No video

சுவையான ஆப்பம் தக்காளி குருமா | மதனி சமையல்

  Рет қаралды 87,957

மதினி சமையல் / Madhini Samayal

மதினி சமையல் / Madhini Samayal

Күн бұрын

Пікірлер: 88
@user-ht8nb8vj7c
@user-ht8nb8vj7c 2 ай бұрын
வாணலில் ஆப்பம் சுடுவதை இப்போழுது தான் முதன்முதலாக பார்க்கிறேன் சூப்பர்👌
@AkbarAli-ml8we
@AkbarAli-ml8we 2 ай бұрын
100%உண்மை அம்மியில் அரைப்பது தான் ஆரோக்கியம் சுவை
@abisworld649
@abisworld649 2 ай бұрын
ஆப்பச்சட்டி இல்லாமயே ஆப்பம் சுடலாமா😮 செம...
@user-re2wh3mc3j
@user-re2wh3mc3j Ай бұрын
ஆப்பம் இப்படியும் சுடலாமா வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்ன்னு சொல்லுவாங்க அதேமாறீதான் சிஸ்டர் நீங்க சூப்பர் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்❤
@parameswariparameswari7602
@parameswariparameswari7602 Ай бұрын
வடைச்சட்டியிலயே ஆப்பம் சுட்ட மதினிக்கு வாழ்த்துக்கள் சூப்பர் மதினி❤❤👌👌🔥🔥
@nagarajrajagopal9788
@nagarajrajagopal9788 2 ай бұрын
சூப்பர் செம்ம ஆனா நீங்க குழம்பு முதல்ல வச்சிட்டு அப்புறம் தான் ஆப்பம் செய்யனும் முன்னாடி செய்து வச்சா வரட்டி மாதிரி இருக்கும் தோசை செஞ்சாலும் முதல்ல செய்றீங்க இந்த முறையை மாற்றி செய்து பாருங்கள் அருமையாக இருக்கும்
@abiraminambi2829
@abiraminambi2829 2 ай бұрын
ஆப்பமும் தக்காளி குருமாவும் சூப்பர்.அடிதூள் மதினி🎉வீடியோ 👌பானு
@jasimaahamed2045
@jasimaahamed2045 Ай бұрын
Aapathku tomato kuruma ipa tha first time pakuren coconut milk saerthathunalae taste ta irkum😊❤
@rajalakshmidevarajan2254
@rajalakshmidevarajan2254 Ай бұрын
Congratulations 3 Lakh’s subscribers
@pramilah6480
@pramilah6480 2 ай бұрын
Congratulations 300K subscribers 🎉
@MallikaDhandabai
@MallikaDhandabai Ай бұрын
👌👌 மதனி
@beaulahrussell8367
@beaulahrussell8367 2 ай бұрын
Ammila araipathu super, but neenga kastapadratha parka kashtama irukku. Ungalukku ok na no problem. Unga samayal good. Aapam maavu innum konjam thanniya karachitta innum supera varum.
@Jalimabanu
@Jalimabanu 2 ай бұрын
ஆப்ப மாவு எப்படி அரைத்தைங்க சூப்பரா வருது
@rajeswaripanda2159
@rajeswaripanda2159 2 ай бұрын
Very Delicious Aapam Kurma❤.
@selvirani1777
@selvirani1777 2 ай бұрын
ஆப்பத்துக்கு‌தேங்காபால் சுப்பரா இருக்கும் மதினி 🎉🎉❤❤
@armygirls_world9198
@armygirls_world9198 Ай бұрын
Unga yadharathamana pechu nalla iruku
@kolanjiyappakrishnan-qp3ew
@kolanjiyappakrishnan-qp3ew 2 ай бұрын
ஆப்பமும், தக்காளி குருமாவும் சுவையாக இருக்கும். மதினி செய்த தக்காளி குருமாவில் இஞ்சி, பூண்டு, கசகசா, கருவேப்பிலை , மிளகு , கிராம்பு, போன்றவை நல்ல ஆரோக்கியமான உணவு ஆகும். நமக்கு நோய் வருவதை தடுக்கும் சக்தி உள்ளவை .
@dhanalakshmi12583
@dhanalakshmi12583 2 ай бұрын
அக்கா ஆம்மி அரைச்சு வைக்குமா குழம்பு உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது மதினி எங்க பாட்டி இப்படித்தான் செய்வாங்க ❤❤❤❤
@anoushkasaram6940
@anoushkasaram6940 2 ай бұрын
ஆப்பம் சூப்பர்
@kanagarajr5666
@kanagarajr5666 2 ай бұрын
வாழ்த்துகள் சகோதரிகளே🎉🎉 வாழ்க வளமுடன்
@rsridevirsridevi4943
@rsridevirsridevi4943 2 ай бұрын
Super Madhani super Banu Akka super 👍
@sekarngs5486
@sekarngs5486 2 ай бұрын
வெரி சூப்பர்
@selinselin4858
@selinselin4858 2 ай бұрын
Super samayal
@rishikesh.p10brishikesh.p14
@rishikesh.p10brishikesh.p14 2 ай бұрын
Super madhini 👌🏼
@stelladhanapaul7197
@stelladhanapaul7197 2 ай бұрын
ஆப்பம் சுட்டது நல்லாருக்கு ஆனால் மாவு சரியல்லை பச்கஅரிசி உளுந்து சோறு அரைச்சி சுட்டா நல்லாயிருக்கு கடைமாவு சுமார்தாமா இருக்கும்
@mangalammamiyarsamayal7591
@mangalammamiyarsamayal7591 2 ай бұрын
Ennanga puthusa irukku appa satti illaya mathani analum super😋
@VishaganAshokkumar-vf7md
@VishaganAshokkumar-vf7md 2 ай бұрын
Very nice❤
@btsarmy20
@btsarmy20 2 ай бұрын
super madhini👌
@lohitdisha2371
@lohitdisha2371 2 ай бұрын
Super video Madhini 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@user-bh4ss5rv6x
@user-bh4ss5rv6x 2 ай бұрын
Madini first kurma seitha prgu appam suda suda seidu sapida vendum.Always use coconut last time.
@VasanthiRamesh-kz3oi
@VasanthiRamesh-kz3oi Ай бұрын
Mathani.super
@Leo-sy8yo
@Leo-sy8yo 2 ай бұрын
மிகவும் அருமை மதினி 👌👌👍
@user-yr9db6rd1k
@user-yr9db6rd1k 2 ай бұрын
Hiii sister super sister samaiyal vera level ❤❤❤❤❤❤😊😊😊😊.
@rhemamedona9574
@rhemamedona9574 2 ай бұрын
Super samayal sister
@user-sd9ml8us4e
@user-sd9ml8us4e 2 ай бұрын
Hi mathini amma banu aunty 🥰❤️ nan sri lanka la irunthu video pakkiran unkaloda rasigai🥰
@vijayakumarp2585
@vijayakumarp2585 2 ай бұрын
Singapana❤❤
@SuganeshNivetha-bp4lm
@SuganeshNivetha-bp4lm 2 ай бұрын
Madhi akka Aapam kuruma veralevel madhini akka 😍😍🥰🥰💯
@jayamalani2445
@jayamalani2445 2 ай бұрын
Very nice🙏
@geetha544
@geetha544 2 ай бұрын
Hallow Madiniyamma eppadi erukeenge.?
@inderakaruppan1402
@inderakaruppan1402 2 ай бұрын
Super apam nice mathani
@jacquilinelourdes3466
@jacquilinelourdes3466 Ай бұрын
Enjoy with your family sis n U take care
@user-oz3gw8uq1n
@user-oz3gw8uq1n 2 ай бұрын
Super mathini 😅😅
@kumarst-claire957
@kumarst-claire957 2 ай бұрын
உங்க தமிழ் அழகா இருக்கு.
@thirekat4013
@thirekat4013 Ай бұрын
Great amma
@saranyasaranya7307
@saranyasaranya7307 2 ай бұрын
Day in my life video podunga sis
@preetha6182
@preetha6182 Ай бұрын
Mathani shorts video kuda podunga mathini
@Mithrakolamdesign
@Mithrakolamdesign 2 ай бұрын
Super 😋
@amoudhamurugan5043
@amoudhamurugan5043 2 ай бұрын
👌👌👌😋😋😋ஆப்பம் மதினி செம
@pgandhimathi7134
@pgandhimathi7134 2 ай бұрын
Super
@tharumakumaritharmalingam8648
@tharumakumaritharmalingam8648 2 ай бұрын
Vellai kurmaa thaan original kurmaa. Milagai thool sehrka koodaathu. Carrot, urulai kilanggu, carrot, beans sehrthu marakari kurmaa seyyalaam.
@kumaranm5579
@kumaranm5579 2 ай бұрын
Mari beautiful and sweet
@anjaliganesh7343
@anjaliganesh7343 Ай бұрын
Super 👌
@ganesakumar1478
@ganesakumar1478 Ай бұрын
❤❤❤🎉🎉
@kulllabadracer7357
@kulllabadracer7357 2 ай бұрын
Suer❤❤🎉🎉
@SaforaPhilomanathan
@SaforaPhilomanathan 2 ай бұрын
❤❤❤
@Caesar_dhanukumar
@Caesar_dhanukumar Ай бұрын
Super ❤
@DHIVYAKALA
@DHIVYAKALA Ай бұрын
Super anni
@vasanthakrishnasamy6390
@vasanthakrishnasamy6390 2 ай бұрын
Vazlga vazlmutan
@santhisanthi-xk9vf
@santhisanthi-xk9vf 2 ай бұрын
❤❤❤❤❤
@kaveri3463
@kaveri3463 2 ай бұрын
Mouth watering 😅🎉
@bhuvaneshwarip4732
@bhuvaneshwarip4732 Ай бұрын
Superb akka ❤❤ yummy 😋😋
@sivaranjanisivaranjani8306
@sivaranjanisivaranjani8306 2 ай бұрын
👌👌❤️❤️
@PazhaniyammalMoorthiii-xo1lc
@PazhaniyammalMoorthiii-xo1lc 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kalaiselvijl6296
@kalaiselvijl6296 2 ай бұрын
Attagasam 👌👌👌
@Babyajay20
@Babyajay20 2 ай бұрын
Nice amma ❤ super na unga vittuku varaalanu iruken
@user-jj6rv9zl3p
@user-jj6rv9zl3p Ай бұрын
Good 👍 take care ❤❤❤❤
@anbukalain8392
@anbukalain8392 2 ай бұрын
Etho samaikiringa nanum iptithan ana ipo konjam nalla samaikiren enna panrathu KZfaq nu onnu vallana vitha vithama samaika mutiyathu❤
@bhagyalakshmi1458
@bhagyalakshmi1458 Ай бұрын
Lusmari. ❤
@suryaa2809
@suryaa2809 2 ай бұрын
300k👍🏻supar🌹
@user-hq2yz6gg9e
@user-hq2yz6gg9e 2 ай бұрын
Aapam spr🎉🎉🎉🎉
@pramilah6480
@pramilah6480 2 ай бұрын
First kuruma vachikittu apram appam ready pannunga
@nagaraj9364
@nagaraj9364 Ай бұрын
Banu akka unga husband mathiani kuda poradhvagala akka sollga reply pannuvgala akka
@Appa23686
@Appa23686 2 ай бұрын
அருமை மதினி❤
@Twin__Angles
@Twin__Angles 2 ай бұрын
Very nice 👌👌👌
@ShameemBanu-tm9gh
@ShameemBanu-tm9gh Ай бұрын
மதினி‌முதலில்‌குருமா‌வைத்து‌‌விட்டு‌பிறகு ஆப்பம்‌சுட்டால்‌இன்னும்‌நல்லா‌இருக்கும்‌மதினி‌ஆனால்‌சூப்பர்ஃ👍💐
@vetrikeerthi9228
@vetrikeerthi9228 2 ай бұрын
Hiii Madhini
@diamondheartrajugoudar2718
@diamondheartrajugoudar2718 2 ай бұрын
👌👌👌👌👌
@user-sc4fp2od3x
@user-sc4fp2od3x 2 ай бұрын
❤❤
@user-wk4wv9eb3z
@user-wk4wv9eb3z 2 ай бұрын
ஆப்பம்தக்காளிகுருமாசூப்பர்மதினி❤❤❤❤❤
@user-lh9xi3zu4w
@user-lh9xi3zu4w Ай бұрын
Neega youdupe run panrega atula income varumla athula ungaluku theayana thinks vankelamla,grinter,mixe etc....
@kumarank8387
@kumarank8387 2 ай бұрын
🎉🎉🎉🎉😂😂
@kaliyammalpalanisamy1935
@kaliyammalpalanisamy1935 2 ай бұрын
Banu scooty enna aachu kanom neenga ootty palagunga
@subathranov821
@subathranov821 2 ай бұрын
Enga mathani husband?
@LathaRavi-gf9cv
@LathaRavi-gf9cv Ай бұрын
Thakkali vathangavey illa
@sujathak6918
@sujathak6918 Ай бұрын
Madhini neenga maitdum pesena.than nalla arugula thambi pesurutha naalave illiai
@user-ue3wq5sy9w
@user-ue3wq5sy9w 2 ай бұрын
Super samayal
@Shanthi-jc6gg
@Shanthi-jc6gg 2 ай бұрын
Super
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 20 МЛН
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 42 МЛН
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 80 МЛН
இறால் நூடுல்ஸ் வேற லெவல் | Prawn Noodles
14:43
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 89 М.
சுவையான நண்டு பிரியாணி
15:57
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 93 М.
பாறை மீன் மண்டையில் செய்த மீன் குழம்பு
14:06
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 58 М.
பீலி கனவாய் பிரியாணி செம ருசி |#மதினிசமையல்
16:46
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 515 М.
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 20 МЛН