சுந்தரானந்தர் சித்தர் வாழ்க்கை வரலாறு....

  Рет қаралды 5,836

Shiva Ruthratcham

Shiva Ruthratcham

Күн бұрын

வணக்கம் 🙏🏻
ஓம்நமசிவய 🙏🏻
இவர் மிகவும் அழகான தோற்றத்தைக் கொண்டிருந்ததால் சுந்தரானந்தர் என்று அழைக்கப் பட்டார். இவருக்கு வல்லப சித்தர் என்கிற பெயரும் உண்டு. இவர் தனது இளமைக்காலத்தில் பெற்றோர் விருப்பப்படி இல்லறவாழ்க்கையை மேற்கொண்டார் என்றும், சட்டை முனியால் ஆட்கொள்ளப் பட்டு பின்னர் அவருடனே சென்றதாகவும் சொல்லப் படுகிறது.இவர் அகத்தியர் பூசித்த லிங்கத்தை வாங்கி அதை சதுரகிரியில் பிரதிட்டை செய்து வழிபட்டுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது
நன்றி 🙏🏻
வணக்கம் 🙏🏻

Пікірлер: 10
@shanthis1614
@shanthis1614 Ай бұрын
Nandree ...sivashamboo
@manikandanselvaraj7459
@manikandanselvaraj7459 3 ай бұрын
Neengal solvathu unmai kalyannaikku karumpu kodutha Siddharth endru yengha Amma soluvarkal kalyanna innaikkum Meenakshi Amman Kovil durgha devikku arugil ullathu yellam valla sidhar sannithie irukku avar than ivar
@alagesanalagesan4362
@alagesanalagesan4362 7 ай бұрын
அவருடைய ஜீவ சமாதி அங்கு உள்ளதாக கேள்விப்பட்டேன்
@PANDIARAJAN1
@PANDIARAJAN1 7 ай бұрын
தமிழை ஒழுங்காக பேசும் மா!
@sriramanviswanathan7134
@sriramanviswanathan7134 2 жыл бұрын
Shivaya namaga
@ravipamban346
@ravipamban346 3 жыл бұрын
Siva siva
@anand1543
@anand1543 3 жыл бұрын
Super
@Entertainment-ts1tu
@Entertainment-ts1tu Жыл бұрын
Branding 🔥🔥🔥
@natarajanvr5970
@natarajanvr5970 2 жыл бұрын
நமது முன்னோர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வல்லப சித்தர் ( சுந்தரானந்தர் ) அவர்களுக்கு தனி சன்னதியில் அழகான சிலை அமைத்து வழிபடுகின்றனர் . 30.07.2022 அன்று மதுரை சென்று அவரை தரிசனம் செய்தேன்
@manibharathir4592
@manibharathir4592 2 жыл бұрын
சிவன்
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 18 МЛН
சுந்தரானந்தர் சித்தர் | Sundaranandar Siddhar |
10:04
ஆன்மீக பாரதம் Anmiga Bharatham
Рет қаралды 20 М.
Pathanjali Siddhar History / பதஞ்சலி சித்தர் வரலாறு
10:58
Magasena Tamil Thadam மகாசேனா தமிழ் தடம்
Рет қаралды 4,8 М.
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 18 МЛН