சுவாமி விவேகானந்தரின் கதை | Swami Vivekananda Life History In Tamil

  Рет қаралды 38,106

Tamil Fire

Tamil Fire

9 жыл бұрын

சுவாமி விவேகானந்தரின் கதை | Swami Vivekananda Life History In Tamil ‪@TAMILFIRECHANNEL‬
1893 ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி இடம் அமெரிக்காவின் சிக்காகோ மாநிலம் உலக ஆன்மீக மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பல்வேறு நாடுகளிலிருந்து பல சமயங்களை சேர்ந்த பேச்சாளர்கள் கூடியிருந்தனர். மிடுக்காக உடையணிந்த மேற்கத்திய மத போதகர்கள் லேடீஸ் & ஜெண்டில்மேன் என்று தொடங்கி தங்கள் சொற்பொழிவை ஆற்றினர். இந்தியாவை பிரதிநிதித்து ஒருவர் அந்த மாநாட்டில் கலந்துகொண்டிருந்தார் அவரது முறை வந்ததும் பேசுவதற்கு மேடை ஏறினார். தனக்கு முன் பேசியவர்கள் போல மிடுக்கான கோட் சூட் உடைகளைப்போல் அல்லாமல் காவி உடையும் தலைப்பாகையும் அணிந்திருந்த அவரை பார்த்தவுடன் அரங்கத்தில் லேசான சலசலப்பும் சிரிப்பும் பரவியது. சிலர் கேலியுடன் பார்த்தனர், வேறு சிலர் இவர் என்ன பேசப் போகிறார் என்று கொட்டாவி விட்டனர். இன்னும் சிலர் அருகில் அமர்ந்திருந்தவரிடம் பேசத் தொடங்கினர். அந்த அலட்சியத்தையெல்லாம் பொருட்படுத்தாமல் அமைதியாக சிறிது நேரம் அனைவரையும் பார்த்த பிறகு சகோதர சகோதரிகளே என்று தனது சொற்பொழிவை தொடங்கினார். அவர் கூட்டத்தினரை அவ்வாறு அழைத்த விதத்திலேயே அரங்கத்தில் உள்ள அனைவரின் கவனமும் அவர்மீது திரும்பியது சிறிது மவுனம் காத்த பிறகு தனது பேச்சை தொடர்ந்தார். அவர் பேசி முடித்தபோது அரங்கம் வியப்போடு கைதட்டி அவருக்கு மரியாதை செய்தது. அவரது ஆடையிலிருந்த வித்தியாசத்தை மறந்து அவரின் பேச்சிலிருந்த உயர்ந்த கருத்துக்களை நினைத்து மகிழ்ந்தது. இந்தியா, இந்துமதம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருத்துக்களை அந்த அந்நிய மேடையில் அழகாக முழங்கி மேற்கத்திய உலகில் மரியாதையைப் பெற்ற அந்த வரலாற்று நாயகர்தான் சுவாமி விவேகானந்தர். மேலும் தெரிந்து கொள்ள
vaanamvasapadume.blogspot.sg/2...
#Life_Story_In_Tamil #Life_History_In_Tamil #Biography_In_Tamil
Life history of famous people in Tamil
• The Legendary Educatio...
Thirukkural Videos Playlist
• Thirukkural Adhikaram ...
Thenkachi Ko Swaminathan Videos
• Video
Thirukkural WhatsApp Status Videos
• பிறர்க்கின்னா முற்பகல்...
Tamil Bed time Stories for kids
• நாட்டுப்புறக் கதைகள் 3...
Thirukkural for TNPSC Exam Videos
• TNPSC UNIT 8 Thirukkur...
Thirukkural in English
• Thirukkural Chapter 1 ...
Interesting Facts
• Amazing Facts about El...
FAIR USE COPYRIGHT NOTICE
The Copyright Laws of the United States recognizes a “fair use” of copyrighted content. Section 107 of the U.S. Copyright Act states:
“Notwithstanding the provisions of sections 106 and 106A, the fair use of a copyrighted work, including such use by reproduction in copies or phonorecords or by any other means specified by that section, for purposes such as criticism, comment, news reporting, teaching (including multiple copies for classroom use), scholarship, or research, is not an infringement of copyright.”
This video and our You Tube channel in general may contain certain copyrighted works that were not specifically authorized to be used by the copyright holder(s), but which we believe in good faith are protected by federal law and the fair use doctrine for one or more of the reasons noted above.
If you have any specific concerns about this video or our position on the fair use defense, please contact us at danbuselvisaravanan@gmail.com so we can discuss amicably. Thank you.

Пікірлер: 44
@thankagain9336
@thankagain9336 7 жыл бұрын
உங்களுக்கு நன்றி சொல்லி வணங்குகிறேன் இந்த பதிவு என்னை ஆழமாக சிந்திக்க செய்கிறது. நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி. ... ..
@twinklestar7119
@twinklestar7119 5 жыл бұрын
நம்மால் முடியுமா என்று ஒருபோதும் நினைக்காதே! ஏனெனில் எல்லையற்ற வலிமைப் பெற்றவன் நீ..! - சுவாமி விவேகானந்தர்
@poongothaikrishnan8971
@poongothaikrishnan8971 5 жыл бұрын
thank u sir
@TAMILFIRECHANNEL
@TAMILFIRECHANNEL 5 жыл бұрын
Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. kzfaq.info/love/r42wDS3pabhLcSg0k5GJNA
@selvajeni5713
@selvajeni5713 4 жыл бұрын
ஓம் நமச்சிவாய
@experiencespiritual2410
@experiencespiritual2410 5 жыл бұрын
best guru
@diligence24x77
@diligence24x77 6 жыл бұрын
Thank my honorable person, I'm supporting
@selvajeni5713
@selvajeni5713 4 жыл бұрын
I love only விவேகானந்தர்
@firdausasiq9916
@firdausasiq9916 5 жыл бұрын
My sincere and heartfelt thanks to my beloved society... Asiq.m.,
@pratheepm2546
@pratheepm2546 3 жыл бұрын
Thanks this video upload🙏🙏🙏 Great gentleman🙏🙏
@selvajeni5713
@selvajeni5713 5 жыл бұрын
ஓம்
@diligence24x77
@diligence24x77 6 жыл бұрын
Thanks
@TAMILFIRECHANNEL
@TAMILFIRECHANNEL 6 жыл бұрын
Thanks for your comment.If you like my videos, please press like button, subscribe to my channel and share with your friends and relatives. To Watch more videos click the link below kzfaq.info/love/r42wDS3pabhLcSg0k5GJNAvideo
@kamaraju4424
@kamaraju4424 6 жыл бұрын
நன்றி தெரிவித்து கொள்கிறேன் ஐயா
@TAMILFIRECHANNEL
@TAMILFIRECHANNEL 6 жыл бұрын
உங்கள் கருத்திற்கு நன்றி, வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள். kzfaq.info/get/bejne/fp6eeZt0p7m4fI0.html
@selvajeni5713
@selvajeni5713 4 жыл бұрын
I love விவேகானந்தர்
@TAMILFIRECHANNEL
@TAMILFIRECHANNEL 4 жыл бұрын
Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. kzfaq.info. உங்கள் கருத்திற்கு நன்றி, வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்
@diligence24x77
@diligence24x77 6 жыл бұрын
Sir my honorable salute, my request. More than details in swami Vivekananda please sir
@TAMILFIRECHANNEL
@TAMILFIRECHANNEL 6 жыл бұрын
TAMIL FIRE உங்கள் கருத்திற்கு நன்றி, பிடித்திருந்தால் லைக் செய்யுங்கள், சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள். kzfaq.info/get/bejne/fp6eeZt0p7m4fI0.html
@diligence24x77
@diligence24x77 6 жыл бұрын
Honorable salute in all videos
@TAMILFIRECHANNEL
@TAMILFIRECHANNEL 6 жыл бұрын
Thanks for your comment.If you like my videos, please press like button, subscribe to my channel and share with your friends and relatives. To Watch more videos click the link below kzfaq.info/love/r42wDS3pabhLcSg0k5GJNAvideo
@selvajeni5713
@selvajeni5713 4 жыл бұрын
விவேகானந்தர் ராமகிருஷ்ண பரமஹம்சர் Love God
@saissimplecookingideas
@saissimplecookingideas 8 жыл бұрын
This is an awesome collection.. Thanks!!
@TAMILFIRECHANNEL
@TAMILFIRECHANNEL 8 жыл бұрын
+Nivedha Pani Chelvan , Thanks for your comment. If you like this channel, please subscribe this channel and share this with your friends and relatives.
@indian2269
@indian2269 4 жыл бұрын
Am my nation development only my mind love to everyone Indian
@TAMILFIRECHANNEL
@TAMILFIRECHANNEL 4 жыл бұрын
Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. kzfaq.info உங்கள் கருத்திற்கு நன்றி, வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்.
@prabavaraj1
@prabavaraj1 7 жыл бұрын
great collection Hat`s off
@TAMILFIRECHANNEL
@TAMILFIRECHANNEL 7 жыл бұрын
Thanks for your comment.If you like my videos, please subscribe and share with your friends and relatives. kzfaq.info/sun/PLlXtBr5u1Fj_G74j9Id87vsPF-xXsYVG4
@sivajiganesanponnusamy2443
@sivajiganesanponnusamy2443 6 жыл бұрын
Arise,awake and stope not till the goal is reach - Vivekananda
@TAMILFIRECHANNEL
@TAMILFIRECHANNEL 6 жыл бұрын
Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. kzfaq.info/get/bejne/fp6eeZt0p7m4fI0.html
@selvajeni5713
@selvajeni5713 4 жыл бұрын
Tamil really great
@TAMILFIRECHANNEL
@TAMILFIRECHANNEL 4 жыл бұрын
Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. kzfaq.info. உங்கள் கருத்திற்கு நன்றி, வீடியோவை லைக் செய்யுங்கள், Tamil Fire சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள்
@jamunarani4685
@jamunarani4685 5 жыл бұрын
I want full history of vivekanader
@TAMILFIRECHANNEL
@TAMILFIRECHANNEL 5 жыл бұрын
ok. Thanks for your comment. Please like my video, Subscribe to my Tamil Fire channel, Share with your friends and relatives. kzfaq.info/love/r42wDS3pabhLcSg0k5GJNA
@agaranktp4778
@agaranktp4778 7 жыл бұрын
put pirapakaran
@diligence24x77
@diligence24x77 6 жыл бұрын
Please world living people motivation words needed
@TAMILFIRECHANNEL
@TAMILFIRECHANNEL 6 жыл бұрын
Thanks for your comment.If you like my videos, please press like button, subscribe to my channel and share with your friends and relatives. To Watch more videos click the link below kzfaq.info/love/r42wDS3pabhLcSg0k5GJNAvideo
@experiencespiritual2410
@experiencespiritual2410 5 жыл бұрын
amma ....
@experiencespiritual2410
@experiencespiritual2410 5 жыл бұрын
tamil
@rizwanh6754
@rizwanh6754 6 жыл бұрын
இந்திய ஆன்மீகத்தின் இணையற்ற சுடரொளி, காவி உடைக்கே கௌரவம் கூட்டிய துறவி!
@TAMILFIRECHANNEL
@TAMILFIRECHANNEL 6 жыл бұрын
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி, பிடித்திருந்தால் லைக் செய்யுங்கள், சானலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் வீடியோவை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள். kzfaq.info/get/bejne/fp6eeZt0p7m4fI0.html
@thankagain9336
@thankagain9336 7 жыл бұрын
உங்களுக்கு நன்றி சொல்லி வணங்குகிறேன் இந்த பதிவு என்னை ஆழமாக சிந்திக்க செய்கிறது. நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி. ... ..
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 27 МЛН
Children deceived dad #comedy
00:19
yuzvikii_family
Рет қаралды 8 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 484 М.
Sapiens Book Summary
1:03:02
Books in Tamil
Рет қаралды 14 М.
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 27 МЛН