No video

சுய மரியாதை இல்லாத வாழ்க்கை குப்பைக்கு சமம் - Dr Parveen Sultana Mass Speech

  Рет қаралды 199,394

RS Health

RS Health

Күн бұрын

சுய மரியாதை இல்லாத வாழ்க்கை குப்பைக்கு சமம் - Dr Parveen Sultana Mass Speech
👉 Don't forget to subscribe to RS Health KZfaq channel - bit.ly/3TY3oOk
#ParveenSultana #pattimandram #rshealth #sukisivam2019 #mohanasundaram #parveensultanaspeech #bharathibaskar #jayanthasribalakrishnan #salamon #pattimandramspeaker #pattimaramraja #manikandan
Check Out Our Other Popular Videos:
👉 இரவு உணவும் ! இளமையின் இரகசியமும் - Dr Sivaraman Mass Health Advise Speech - • இரவு உணவும் ! இளமையின்...
👉அதிகாலை எழுவதால் என்ன நடக்கும் - Dr Iraianbu IAS Mass Speech - • அதிகாலை எழுவதால் என்ன ...
👉 மூளைக்கும் நடை பயிற்சிக்கும் என்ன தொடர்பு - Dr Iraianbu IAS Mass Speech - • மூளைக்கும் நடை பயிற்சி...
👉 மன அழுத்தத்தை தவிர்ப்பது ரொம்ப ஈசி | Mr Iraianbu IAS Mass Speech - • மன அழுத்தத்தை தவிர்ப்ப...
Check out our playlist👇:
Parveen Sultana - bit.ly/3FR3I9D
Jayanthasri Balakrishnan - bit.ly/3SxJWaC
Bharathi Baskar - bit.ly/3Mxyc4b
Pulavar Ramalingam Speech - bit.ly/3spjW6F
In Association With Trend Loud ⬇️
► Facebook: / trendloud
► Twitter: / trendloud
► Instagram: / trendloud
► Website: trendloud.com/

Пікірлер: 142
@margaretammal5690
@margaretammal5690 4 ай бұрын
அப்பப்பா! என்னே அழகு, அருமையான எதார்த்தமான உரை. ஆண்டவன் தந்த அறிவைக் கச்சிதமாக பயன்படுத்திக்கொண்ட வீரமகள்.. என்ன அறிவு. உம்மைப்படைத்த ஆண்டவன் எவ்வளவு அதிசயமானவன். ஒருதடவையாவது உங்கள் பேச்சை நேரிடையாக கேட்க வேண்டும்.. வாழ்க வளமுடன்..❤❤❤❤❤❤❤❤
@Subashini-i5g
@Subashini-i5g 10 күн бұрын
💯👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎉
@aarokiaraj4652
@aarokiaraj4652 3 ай бұрын
மிகவும் எளிமையான மனிதர் பர்வீன் சுல்தானா அம்மையார்
@vimalavelankanni5076
@vimalavelankanni5076 2 ай бұрын
அவமானத்தை கணவனிடமே பெற்றால் என்ன செய்வது😢
@sangeethaveerasamy2426
@sangeethaveerasamy2426 2 ай бұрын
Anbaal jeithu kaatunga
@artbygopika5794
@artbygopika5794 2 ай бұрын
Dont get emotional sister, instead improve yourself in every aspect of life and stand for yourself.
@selvimuthuramu3
@selvimuthuramu3 2 ай бұрын
அன்பு என்றால் என்ன என்று கேட்டால்..​@@sangeethaveerasamy2426
@estherrani3165
@estherrani3165 Ай бұрын
​@@artbygopika5794tooo 😊😊😊😊😊😊 4:40 4:40 😊😊 4:40
@estherrani3165
@estherrani3165 Ай бұрын
​@@sangeethaveerasamy2426😊😊😊😊
@lavanyashriramakumar3705
@lavanyashriramakumar3705 2 ай бұрын
பெண்கள் இனத்திற்கே ஒரு அழகான எடுத்துக்காட்டு மேடம் நீங்க
@Subashini-i5g
@Subashini-i5g 10 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@k.kalarani
@k.kalarani 4 ай бұрын
அப்பா என்ன ஒரு அறிவு அற்புதமான பேச்சு வாழ்த்துக்கள் மேடம் 🎉🎉🎉🎉🎉
@mvjai2875
@mvjai2875 2 ай бұрын
Arputhamana peychu..itharkku.Arivu karanamalla....matham
@Subashini-i5g
@Subashini-i5g 10 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎉
@jennifermichael1741
@jennifermichael1741 12 күн бұрын
அடுத்தவரை ரசிப்பது தவறு இல்லை அடைய நினைப்பதுதான் தவறு பர்வீன் உன் வாயில் 32 பர்க்கல் இல்லை 350000000 சிந்தனை அருமையான நல்ல தரமான பதிவு
@kavithaas5379
@kavithaas5379 2 ай бұрын
இப்படி சிந்தனையோடு படித்து வாழ்ந்து உரையாற்றி உங்களை வழிகாட்டியாக வாழவைத்து கொண்டிருக்கும் இறைவனுக்கே புகழனைத்தும்.
@bakyalakshmi790
@bakyalakshmi790 3 ай бұрын
அழகான புரிதல் பேச்சுக்கு நீங்கள் மட்டும்தான அழகு👑 எனக்கு❤ உங்கள் காலத்தில் வாழ்ந்து உங்கள் பேச்சு கேட்பது எனக்கு வரம்💝
@sekarSuganthi-jd5hr
@sekarSuganthi-jd5hr 24 күн бұрын
சகோதரி உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும் அதைவிட ஒவ்வொரு முறையும் நீங்கள் பேசும்போது நாம் கவனமாக இருந்திருக்கலாமே பேசி இருக்கலாமே என்று என்னையே நான் நொந்து கொண்ட நாட்கள் பல இன்றும் அப்படியே சகோதரி❤
@arockyaselvi5948
@arockyaselvi5948 2 ай бұрын
அருமையான பேச்சு நன்றி சகோ🙏💕🙏💕
@divyasuve9810
@divyasuve9810 4 ай бұрын
அருமை உங்களின் பேச்சு
@SangeethaSelvakumar-kv5vu
@SangeethaSelvakumar-kv5vu 18 күн бұрын
உங்கள் பேச்சு மிக அருமையாக உள்ளது 🎉🎉🎉
@noelabalradje3817
@noelabalradje3817 18 күн бұрын
Super intelligent woman
@krithikakumaravel6109
@krithikakumaravel6109 2 ай бұрын
மிக மிக அருமை, உங்கள் பேச்சு 🎉🎉 நன்றி....chemistry teacher bhramin nnu சொன்னீங்க...அது தேவையற்ற குறிப்பு என்பது என் கருத்து.
@sumitha.n1834
@sumitha.n1834 Ай бұрын
Yen ne bramin'ah...
@RamaLakshmi-kt9ji
@RamaLakshmi-kt9ji 3 ай бұрын
பர்வீன் மேடம் என்ன ஒரு அறிவு அற்புதமான பேச்சு அற்புதமான விளக்கம் சூப்பர் மேடம் வாழ்த்துகள் மேடம்🎉🎉🎉
@infanttailor1448
@infanttailor1448 9 күн бұрын
சூப்பர் 👏🏻👏🏻👏🏻
@thamizhinipugazhini553
@thamizhinipugazhini553 2 ай бұрын
நம்பிக்கை துரோகத்தை எப்படி ஜெயிப்பது
@sangeethaveerasamy2426
@sangeethaveerasamy2426 2 ай бұрын
Kaalathaal jeiunga
@sumathie7466
@sumathie7466 Ай бұрын
Ungalai petra thai thanthaiku nantri sollukeran❤ valthukal❤ valka❤ valamudan❤ nalamudan
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl 3 ай бұрын
சூப்பர்ப் தாயே 🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌🙏👌🙏👌🙏
@saraswathis5614
@saraswathis5614 2 ай бұрын
உங்களுடைய வார்த்தை நிறைய மனிதர்களின் வாழ்க்கையை மாற்றும்
@PrasannaKannan-ux1vd
@PrasannaKannan-ux1vd 3 ай бұрын
அருமையான பேச்சு நன்றி ஆசிரியை.
@user-zp8fc1ru1l
@user-zp8fc1ru1l 2 ай бұрын
Madam I love your boldness....
@tamilarasi8982
@tamilarasi8982 2 ай бұрын
அருமை யானா பேச்சு மேடம் 💐💐💐
@arulmozhiramadoss8126
@arulmozhiramadoss8126 2 ай бұрын
அருமை
@paullakshmi8220
@paullakshmi8220 2 ай бұрын
very good speech brilliant 👍👍🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@punithasanthoshmary6249
@punithasanthoshmary6249 2 ай бұрын
Mam very nice speech
@nagoreashok
@nagoreashok 3 ай бұрын
👏👏👏 love you mam
@adokamal
@adokamal 3 ай бұрын
Thanks for this speech ❤
@MaheshkumarMahesh-qq9vj
@MaheshkumarMahesh-qq9vj 3 ай бұрын
Super akka 🔥🔥🔥🔥🔥🔥✨✨✨✨✨
@masterchannel8974
@masterchannel8974 3 ай бұрын
super mam,excellent
@nirmalababu9685
@nirmalababu9685 3 ай бұрын
மிக மிகச் சிறப்பு
@senthilvimala647
@senthilvimala647 Ай бұрын
அற்புதமான வரிகள் மேடம் அறிவு பற்றி
@l.jduchennal8767
@l.jduchennal8767 3 ай бұрын
அற்புதம் அற்புதம் பர்வீன் மேடம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SharmilaBalan-tr9yc
@SharmilaBalan-tr9yc 2 ай бұрын
Arumai
@ShanthiAnand-jd2ct
@ShanthiAnand-jd2ct 2 ай бұрын
என் மகள் மகன் படிக்கும் பள்ளிக்கு நீங்கள் விருந்தினராக வந்தீர்கள்
@Vijayalakshmi-zw9wk
@Vijayalakshmi-zw9wk 3 ай бұрын
Knowledge la jeyikkanum❤
@SumathiVelu-zg8pf
@SumathiVelu-zg8pf 3 ай бұрын
அருமையான பதிவு மேடம் அதில் ஆயிரம் அர்த்தம் இருக்கு மேடம்
@jiejie7898
@jiejie7898 2 ай бұрын
arumai ...
@santhikrishnan8713
@santhikrishnan8713 2 ай бұрын
அருமை mam ❤️❤️❤️❤️👌👌👌👌👏👏👏👏👏🙏🙏🙏🙏
@sarojinic1367
@sarojinic1367 2 ай бұрын
Sooper❤
@kavithaezhilarasan6583
@kavithaezhilarasan6583 Ай бұрын
Superb ur chief guest win in your school madam 🤝👍
@jayanthil.n4162
@jayanthil.n4162 26 күн бұрын
Hare Krishna. You are excellent.
@SJVELAVANVel
@SJVELAVANVel 2 ай бұрын
Prof. Speak like a supers star. I am also a guest lecturer of commerce pls. Daily watching your channels pls. Thanks a lot to your talk
@peaceserene7898
@peaceserene7898 Ай бұрын
Amazing soeech.
@user-kl6pd4oe4w
@user-kl6pd4oe4w 26 күн бұрын
Love you 🤟😘 god promise
@gayathribalaji3907
@gayathribalaji3907 3 ай бұрын
அற்புதமான வார்த்தைகள் அற்புதமான பேச்சு 🙏🏻🙏🏻
@user-uh2yg7ig8t
@user-uh2yg7ig8t Ай бұрын
Romba nice mam
@sangeethasiva3012
@sangeethasiva3012 3 ай бұрын
Akka your really super ❤❤❤
@suganyasuganya5639
@suganyasuganya5639 28 күн бұрын
Super speech akka 🎉🎉❤❤❤❤😮😮😮😊😘😘😘😘😍😍😍😍😍😇😇😇😱what a great speech ya👌👌👌👌
@paullakshmi8220
@paullakshmi8220 2 ай бұрын
you are great ma'am
@user-eb1tc6uh4h
@user-eb1tc6uh4h Ай бұрын
Super medam
@Kalyani-em4nf
@Kalyani-em4nf 2 ай бұрын
Wonderful 🔥🔥👍👍❤
@beaulahkaroline.g2102
@beaulahkaroline.g2102 3 ай бұрын
Super Madam
@sabaratnamvaseeharan4936
@sabaratnamvaseeharan4936 3 күн бұрын
உங்களால் முடியாது எனாறால் விட்டுவிட வேண்டியது தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாணி இருக்கும். அதன் வழியே சென்று அடைய வேண்டியதை அடைய வேண்டியது தான். ஒருவரின் இதயத்தை அடைய வேண்டுமா. அன்பை அள்ளி வீசி அணைக்க வேண்டியது தான். முக லட்சணம் இனிய தொடர் பாடல் அமையப் பெற்றால்எதனையும் அடைய முடியும் இந்த அம்சம் கிடையாது என்று தெரிந்து கொண்டுஅதனை மறைக்க அறிவால் ஜெயிக்க வேண்டும் என்று படம் காண்பித்து நாடகம் ஆடாமல் இருந்தால் போதும். 19.8.2024 இரவு 7.12
@Gomathilakshmi-tc3sx
@Gomathilakshmi-tc3sx 3 ай бұрын
Wow
@FarithaH-di5pp
@FarithaH-di5pp 2 ай бұрын
Superspeech
@thivyashalini1976
@thivyashalini1976 2 ай бұрын
Lady super star💐💐💐💐💐💐🥰🔥
@bakayalakshmir1216
@bakayalakshmir1216 Ай бұрын
Amen🙏🙏🙏🙏🙏
@nasmijanabijvel1521
@nasmijanabijvel1521 2 ай бұрын
Super mam👍👍👍
@vallisankar6609
@vallisankar6609 2 ай бұрын
Superb.usefullana speech.
@rishidj7739
@rishidj7739 2 ай бұрын
Super akka ❤
@user-sl5sk1zl3b
@user-sl5sk1zl3b 2 ай бұрын
Super
@user-sl5sk1zl3b
@user-sl5sk1zl3b 2 ай бұрын
Mam
@leemrose7709
@leemrose7709 3 ай бұрын
Thank dear god Mom🙏🙏🙏🙏🙏🙏
@chitra.ramani504
@chitra.ramani504 3 ай бұрын
Superb speech 👌
@loveeditz9191
@loveeditz9191 3 ай бұрын
Very Very super❤❤❤❤
@sabaratnamvaseeharan4936
@sabaratnamvaseeharan4936 3 күн бұрын
ரசித்ததை அடையாமல் கொட்டாவி விடுவதா? இது நல்ல கதை. 19.8.2024 இரவு 7.15
@cutepuppys3167
@cutepuppys3167 3 ай бұрын
God bless you
@eethavilas6185
@eethavilas6185 3 ай бұрын
Super mam❤
@user-xf5yx8pl2h
@user-xf5yx8pl2h 3 ай бұрын
உண்மை
@Sheik527
@Sheik527 14 күн бұрын
🙏🔥👍💐
@soosaranirani9196
@soosaranirani9196 2 ай бұрын
Suppr amma
@SumathiVelu-zg8pf
@SumathiVelu-zg8pf 3 ай бұрын
❤அருமை அருமை
@muthulakshmi4811
@muthulakshmi4811 Ай бұрын
God bless you mam, I follow you always
@ramanibai760
@ramanibai760 4 ай бұрын
Super speach 🎉🎉👍
@muthulakshmi4811
@muthulakshmi4811 Ай бұрын
Thank god
@user-xq8eq7ew1z
@user-xq8eq7ew1z Ай бұрын
Ungal berabu oru sarethiram sathanai tankey
@AMUTHAICDS
@AMUTHAICDS 3 ай бұрын
வாழ்த்துக்கள் அம்மா ❤
@MPSMMaduwanthi-pu5qi
@MPSMMaduwanthi-pu5qi 2 ай бұрын
❤❤❤❤❤
@sundharim6126
@sundharim6126 4 ай бұрын
Suppar mam ❤
@user-uf5wn7oj4i
@user-uf5wn7oj4i 3 ай бұрын
Ennaorupachu❤❤❤🎉
@muthulakshmi4811
@muthulakshmi4811 Ай бұрын
Congratulations mam
@mkngani4718
@mkngani4718 4 ай бұрын
தமிழ் கல்வியை கற்று தான் சாதிக்கா தான் 🖤❤️💥கஞைரின் கருணாநியாக தமிழ்நாட்டின்உயிரின்கற்றவைகாற்றின்உயிர் தமிழ்நாட்டின் தமிழ்வாழ்க விவசாயிகாஎனக்கும் தெரியவாரைஅம்மா தங்கத கல்விதான் கற்றூவாழ்ந்த ஊர்மக்களின்உதயசூரியனைசின்னம் அத்தா மகன் வீடு குரைவீட்டில் திமுக.........
@sasikalar5757
@sasikalar5757 2 ай бұрын
@muthulakshmi4811
@muthulakshmi4811 Ай бұрын
இன்ஷா அலலாஹ்
@reetabrowly
@reetabrowly 2 ай бұрын
❤❤❤❤❤❤
@RadhaRadha-gc9xr
@RadhaRadha-gc9xr 3 ай бұрын
Super sister ❤
@shahidsharuk
@shahidsharuk 3 ай бұрын
Madam my son is big fan of u He is 11 y now
@shobanar1473
@shobanar1473 2 ай бұрын
Amma ennaku kobam jaathi varuthuma.pls ennaku porummaiya iruppathu eppadi nu sollunga amma
@a.m.karthick3904
@a.m.karthick3904 3 ай бұрын
👌👌👌👌👌
@user-ng3je7ub6z
@user-ng3je7ub6z 4 ай бұрын
MAKKALAE..I LOVE YOU ❤️
@muthulakshmi4811
@muthulakshmi4811 Ай бұрын
Love you so much 😂😂for 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@karuppannan31969
@karuppannan31969 4 ай бұрын
Excellent
@user-xv4lo2jt5h
@user-xv4lo2jt5h 4 ай бұрын
Verynice.madam
@Subikshana170
@Subikshana170 3 ай бұрын
Seme speech 🎤 mam
@b.sangeetha8161
@b.sangeetha8161 3 ай бұрын
I started my journey mam
@mariaponniah390
@mariaponniah390 4 ай бұрын
Steffi is German. Monica Seles is beautiful, young and very talented. She gives sound by playing. Some German hurt her with knife in a German tournament. She played with Steffi. Everyone expected that Monica win. But because of this attack Monica couldn’t play.
@mohamadaassi9007
@mohamadaassi9007 3 күн бұрын
3:08
@jamalbeeashraff9785
@jamalbeeashraff9785 4 ай бұрын
I love watching your speech. May almighty Allah bless you.
@Gaviniro199
@Gaviniro199 3 ай бұрын
❤🎉
@ushanandhini2777
@ushanandhini2777 2 ай бұрын
Petra pillaikalidam perukirom enna saivathu valavey pidikavillai enakku😢😢😢😢😢😢😢😢😢
@mohanambal1851
@mohanambal1851 4 ай бұрын
👏👏👏
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 3,2 МЛН
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 17 МЛН
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Chapitosiki
Рет қаралды 28 МЛН
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 3,2 МЛН