கல்யாண வீட்டு வத்தல் குழம்பு தேன் போன்ற சுவையில் எளிமையான முறையில் உங்கள் கைப்பக்குவத்தில் 👌

  Рет қаралды 1,168,966

NAN KATRATHU நான் கற்றது

NAN KATRATHU நான் கற்றது

Жыл бұрын

Пікірлер: 317
@Nan_katrathu
@Nan_katrathu Жыл бұрын
kzfaq.info/get/bejne/rd6mh5eJlbvTnmw.html ரகசிய மசாலா பொடி video
@jayanthikajendhiran5364
@jayanthikajendhiran5364 Жыл бұрын
13:21
@mohanabalaji8198
@mohanabalaji8198 Жыл бұрын
Thankyou
@lavanyav8264
@lavanyav8264 Жыл бұрын
Thank you 😊
@shanmugavalliudayakumar7093
@shanmugavalliudayakumar7093 Жыл бұрын
​@@jayanthikajendhiran5364 😊😊
@azhagumeenas7025
@azhagumeenas7025 Жыл бұрын
@user-gh5wr9iw2k
@user-gh5wr9iw2k 22 күн бұрын
அருமையான பதிவு எல்லோருக்கும் பயனுள்ளதாய் அமைந்துள்ளது யாரையும் கேட்க வேணாம் விடியோ பார்த்து வத்தல் குழம்பு வைத்து விடலாம் வாழ்த்துக்கள் அக்கா👌
@Senthilkumar-nt3tf
@Senthilkumar-nt3tf 3 ай бұрын
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் ❤
@valarkuzhaliarunachalam4575
@valarkuzhaliarunachalam4575 6 ай бұрын
I tried this today and came out really awesome.
@indumathy7021
@indumathy7021 Жыл бұрын
Future la periya youtuber ahh paarkka porom vaazhthukkal akka💐💐..Niraiya tips solringa samaikum podhu idhu epome follow pannunga very useful akka❤❤❤
@bharathiaruna7298
@bharathiaruna7298 9 ай бұрын
I love vatha kulambu😃😃.This onec is super 👏 👏 😲🙂🙂
@devikarani2024
@devikarani2024 3 ай бұрын
சூப்பர் சகோதரி அருமையான பதிவு பார்க்க நல்லா இருக்கு வாழ்த்துக்கள்
@tamilmandram4093
@tamilmandram4093 2 күн бұрын
பேசும் பக்குவம் அருமை அருமை சகோதரி 🎉🎉🎉
@user-fr3vi1ut3m
@user-fr3vi1ut3m Жыл бұрын
அருமை அருமை வாழ்த்துகள் சகோதரி நீங்கள் வத்தல் குளம்பு செய் முறையைப் பார்த்த போது சாப்பிட்டது போல் உள்ளது சிறப்பு உங்கள் தொழிலில் சாதனைகள் படைத்திட வாழ்த்தி மகிழ்கிறேன் ஒரு விடயம் சகோதரி கவனத்தில் எடுங்கள் சமையலுக்கு மர அகப்பை பாவியுங்கள் நீங்கள் பாவிக்கும் அகப்பை சூடேறினால் கையைச் சுடும்
@sharmivicky2816
@sharmivicky2816 Жыл бұрын
Nice receipe 😍
@santhithilaga2481
@santhithilaga2481 Жыл бұрын
Super mam thanks vazgavalamudan 💯👍🌹
@radha5540
@radha5540 Жыл бұрын
அக்கா உங்கள மட்டும் எப்படி ரெம்ப அருமையான சமையல் பண்ணுறீங்க...... உங்க voice ஒரு நாள் கூட கேகமா இருக்க மாட்டேன் அக்கா...... You are Rocking women akka❤️
@VijayKumarvms
@VijayKumarvms Жыл бұрын
Hi akka
@MahaLakshmi-gp7iv
@MahaLakshmi-gp7iv Жыл бұрын
🤓
@My_favorite.actress
@My_favorite.actress Жыл бұрын
Romba arumaiyana vattha kuyambu,nalla nanum senji pakaran
@seethalakshmi9622
@seethalakshmi9622 Жыл бұрын
உங்க சிரிப்பு அழகு👌👌
@mohanaprathap8402
@mohanaprathap8402 Жыл бұрын
Rombha nallaerukku
@Sangeethakitchenandgardening
@Sangeethakitchenandgardening Жыл бұрын
Super aunty.vatha kulambu super 👍👌.
@saralabasker130
@saralabasker130 Жыл бұрын
😍👌🏻அருமை
@SivaKumar-nd5et
@SivaKumar-nd5et Жыл бұрын
Very colourful amma❤
@antonyanthony7388
@antonyanthony7388 Жыл бұрын
எனக்கு பிடித்த வத்த குழம்பு அருமை அக்கா👌👌
@vertexmedia5374
@vertexmedia5374 3 ай бұрын
I like your preprations❤
@MEENUKITCHEN333
@MEENUKITCHEN333 Жыл бұрын
அருமையான வத்தல் குழம்பு 👌😋 சூப்பர் அக்கா 💗💗💗💗
@dhanasekarandhanasekaran4027
@dhanasekarandhanasekaran4027 Жыл бұрын
Nalla hygienic ah Superb ah samaikiringa sister👍🙏
@Priya-ny2nk
@Priya-ny2nk Жыл бұрын
Ila MA Nenka Alaga pesurinka vatha kulambu super amma❤❤❤
@karuppiahKaruppu-ez5px
@karuppiahKaruppu-ez5px Жыл бұрын
Recipe super akka
@user-cq8hy5mh8x
@user-cq8hy5mh8x Жыл бұрын
Iam ur new subscriber Amma..inaiku dan vdo pathen superb ah irunthuchi nirutthi nithanama alaga elimaya puriyira Mari eduthu solringa ovvoru recipes um...vattha kulamba pakum bothe avalavu alaga iruku arumayana vdo Amma ..👍
@FarzusKitchen
@FarzusKitchen Жыл бұрын
Perfect dosa❤
@kanimozhipunniyamoorthy8515
@kanimozhipunniyamoorthy8515 Жыл бұрын
Arumaiyana vatha kolambuu
@maragathampichumani7030
@maragathampichumani7030 9 ай бұрын
Rombha Nala pasaringha smile face .iduvey ungal business supara varum.god bless you
@geetharani953
@geetharani953 Жыл бұрын
Nice recipe sister
@rkssrithar5055
@rkssrithar5055 Жыл бұрын
அம்மா நீங்க வீடியோவில் சரிங்களா சரிங்களா சொல்லும் அழகு தனி மிகவும் எதார்த்தமான பேச்சு
@Yuvasreevlog.
@Yuvasreevlog. Жыл бұрын
Yentha kulamba eruntha yenna sapidumbothu kulambu Thane ketkurom. Apdila pesakoodathu sister. Nice.
@RandysTime
@RandysTime Жыл бұрын
Looks so yummy
@sarahgodwynrushika5576
@sarahgodwynrushika5576 Жыл бұрын
Looks yummy
@farzanayakkupfarzanayakkup1931
@farzanayakkupfarzanayakkup1931 Ай бұрын
🌹❤️👌👍 அக்கா அருமை..
@Mekala370
@Mekala370 3 ай бұрын
Smiling face.God bless u ❤❤❤❤❤
@thambiduraishanmugam135
@thambiduraishanmugam135 11 ай бұрын
Vera maari Vera mari
@ramasamydp2758
@ramasamydp2758 Жыл бұрын
சுப்பர்.
@nivasnivasrajathi4683
@nivasnivasrajathi4683 4 ай бұрын
அக்கா நீங்க வச்ச வந்த குழம்ப பார்த்து நானும் வச்சேன் சூப்பரா இருந்து❤❤❤❤❤❤❤
@rajanib2622
@rajanib2622 Жыл бұрын
I really liked your kolambu. Thanks for sharing.
@Sabina_begam23
@Sabina_begam23 5 күн бұрын
Semma sister
@dhanatvmalai9536
@dhanatvmalai9536 Жыл бұрын
Interested sister vazhga valamudan
@rajagopalankesavan1696
@rajagopalankesavan1696 7 ай бұрын
Super kulambu
@mnmriyabdeen6806
@mnmriyabdeen6806 Жыл бұрын
Super akka vera level
@bindhubindhu8432
@bindhubindhu8432 Жыл бұрын
Super sister 👍
@punithafromcoimbatore1166
@punithafromcoimbatore1166 Жыл бұрын
Nice vathakulambu,🔥🔥super sis 👌👌😋
@VijayKumarvms
@VijayKumarvms Жыл бұрын
Hi akka saptingla
@lakshmipriya8138
@lakshmipriya8138 9 ай бұрын
Super 👌
@user-sq5zj3hb3o
@user-sq5zj3hb3o Жыл бұрын
Super super sister 👍👍
@chithukutty8330
@chithukutty8330 Жыл бұрын
Enga function ponalum virumbi sapurathu vatha kulambu. Inniku unga video moolama kathukitan. Thank u sis❤
@yogaselviyogaselvi9449
@yogaselviyogaselvi9449 Жыл бұрын
Thanks amma. rompa nalla na keta recipe thank you so much amma
@aishumintu5231
@aishumintu5231 Жыл бұрын
From the basic explanation easy to learn
@VaniVani-jh1dj
@VaniVani-jh1dj Жыл бұрын
Recipe super akka 👌 Vazhga valamudan 🙏
@VijayKumarvms
@VijayKumarvms Жыл бұрын
Hi akka saptingla
@gunasekaran5037
@gunasekaran5037 Жыл бұрын
சாமையல் செய்துகாட்டுவதைவிட..அதைசிரித்துக்கொண்டே சொல்லும்விதம்...அருமை.எளிதில்புரிந்துகொள்கிறோம்...வாழ்த்துக்கள்.
@ammavinkaimanam70
@ammavinkaimanam70 Ай бұрын
Super ❤❤❤❤❤
@Manju-qj4cn
@Manju-qj4cn 6 ай бұрын
அம்மா நா இப்படி தா பன்னுவேன் சூப்பரா இருக்கும் 🤤🤤🤤🤤🙏🙏🙏
@saranyasaran9855
@saranyasaran9855 9 ай бұрын
Akka romba alagu neenga solrathu... ❤
@MalathyNagarajan
@MalathyNagarajan 4 ай бұрын
Super mam❤
@user-ll6yc2wk4v
@user-ll6yc2wk4v 5 ай бұрын
❤❤❤❤super. Amma
@arunachalamp3432
@arunachalamp3432 6 ай бұрын
Attha neenga remba super
@user-gn4ci5wl3b
@user-gn4ci5wl3b Ай бұрын
தங்கச்சி குழம்பு சூப்பர் உங்க சிரிப்பும் அழகாக உள்ளது
@v.hemavathy8121
@v.hemavathy8121 Жыл бұрын
Wow super akka 😍
@VijayKumarvms
@VijayKumarvms Жыл бұрын
Hi akka saptingla
@pinkypinky6140
@pinkypinky6140 Жыл бұрын
Super yummy yummy
@SundaravadhanamKumaraguru
@SundaravadhanamKumaraguru 24 күн бұрын
அருமை அருமை
@dhanalakshimi1004
@dhanalakshimi1004 15 күн бұрын
Super. Akka. .❤️❤️
@bhanumathyshanmugam8539
@bhanumathyshanmugam8539 3 ай бұрын
Your voice is lovely Akka..❤❤
@akashmaccricketyt2851
@akashmaccricketyt2851 9 ай бұрын
அக்கா உங்க வத்த குழம்பு சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@meenakshi9341
@meenakshi9341 Жыл бұрын
Super sister good fine.👌👌👌👌👌👌
@IndhuIndhu-wm3if
@IndhuIndhu-wm3if Жыл бұрын
Nalaiku na seiren akka
@angelvaidhyanathan
@angelvaidhyanathan Жыл бұрын
அக்கா இன்று தான் தெரிந்தது வத்த குழம்பு லைட்டா ஸ்வீட் a இருக்க காரணம் சூப்பர் அக்கா இந்த குழம்பு எத்தனை நாள் வரை கெடாமல் இருக்கும் பாட்டிலில் போட்டு வைத்து கொள்ளலாமா
@ms.chandramathi6929
@ms.chandramathi6929 Жыл бұрын
எனக்கு வத்த குழம்பு ரெம்ப பிடிக்கும் அம்மா ❤❤
@vsnkitchen
@vsnkitchen Жыл бұрын
Superb sis
@shridharanib4348
@shridharanib4348 Жыл бұрын
Na try panen amma super a irunthuchu recipe ku mikka nadri❤🎉🎉
@rajarambala6467
@rajarambala6467 Жыл бұрын
குழம்பு சிறப்பாக வரும் என்பதில் சந்தேகமில்லை சகோதரி. ஆனால், நீங்கள் செய்து காட்டிய விதத்தையும், பேசும் பக்குவத்தை பார்க்கும் போது ஒன்று உறுதியாக தெரிகிறது. உங்களால் உங்கள் குடும்பதினர்கள், உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் மற்றும் நீங்கள் சந்திக்கும் எல்லா மனிதர்களும் சந்தோஷப்படுவார்கள். நீங்கள் பக்குவப்பட்ட மனுஷி. உங்கள் பிள்ளைகளும், கணவரும் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். நல்லவர்களை, உயர்ந்த குணமுடயவர்களை, பக்குவபட்டவர்களை வாழ்த்துவதும் வணங்குவதும் பெரும்பாக்கியம்.
@Nan_katrathu
@Nan_katrathu Жыл бұрын
உங்கள் தமிழ் பற்றும் நீங்கள் பாராட்டிய விதமும் என்னை பெருமை செய்ய வைக்கிறது சகோ 🙏
@sasikalachandrasekaran6319
@sasikalachandrasekaran6319 3 ай бұрын
@pradeebarangaraju8482
@pradeebarangaraju8482 2 ай бұрын
😅n by😊
@kaushikn3260
@kaushikn3260 Ай бұрын
Madam, last a potta podi per enna
@PremaPrema-oj6tg
@PremaPrema-oj6tg Жыл бұрын
Super Amma
@user-ch6gy6gv8i
@user-ch6gy6gv8i 6 ай бұрын
Super 👍
@CHUTTI_PASANGA
@CHUTTI_PASANGA 8 ай бұрын
அக்கா நீங்க வச்சு வத்தக்குழம்பு போதும் இதுக்கு மேல நீங்க ஒன்னும் போட வேண்டாம் ரொம்ப மகிழ்ச்சி
@ganeshlatchoo3234
@ganeshlatchoo3234 11 ай бұрын
அக்கா இயல்பான பேச்சு மிக அருமையாக உள்ளது
@amirtharajstk9035
@amirtharajstk9035 8 ай бұрын
Hai sema sema paka vera mari irughu ma
@vennilavenni8084
@vennilavenni8084 Жыл бұрын
Tq sister ethumari kolampu varity video eppa poduvinka eathir pathen tq sister
@nlokalakshmi7082
@nlokalakshmi7082 Жыл бұрын
Super amma
@sanjanav3350
@sanjanav3350 Жыл бұрын
Super akka
@deivanaip3443
@deivanaip3443 Жыл бұрын
வடகம் குழம்பு தெளிப்பு போட்டு சுருள கொதித்து இறக்கும் போது தான் வடகம் தாளித்துகொட்டவேண்டும் முன்னாடியே போட்டால் கடந்த மாதிரி இருக்கும்
@lakshmilakshmiguna8341
@lakshmilakshmiguna8341 9 ай бұрын
பார்க்கும் போதே பசிக்குது அம்மா எனக்கு மிகவும் பிடித்த வத்த குழம்பு 🥰🤤😋😋☺️☺️☺️
@rajkiruba3639
@rajkiruba3639 Жыл бұрын
சூப்பர்
@reehanarecipes435
@reehanarecipes435 Жыл бұрын
Super yummy hai sister i am your new subscriber
@DeepakuppanDeepa
@DeepakuppanDeepa 10 ай бұрын
சூப்பர் அக்கா
@suganya8701
@suganya8701 Жыл бұрын
Nice Amma secret podi link kuduga
@ParameshMuthu-ce4bk
@ParameshMuthu-ce4bk 3 ай бұрын
So cute akka nenga❤❤❤
@VlogsofEla
@VlogsofEla 3 ай бұрын
Naangalum ippadi than vaththakuzhambu ceioom ma arumai arumai paarkumbothea naavil uurugirathu yummy tasty 🎉
@Angelsbeautyparlour
@Angelsbeautyparlour Жыл бұрын
Super sticker yedukara method
@udhyaisandy7297
@udhyaisandy7297 Жыл бұрын
Super sister
@rukumani8037
@rukumani8037 3 ай бұрын
Arumaisister tq
@devillgaming4448
@devillgaming4448 Жыл бұрын
super amma
@abiraminagaiah6190
@abiraminagaiah6190 7 ай бұрын
Super akka❤❤❤❤
@sherwin.r1030
@sherwin.r1030 9 ай бұрын
Super akka practical life 😊😊😊😊
@sabarishkanna4198
@sabarishkanna4198 9 ай бұрын
Akka I love you Super cooking akka
@praveena8525
@praveena8525 7 ай бұрын
Super Akka
@Saipriyachaneel723
@Saipriyachaneel723 Жыл бұрын
Supernga
@regiscookingtamil7329
@regiscookingtamil7329 Жыл бұрын
Super super Vicky sis
@priyasuresh6608
@priyasuresh6608 Жыл бұрын
Vera level ❤
@VijayKumarvms
@VijayKumarvms Жыл бұрын
Hi akka
@gowrimadhu5501
@gowrimadhu5501 8 ай бұрын
Super super
@muthumeena8546
@muthumeena8546 3 ай бұрын
Super akka❤
@babyskitchen174
@babyskitchen174 Жыл бұрын
Super❤nan nennaky ethe mathiri kuzabuvakkaporen
200 பேருக்கு உருண்டை குழம்பு உடையாமல் @Nan_katrathu
27:12
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 105 МЛН
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 33 МЛН
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 4,4 МЛН
venkatesh bhat makes sundakkai vathakuzhambu | Vatha kuzhambu in Tamil | Vatha kulambu recipe
18:20
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 4,5 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
0:25
Watch Me
Рет қаралды 54 МЛН
POR QUEEE DIVERTIDA MENTE 2 !!! #SHORTS
0:15
Figuritalo
Рет қаралды 29 МЛН
Cunning GUYS 🤣
0:15
dednahype
Рет қаралды 12 МЛН
ПОМЫЛ МАШИНУ #shorts
0:26
Паша Осадчий
Рет қаралды 2 МЛН