ரூப் கான்கிரீட் போடும் போது கவனிக்க வேண்டியவை

  Рет қаралды 127,893

Er Kannan Murugesan

Er Kannan Murugesan

3 жыл бұрын

Пікірлер: 280
@jayakumar-sg6yn
@jayakumar-sg6yn 2 жыл бұрын
ஐயா வணக்கம் நான் ஒரு கட்டிட மேஸ்திரி உங்களது வீடியோ காட்சிகள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி
@rexrex7471
@rexrex7471 2 жыл бұрын
தம்பி நீங்கள் அனுபம் உள்ள சரியான வேளைக்காரன் . வாழ்த்துக்கள் 💐💐💐
@kailasam6176
@kailasam6176 Жыл бұрын
அய்யா! அது வேலைக்காரன்!
@Devaraj-kr1oy
@Devaraj-kr1oy 2 жыл бұрын
Sir உங்க வீடியோஸ் எல்லாம் ரோம்ம பயனுள்ளதா இருக்கு தொடர்ந்து நிறைய வீடியோஸ் போடுங்க வாழ்த்துக்கள் ஐயா 👏👏👏
@ganeshm5234
@ganeshm5234 Жыл бұрын
அருமையான வீடியோ சார் நன்றாக இருந்தது. இதுதான் முக்கியமான வேலை, அதை கண்முன் காட்டியதற்கு நன்றி.
@ponrajp4069
@ponrajp4069 2 жыл бұрын
அருமையான பதிவு இதுவரை யாரும் குடுக்காத விளக்கம் வாழ்த்துக்கள் தோழரே 👌👍
@thamizharul4553
@thamizharul4553 3 жыл бұрын
Sir super sir en veetula roof concrete podaporom intha video rmba use fulla irukunga sir
@sudharsonravi575
@sudharsonravi575 2 жыл бұрын
Superb video about roof centering, very clear explanation no one explain like u sir thank u
@srisairamv7861
@srisairamv7861 Жыл бұрын
அருமையான பதிவு எனக்கு உபயோகமாக உள்ளது ஐயா
@VinojJohnHosan
@VinojJohnHosan 2 жыл бұрын
Thank you for complete explanation. For building owners, it gives enough idea to what to check, what to monitor and what to verify. Thank you for your video
@vivekvasanth2999
@vivekvasanth2999 3 жыл бұрын
நன்றி அய்யா பயனுள்ள தகவல்
@dhaneeskaleem8843
@dhaneeskaleem8843 3 жыл бұрын
I have seen many channels in KZfaq related to civil videos.. yours is the best .. your explanations are very clear .. Keep doing sir ..
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
Thank you brother
@redking8867
@redking8867 2 жыл бұрын
@@ErKannanMurugesan sir I'm completed BE civil engineering in 2021,70% any job vacancy available now..
@kskannankskannan8790
@kskannankskannan8790 Жыл бұрын
சார் வணக்கம் கடமைக்கு வேளை செய்வதைவிட கொடுத்த வேளைகயை தன் கடமையாக கருதி வேளை செய்யும் உங்களுக்கு நன்றி சிலபேர் வேளை கடமைக்காக செய்கிறார்கள் அவர்களுக்கு உங்கள் உபதேசம் வேண்டும் வேளை செய்யும் ஆட்கள் யாரும் கஷ்டபடாமல் இஷ்ட்பட்டு வேளை செய்யவேண்டும். கண்ணன் சார். கோடானகோடி நன்றி உங்க வீடியோ பார்த்து நிறைய நான் மாற்றி கொண்டேன் சார்
@seelan7299
@seelan7299 3 жыл бұрын
Amazing (off record) details sir, hope you have to continue this journey to educate younger people ,thanks lots sir
@advocatenarayanan.v5896
@advocatenarayanan.v5896 2 жыл бұрын
Very nice and useful information sir thanks and great job at Arakkonam
@giridharan2782
@giridharan2782 5 ай бұрын
Sir line na oru Playlist ready panni podunga sir usefully irukum
@chandrasekaran948
@chandrasekaran948 2 жыл бұрын
Vv nice video Sir. Useful for my presently construction. God bless you
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
நன்றி
@tamilfoodieboys3456
@tamilfoodieboys3456 3 жыл бұрын
Romba usefull ah iruku
@shafimarecar8283
@shafimarecar8283 2 жыл бұрын
Sir, I watch this video today. It will be very useful as I have fixed to do roof concrete of 1200 sq ft on Monday. All two way slabs designed by a structural eng. Thank you sir.
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
Thank you brother
@kovaimesthri
@kovaimesthri Жыл бұрын
Anna supar vothiyaro irundhal arumai volthukal
@sathiyamurthysambantham1740
@sathiyamurthysambantham1740 2 жыл бұрын
Really you are great. Narration is super.
@kathirvelsivasamy1771
@kathirvelsivasamy1771 2 жыл бұрын
Roof centring ku thagara sheet use pannalma sir.
@axncollection137
@axncollection137 3 жыл бұрын
Perfect ...!! From starting to end ...!! 👍👌💐
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
Thank you so much
@umasankari607
@umasankari607 2 жыл бұрын
Thank you for ur video sir..
@m.santhoshkumar2474
@m.santhoshkumar2474 2 жыл бұрын
Nenga video podrathu use fulla iruku sir all the best
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
நன்றி
@tamizhthirai9238
@tamizhthirai9238 3 ай бұрын
Small clarification from you.. " Did they use a vibrator during slab concrete." Please give a reply??
@user-cy1it9nr3g
@user-cy1it9nr3g 2 ай бұрын
அருமையான பதிவு அண்ணா ரொம்ப பிடிச்ச வீடியோ அண்ணா முடிந்தால் கடை பில்டிங் போடுங்க👍👍👍👍 சார்
@Think-n-Act-Wisely
@Think-n-Act-Wisely 2 жыл бұрын
thanks for sharing this info,shall we add water proofing ad mixture during RCC mix
@mohamedfaisal-dt2lp
@mohamedfaisal-dt2lp 6 ай бұрын
Sutri vara yedhukku bro tei been podanum ??
@lsprasanna229
@lsprasanna229 3 жыл бұрын
Sir... Compound wall kattanum na adhuku rate Sq.ft la calculate pannanumaa? Illana Compound wall ku thani rate ah sir? Apdi thaniya rate podanum na evlo sir podalaam?
@vijaysanthosh7557
@vijaysanthosh7557 2 жыл бұрын
Sir Which is best company for Ready Mix concrete in Coimbatore or manual is the best pls suggest
@murugunandamsomu8790
@murugunandamsomu8790 2 жыл бұрын
Hello mr how are you fine ur jop for house very good thanks for advising people God's blessing
@dhevbala1934
@dhevbala1934 3 жыл бұрын
Very super sir hats off
@erprathapvijayakumar4478
@erprathapvijayakumar4478 3 жыл бұрын
Sir very nise and slab la extra rad details and electrical detail sir and bar bending schedule vedio sir thank you sir❤️❤️👍
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
Sure bro
@rajeshkumar-cb9uv
@rajeshkumar-cb9uv 3 жыл бұрын
Nice 👌 u r going on right way. It's very useful for me, even though i m from civil background
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
Thank you
@tigerhameed7971
@tigerhameed7971 2 жыл бұрын
Hi sir,I'm from ksa ple upload videos mix grade concrete and how to use footing,column,lintel,slab beam ,plinth beam.how to calculate ratio like sand coarse aggregate water cement
@gomathik7533
@gomathik7533 2 жыл бұрын
Thank you sir
@masilamanimaran6722
@masilamanimaran6722 Жыл бұрын
SUPER SIR CONGRATULATIONS
@rkpandian112
@rkpandian112 6 ай бұрын
நான் தற்போது வீடு கட்டி வருகிறேன். தங்களுடைய பதிவுகள் மிகவும் உபயோகமாக உள்ளது நண்பரே. நன்றி.👍🙏🏻
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 6 ай бұрын
நன்றி
@RAMKUMARPALANIYAMMAL
@RAMKUMARPALANIYAMMAL 2 жыл бұрын
Anubavam mikka good civil engineer...valthukkal sir.
@manipc8508
@manipc8508 Жыл бұрын
Nanri anna ♥️✨
@giridharan2782
@giridharan2782 2 жыл бұрын
sir main rod a bend pannanumaa illa distribution rod a yaa
@muthukumar-qe7uj
@muthukumar-qe7uj 2 жыл бұрын
🙏Ready mix concrete and m20 hand concrete oru video pannunga sir eandha concrete is best
@nowfalayyash
@nowfalayyash 3 жыл бұрын
Video Length lam problem ila sir. Very useful 👌
@iyyappann6178
@iyyappann6178 2 жыл бұрын
Sir floor to roof 11 feet can be proceed in house
@vigneshvlogs1993
@vigneshvlogs1993 Жыл бұрын
Sir slab thickness checking before concreteing epdi sir ?
@gowthams7101
@gowthams7101 2 жыл бұрын
Sir roof ku concrete mat podalama illa pully podalama plz tell me sir
@narayanane3406
@narayanane3406 2 жыл бұрын
Enna cement use pannalam bro
@shalikpeermohammed7046
@shalikpeermohammed7046 6 ай бұрын
Fine i like it v much
@muruganrenganathan1614
@muruganrenganathan1614 2 жыл бұрын
9 inch 1 feet kalathirukku 2nd floor katlama
@thangapandis3763
@thangapandis3763 3 жыл бұрын
Super sir..and then M20 ratio pathina oru video podunga sir
@sivardg7466
@sivardg7466 2 жыл бұрын
Hi Sir, very good explanation about two way slab.. please provide your opinion on filler slap strength and drawbacks if any..
@muralinathan9133
@muralinathan9133 3 ай бұрын
Nice Video Sir.
@Felix_Raj
@Felix_Raj 2 жыл бұрын
Vibrator பயன்படுத்தவேண்டிய அவசியமில்லையா???
@hariharanm3686
@hariharanm3686 3 жыл бұрын
Very well explained sir.
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
Thank you brother
@anandsigns
@anandsigns 3 жыл бұрын
​I am new subscriber sir. How to do ready made fall ceiling design in concrete. Is it reduce costing in construction ?. Pls explain
@moredarshan8971
@moredarshan8971 5 ай бұрын
Cogreate pora mess urin( ratio ) sollunga bro
@thenmozhisureshkumar6868
@thenmozhisureshkumar6868 11 ай бұрын
Sr Roop Congrate ku Enna Ciment use pannalam
@adspcbedt5268
@adspcbedt5268 2 ай бұрын
அருமையான பதிவு🎉🎉
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 ай бұрын
நன்றிங்க ஐயா
@kchidambaramchidam6977
@kchidambaramchidam6977 3 жыл бұрын
Super sir thanks
@santhiroopan4020
@santhiroopan4020 3 ай бұрын
Sir super
@user-gu7ln3fr2z
@user-gu7ln3fr2z 2 жыл бұрын
Sir roof yenna ciment us pannalam yentha ciment best
@Prasob-pc8uu
@Prasob-pc8uu 2 жыл бұрын
Awesome sir
@asaithampi1555
@asaithampi1555 3 жыл бұрын
சார் நீங்க போடுற வீடியோ எல்லாம் ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கு 🤝🤝💐💐💐
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
மகிழ்ச்சி சகோதரா
@asaithampi1555
@asaithampi1555 3 жыл бұрын
@@ErKannanMurugesan நன்றி
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
நன்றி சகோ
@maharajan5608
@maharajan5608 3 жыл бұрын
பிரதர் உங்க வேலை வந்து சுத்தமா இருக்கு
@ravichandran1469
@ravichandran1469 3 жыл бұрын
சிறப்பான பதிவு!👌 மிக்க நன்றி!!🙏
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரா... தொடர்ந்து பயணிப்போம்... நன்றி...
@ramanathan9465
@ramanathan9465 3 жыл бұрын
Thanks for your video brother
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
Thank you brother
@gomathik7533
@gomathik7533 2 жыл бұрын
Good information
@muthurajendiran827
@muthurajendiran827 2 жыл бұрын
Shall we use ultratech weather plus for roof concrete.. are else which brand cement is good for roof concrete
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
PPC grade any brand.
@maheswaranperumal446
@maheswaranperumal446 2 жыл бұрын
Real engineer in civil easiest explanation
@jalaludeenskpillai6461
@jalaludeenskpillai6461 2 жыл бұрын
Thanks Bro
@cinebay8991
@cinebay8991 3 жыл бұрын
Good morning sir, This is Pasupathi from Salem. In a Square size roof weather one way or two way which one we should use ?
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
Two way slab
@poornimas6460
@poornimas6460 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 👏👏
@arivuselvam4437
@arivuselvam4437 3 жыл бұрын
Roof congrett ku ena cement use pannalam
@balubalur5507
@balubalur5507 3 жыл бұрын
Thank you
@kathirkathir8930
@kathirkathir8930 2 жыл бұрын
Sir vanakam, slap congreat Jalli, manal calculate details please 🙏
@s.nikhilsenthilkumar8446
@s.nikhilsenthilkumar8446 Жыл бұрын
தம்பி முருகேஷன் நீங்க நல்லா இருக்கனும் உங்க குடும்பம் நல்லா இருக்கனும் எல்லா கட்டுமான தொழில் நுனுக்கங்களை தெளிவாக எடுத்து சொல்றீங்க நான் இப்போது கடை கட்டிக்கொண்டு உள்ளேன் பொருட்களை வாங்கி கொடுத்து மேஷன் வைத்து லேபர் பேசி உள்ளேன் உங்கள் வீடீயோ மிகவும் பயனுள்ளாக இருக்கிறது உங்களிடம் பேசவேண்டும் மொபைல் நம்பர் வேண்டும்
@ErKannanMurugesan
@ErKannanMurugesan Жыл бұрын
8428756055
@vignesht5911
@vignesht5911 2 жыл бұрын
Really useful news bro
@ervijayakumar8640
@ervijayakumar8640 2 жыл бұрын
சார், first floor எடுக்கவில்லை என்றீர்கள் ஆனால் Staircase open ல் Column எதும் இல்லாதது போல் உள்ளது. Staircase open ல் wall எடுத்து மேலே Slabe போட நான்கு மூலையிலும் Colum தேவையில்லையா? Column இல்லாமல் Wall எழுப்பி அதன் மேல் slab போடலாமா? ஏனென்றால் first floor future ல் தான் எடுப்பதாக இருந்தால் 7' ல் Slabe அமைக்க.
@shastik3066
@shastik3066 Жыл бұрын
அண்ணா உங்களை பார்த்து தான் நான் நிறைய கற்று கொள்கிறேன் அண்ணா அருமையாஹ் explain பன்றிங்க on site ல இருந்துட்டு... நல்லா புரியுது அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉
@elamaran689
@elamaran689 2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 2 жыл бұрын
நன்றி சகோதரா
@narayananduraisamy5981
@narayananduraisamy5981 2 жыл бұрын
Super....
@BalaConstruction
@BalaConstruction 3 жыл бұрын
Sir Electrical roof pipe laying and inner electrical guardy eduthu final modular swith board fittings varaikum videos podunga sir
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
Sure brother
@cyberchat2951
@cyberchat2951 Жыл бұрын
Thank you brother...❤❤
@ErKannanMurugesan
@ErKannanMurugesan Жыл бұрын
Thank you brother
@kartrugan261
@kartrugan261 3 жыл бұрын
Very useful brother tq.i am new subscriber
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
நன்றி சகோ
@sarathiykandaswamy5365
@sarathiykandaswamy5365 2 жыл бұрын
More water cement ratio..shear key not provide at columns.
@mrugangovindraj1103
@mrugangovindraj1103 2 жыл бұрын
Chennaila work irunda sollunga sir
@syedsamiullah344
@syedsamiullah344 3 жыл бұрын
Hi bro what is mix design as per your site now iam doing 1:2:3 some mestiri has doing 1 bag of cement is equal 6 bandle sand and 6 bandle aggregate
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
1:2:3 ratio
@g.arunacha7810
@g.arunacha7810 2 жыл бұрын
அண்ணா சூப்பர்
@bccputtalam5991
@bccputtalam5991 2 жыл бұрын
Sir roof concrete போடும்போது கம்பி சின்னதா துரு பிடித்திருந்தால் பிரச்சனையா
@jrahaman655
@jrahaman655 Жыл бұрын
Sir RMC or site mix endha concrete poduradhu best
@ErKannanMurugesan
@ErKannanMurugesan Жыл бұрын
கான்கிரீட் போடும் போது கட்டுமான பொருட்கள் வைக்க இடம் ஒரு பிரச்சினை இல்லை என்றால் site mix மிகவும் சிறந்தது...
@mercury-ke7vj
@mercury-ke7vj 2 жыл бұрын
Sir if u do work in Chennai
@mangaiprabhu6157
@mangaiprabhu6157 3 жыл бұрын
👌👌👌👌👌 brother
@dhaneeskaleem8843
@dhaneeskaleem8843 3 жыл бұрын
Nice sir
@praveenvivek3404
@praveenvivek3404 Жыл бұрын
Sir 20 years old house want to renovate , our house is with clay roof tile . Is there any possible to build with concrete slab without damaging exciting building
@ErKannanMurugesan
@ErKannanMurugesan Жыл бұрын
கட்டுமானத்தை பார்வையிட்டால் தான் கூற முடியும் ஐயா
@elumalaitoogk9122
@elumalaitoogk9122 2 жыл бұрын
Finefinesuper.
@prethivi9563
@prethivi9563 3 жыл бұрын
வீட்டிற்கு வெளியே வரும் படிக்கட்டுகள் மார்கிங் செய்யும் முறைகள்?? மற்றும் இன்றைய சூழலில் மக்கள் அனைவரும் படிக்கட்டுக்கு அடியில் வரும் குளியலறை மற்றும் கழிவறைகள் சரியான அளவு கிடைக்காமல் அதனை பயன்படுத்தி இன்று வருத்தப்படும் சூழ்நிலைகளுக்கு உள்ளாக்கியுள்ளனர். இன்றைய சூழலில் 99% மக்கள் வெளியே உள்ள குளியலறை மற்றும் கழிவறையை பயன்படுத்தி வருகின்றனர், அவர்கள் கூறும் கருத்து(வீடு கட்டும் போதே சரியான அளவு முறையில் நாங்கள் குளியலறை மற்றும் கழிவுறை கட்டாமல் விட்டது தான் என்கிறனர்)ஆனால் இன்று மனம் வருந்தி கூறுகிறார்கள். தாங்கள் இதனை பற்றிய தெளிவான அளவுகள்(அகலம் மற்றும் உயரங்களை) விளக்கம் அளிக்க பணிவன்புடன் வேண்டுகிறேன்.
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
சரிங்க ப்ரோ.. தனி வீடியோ பதிவு செய்ய முயற்சி செய்கிறேன்
@vigneshvikey2335
@vigneshvikey2335 3 жыл бұрын
Sir super einnum athikama solluga
@sbmalaisbmalai162
@sbmalaisbmalai162 2 жыл бұрын
Super good
@karthickrajas664
@karthickrajas664 3 жыл бұрын
Good job lockdown learning..!
@ErKannanMurugesan
@ErKannanMurugesan 3 жыл бұрын
Thank you
@eswaranvenkatesan
@eswaranvenkatesan 2 жыл бұрын
one clarification, why vibrator is not used to spread the concrete, is it good to use vibrator for roofing?
@indu716
@indu716 Жыл бұрын
When thickness is more, Vibrator will be useful. Still they can put Vibrator in roof for less than 15sec at regular intervals.. Compacting with a rod is more important..
@ShahulHameed-nu2np
@ShahulHameed-nu2np 3 жыл бұрын
Sir, Is it advisable to lay Plastic sheet above centering sheet for better finishing ? If possible can you make video for lapping of column and slab ?
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 48 МЛН
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 112 МЛН
The child was abused by the clown#Short #Officer Rabbit #angel
00:55
兔子警官
Рет қаралды 24 МЛН
Brick work process செங்கல் கட்டுமானத்தின் கவனிக்கப்பட வேண்டியவை..
3:01
சித்தன்னவாசல் உங்கள் பொறியாளன்
Рет қаралды 9 М.
roof slab reinforcement work | shorter span , longer span பார்க்காமல் கம்பி பரப்பினால் என்ன ஆகும்!?
8:56
கண்ணன் முருகேசன். கட்டுமான பொறியாளர்.
Рет қаралды 3,5 М.
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 48 МЛН