சுண்ணாம்பு,கடுக்காய்,கருப்பட்டி பயன்படுத்தி பாரம்பரிய முறைப்படி அஸ்திவாரம் முதல் தொலா கட்டை கூரை வரை

  Рет қаралды 11,342

Sirkali TV

Sirkali TV

6 ай бұрын

சென்னையில் காண்போரை கவர்ந்திழுக்கும் சிமெண்ட்,கம்பி இல்லாமல் சுண்ணாம்பு, கடுக்காய், கருப்பட்டி பயன்படுத்தி பாரம்பரிய முறைப்படி கட்டப்படும் வீடு | சுண்ணாம்பு சாந்து வைத்து பழமையான கட்டை குத்து முறையில் வீடு கட்டும் முறை.
மரபு கட்டுமான முறையில் வீடு இந்த காலத்தில் கட்ட முடியுமா? Vernacular architecture என்றல் என்ன? எவ்ளோ செலவாகும்? கட்டுமான பொருட்கள் எங்கே வாங்கலாம்? போன்ற உங்கள் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கின்றார் சென்னையை சேர்ந்த கட்டட வடிவமைப்பாளர் கிருத்திகா வெங்கடேஷ் அவர்கள் • சுண்ணாம்பு, கடுக்காய்,...
Ar.Krithika Venkatesh,
Studio for Earthen Architecture,
www.earthenarchitecture.com,
+91 79040 10879
Join this channel to get access to perks:
/ @sirkalitv
இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி KZfaq channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
Subscribe to our KZfaq Channel for updates on useful Videos.
youtube: / sirkalitv
facebook: / sirkalitv

Пікірлер: 31
@vijayakumarvijayakumar1108
@vijayakumarvijayakumar1108 6 ай бұрын
அருமையான கட்டிடகலை திறமை க்கு 🙏❤ ஆனா பேசுறது முழுசா ஆங்கிலம் ஒன்னும் புரியல தமிழில் சொன்னா உங்க மரியாதை குறைந்து விடும் போல
@blessyhossana414
@blessyhossana414 6 ай бұрын
மிகவும் சிறப்பு
@antonyjosephine494
@antonyjosephine494 6 ай бұрын
Arumai Msg...
@MAKKALKURAL23
@MAKKALKURAL23 2 ай бұрын
Super
@farooqbasha2747
@farooqbasha2747 6 ай бұрын
இந்த கட்டிடக்கலை மிகவும் அருமையாக இருக்கிறது 💛 💚 💜 💙 ❤️ 💙 💜 💚 💛
@sekarpalani-xy7yg
@sekarpalani-xy7yg 6 ай бұрын
சிறப்பு வாழ்த்துக்கள் 🎉
@9898mohan
@9898mohan 6 ай бұрын
It was easier to understand your detailed explanation on the vernacular architecture. Thank you krithika and srikali tv team . I have request to krithika madam , And team to come up with budget friendly as well . Which will inspire many of us to build our house through vernacular architecture. I know krithika had mentioned it in the earlier video as well that most of the money is spent for craftsmanship and the material which is less available in the market. Thank you once again for the eco friendly house videos .
@parvathisworld-gz8wp
@parvathisworld-gz8wp 6 ай бұрын
இதற்கு ஆகும் தோராயமான செலவு பற்றியும் கூறினால் நன்றாக இருக்கும்.
@murugeshpavi849
@murugeshpavi849 4 ай бұрын
Explanation superb 🎉
@SharkFishSF
@SharkFishSF 6 ай бұрын
Good work documenting the construction.
@lksinternational3358
@lksinternational3358 6 ай бұрын
Good job mam
@subbha3823
@subbha3823 6 ай бұрын
Excellent
@altain
@altain 6 ай бұрын
Appreciated... Can use: RR Masonry using irregular shapes stones for the exposed foundation. No issues, it will give good bearing and cost control.
@user-mt2wx1lu3z
@user-mt2wx1lu3z 6 ай бұрын
Eallam k..vvvgud...Bt Unga kammal thooku...nature ku mara iruku...
@sarakathoon3832
@sarakathoon3832 6 ай бұрын
Mundukkal sithukkal nattuoadu jolikku oadu keakkavea asayagathan irukku
@seithozhil3602
@seithozhil3602 4 ай бұрын
@anandr1133
@anandr1133 2 ай бұрын
❤superb pa❤
@anandr1133
@anandr1133 2 ай бұрын
Hi alagi sema pa❤❤❤
@ponrajlic5875
@ponrajlic5875 2 ай бұрын
Flower made charcoal,sunamu,kadugai,pathini,karupatti
@NRvlogs849
@NRvlogs849 5 ай бұрын
You're gorgeous so cute
@HappyBaseball-su6fj
@HappyBaseball-su6fj 2 ай бұрын
Electrical what plan sis
@kaleemullakaleemulla9548
@kaleemullakaleemulla9548 6 ай бұрын
Thies...bulding....amound...solunka..thanks..madam
@subbiaha6651
@subbiaha6651 6 ай бұрын
ஆற்று மணல் எப்படி வாங்குவது
@LeoLeo-ts8pg
@LeoLeo-ts8pg 4 ай бұрын
பணியாளர்களை சிறிது நேரம் பேச வைத்திருக்கலாம்
@Sachingavaskar-oi9xe
@Sachingavaskar-oi9xe 6 ай бұрын
I love you ❤❤❤
@MuthuKumar-jb4oc
@MuthuKumar-jb4oc 6 ай бұрын
Pis take full tamil
@jeevanandham2528
@jeevanandham2528 6 ай бұрын
இதற்கு ஆகும் செலவு பயங்கரமா இருக்கும்.. ஒரு சதுர அடிக்கு 5000 செலவு செய்ய வேண்டும்..😢😢
@mkaz1960
@mkaz1960 2 ай бұрын
சுட்ட சுண்ணாம்பு கல் காளவாசலில் கிடைக்கும் தண்ணீர் ஊற்றினால் கொதிக்கும்
@govind9329
@govind9329 6 ай бұрын
Excellent
@thyagarajanrajagopalan8641
@thyagarajanrajagopalan8641 5 ай бұрын
Super Excellent. Keep up the good work.
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 49 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 119 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 49 МЛН