No video

கருவூரார் | சித்தர்கள் வரலாறு - தொடர் 6 | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 37,503

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

3 жыл бұрын

This video talks about the history of Karuvoorar Sithar
CONTACT ME ON:
Mail I'd - contactnithilan@gmail.com
LET'S BE FRIENDS !!!
Instagram - / the_immortal_ruler
Twitter - / nithi7falcon
Facebook - / theimmortalruler
Telegram - t.me/nithiland...
CURRENT GEAR I USE !!!
▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
#nithilandhandapani #sithar #history

Пікірлер: 424
@RajmohanVenkatapathy
@RajmohanVenkatapathy 2 жыл бұрын
இந்த மாதிரி காணொளியை காண கண்கள் இரண்டு போதாது நண்பா.....மென்மேலும் பணி சிறக்க வாழ்த்துக்கள்..... 🙏🙏🙏
@ganeshtee6921
@ganeshtee6921 3 жыл бұрын
கமன்ட்ல என்னங்க சொல்ல முடியும், அருமையான விஷியங்களை பற்றிய பதிவு. இதைக் கேட்டுக் தெரிந்து கொள்வதே பாக்கியம். தங்கள் முயற்சி பெரியது. நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
மிக்க நன்றி அன்பரே 😊✌
@enhanceyourself7585
@enhanceyourself7585 3 жыл бұрын
முழுவதும் பார்த்தேன்.. கருவூரார் பாதம் போற்றி போற்றி 🙏🙏
@swarnalathajayakumar6916
@swarnalathajayakumar6916 2 жыл бұрын
தங்கள் குரலில் சித்தர் கள் பற்றிய தகவல்கள் அறிய முடிகிறது. விளக்கம் மற்றும் விவரங்கள் அருமை. நன்றி.
@tamilarasisukumar8924
@tamilarasisukumar8924 Жыл бұрын
நான் பார்த்தேன்.இன்னும் நிறய கேட்கவேண்டும் போல் இருந்தது.அதற்குள் முடிந்து விட்டது. வாழ்க வளமுடன்.🙏
@axadasstr
@axadasstr 3 ай бұрын
நான் இந்த காணொளியை முழுமையாக பார்த்தேன். பயனுள்ளது.
@rockdervinjustin4895
@rockdervinjustin4895 3 жыл бұрын
நான் முழு வீடியோவையும் பார்த்தேன்..
@va.sagadeeshvasp3493
@va.sagadeeshvasp3493 Жыл бұрын
L
@va.sagadeeshvasp3493
@va.sagadeeshvasp3493 Жыл бұрын
Ll
@vettavelli
@vettavelli 6 ай бұрын
வீடியோ _வில் உச்சி வெயில் 12 மணிக்கு மழை வந்தது என்று கூறினீர்கள்... இப்பொழுது நான் வீடியோ பார்த்த நேரமும் உச்சி வெயில் 12 மணி... அம்பாளே போற்றி...
@jegannathan8558
@jegannathan8558 Жыл бұрын
My name is karpagavalli...Naa full video vum paarthen....u r doing a great job..and wonderful charity ...En. Appan Eesanin arul paripooranamaga kidiakkatum....I want to meet u in person .🙏🙏
@paleeswaranpaleeswaran9771
@paleeswaranpaleeswaran9771 2 ай бұрын
மிகமிகநன்று. பணிதொடர்க. வாழீத்துகள்👍
@mayilraj.a1750
@mayilraj.a1750 2 жыл бұрын
பொதுவவே சித்தர்கள் வரலாறு சுவராஷ்யமா இருக்கும் .. அதுலையும் நீங்க சொல்ற விதம் அருமையா இருக்கு
@pukazhenthishanmugam7599
@pukazhenthishanmugam7599 25 күн бұрын
Naa unga fan anna.... Unga spiritual speech ah eppavume full ah watch panniruven
@krishnamoorty937
@krishnamoorty937 Жыл бұрын
சகோ அனைத்து காணொளியும் அருமையாக உள்ளது பயனாகவும் உள்ளது
@sumathidurairaj2355
@sumathidurairaj2355 Жыл бұрын
Unga videos niraya pathutute iruken romba nalla iruku.
@user-jc6gb5qy3q
@user-jc6gb5qy3q 3 ай бұрын
அய்யன் கருவூராரை பற்றி இன்னும் நீங்கள் ஒரு மணி நேரம் சொல்லி இருந்தாலும் அதை அமைதியாக காது குளிர கேட்டுக் கொண்டிருப்போம்.நமச்சிவாய போற்றி
@mahalakshmim.4081
@mahalakshmim.4081 5 ай бұрын
Thank you, thambi. I listen all your videos. Excellent work.
@kannanvenkatraman1553
@kannanvenkatraman1553 Жыл бұрын
Very nice informative. Can't get off in the middle.Has to see till end. அந்த தாசியும் சிவ யோகி ஆனாலா அவள் தூய்மை அன்பினால்.
@MrAI-jr1km
@MrAI-jr1km 3 жыл бұрын
அருமையான பதிவு ஐயா. ஐயா அனைத்து சித்தர்களின் முழுமையான வாழ்க்கையையும் காணொளியாக போடவும் ஐயா. நேரம் ஆனாலும் பரவாயில்லை கேட்க கேட்க ஆர்வமாக இருக்கிறது ஐயா.
@ShivaKumar-wz9nt
@ShivaKumar-wz9nt Жыл бұрын
கறுவூறார் பற்றிய கருத்து க்கள் சிறப்பு தங்கள் பணி சிறக்கட்டும் வாழ்த்துக்கள். அவர் புத்தகங்களை தெரியபடுத்தவும்.
@thamayanthigunasekaran3011
@thamayanthigunasekaran3011 2 жыл бұрын
முழுவதும் பார்தேன் அருமை. வாழ்த்துக்கள்
@sakthyfromerode
@sakthyfromerode 3 жыл бұрын
100 % sithargal videos na no skip than brother... maximum yarum time passku paka matanganu enaku oru nambikai.. all the best for tomorrow episode
@user-mp9lg6gv7q
@user-mp9lg6gv7q 3 жыл бұрын
yeah same pinch fullah pathruvom 💪🤩🤳
@user-zu7jl2cr3b
@user-zu7jl2cr3b 2 жыл бұрын
அருமை முழு விடியோ விலும் எந்த சலிப்பும் இல்லை வெளியேற வேண்டும் என்ற எண்ணமும் வரவில்லை
@lakemistturtles5113
@lakemistturtles5113 2 жыл бұрын
arumaiyana Karuvoorar chariththiram.Repeatedly this can be listened and benefited by all. Recommended to visit Karuvoor to enjoy the vibrations! Mikka Nandri. Vazhga valamudan!
@jegannathan1190
@jegannathan1190 Жыл бұрын
இந்த வீடியோவில் திருச்சியில் இருக்கும் திருவரங்கம் எனும் ஸ்ரீரங்கத்தில் கரூரார் மூலம் உலகி ற்க்கே அறிமுகம் செய்தாரோ இல்லையோ இந்த வீடியோ மூலம் தெரியபடுத்திய உங்களுக்கு முதலில் நன்றி... வணக்கம்🙏🙏🙏🙏
@ViSuSG
@ViSuSG 3 жыл бұрын
முழுவதும் பார்த்தேன், மிகவும் அருமை, விசு, சிங்கப்பூர்
@user-fs1yb2tn5x
@user-fs1yb2tn5x 3 жыл бұрын
அருமை .....முழுவிடியோ அருமை..
@vishal-ge4bk
@vishal-ge4bk 3 жыл бұрын
Ketka Ketka Punniyam anna,Thank You Lot Anna,Om Karuvoorar Siddharey Potri
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Nandri thambi 😊✌
@treasurehuntchannel
@treasurehuntchannel 22 күн бұрын
Watched till end,while you explaining word by word able to see pictures in imaginations thanks for sharing bro
@sathiyasathiya7328
@sathiyasathiya7328 3 жыл бұрын
Me bro every vedio full ah pathudra bcz clear ah irukku neenga solradhu
@Prabhak21
@Prabhak21 2 жыл бұрын
நான் முழுவதும் பார்த்தேன் ஐயா..மிக்க நன்றி
@gowshan1
@gowshan1 3 жыл бұрын
முழுவதுமாக பார்க்கக் கிடைத்தது, உங்கள் சேவைக்கு நன்றி,
@rajarani3136
@rajarani3136 2 жыл бұрын
Anbu sagotharare super super super valka valamudan tamilarkalukku sariyana vilakkam anbudan bachinnaraja jaihinth vande matharam barathammathakijai jaihinth vande matharam
@rathnivi
@rathnivi 2 жыл бұрын
I have watched the full video.........and. I'm here from karur....
@pratapv8468
@pratapv8468 3 жыл бұрын
Neenga 1 hour video pottalum pappom anna.. nandri nandri nandri...🙏🏻🙏🏻🙏🏻
@narayanankuttan1985
@narayanankuttan1985 3 жыл бұрын
உங்களுடைய ஒவ்வொரு வீடியோ ஆரம்பம் முதல் கடைசி வரை பார்க்கப்படுகிறது மிக்க நன்றி
@damienshan2638
@damienshan2638 2 жыл бұрын
Till the End.Nandri brother
@pounrajsakunthalapounrajsa7613
@pounrajsakunthalapounrajsa7613 3 жыл бұрын
முழுவதும் பார்த்தேன் அருமை தம்பி
@pandiyanganesh.p8505
@pandiyanganesh.p8505 Жыл бұрын
ரொம்ப ஸ்வரசியமா இருந்தது... கடைசி வரைக்கும் கேட்டேன் 🙏
@boxy6643
@boxy6643 Жыл бұрын
ஓம் நமச்சிவாய போற்றி ஓம் கருவூரார் போற்றி 🙏🙏🙏
@RajKumar-yg7sb
@RajKumar-yg7sb 2 жыл бұрын
Dhandapani is doing good job. Siddhars bless you. I am more interested in Siddhars.
@chithraragavan2879
@chithraragavan2879 3 жыл бұрын
Swarasyamaana தகவ‌ல்க‌ள். நன்றி. Interesting ஆக இருக்கு! Thank you!
@Maran-jo3ud
@Maran-jo3ud 3 жыл бұрын
I have read this , before and it's nice to listen again, thanks sir
@Krishnakumar-vs2qt
@Krishnakumar-vs2qt 2 жыл бұрын
Good I'm Impressed this true story. I see full video. Thank you..
@asodakrishnan8110
@asodakrishnan8110 3 жыл бұрын
உங்கள் பதிவு எல்லாவற்றையும் கடைசிவரை பார்ப்பேன் அருமையான விளக்கம் நன்றி தம்பி take care
@explorewithak96888
@explorewithak96888 3 жыл бұрын
உங்க video ellam parthuttu irukkan full a எனது விருப்பம் ஒன்றே பதஞ்சலி முனிவர் பற்றி முழு செய்திகளையும் சுறுக்காமல் நிறைய பகுதிகளாக போட்டாலும் சரி அவரை பற்றிய முடிந்த அளவு miss பண்ணாம collect panni போடுமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் அண்ணா
@karthikeyan_076
@karthikeyan_076 3 жыл бұрын
அருமை..ஒவ்வொரு பதிவையும் பார்த்துகொண்டு இருக்கிறேன் நண்பரே.....
@Rasuhacks
@Rasuhacks 3 жыл бұрын
Yes, I watched it fully. Thanks for this video.
@varnikamuthurajan3437
@varnikamuthurajan3437 3 жыл бұрын
Thanjai kovilil karuvoorar pangu patri oru video podunga Bro 🙏.unga video ellame nalla irukku.fulla paarpom 🙏iraivanin aasiyum sitharhalin aasiyum ungalukku kidaikattum. 💐
@prabhkaran1982
@prabhkaran1982 2 жыл бұрын
I saw the full video ....Nanbaney
@kaniganesh8395
@kaniganesh8395 3 жыл бұрын
சூப்பர் நண்பா அற்புதம்
@sairajlathasairaj8463
@sairajlathasairaj8463 2 жыл бұрын
அருமை சகோதரா
@dhana5947
@dhana5947 3 жыл бұрын
முழுதும் பார்த்தேன் சிறப்பாக இருந்தது. சிவத்தோடு ஒளியாகி மறைந்தவருக்கு சமாதி எப்படி வந்தது என்பது புரியவில்லை
@nkr1935
@nkr1935 3 жыл бұрын
Thank you for sharing such wonderful stories 🙏 watched til the end, was worth it 🙏
@vadivelr1452
@vadivelr1452 2 жыл бұрын
ஆ நன்றி நண்பரே பார்த்தேன்
@venkitaramanv2788
@venkitaramanv2788 Жыл бұрын
Very nice story short but full story! I'm Venkitataman Thrichy
@sumathivirassamy6135
@sumathivirassamy6135 2 жыл бұрын
Ohm really so beatifully described about Karuvrar sitther thanks Godbless u mychild cuohm
@chandrasekaran6858
@chandrasekaran6858 3 жыл бұрын
Thanjavur temple was built by RAJA RAJA Cholan on the advice of Karuvoorar to get rid of Brahma hath dosham. The chola. King felt for killing so many people in the name of war. So he contacted his Guru Karuvurar and got his advice and built the temple Afer then he took Dheeksha from him and became a Sivan adiyar and attained multi samadhi . Recently his samadi came to lime light. Situated in a village near Kumbakonam I think. Location is available in you tube.🙏🙏🙏
@shreejithshaji7418
@shreejithshaji7418 2 ай бұрын
I listened to a whole video.
@kamalakannan5475
@kamalakannan5475 2 жыл бұрын
தங்கள் பதிவுகள் மிகவும் அருமை இதேபோல் மற்ற மாநிலங்களில் சித்தர்கள் ஜுவ சமாதி அவர்கள் வரலாறு கூறுங்கள்
@kanakaramiah6392
@kanakaramiah6392 11 ай бұрын
🎉🎉Watched full video. With your help learning about Siddars. Also about Anma Logan. God Bless you. Take care❤❤❤
@mr.indian7210
@mr.indian7210 3 жыл бұрын
உங்கள் வீடியோ எது பார்த்தாலும் நான் அதை பாதியில் விட்டதில்லை இதை மட்டும் விட்டுவிடுவேனா அண்ணா
@mugendev3147
@mugendev3147 3 жыл бұрын
I always watch you video until the end Bro. Support and Love from Malaysia.
@santhiyaanand1472
@santhiyaanand1472 Жыл бұрын
Abruptly I saw this video... Inspiring. . .
@jayanthijai8316
@jayanthijai8316 3 жыл бұрын
Video முழுவதும் பார்த்தேன்... அருமை.
@kumarasamyraja5621
@kumarasamyraja5621 Жыл бұрын
P.A.KUMARASAMY RAJA, RAJAPALAYAM I SAW ENTIRE VIDEO it was a fantastic tropics thanks
@manikandanyadav8679
@manikandanyadav8679 3 жыл бұрын
Keep growing.. Guruve saranam🙏
@Pravingovindraj
@Pravingovindraj Жыл бұрын
நன்றி அண்ணா வாழ்க வளமுடன்
@kulasegaramsubramaniam8777
@kulasegaramsubramaniam8777 Жыл бұрын
I watched this with such an enthusiasm, I cannot put it into words. Excellent.
@chermaaruna7678
@chermaaruna7678 3 жыл бұрын
Super arumai arumai 👍🏼👍🏼🙏🎉🎉 full video parthen
@chandilechandile259
@chandilechandile259 3 жыл бұрын
Watched this vedio till end...... bye vanakkam🙏
@premavathit1232
@premavathit1232 7 ай бұрын
Watched fully.nanri
@vijayt1919
@vijayt1919 3 жыл бұрын
I have been watching your videos for sometime now. After few video, I was bit scared when a dog or beggar approach me . Yenge sitharo elle kadavule andhe uruvathule varuvaaro nu. I started treating them well. After few days I felt bad about myself. Treating them well should not come from heart not because they might be sithar. Then I realized is the reason why sithar most of the time come and meet in such form !
@dhinakaranr1121
@dhinakaranr1121 Жыл бұрын
Iam full vedio watching... thank u sir..😍🙏🌷🌹🌷🌹
@SelvaKumar-pn9br
@SelvaKumar-pn9br 3 жыл бұрын
Good job ya
@ashwini6642
@ashwini6642 Жыл бұрын
It was knowledgeable,that siddhar should be appreciated for his patience. Thankyou you enjoyed explaining and I enjoyed listening to it.
@kaviyavenkatachalam377
@kaviyavenkatachalam377 3 жыл бұрын
முழு காணொளியும் பார்த்தேன். நன்றி.
@kjkeyan
@kjkeyan 2 жыл бұрын
Thanks brother, watched your complete video
@guruvesaranam1813
@guruvesaranam1813 Жыл бұрын
Sèmma interest👍👍👍 full video paarthene pa🙏🙏naan indha koviluku poirukken... good vibration...
@nilaazhagi8500
@nilaazhagi8500 2 жыл бұрын
அருமையான பதிவு
@vasanthasubramani4914
@vasanthasubramani4914 Жыл бұрын
நான் பார்த்தேன் சூப்பர் தம்பி
@vijaiyyamohan
@vijaiyyamohan 3 жыл бұрын
Really good initiative. My heartiest thanks 🙏
@harmanss6077
@harmanss6077 3 жыл бұрын
Hi Bro ! I was always very curious to know the life and the powers of Siddhars. Now, by god's blessings, I am getting all the knowledge about Siddhars extraordinary powers and spiritual enlightenment through your wonderful videos. Thank you very much.
@kaluma.....6768
@kaluma.....6768 2 жыл бұрын
Superb bro ................fullla a parthen.......still neriya vishiyam irundhalum paravale.....u can split it as parts and give....Bcoz ungala thavira indha information ellam vera enga ivlo simply puriya veka mudiyum ..... Even na mudinja alavuku Nama tamil books ellam padikanum nu thirumoolarin thirumandhiram vangunen but andha tamil ellam puriya kastama iru ......now a days no one is translating easily.........so unga kita irukura ella information um dhavasenji upload pannunga ... Information is wealth .... Information is priceless..actually ungaluku nanga pay panni ellam mathikanum but we r hearing it for free thankss to technology
@jessinthavasanthy8665
@jessinthavasanthy8665 2 жыл бұрын
I saw this video till last. Very interesting 👌
@rajesh_chinnadurai
@rajesh_chinnadurai 3 жыл бұрын
நான் முழு பதிவையும் பார்த்தேன் அருமையான பதிவு
@kishorev7335
@kishorev7335 Жыл бұрын
I watched the whole video.... i used to watch most of ur videos nna... ❤️
@santhanakumar5973
@santhanakumar5973 3 жыл бұрын
நன்றி நண்பரே
@RajaRaja-qq9tz
@RajaRaja-qq9tz 2 жыл бұрын
I have watched fully super
@aptaBakery
@aptaBakery 3 ай бұрын
அருமை
@Kalaivani7
@Kalaivani7 3 жыл бұрын
Thank you for sharing your knowledge. I watched the full video. Almost all of your senseful videos. Hats off.!!👌👌👌👏
@anitha9061
@anitha9061 6 ай бұрын
I watched this video fully brorher🎉🎉
@saranyaj2360
@saranyaj2360 2 жыл бұрын
Watched till end... getting addicted to your channel sir... couldn’t stop watching about Sithar’s.. and also I started to getting know about sithars from your channel only.. the way you explain loved it.. thank you so much for giving such a wonderful knowledge to us.. Keep doing it 😇
@CarolKishen
@CarolKishen 2 жыл бұрын
Wau... Wonderful. Really enjoyed it..semma..semma..
@aishu986
@aishu986 2 жыл бұрын
I watched full video bro...nice
@user-hk7up6jr2f
@user-hk7up6jr2f 8 ай бұрын
Really useful information
@mangaiyarkarasijagadeesan7576
@mangaiyarkarasijagadeesan7576 Жыл бұрын
There is a sannadhi at Thanjavur Peruvudaiyaar temple. In koil premises. People say it's Karuvooraar samadhi.
@rajpugal1992
@rajpugal1992 3 жыл бұрын
Nandri nandri 🔥🔥
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 жыл бұрын
Nandri 😊✌
@palanisamynatesan8700
@palanisamynatesan8700 3 жыл бұрын
நன்றி சார் வீடியோ முழுவதையும் பார்த்தேன். தஞ்சை ஆவுடையார் கோயில் மேல் உள்ள ஒற்றை கல் விமானத்தை மேலே பொருத்தியதில் திரு கரூர் சித்தர் உதவி இருந்ததா விளக்கவும்.
@pechupechadhanirukanum
@pechupechadhanirukanum 3 жыл бұрын
nithilan dhandapani, viewers ellarukum enoda oru suggestion, indha karuvoorar kadhaila , andhanar ellam karuvarar emathi matavaikuranga, na kelvi pata varaikum neriya andhanar yellam tamilargal valarndha ipadi dhan panuranga, en apadi panuranga, namba thirumandhiram, siddhar kotpadu, yogasanam varmakalai ellam padicha, nambala yarum yemathamatanga
@akshayahariharan6919
@akshayahariharan6919 3 жыл бұрын
உங்கள் கருத்துக்கள் அணைத்தும் கேட்டேன் ஐயா
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 14 МЛН
ТЫ С ДРУГОМ В ДЕТСТВЕ😂#shorts
01:00
BATEK_OFFICIAL
Рет қаралды 10 МЛН
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 14 МЛН