Council activ | Bayer | Tamil | paddy herbicides

  Рет қаралды 27,234

Agrinews-tamil

Agrinews-tamil

Жыл бұрын

Пікірлер: 71
@seenuvasan3656
@seenuvasan3656 9 ай бұрын
நன்றி நண்பரே
@Devaorc
@Devaorc 2 ай бұрын
சிறப்பான விளக்கம்
@muthupandi8686
@muthupandi8686 8 ай бұрын
Bro 8 முதல் 10 நாள் வரை பயன்படுத்தலாம்.நெல் வேர் வந்தபிறகும் நெல்லுக்கு எந்தவித பாதிப்பும் ஆகாது..council active best selective herbicide.
@rajasekar-ib4do
@rajasekar-ib4do 2 ай бұрын
😂
@y.arokkiaselvamselva.selva6012
@y.arokkiaselvamselva.selva6012 19 күн бұрын
உண்மை.
@kannana1700
@kannana1700 10 ай бұрын
Super explanation sir. Thanks
@kannana1700
@kannana1700 10 ай бұрын
Super explanation sir thanks
@krajm3204
@krajm3204 9 ай бұрын
Thanks Sir!
@sukanthansubramani8381
@sukanthansubramani8381 4 ай бұрын
வானம் பார்த்த பூமியில் இந்த மருந்தை எப்பொழுது வயலில் தெளிக்க வேண்டும்?.
@muthupandi8686
@muthupandi8686 8 ай бұрын
5 நாள்களில் நல்ல ரிசல்ட் . 1 acre 60 GM நல்ல ரிசல்ட்
@jrraguram1306
@jrraguram1306 3 ай бұрын
Super
@Agrinewstamil
@Agrinewstamil 3 ай бұрын
Thanks bro
@ptr1064
@ptr1064 8 ай бұрын
மக்கள் கொள்ளியை பற்றிய அறிவு தமிழ் நாட்டில் இல்லாததால் பன்நாட்டு பேயர் நிறுவனத்தின் குரல் ஒலிக்கிறது
@JayaramanBjp
@JayaramanBjp 2 ай бұрын
இந்த களை கொல்லி தேனி மாவட்டத்தில் கிடைக்க வில்லை
@Agrinewstamil
@Agrinewstamil 2 ай бұрын
இது எல்லா ஊருளையும் கிடைக்கும்
@indian4195
@indian4195 2 ай бұрын
Drum seeder: 10 / 15 days. Okay. ஆனால் நடவு நிலத்தில், 3 நாட்களுக்குள் பயன் படுத்த வேண்டும்.. இல்லையெனில் பயிர் வேர் விட்டு விடும். பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறீர்கள். எப்படி..? Drum seder பயர்ல 15days ல வேர் இருக்காதா? பதிப்பு ஏற்படாதா?
@arunananthkarthick
@arunananthkarthick 7 ай бұрын
Clear cut information Anand sir ,Thanks
@Poovaragavan-wz7db
@Poovaragavan-wz7db 11 күн бұрын
Zinc and council active add
@Agrinewstamil
@Agrinewstamil 11 күн бұрын
Add pannalam உரம் சேர்க்காமல் போடுங்க
@sundaravadivelushanmugam8731
@sundaravadivelushanmugam8731 7 ай бұрын
Nan 3 acar potean nalla result
@veeraragavan8785
@veeraragavan8785 8 ай бұрын
I have applied council per acre60 gms to four acreof land As a result one acre of land kalai not destroyed as such that one acre is a height land at present transformed nursery 25 days next actions. Inform pl
@kamalakannanrg2252
@kamalakannanrg2252 9 ай бұрын
Sir naan 22acre18to20nallla spray pannan control aagala thaarail eeram eruinthathu kallai injupil tandramarakattai pil varausear pil
@Agrinewstamil
@Agrinewstamil 9 ай бұрын
9626006446 no voice msg whatsapp pannuga nan solran
@kamalakannanrg2252
@kamalakannanrg2252 9 ай бұрын
Council activ per acre90gm use pannan control aagala
@Agrinewstamil
@Agrinewstamil 9 ай бұрын
நடவு வயலா இல்ல நேரடி விதைப்பா
@rameshsrinivas5699
@rameshsrinivas5699 5 ай бұрын
Arugu saguma please clarify
@Agrinewstamil
@Agrinewstamil 5 ай бұрын
சாகாது. வளராமல் மட்டும் தடுக்கும்
@vengatesanpanchanathan
@vengatesanpanchanathan 7 ай бұрын
For spraying how many grams per tank Please share
@Agrinewstamil
@Agrinewstamil 7 ай бұрын
1ஏக்கர் 90 கிராம் மட்டும்
@thangarajr526
@thangarajr526 6 ай бұрын
நேரடி நெல் விதைப்பு drum serder கவுன்சில் ஆக்டிவ் ஸ்பிரே பண்ணும் போது நிலத்தில் தண்ணீர் இருக்கும் போது அடிக்க வேண்டுமா இல்லை உலர்ந்த (வடித்தல்)பிறகு அடிக்க வேண்டுமா என்று கூறுங்கள் ஐயா
@Agrinewstamil
@Agrinewstamil 5 ай бұрын
தண்ணீரை வடித்துவிட்டு தான் அடிக்க வேண்டும்
@KarnaKarna-xy5te
@KarnaKarna-xy5te 7 ай бұрын
அன்னை 35நாள் நேரடி நெல் விதைப்பில் பூன்னாக்கு செடி நெட்டிதட்டை விரிப்பில் இருக்கு இதைபயன்படுத்தலாமா.....
@Agrinewstamil
@Agrinewstamil 7 ай бұрын
பயன்படுத்தலாம்
@lakshmanans7930
@lakshmanans7930 9 ай бұрын
யூரியாவோடு கலக்கும்போது யூரியா எத்தனை கிலோவுடன் கலக்கனும்
@Agrinewstamil
@Agrinewstamil 9 ай бұрын
1மூட்டை யூரியா போதும்
@SethumaniMani
@SethumaniMani 6 ай бұрын
நேரடிநெல் விதைப்பு council act, அடிப்பதற்கு முன்பு என்ன உரம் ,போடவேண்டும். நெற்பயிரில் இலை சுருட்டு பூச்சி ,உள்ளது. மருந்து சொல்லவும்
@Agrinewstamil
@Agrinewstamil 6 ай бұрын
Complex plus urea. டைமீதோயேட் புரோபனோபாஸ் குளோரிபைரிபாஸ் ஏதாவது ஒன்று மட்டும் 1ஏக்கருக்கு 250ml மட்டும்
@user-sv4mh7xe9l
@user-sv4mh7xe9l 10 ай бұрын
நேரடி நெல் vithaiepukku council actvi uriya mix பண்ணலாமா?
@Agrinewstamil
@Agrinewstamil 10 ай бұрын
பண்ணக்கூடாது. Spray தான் பண்ணனும்
@muthupandi8686
@muthupandi8686 8 ай бұрын
No cide effect
@udayakumarramamoorthy5376
@udayakumarramamoorthy5376 6 ай бұрын
Rate
@Agrinewstamil
@Agrinewstamil 6 ай бұрын
60gm 800rs
@kala-gx4in
@kala-gx4in 2 ай бұрын
கவுன்சிலர் பயன்படுத்தி பிறகு எத்தனை பொருத்தம் கலைக்குள் அடிக்க வேண்டும்
@Agrinewstamil
@Agrinewstamil 2 ай бұрын
புரியல தெளிவா செல்லுங்க
@balakumarbalakumar2340
@balakumarbalakumar2340 8 ай бұрын
நெற்பயிர் போல் இருக்கும் வக்கா புல்லுக்கு இதை பயன்படுத்தலாமா?
@Agrinewstamil
@Agrinewstamil 8 ай бұрын
பயன்படுத்தலாம்
@Manikandan-bp8ru
@Manikandan-bp8ru 9 ай бұрын
நடுவைவயல்எப்படிபயன்படுத்துவது
@Agrinewstamil
@Agrinewstamil 9 ай бұрын
நட்டு இரண்டு நாட்களுக்குள் உரம் மற்றும் மணலுடன் கலந்து இடவும். கண்டிப்பாக மூன்று நாட்கள் வயலில் தண்ணீர் இருக்க வேண்டும்
@BalaKarthick-hu8wi
@BalaKarthick-hu8wi 8 ай бұрын
எங்கு கிடைககும்
@Agrinewstamil
@Agrinewstamil 8 ай бұрын
எல்லா மருந்து கடைகளிலும் கிடைக்கும்
@gowthamraina7034
@gowthamraina7034 6 ай бұрын
அண்ணா மாநாவாரில விதைத்து மழை பெய்தவுடன் நெல் முழைப்பதற்கு முன் பயன்படுத்தலாமா? எவ்வளவு பயன்படுத்த வேண்டும்?
@Agrinewstamil
@Agrinewstamil 6 ай бұрын
முளைத்து 15 நாட்கள் களித்து பயன்படுத்துவது நல்லது
@gowthamraina7034
@gowthamraina7034 6 ай бұрын
@@Agrinewstamil nandri anna
@pandipari5519
@pandipari5519 11 ай бұрын
விலை எவ்வளவு?
@Agrinewstamil
@Agrinewstamil 11 ай бұрын
880 rs
@RajeshKumar-vu9su
@RajeshKumar-vu9su 7 ай бұрын
Yeathani gram
@vanathuselvamcselvamc6379
@vanathuselvamcselvamc6379 2 ай бұрын
மூன்றாம்நாள்ஜிங்சல்பேட்போடசொல்ராங்க.இதோடசேர்த்துபோடலாமாநனியாபோடனுமா
@Agrinewstamil
@Agrinewstamil Ай бұрын
Use pannalam
@pandipari5519
@pandipari5519 11 ай бұрын
Sound குறைவாக இருக்கு
@Agrinewstamil
@Agrinewstamil 11 ай бұрын
Increase volume
@DhakshinamoorthyDhakshina
@DhakshinamoorthyDhakshina 9 ай бұрын
களைகொல்லிஅடிக்கும்போதுநீர்மேலாண்மைபற்றிசொல்லவும்
@Agrinewstamil
@Agrinewstamil 9 ай бұрын
Now post clear video to all
@somujayaraman2917
@somujayaraman2917 8 ай бұрын
தண்ணீர் இருக்கலாமா
@ManiKandan-tz4mt
@ManiKandan-tz4mt 4 ай бұрын
Anna unga mobile no send pannuga
@Agrinewstamil
@Agrinewstamil 4 ай бұрын
9626006446
@annaduraimallika5323
@annaduraimallika5323 22 күн бұрын
ட்ரோன்மூலம் களைகொள்ளி அடிக்க "கவுன்சில்" எவ்வளவு ஒரு ஏக்கருக்கு தேவை?
@Agrinewstamil
@Agrinewstamil 17 күн бұрын
95gm per ஏக்கர்
@SAK-jr5lr
@SAK-jr5lr 6 ай бұрын
Modhalla spelling a correct ta ezhudha theringikko... எழுத்து பிழை இல்லாம எழுது தம்பி.. Mr. அக்ரிநீயூஸ்தமிழ் அவர்களே... 😡😡😡
@Agrinewstamil
@Agrinewstamil 6 ай бұрын
☺😎😎😎😎
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 6 МЛН
Was ist im Eis versteckt? 🧊 Coole Winter-Gadgets von Amazon
00:37
SMOL German
Рет қаралды 38 МЛН