathi
@tamilarasang787
@tamilarasang787 3 жыл бұрын
He is a Sri Lankan cricketer. Why should we talk about him? He is a chucker and not a genuine bowler. Indian batsmen donated him his 800th wicket. Otherwise he would not have taken his 800th wicket.
@p.n.sathishp.n.sathish1813
@p.n.sathishp.n.sathish1813 3 жыл бұрын
விஜய சேதுபதி,பசுதோல் போர்த்திய நரி.
@Arakkan247
@Arakkan247 3 жыл бұрын
Annandaaa
@srinivasan6905
@srinivasan6905 3 жыл бұрын
Singala selvan
@KB-bf2io
@KB-bf2io 3 жыл бұрын
Shame on Seeman what did he do for the Tamil people. He went & saw captain once & thinks as if his the only guy who can own Tamils. Pure madness
@arunvijay2360
@arunvijay2360 3 жыл бұрын
Enaku mattum super power kidachichu ilangai la ulla Ella singanayaum alichiruven
@vladymirbenson9152
@vladymirbenson9152 3 жыл бұрын
முரளிதரன் படத்தில் விஜய்சேதுபதி நடிக்க கூடாதா? kzfaq.info/get/bejne/rbB3itSpnpmsc4U.html
@SHAMLY90
@SHAMLY90 3 жыл бұрын
This is false and just putting fuel ⛽️ to the 🔥 fire. Its bad publicity. Some are correct in this clip but most of items are false.
@ashwinkumar441
@ashwinkumar441 3 жыл бұрын
அண்ணன் சீமான்
@balajikrishnan7223
@balajikrishnan7223 3 жыл бұрын
Muralidharan meedhu thavaru illai...avan urulai irundhulittu avanaye thitta mudiyadhu....
@praveenkumar-lc3nn
@praveenkumar-lc3nn 3 жыл бұрын
Pera spoil pannikathinga vijaysey sir
@subashnagaraj5094
@subashnagaraj5094 3 жыл бұрын
800 padaththil Vijay sethupathi nadikkattum....nadikka vendum. Vittu vidungal. Aanal athuthaan...avar nadikkum kadaisi padamaaga...tamil naattil irukka vendum.
@selwynsam3221
@selwynsam3221 3 жыл бұрын
நாம் தமிழர் 🔥🇰🇬
@harikaran687
@harikaran687 3 жыл бұрын
De.... ma.....
@shanmugasundaram.v3845
@shanmugasundaram.v3845 3 жыл бұрын
Nagal theatreaii odaipoom da otha antha padam vantha
@miltonagash
@miltonagash 3 жыл бұрын
Thamizhar galuku eathiri thamizhar than
@senthilneethirajan3320
@senthilneethirajan3320 3 жыл бұрын
Please don't show weightage to this topic. Lot of politics in it! The producer of 800 has a good grassroots with BJP. This issue was sparked by BJP against DMK / Congress for the upcoming election strategy. Vijay Sethupathi was sold to some one...Even after opposition, they will make and release this movie... So must just leave this topic as bullshit. We will show our unity by 0% booking in cinema hall or in Amazon! We need to rule out the weeds!
@neerajaram8198
@neerajaram8198 3 жыл бұрын
Vijay sethupathy must understand the tamil people s mind voice. Suppose if you continue surely you will be loose your name. In future, your place will be disappear in tamil film industry.
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 9 МЛН
Happy 4th of July 😂
00:12
Alyssa's Ways
Рет қаралды 65 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 162 МЛН
Vijay Sethupathi 800 Issue Explained | Tamil | Madan Gowri | MG
12:56
Hip Hop Tamizha Aadhi backs out Jallikattu Protest | Full Speech
14:55
PuthiyathalaimuraiTV
Рет қаралды 47 М.
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН