No video

😲😱சுரங்கம் உள்ள| இதல்லாம் இருக்குமா| யாரும் பார்த்திடாத தஞ்சாவூர் சோமநாதன் பேட்டை பழமையான சுரங்கம்

  Рет қаралды 285,787

அன்பு தானே எல்லாம் சேது

அன்பு தானே எல்லாம் சேது

6 ай бұрын

சுரங்கம் உள்ள| இதல்லாம் இருக்குமா| யாரும் பார்த்திடாத தஞ்சாவூர் சோமநாதன் பேட்டை பழமையான சுரங்கம் #history #oldtemple #thanjavur #rajarajacholan #rajarajacholan #dangerous #solas மிகவும் அழகான கோட்டை

Пікірлер: 268
@user-po6pw5gf2h
@user-po6pw5gf2h 3 ай бұрын
நீங்க போன ஜென்மத்துல இதுபோன்ற இடங்களில் வாழ்ந்து இருப்பீங்க. அதன் தொடர்ச்சிதான் இதுபோன்ற தேடல்கள்.வாழ்க வாழ்க
@carneljoseph1420
@carneljoseph1420 2 ай бұрын
,s_zzwZac wzzws_z_wwwzewswwwwswwzswsszwswAZ saw, we
@rajum9859
@rajum9859 Ай бұрын
Yes sure
@krishnaveni9817
@krishnaveni9817 Ай бұрын
Ss
@rohinir.5146
@rohinir.5146 19 күн бұрын
உண்மை🙏🙏🙏
@ilakkiawathis8066
@ilakkiawathis8066 14 күн бұрын
​❤@@rajum9859
@Dr.KarpakamAccu
@Dr.KarpakamAccu 21 күн бұрын
தங்கள் துணிச்சலுக்கு பாராட்டு கட்டிடங்களையும் அரண்மனை மற்றும் ஆலயங்களை பார்க்கும் போது மிகவும் வியப்பாக உள்ளது வாழ்த்துகள் தம்பி பார்த்து பத்திரமாக கையாளுங்கள் பாம்பை பார்க்கும் போது பயமாக இருக்கிறது🌷🌷🌷
@karthikeyans2974
@karthikeyans2974 Ай бұрын
V இளைஞர்களின் முயற்சி மிகவும் பாரட்டுக்குரியது வாழ்க சகோதர
@geethak2097
@geethak2097 4 ай бұрын
தம்பி உங்கள் மாதிரி இளைஞர் எல்லாம் ஒன்று சேர்ந்து இந்த இடங்களை சீராமைத்து நமது கட்டிட கலைகளை உலகுக்கும் பறைசாற்றி சொல்லி வரலாற்றில் உங்கள் பேரும் நிலைநாற்றி இருக்க செய்யுங்கள் தம்பி
@PRAVEENKUMAR-kb4zd
@PRAVEENKUMAR-kb4zd 5 ай бұрын
காக்க வேண்டிய பொக்கிஷத்தை இப்படி அலங்கோலமாக போட்டு வைத்திருப்பதை பார்த்தால் வேதனையாக உள்ளது... உங்களது இந்த காணொளி பாராட்டதக்கது...
@Rasimillion
@Rasimillion 2 ай бұрын
40 க்கு 40 குடுத்தீங்கல்ல
@rajathithevar4265
@rajathithevar4265 Ай бұрын
Thambi neenga nalla irrukanum govt inthamathri edangali parthu panatha neenga panrunga it's government kavanathukku gon2 sellavum
@shakila7518
@shakila7518 12 күн бұрын
என் பள்ளி மாணாக்கர்க்கு தங்களின் தணியாத வரலாற்று தேடல்களையும் இதனால் எமக்கு கிடைத்த வரலாற்று சின்னங்களின் சிறப்புகளையும்,பெருமைகளையும் பகிர்ந்து கொண்டேன் தம்பி Hatsoff to you 🎉and to your team 🎉🎉
@Ungaljeevan
@Ungaljeevan 4 ай бұрын
அரசு இதெல்லாம் சீர் செய்து பாது காக்கலாம்... நம் இனத்தின் நாகரிகம் இது👍🏻👍🏻
@sureshmurugan6883
@sureshmurugan6883 Ай бұрын
இது திராவிட மாடல்
@srinivasann4126
@srinivasann4126 5 күн бұрын
Any TN govt. Never ready to save...
@user-vn9ll3lf7u
@user-vn9ll3lf7u 5 ай бұрын
அருமை தம்பிகள் நல்ல காணொளி இப்படியான இடங்களுக்கு செல்லும் போது மிகவும் கவனமாக செல்லுங்கள் தம்பி எனக்கு நீங்கள் நிக்கும் போது பெரும் பயம் கொண்டேன். சினிமா காறிகளின் பதிவு என்றால் எவ்வளவு முக்கியத்துவம் கொத்து பார்ப்பீர்கள் இது நமது முன்னோர் வாழ்ந்த வரலாற்று பொக்கிஷம். தம்பி யின் சனலுக்கு ஆதரவு கொடுங்கள் வாழ்த்துக்கள் தம்பிகள். ஈழத் தமிழன்
@krishnaragul6151
@krishnaragul6151 5 ай бұрын
😊😊😊😊
@kumaraswamyv4354
@kumaraswamyv4354 5 ай бұрын
வரலாறை புதிப்பிக்கும் உங்கள் குழுவிற்கு வாழ்த்துக்கள்....
@palramanikarthikeyan6818
@palramanikarthikeyan6818 11 күн бұрын
Naanum bayanthuttaen
@balaraja143
@balaraja143 4 ай бұрын
இந்த மண்டபத்தின் உரிமையாளரிடம் பேசி இதனை நம்மால் இயன்றவரை சுத்தம் செய்துகுடுக்கலாம் பேசிபாருங்கள்ளௌ என்னால் இயன்ற உதவியை செய்காறேன் ஒரு குழுவாக சேர்ந்து தன்னார்வலர்கள் செய்யயலாம் இந்த மண்டபம் பாதுகாக்க பட வேண்டும்
@sivanamma2901
@sivanamma2901 5 ай бұрын
எல்லா விதமான பாதுகாப்பாக செல்லவும், உங்களை போன்ற நல்ல சிந்தனை உள்ளவர்கள் மிக குறைவாக உள்ளனர்,அதிலும் நீங்கள் நன்றாக செயல்படுகின்றீர்கள், பாதுகாப்பு அவசியம் மிகுந்த கவனம் தேவை
@OM_maranvoice
@OM_maranvoice 20 күн бұрын
வாழ்த்துக்கள் சகோ 💐💐💐பாதுகாப்பு அவசியம் 👍👍👍 திக் திக் நிமிடங்கள் 👍👍👍👍நன்றி 🙏🙏🙏ஓம் நமசிவாய 🙏🙏🙏
@palramanikarthikeyan6818
@palramanikarthikeyan6818 11 күн бұрын
Aaamaam
@c.mathannagarajan2295
@c.mathannagarajan2295 5 ай бұрын
சுரங்கம் எச்சரிக்கையாக இருக்கனும் நீங்க கீழே செல்லும் போது எனக்கு திக்குதிக்குனு இருக்கு சகோக்களே😮
@lakhi77753
@lakhi77753 4 ай бұрын
மிகவும் அழகான ஓன்று‌‌பாதுகாக் பட வேண்டியவை.‌இப்படி வைத்துளாளார்...தமிழன் தமிழன் என்று சொல்லி ஓரு பயனும் இல்லை.....இவைகளை பாதுகாக்காவிட்டால் தமிழர் அடையாளங்கள் மறைந்து விடும்.
@dassm8979
@dassm8979 2 ай бұрын
Bro i like this video first u take safety thing's
@user-nb9ux6pt4y
@user-nb9ux6pt4y 3 ай бұрын
சேது இது போன்ற இடங்களுக்கு செல்லும்போது கவனமாக இருங்கள்.மேலும் டார்ச் லைட் சிறு கத்தி போன்றவைகளை பாதுகாப்புக்காக பயன்படுத்தவும்.என்னை போன்றவர்களுக்கு உன் பாதுகாப்பு மிக முக்கியம்
@Amsaa_
@Amsaa_ 5 ай бұрын
கடவுளுக்காக பொது பணி செய்பவருக்கு கடவுள் துணை இருப்பார். அதுதான் பாம்பு சென்றது.🙏
@daisivappusattai7922
@daisivappusattai7922 5 ай бұрын
தமிழக அரசு வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்க வேண்டும். தமிழக அரசு கோட்டையைப் புணரமைத்து மக்கள் பார்வைக்கு விட வேண்டும்.... தமிழனின் சிறப்பு அப்பொழுதுதான் மக்களுக்கு தெரியும்
@user-po8wl4jg7z
@user-po8wl4jg7z 5 ай бұрын
Kollai adippadhu than ore sindhanai! edhu vellam avargalukku theriyadu!
@intelligentforcedivision
@intelligentforcedivision 4 ай бұрын
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகே அனைத்தும் நடக்கும். இன்னும் இரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
@philiparumairaj4256
@philiparumairaj4256 4 ай бұрын
எதற்கு அரசியல் உள்ளூர் மக்கள் ஏன் மாவட்ட ஆட்சியரிடமும் பகுதி எம்.ல்.ஏ இடமும் கோரிக்கை வைத்து தீர்வு காணலாமே
@ajithkumar-hl6or
@ajithkumar-hl6or 4 ай бұрын
Tamil nadu Arasu vena oru Wineshop store room Ah use bannum
@mangaisrivaramangai9701
@mangaisrivaramangai9701 3 ай бұрын
Public permission kodukkamattanga Arasiyalnucholli Aakkiramipputhan nadakkum
@RenuDhamu-js6dv
@RenuDhamu-js6dv 29 күн бұрын
நிங்க செய்த செயல் மிக நன்றாக இருக்கிறது இந்த பணியை மேன்மேலும் தொடர்ந்து செய்ய வேண்டும். 🎉🎉🎉
@user-oo9br4nr9v
@user-oo9br4nr9v 3 ай бұрын
நிச்சயம் பார்க்க வேண்டிய விடுபட்டு போன ஒரு வரலாற்று பதிவு இருவருக்கும் வாழ்த்துக்கள் ஒளிப்பதிவு செய்தவருக்கும் என்ன வாழ்த்துக்கள்
@janakihemalatharaman6637
@janakihemalatharaman6637 5 ай бұрын
எனக்கு இந்தவிஷயத்தில் ஆர்வம்அதிகம்
@Snekadoss
@Snekadoss 16 күн бұрын
இது போன்ற இடங்களுக்கு செல்லும் போது பாதுகாப்பாக இருங்கள் உங்கள் அன்பு தங்கையின் அன்பான வேண்டுகோள் அண்ணா
@user-uv2od2dp6l
@user-uv2od2dp6l Ай бұрын
அருமையான இடங்களை காட்டியுள்ளீர்கள் நன்றி🙏 அபாயமான பகுதியாக மாறிவிட்டது…
@valarmadhi
@valarmadhi 2 ай бұрын
சுற்றுலா துறைஅதிகாரி என்று அரசியல் அதிகாரிகள் இருக்கிறார் கள் அவர்கள் இதை பார்க்க வேண்டும் தம்பி நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழவேண்டும் வாழ்வீர்கள்🙏🙏🙏🙏
@solansaravanan8808
@solansaravanan8808 5 күн бұрын
👌 என் நீண்ட நாள் கனவு, பணம் செலவுபண்ணாமல் பார்த்தது பார்த்ததுபோல இருக்கு, நன்றி உங்கள் குழுவுக்கு, வாழ்த்துக்கள்
@shanthipriya3529
@shanthipriya3529 5 ай бұрын
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு அருகில் உள்ள ஊர் இளையரசனேந்தல். இந்த ஊரில் பாண்டிய மன்னரால் கட்டபட்ட சிவன் கோவில் உள்ளது இதை நீங்கள் மீட்டெடுத்து சீரமைப்பு செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம். இந்த கோவிலை நான் you tube இல் பார்த்தேன். ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்
@janakihemalatharaman6637
@janakihemalatharaman6637 5 ай бұрын
உங்களின் தைரியத்தை மெச்சுகிறேன்
@vig478
@vig478 12 күн бұрын
ஆங்கிலேயர் ஆட்சியாக இருந்தால் இவைகள் நினைவு சின்னமாக இருந்து இருக்கும் . நமது அரசியல் வாதிகள் தங்களை வளர்ந்து வருகிறார்கள்
@rameshsivanathan21
@rameshsivanathan21 2 ай бұрын
இந்த மாதிரி பழங்கோட்டை, அரண்மனை, சுரங்கம் போன்ற இடங்களுக்குள் செல்லுவதற்கு போதிய பயிற்சியும், நிபுணத்துவமும் பெற்றபின் தக்க பாதுகாப்புடன் செல்ல வேண்டும் என்பதே அறிவுடமை
@gunasekaran1550
@gunasekaran1550 4 ай бұрын
தங்களுடைய முயற்சி க்குவாழ்த்துக்கள்
@somethinginside8897
@somethinginside8897 4 ай бұрын
தமிழ் மன்னர்கள் காலத்தில் உள்ள வரலாற்று உண்மை பாதுகாக்க வேண்டும் 🙏 அரண்மனை கோட்டை வரலாற்று உண்மை நம் திறமை. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கட்டி முடிக்கப்பட்டது . ஆனால் ஆங்கிலேயர் தான் சிறந்த முன்னோடிகள் முன்னேறியவர்கள் என்று பொய்யான தகவல்களை தருவது.இருவர்க்கு நன்றி 🙏
@vivekanandams9395
@vivekanandams9395 13 күн бұрын
அண்ணே நேற்று தங்களின் அரிய பணி வந்தவாசி அருகே மண்ணால் மூடிய 95% மூடிய ஆயலபாடி சிவன் கோயில் ஐ கிராம மக்கள் ஒத்துழைப்புடன் தோண்டி நல்ல பணி.இன்று இது வாழ்க நலமுடன் தாங்கள்
@nicehosieries
@nicehosieries 2 ай бұрын
பாதுகாக்கபட வேண்டிய பொக்கிஷம்
@ArkkeyanKaalam
@ArkkeyanKaalam 21 күн бұрын
பாதுகாப்பு அவசியம்.வௌவால் சின்ன பூச்சி இருப்பதால் தலைக்கு கவசம் கைக்கு உறைபோடவும்.தலைக்கு மேலே ஏதாவது கண்டிப்பாக வேண்டும்.கீழே செல்லும்போது கற்கல் விழ வாய்ப்புண்டு.பாதுகாப்பு அவசியம்.நமசிவாய.
@user-yn9ho7hw4d
@user-yn9ho7hw4d Ай бұрын
இந்த நிலையில் உள்ள பழைய வரலாற்று சின்னங்களை தனியார் வசம் கொடுத்து பராமரிக்கலாம் அரசு அனுமதிக்கவேண்டும் நன்றி
@vetrikumaran2457
@vetrikumaran2457 3 ай бұрын
சூப்பர் ப்ரோ இது போன்ற வரலாற்று சேனலை நடவடிக்கை எடுக்க வேண்டும் அதை விட்டுவிட்டு அவர்கள் தேவையில்லாத வேலையை பார்க்கும் போது மனது ரொம்ப வலிக்கின்றது. இவையெல்லாம் மக்களின் பார்வைக்கு விட்டாலே சரி படுத்தி பெரிய சுற்றுலாத்தலமாக ஆகும்
@jedjeddah6095
@jedjeddah6095 5 ай бұрын
வரலாற்று சுவடுகளை அரசாங்கம் இது போன்ற அழகு மிக்க கோட்டையை விட்டு விட்டு, பல கோடிகள் செலவழித்து என்ன என்னமோ ஏன் செய்கின்றார்கள்? மிக வேதனைக்குரிய விஷயம். தம்பி உங்களுடைய தைரியம் மிக மிக பாராட்டுக்குறியது ‼️‼️🇮🇳👌👍 வாழ்க தமிழ் வளர்க தமிழ்.... மக்கள் 💝😍✋️💝
@krishnasellam929
@krishnasellam929 23 күн бұрын
அரசு! இதை சீரமைத்தால் ! மிகவும் நன்றாக இருக்கும்! அதற்கு! நமக்கு! கொடுப்பினை ! வேண்டும்! வேதனையுடன் ! அர ! அர ! மகாதேவா ! சிவனடியார்! தமிழன்!
@JohnCena-nf3zr
@JohnCena-nf3zr Ай бұрын
அரசு இதைப் பற்றி ஆராய வேண்டும்.இந்த அண்ணாவுடன் கைகோர்த்து அரசு இக்கோவில் பற்றிய வரலாற்றை நம் வருங்கால சந்ததியினர்க்கு தமிழனின் வரலாறு கலை கட்டிடக்கலை திறனை மேம்படுத்த தெரியப்படுத்த வேண்டும்.சினிமாவை பாடப்புத்தகத்தில் திரட்டி வைப்பதை விடுத்து,தமிழக அரசு தமிழனின் பெருமையை ஆராய்ந்து உலகுக்கு பறைசாற்ற ,புதையுண்ட மண்ணில் சிதைந்திருப்பது நம் புதையல் மட்டுமல்ல நம் கலையும் கலைஞர்களும் தான்.
@shanthipalani5366
@shanthipalani5366 2 ай бұрын
கடவுள்உண்டு.தம்பி வாழ்க
@SenthilKumar-cr3bb
@SenthilKumar-cr3bb 5 ай бұрын
சகோதரரே எப்பவும் சாதகமான எண்ணம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படவும்..எதிர் மறை எண்ணம் வேண்டாம்..நிச்சயமாக பிரபஞ்சம் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும் என்று நினையுங்கள்...வெளியுலகத்திற்க்கு கொண்டு செல்வது சாதாரணமாக செய்ய கூடியது அல்ல..உங்களுக்கு பிரபஞ்சம் கொடுத்துள்ள வேலை..சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்...வாழ்க வளமுடன் நலமுடன்...
@unarvum.unmaiyum.tailor
@unarvum.unmaiyum.tailor Ай бұрын
நண்பா நா இன்னிக்குத உங்க video 📷 இன்ஸ்டல பாதென் ஓடனே youtub வந்து சப்கிரிப் பண்ணிட்டு உங்க video pathen so ..... Avlo....... அழகாகவும் அருமையாகவும் இந்த வரலாறை காண்பி இக்கிரீர்கள் ..ரொம்ப சூப்பர் நண்பா உங்க கூட நானும் இல்லையென்று மனம் வருந்துகிறேன் 😢😢😢😢😢நண்பா
@yogibala4140
@yogibala4140 4 ай бұрын
அரசு கவனத்தில் கொண்டு இது போன்ற இடத்தை பாதுகாக்க வேண்டும்
@thecloudera5015
@thecloudera5015 24 күн бұрын
இன்றுதான் இந்த சேனலைக் கண்டேன் ..மிக அருமையான மற்றும் அழகான உள்ளடக்கம்.. லண்டனில் இருந்து வாழ்த்துக்கள்!!
@voiceoffreedom6541
@voiceoffreedom6541 5 ай бұрын
எல்லாமே நன்றாக உள்ளது. சுரங்க பாதை ஆராய்ச்சியில் விருப்பமிருந்தால் கும்பகோணம் கும்பேஸ்வர்ர் ஆலயம், திருவாலங்காடு ஆலயங்களுக்கு செல்லவும். முன் கூட்டியே அனுமதி பெறவும்.
@vijayalakshmiramakrishna3441
@vijayalakshmiramakrishna3441 2 ай бұрын
Thank you.A great beautiful place.This is a great historical monument.Archelogy dept should renovate this place and retain it.Maintenace is not there ,that is te great sad thing.
@naveennaga679
@naveennaga679 3 күн бұрын
சுரங்கங்களில் ரொம்ப கவனம் நன்பரே, பாக்குற எங்களுக்கே பயமா இருக்கு,
@user-pt6fe7rz5k
@user-pt6fe7rz5k 4 ай бұрын
Thank you for talking about a reck to share with us.
@vallinayagam7666
@vallinayagam7666 5 ай бұрын
வாழ்த்துகள்தம்பி
@JessicaJessi-oj4wr
@JessicaJessi-oj4wr 18 күн бұрын
I appreciate your hard work,sethu, really nalla oru pathivu, from Malaysia
@abinayaabi5703
@abinayaabi5703 5 ай бұрын
Video very much nice ☺️☺️
@user-gi1od4do3p
@user-gi1od4do3p 2 ай бұрын
உங்களின் சேவை பாராடுக்கு உரியது நன்றி❤
@sasikumar-fd8ws
@sasikumar-fd8ws 5 ай бұрын
Safety and care full brother very so much video
@kadabikajen
@kadabikajen Ай бұрын
நன்றி சகோதரா 🙏 எங்கள் தெடல் உங்கள் சேவை🙏
@bhuvanivagai
@bhuvanivagai 3 ай бұрын
Naanum Thanjavur than bro. Antha valiya than poganum varanum enga oorukku. Pogumbothellam paathute poven anga poe paakkanumnu romba aasai. Ungala ippo paatheten nandri bro
@loveindia3948
@loveindia3948 5 ай бұрын
Congratulations to brother for your dare ❤❤Govt wants to clean this palace and show to public ❤
@balakannankannan582
@balakannankannan582 3 ай бұрын
Video எடுக்கும் brothers தயவுசெய்து உங்கள் நன்பர்கள் உதவியோடு அந்த இடத்தை சுத்தம் செய்து video எடுங்கள் you will get more likes and views
@vishwanathan6568
@vishwanathan6568 28 күн бұрын
இந்த மாதிரியான இடத்தில் பாதுகாப்பாக செல்லுங்கள்
@umas3111
@umas3111 26 күн бұрын
Thampi unga udampayum pathukonga pa...nenga seira nala visayam entha vithathulayum pathika koodathu.. Kadavul ungaluku thunai iruparu. Take care thampi
@user-ik1fm8tr9w
@user-ik1fm8tr9w 16 күн бұрын
Elangargal ellarum onru senthu ethuponra kattidangalaai pathukka vendum
@H-ARTS-v6f
@H-ARTS-v6f 13 күн бұрын
WHAT A BEAUTIFUL HERITAGE BUILDING ONE REQUEST TO TAMILNADU GOV REBUILD THIS HERITAGE OLD HOUSE AND MAKE IT HISTORICAL MUSEUM OR TURIST HERITAGE RESIDENCE HOME IT WAS VERY USEFUL FOR NEXT TAMILNADU GENERATION LOVE FROM KERALA🥰
@ArunKumar-qj1ro
@ArunKumar-qj1ro 5 ай бұрын
நல்ல பதிவு
@jayagomathi_thegreenworld
@jayagomathi_thegreenworld 4 ай бұрын
தம்பி.. தக்க பாதுகாப்பு வை த்துக்கொண்டு இது போன்ற ஆபத்தான வேலைகளை செய்யுங்க. Pls 🙏🙏🙏
@Belleyeweight
@Belleyeweight 28 күн бұрын
யோவ்...நீங்க வேற லெவல் யா...
@g.navaneetham9538
@g.navaneetham9538 Ай бұрын
Ennaku ithupola place la paakkanum nu and research la pannaum nu asai anna. But ipo first time unga video pakuren. Neenga ulla poitu varathukulla. En manasula intha rendu annavum nalla padiya veliya vanthutanunu nenachukitea full video paathu complete panniten ❤thank you anna
@kasi-xl8qr
@kasi-xl8qr 2 ай бұрын
உண்மையில் நீங்கள் திறமையான ஆட்கள்
@rajum9859
@rajum9859 Ай бұрын
❤ love u sethu great work join with u and watching ur videos recently
@user-yj2of8ym4n
@user-yj2of8ym4n 2 ай бұрын
வாழ்த்துக்கள்
@user-nz7nm6uq1r
@user-nz7nm6uq1r 2 ай бұрын
Very nice
@user-hc2xy4uq5o
@user-hc2xy4uq5o 5 күн бұрын
பெரும்பான்மையான சிவன் கோயில்கள் தான் பாலடைந்து போயிருக்கின்றன அது ஏன் என்று தெரியவில்லை
@ramalingamindia4007
@ramalingamindia4007 4 ай бұрын
தகவலுக்கு நன்றி
@playernoname1686
@playernoname1686 5 ай бұрын
Nice anna❤❤❤❤❤ Support from Malaysia❤❤❤❤❤
@vedhamohan6510
@vedhamohan6510 5 ай бұрын
God bless you... God bless you
@rojabaskaran9154
@rojabaskaran9154 29 күн бұрын
இப்படி இடங்களுக்கு சென்று வரும்போது கவனமாக சென்று வரவும் நன்றி தம்பி..❤
@mageshwariparthasarathy9838
@mageshwariparthasarathy9838 5 ай бұрын
தம்பி மிக மிக ஜாக்கிரதை, அசட்டு துணிச்சல் வேண்டாம் தம்பி
@krishnaswamysankaran6310
@krishnaswamysankaran6310 4 ай бұрын
Really great job
@babys1242
@babys1242 2 ай бұрын
Mon uyir mukkiam. Kavanama chayal padavum. Pathukkapaka erukkavum.
@raphaeljohnson3999
@raphaeljohnson3999 5 ай бұрын
இப்படி பட்ட இடங்களை அரசாங்கம் மறு சீரமைப்பு செய்யலாமே
@Lakshmanan-dk2so
@Lakshmanan-dk2so 4 ай бұрын
Also protect your legs and hand with rubber boots and sleeves against possible insect bites
@mohanandan.anandasundaram3208
@mohanandan.anandasundaram3208 5 ай бұрын
அவசிய பதிவாற்கு பாராட்டுகள்-பிரான்சு
@vedhamohan6510
@vedhamohan6510 2 ай бұрын
God bless 🙏🙏🙏you
@saraspathykatamuthu-nj9ii
@saraspathykatamuthu-nj9ii 5 ай бұрын
U people are so daring n great ❤
@davidrajkumar3010
@davidrajkumar3010 28 күн бұрын
Superb
@vedhamohan6510
@vedhamohan6510 2 ай бұрын
These are all great treasures of our great Nation.... What is Govt doing.... It's the duty of the Govt.... God bless you both
@mummyandme4752
@mummyandme4752 17 күн бұрын
Why didn't the government is not protecting this. This is our history, culture. This is our treasure. Please protect....🙏
@Uraccjsef177
@Uraccjsef177 Ай бұрын
U r a hero Hatsoff
@user-ut3dd7or5m
@user-ut3dd7or5m 16 күн бұрын
இந்தா மாதிரி இடத்தில் பலங்களா புதயால் இருக்கும் இந்த இடத்தை அரசு சீர்ரமைத்தால் நல்லா இருக்கும்
@nAarp
@nAarp 2 ай бұрын
புதையல் இருக்க வேண்டும்🎉🎉🎉
@user-xq6wj8tn8z
@user-xq6wj8tn8z 5 ай бұрын
Anna careful la parthu ponga Anna safe irunga ellarum
@user-cw9lk4gr6x
@user-cw9lk4gr6x 29 күн бұрын
பாத்தூ பெபோங்க கடவுள் துணை நீங்கள ளேஒருகடவுன்
@krishanvenis6166
@krishanvenis6166 3 ай бұрын
Appadi than effpadi veenai ponga vittangalo manasa vallikkuthu annaku rompa pidikkuthu entha Edam thanks ungalal Nan parkka mudithathu.
@EsaivananVanan
@EsaivananVanan Ай бұрын
தஞ்சாவூரில் எத்தனை கோட்டைகள் பார்க்க பார்க்க வியப்பாக இருக்கிறது அந்த காலத்தில் எப்படி வாழ்ந்து இருக்கிறார்கள் இப்போ சரி செய்யலாம்
@Tamilselvi-wu3fs
@Tamilselvi-wu3fs 2 ай бұрын
Anna enakkum intha mathiri poi parkanum nu aasai ungolda oru nal intha thedal discover panna mudiyuma. U do ur good job. Palaya kovil pudu pithalale pothum. Puthu kovil vendam. Unga video va government ulla aluga parkamaya irupanga.
@selvakumardhavinesh4725
@selvakumardhavinesh4725 Ай бұрын
தமிழ் நாடு தொல்லியல் துறை என்ன செய்து கொண்டிருக்கின்றன
@lokeshmf1789
@lokeshmf1789 2 ай бұрын
Arumai don't take the risk god bless you
@karthikeyanravichandran9908
@karthikeyanravichandran9908 25 күн бұрын
Safety Equipments gloves la use panunga bro unga safety and unga team safety mukiyam...keep it up
@rithikaselvakumar4270
@rithikaselvakumar4270 13 күн бұрын
Poochimalai kuppam fort explore pannuga
@c.mathannagarajan2295
@c.mathannagarajan2295 5 ай бұрын
சின்னபாம்புக்கு இவ்வளவுஅலப்பறையா அதுதான் உங்களை கண்டவுடன் ஒடிவிட்டதே😊😊😊
@mangalamviswanathan4822
@mangalamviswanathan4822 5 ай бұрын
நல்ல powerful torch u need. In future be careful
@krishnaswamysankaran6310
@krishnaswamysankaran6310 4 ай бұрын
Brave but take care. Good video
@user-nc9uq8vx2r
@user-nc9uq8vx2r 5 ай бұрын
❤❤❤. SUPER
@AvanishVijayakumar
@AvanishVijayakumar 13 күн бұрын
supper
@hsesubashbose4313
@hsesubashbose4313 4 ай бұрын
Brother ula porathu nala visiyam....palanal apdiyeee kuli pontravatril irukum visa vaayuvu irukum .gas detector ethathu vachu check panitu ula poonga. Future la.gas dector ellerum use panalam vedios laye kidakum .ungalukum oru thairiyum irukum.
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 40 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 32 МЛН
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 1,7 МЛН
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 40 МЛН