லோயர் பெர்த் நிம்மதியா? இடைஞ்சலா? என் பெர்த்தில் நான் படுக்க முடியாதா?

  Рет қаралды 21,454

இன்று ஒரு தகவல் 360

இன்று ஒரு தகவல் 360

Күн бұрын

#indianrailways #railway #trains
இரண்டு நாள் பயணத்தில் எந்த பெர்த் நிம்மதி? எலி தொல்லையா? யாரிடம் கேட்பது?
which berth is best in train
Support us : Join this channel to get access to perks
/ @indruoruthagaval360
Chapters:
0:00 Introduction
2:40 Sleep time - railway berth rules
5:30 Side lower/upper - problem
7:52 Lower berth - problem
8:50 Upper berth - Advantage
ரயில்வே தகவல்களின் தொகுப்பு :
• குறைந்த கட்டணத்தில் ரய...
சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்பு
/ @indruoruthagaval360
Website : indruoruthagaval.in
Facebook : / indruoruthagaval.in
Interesting Videos : / messageoftheday
இன்று ஒரு தகவல் 360 - indru oru thagaval 360

Пікірлер: 134
@srinivasank1530
@srinivasank1530 3 ай бұрын
நான் இளைஞனாக இருந்தபோது upper berth தான் கேட்டு வாங்குவேன். Lower berth கிடைத்தாலும் யாரேனும் முடியாதவர்கள் கேட்டால் விட்டுக் கொடுத்துவிடுவேன். எனக்கு இருதய அறுவை சிகிச்சை நடைபெற்று சில மாதங்களில் பயணித்த போதும் கைக் குழந்தையுடன் வந்த பெண்ணிற்காக lower berthஐ விட்டுக் கொடுத்துள்ளேன். இப்போது வயது 67. உடல் நிலை சாதகமாக இல்லை. Senior Citizen quota வில் lower berth கிடைக்காவிட்டால் பிறரிடம் lower berth க்காக கெஞ்சும் நிலை ஏற்பட்டு விட்டது. இளைஞர்களுக்கு lower berthஐ முதியவர்களுக்கு விட்டுத் தரும் மனப்பான்மை வரவேண்டும்.
@prabhakaranprabu8901
@prabhakaranprabu8901 3 ай бұрын
வாய்ப்பு இல்லை...ஏன் என்றால் அனைவரும் வசதிக்காக ஏங்குகின்றனர்..இதற்கு முறையாக சட்டம் அமல்படுத்த வேண்டும்
@prabhakaranprabu8901
@prabhakaranprabu8901 3 ай бұрын
அப்படி இல்லை சிறிய அளவு சன்னலை தூக்கி மேலே வைக்க வேண்டும்
@alagarrangan8292
@alagarrangan8292 3 ай бұрын
எனக்கு lower birth பல அனுபவம் உண்டு
@user-xx7tp9ho2q
@user-xx7tp9ho2q 3 ай бұрын
நீண்டதூரப் பயணங்களில் அப்பர் பெர்த் மட்டுமே பாதுகாப்பு.அடிஎக்கடி பயணம் செய்பவர்களுக்கு மட்டுமே இதன் அருமை தெரியும்
@ShanmugaSundaram-pf7el
@ShanmugaSundaram-pf7el 3 ай бұрын
பெர்த்தை ஒரு குறிப்பிட்ட நேரம்தான் பயன் படுத்த முடியும் என்றால் (இரவு 10 மணி to காலை 6 மணி) அந்த காலத்தை குறிப்பிட்டு ஒரு தகவல் பலகை வைத்தால் பயணிகளுக்கிடையே பயணத்தில் ஏற்படும் அநாவசியமான வாக்கு வாதங்கள் சண்டை சச்சரவுகள் தவிரக்கப் படலாம் அல்லவா. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
@CSCSCS567
@CSCSCS567 3 ай бұрын
மதுரை to டெல்லி எலியின் ஓசிப்பயணம் அப்போது அது பிராணியா பிரயாணியா TTR கிட்ட மாட்டுனா பிரியாணியா 😂😂😂😂😂😂 உங்கள் நகைச்சுவை சூப்பர் ❤
@sakthisundaram6092
@sakthisundaram6092 2 ай бұрын
😂😂😂😂
@tamilmotivator8766
@tamilmotivator8766 3 ай бұрын
ஐயா நீங்க சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை ஐயா ஜன்னல் ஒரு காத்து வாங்கலாம்னு பார்த்தா ஒரு வயதானவர் வந்தாங்க தம்பி இடம் கொடுங்கன்னு சொல்லிட்டு வாங்கிட்டு போயிட்டாங்க யாருமே பிரச்சனை பண்ணாத ஒரே சீட்டு இன்னும் அது அப்பர் பர்த் மட்டும் தான் சேஃப்டி இருக்கும் தனிமையா இருக்கலாம் எனக்கு லோயர் பர்த்டே கிடைச்சா கூட நான் அப்பர் பர்த் ல படுப்பேன் நமக்கு ஓய்வு தான் முக்கியம் இரவுல எதுவுமே பார்க்க முடியாது அப்படியும் பார்த்தா எவ்வளவு நேரம் பாக்கலாம் இனிமையான பயணத்திற்கு அப்பர் பர்த் மட்டுமே சாத்தியம் இதை வீடியோவை வெளியிட்டதற்கு நன்றி ஐயா🎉🎉🎉🎉
@hariprasath7756
@hariprasath7756 3 ай бұрын
S nanum tan.
@selvasundar5802
@selvasundar5802 11 күн бұрын
Yes sir , upper berth i prefer. I frequently travel chennai to Tirunelveli in night time trains. So upper berth is comfortable. At the same time side upper is bad because length is too short. And that curve ending disturb
@krishipalappan7948
@krishipalappan7948 3 ай бұрын
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான பல அரிய தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா ❤️💞❣️🙏🙏🙏
@sivagurut1168
@sivagurut1168 3 ай бұрын
மிகவும் உபயோகமாக அருமையான பதிவு. நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் வாழ்க வளமுடன்!!
@annampoorani7019
@annampoorani7019 3 ай бұрын
அருமையான தகவலுக்கு மிக்க நன்றி ஐயா🙏
@raghuvignesh2722
@raghuvignesh2722 3 ай бұрын
Vanakkam Sir. Good Evening. Nalla Samaacharam . 👌👍
@ramachandranbalaraman8892
@ramachandranbalaraman8892 3 ай бұрын
Very useful information.you are thinking in a separate way.thanks Sir
@hameedttchameedttc4248
@hameedttchameedttc4248 3 ай бұрын
ஐயா சரியாக சொன்னார்... இப்போது இதுதான் உண்மை.. ரயில்வே,,🥰🥰✌🏻
@behindstories...3160
@behindstories...3160 3 ай бұрын
நல்ல தகவல் ஐயா.... நன்றி!
@varshar1159
@varshar1159 3 ай бұрын
தகவல் தந்தமைக்கு நன்றி
@blackpinkthiefcraft7381
@blackpinkthiefcraft7381 3 ай бұрын
நல்ல பதிவு ஐயா
@ramachandranswami9402
@ramachandranswami9402 3 ай бұрын
Nalla thagaval Thanks
@sundarprasadmanda3649
@sundarprasadmanda3649 3 ай бұрын
Vanakam Sir Good Information.
@balasubramani893
@balasubramani893 3 ай бұрын
Thanks for sharing the useful information 👍
@swaminathanramamoorthy403
@swaminathanramamoorthy403 3 ай бұрын
நான் கூடுமானவரை தனியாக சென்றால் அப்பர் பெர்த் கேட்டு வாங்குவேன்..பகல் நேர வண்டி, இருவர் சொல்வதானால் 2 ஏஸி யில் போவோம்
@sriramulu.mayiladuthurai
@sriramulu.mayiladuthurai 3 ай бұрын
அனுபம் ❤அற்புதம் ❤அருமை.❤நன்றி சார்.🙏🙏🙏🤝
@subramanianmuthugopal2678
@subramanianmuthugopal2678 3 ай бұрын
Thanks. நல்ல தகவல். டெல்லி to சென்னை நான் lower வந்தேன். சற்று சிரம பட்டென்
@rajsekar5863
@rajsekar5863 3 ай бұрын
I would suggest that people booking lower berths should be paying a little extra.
@Innocent_1991
@Innocent_1991 3 ай бұрын
Well and usefull information sir,most of reserved passengers are experiencing those situations
@indruoruthagaval360
@indruoruthagaval360 3 ай бұрын
Yes, true
@premkxk
@premkxk Ай бұрын
I have learned a lot
@himalaya113
@himalaya113 3 ай бұрын
Very important info thanks
@shylenderpragash8839
@shylenderpragash8839 2 ай бұрын
Useful information thank u sir
@davidkithiyon578
@davidkithiyon578 24 күн бұрын
நீங்க சொன்னது சரிதான் ஐயா நானு‌ம் இ‌ந்த பிரச்சனையை அனுபவித்து இருக்கிறேன் அதனால் Upper birth my best in all time ❤😊
@velwisher
@velwisher 3 ай бұрын
Beautiful sir, 👌👌👌🙏🙏🙏👍👍👍
@travelwithjosh3548
@travelwithjosh3548 3 ай бұрын
BERTH HAPPINESS IS BASED ON EVERYONES COMFORT .
@maheshwaranswaminathan5374
@maheshwaranswaminathan5374 3 ай бұрын
Sir, during travel I would get upper berth during reservation.. As you said there is more privacy from food vendor ,Co passenger distrubance(sometimes)... And safety during night travel... Nice information sir...thanks..
@muthusubramanian8297
@muthusubramanian8297 3 ай бұрын
Thanks
@Surendar.V
@Surendar.V 3 ай бұрын
Superbly explained sir. ❤
@indruoruthagaval360
@indruoruthagaval360 3 ай бұрын
Glad to hear that
@Aathi150
@Aathi150 3 ай бұрын
Super ❤❤
@tiruvarulselvanm3784
@tiruvarulselvanm3784 3 ай бұрын
வணக்கம்.எந்த எதிர்பார்ப்புமில்லாத உங்களின் மக்கள் சேவைக்கு நன்றி! கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக!
@vachukutty
@vachukutty 3 ай бұрын
எம்பெருமான் சிவன் உனக்கு நல்லபுத்தியை கொடுக்கட்டும்
@subbarajraj4078
@subbarajraj4078 3 ай бұрын
லோயர் பக்தர் பற்றியும் அப்பர் வருத்தப்பற்றியும் எலியை பற்றியும் சிறப்பாக கூறியதற்கு நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்
@Raja-rk9gn
@Raja-rk9gn 3 ай бұрын
லோயர் பக்தரா? அப்பர் வருத்தரா? சார்‌ சூப்பர்..
@sakthisundaram6092
@sakthisundaram6092 2 ай бұрын
😂😂😂😂😂
@vlogguppy200channel9
@vlogguppy200channel9 3 ай бұрын
💖💖Thank you sir good information ,,,,upper berth is best ......... I am Kerala travel booking onely upper berth sir 💝💝
@indruoruthagaval360
@indruoruthagaval360 3 ай бұрын
Welcome
@All_is_well1211
@All_is_well1211 3 ай бұрын
I am 27yrs old now na lower birth book pani solo va travel panarapo idha face pani iruken 😅
@sriragaven5495
@sriragaven5495 3 ай бұрын
எனக்கு வயசு 27 நான் டிக்கெட் புக் பண்ணா only லோயர் பெர்த் தான்.. அதுக்காக 4மாசத்துக்கு முன்னாடியே புக் பண்ணி வைப்பேன்..
@indruoruthagaval360
@indruoruthagaval360 3 ай бұрын
Super
@bala4757
@bala4757 3 ай бұрын
🙏
@tamilmotivator8766
@tamilmotivator8766 3 ай бұрын
Upper birth travel like person assemble here🎉🎉🎉🎉
@RamKumar-gb2ui
@RamKumar-gb2ui 3 ай бұрын
Sir, in 3rd AC RAC ticket are both passenger provides with pillows...
@ajithsivaraja
@ajithsivaraja 3 ай бұрын
குருவாயூர் எக்ஸ்பிரஸில் நெல்லை - சென்னை பகலில் பெர்த் கட்டணம் கட்டி தான் பயணம் செய்யவேண்டும். ஆனால் படுக்க முடியாது.
@indruoruthagaval360
@indruoruthagaval360 3 ай бұрын
அகலமான இருக்கை. Sitting...வகுப்பில் ஒருவர் மீது ஒருவர் உரசி...வியர்வை
@ChemistTNT111
@ChemistTNT111 3 ай бұрын
Side lower berth or Rac pathi sollunga kolapama.irukkj
@sivakumar-jx4hp
@sivakumar-jx4hp 3 ай бұрын
@muthuswamynarayanswamy1260
@muthuswamynarayanswamy1260 3 ай бұрын
Third AC coaches are a hindrance to public. Lower berth cannot sit or stand or sleep. Indian Railways rules are u have to go to sleep at 1000 and get up at 6 . This is not a practical issue. I have suggested to Railway Minister scrap III AC and also side seats in all II and AC and SL coaches. Passengers are inconvenienced. Imagine a RAC passenger sitting on the side seat and one passenger sleeping. Now Railways allows even wait list passenger to travel and he left in lurch to find a vacant berth. Unfortunately passengers do not complain because they have to travel. Railways are aware of this and uses this advance to allow more passengers to travel. Railways advertise travel in comfort on Indian Railways. Practically it does not happen. Nowdays lot of unreserved passegers get into AC and Non AC passengers and stand in passafge, near Washrooms making inconvenience for reserved passengers to travel. There is no checking and enforement. I have experienced this last year from Mumbai to Puducherry train and Chennasi Central to Bangalore trains.
@raghavendranrajarao1
@raghavendranrajarao1 3 ай бұрын
de reserve பெட்டிகள் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்
@savarynelson
@savarynelson 3 ай бұрын
Side upper is always best
@MGSGS-oi3po
@MGSGS-oi3po 3 ай бұрын
Ungal ellaa videos thodarndhu paarthhu varugirean Neengal train 🚉 father. A to Z 🚉 patriya ellaa thagavalgalum thanduthhu kondey irukeenga.
@dhanamjayas
@dhanamjayas 3 ай бұрын
I am 59 ,I like side lower berth in long distance trains where I reach destination around. Midnight!
@indruoruthagaval360
@indruoruthagaval360 3 ай бұрын
Sorry. You are eligible only after 1 year. But LB not side lower. You can get RAC..
@dhanamjayas
@dhanamjayas 3 ай бұрын
@@indruoruthagaval360 agreed, mostly in RAC quota. If in RAC I buy for 2 persons, thereby I get side lower berth!😀
@nageswaranravi1555
@nageswaranravi1555 3 ай бұрын
Train journey is hell. Omni bus best. Two tier AC and two non AC podhum. Three tier naragam
@muruganvmn
@muruganvmn 3 ай бұрын
கவிதை
@anandnarayanan3810
@anandnarayanan3810 2 ай бұрын
Enakku Upper birth dhaan romba pudikkum...eppavum upper birthla thaan poven
@nonameis425
@nonameis425 3 ай бұрын
Enakku konjam uncomfortable feel pannadhuna middle berth vandhapa mattumdhan. Ukkaravum mudila. Naan konjam uyaram. Kaal neetuna paadhaila nadanthu munjila idikkudhu... Enakku idhuvarai lower berth vandhadhe illa...
@ksramani8712
@ksramani8712 3 ай бұрын
- Cell phone speaker sound disturbance from youngster to elders even in midnight they disturbed and you cannot sleep - hence, recent days, I am not travelling in Train to avoid the nuiscence - few people cooperated by having ear phones or lower the sound - Railway authority should bring some rules on sound pollution in running train
@indruoruthagaval360
@indruoruthagaval360 3 ай бұрын
உரக்க பேசுதல் பாட்டு கேட்டல் இரவு 10 மணிக்கு மேல் தடை செய்யப்பட்டுள்ளது
@dhanamjayas
@dhanamjayas 3 ай бұрын
Another bad thing is everyone switch off fans even in summer especially for upper berths!
@shajahanafridi4494
@shajahanafridi4494 3 ай бұрын
நமது ரயில்களில் சத்தம் வருகிறது ஆனால் வெளிநாடுகளில் உள்ள ரயில்களில் அப்படி வருவதில்லை என்ன காரணம்??
@indruoruthagaval360
@indruoruthagaval360 3 ай бұрын
அதே போல் இங்கே ஏசி வகுப்புகளில் மட்டும் Toilet சுத்தமாக இருக்கிறதே! அதற்கு காரணம்..
@shajahanafridi4494
@shajahanafridi4494 3 ай бұрын
@@indruoruthagaval360 அது தெரியும் sir என்ன காரணத்தினால் அப்படி வருகிறது என்று தெரிய வில்லை!
@user-rs5wv7vs7x
@user-rs5wv7vs7x 3 ай бұрын
சீசன் டிக்கெட் விபரம் சொல்லுங்கள் சார்
@bhararthim634
@bhararthim634 2 ай бұрын
My suggestion midle birthம் உட்கார்ந்து போகின்ற வசதிகள் வேண்டும் இதுதான் நிரந்தர தீர்வு
@indruoruthagaval360
@indruoruthagaval360 2 ай бұрын
எப்படி இரயில் பெட்டியை குறுக்காக கிடத்தியா?
@vinothkhanna5291
@vinothkhanna5291 3 ай бұрын
De-reserved ticket endral enna?
@vishnukanth9185
@vishnukanth9185 2 ай бұрын
இது ஒரு தொல்லை sir train la டிராவல் பண்ண lower birth கேட்டு தொல்லை கொடுக்கும் ஆட்கள்
@Mani-cc5lo
@Mani-cc5lo 3 ай бұрын
லோயர் பரத் விலையை கூட்டி வைக்க வேண்டும்,
@indruoruthagaval360
@indruoruthagaval360 3 ай бұрын
உங்கள் கோபம் நியாயமானது.
@sasivlogs98
@sasivlogs98 3 ай бұрын
How much does a bath cost there?
@Maheshwaranchem
@Maheshwaranchem 3 ай бұрын
Sir chozhan exp la 2s irukku, pandian, rock fort la 2s illa but ana ithu moonum rake sharing athu epdi...???antha coach enga pogum epdi varum???
@JohnSon-ms9te
@JohnSon-ms9te 3 ай бұрын
Morning time some Sleeper Coaches 2s coaches aa use pannikulaam Chozhan Express la
@deenathayalan9169
@deenathayalan9169 3 ай бұрын
Sir one doubt when i am traveling in non AC sleeper coach. Chennai to Tirunelveli Two persons sitting in a side lower RAC TICKET from egmore. On Tambaram side upper berth passenger came and arguing with the two persons that i want to sit in my seat as per railway rules 10 clock only i will use my berth. Two rac person was sitting in one seat till 10 clock. What that person said and done is correct or not. He claim that he has right to sit in his birth. Is there any railway rules telling that upper birth person as right to not share the seat??????
@indruoruthagaval360
@indruoruthagaval360 3 ай бұрын
Berth is allowed only from 10 pm to 6 am
@ramanathan5781
@ramanathan5781 3 ай бұрын
THEY ARE NOT INTENDING HAPPY JOURNEY SOME UN WRITTABLE CONDITION ALSO. NO 1 NOW THEY TELLING MODIKA GADI IE MODI RAIL ON TIME OF LALLU IT IS LALLU GADI. NOW IN TN 1000 RS SEEN AS STALIN MONEY ????
@sasivlogs98
@sasivlogs98 3 ай бұрын
How much does Coimbatore AC waiting for one hour cost?
@indruoruthagaval360
@indruoruthagaval360 3 ай бұрын
Max 30/- per hour
@suganshorts5194
@suganshorts5194 3 ай бұрын
Sit.. சோழன் விரைவு ரயில் பகல் நேர வண்டியாக இயங்குகிறது..ஆனால் அதற்க்கு Sleeper ticketம் கொடுக்க படுகிறது..அமர்ந்து செல்வதற்கு முன்உரிமை உள்ளதா அல்லது sleeperக்கு உள்ளதா..அந்த ரயிலில் அது சம்பந்தமான பிரச்னைகள் அதிகம் ஏற்படுகின்றன..
@indruoruthagaval360
@indruoruthagaval360 3 ай бұрын
ஒரே வசதி. உட்காரும் இடம் விசாலமாக...
@sankarv9062
@sankarv9062 3 ай бұрын
ஐயா ஒரு சந்தேகம். சோழன் எக்ஸ்பிரஸ் போன்ற பகல் நேர ரயில்களில் சைடு லோயர் RAC முறையில் இருவருக்கு ஒதுக்கீடு செய்யப்படும்போது அதற்கு மேலே உள்ள சைடு அப்பர் பெர்த்தில் உள்ளவர் பகல் நேரத்தில் எங்கு அமர்ந்து பயணம் செய்வது
@kasimariyappan1053
@kasimariyappan1053 3 ай бұрын
சைடுஅப்பரில்தான் பயணம் செய்தாக வேண்டும்
@ChandruKhandare
@ChandruKhandare 3 ай бұрын
Avar side upper la than bro travel pannanum
@mahadevvpm
@mahadevvpm 3 ай бұрын
Adhu Avan thala vidhi
@ChandruKhandare
@ChandruKhandare 3 ай бұрын
@@mahadevvpm 😂😂😂
@NRVAPPASAMY1
@NRVAPPASAMY1 3 ай бұрын
Three people have to sit during day time.
@user-lh1jo4xr4v
@user-lh1jo4xr4v 3 ай бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@saravananbalaji2204
@saravananbalaji2204 3 ай бұрын
சோழன் போன்ற பகல் நேரத்தில் இயங்கும் விரைவு ரயிலில் இந்த இரவு 10-6..00 நேரக் கட்டுப்பாடு உண்டா
@indruoruthagaval360
@indruoruthagaval360 3 ай бұрын
எல்லா வண்டிக்கும் இரயில்வே விதி ஒன்று தான்
@gomathisarannallamuthu4504
@gomathisarannallamuthu4504 3 ай бұрын
WHY TWO TYRE NON AC and FIRST CLASS NON AC WILL NOT AVAILABLE ON TRAIN.
@indruoruthagaval360
@indruoruthagaval360 3 ай бұрын
Low supply...heavy demand. Only one principle: Always book 3 months before.
@barthasarathycouppoussamy8539
@barthasarathycouppoussamy8539 3 ай бұрын
மூத்த குடிமக்களுக்கு மீண்டும் சலுகைக் கட்டணம் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உண்டாவென்பதைத் தெரிவிக்கவும் .
@indruoruthagaval360
@indruoruthagaval360 3 ай бұрын
பெரும்பாலும் UR/SL class மட்டும் தர வாய்ப்பு. மேலும் வயது வரம்பு அதிகரிக்கப்படலாம்.
@aravindkrishnamani6804
@aravindkrishnamani6804 3 ай бұрын
12:07 Upper Berth-ல் பயணிப்பவர்கள் தங்களின் காலணிகளை படுப்பதற்கு அருகிலேயே வைத்துக் கொள்வது ஏற்புடையதா அய்யா ?
@indruoruthagaval360
@indruoruthagaval360 3 ай бұрын
காலுக்கு அடியில்
@aravindkrishnamani6804
@aravindkrishnamani6804 3 ай бұрын
மேல் படுக்கும் இருக்கைகளில் கால்களுக்கு அடியிலும் காலணிகளை வைப்பதும் அடிப்படை தவறாகவே நான் பார்க்கிறேன் அய்யா ! இரயில்வே நிர்வாகம் இதற்கும் ஒரு நல்ல தீர்வினை காண வேண்டும் என நினைக்கிறேன். உங்கள் காணொளிகள் அனைத்தும் பல பயனுள்ள பயணக் களஞ்சியமாகத் திகழ்கிறது. நன்றி அய்யா
@ajmeertravels3696
@ajmeertravels3696 2 ай бұрын
அண்ணா எனக்கு ஒரு சின்ன சந்தேகம் நான் 2AC PQWL வெயிட்டிங் லிஸ்டில் புக் செய்துள்ளேன் எனக்கு ஒரு வேலை கன்ஃபார்ம் ஆகி RAC வந்தால் நான் கேன்சல் செய்தால் எனக்கு பணம் திருப்பி வருமா.....
@indruoruthagaval360
@indruoruthagaval360 2 ай бұрын
வரும். 2 AC ல் ஒன்று இரண்டு பெட்டிகளே இருக்கும். அதில் WL இருந்தாலே புக் செய்யக்கூடாது. நீங்களோ இடைப்பட்ட ஸ்டேசனில் ஏறி PQWL ஏன் வாங்குகிறீர்கள்.
@ajmeertravels3696
@ajmeertravels3696 2 ай бұрын
@@indruoruthagaval360 எனது ஊருக்கு அந்த ஒரு ரயில் மட்டும்தான் இருக்கிறது ஐயா சென்னையில் இருந்து நெல்லை எக்ஸ்பிரஸ் எனது ஊர் சோழவந்தான்...
@arokiamary3178
@arokiamary3178 3 ай бұрын
Sir please give details about train from Egmore to Kalyan, To and from
@girishk422
@girishk422 3 ай бұрын
What u r trying to convey your feelings is little accepted. But all passengers now days go online and book accordingly 2 availability of their preferred choices. Now days venomous snake also enters into the compartment. Lower berth u can relax a little when comparing to UB,SU,SL,UB those who have disc problems cannot sit and have food so conculsion It is very difficult and discouraged.
@indruoruthagaval360
@indruoruthagaval360 3 ай бұрын
Persons with physical problems....nothing to do... One man who can move only with the help of others should travel only with his own companion/ helper.
@varaki-ib9jh
@varaki-ib9jh 3 ай бұрын
Online tickets date change panna mudiuma ayya
@muruganvmn
@muruganvmn 3 ай бұрын
முடியாது
@janakiraman3700
@janakiraman3700 3 ай бұрын
R.a.c ticket Ella raillaum irukka
@indruoruthagaval360
@indruoruthagaval360 3 ай бұрын
Yes in all SL/ 3AC 2 AC tickets
@gt8120
@gt8120 3 ай бұрын
Rameswaram varai train eppo pogum sir
@indruoruthagaval360
@indruoruthagaval360 3 ай бұрын
Expect after June 2024
@bismikathija7477
@bismikathija7477 3 ай бұрын
Enaku train ticket booking panna muduma??
@krishnakrish342
@krishnakrish342 3 ай бұрын
Enga ponum
@jeeva944
@jeeva944 3 ай бұрын
I will book
@allinalalaguraja5924
@allinalalaguraja5924 3 ай бұрын
பாசஞ்சர் ரயில் எங்கெல்லாம் உள்ளது ஐயா.
@indruoruthagaval360
@indruoruthagaval360 3 ай бұрын
மதுரை - இராமேஸ்வரம் மதுரை செங்கோட்டை நெல்லை திருச்செந்தூர் நெல்லை - செங்கோட்டை நெல்லை நாகர்கோயில்.. Also in Trichy Erode
@allinalalaguraja5924
@allinalalaguraja5924 3 ай бұрын
நன்றி.
@cnu73
@cnu73 3 ай бұрын
Sir, kaathu varaathu, anal adikkum
@sankarg8150
@sankarg8150 3 ай бұрын
Upper birth always best no disturbance, veetla thoongura mari feel kidaikum
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 38 МЛН
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 18 МЛН
Secret Experiment Toothpaste Pt.4 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 38 МЛН
Train'ஐ விட்டுடீங்களா?  #trainticket #sleepertrain #pnr
13:34
இன்று ஒரு தகவல் 360
Рет қаралды 137 М.
СУШИ ИЗ АРБУЗА//ПРОВЕРКА РЕЦЕПТА
0:24
ОЛЯ ПЕРЧИК
Рет қаралды 1,5 МЛН
СКУЛЬПТУРЫ ИЗ МУСОРА (@tdeininger - Instagram)
0:19
В ТРЕНДЕ
Рет қаралды 1,5 МЛН
BYD U8 танковый разворот
1:00
YOUR NEW AUTO
Рет қаралды 3,2 МЛН
GADGET PROTECTOR DE PALETAS 🍡 ¡LO NECESITAS!
0:15
its mritunjoy
Рет қаралды 10 МЛН