No video

Council Activ- Virtual Paddy Field: How To Control Weeds In Paddy (Tamil) | Bayer Crop Science India

  Рет қаралды 26,463

Bayer Crop Science India

Bayer Crop Science India

4 жыл бұрын

பாயர் கவுன்சில்® ஆக்டிவ் என்னும் களைக்கொல்லியை உங்கள் நெல் பயிருக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இது களை தோன்றிய ஆரம்பத்தில் அழிக்கவல்லது. இதை நாற்று நடப்பட்ட அதேபோல் நேரடியாக நெல் விதைக்கப்பட்ட (DSR) வயல்களில் உபயோகிக்கலாம்.
இந்த 360° காணொளி அனுபவத்தில் நாங்கள் உங்களை கவுன்சில்ம் ஆக்டிவ் கொண்டு நேர்த்தி செய்யப்பட்ட ஒரு நெல் வயலிற்கு அழைத்துச் செல்கிறோம். இந்த களைக்கொல்லி முக்கிய புற்கள், கோரைகள் மற்றும் அகல இலைக் களைகளைக் கட்டுப்படுத்துகிறது. இது பரந்து ஊடுருவிச் செயல்புரியும் ஒரு ஷாட் தீர்வு என்பதால் விவசாயிகளுக்கு குறைந்த செலவில் பாரம்பரிய களை மேலாண்மையை மேற்கொள்ள உதவுகிறது மற்றும் அவருடைய வயலிலிருந்து அதிக லாபம் பெற முடிகிறது.
ஏதேனும் விவரங்களுக்கு அல்லது மேலும் தகவலுக்கு 1800-120-4049 மீது எங்களுடைய வாடிக்கையாளர் சேவை குழுவுடன் தொடர்பு கொள்ளவும் அல்லது உங்களுடைய வேண்டுகோளை குறிப்பிட்டு நீங்கள் customercare@bayer.com-ல் எங்களுக்கு எழுதலாம்.
360° Virtual Paddy Field of Council activ
Bayer introduces Council® activ an early post emergent herbicide for your Paddy crop, that can be used on transplanted as well as wet Direct Seeded Rice (DSR).
In this 360° video experience, we take you for a visit on a Paddy field that has been treated with Council® activ. The herbicide controls major grasses, sedges and broad leaf weeds. It is a one-shot solution offering broad spectrum of control that helps farmers spend less money on traditional weed management and earns more profit from his field.
Enjoy the visit, for any enquiries or further information get in contact with our Customer Care team on 1800-120-4049 or you can write to us at customercare@bayer.com mentioning you request.
#HowToControlWeedsInPaddy
#WeedsInRice
#PaddyWeedSolution

Пікірлер: 14
@lakshmikanthansubbiah2675
@lakshmikanthansubbiah2675 4 ай бұрын
இந்த களை கொல்லி குதிரை வாலி என்கிற களையை கட்டுபடுத்துவது இல்லை
@BayerCropScienceIndia
@BayerCropScienceIndia 4 ай бұрын
உங்கள் கவலையை எங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்ததற்கு நன்றி. உங்கள் தொடர்பு எண், பின் குறியீடு மற்றும் நிலையை எங்கள் முகநூல் இன்பாக்ஸ் (bit.ly/3mOp1SX) வழியாகப் பகிரவும், இதன் மூலம் சிக்கலை நாங்கள் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். மேலும், நீங்கள் எங்களை 1800-120-4049 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது customercare@bayer.com இல் எங்களுக்கு எழுதலாம். உங்கள் கவலைகளை நிவர்த்தி செய்ய நாங்கள் பணியாற்றும்போது உங்கள் பொறுமை மற்றும் புரிதலை நாங்கள் பாராட்டுகிறோம்.
@rameshsrinivas5699
@rameshsrinivas5699 7 ай бұрын
Arugu saguna
@BayerCropScienceIndia
@BayerCropScienceIndia 7 ай бұрын
Dear Ramesh, thank you for your inquiry. Please share your concern/query in detail so that our team can get in touch with you.
@anandhanmani224
@anandhanmani224 Жыл бұрын
பிண்ணனி இசை எதற்காக?
@user-ux4gd5hw4o
@user-ux4gd5hw4o 3 жыл бұрын
ஆலாக்கொடி களையினை கட்டுபடுத்தவில்லை
@sivame
@sivame 2 жыл бұрын
Does it control Elymus repens scutch gross ? I have never heard
@chandrasekaransfggf1851
@chandrasekaransfggf1851 11 ай бұрын
நெல் நட்டவுடன் மணலில் கலந்து கொண்டு போடலமா
@BayerCropScienceIndia
@BayerCropScienceIndia 7 ай бұрын
தங்கள் விசாரிப்புக்கு நன்றி. கவுன்சில் ஆக்டிவ் என்பது நெல் பயிர்களில் களைகளைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் ஒரு களைக்கொல்லி. ஒரு ஏக்கருக்கு 90 கிராம் அளவில் தெளிக்க வேண்டும். உங்களுக்கு மேலும் ஏதேனும் உதவி தேவைப்பட்டால், தயவுசெய்து எங்களை 1800-120-4049 என்ற எண்ணில் அழையுங்கள் அல்லது எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் Customercare@bayer.com.
@sridharm7947
@sridharm7947 Жыл бұрын
Manalil kalanthu podalama
@BayerCropScienceIndia
@BayerCropScienceIndia Жыл бұрын
உங்கள் விசாரிப்புக்கு நன்றி. எங்கள் தயாரிப்புகள் அல்லது சேவைகள் பற்றி உங்களின் ஏதேனும் கேள்விகள் அல்லது கவலைகளுக்கு உங்களுக்கு உதவ நாங்கள் மகிழ்ச்சியுடன் உள்ளோம். உங்கள் கேள்விக்கான பதிலை விரைவில் பெற, உங்கள் இருப்பிடம் மற்றும் உங்கள் தொடர்பு விவரங்களுடன் தயவுசெய்து எங்களை 1800-120-4049 என்ற எண்ணில் அழைக்குமாறு அல்லது எங்களுக்கு customercare@bayer.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதுமாறு வேண்டுகிறோம். எங்கள் குழு உங்களுக்கு உதவும்.
@ragulgandhi7700
@ragulgandhi7700 Жыл бұрын
​@@BayerCropScienceIndia 😅
@vae2168
@vae2168 Жыл бұрын
Avoid Background music.
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 14 МЛН
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 43 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 35 МЛН
Why liquid calcium is more effective than lime | Calcium in the soil
3:11
AgriTec International
Рет қаралды 35 М.
Council activ | Bayer | Tamil | paddy herbicides
13:28
Agrinews-tamil
Рет қаралды 28 М.