column marking | Er Kannan Murugesan | தமிழ்

  Рет қаралды 10,639

Er Kannan Murugesan

Er Kannan Murugesan

2 жыл бұрын

#column #marking
கட்டுமானங்கள் புதிதாக அமைத்திட, வாஸ்து முறையில் வரைப்படம் பெற்றிட, கட்டுமான ஆலோசனைகள் பெற்றிட எங்களை தொடர்பு கொள்ள
+91 842 875 60 55 என்ற தொடர்பு எண்ணில் அழைக்கலாம்.
தொடர்ந்து அதரவு அளிக்கும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
உங்கள்,
கண்ணன் முருகேசன்,
கட்டுமான பொறியாளர்,
முருகராஜ் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்

Пікірлер: 33
@ckelumalai5786
@ckelumalai5786 2 жыл бұрын
Marking super king maker sir. Thank you
@sudaialmanirose6345
@sudaialmanirose6345 6 ай бұрын
அண்ணா உங்க வீடியோ ரொம்ப ரொம்ப அருமை🎉🎉🎉❤❤❤😍
@anveer5391
@anveer5391 2 жыл бұрын
Bro.. unga building la neenga use pandra material brands laam oru video va poodunga bro... Illa ennaku reply pannunga bro... Naanum vedu katanum.. yenna brand materials vangarathunu confuse ah iruku bro... Steel, cement laam
@user-fo7xp3yf5z
@user-fo7xp3yf5z 2 жыл бұрын
நான் ஒரு இலங்கையர் உங்களுக்கு எனது அன்பார்ந்த நன்றிகள் உங்கள் அனேகமான விடியோகள் நான் பார்த்துள்ளேன் மிகவும் அருமை நன்றி எனக்கு ஒரு சந்தேகம் நில கீழ் வாகன தரிப்பிடம் ஒரு தரை வர்த்தக கட்டிடம் இரண்டு மாடி வீடு 1*நில கிழ் பார்கின் parking 2*Ground floor 3* first floor 4* second floor இப்படியான ஒரு கட்டுமானம் அமைக்க பவுண்டேசன் எப்படி அமைப்பது நல்லது நில கீழ் கட்டுவது சம்பந்தமாக நீங்கள் ஏதாவது விடியோகள் பதிவு ஏற்றம் செய்துள்ளீர்களா இல்லை என்றால் அது சம்பந்தமாக தெளிவுபடுத்தினால் உதவியாக இருக்கும். நன்றி
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரா. சந்தேகங்கள் இருந்தால் whatsapp ல் அழையுங்கள் +91 8428756055. நன்றி.
@muthukumar-qe7uj
@muthukumar-qe7uj 2 жыл бұрын
Sema 💐👏👏
@jeyakrishnajk2737
@jeyakrishnajk2737 2 жыл бұрын
விளக்கம் அருமை
@perumal.vperumal.v8482
@perumal.vperumal.v8482 2 жыл бұрын
Thank you sir!
@ArunkumarAlismaheshSMahesh
@ArunkumarAlismaheshSMahesh Жыл бұрын
3,4,5 that's process can be understanding sir
@ttfbrothers82
@ttfbrothers82 2 жыл бұрын
Super billar mark sema
@AkAk-bw8ie
@AkAk-bw8ie 2 жыл бұрын
Column suthi sengal kattu velai poda vendama. Rod rust prevent panum solrangah
@faizk2914
@faizk2914 2 жыл бұрын
Super sir
@mahercks7494
@mahercks7494 2 жыл бұрын
Sir column size plinth bottom varaikkum extra koduthutta inga shoe marking ey panna theve illaye🤔...Example..9"×1" column to 1" to 1'3"
@kamalis6668
@kamalis6668 2 жыл бұрын
Bro please help me footing concrete potachu adha evolo naal curing vidnum and coloum box evolo naal la pirikanum and curing evolo naal please solluga
@rajab8697
@rajab8697 2 жыл бұрын
Spr sir
@user-wk9ng5pj9o
@user-wk9ng5pj9o 2 жыл бұрын
❤🙏👌👌👌👌👍💪🔥
@ahamedhussain463
@ahamedhussain463 2 жыл бұрын
Ready mix concrete vedio work poduinga sir🙏🙏🙏 sir vedio super 👌👍😍❤️ and sir brick work doing on site basement to RCC work full vedio poduinga sir🙏🙏☺️☺️☺️
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
RMC பயன்படுத்துவது இல்லை சகோதரா... மற்ற வீடியோக்கள் தொடர்ந்து வரும். தொடர்ந்து ஆதரவு அளியுங்கள்
@ahamedhussain463
@ahamedhussain463 2 жыл бұрын
@@ErKannanMurugesan ok sir I GIVE MY SUPPORT TO YOUR CHANNEL AND I HAVE ONE DOUBT SIR which brick is best for construction work sir normal clay brick (or) fly Ash brick sir . and what is the advantages both type brick sir please tell me sir🙏🙏🙏
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
தனி வீடியோ பதிவு செய்கிறேன் சகோதரா
@ahamedhussain463
@ahamedhussain463 2 жыл бұрын
@@ErKannanMurugesan மிக்க நன்றி sir ☺️☺️
@rameshmuniyasamy8731
@rameshmuniyasamy8731 2 жыл бұрын
Anna enaku brick thevai paduthu enna name brick use panringa rate evlo
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
மேச்சேரி செங்கல். அடுவாப்பட்டி கல் நன்றாக இருக்கும். வர்ஷா கார்டன் கட்டுமானத்தில் மாயவரம் அருகில் இருந்து wirecut செங்கல் வாங்கி பயன்படுத்துகிறோம். நன்றாக உள்ளது. செங்கல்லை பார்க்க வேண்டும் எனில் நேரில் வாருங்கள் சகோதரா.
@SelvaRaj-il4qu
@SelvaRaj-il4qu 2 жыл бұрын
Sir ur worke place
@muthukumar-qe7uj
@muthukumar-qe7uj 2 жыл бұрын
Pls sir one vedio Ready mix concrete make
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
RMC பயன்படுத்துவது இல்லை சகோதரா...
@muthukumar-qe7uj
@muthukumar-qe7uj 2 жыл бұрын
@@ErKannanMurugesan ok Anna entha concrete best, rmc ya mnc sollunga
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
Manual mix best
@muthukumar-qe7uj
@muthukumar-qe7uj 2 жыл бұрын
@@ErKannanMurugesan ok tq Anna 🙏
@naukriwizardjob
@naukriwizardjob 2 жыл бұрын
சார் நீங்க excavation பண்ணிருக்க அளவு footing mate அளவு இருக்கு.. Concrete போடும்போது concrete ல உள்ள வாட்டர் எல்லாத்தையும் side ல உள்ள மண் எல்லாத்தையும் உறிஞ்சுடும் then எப்படி footing concrete strong ஆ இருக்கும் சார்.. Shuttering work பண்ணி concrete போடுறது நல்லதா இல்ல நீங்க பண்ற மாறி பண்றது strong ah ..??
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
நான் வேலைக்கு சென்றதில் இருந்து இந்த முறையில்தான் செய்கிறேன்.
@naukriwizardjob
@naukriwizardjob 2 жыл бұрын
@@ErKannanMurugesan நன்றி சார்
@sureshsn839
@sureshsn839 2 жыл бұрын
Super sir
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 2,4 МЛН
3M❤️ #thankyou #shorts
00:16
ウエスP -Mr Uekusa- Wes-P
Рет қаралды 14 МЛН
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 4,2 МЛН
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 17 МЛН
foundation marking part 1| Er Kannan Murugesan | தமிழ்
16:14
Er Kannan Murugesan
Рет қаралды 70 М.
basement gravel filling and consultraion work process.. பேஸ்மென்ட் மண் நிரப்புதல் பணி
3:45
சித்தன்னவாசல் உங்கள் பொறியாளன்
Рет қаралды 8 М.
Foundation marking - centre line method in tamil!! @KATHIRINFRASTRUCTURE
9:32
KATHIR INFRASTRUCTURE
Рет қаралды 13 М.
FOUNDATION MARKING IN TAMIL
9:38
Mohan A
Рет қаралды 153 М.
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 2,4 МЛН