யாத்தாடி 😮 பிரம்மிக்க வைக்குது செஞ்சிக்கோட்டை - Part 2 | Gingee Fort Part - 2 Tamil Navigation

  Рет қаралды 991,070

Tamil Navigation

Tamil Navigation

Жыл бұрын

For More Details - tamilnavigation.in
Watch & Support Gingee Traveller Channel - • Video
Google Map - goo.gl/maps/YwixY31e7gWDxKPG7
Music - All Musics From Epidemic Sound Website
www.epidemicsound.com/referra...
Thanks for supporting us
Stay Connected :)
Follow me on,
Email - tamilnavigationofficial@gmail.com
Website - www.tamilnavigation.in
Facebook - / tnavigation
Instagram - / tamilnavigation
Twitter - / tamilnavigation

Пікірлер: 343
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
மக்களே, செஞ்சிக்கோட்டை மிகப்பெரியது என்னால் முடிந்தவரை காண்பித்திருக்கிறேன் 🙏🏽 மற்ற பகுதிகளையும், ராணி கோட்டையையும் தனி காணொளியாக பதிவிடுகிறேன் ✌🏼 உங்கள் அனைவருக்கும் செஞ்சிக்கோட்டை வீடியோ பிடித்திருக்கும் என நம்புகிறேன் 🤓 கோட்டைகளை தேடிய பயணம் தொடரும்…..🚶🏽‍♂️
@durgay4781
@durgay4781 Жыл бұрын
Neenga innum gingee kottaila than irukkingana rani kottai ku keela ponniyamman kovil irikku athoda undiyal la konjam paarunga anna
@KavithaMeganathan-ij1uv
@KavithaMeganathan-ij1uv Жыл бұрын
Super bro
@anandhiforever439
@anandhiforever439 Жыл бұрын
Eppo friday varum unga viedo paraka naa romba aavala irrutha anna.notification parthu i am so happy anna .Romba vea super ra explain panniga anna .
@velanvelan4221
@velanvelan4221 Жыл бұрын
Super bro
@mayilraj3653
@mayilraj3653 Жыл бұрын
சூப்பர் அண்ணா
@Simbhuraj
@Simbhuraj Жыл бұрын
இந்த இடங்கள் சீரமைக்கப்பட்டு பார்க்கப்பட வேண்டிய இடங்கள். பாதுகாக்கப்பட வேண்டிய இடங்கள்.
@velvizhiarumugam4352
@velvizhiarumugam4352 11 ай бұрын
. செஞ்சி கோட்டையை பார்க்க வேண்டும் என்பது எனது நெடுநாளைய ஆசை. இந்த பதிவு சுற்றிப் பார்த்த நினைவு தருகிறது.நன்றி
@manimozhi2335
@manimozhi2335 Жыл бұрын
இந்த மாதிரி ஒரு அற்புதமான கோட்டை நம் தமிழ் நாட்டில் இருப்பது நமக்கு பெருமை இந்த காணொளியை நமக்கு வழங்கிய கருணாவிற்கு நன்றிகள் .மணி சேலம்
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
நன்றி
@rangarajankannan4303
@rangarajankannan4303 Жыл бұрын
When is next video is going to be uploaded 🤔
@user-kc9kr6ob7y
@user-kc9kr6ob7y Жыл бұрын
இந்த கோட்டையை விஞ்ஞான ரீதியாக திருடும் கட்டுமரம் கும்பலிடம் இருந்து இத்தனை நாட்கள் காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி 😜😜
@jai4134
@jai4134 Жыл бұрын
சரித்திர கோட்டைகள் நோக்கி உங்கள் பயணம் பார்பதற்கு ஒரு விருவிருப்பான திரைப்படத்தை பார்ப்பது போலவே இருக்கிறது. நன்றிகள். மேலும் பல வெற்றிகள் அடைய வாழ்த்துக்கள் 🎉
@ramyakodiyarasan
@ramyakodiyarasan 11 ай бұрын
நான் நிறைய தடவை செஞ்சி கோட்டை பார்த்திருக்கிறேன் ஆனால் நீங்கள் சுற்றி காட்டும் போது மிகவும் அழகாக உள்ளது
@RaviKumar-jm6nq
@RaviKumar-jm6nq 4 ай бұрын
சிறப்பான கட்டுமானங்கள் அனைத்தும் அரசர்கள் காலத்திலும் ஆங்கிலேயர்கள் காலத்திலும் கட்டப்பட்டவை தற்பொழுது கட்டப்படும் எவையும் சிறப்பானது இல்லை சாதாரணமானது என்று கூட கோர இயலாது காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட அணைகள் தவிர்த்து
@bharathshiva7895
@bharathshiva7895 Жыл бұрын
இவ்வளவு பிரம்மாண்டமான கோட்டையை நான் எங்கேயும் பார்த்ததில்லை..... ரொம்ப அருமையாக இருக்கு இந்த செஞ்சி கோட்டை 😇😇😇😍😍😍👍🏼👍🏼👍🏼. மிக்க நன்றி அண்ணா 😇👍🏼.
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
நன்றி 🙏🏽
@rangarajankannan4303
@rangarajankannan4303 Жыл бұрын
When is next video is going to be uploaded 🤔
@sbssivaguru
@sbssivaguru Жыл бұрын
இது மிகப் பெரிய வெற்றியின் கோட்டை.இங்கே கோவில்கள் சிதலமடைகின்றன.மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு நல்ல நிலைக்கு உருவாக்க வேண்டும்
@sujithaselvam6036
@sujithaselvam6036 3 ай бұрын
உங்கள் எல்லா வீடியோக்களையும் தினம் ஒன்றாக பார்க்கிறேன் கர்ணா.அற்புதம் அதிசயம் எல்லாம் தோன்றுகிறது. ..
@sbssivaguru
@sbssivaguru Жыл бұрын
நாம் சரித்திரத்தை தெளிவுபடுத்த வேண்டும்.அழகான காணொளி.
@j.p.y2737
@j.p.y2737 18 күн бұрын
இது ஒரு அருமையான காணொளி கோணார்கள் யாதவர்கள் கட்டி அரசாண்ட கோட்டை வாழ்க கோணார் வம்சம்.
@user-od8td3vu3s
@user-od8td3vu3s Ай бұрын
சிவபெருமான் அருள் மற்றும் இயற்கையின் சக்தி மற்றும் அரசர்கள் மற்றும் ஆதிகால மனிதர்கள் உணர்வு கொண்ட கர்ணா அண்ணா ரொம்ப நன்றிகள் பல....
@thirunarayanaswamykuppuswa7834
@thirunarayanaswamykuppuswa7834 4 ай бұрын
உங்கள் உறுப்புக்களில் ரத்த க்காயம் ஏற்படும் அளவுக்கு ஆகிவிட்டது. எனக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது! தயவுசெய்து கவனமாக ப் பயணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்! ஜெய்ஹிந்த்! தங்கத்துகள்களைக் கண்டு மக்கள் அதைத்தேடி நிச்சயமாக மலை ஏறுவார்கள்!மெக்கன்னாஸ் கோல்டு படம் போல இது தொடரலாம்! ஜெய்ஹிந்த்!
@Vijay__18
@Vijay__18 Жыл бұрын
செஞ்சி கோட்டை மிக அருமை ✨ நன்றி நண்பரே 😊
@Mugunthan259
@Mugunthan259 2 ай бұрын
அடேங்கப்பா wowwwww அழகு, வீரம், கலைநயம், இன்னும் இன்னும் எவ்வளவு அழகு அருமை அற்புதங்கள் நன்றி அண்ணா வாழ்த்துக்கள்
@kasishworld4235
@kasishworld4235 Жыл бұрын
நீங்கள் அந்த காலத்து நீரின் மேலாண்மை காட்டும் போது மழை நீர் வந்து எங்களுக்கு மேலும் நன்கு புரிய வைத்தது . உங்களின் சிறந்த படைப்பிற்கு மிக்க நன்றி கருணா மற்றும் தேவா...
@user-zd9fb8wc4g
@user-zd9fb8wc4g Жыл бұрын
அருமை அருமை ஒவ்வொருமுறை திருவண்ணாமலை கோயில் செல்லும்போதெல்லாம் இந்த கோட்டைக்கி போக்கனும் னு யோசிச்சிகிட்டே கடந்து போவேன் இதோ இப்ப இந்த வீடியோவ பாத்த உடனே நிச்சயமா உள்ள போயி பாக்கனும் னு ஆசை வந்துடுச்சி பதிவிட்டதுக்கு நன்றி உங்க கூட இருந்து கோட்டைய பத்தின விஷயங்கள சொல்றவருக்கும் ஒரு மைக் மாட்டிவிட்டிருக்கலாம் மத்தபடி அருமை
@AnjuSarah289
@AnjuSarah289 Жыл бұрын
ஆங்கிலம் அல்லாத தெளிவான விளக்கம் அருமை 👌👌👌👌
@sarapeach2912
@sarapeach2912 5 ай бұрын
France Versailles didn’t have proper sanitation facilities. But, the palace is very grand. Our ancestors thought about hygiene and sanitation requirements, plumping, water management, etc, > 500 years ago. Should how sophisticated our culture was. Thanks for highlighting these historical places and reminding us of our strengths
@jaijai5756
@jaijai5756 6 ай бұрын
நண்பரே வணக்கம் உங்களுடைய பதிவு ஒவ்வொன்றும் சிறப்பாக உள்ளது மிக அருமையான விளக்கங்களுடன் பதிவு செய்திருக்கிறீர்கள் நன்றி ஆனால் ஒன்று அந்தக் காலத்தில் நெற்களஞ்சியங்கள் உணவு தானிக்கூடங்கள் இவை எல்லாம் அரசர்கள் கட்டி வைத்தார்கள் ஆனால் இன்று அய்யா காமராஜர் அவர்களுக்குப் பிறகு என்றைக்கு திமுக வந்ததோ மது களஞ்சியம் தான் அதிகமாக உள்ளது நம் தமிழகத்தில் அதுதான் மிக வேதனையாக உள்ளது
@sidharthank3326
@sidharthank3326 Жыл бұрын
வரலாறு என்றும் அழியாத பொக்கிஷம் ❤
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
உண்மை தாங்க
@rangarajankannan4303
@rangarajankannan4303 Жыл бұрын
​@@TamilNavigationWhen is next video of Gingee fort complex is going to be uploaded
@pugalkayalanandraj3087
@pugalkayalanandraj3087 Жыл бұрын
உங்களை மீண்டும் இப்படி பார்ப்பது மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது அண்ணா.உங்கள் பயணம் தொடரட்டும்.
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
நன்றி, கண்டிப்பாக
@rangarajankannan4303
@rangarajankannan4303 Жыл бұрын
When is next video is going to be uploaded 🤔
@SamaSama-jr7xb
@SamaSama-jr7xb 20 күн бұрын
அறுமை தோழா வாழ்த்துக்கள் ❤🎉🎉🎉🎉
@rameshb6399
@rameshb6399 8 ай бұрын
அருமையான ஊர். சிறு வயதில் நாங்கள் விளையாடி மகிழ்ந்த இடங்கள்.
@prabajega6427
@prabajega6427 Жыл бұрын
Wonderful video Thanks bro very interesting and historical episode, Though i am near gingee i am not aware about the history of gingee fort, Nice to hear your voice once again
@padmanabans7112
@padmanabans7112 Жыл бұрын
Awesome fort i i visited this fort when i was studying in college as educational tour way back 1980s. Beautifully explored bro
@SarithasriabiSarithasria-pk5om
@SarithasriabiSarithasria-pk5om 8 ай бұрын
Supper inthamathri vidie podungal 😍
@srihomemadeproducts9084
@srihomemadeproducts9084 Жыл бұрын
அருமை... நன்றி
@lifeofanbu96
@lifeofanbu96 Жыл бұрын
Most awaited video.. thank you so much brother.. 🎉❤
@deebadeebat4377
@deebadeebat4377 Жыл бұрын
மிக.அருமை.பிரதர்.பார்ப்பதற்க்கு.🙏
@DeviDevi-jk4ed
@DeviDevi-jk4ed Жыл бұрын
My native place I love Gingee ☺️
@madhusri3905
@madhusri3905 Жыл бұрын
Super, thanks bro...
@ezhilanbu27
@ezhilanbu27 Жыл бұрын
Great work karuna...🫂 You showcase tremendous treasure of our history. Wishing you all the best in entire life with full of happiness and prosperity...! You deserve good recognition...🙏
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
Thank you
@rangarajankannan4303
@rangarajankannan4303 Жыл бұрын
When is next video is going to be uploaded 🤔
@priyaapriya1479
@priyaapriya1479 Жыл бұрын
Last month I visited here..very good historical place♥️
@SindhujaSindhuja-et8fd
@SindhujaSindhuja-et8fd 4 ай бұрын
Super nice👍👍👍
@sakynahaisyah9919
@sakynahaisyah9919 Жыл бұрын
Very good video. Thank you brother. Although am living in Malaysia...i feel very proud to get to know about this Gengge Palace. I hope Indian Government will protect and upgrade this palace. A historical place indeed. One must visit if can. Thanks again🙏🇲🇾🇲🇾🇳🇪🇳🇪
@palanivel4554
@palanivel4554 10 ай бұрын
This not for true....u r pooie... it's like u nee
@Rani.S.7273
@Rani.S.7273 Жыл бұрын
அருமையான.பதிவு.👍👍👍👍👍👍
@shreyasseshadri2384
@shreyasseshadri2384 Жыл бұрын
One of the best forts I have come across. The innovation in the drainage system is good to watch. Kudos to you for exploring these places.
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
🔥
@rangarajankannan4303
@rangarajankannan4303 Жыл бұрын
When is next video is going to be uploaded 🤔
@nisha2013
@nisha2013 8 ай бұрын
Fully satisfied......my native gingee only but the history i just got to know ..specilly that Ammi info my childhood totally framed wrongly about this😮 and water maintenence awesome ....
@meenals3477
@meenals3477 Жыл бұрын
Migavum arumai
@saravanan916-hy1ik
@saravanan916-hy1ik Ай бұрын
மிக மிக அருமை
@user-np9kn4gd4m
@user-np9kn4gd4m Жыл бұрын
சூப்பர்😊
@user-xj5ce9qi2q
@user-xj5ce9qi2q 8 ай бұрын
I like very much gingee.thanks bro
@gamingbrotherstamilyt3041
@gamingbrotherstamilyt3041 6 ай бұрын
Raja kottai romba nalaa erukku neenga nalaa explain panninga thank you.🙏
@AnywhereLOVE
@AnywhereLOVE Күн бұрын
தாங்கள் பயணம் தொடரட்டும்❤
@samuelshanthi7407
@samuelshanthi7407 Жыл бұрын
Superb superb
@lakshmiravi162
@lakshmiravi162 Жыл бұрын
Video super brother indha matheri kottai ippo dhan first time pakkra
@Baljisjunction
@Baljisjunction Жыл бұрын
Thamizhanin nerthi 500 varudathukku munbe indru parkamudikirathu. Naan 2 years munbe senjikottai sendru intha kottayai parthu viyanden. Pazhaya நியாபகம் varuthu இந்த காணொளிyai parkumbothu. நன்றி karnaa bro. Valthukkal
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
Nandri 🙏🏽
@senthilkumarsk6023
@senthilkumarsk6023 Жыл бұрын
Thanks a lot!!!
@jayachandran.s.r7818
@jayachandran.s.r7818 Жыл бұрын
Amazing👍
@manoharanv8672
@manoharanv8672 2 ай бұрын
Super pro Thank you 🙏
@KUMBAKONAMTIMES
@KUMBAKONAMTIMES Жыл бұрын
Excellent brother 🙏🙏.
@tamimansari2139
@tamimansari2139 Жыл бұрын
சூப்பர் 😘
@BharathiGuna-tk6bi
@BharathiGuna-tk6bi 4 ай бұрын
மிகப்பெரிய பிரமாண்டம் கோவில் தமிழ் வரலாறு முக்கியம்
@redmahi5669
@redmahi5669 Жыл бұрын
ராணி கோட்டை வீடீயோ போடுங்க சகோ.... I waiting ... 💐💐💐
@sarantosasa85
@sarantosasa85 Жыл бұрын
Fantastic design
@hemalathamahalingam7496
@hemalathamahalingam7496 9 ай бұрын
Super 🙏🙏🙏
@venpadhanasekar5999
@venpadhanasekar5999 Жыл бұрын
Gracious🙏🙏
@sakthivels5598
@sakthivels5598 11 ай бұрын
Vera🎉 level bro video super 🪄👏🏻 ha eruduchi bro❤👏🏻👏🏻👏🏻
@DeepaDeepa-ov1wk
@DeepaDeepa-ov1wk Жыл бұрын
Super 🙏
@andalchandra5852
@andalchandra5852 9 ай бұрын
My native place... heaven in my heart always ❤
@guru6153
@guru6153 9 ай бұрын
Camera view taking video super 👌and give more videos like this
@penninvettri1829
@penninvettri1829 9 ай бұрын
Super bro...👌
@christuraj7784
@christuraj7784 Жыл бұрын
My home town..feeling very proud.
@srivastavsrinivas9047
@srivastavsrinivas9047 Жыл бұрын
Very nice 👍🙏❤️
@Deepak-volley-ball-king
@Deepak-volley-ball-king Жыл бұрын
Super
@sakynahaisyah9919
@sakynahaisyah9919 Жыл бұрын
I enjoyed watching this video...am living in Kuala Lumpur, Malaysia. In my hometown there was a rubber estate opened by the British rullers. They named it as Rajagiri Estate. But today after more than 70 years, this estate is no more exist. But the name of the place remain Rajagiri 🤔🤔
@vijilakshmi2695
@vijilakshmi2695 Жыл бұрын
Thanjavur rajagiri ya ma
@sivaneshanzx1185
@sivaneshanzx1185 Жыл бұрын
Thalaivaa.raajakaallaam.irunthaakkalaa.naamma.naattai.aantaakkalaa.enakku.rompa.naalaa.oru.kelvi.irunthathu'🤔🤔😊😊intha.piramaantamaana.kottaiya.paarkkumpothu.unmaithaannu.therinhsukitten.👍👍👍👍🙏🙏🙏🙏varalaatrin.pokkisaththai.unka.veetiola.paarththutten.rompa.nanri.thalaivaa.🙏🙏👍👍💐💐🌺🌺😊😊😇😇
@rajelakshmi2350
@rajelakshmi2350 Жыл бұрын
Super.
@user-hb4og9hg5e
@user-hb4og9hg5e 9 ай бұрын
Pavan bro neenga!! Nalla workout!! Ongalukku!!
@JaGaNezhil
@JaGaNezhil Жыл бұрын
Super❤
@kuttipayankumar7887
@kuttipayankumar7887 Жыл бұрын
Superb bro
@cuteyvenba9382
@cuteyvenba9382 Жыл бұрын
Super bro 🎉🎉
@meena1155
@meena1155 Жыл бұрын
❤video patha fulfilled information therinjuka mudiyudhu happy❤
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
Nandri
@bhavanieswari3410
@bhavanieswari3410 4 күн бұрын
எனது ஊர் எனது பெருமை விழுப்புரம்❤..... நல்லவன் காலடி பட்டதனால் மழை பெய்திருகின்றது😅
@jeevamonish1663
@jeevamonish1663 8 ай бұрын
Neat and decent video brother
@jayr.617
@jayr.617 25 күн бұрын
Never knew all these places existed. BGM is nice.
@sbssivaguru
@sbssivaguru Жыл бұрын
ராயர் மண்டபம் என்பதை விட ஆயர்மண்டபம் என கூறுவது சிறந்த சொல்.🎉
@rsridevirsridevi4943
@rsridevirsridevi4943 Жыл бұрын
Super Bro 👍
@suthasutha2790
@suthasutha2790 9 ай бұрын
Supper
@JayanthiDhamo
@JayanthiDhamo Жыл бұрын
Super video...very interesting 😊..👏👏👏👏
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
Thank you
@rajeshaji3897
@rajeshaji3897 Жыл бұрын
100%super&thanking u🎉👍✨️
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
🙏🏽
@karpagams1155
@karpagams1155 Жыл бұрын
Super bro
@subathrak
@subathrak Жыл бұрын
excellent trip. view with rain is a bonus. Thanks for this video.
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
🙏🏽
@rangarajankannan4303
@rangarajankannan4303 Жыл бұрын
​@@TamilNavigationwhen is next video is going to be uploaded 🤔
@muruganjayakodi4855
@muruganjayakodi4855 11 ай бұрын
Super anna
@udaykumarkumar2513
@udaykumarkumar2513 Жыл бұрын
Thanks 🙏🏻
@kathiravankalaichelvan3546
@kathiravankalaichelvan3546 Жыл бұрын
I am surprised. thanks bro
@moisonkoundar7802
@moisonkoundar7802 Жыл бұрын
Thank you bro
@manideepa8318
@manideepa8318 Жыл бұрын
Super anna.u r great hard work.🙏
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
Nandri
@elavarasanpagadai1768
@elavarasanpagadai1768 5 ай бұрын
செஞ்சிக்கோட்டை: வரலாற்று சிறப்பு மிக்க செஞ்சி கோட்டையை கட்டியது கோனார் இனத்தை சேர்ந்த மன்னர்கள, சேர ,சோழ, பாண்டியர் , விஜயனகர மன்னர்கள்,நாயக்க மன்னர்கள், மொகலாயர்கள்,வெள்ளக்காரர்கள், பிரஞ்ச்சுக்காரர்கள் இப்படி பல மன்னர்கள் ஆண்ட செஞ்சிகோட்டை தமிழ் நாட்டில் மிக சிறப்பான கோட்டையாகும் அந்த செஞ்சிகோட்டை 3 மலைகள் அடங்கிய 3 கோட்டைகள் உடையது 1, ராஜாகோட்டை 2, ராணீகோட்டை இந்த இரண்டு கோட்டை மட்டும்தான் தமிழ் நாட்டு மூட்டாள்களான பெரிய சாதி என்று சொல்லிகொண்டு திரியும் சூத்திர சாதி மக்களான (ஒசி, பிசி, எம் பிசி,) க்கு தெரியும் 3வதாக ஒரு வரலாற்று சிறப்பு மிக்க கோட்டை ஒன்று இருக்கிறது அந்த கோட்டைதான் "" சக்கிலி துர்க் "" எதற்க்காக சக்கிலி கோட்டை என்று வைக்காமல் " சக்கிலி துர்க் "என்று பெயர் வைக்கப்பட்டது என்றால் ராஜா கோட்டை மற்றும் ராணீ கோட்டை இந்த இரண்டு கோட்டைகளிள் இருந்த மன்னர் ராணீ மற்றும் மக்களை தங்களது உயிரை கொடுத்து காப்பாற்றியது 3வது கோட்டையில் வாழ்ந்த மாவீர சக்கிலியர்கள் அதனால்தான் அந்த3வது கோட்டைக்கு "" சக்கிலி துர்க் "என்று பெயர் வைக்கப்பட்டது "" சக்கிலி துர்க் " என்றால் "" சக்கிலியர் மற்ற மக்களைவிட மிக சிறந்தவர்' என்று பொருளாகும் சக்கிலி சாதி பட்டங்களின் சிறப்புகள் :- (சக்கிலி, அதிகன், மா அதிகன், பகடை, ஆதிதழிழர், அருந்ததியர்) பகடை பட்டம்:- ஒரு மன்னன் எதிரி நாட்டின் மீது படை எடுக்கும் பொழுது அந்த படையில் முதன்முதலாக செல்லும் வீரர்கள் எதிரி படைகலோடு நேருக்கு நேர் நின்று எதிரி படைகளை வெட்டி வீழ்த்தி வெற்றி வாகை சூடுவார்கள் அல்லது போர்களத்தில் வீர மரணம் அடைவார்கள் வெற்றி அல்லது வீரமரணம அந்த மாபெரும் வீரனுக்குதான் பகடை பட்டம் அதியன் பட்டம்:- ஒரு மன்னன் எதிரி நாட்டு மன்னன் மீது படை எடுக்கும் பொழுது அந்த படையில் தனி ஒருவனாக நின்று எதிரி படைகளை வெட்டி வீழ்த்தி பெரும் வெற்றிகளை குவிப்பவனுக்குதான் மாஅதியன் பட்டம் அதுதான் எங்கள் மாஅதியன் பட்டமாகும் மௌரிய படை கலிங்க நாட்டை வெற்றி கொண்ட பின்பு தமிழ் நாட்டின் தென்பகுதிக்கு படை எடுத்த பொழுது இலங்கையில் இருந்து கரும்பு பயிரை தமிழ் நாட்டிற்க்கு கொண்டுவந்த மாமன்னர் அதியமான் நெடுமான் அஞ்சு வின் வம்சாவழியான மாமன்னர் எழினி மௌரிய படைகளை நெருக்கு நேராய் வாட்டாரி என்ற இடத்திலும் செல்லூர் என்ற இடத்திலும் யுத்தம் செய்கிறார் இறுதியாக செல்லூர் போரில் மாமன்னர் எழினி வீர மரணம் அடைகிறார் அதன்பிறகு மாமன்னர் அதியமான் வம்சாவழியினர் மௌரியரை எதிர்த்து இறுதிவரை யுத்த்ம் செய்தனர் ஒ நீங்க தமிழனா??
@Governmentjobaspirant4361
@Governmentjobaspirant4361 6 ай бұрын
I like very much
@ezhilspeaks2990
@ezhilspeaks2990 Жыл бұрын
Endha vedio ல vunga kuda vara anna gingee traveller channel varavar மாதிரியா eruku ....nenga pala million subscribers reach panna yan vazhuthukal karna anna.....
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
Avar tanka
@jijukumar870
@jijukumar870 Ай бұрын
Wish all temples inside Gingee fort are restored as active temples 🙏🙏🙏
@sulekhacc5620
@sulekhacc5620 6 ай бұрын
Huts of u bro 🙏🙏🙏🙏🙏
@kalaiselvanv453
@kalaiselvanv453 11 ай бұрын
Avanavan sapdradha theva illadha songas ah potu like subscribe vanguran ana enaku therinji neengadha unmayana tamilan bro ❤❤❤❤❤❤
@MSLOVEPH
@MSLOVEPH Жыл бұрын
Nan poranthu valarntha my native place thanks anna ivalayo azaka videos katinathuku,ipa nan marriage aki Chennai vanthuten😔lot of miss uuu my beautiful native place
@kkarthickkarthick2576
@kkarthickkarthick2576 Жыл бұрын
சூப்பா் அண்ணா வாழ்த்துக்கள்💐💐💐💐
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
நன்றி
@TamilMedicineforeveryone
@TamilMedicineforeveryone Жыл бұрын
நல்ல பதிவு
@TamilNavigation
@TamilNavigation Жыл бұрын
நன்றி
@adcsanjudance1677
@adcsanjudance1677 Жыл бұрын
My native place gingee ❤
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 9 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 105 МЛН