சுண்ணாம்பு, கடுக்காய், கருப்பட்டி பயன்படுத்தி பாரம்பரிய முறைப்படி சென்னையில் கட்டப்படும் வீடு

  Рет қаралды 607,361

Sirkali TV

Sirkali TV

6 ай бұрын

சென்னையில் காண்போரை கவர்ந்திழுக்கும் சிமெண்ட்,கம்பி இல்லாமல் சுண்ணாம்பு, கடுக்காய், கருப்பட்டி பயன்படுத்தி பாரம்பரிய முறைப்படி கட்டப்படும் வீடு | சுண்ணாம்பு சாந்து வைத்து பழமையான கட்டை குத்து முறையில் வீடு கட்டும் முறை.
மரபு கட்டுமான முறையில் வீடு இந்த காலத்தில் கட்ட முடியுமா? Vernacular architecture என்றல் என்ன? எவ்ளோ செலவாகும்? கட்டுமான பொருட்கள் எங்கே வாங்கலாம்? போன்ற உங்கள் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கின்றார் சென்னையை சேர்ந்த கட்டட வடிவமைப்பாளர் கிருத்திகா வெங்கடேஷ் அவர்கள்
Ar.Krithika Venkatesh,
Studio for Earthen Architecture,
www.earthenarchitecture.com,
+91 79040 10879
Join this channel to get access to perks:
/ @sirkalitv
இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி KZfaq channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
Subscribe to our KZfaq Channel for updates on useful Videos.
youtube: / sirkalitv
facebook: / sirkalitv

Пікірлер: 621
@Veeduchannel
@Veeduchannel 6 ай бұрын
Nice video-making...perfect explanation...Excellent Work, Congrats👏👏👏
@ramaseshankadayams3260
@ramaseshankadayams3260 6 ай бұрын
How can I connect with her ? Any contact number??
@sridhargireesh1764
@sridhargireesh1764 6 ай бұрын
நீங்க தமிழ்நாட்டு கட்டுமான நிபுனராக இருப்பது எங்களுக்கு பெருமை. வாழ்த்துக்கள் சகோதரி.
@hemalathamurugan2414
@hemalathamurugan2414 6 ай бұрын
Yours explain simply super.
@Balakrishnan-di5gc
@Balakrishnan-di5gc 5 ай бұрын
Nal Vazluthukkal MA
@abuhanah4235
@abuhanah4235 6 ай бұрын
மரபு சார்ந்த பாரம்பறிய சுண்ணாம்பு கட்டுமானங்களை மீட்கும் முயற்ச்சியில் ஈடுபட்டிருக்கும் சகோதரியின் பணி சிறக்க வாழ்த்துக்கள்....🌹
@shanmugame5178
@shanmugame5178 6 ай бұрын
என் அருமை.மகளின் திறமை மேலும் வளர அப்பாவின் வாழ்த்துகள்
@Malaikani333
@Malaikani333 6 ай бұрын
எனது வீடு இந்த நடைமுறையில் கட்டபட்டு உள்ளது
@KrishnamoorthiPragasam
@KrishnamoorthiPragasam 6 ай бұрын
Unga ponnungala...🎉
@user-di3hu2bi8i
@user-di3hu2bi8i 3 ай бұрын
@@Malaikani333 please share the more details, like what is the square feet and how much they charged
@arumugaselvanap5740
@arumugaselvanap5740 2 ай бұрын
@@user-di3hu2bi8i Rs.3500 - Rs.5000 depend upon the specifications on the flooring, plastering, finish, no.of windows, courtyard etc...
@santhosh8338
@santhosh8338 6 ай бұрын
எனக்கும் ஒரு கனவு இருக்கிறது இது போல் பழமையான வீடு கட்ட வேண்டும் என்று கண்டிப்பாக ஒரு நாள் கட்டுவேன் 💪💪💪
@arumugamthiyagarajan1144
@arumugamthiyagarajan1144 3 ай бұрын
நீங்கள் கட்டுவிங்க சகோ உங்கள் உழைப்பே உங்களை ஆசீர்வதிக்கும் சகோ.வாழ்த்துக்கள்.
@santhosh8338
@santhosh8338 3 ай бұрын
@@arumugamthiyagarajan1144 நன்றி நன்றி சகோ 🙏🙏🙏
@namathukadaimathur2951
@namathukadaimathur2951 2 ай бұрын
அப்படியே நடக்கும். வாழ்த்து.
@santhosh8338
@santhosh8338 2 ай бұрын
@@namathukadaimathur2951 நன்றி நன்றி
@user-fm3li8qt8o
@user-fm3li8qt8o 6 ай бұрын
வீடு முழுவதும் கட்டி முடிந்தவுடன் அதை பதிவு செய்யுங்கள். உங்கள் தமிழ், ஆங்கிலம் உச்சரிப்பு மிக தெளிவாக உள்ளது...👌
@d.shanthi8993
@d.shanthi8993 6 ай бұрын
பழமையைத்தேடி புதுமைகள் செய்யும் உங்கள் உழைப்பு மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.🙌🤝👌👍🏽
@mani6678
@mani6678 6 ай бұрын
இந்தக் காலத்தில் இப்படியொரு லைம் பில்டிங்கா...இப்பணியை ஏற்றுக்கொண்டதற்காக உங்களுக்கு நன்றி சொல்வதா...இப்பணியை உங்களுக்கு கொடுத்த உரிமையாளருக்கு நன்றி சொல்வதா...வாழ்த்துக்கள்.....
@devanchakravarthi6940
@devanchakravarthi6940 6 ай бұрын
திறமையான பெண்ணாகவும் , அழகான பெண்ணாகவும் உள்ளீர்கள்....
@vinithkumar7388
@vinithkumar7388 6 ай бұрын
Dai
@yokeshstfu
@yokeshstfu 6 ай бұрын
வளியிது வாய துடை 😂😂😂
@tharanisri3813
@tharanisri3813 6 ай бұрын
கருப்பாக இருந்தாலும் கலையாக இருக்கிறார்கள்
@haripsd26
@haripsd26 6 ай бұрын
Adei 😂😂😂
@Iam_gr00t
@Iam_gr00t 6 ай бұрын
Dey... Yaaaara neeengalam.. 😂😂
@user-ik3qj5pj8r
@user-ik3qj5pj8r 6 ай бұрын
சிறந்த பழமைவாய்ந்த கட்டிடகலை விளக்கத்துக்கு ❤❤வாழ்த்துக்கள்
@sivancellparkkangeyam5511
@sivancellparkkangeyam5511 6 ай бұрын
இரண்டு வருடங்களுக்கு முன்பு சென்னை வந்த போது ஹுமாயுன் பேலஸ் இதே முறையில் புதுப்பிக்கப்படுவதை நேரில் சென்று பார்த்தேன்
@devarajans2881
@devarajans2881 6 ай бұрын
கடுக்காய் கருப்பட்டி சுண்ணாம்பு கலவையால் உருவான கட்டிடம் புல்டோசரால் இடிப்பது இயலாத காரியம்.ஆனால் இந்தக்கலவையை யார் அரைத்துக்கொடுப்பது?அறுபதுகளில் சிமென்ட் பார்ப்பது அரிது.இந்தக்கலைவையால் நெல்லை மாவட்டத்தில் நீண்ட தேக்குக்கட்டைகளை குறுக்குவாட்டில் இட்டு அதன் மேல் கூரைக்கு என செய்யப்படும் சிறிய செங்கலால் இந்த சாந்து சேர்த்து ஒட்டுவார்கள்.அதற்கு நெல்லை மாவட்டத்தில் கட்டை குத்தல் என்பார்கள்
@jeremiahsoundarraj4899
@jeremiahsoundarraj4899 6 ай бұрын
தங்கள் தமிழ் மற்றும் ஆங்கில உச்சரிப்பு அருமை.... விளக்கும் தன்மை காணொளியை முழுவதும் கேட்க உந்துகிறது... வாழ்த்துக்கள் மீண்டும் பாரம்பரிய முறைமைகளை கொண்டு கட்டுமானம் கொண்டு வந்ததற்கு. சீர்காழி டிவி-க்கும் நன்றி
@venpathipathi1079
@venpathipathi1079 6 ай бұрын
மரபு கட்டிடக்கலையை பற்றி எடுத்துரைத்ததற்கு தங்களுக்கு நன்றி!
@user-eh7ev4eo2p
@user-eh7ev4eo2p 6 ай бұрын
தமிழ் கட்டுமானம் முறையில் வீடு கட்டிய தங்களுக்கு வாழ்த்துக்கள்.ஆங்கிலம் தவிர்த்து பேசினால் மேலும் சிறப்பாக இருக்கும்
@rameshsadhasivam2093
@rameshsadhasivam2093 6 ай бұрын
தெளிவான பேச்சு,வாழ்த்துக்கள் இது ஒரு பண்பாட்டு மீட்டெடுப்பு! இது போற்றப்படவேண்டும். பரவ வேண்டும்
@ramakrishnans7510
@ramakrishnans7510 6 ай бұрын
அருமை. எவ்வளவு ஆர்வம், எவ்வளவு அனுபவம், அடேங்கப்பா. என் அப்பா பொள்ளாச்சியில் 1978ல் மாடு கொண்டு சுண்ணாம்பு அரைத்து அதைகொண்டு வீடுகட்டியதை நினைவூட்டியது. வாழ்த்துக்கள். வாய்ப்பு கிடைத்தால் இது போல் ஒரு வீடு கட்ட வேண்டும்.
@farooqbasha2747
@farooqbasha2747 6 ай бұрын
KEERTHIGA ( vernacular architect ) மெட்ராஸ் கட்டிடக்கலையை பற்றி மிகவும் அருமையாக விளக்கியுள்ளார் சகோதரி அவர்கள் 💚 ❤️ 💙 💜
@mgangadharan9458
@mgangadharan9458 6 ай бұрын
மிக மிக அருமையான விளக்கம் அழகான பெண் தேவதை உங்கள் திறமையும் உழைப்பும் இறையருளாள் நீங்கள் பெற்ற ஞானம் வேரலெவல் புகழ்ந்து பேச வார்த்தை இல்லை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@nadarajanpillai8170
@nadarajanpillai8170 Ай бұрын
இந்த வீடு 200 வருடங்கள் நிலுத்து நிற்கும்.வாழ்த் துக்கள்.சீரங்கத்தார்
@ultimatebuilders9779
@ultimatebuilders9779 6 ай бұрын
அருமையான முயற்சி வாழ்த்துக்கள். Our elders always legends ❤
@ravichandiransolai2568
@ravichandiransolai2568 6 ай бұрын
தெளிவான கருத்து வாழ்த்துக்கள் சகோதரி.
@sekarb5434
@sekarb5434 6 ай бұрын
இளைய தலைமுறை செட்டி நாட்டு ஆச்சிகளின் கட்டுமானத் திறமைகளை மீட்டு வளர்ப்பது சமூகத்திற்கு மிக மிக ஆரோக்கியமான விஷயம்!! வினோத், கீர்த்திகா, காளியண்ணன் இன்னும் பல திறமையாளர்கள் முயற்சிகள், தேடல்கள் பெரும் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்!!!
@SelectiveSnapper
@SelectiveSnapper 6 ай бұрын
Civil construction is already a head ache to manage various labourers. Doing this traditional construction is literally a circus. It needs an extraordinary mental strength to undertake and execute such project. Good job and you are lucky that you got cooperative artisans. 🎉
@sydmohdm
@sydmohdm 6 ай бұрын
Full circus and 3 times cost as normal construction
@ramakrishnans7510
@ramakrishnans7510 6 ай бұрын
விவேக் அருமை. மேடம் சொல்லும் ப்ரம்மிப்பு. விவேக் சொல்லும் போது அதைவிட ப்ரம்மிப்பு. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@user-mr7ov5bw4w
@user-mr7ov5bw4w 17 күн бұрын
எங்கள் வீடும் இலங்கையில் 72 வருடத்திற்கு முன்பு கத்தாழை + வேக வைத்து (சூளை)சுண்ணாம்பு + வெல்லம் + சீமந்தும் கலந்து கட்டப்பட்டது இப்பவும் ஒரு ஆணி இப்பவும் அடிக்க முடியாது இருக்கிறது ஏசி தேவையில்லை எந்த விஞ்ஞானம் இல்லாத காலத்தில் ஆனால் கூரை அப்படியில்லை வழமை யானது எனவே நல்ல திட்டம் தொடரட்டும் உங்கள் திட்டம் அதிர்ஷ்டம் உண்டாகடாடும்🎉❤❤
@dip8314
@dip8314 6 ай бұрын
No make up, no acting, no over scope. Simple and Super! ❤
@Maha-bi3we
@Maha-bi3we 6 ай бұрын
Aama bro kathula murukku illana alaga irukum.
@geethasterracegarden1885
@geethasterracegarden1885 6 ай бұрын
திறமையான ஆட்களை‌ வைத்து பாரம்பரிய முறையில் வீடு கட்ட ,உங்கள் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கொடுத்த அந்த மஹானுபாவனுக்கு நன்றி.
@meenakshisundaram2444
@meenakshisundaram2444 6 ай бұрын
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அக்கா முழுமையாக இக்காணொலிய பார்த்தேன் அருமையான விளக்கம் அக்கா உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் அக்கா.
@rameshkutty3909
@rameshkutty3909 6 ай бұрын
மீண்டும் பழமை காலத்தை புதுமையாக கொண்டு வந்ததற்கு மிகவும் நன்றி உங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள். நிச்சயமாக இந்த கலை மேன்மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்.
@sundarekambaram8792
@sundarekambaram8792 6 ай бұрын
எவ்ளோ பெரிய விஷயத்தை மிக எளிமையாக அழகாக பொறுமையுடன் சொன்னிர்கள் மகளே 🙏 மிக நேர்த்தியாக அழகாக வடிவமைத்து உள்ளீர்கள் வீட்டை வாழ்த்துக்கள் 💐👍
@suriyasharma7206
@suriyasharma7206 6 ай бұрын
நீங்களும் உங்கள் பேச்சும் உங்களின் இந்த கட்டிட கலை பற்றிய விளக்கமும் அழகு. மென்மேலும் உங்கள் துறையில் பல உயரங்கள் தொட வேண்டும் வாழ்த்துக்கள் நீங்கள் பார்க்க கொஞ்சம் பெப்சி உமா சாயல் குரலும் மொழியும் அவர் போலவே உள்ளது. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@CKeditz-cx7kj
@CKeditz-cx7kj 6 ай бұрын
👏👏👏👏 தங்களின் முயற்சியால் இதுபோன்று வீடுகட்டும் முறை வளரட்டும்
@vajrampeanut2453
@vajrampeanut2453 6 ай бұрын
ஏம்பா அழகா பரம்பரியவீடு பாரம்பரியசேலை பேச்சுமட்டும் பாரம்பரியத்தில் இல்லையே என்போன்று படிக்காதவனுக்கு ஒன்றுமேபுரியலப்பா முடிந்தவரை நல்லதமிழில் பகர்க நன்றிமகளே நானும் எனது தோட்டத்தில் மரபுவீடு கட்ட முயற்ச்சியில் அறிவுதேடலில்தான் உங்கள்கானோலி கன்டேன்
@er.subrayansubramanian9531
@er.subrayansubramanian9531 3 ай бұрын
நீங்கள் வெளிநாடுகளில் உங்கள் கட்டுமான கிளையை ஆரம்பிக்க வேண்டும். குறிப்பாக ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் நகரில். இது நமது தமிழ்நாடு போன்று வானிலை உள்ள நகரம். வாழ்துக்கள்
@yathum
@yathum 6 ай бұрын
அருமை சகோதரி நம் பாரம்பரிய பழைய கால கட்டிடகலையின் மூலம் வீடுகட்டும் முறையை மிகவும் தெளிவாக விரிவாக புரியவைத்தீர்கள் இந்த கலைகள் அழிந்து போகாமல் உங்களை போன்ற சில நபர்களால் மீண்டும் உயிர்பெற்று அழியாமல் பாதுகாக்க படுகிறது சிறப்பான செயல் பாராட்டுதலுக்குறியது இந்த கட்டிடகலை முறை அனைத்து வழிகளிலும் அனைத்து துறைகளிலும் வளரவேண்டும் அப்பொழுது தான் ரோடு பாலங்கள் நன்றாக இருக்கும் வாழ்த்துக்கள் சகோதரி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ganubuilders
@ganubuilders 24 күн бұрын
வாழ்த்துக்கள்🙏 இலங்கையில் இவ்வாறான கட்டுமானம் இருந்தது இப்பொழுது அருகி உள்ளது.. எனது நிறுவனத்தினால் இவ்வாறு கட்டி கொடுக்க ஆசைப்படுகிறேன்..
@suryashakthi53
@suryashakthi53 9 күн бұрын
நீங்கள் இந்த வீடு கட்டும் முறை மிகவும் பிரபலமான பழமையான முறை வரவேற்கிறோம்......
@drvanajamd4639
@drvanajamd4639 6 ай бұрын
மூச்சு விடும் இல்லங்கள் ‌ அருமை சகோதரி‌‌ . நம் பாரம்பரிய கட்டுமானங்களில் என்றுமே ஒரு ஈர்ப்பு ‌. திருவருள் துணை இருந்தால் நாம் சந்திப்போம் இது போன்ற ஒரு நல்ல வீடு கட்டுமானத்தில். நன்றி
@thirunavukkarasuparthasara6240
@thirunavukkarasuparthasara6240 6 ай бұрын
Unga video kekumbothey Namma tamil parambaryathooda irukku. Romba happy madam 🙏
@mcrgv1mcrgv135
@mcrgv1mcrgv135 2 ай бұрын
இது மாதிரி தமிழ் பேச விரும்பும் அருமையாக இருக்கிறது பழைய முறையில் அருமையாக இருக்கிறது
@Tami_ln
@Tami_ln 4 ай бұрын
இது போன்ற மரபு சார்ந்த பாராம்பரிய செயல்களை அனைத்து துறைகளிலும் புகுத்த வேண்டும்....இது போன்று செயல்களை ஒவ்வொருவரும் செய்யத் தொடங்கினால் நம் பாரம்பரியத்தை மீட்டெடுக்கலாம்.... வாழ்த்துக்கள் மா ....வரவேற்கிறேன்.....❤❤❤
@lakshmanan2218
@lakshmanan2218 6 ай бұрын
மிகவும் மிகவும் அருமையான கட்டிட கலை ,, மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் ,, வருங்காலத்தில் இதுபோன்ற வீடு கட்டுவதற்கு கண்டிப்பாக இது பயனுள்ளதாக இருக்கும்,,எனக்கும் இது போன்ற வீடு கட்டுவதற்கு மிகவும் ஆவல்,,❤❤❤
@krishnaraoutube
@krishnaraoutube 6 ай бұрын
சுண்ணாம்பு கட்டடத்தை பத்தி அருமையான விளக்கம். மின்சார இணைப்பு பத்தி சொன்னா நல்லா இருக்கும். வாழ்த்துக்கள்.
@javanpannadi
@javanpannadi 6 ай бұрын
சிறப்பான விழியம்
@karthik_xl_a3473
@karthik_xl_a3473 6 ай бұрын
அருமையான பதிவு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்று நான் குறிப்பிடுகிறேன்
@krishnamurthyr7628
@krishnamurthyr7628 15 күн бұрын
சகோதரி!உங்கள்குரல்இனிமை!கூடுமானவரைஆங்கிலம்தவிர்த்துபேசினால்நன்றாகஇருக்கும்!பார்ப்பவர்கள் அனைவர்க்கும் ஆங்கில வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதவர்கள்!
@Pandipandi-gr7yg
@Pandipandi-gr7yg 6 ай бұрын
மெட்ராஸ் கட்டிடக்கலையை பற்றி மிகவும் அருமையாக விளக்கியுள்ளார் சகோதரி, சகோதர் அவர்கள் நன்றி! ♥♥♥🏚 வாழ்த்துக்கள்!!!
@rameshsadhasivam2093
@rameshsadhasivam2093 6 ай бұрын
இந்த பொறியாளர் பையன் எளிமையும் உண்மையும் கொண்டு பேசுகிறார்.
@williamraj6794
@williamraj6794 5 ай бұрын
சகோதரி அவர்கள் ஆங்கிலம் தவிர்த்து முழு வீடியோவையும் தமிழ் பேசியிருந்தால் என் போன்ற ஆங்கிலம் தெரியாத தொழிலாளிகள் புரிந்து கொள்ள எளிதாக இருக்கும் நாங்களும் இதே கட்டுமானத்தை பின்பற்றுவோம்
@jayasrisundaralingam3613
@jayasrisundaralingam3613 Ай бұрын
பாரம்பரிய கட்ட கலையை வெளிக்கொணரும் சகோதரியை வாழ்த்துவோம்.
@srinivasanchellapillais418
@srinivasanchellapillais418 6 ай бұрын
மிகச்சிறந்த முயற்சி.வாழ்க.
@k.m.tamilselvan8766
@k.m.tamilselvan8766 6 ай бұрын
மரபு சார்ந்த கட்டிட வேலையை தேர்ந்தெடுத்து சிறப்பாக செய்துவரும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி நீங்களும் உங்கள் குடும்பமும் நீண்ட ஆயுளுடன் சகல செல்வங்களையும் பெற்று தர்ம வழியில் கண்ணியமான வாழ்க்கை வாழவும் தர்ம காரியங்கள் செய்யவும் மோட்சத்தை அடையவும் வாழ்த்துகள்
@BalachandarGopal
@BalachandarGopal 5 ай бұрын
அருமையான பதிவு தெளிவான விளக்கம், செலவு மற்றும் கட்டுமானதிற்கு ஆகும் காலம் தெளிவு படுத்தினால் நன்றாக இருக்கும்.
@balamurugan3052
@balamurugan3052 6 ай бұрын
அருமையான பொறுமையான பதிவு வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் சக பணியாளர்களுக்கும் எதிர்பார்த்த காணொளி 💐💐💐
@jayasankarm1059
@jayasankarm1059 5 ай бұрын
வனக்கம் , மிகவும் அருமையான காணொளி மற்றும் உங்களுடைய தெளிவான கண்ணாடி போன்ற தமிழ் மற்றும் ஆங்கிலம் கலந்த அருமையான உச்சரிப்புக்காகவும் மிகவும் விரும்பி பார்த்தேன். மலையாளம் மற்றும் அக்கிரகாரம் ஸ்டைல் கலந்தது போல் உள்ளது.
@user-fk6um2kr9z
@user-fk6um2kr9z 6 ай бұрын
சூப்பர் சகோதரி. ஆரோக்கியம் நிறைந்த கட்டிடம் பழைய முறையே. நல்ல முயற்சி வாழ்த்துகள்.
@askarthi5088
@askarthi5088 4 ай бұрын
உங்களின் புதிய முயற்சி என்றும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்
@loganathan344
@loganathan344 6 ай бұрын
எனக்கு பிடித்த விடு மஞ்சுவிரட்டு நல்ல சிந்தனை கட்டமைப்பு வழ்க்துக்கள் 🎉🎉
@mediaperson9406
@mediaperson9406 6 ай бұрын
மிகவும் சிறப்பாகவும், நல்ல தகவல்களையும் சொல்லி உள்ளார். பயன் உள்ளது இவரது திறமையை எல்லோரும் பயன் படுத்தி கொள்ளவும்
@elavarasanpandian
@elavarasanpandian 6 ай бұрын
அருமையான உச்சரிப்பு!வளர்க
@saravananram1970
@saravananram1970 6 ай бұрын
சகோதரி அருமை அருமையான தகவல் ..அதை சொன்ன விதம் அதைவிட அருமை சகோதரி வாழ்த்துக்கள் 👌🏼👌🏼👌🏼👌🏼👍👍👍🥰🥰🥰🥰😍😍
@MrItsme300
@MrItsme300 6 ай бұрын
அருமையான பதிவு. தெளிவான விளக்கம்.
@eniyavelelectronics222
@eniyavelelectronics222 6 ай бұрын
ஆங்கில கலப்பு இல்லாமல் இருந்தால் மேலும் ❤அருமையாக இருக்கும்
@Ravanan566
@Ravanan566 6 ай бұрын
வீடும் பழமையான முறைப்படி கட்ட வேண்டும் நீங்களும் காதில் மேலொடு அணியுங்கள் ஆர்கிடெக்ட் உங்களிடம் திறமை கொண்ட ஒரு பிள்ளை
@Rakesh66300
@Rakesh66300 6 ай бұрын
அருமையான பதிவு!! சகோதரியின் பணி சிறப்பிக்க வாழ்த்துக்கள்!!
@rajeshe9365
@rajeshe9365 6 ай бұрын
மேலும் மேலும் உயர வாழ்த்துக்கள் ராஜேஷ்
@kgopalkarpagamkgopalkarpag7743
@kgopalkarpagamkgopalkarpag7743 6 ай бұрын
மேலும். மேலும்.ஓங்கி.வளர்க. உங்கள். வேலை. நல்லா.ஈருக்கு❤❤
@manogk9347
@manogk9347 17 күн бұрын
இது பொது அறிவு சேனல் வீடியோ 225ஆனால் subcribe 460 இதில் இருந்து தெரிகிறது மக்கள் எதை விரும்புகிறார்கள் நடனம் நாடகம் பாடல் நடிப்பு இதைதான் விரும்புகிறார்கள் மக்கள் பொழுது போக்கை தான் விரும்புகிறார்கள் அருமை தோழி
@EriOliyanVaenthi
@EriOliyanVaenthi 2 ай бұрын
Superb explanation. Excellent English and pronunciation. Excellent Tamil. Rare to see these types of girl.
@BremavadyBrema
@BremavadyBrema 5 ай бұрын
அருமை சகோதரி' வாஸ்து அறிவு, அறிவியல் அறிவு|சுற்றுச்சூழல் அறிவு, கட்டிட அறிவு அனைத்தும் மிகமிக அருமை. வாழ்க வளமுடன். You are an all rounder.Long live my daughter for the well being of the society
@udayadevan
@udayadevan 6 ай бұрын
Great . Keerthika is cascading the legacy. It’s an ecosystem she is building for the future.
@sydmohdm
@sydmohdm 6 ай бұрын
But not affordable for middle class . Not even for upper middle class.. for 2000 sqft house it costs more than 1c.. bro something should be affordable too.. u can watch ar lory videos for affordable n breathable homes
@govind9249
@govind9249 6 ай бұрын
அற்புதமான படைப்பு
@gopalakrishnanr243
@gopalakrishnanr243 6 ай бұрын
Semma Azhagu Architect
@ahamedaliadiraipawen6950
@ahamedaliadiraipawen6950 6 ай бұрын
ஹலோ சிஸ்டர் பழய ஒட்டுகல் முறையிலான சிலாப் கட்டுமானத்தை பார்க்கவே சூப்பராக இருக்கிறது காட்டப்படும் பொருட்களோடு முட்டை வெள்ளைகருவும் விராமீன் வளர்ப்பு தொட்டி தண்ணீரும் கலந்தால் தாஜ்மஹாலுக்கு இருக்கும் உறுதியுடன் பல நூற்றாண்டுகளை கடக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதிரை அபூ ஆபிது.
@valviyaltamil
@valviyaltamil 6 ай бұрын
நமது மரபு மீளவேண்டும் வாழ்த்துக்கள் சகோதரி 🙏👍💐
@sridhardolphin941
@sridhardolphin941 6 ай бұрын
அருமை
@dharanidn5940
@dharanidn5940 6 ай бұрын
Super. Super. அம்மா. வணக்கம். வாழ்த்துக்கள்.🙏🙏🙏. பூவை. தரணி. நன்றி நன்றி. 🙏🙏🙏🌹.
@sivakumarvelayudham7371
@sivakumarvelayudham7371 6 ай бұрын
god bless your dedicated effort to save this planet...greetings from.V.Sivakumar ..color consultant.chennai
@manikandanc6137
@manikandanc6137 6 ай бұрын
Very Good explanation and will appreciate your thought process and efforts !!!
@mohanvelayutham2888
@mohanvelayutham2888 6 ай бұрын
அருமையான விளக்கம் , வாழ்த்துக்கள் சகோதரி
@user-ht5lz3um7w
@user-ht5lz3um7w 6 ай бұрын
thamiz naattukku romba thevaiya velai kanndippa ungalai neril santhikkindten nalla manitharaga irukkiga vaazthukkal
@mohandilipan705
@mohandilipan705 6 ай бұрын
Great sister... Dream house I want to build like this way ... Very impressive and professional 👏👏👏
@lakshmanvaratharaj2775
@lakshmanvaratharaj2775 6 ай бұрын
வாழ்த்துக்கள் 🙏 மகிழ்ச்சி 😊 தங்களின் பணி சிறக்க வாழ்த்துகிறேன் 🙏
@sthilak8046
@sthilak8046 6 ай бұрын
As a civil engineer i am congratulating your works... All the best❤
@Rajuuutube
@Rajuuutube 7 күн бұрын
Awesome. Getting back to traditional, eco-friendly construction. 👍👍
@pushpalatha7765
@pushpalatha7765 6 ай бұрын
Super super ma.. வாழ்க பல்லாண்டு வளமுடன் மா ❤
@deenadayalan3498
@deenadayalan3498 20 күн бұрын
Super talant. She is. A She is a teacher. And qualification arqtect. Blessed. You
@kpmsuresh1
@kpmsuresh1 2 ай бұрын
highly skilled Architect, very good explanation
@jayamalini5580
@jayamalini5580 6 ай бұрын
மை டியர் சிஸ்டர் அழகும் அறிவும் உங்களுக்கு ஆண்டவன் கொடுத்த வரம்
@kasturiswami784
@kasturiswami784 6 ай бұрын
Very good and informative. Wish I knew all this when we built our house.
@bhavanap6637
@bhavanap6637 6 ай бұрын
congratulations and keep up the good work.... many of our traditional bldgs are standing fir the last 75 plus years.... pls keep the cost effective and maintain quality of construction.
@venkateshv7287
@venkateshv7287 6 ай бұрын
You're welcome to join with old chennai building concept and make the practice and best price. you really clear experiments given to us and layman also understand thanking you 🙏
@sath514
@sath514 6 ай бұрын
Good leader and lucky to get good team members.
@jacobcheriyan
@jacobcheriyan 6 ай бұрын
Incredible. Please make another video when the project is completed. Arches are looking wonderful. Usage of stones adds to the beauty. I'm sure this house is going to look amazing.
@PgpCrs
@PgpCrs 14 күн бұрын
சகோதரியின் பணி சிறக்க வாழ்த்துக்கள்...
@visakarramalingam4531
@visakarramalingam4531 6 ай бұрын
Excellent knowledge sharing. But only few will go through the entire video. All the best.
@MaduraiKids
@MaduraiKids 6 ай бұрын
Excellent explanation... Good work to take us to the green age.
@SanthoshKumar-ye3sh
@SanthoshKumar-ye3sh 5 ай бұрын
Beautifully explained by both of them, the architect and the engineer...
@ChandraPrakash12320
@ChandraPrakash12320 2 ай бұрын
அருமை!! பழமை அது புதுமை!! ❤
@user-rj3nd6lb2l
@user-rj3nd6lb2l 6 ай бұрын
Best wishes for your unique construction and challenging tasks.
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 3,3 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 3,3 МЛН