சுகி.சிவம் திமுகவின் பேச்சாளர் குலதெய்வ வழிபாட்டை கொச்சைப்படுத்துகிறார்..

  Рет қаралды 55,919

Dinamalar

Dinamalar

5 ай бұрын

#Sugisivam #Temple #Hindu #Santhanam #Dravidamodel #Bjp #modi #Annamalai #MKStalin #Udhayanithi
சுகி.சிவம் திமுகவின் பேச்சாளர் குலதெய்வ வழிபாட்டை கொச்சைப்படுத்துகிறார்..
For more videos
Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
Facebook: / dinamalardaily
Twitter: / dinamalarweb
Download in Google Play: rb.gy/ndt8pa

Пікірлер: 454
@viruthakasiganapathi9901
@viruthakasiganapathi9901 5 ай бұрын
குலதெய்வ வழிபாடு விமர்சனம் செய்ய இவர் யார் இவர் ஒரு கேடுகெட்ட மனிதன்
@maaintimails
@maaintimails 5 ай бұрын
Kaasukku malam thinbavan
@malinipachaiyappan8598
@malinipachaiyappan8598 5 ай бұрын
உங்களை பற்றி இவ்வளவு தெளிவாக கூறியதற்கு. நன்றி
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 5 ай бұрын
குலதெய்வ வழிபாடு இருக்கும்வரை சாதி ஒழியாது என்று சொன்னார் சாதி வெறியனே !
@subbiahsundarakrishnan6442
@subbiahsundarakrishnan6442 5 ай бұрын
​@@balakumarparajasingham5971எங்கேயும் எப்போதும் மதமும் ஜாதியும் ஒழியாது.
@prabhakarraon2690
@prabhakarraon2690 5 ай бұрын
மொதல்ல அரசியல் கட்சிகள் தொகுதியில் எந்த பிரிவினர் அதிகமாக உள்ளனர் என்று பார்த்துத் தானே வேட்பாளர் தேர்வு செய்யறாங்க. ஆக அரசியல் கட்சிகள் இருக்கும் வரை சாதிகள் ஒழியாது. மாறாக சாதிச் சண்டைகள் அதிகமாகும். இதுல திராவிஷ மாடல் தான் ரொம்ப டாப்பு
@ManojKumar-ug2wu
@ManojKumar-ug2wu 5 ай бұрын
வ.உ.சியை பற்றி ஒரு பிரம்மாண்ட திரைப்படத்தை பி.ஜே.பி தயாரித்து தமிழகத்தில் திரையிட வேண்டும்
@vasudevannammalvar5166
@vasudevannammalvar5166 5 ай бұрын
சிவாஜி கணேசன் நடித்த படமே உள்ளது.
@Kumarshanmugam.
@Kumarshanmugam. 5 ай бұрын
​@@vasudevannammalvar5166சாவர்க்கர் எப்படி காலில் விழுந்து மண்டியிட்டு மன்னிப்பு கேட்டார் என்று Rss பிஜேபி யினர் சினிமா எடுக்கலாம்
@vasudevannammalvar5166
@vasudevannammalvar5166 5 ай бұрын
சுகிசவம் கொத்தடிமை கூட்டத்தில் சேர்ந்துவிட்டார்.
@Athirahindustani
@Athirahindustani 5 ай бұрын
He was always with them nd any body who pays .
@govindasamyarunasalam8968
@govindasamyarunasalam8968 5 ай бұрын
No respect for Sugi Sivam.. Knowledge without Nyaanam. Money is most important to Sugi Sivan.. No trustvat all to Sugi
@subbiahsundarakrishnan6442
@subbiahsundarakrishnan6442 5 ай бұрын
Suki now total loyal to ruling party.Lost his creditability for compensation from member on some committee.
@vijayan1428
@vijayan1428 5 ай бұрын
Suki oru arai vekkadu.
@kannappang5914
@kannappang5914 5 ай бұрын
அவன் காசுக்கு ....... திங்கறவன். குல தெய்வம் பற்றி பேச இவன் யாரு?
@vijimathi355
@vijimathi355 5 ай бұрын
அந்த ஆ. இ ராசா பேசிய கூட்டத்தில் இருந்த மக்கள் எப்படி ஏற்றுக் கொண்டனர்? அந்த மனிதன் தான் ஆக சிறந்த பேச்சாளர் என்று வியக்கும் அளவிற்கு இருக்கும் மக்கள் இருக்கும் வரை எத்தனை அஸ்வத்தாமன் வந்தாலும் முன்னேற்றம் காண்பது மிகவும் கடினம். தயவு செய்து அந்த ஆ. இராசா தேர்தலில் எந்த தொகுதியில் நின்றாலும் ஒரு ஓட்டு கூட போடாதீர்கள்.
@venkatesansaradha1511
@venkatesansaradha1511 5 ай бұрын
Correct sir
@ponnusamyn9393
@ponnusamyn9393 5 ай бұрын
அந்த ஒன்றை அடி கல்லை பிடுங்கி எரியும் விஷயம் மிக முக்கியம்
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 5 ай бұрын
கருத்துக்கள் சரியாக இருந்ததால் ஏற்றுக்கொண்டார்கள்.
@vijimathi355
@vijimathi355 5 ай бұрын
@@balakumarparajasingham5971 உங்களுக்கு வ. உ. சி என்றால் யார் என்று தெரியுமா? எதுக்கு ஆதரவு தரவேண்டும் என்று ஒரு நியாயம் உள்ளது. இப்படி அந்த ஆல் கூட சேர்ந்து வரலாறு தெரியாமல் பேசி பேரை கெடுத்துகாதீங்க.
@balakimars8566
@balakimars8566 5 ай бұрын
A.Rasa oru kevalamana aal Ivan Mela avathuru valakku potti vulla thalla vendum.Nattukke pothuvana desa bakthiyalarai ilivu padutha in tha naikkellam mannippe kidayathu
@rajakumararmugaperumal931
@rajakumararmugaperumal931 5 ай бұрын
நான் என் சிறு வயதில் மசூதி வாயிலில் பெண்கள் இவ்வழியாக போகக்கூடாது என்ற பலகையை பார்த்தேன். எனக்கு 75 வயது ஆகிறது. இன்றும் அந்த அறிவிப்பு எழுதிய பலகையை பார்க்கிறேன். திரு அஸ்வத்தாமன் கூறியது சரி. ஆ இராஜகுமார்
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 4 ай бұрын
உனது மதத்தில் உள்ள இழிவுகளை சொல் , திருத்து , அதை விடுத்து அடுத்த மதத்திற்குள் மூக்கை நுழைக்காதீர்கள் , அதை அந்த மதத்தில் உள்ளவர்கள் பார்த்து கொள்வார்கள் .
@phoenixj1299
@phoenixj1299 4 ай бұрын
Amam. Islamiya buthagathil oru pen, massoodi munbu namaz (kumbududhal) pannumbodhu cross panni vittal, anda pen karuppu naigaluku samam endru potulladhu.
@nagarajanagarancheri5504
@nagarajanagarancheri5504 5 ай бұрын
காசுக்காக விலை போகும் பிணத்தை பேசி நேரத்தை வீணாக்க வேண்டாம்
@ganesanvithaganhealthcareh7646
@ganesanvithaganhealthcareh7646 5 ай бұрын
அஸ்வத்தாமன் அவர்களுக்கு நன்றி நல்ல பேச்சாளர் உண்மை நேர்மை உள்ளது அவர் பேச்சில்
@user-vj7ud9ur6x
@user-vj7ud9ur6x 5 ай бұрын
Case file பண்ணனும் என்று சென்று பாருங்கள் அவரின் நேர்மை புரியும்.
@lv8520
@lv8520 5 ай бұрын
​@@user-vj7ud9ur6xஏன் பீஸ் வாங்காமல் வாதாட அவர் கொள்ளைக்காரரர் இல்லை.
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 5 ай бұрын
My great grandfather, his family and his friends and colleagues contributed their best to Thiru VOC Avargal's ship project. Great soul Thiru VOC ❣️🙏
@lakshmiraghuraman2995
@lakshmiraghuraman2995 5 ай бұрын
You are a blessed one ! How I wish I could say something like this !
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 5 ай бұрын
​@@lakshmiraghuraman2995 each and every one of us will have some things like this to say....if our grandparents kept reminding us this, cos everyone in those days participated in our Nation's Freedom Struggle 🙏
@Truth2023teller
@Truth2023teller 5 ай бұрын
Pls i need more info. Pls ping your mobile number
@user-xx5sq1bd8v
@user-xx5sq1bd8v 5 ай бұрын
சுகி.சிவம் எலும்புத் துண்டுக்காக முட்டாளாக மாறிய பச்சாவுக்குப் பச்சா!
@samagros591
@samagros591 5 ай бұрын
திருடன் சகி சவம்
@vijayalakshmivenkataraman561
@vijayalakshmivenkataraman561 5 ай бұрын
இவர் எந்த துண்டுக்காக குறைகிறார்
@mahamuniyappan3841
@mahamuniyappan3841 5 ай бұрын
Po da keana kealattu kapothi
@shanthirao3774
@shanthirao3774 5 ай бұрын
Falling from the great grand stand because of Freebies reminding of great Karna deep regrets ❤
@raghunathvaduvoor1760
@raghunathvaduvoor1760 5 ай бұрын
Excellent speech by Aswathaman Ji as usual.
@krishnanchi2213
@krishnanchi2213 5 ай бұрын
சுகி சிவம் மரியாதை குறைந்து வருகிறது உண்மை
@muthuramsubram2975
@muthuramsubram2975 5 ай бұрын
V.O.C the great freedom fighter … neither a 2G specialist nor a 1G ramasamy.
@vijayakannan3054
@vijayakannan3054 5 ай бұрын
Aswathama Super Speech.👌🌹🙏🇮🇳
@arulselvan5676
@arulselvan5676 5 ай бұрын
அன்புள்ள அஸ்வத்தமன் அவர்களே.. என் வீட்டில் வாஞ்சி நாதன் வாஊசி படங்களை வைக்க வேண்டும் என ஆசை பட்டேன்.. ஆனால் வீட்டில் எங்கு வைப்பது என இது வரை தெரியாமல் இருந்தது..‌ ஆனால் நீங்கள் பூஜை ரூமில் வைத்து கொண்டாட பட‌வேண்டியவர் என‌ சொன்னதால் என் குழப்பம் இப்போது தீர்ந்தது.. உடனே அவர்கள் படத்தை பூஜை அறையில் வைத்து விடுகிறேன்.. ஆலோசனைக்கு நன்றி..‌
@venkatesaperumal8007
@venkatesaperumal8007 5 ай бұрын
❤ வீரத்தின் உச்சம், கற்புநெறி ஒழுக்கம், இலவச வைத்தியம் மக்கள் சேவை, வள்ளல்கள், பக்தியின் உச்சம், அப்பழுகற்ற மடந்தைகள் நம் குல தெய்வங்கள்
@user-ph3ek4kq4o
@user-ph3ek4kq4o 5 ай бұрын
வெள்ளகாரன் காலத்தில் வ. உ. சிதம்பரம் பிள்ளை சொந்தமாக கப்பல் ஓட்டினார். இது இன்னா பெருசு?.நம்ம முன்னாள் லாரி ஓட்டுனர் அண்ணன் டி. ஆர் பாலு இப்ப கப்பல் உட்டுக்கிறாரு அதை பத்தி பேசுங்க
@sakthishanmugam9008
@sakthishanmugam9008 5 ай бұрын
😂🎉😂
@mathivananvmathivananv9407
@mathivananvmathivananv9407 5 ай бұрын
😂😂😂
@ChandruChandru-wv4ow
@ChandruChandru-wv4ow 5 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@MsRumcat
@MsRumcat 5 ай бұрын
😂😂
@lv8520
@lv8520 5 ай бұрын
தி. ர் என்றால் திருடர்
@balachandran9076
@balachandran9076 5 ай бұрын
நற்பெயரை கெடுத்துக் கொள்கிறார். பேச்சை கேட்டால் விலை போய் விட்டதாகவே தெரிகிறது.
@Enbrith
@Enbrith 5 ай бұрын
Super. காந்தி கணக்கு பற்றி இப்போதுதான் தெரிந்து கொண்டேன் நன்றி.
@venkateshwarancr4729
@venkateshwarancr4729 5 ай бұрын
சுகி அவன் காசுக்காக ....
@RADHATHIRU
@RADHATHIRU 5 ай бұрын
காசுக்காக... ஊ..... னு சொல்லவரிங்களா
@kaliaperumalduraisamy4207
@kaliaperumalduraisamy4207 5 ай бұрын
அந்த ஆள் நல்லா தான் இருந்தார். பாவம் இப்ப திமுக உறுப்பினர் ஆகிவிட்டார். ஏனெனில் அவர் பேசியதை யெல்லாம் நாம் கேட்டு கொண்டிருந்தோம் அல்லவா.
@ramanin.v.s5044
@ramanin.v.s5044 5 ай бұрын
Sukhija Sivam has become a trusted spoke person of karrupar kootam and dravidian parties.
@VijayKumar-bf7gf
@VijayKumar-bf7gf 5 ай бұрын
MR.ASWATHAMAN SPEECH IS EXCELLENT.
@bharathivenkat8082
@bharathivenkat8082 5 ай бұрын
ஆ.ராசா பகிரங்க மன்னிப்பும் கேட்க வேண்டும் அவனை ஜெயிலில் போட வேண்டும்
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 5 ай бұрын
உனக்கு தில் இருந்தா போடுடா 😂😂😂
@bharathivenkat8082
@bharathivenkat8082 5 ай бұрын
@@thiruselvithiruselvi5269 நான் ஐகோர்ட் ஜட்ஜா இருந்தால் இத்தனை நேரம் அ.ராசாவுக்கு ஜெயில் தான் களி தான ஆமாம் நீ என்ன 200 ரொவாவுக்கு கூவுர ஊபிஸ்???
@purushottamanand1641
@purushottamanand1641 5 ай бұрын
Thank you Mr. Aswathaman. Got to know real meaning about Gandhi account. Very intellectual person. Tamilnadu needs 100s of Annamalai s and Aswathaman s
@balasubramaniansambasivam2218
@balasubramaniansambasivam2218 5 ай бұрын
Suki DKன் பேச்சாளர்
@hariharanc616
@hariharanc616 5 ай бұрын
சுகி சிவத்தைப்பற்றி மிக சரியாக சொன்னீர்கள்
@thirumavalavan210
@thirumavalavan210 5 ай бұрын
நாட்டிலேயே இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட ஒரே சுதந்திர போராட்ட வீரர் ஐயா திரு வ உ சி அவர்கள். தமிழ் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய தொண்டு, இயற்றிய நூல்கள் இன்னும் வெளியுலகுக்கு தெரியவில்லை. கலைஞர் உரை மட்டும் விளம்பரப்படுத்தப்பட்டு பிரபலப்படுத்த படுகிறது
@perumalkulam
@perumalkulam 5 ай бұрын
Many freedom fighters hided, after Dravidian rule in Tamilnadu...
@lv8520
@lv8520 5 ай бұрын
வீர சாவர்க்கர் தான் முதன்முதலாக இரட்டை ஆயுள் கடுங்காவல் தண்டனை பெற்றவர். அதற்காக அந்தமான் சிறைக்கு அனுப்பப் பட்டவர். வ உசி இரண்டாவது மனிதர்.
@anasuyachandrasekhar7218
@anasuyachandrasekhar7218 5 ай бұрын
I enjoyed your discourses. SHAME on you suki😢
@jpill3576
@jpill3576 5 ай бұрын
வயதான காலத்தில் காசுக்காக மானத்தை விற்று பிழைப்பு நடத்தும் இந்த சகிசிவம் சேர்ந்திருப்பதோ கொள்ளையருடன்.
@vannmathyradhakrishnan9728
@vannmathyradhakrishnan9728 5 ай бұрын
Ashwatmanji great
@sivanarayanamoorthy6439
@sivanarayanamoorthy6439 5 ай бұрын
சுகி,முன்னாள் ஆன்மீகவாதி இன்னாள் அரசியல்வாதி
@kuppapitchaimani1903
@kuppapitchaimani1903 5 ай бұрын
Not dmk,no.1 slaves.
@gmohandass8490
@gmohandass8490 5 ай бұрын
வ உ சி அவர்ப்பற்றி பேசுவதற்க்கு என்ன அருகதை உள்ளாது
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 5 ай бұрын
சுகி சிவம் அது போன மாசம் இது இந்த மாசம்
@prakashrao8077
@prakashrao8077 5 ай бұрын
I admire you sir! Knowledgeable intelligent informative articulate eloquent humble for the right persons! Wishing you the very best!
@thiruvaliseshadrishrinivaa5781
@thiruvaliseshadrishrinivaa5781 5 ай бұрын
ஆணித்தரமான வாதம் என்றால் அது அஸ்வத்தாமன் தான். வாழ்க வளர்க.
@thanjaitamilaneswarivendan
@thanjaitamilaneswarivendan 5 ай бұрын
சுகி இவன் பேச்சை இப்ப நிறைய பேர் கேட்பது கிடையாது
@PV-pg5fg
@PV-pg5fg 5 ай бұрын
When people like Sugi Sivamji started talking Lord Muruga and Lord Subramanya are different is when you can comprehend how well organized and structured attack on thought process and Unity of Hindus in Tamil Nadu is. Sugi Sivamji has lost his grace and fallen for popular demand by periyar parties.
@VarunPillai-yw1dj
@VarunPillai-yw1dj 5 ай бұрын
Clear and super thoughts ❤
@vekatramanvenkat5276
@vekatramanvenkat5276 5 ай бұрын
அண்ணா வேற லெவல் பேசுவது சூப்பர் அண்ணா
@User01029
@User01029 5 ай бұрын
Wow! காந்தி கணக்கு என்றால் என்ன என்று இப்ப அதன் புரிஞ்சிது! 😢
@sundaresanponniah4822
@sundaresanponniah4822 5 ай бұрын
Setha savam ..
@ekambarammargam9064
@ekambarammargam9064 5 ай бұрын
சுகி. Sivam compared Periyar with Kanchi muni Periyava. How dare he spoke audaciously
@user-ew6pw9yt2x
@user-ew6pw9yt2x 5 ай бұрын
அவர் ஓரு பட்டி. பீச்சாளர் ரொம்ப. ரொம்ப உருட்டுவார்
@varadacharirangarajan3111
@varadacharirangarajan3111 5 ай бұрын
Suki is not at all human. All should ignore him.
@krishnamurtiganesh6902
@krishnamurtiganesh6902 5 ай бұрын
This gentleman Mr Aswatthaaman is absolutely right about the greatness and patriotism of VOC. None can gainsay it. As we know, motor-mouth Mr A Rasa says VOC's son - not VOC himself - asked EVR for a job. Considering VOC died in penury, the story by Mr A Rasa might be unfactual or in contrast, might well be true. It's undoubtedly in bad taste for Rasa to reveal this as if it was a matter of shame. VOC was a great patriot unlike EVR (Mr Rasa's hero who was an immoral British slave) and the difficuties the diabolical British caused him left VOC in poverty and possibly unable to provide for his son. Is it so unthinkable then that his son had asked EVR for a job? It's however known by everyone that Mr A Rasa is a contemptible worm and possibly a congenital liar as well. How's VOC (or even his son) reduced in our eyes by such motivated stories, be they true or false, if we truly revere VOC? All good wishes to Mr A.
@sundararajansrinivasan1968
@sundararajansrinivasan1968 5 ай бұрын
பிராமணர்களுக்கு குல தெய்வம் ஆக நிறைய குடும்பத்தில் அம்மன் கருப்பசாமி அய்யணார் முணிஸ்வரன் குல தெய்வ வணங்குகிறார்கள்.அங்கெல்லாம் வேறுசாதி சேர்ந்தவர்கள் பூஜை செய்வார்கள்.அவர்கள் தயாரித்து அவரர்கள் இறைவனுக்கு படைத்த பிராசதத்தை வாங்கி சாப்பிடுகிறோம்.இது நிதர்சணமான உண்மை.சுகி சிவம் அவர்களுக்கேபேச முடியாமல் தவித்தபோது அந்த குறையை சரி செய்தது ஒரு இந்து கோவில் தெய்வம்.இதை அவரே தொலைக்காட்சி பட்டி மண்றத்தில் கூறியிருக்கிறார்.இன்ற பதவிக்காகவும் காசுக்காகவும் உளறி திருகிறார் என்றால் அவர் இருக்கும் இடம் சரியில்லை .மிக கேவலமாக தோன்றுகிறது.இறைவன் அவருக்கு புரி வைப்பான்.இது நடக்கும்.
@panchatcharamw8464
@panchatcharamw8464 5 ай бұрын
It is a pity that SS is poking nose in dirty politics n spoiling his rich knowledge n stature
@nageswararao8135
@nageswararao8135 5 ай бұрын
Excellent way of explaining Sir.
@esakkimuthu4643
@esakkimuthu4643 5 ай бұрын
பச்சையப்ப முதலியார் என்பவர் தென் ஆப்ரிக்காவில் பணத்தை வசூல் செய்து காந்திஜியிடம் கொடுத்தவர்
@janakiraman5112
@janakiraman5112 5 ай бұрын
சு கி தன் பிறப்புகலாச்சாரம், பெயரையும் எல்லாம் மாற்றி கொள்ளவேண்டும். விலை போன எத்தபர்களில் இவரும் ஒரு நபர்.
@ramaswamykv709
@ramaswamykv709 5 ай бұрын
மறுக்க முடியாத வாதங்கள.முட்டாள்தனமான ஒரு பேச்சினை மிகச்சிறப்பாக மறுத்துப் பேசி இருக்கிறரார் . ஆனாலும் சிலரை மேம்படுத்த முடியாது. அஸ்வத்தாமன் அவர் அவர்களின் சிறந்த வாதம் கற்றவர்களால ஏற்கப்படும்.மற்றவர்களும் சிந்திப்பார்களா எனபது கேளவிக்குறிதான்
@venkateshwarancr4729
@venkateshwarancr4729 5 ай бұрын
செத்த சிவம்.
@PREMKUMAR-qh3rw
@PREMKUMAR-qh3rw 4 ай бұрын
இந்த கோபத்தை எல்லாம் தேர்தலில் காட்ட வேண்டும்
@Athirahindustani
@Athirahindustani 5 ай бұрын
Kuladeiva vazhipadu is beyond caste . Brahmin, chettisr, mudaliar, naickar, reddiar etc can have the same kuladeivam . It is the same concept from kashmir to kanyakumari 🙏🏽 Tamizhar should understand this . Our culture is the same for all hindus 🙏🏽
@ManikandanS-tm5hy
@ManikandanS-tm5hy 5 ай бұрын
ஓம் நமசிவாய
@sudhakarbr730
@sudhakarbr730 5 ай бұрын
வ. உ.சி 18 நவம்பர் 1936ல் மறைந்தார். நீங்கள் சொல்வது உண்மை sir
@uppiliraj1962
@uppiliraj1962 5 ай бұрын
All Hindus has to boycott Sugi Savam
@_Yogi_Babu
@_Yogi_Babu 5 ай бұрын
04:32 பொய், புளுகு, புரட்டு இத்தான் திராவிடம்!😂😂😂😂👌👌👌👌👏👏👏👏 நெத்தியடி!
@sundararamana.k.5678
@sundararamana.k.5678 5 ай бұрын
Very good speech by Mr.Ashwathamanji
@ethirajjayaraman6174
@ethirajjayaraman6174 5 ай бұрын
Sugi sivam must be getting good pay package
@gkrjob
@gkrjob 5 ай бұрын
Excellent
@revathigoutham4709
@revathigoutham4709 5 ай бұрын
Veeram and Vallal - great explanation. Very clear arguments. Greatness of VOC - we haven't fully realized the impact his actions created. 🙏🙏🙏
@vaidyanathangopalan7607
@vaidyanathangopalan7607 5 ай бұрын
Fantastic
@narasimmasubramanian1186
@narasimmasubramanian1186 5 ай бұрын
அருமையான கருத்துக்கள்
@jaganathandoraisamy3022
@jaganathandoraisamy3022 5 ай бұрын
Sugi Sivavin pasuthol pothiya vesam nichaimaga kalaipadum.His stand in supporting indirectly Dmk is considered throgam.By this he is destroying himself as well is family generation.What a shame .
@sarojininatarajan2930
@sarojininatarajan2930 5 ай бұрын
சிவாயநம ❤❤❤❤❤
@neethiraja-mc9vl
@neethiraja-mc9vl 5 ай бұрын
கோபாலபுரம் குடும்பத்தை;;; இந்துக்கள் அனைவரும் சேர்ந்து வந்து சேர்ந்து ;;;கொளுத்தும் நேரம் வெகு விரைவில்;;;
@user-mc2yk3do1f
@user-mc2yk3do1f 5 ай бұрын
சுகிசேது திமுக என்று இப்போது தான் தெரியுமா
@rajapandi8313
@rajapandi8313 5 ай бұрын
தமிழர்களுக்கு சுதந்திர வேண்டாம் என்று கூறிய வரை தலைவனாக கொண்டவர்களுக்கு என்ன புத்தி இருக்கும்...
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 5 ай бұрын
சுதந்திரம் அனைவருக்குமானதாக இருக்க வேண்டும் ; பாதி பேரை அடிமையாக வைத்துக்கொண்டு மீதி பேருக்கு எதுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்றார் அதை எப்படி மடைமாற்றம் செய்கிறான் இவன் ‌🤧
@seshanaravamudhan5241
@seshanaravamudhan5241 5 ай бұрын
காந்தி கணக்கை விளக்கியமைக்கு மிக்க நன்றி.
@ramadoss49
@ramadoss49 5 ай бұрын
Super vvvvvvv ஐயா Your speech
@truenews3476
@truenews3476 5 ай бұрын
நெல்லை கண்ணன்.சுகிசிவம் இவர்கள் எல்லாம் வாயைவாடகைக்கு விட்டு விட்டு பிழைக்கிறார்கள்
@ushasugumar8280
@ushasugumar8280 5 ай бұрын
Add Sve .sekar also
@saththiyambharathiyan8175
@saththiyambharathiyan8175 5 ай бұрын
தமிழ்.... தமிழன்....தமிழ் பண்பாடு என்று சொல்லி கொண்டு இருக்கிறவன் எல்லாம் பரம அயோக்கியனாக தான் இருப்பான்......
@malinipachaiyappan8598
@malinipachaiyappan8598 5 ай бұрын
நெல்லை கண்ணன் எப்படி இருந்தார் கடைசி காலத்தில் மேலும் எப்படி இறந்து போனார்.. கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.
@Sam-ch4jh
@Sam-ch4jh 5 ай бұрын
சு கி சிவம் தி மு க வின் வாடகை வாய்
@IamPrincy007
@IamPrincy007 5 ай бұрын
காந்தி கணக்கு -தமிழ் நாட்டில் மட்டுமே வழக்கில் உள்ளது. வேறு மாநிலங்களில் இல்லை.
@sivananthan3101
@sivananthan3101 5 ай бұрын
❤❤❤❤VERY NICE INTERVIEW 😊😊😊😊
@partha1270
@partha1270 5 ай бұрын
Brilliant interview Aswathaman ji 🙏
@vijayalakshmivenkataraman561
@vijayalakshmivenkataraman561 5 ай бұрын
திறமையான வாயாலே உருட்டும் அரசியல் பேச்சாளர். இவர்கள் வாயால் மட்டுமே பேசி அரசியல் நடத்துபவர்கள்
@umakumarkumar1803
@umakumarkumar1803 5 ай бұрын
We feel ashamed to note that Sukisivam has sold himself to the ruling party in the state of Tamilnadu. 🙏🙏
@sumathibalakrishnan2891
@sumathibalakrishnan2891 5 ай бұрын
வாயையே வாடகைக்கு விட்டிருக்கிரான் சுகி சிவம்.
@kripasingan
@kripasingan 5 ай бұрын
Nobody had suffered like VOC or Netaji or savarkar .. Periyar did everything to Satisfy British.
@sridharrajasundaram1283
@sridharrajasundaram1283 4 ай бұрын
We need more interviews from mr ashwathaman sir. I like his simple speech
@barathisellathurai6552
@barathisellathurai6552 5 ай бұрын
அவா் இடத்திற்கும் நேரத்திற்கும் தக்கதாக பேசும் பச்சோந்தி😅😅😅
@sivamani5166
@sivamani5166 4 ай бұрын
அருமை அருமை உண்மை
@vasanthseenivasagam1432
@vasanthseenivasagam1432 5 ай бұрын
Great and Excellent Speech Ashvathaaman Anna. Unnmayai Urakka sonneerhal. Vaazhthukal Anna. God's GIFT Ashvathaaman ji. 👌👌👏👏❤️❤️🌹🌹👍👍🙏🙏
@user-ez9bz7vf9m
@user-ez9bz7vf9m 5 ай бұрын
சுகி வாயை வாடகைக்கு விடுபவர்
@venkatesanm4744
@venkatesanm4744 5 ай бұрын
Su gi sivam. Genius
@saravana2532
@saravana2532 5 ай бұрын
எதில் ஜீனியஸ்.. 200 ரூபாய் வாங்குவதிலா... கோபாலபுரம் கக்கூஸ் கழுவுவதிலா
@krishnavenikannan8919
@krishnavenikannan8919 5 ай бұрын
Once he said money is important for him
@shivaagmailcom
@shivaagmailcom 5 ай бұрын
அவர் ஜீனியஸ் என்று அவர் மட்டும் நினைப்பதில் பலனில்லை. அவர் ஜீனியஸ் என்று பொதுமக்கள் அங்கிகரிக்க வேண்டியவாறு அவர் சிந்தித்துப்பேசவேண்டும். புரட்சிப்பேச்சாளர் என்ற பெயரில் எதையாவது பேசிவிட்டுப்போகலாம் என்று எண்ணுவது மக்கள் முட்டாள்கள் என்று நினைப்பதாலேயாகும்.
@karthikk3384
@karthikk3384 5 ай бұрын
A Raja was recognized as a politician by Karunanidhi for selfish interest and thereon Raja using the opportunity came up. Raja is not a valued ethical politician - what has he done for his constituency so far ? People should not vote for him but ???
@jezzant23
@jezzant23 5 ай бұрын
காந்திஜி செய்த துரோகம் 6:24
@tssubramanian9730
@tssubramanian9730 5 ай бұрын
Gandhi kannaku 😂😂😂😂..I learnt now after 45 years
@krishnanmuthurathinam616
@krishnanmuthurathinam616 5 ай бұрын
Mr. Sivam already lost his respect.
@sridharr3589
@sridharr3589 5 ай бұрын
3:00 மாக்கள் ஆகிய நாம் இராணனன் காலத்தில் இருந்தே இப்படி தான் நொந்து கொண்டு இருக்கிறோம் 😂
@haribalakrishnan7832
@haribalakrishnan7832 4 ай бұрын
super speech
@jayakumarpadmanaban6718
@jayakumarpadmanaban6718 5 ай бұрын
Big insult to VOC and family
@rameshsankar3043
@rameshsankar3043 5 ай бұрын
Amazing Ash👍
@aryantune
@aryantune 5 ай бұрын
As usual Savage replies
@MohnMohn-pg6vo
@MohnMohn-pg6vo 5 ай бұрын
Super sir
@theman6096
@theman6096 5 ай бұрын
திக வின் கொள்கை பரப்பு செயலாலர் தான் சுகி பாய்............. பெட்டிக்கு வாய் கிடைக்கும் 😂
@gentlemangentleman4771
@gentlemangentleman4771 5 ай бұрын
அது சவம் ஆகி விட்டது
@anandhiarvind6280
@anandhiarvind6280 5 ай бұрын
Sugi sivam is not a Anmigha vadhi. He is a business man who sells his tamil for money
@thyagarajanramakrishnan9334
@thyagarajanramakrishnan9334 5 ай бұрын
🔥🔥🔥🔥🔥🔥
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 70 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 173 МЛН
Cat Corn?! 🙀 #cat #cute #catlover
00:54
Stocat
Рет қаралды 16 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 73 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 70 МЛН