Рет қаралды 226
Context - சூழ்நிலை / the set of facts or circumstances that surround a situation or event.
Content - ஒன்றில் உள்ள பொருள் அல்லது யோசனைகள் / the subject or ideas contained in something written, said, created, or represented
இவை இரண்டின் பொருள் புரிந்து விட்டது. ஆனால் ஏன் அவசியம், எதற்காக அவசியம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் அல்லவா? அதைத்தான் இந்த காணொளியில் தெளிவாக விளக்கியுள்ளோம். வாருங்கள் அதன் பயனையும், எப்படி வளர்த்துக் கொள்ளவேண்டும் என்பதையும் விளக்கமாகக் காண்போம்!
The meaning of these two is understood. But why is it necessary and why is it essential to understand? That is what we have explained clearly in this video. Let's explain its benefits and how to develop it!
To join our Thalam Business School - Startup MBA courses, check out our website below.
Website: thalambusinessschool.org
Contact: +91 75400 57056
Join our Exclusive Thalam Business Community here:
chat.whatsapp.com/HXzKbrcyKca