No video

Dhanush "மன்மதராசா" பாடல் பிறந்த கதை ! - Yugabharathi speech | Trichy Book Fair 2022

  Рет қаралды 100,271

Shruti TV

Shruti TV

Күн бұрын

திருச்சி புத்தகத் திருவிழா - 2022
பாடல் பிறந்த கதை என்ற தலைப்பில்
யுகபாரதி பேச்சு
Shruti.TV
Connect us -
Mail id : contact@shruti.tv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Follow us : shrutiwebtv
2
4
5

Пікірлер: 57
@simplesmart8613
@simplesmart8613 Жыл бұрын
உங்கள் வார்த்தைகள் தமிழ் இலக்கிய புத்தகங்களை படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டி விட்டு பலருக்கு தமிழின் பெருமையை பறைசாற்றும் வகையில் அன்னை தமிழை எண்ணி தமிழால் தமிழராய் பெருமை அடைகிறேன் வாழ்த்துக்கள் கவியே
@user-cz1nx6kp6w
@user-cz1nx6kp6w 26 күн бұрын
அப்படி தான் தோணுது
@Good-po6pm
@Good-po6pm 7 ай бұрын
அருமையான பேச்சு நல்ல தமிழறிவாளி
@Vettrikumaran
@Vettrikumaran 10 ай бұрын
உங்கள் உரையில் உங்களுடன் பயணித்த இனிய நினைவுகள் அண்ணா
@user-jj9mb1hx6p
@user-jj9mb1hx6p 9 күн бұрын
அருமை அற்புதம் பெருமை தமிழுக்கு.. ஆசிரியருக்கு தமிழ் மேல் உள்ள பற்று போற்ற குடியது வாழ்க தமிழ் வளர்க கவிஞ்ஞர்கள் ..
@prabakaranchandrasekar9425
@prabakaranchandrasekar9425 Жыл бұрын
அருமை தோழர்.... உங்களின் உரைக்காக காத்திருந்தேன்.! ❤️
@alwaysbehappy8174
@alwaysbehappy8174 Жыл бұрын
சிறப்பு தோழர் 👌👌👌👌💙💙💙💙
@kanagarajp3920
@kanagarajp3920 11 күн бұрын
சொன்ன சொல் அனைத்தும் அருமை அருமை 🎉🎉🎉
@user-ms4co7xd7r
@user-ms4co7xd7r Жыл бұрын
அண்ணா மிக சிறப்பான உரை அண்ணா.... உண்மையான பேச்சு. ❤️
@gunasekarsekar1524
@gunasekarsekar1524 Жыл бұрын
எல்லாம் சொல்லிட்டியே தோழா.....
@KJRajasekar-bv4vr
@KJRajasekar-bv4vr Ай бұрын
அருமை
@FeelGood0786
@FeelGood0786 Жыл бұрын
33:59 மன்மதராசா 35:01 கும்கி பாடல்கள்
@flowingriverr123
@flowingriverr123 9 ай бұрын
Nandri thalaiva
@thennavan7
@thennavan7 Ай бұрын
நன்றி
@user-eb4co8dr8m
@user-eb4co8dr8m Ай бұрын
Nanri
@Soundaraja4568
@Soundaraja4568 Жыл бұрын
அருமையான உரை
@KalaiarasanT-bq4gj
@KalaiarasanT-bq4gj 24 күн бұрын
Arumai kavinjarey
@arulthiyagararjan4506
@arulthiyagararjan4506 4 күн бұрын
Gem of a person .
@chandrakumarb3415
@chandrakumarb3415 18 күн бұрын
❤❤. அருமை சகோதர 🎉
@jeyapalkuppamuththu6185
@jeyapalkuppamuththu6185 3 ай бұрын
சிறந்த அறிவாளி
@s.jeevananthan3821
@s.jeevananthan3821 Жыл бұрын
Thank you for uploading. Kindly upload speeches of Madurai book fair 2022. Thank you.
@mouttouvignesh3165
@mouttouvignesh3165 Жыл бұрын
Finest!
@dhandapaanidhandapaani6290
@dhandapaanidhandapaani6290 Жыл бұрын
வாழ்த்துகள் tamil
@License-LAB
@License-LAB 3 күн бұрын
🎉🎉🎉🎉🎉
@rameshs6326
@rameshs6326 Жыл бұрын
Arumai. Thozhar.
@beemaraomilinthar6122
@beemaraomilinthar6122 22 күн бұрын
கவி தென்றல் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
@arulgnanaprakasam5170
@arulgnanaprakasam5170 Жыл бұрын
💕💕❤❤❤❤💗💗💞💞💯
@vishalnarayanasamy8767
@vishalnarayanasamy8767 Жыл бұрын
Missing Lyricst Yugabharati-Vidyasagar combo
@mangayarkarasipalani937
@mangayarkarasipalani937 Жыл бұрын
👏👏👏👌👌👌🙏🙏🙏
@dinakaran4863
@dinakaran4863 Жыл бұрын
❤❤❤❤
@jinojenkins2559
@jinojenkins2559 Жыл бұрын
Sir ipo vanthu hit ana mallipoo kooda rompa nalla thamarai eluthirukkangalai
@muruganrama5942
@muruganrama5942 19 күн бұрын
Anna neenga pesarathe thani sirapputhan
@mahendiranp5885
@mahendiranp5885 21 күн бұрын
🎉🎉❤🎉🎉
@chittikuruvi3773
@chittikuruvi3773 Ай бұрын
He has hood sense of humor 😂😂
@boomiboomiboominathan3261
@boomiboomiboominathan3261 Жыл бұрын
Anna en padathukku ungalai mulu padalkalaiyum ezhutha vaipen ungal varthai ennai viyakka vaikirathu
@gopikaramananns2063
@gopikaramananns2063 27 күн бұрын
ஆண்டாள் தனது திருப்பாவையில் மணிக்கதவம் தாள் திறவாய் என்று சொன்னதை நீங்கள் கேட்டதில்லையா?
@sundaraadith9683
@sundaraadith9683 Жыл бұрын
குன்கா வுகு தமிழ்நாட்டில் போயஸ் கார்டனில் சிலை வைகணும்.
@FeelGood0786
@FeelGood0786 Жыл бұрын
49:45 கூட மேல கூட வச்சு
@goodkrishnamoorthy3029
@goodkrishnamoorthy3029 17 күн бұрын
கவிதையை எவன் ஒருவன் நன்கு வியாபாரம் செய்கிறானோ அவனே சிறந்த கவிஞனாகிறான். அந்த வகையில் இவர் வியாபாரக்கவிஞனாகிறான். எத்தனையோ கவிதைகள் வெளியுலகம் தெரியாமல் குப்பையாகிறது அந்த வகையில் இவர் ஒரு தேர்ந்த வியாபாரி தான்.
@DrGurumanin
@DrGurumanin 10 күн бұрын
குயில் கத்தும். ஆண் குயில் கூவும், கத்தும்😊
@ayya.veeramuthukudiyarasu7238
@ayya.veeramuthukudiyarasu7238 Жыл бұрын
இந்த கவிஞரின் பெயர் என்ன
@msvideos1987
@msvideos1987 Жыл бұрын
யுகபாரதி😊
@sudharshansinger
@sudharshansinger Ай бұрын
எது அறிவு
@vivekmad2010
@vivekmad2010 Жыл бұрын
மொலி அல்ல மொழி...
@6ammedia219
@6ammedia219 Жыл бұрын
ஏங்க அவுரு தமிளு சினிமா பாட்டு எளுதற கவிஞ்சருங்க அவருக்கு தெரியாதா
@neelamkrishnan5435
@neelamkrishnan5435 Жыл бұрын
புலவரே நக்கீறாதீர்🙄
@aathawan450
@aathawan450 14 күн бұрын
Manithan nagarigsthi munneriwan. Aaanal thamil kana pattu kuthu pattunnu kattu mirandi kalathukku poran. Ithan poram pokku. Pinnokko pothal.
@princeprince1099
@princeprince1099 22 күн бұрын
அவரை குத்து பாட்டு என்று சொல்லாதீங்க என்று சொல்லிவிட்டு, நீங்க தியாகராஜ பாகவதர் காலத்தில் எங்கெங்கே குத்து பாட்டு வந்ததுன்னு திருப்பி கேட்டீங்களே அது தப்பு இல்லை யா?
@singam4937
@singam4937 Жыл бұрын
appo arabikuththu ? 🤣🤣🤣🤣
@gurudharmalingam9153
@gurudharmalingam9153 Ай бұрын
ஆணாதிக்கம் மற்ற மதங்களில் இல்லியாப்பா???குறிப்பாக அரேபிய மதங்களில???உன்னால அத பேசமுடீமா???
@radhakrishnan1160
@radhakrishnan1160 Жыл бұрын
டேய் ஓவர் பேச்சு
@neelamkrishnan5435
@neelamkrishnan5435 Жыл бұрын
நீ சங்கியா?
@moorthis850
@moorthis850 Жыл бұрын
கேல்டா....
@ravithulasi2589
@ravithulasi2589 Жыл бұрын
எனக்கு அப்படி இல்லை இவர் வியாபார. கவிஞன்.
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 47 МЛН
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 3,7 МЛН
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 12 МЛН
Neeya naana Vijay TV Cinema celebrity New year special 2011| Full Episode .
1:14:55
Why i oppose PERIYAR ? | Ft . #paarisaalan | Varun Talks
1:03:21
Varun Talks
Рет қаралды 307 М.
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 47 МЛН