No video

DIALECTICS OF KARL MARX ll கார்ல் மார்க்ஸின் வாழ்வும் தத்துவமும் ll பேரா.இரா.முரளி

  Рет қаралды 99,651

Socrates Studio

Socrates Studio

2 жыл бұрын

#dialectics,#Marx,#communism
கார்ல் மார்க்ஸின் இயங்கியல் தத்துவம் பற்றிய விளக்கம்
----------------------------------------------------
திருத்தம்: மார்க்சின் தந்தை இறந்த ஆண்டு:1838

Пікірлер: 224
@elangovanarulmary8409
@elangovanarulmary8409 2 жыл бұрын
காரல் மார்க்சை முழுமையாக புரிந்து கொண்டேன் பேராசிரியருக்கு நன்றி
@nadasonjr6547
@nadasonjr6547 7 ай бұрын
ஐயா மீண்டும் இந்த பதிவை கேட்டு கண் கலங்கிவிட்டேன்.ஒரு பொதுநல சிந்தனைவாதி தனக்காக வாழ்ந்ததில்லை ஆனால் உலகம் இவரை தனக்கான ஆன்மா என்று என்றுமே போற்றும்.தங்களுடைய விளக்கம் போற்றத்தக்கது.நன்றிகள் உரித்தாகுக.❤❤❤
@sangaiahmuthiah682
@sangaiahmuthiah682 2 жыл бұрын
. மீண்டும் மீண்டும் ஆவலுடன் கேட்கத் தூண்டும் உரை.. மார்க்சியத்தை இவ்வளவு எளிமையாக சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் சுவைபட சொல்வதற்கு ஒரு ஆற்றலும் ஆழமான புரிதலும் வேண்டும். அது உங்களிடம் நிரம்பி கிடக்கிறது.பாராட்டுக்கள் தோழர். உங்கள் பணி தொய்வின்றி தொடர வாழ்த்துகள்.
@st.thomaschurchannamangala9279
@st.thomaschurchannamangala9279 2 жыл бұрын
மிக எளிமையாக இனிமையாக உலகைப் புரட்டிப் போட்ட மாமனிதரின் வரலாற்றினை தொகுத்தளித்தமைக்குப் பாராட்டுக்கள்....
@cmaouni
@cmaouni 2 жыл бұрын
மிகசிறந்த எளிய இயங்கியல் விளக்கம். நன்றி பாராட்டுக்கள்.
@ramaiahvenkatachalam8368
@ramaiahvenkatachalam8368 2 жыл бұрын
மீண்டும் மீண்டும் காண எண்ணச்சிறகுகள் ஓய்வின்றி பறந்துகொண்டே இருக்கின்றன.... நன்றி என்ற ஒரு வார்த்தை போதாது.
@thamizhmaraiyanveerasamy8765
@thamizhmaraiyanveerasamy8765 2 жыл бұрын
மார்க்சிய சித்தாந்தத்தை மிகவும் நிதானமாக மெல்ல மெல்ல நாம் விளங்கிக் கொள்ளும் புழங்கும் மொழி நடையில் விளக்கும் முறையானது மிக மிக சிறப்பு. நன்றி ஐயா. நான் பலமுறை கேட்கப் போகிறேன்...என்னையும் ஒழுங்காய்ச் சிந்திக்கவும் செயல்படவும் ஊக்குவிக்கும். பலரும் இந்தக் காணொளியைப் பலமுறை கேட்பதே நன்மை விளைவிக்கும். உலக உயிர் வாழ, உணவு தேவை. உணவை உற்பத்தி செய்ய " உடலுழைப்பு " வேண்டும். எனவே உயிர் வாழ உழைப்பு.உலக இயக்கவியலும் உருளுதல் சுழலுதல் தட்ப வெப்பம் மாறுதல், உலகமும் வெட்ட வெளியில் உழல்கிறது...உழைக்கிறது !
@ponvisva308
@ponvisva308 Жыл бұрын
ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஜ
@sathiskumar5641
@sathiskumar5641 Жыл бұрын
Arumai
@nadasonjr6547
@nadasonjr6547 2 жыл бұрын
ரொம்ப நன்றி ஐயா.. நெஞ்சைத் தொட்ட காவியம் போன்று உள்ளது..❤️❤️❤️ கார்ல் மார்க்ஸ்..
@punniavangovindasamy1413
@punniavangovindasamy1413 2 жыл бұрын
வணக்கம் சார்.நான் தொடர்ந்து உங்கள் காணொலிகளைப் பார்த்து வருகிறேன்.தத்துவம் சார்ந்து என் பல சந்தேகங்களை தீர்த்து வருகிறீர்கள்.நீங்கள் இந்தியாவில் சாதி கட்டமைப்பு உருவானதுபற்றி அவர் கொண்டிருந்த அபிப்பிராயம் எனக்குப் புதிய செய்தி.உற்சாகமளிக்கிறது உங்கள் விளக்க உரைகள். மலேசியா.
@3jaysa
@3jaysa 2 жыл бұрын
இவருடைய பதிவுகள் அருமையாக உள்ளது. ஆங்கிலம் கலக்காத தமிழ் முயற்சி.
@natarajank881
@natarajank881 2 жыл бұрын
மிக மிக சிறப்பான கருத்துரை மிக்க நன்றி
@sivanthavizhigal4535
@sivanthavizhigal4535 2 жыл бұрын
மகத்தான பணி! வணங்குகிறேன்!தொடரட்டும்! எளிமையாக இருக்கிறது! மார்க்சிய விதிகள் ஒவ்வொன்றைப்பற்றியும் தனித்தனியான வீடியோவருவது மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்!
@selvin-aj
@selvin-aj Жыл бұрын
kzfaq.info/get/bejne/btCjYNWb3ancaJ8.html
@radhakrishnan8163
@radhakrishnan8163 2 жыл бұрын
வணக்கம் என்றுமே காரல் மார்க்ஸ்.இன்றுவரை தொழில் வர்க்கம்மீது சுரண்டல் மட்டுமே பிரதானமாக உள்ளது.அனைத்து உலகும் ஒன்றிணைந்த அரசியல் அமைப்பும் ஒன்றினைந்த ஆளுமை பண்பும் ஒன்றிணைந்த கல்வி அமைப்பும் மலரவேண்டும் . இன்னமும் இரண்டொருமுறை உரையை கேட்டால் தான் அதன் மீதான புரிதல்ஏற்படும் .வாழ்க வளமுடன் அய்யா.மிகவும் எதிர்பார்த்து கொண்டிருந்த உரை பயணத்தை அறியசெய்தமைக்கு மிக்க நன்றி அய்யா.
@johnsonedwin1991
@johnsonedwin1991 2 жыл бұрын
👌
@johnsonedwin1991
@johnsonedwin1991 2 жыл бұрын
Super Service
@narayanasamyd8124
@narayanasamyd8124 Жыл бұрын
காரல் மார்க்ஸின் சிந்தனைகளை கம்யூனிசத்தை முழுதனத்தை பற்றியும் எளிமையாக தெளிவாக பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@selvin-aj
@selvin-aj Жыл бұрын
kzfaq.info/get/bejne/btCjYNWb3ancaJ8.html
@vijikannan1540
@vijikannan1540 2 жыл бұрын
மாற்றம் ஒன்றே மாறாதது இது என்ன என்று புரியும் முன்பே இதன் மீது ஒரு நல்ல ஈர்ப்பு இப்போது ஒரு 10/ புரிந்து கொண்டேன் பயணம் தொடரும் நன்றி வணக்கம்
@barathikothandan9060
@barathikothandan9060 2 жыл бұрын
பேராசிரியர் அவர்களுக்கு இந்த பதிவிற்கு நன்றி
@selvin-aj
@selvin-aj Жыл бұрын
kzfaq.info/get/bejne/btCjYNWb3ancaJ8.html
@davidrajrayappan4989
@davidrajrayappan4989 2 жыл бұрын
ஐயாவின் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@tamilvanandevaraj6232
@tamilvanandevaraj6232 10 ай бұрын
அருமை மார்க்ஸ் பற்றி எளிமையாக எடுத்து சொன்னது நன்றி
@narayananvadivelu5084
@narayananvadivelu5084 2 жыл бұрын
மிக அருமையாகவும் தெளிவாகவும் சொன்ன விதம் எளிமையாக இருந்தது. நன்றி ஐயா
@MrShivaswamy
@MrShivaswamy 2 жыл бұрын
Ppp
@selvin-aj
@selvin-aj Жыл бұрын
kzfaq.info/get/bejne/btCjYNWb3ancaJ8.html
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 2 жыл бұрын
நான் படித்திருக்கிறேன். எங்கெல்ஸ் பற்றியும் படித்திருக்கிறேன். என்னுடைய நண்பர் ஒருவர் கம்யூனிஸ்ட். அவர் சிபாரிசின் படி படித்தேன். இந்த நாடுகளை நான் சுற்றி பார்த்திருக்கிறேன். நன்றி
@agnibuddhan6882
@agnibuddhan6882 2 жыл бұрын
மிக எளிமைப் படுத்தி மார்க்ஸியத்தை விளக்கி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். - அக்னிபுத்தன்
@selvin-aj
@selvin-aj Жыл бұрын
kzfaq.info/get/bejne/btCjYNWb3ancaJ8.html
@vishwabhai5195
@vishwabhai5195 2 жыл бұрын
அருமையான பதிவுகள் இளைஞர்கள் கண்டிப்பாக இது போன்ற காணொளிகளை பார்க்க வேண்டும் Marxயின் வாழ்க்கை, தத்துவம் எளியவர்க்கும் புரியுமாக உள்ளது.
@selvin-aj
@selvin-aj Жыл бұрын
kzfaq.info/get/bejne/btCjYNWb3ancaJ8.html
@maransiva2367
@maransiva2367 2 жыл бұрын
தோழர் முரளி மிகவும் சிறப்பான விரிவுரை. I learned a lot, thank you so much for this. நாம் தமிழர் கனடா.
@selvin-aj
@selvin-aj Жыл бұрын
kzfaq.info/get/bejne/btCjYNWb3ancaJ8.html
@user-oo4rm1ic8g
@user-oo4rm1ic8g 2 жыл бұрын
அருமையான விளக்கம் மார்க்சியம் வெல்லும்
@rganeshmani4822
@rganeshmani4822 2 жыл бұрын
தங்களது இப் பணி கார்ல் மார்க்ஸ் அவர்களின் பணிக்கு நிகரானதே. வணக்கம்.
@jayapald5784
@jayapald5784 Жыл бұрын
கம்யூனிசத்தை பற்றியும் காரல் மார்க்ஸ் பற்றியும் தெளிவாக புரிந்து கொள்ள உதவிய ஐயா அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி
@viswanathanviswa966
@viswanathanviswa966 2 жыл бұрын
எப்போதும்.மார்க்ஸ்.பற்றி.பேசுவதும்.உரையாடுவதும்.மகிழ்வான.நேரமே...........
@selvin-aj
@selvin-aj Жыл бұрын
kzfaq.info/get/bejne/btCjYNWb3ancaJ8.html
@vasanthachandran
@vasanthachandran 2 жыл бұрын
நல்ல முயற்சி.
@gparasuraman1984
@gparasuraman1984 2 жыл бұрын
நல்ல பதிவு நன்றி உங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள். பரசுராமன்
@ponvisva308
@ponvisva308 Жыл бұрын
அருமையான தகவல் sir சமூக பணி தொடர வாழ்த்துக்கள்
@harigharants8799
@harigharants8799 2 жыл бұрын
சாக்கரடீஸ் ஸ்டுடியோவின் காணொலிகள் அனைத்துமே சிறப்பாக உள்ளன.....R W Emerson பற்றி பதிவிட வேண்டுகிறேன்
@g.selvarajan7736
@g.selvarajan7736 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தோழர் மிக அ௫மையான பதிவு
@kvaratharajan9758
@kvaratharajan9758 2 жыл бұрын
அருமையான பதிவு
@johnjayaharan8496
@johnjayaharan8496 2 жыл бұрын
சிறந்த, பயனுள்ள பதிவு. நன்றி.
@srinivasaraghavan2278
@srinivasaraghavan2278 2 жыл бұрын
சிறப்பான பதிவு தோழர் மேலும் மேலும் இம்மாதிரி சமூகத்திற்கு மிகவும் அவசியமான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் 🌹💐
@selvin-aj
@selvin-aj Жыл бұрын
kzfaq.info/get/bejne/btCjYNWb3ancaJ8.html
@ramkumarasamy2828
@ramkumarasamy2828 2 жыл бұрын
அருமையான பதிவு தோழரே..
@muthuramalingamchellapandi187
@muthuramalingamchellapandi187 2 жыл бұрын
சிறப்பான, ஆழ்ந்த காணொலி. 👏
@selvin-aj
@selvin-aj Жыл бұрын
kzfaq.info/get/bejne/btCjYNWb3ancaJ8.html
@MkaliyamurthyMkaliyamurthy
@MkaliyamurthyMkaliyamurthy Ай бұрын
ஒரு த்த்வஞானி பற்றிய சரியான விளக்கம்.நன்றி
@TheRameswaran
@TheRameswaran 2 жыл бұрын
அருமை
@itsdjprabhu
@itsdjprabhu 3 ай бұрын
உங்களது சேவைக்கு மற்றும் விளக்கமும் 👌👌 அருமை
@saravanamalaiveeran8415
@saravanamalaiveeran8415 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ❤️ ம. சங்கத்தமிழன் VCK Youth Wing
@kasinathathurai9015
@kasinathathurai9015 Жыл бұрын
கார்ல் மார்க்ஸ் உலகில் உள்ள உழைக்கும் மக்களுக்கு தீர்வை சொன்னவர்,, பேசுபவர் விளக்கம் அருமை,,*,
@bharani1947
@bharani1947 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி .
@arputharajmoses4951
@arputharajmoses4951 Жыл бұрын
Fantastic! Meaningful speech!! Though I am a practicing advocate I studied law books only! Now I am happy to know about the great philosophical subject- thanks sir
@ravi7264
@ravi7264 2 жыл бұрын
Great Job Sir. Your work will help the generations to come.
@SivagnanamA
@SivagnanamA Жыл бұрын
மிக எளிமையாக தெளிவாக மார்க்ஸிய தெளியுரை கூறிய தோழருக்கு வணக்கமும் வாழ்த்தும்
@transmith5878
@transmith5878 2 жыл бұрын
Good job you doing sir.
@angayarkannivenkataraman2033
@angayarkannivenkataraman2033 2 жыл бұрын
Heart felt thanks to you. Whenever to hear or read about Karl Marx & his philosophy is a delight. Karl Marx and Jennifer love, marriage & life is a ideal role model for me. Marx theories may not be the only fundamental of world, but, without his philosophy modern world is nothing, not whole & not just. Such a great life. The discourse by prof. Murali is simple and to the core. 15-2-22.
@PadmakumarRajan
@PadmakumarRajan 2 жыл бұрын
அன்புடையீர்!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- உங்கள் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், வலைப்பதிவுகள், செய்தி-வலைதளங்கள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் 'பெருந்தரவு'கள், செயற்கை_நுண்ணறிவு மற்றும் புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், பிலாக்குகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் பஞ்சாபிகளும் வங்காளிகளும் இந்தப்புரிதலோடோ என்னவோ, அவர்கள் தங்களது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்.. தாய்த்தமிழ் நமக்குக் கண்கள் என்பதையும் பிறமொழிகள் தொலைநோக்கிகள் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.google.com/search?q=language+wise+internet+adoption+in+india ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௬) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில்/கைபேசியில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil ௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௪) play.google.com/store/apps/details?id=com.sps.tamilkeyboard . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௫) tinyurl.com/yxjh9krc ௬) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) wk.w3tamil.com/tamil99/index.html ௨) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai ௪) tamil26.wordpress.com/ . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil ௬) indiclabs.in/products/writer/ . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இடுங்கள். இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் , குறைந்தது இரண்டு பூட்டியூப் காணொளிகளிலும் கட்டாயம் *பகிர்ந்திடுங்கள்*. பலரும் இதைப்படித்து தமிழ் வளர்ச்சியில் பங்குபெறுவார்கள் என நம்புவோம். பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . தமிங்கிலம்தவிர் தமிழெழுதிநிமிர் தமிழிலேயேபகிர் தமிழல்லவாஉயிர் வாழ்க தமிழ் . குறிப்பு: இச்செய்தியை உங்களால் நகல் எடுத்துப் பயன்படுத்தமுடியவில்லை என்றால், உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு அளியுங்கள். கட்டாயம் அனுப்பிடுகிறேன். . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: தநளித
@dhanooshk8141
@dhanooshk8141 2 жыл бұрын
amazing sir. thanks for explaining such complicated informations in easy tamil.
@mybeautyclub745
@mybeautyclub745 Жыл бұрын
what a coincident ..today started to read das capital ...the same day i am watching this video on marx..feeling great and helps to understand mark thanks Prof.Murali sir ..thank s to the team
@chanmeenachandramouli1623
@chanmeenachandramouli1623 2 жыл бұрын
Very Enlightening, Sir. Most great souls in the world suffer like anything but they are recognized & revered at some other times in history. Felt very sad for Marx. Thank you so much. MeenaC
@sailavasanm3632
@sailavasanm3632 2 жыл бұрын
"சேர்ந்தே இருப்பது வறுமையும் புலமையும்" என்பது போல உலகத்தை மாற்றிய ஒரு வரலாற்று நாயகனுக்கு இவ்வளவு வறுமையும், இவ்வளவு ஆற்றலும் அறிவும் ஒரே நேரத்தில் இருந்துள்ளது என்பது எனக்குள் வியப்பை ஏற்படுத்தியது
@amaithypriyan6159
@amaithypriyan6159 2 жыл бұрын
Super vidio
@singaraveland7747
@singaraveland7747 2 жыл бұрын
போராட்டகுணம்.அறிவுசமுகமான.யூதர்.குலத்தில்.பிறந்ததே.காரணம்
@alagirisamyrengaraj3098
@alagirisamyrengaraj3098 2 жыл бұрын
@@singaraveland7747 யூதர் குலத்தில் பிறந்தது அல்ல,மார்க்ஸின் வார்த்தைகளில் சொல்வதென்றால் ," ஒருவருடைய சிந்தனையை சமூகச் சூழலே தீர்மானிக்கிறது ". அவ்வளவே .
@vijikannan1540
@vijikannan1540 2 жыл бұрын
ஏன் இதுபோல் ஒரு படைப்பு இதுவரை படைக்கப்படவில்லை அந்த யூத அறிஞனுக்கு பிறகு யாரும் பிறக்கவில்லை யா
@muthusamykumarasamy9010
@muthusamykumarasamy9010 2 жыл бұрын
@@amaithypriyan6159 AAÀAÀÀAÀÀAÀÀAAAÀÀaaaàaaaàaàaaaaaàààaaaàààaàààààààaqàààààaàaàaààaàààààaàaàaààààaààààààààààaaàaaaaaàààààaaàaaaaààaaàaààaaaaaaààaàààààaàààààààaqaaàààààaàààààààaàaaàaàààààaaaqaqàaqàààaaaaaaaàqààaàààààààaààààaààààààààààààààaaàààààààààaaààaàaààaaaaàààààààààQQQ
@soosaifernando516
@soosaifernando516 9 ай бұрын
Very informative and impressive
@iqbalmd1929
@iqbalmd1929 Жыл бұрын
மிக மிக அற்புதமான தகவல்கள் ஐயா மிக்க நன்றி
@user-dv8gj2jx6j
@user-dv8gj2jx6j 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா..
@nithiladav2015
@nithiladav2015 2 жыл бұрын
Great sir
@govindanvr7627
@govindanvr7627 Күн бұрын
Very useful
@sugunasekaran614
@sugunasekaran614 Ай бұрын
அருமை வாழ்த்துக்கள்!
@ajinc9222
@ajinc9222 2 жыл бұрын
அப்படியே புரட்சியாளர் லெனின் வாழ்க்கை வரலாறு போடுங்க 🙏🙏🙏🙏🙏
@kumarz1111
@kumarz1111 2 жыл бұрын
Thank you for the video sir
@jhabeebrahuman9711
@jhabeebrahuman9711 2 жыл бұрын
Thanks very super speech i like it.
@ramakrishnansrinivasan4806
@ramakrishnansrinivasan4806 Жыл бұрын
Excellent explanation. Thanks, Sir...❤
@vedhathriyareserchcenterra5738
@vedhathriyareserchcenterra5738 2 жыл бұрын
Excellent explanation vazgavalamudan vazthukkal jayaraman
@mohamedaslam922
@mohamedaslam922 2 жыл бұрын
I am proud to be a communist ( Not tamilnadu current communist )
@chanlee5721
@chanlee5721 2 жыл бұрын
😘❤️
@ptapta4502
@ptapta4502 2 жыл бұрын
செவ்வணக்கம்
@minecrafter2846
@minecrafter2846 Жыл бұрын
Very very good
@kandiahgangatharan5231
@kandiahgangatharan5231 2 жыл бұрын
Really you are a great. The way you present is very useful for the intellectuals. Amazing how you have all this vast knowledge .
@shermilymahendran1539
@shermilymahendran1539 2 жыл бұрын
Thank u sir.. Great video..
@minecrafter2846
@minecrafter2846 Жыл бұрын
Very good
@chandrasenancg5354
@chandrasenancg5354 Жыл бұрын
அன்பு ஆசிரியரே THE SEA OF IMAGINATION KARL MARX என்று ஒரு நூலை வெளியிட்டுள்ளோம். தமிழில். Amazon and flipkart இரண்டிலும் கிடைக்கும் ஆசிரியர் ஒரு தமிழர். வாங்கி படியுங்கள்..
@nandakumar9713
@nandakumar9713 2 жыл бұрын
Sir your example 100 percent true' 👍.
@sathiskumar5641
@sathiskumar5641 Жыл бұрын
Thanks
@paalmuru9598
@paalmuru9598 2 жыл бұрын
💯🙏🌎🌟💐🌲💐🌟🙏 Vanakkam by Paalmuruganantham 🌎
@thirumalkuppusamy2203
@thirumalkuppusamy2203 2 жыл бұрын
மக்கள் தேவை நிறைவேற்ற மக்கள் போராட்டம் தொடரும் மக்கள் போராட்டம் தவிர்க்க முடியாது போராட்டம் இயற்கை செயல் குணம் போராட்டம் இல்லாமல் இயற்கை செயல் களில் இல்லை ஆகவே போராட்டம் என்பது இயற்கை மக்கள் உரிமை வேண்டும் என்று உண்மை சிந்தனை வரும் போது அங்கே மக்கள் போராட்டம் வரும் தடுக்க முடியாது கால தாமதம் ஆகும் ஆனால் தடுக்க முடியாது மக்கள் போராட்டம் வெல்லும் சார்வதிகாரம் சாவும்இட்லரின் தற்கொலை சாட்சி உலக வரலாறு சொல்லும் உண்மை சிந்தனை சிந்திப்போம் கம்யூனிசம் வெல்லும் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் கம்யூனிசம் வெல்லும் சார்வதிகாரம் சாவும்இட்லரின் தற்கொலை சாட்சி உலக வரலாறு சொல்லும் உண்மை கம்யூனிசம் வெல்லும்
@AsrifaAboobakkar
@AsrifaAboobakkar 2 ай бұрын
நன்றி ஐயா
@sathyanarayanan6264
@sathyanarayanan6264 2 жыл бұрын
Thanks for the wonderful content Sir! Very informative, I enjoy every second of it. Can you also do an episode on the Political Philosophy and Neuro-linguiostics of professor Noam Chomsky?
@selvin-aj
@selvin-aj Жыл бұрын
kzfaq.info/get/bejne/btCjYNWb3ancaJ8.html
@preethianand7811
@preethianand7811 2 жыл бұрын
Thank you Sir 🙏.
@ravikarthickraja4921
@ravikarthickraja4921 21 күн бұрын
Thank you sir ❤ Good explanations
@ganehpandian119
@ganehpandian119 Жыл бұрын
Super sir wonderful
@themoviemaster3220
@themoviemaster3220 2 жыл бұрын
Karl Marx இவரின் புத்தகங்களை வரும் காணொளிகளை விவரித்தாள் உங்கள் காணொளிகளை காணும் அனைவருக்கும் இன்னும் பேருதவியாக இருக்கும் என்பது எனது கருத்து
@vetrivelthangamani7108
@vetrivelthangamani7108 2 жыл бұрын
வணக்கம் வாழ்த்துகள்
@pitchaigopu8797
@pitchaigopu8797 2 жыл бұрын
Great Mr.Mugundhan..
@rajendranvenkatachalam9038
@rajendranvenkatachalam9038 Жыл бұрын
❤ வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
@sundarsubra8064
@sundarsubra8064 Жыл бұрын
Thank you for an interesting induction on this. Much appreciated.
@sreenivasalubabu9989
@sreenivasalubabu9989 2 жыл бұрын
My sincere wishes to tis studio n the one who encourages by presenting an article . My heartful gratitude to Sri. Mukundan! Vanakkam.TanQ!!
@geethakennedy3985
@geethakennedy3985 Жыл бұрын
Good explanation. Thank you sir.
@palaniappanarunachalam522
@palaniappanarunachalam522 Жыл бұрын
ஆனால் இன்று முதலாளித்துவம் தான் ஜெயித்து இருக்கிறது.பொதுவுடமை ஓரிரண்டு நாடுகள் தவிர தோத்துப் போயிருக்கிறது. எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும். இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்.
@sakthipeace5742
@sakthipeace5742 2 жыл бұрын
Nantri sir camera present frdkkum nantri
@thamizhthendral2455
@thamizhthendral2455 Жыл бұрын
இயற்கை தந்த ஈடு இணையற்ற மனிதர்
@me-vn9wk
@me-vn9wk Жыл бұрын
Wonderful.
@venuxxx11
@venuxxx11 2 жыл бұрын
Marx was a great thinker and writer. Das Capital is a wonderful book. Communism is its ill born child It has caused so much damage to Humanity not merely the capital but the wealth, knowledge, Humanity, care and concern for life have all vanished. China and N. Kore and even Russia have kings as leaders. Cuba l√ke countries are close on their heels. In India, Kerala and West Bengal and @ few more pockets are all gripped with the fever of communism aping the western model but toeing their Chinese communist masters.
@mohanraj4405
@mohanraj4405 2 жыл бұрын
Very nice video sir
@ssylva9536
@ssylva9536 Жыл бұрын
இந்த மார்க்ஸை அன்பை போதிக்கும் மதங்கள் புறக்கணித்தது தான் உலகின் சாபக்கேடு
@profdrsiva
@profdrsiva 2 жыл бұрын
Excellent delivery
@aburoshni2565
@aburoshni2565 2 жыл бұрын
மார்கழியில் குளிச்சு பாரு குளிரு பழகி போகும், மார்க்ஸ் போல வாழ்ந்து பாரு வறுமை பழகி போகும்
@user-bx2lx6dy9j
@user-bx2lx6dy9j 7 ай бұрын
Gongrats sir
@prabhakaranks2108
@prabhakaranks2108 2 жыл бұрын
Arumai👌👌👌👌... Mao zedong paththi pesunga ..
@sundar5415
@sundar5415 2 жыл бұрын
Excellent narration
@chanlee5721
@chanlee5721 2 жыл бұрын
Nega super Ra video pondarega congratulations sir 😍😘😘😘😘👌👌👌👌
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 12 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 37 МЛН
Harley Quinn's desire to win!!!#Harley Quinn #joker
00:24
Harley Quinn with the Joker
Рет қаралды 8 МЛН
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 7 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 12 МЛН