No video

Gurdjieff's Fourth Path ll குர்ஜிஃப் காட்டிய நான்காவது தடம் ll பேரா.இரா.முரளி

  Рет қаралды 56,017

Socrates Studio

Socrates Studio

Күн бұрын

#Gurdjieff,#Fourthpath
குர்ஜிஃப் எனும் ரஷ்ய ஆன்மீகவாதியின் வரலாறும், தத்துவமும் பற்றிய விளக்க உரை.

Пікірлер: 178
@mukeshmanivannana1857
@mukeshmanivannana1857 2 жыл бұрын
இந்த காணோளியில்தான் இவரை தெரிந்து கொண்டேன்.. இப்பதிவு இன்னோரு தளத்திற்கு நகர்த்துகிறது. மேலும் நறுக்கு தெரித்தார்போல் அடிப்படை நுணுக்கங்ளை கன கச்சிதமாக தெரிவித்து உள்ளீர்கள் அருமையான பதிவு நன்றி.
@dakshinamoorthyd8361
@dakshinamoorthyd8361 Жыл бұрын
Thistopickissegrettake
@mnallusamy2327
@mnallusamy2327 Жыл бұрын
காணொளியில்தான்
@natarajanramasamy3600
@natarajanramasamy3600 2 жыл бұрын
அருமையான, சிந்திக்க வைக்கும் உரை. தமிழ் பின்புலத்தில் தத்துவ மரபில் தாங்கள் ஆற்றும் பணி என்றென்றும் போற்றத்தக்கது. வாழ்த்துக்கள் நண்பரே.
@swaminadane8638
@swaminadane8638 10 ай бұрын
குர்ஜீப் சிந்தனை வேறு ஓஷோ சிந்தனை வேறு. மாதிரி சிந்தனை இல்லை மாறுபட்ட சிந்தனை கள் பேரா . முரளி அவர்களின் சொந்த கருத்தை மொழி யாக்கம் செய்யாமல் உள்ளது உள்ளபடியே கருத்தை நூலின்படி யே ஆழ ஊன்றி குரல் வழியில் ஏற்ற இறக்கங்கள் மிக மிக நன்று நன்றி🙏💕😊😊😊😊
@ganesans1607
@ganesans1607 9 ай бұрын
நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் பேராசிரியர் அவர்களே
@gowrisaravanan5777
@gowrisaravanan5777 2 жыл бұрын
அருமை ஐயா. மன நிலை மற்றொரு தளத்தில் பயணிப்பது போன்ற உணர்வு மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.
@narayanaswamysk5194
@narayanaswamysk5194 2 жыл бұрын
வணக்கம் சார். இந்த பதிவின் மூலம் குருஜிஃப் பற்றியும் நான்காவது பாதை பற்றியும் விரிவாக தெரிந்து கொண்டேன். சுவாரஸ்யமாக இருந்தது. நன்றிகள்.
@subaschandran1951
@subaschandran1951 2 жыл бұрын
Arumai... Million thanks..
@arjunkrish9435
@arjunkrish9435 2 жыл бұрын
யாரெல்லாம் ஓஷோ மூலமாக இவரை தெரிந்து கொண்டீர்கள்
@zensekar
@zensekar 2 жыл бұрын
Me
@user-gb1cu5ub5c
@user-gb1cu5ub5c 8 ай бұрын
Thank you for doing this. One it summarizes the topic in a very methodical and factual way. That you are doing it in Tamil makes this available to a new segment of seekers. Very grateful for your time, attention and care. Prasad.
@Nasrudheen-hf6jc
@Nasrudheen-hf6jc 2 жыл бұрын
மிக்க நன்றிகள் ஐயா ஓஷோ இவரிடமிரூந்து பெற்றாரா தெரியவில்லை.ஆனால் அநேக டெக்னிக் .குருஜிப் கூறியதாகவே தெரிகிறது.தேடல் உள்ள மனிதன் மட்டுமே தன்னை அறிய இயலும்.நன்றி
@rajar1554
@rajar1554 7 ай бұрын
நன்றி ஐயா! இந்த மாதிரி ஆன்மீக புத்தக விளக்கங்கள் கண்டிப்பாக பலரது விழிப்புணர்வு தூண்டலுக்கு உதவியாக இருக்கும். எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி ஐயா 🙏
@balunaveen6758
@balunaveen6758 Жыл бұрын
அற்புத பதிவு. மிக்க நன்றி. பீஷ்மரை கொல்ல சிகண்டி எடுத்த மறுபிறவி தான் அவர் சொன்ன அழுத்த மறு பிறவிபதிவுக்கு சிறந்த உதாரணம்🙏
@nadasonjr6547
@nadasonjr6547 2 жыл бұрын
உங்களுடைய பல விளக்கம் எம்மை இன்னும் என்னை அறிய தூண்டுகிறது.நன்றி ஐயா 🙏
@socratesganeshan8968
@socratesganeshan8968 2 жыл бұрын
While reading Russian literary philosophy of Tolstoy, Turgenev, Dostoevsky, Marxim Gorky,Anton chekhov's and other's novels and short stories, it is great chance for me to know the Russian philosophy of Gurdieffs that too from you is inspired. His theory of philosophical perspectives for the way of life by three stages wolf, Goat and cabbage is in new approach in the realm of philosophy. It recollects Socrates, J.k and so fourth. Moreover, his own forth path of balancing, organic, conscience , will power, free will, instinct to intellectual intrinsic mind is new perspective, very interesting. I am getting your insight and your philosophical explorations by sitting in the corner of village is valuable, useful to ruminate critically,radically and getting resurrection within me. Thank you sir.
@k2bgamer753
@k2bgamer753 2 жыл бұрын
Aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaà
@angayarkannivenkataraman2033
@angayarkannivenkataraman2033 7 ай бұрын
Sir, like you I also interested in Russian modern.literature.
@nangaithilagam6654
@nangaithilagam6654 2 жыл бұрын
அற்புதமான உரை. நான்குர்ஜிf பற்றிய புத்தகங்களை வாசித்திருந்தாலும் இந்த அளவிற்கு அவரைப்பற்றிய புறிதல் கிடைத்திருக்குமா என்பது சந்தேகம் தான். நன்றிகள் பல. எனக்கு ஒரு சந்தேகம் " ஆன்மீக தேடல்" செய்பவர்கள் கேன்ஸ்ர் நோய் வந்து இறக்கிறார்கள். ரமணர்கூட இந்த வியாதியினால்தான் இயற்கை எய்தினார் என்று நினைக்கிறேன்.
@vjboxerdaniel8525
@vjboxerdaniel8525 9 ай бұрын
Great tq sir. I also know gurdjieff because of Osho books .
@mahalakshmipalanimurthy8300
@mahalakshmipalanimurthy8300 2 жыл бұрын
Waiting for more videos sir, extraordinarily explained.......
@user-fu8zr5bg4i
@user-fu8zr5bg4i 2 жыл бұрын
புத்தி உள்ளவன் சிந்திப்பான் சிந்திப்பவனே தெளிவு பெறுவான் தெளிவு பெற்றவன் கடவுளைத் தேடமாட்டான்.
@nalinkumarmurugesan8763
@nalinkumarmurugesan8763 2 жыл бұрын
Thank you so much for Gurdjieff s video....
@SatsangwithUdhayji
@SatsangwithUdhayji 2 жыл бұрын
Thank you so much Murali sir. I thoroughly enjoyed watching this video of yours on the legendary Gurdjieff, who is one of my all time favorite Masters. All his books and works are extraordinary and awakens, including the toughest of all, Beelsabub's tales to his grandson. Pranams to you.
@ChristyRomeo
@ChristyRomeo 2 жыл бұрын
Subject is very interesting!Brilliantly Explained about Master Gurdjieff Sir!Thank You!👌👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🏿🙏🏿🙏🏿
@kannank9840
@kannank9840 2 жыл бұрын
குர்ஜிப்.கஷ்டப்பட்டு கண்டுபிடித்ததை எல்லாம் ஒரு மணி நேரத்தில் அற்புதமாக விளக்கி விட்டீர்கள். நன்றி சார்.
@chitras6788
@chitras6788 Жыл бұрын
நன்றி
@arjunkrish9435
@arjunkrish9435 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா சிறப்பான உரை
@darkgamerz6616
@darkgamerz6616 2 күн бұрын
Very nice 👌👌👌🙏sir. Thanks.
@saraswathis5102
@saraswathis5102 7 ай бұрын
திருச்சியில் பொன்னம்பல சுவாமிகளின் சக்கரா டெம்பிள் மார்கெட் அருகே உள்ளது.அவரே கட்டி அதில் த‌வம்செய்து உடலை விட்டு விட்டு சூக்ஷ்மத்தில் பயணம் செய்வாராம்.இப்பொழுது இல்லை.ஆனால் அவ்விடம் மௌனமான ஓர் புதிய பார்வையை தருகிறது... தெய்வீகம் ஆன்மீகம் அனைத்துமே விஞ்ஞானமாகவே உள்ளது... ஆராய்ச்சி பயணித்து கொண்டே இருக்கிறது...😊
@lathasangamithra6130
@lathasangamithra6130 2 жыл бұрын
Yes i read this book written by anand jee who is a different dimension person ...thrilling .... philosophy.... spritual ....what experience ever you want you.can get.....
@prasannavenkatesangovindar7127
@prasannavenkatesangovindar7127 2 жыл бұрын
மாற்று சிந்தனைகளையும் அழகாகவும் அறிவார்ந்தும், அறிவியலடிப்படையில், வரலாற்றடிப்படையில், விரியுரை செய்கிறீர்கள். நன்றி, வாழ்க வளமுடன்
@jegakanda727
@jegakanda727 2 жыл бұрын
Thanks a lot for an excellent presentation
@user-qn3wv2ib6r
@user-qn3wv2ib6r 23 күн бұрын
நன்றி ஐயா
@sundarrajan7166
@sundarrajan7166 2 жыл бұрын
Excellent sir. Thanks 🙏
@parthipanramadoss8543
@parthipanramadoss8543 5 ай бұрын
Thanks for the video sir........ It's really interesting...... Got new ideas........ ❤❤❤
@senthamarair8339
@senthamarair8339 9 ай бұрын
நண்பரே வணக்கம்! மிக்க நன்றி....
@licbalu8233
@licbalu8233 2 жыл бұрын
நான் வெகு நாள் தேடிய பதிவு
@Dcunited4891
@Dcunited4891 2 жыл бұрын
Sir, your narrative style is really good and great choice of topics. Thanks for introducing Gurdjieff, never heard about him before. His childhood seems to be similar to our Ramalinga Adigal, and matches with Ramanar’s observing the ‘l’ principle. No doubt this video brought curiosity in me to read more about him and his Fourth Way techniques. Thanks for your time and work in educating the society and the knowledge share about different philosophies. Great work Sir!
@zensekar
@zensekar 2 жыл бұрын
Amazing😍
@sabapathyk1753
@sabapathyk1753 2 жыл бұрын
Philosophy makes our life meaningful and less miserable.Thanks to Prof . Murali for his simple and effective presentation about complicated things. Hearing them in our mother tongue is hilarious....
@mathi4960
@mathi4960 2 жыл бұрын
அருமை உங்கள் முயற்ச்சிக்கு நன்றி வாழ்த்துகள்
@ganeshbaskaran
@ganeshbaskaran 2 жыл бұрын
Your videos help us to reduce endless time required to understand enormous spiritual people and philosopies through a quick overview. Thank you very much. Great Service.
@amuthavijay5960
@amuthavijay5960 Жыл бұрын
நல்லா இருந்தது இந்தபதிவு வாழ்க வளமுடன்
@mohanraj4405
@mohanraj4405 2 жыл бұрын
Very nice video sir
@dhayanithi7901
@dhayanithi7901 2 жыл бұрын
Excellent talk. Thank you so much.
@rameshkumara1253
@rameshkumara1253 10 ай бұрын
Nandri Iyya., Valka Valamudan
@karthikviolet5715
@karthikviolet5715 2 жыл бұрын
Salute To Savant, Grace Audie Gratitude springs Altitude; Pleasant Peasant plaintive, Your source solace to awakening Path, relieves pathos relax joy journey. Be blessed! Tonsoftanks! N.K.,Osho
@nikitasenthilkumar6477
@nikitasenthilkumar6477 2 жыл бұрын
தெரிந்து கொண்டேன்.நன்றி
@manicstocks
@manicstocks Жыл бұрын
Arumai
@saravanansankaranarayanan8898
@saravanansankaranarayanan8898 2 жыл бұрын
Very interesting, Thanks sir. I have read about Grudjeff by Osho. Particularly ospenskyes interaction with Greudgef was very interesting and surprised to know that he had visited Madurai. Sarmoung brotherhood was damn interesting…
@Gokul-305
@Gokul-305 2 жыл бұрын
ஓசோ இவரை பற்றி அதிகம் பேசியுள்ளார்.
@dhanushkumar9012
@dhanushkumar9012 Жыл бұрын
ela cheemsu😅
@sathischam4096
@sathischam4096 2 жыл бұрын
Sufisum pathiyum neenga pesanum endru edhir parkiren.....
@sekarng3988
@sekarng3988 2 жыл бұрын
நன்றி முரளி சார்
@vasumathigovindarajan2139
@vasumathigovindarajan2139 2 жыл бұрын
Wonderful redering of the great person's life journey and his spiritual travel and great understanding .
@dotsncrafts
@dotsncrafts 2 жыл бұрын
Great efforts, Thankyou sir
@ramasamy8666
@ramasamy8666 2 жыл бұрын
Thanks for your video's
@ArunagiriSigamani
@ArunagiriSigamani 2 жыл бұрын
Great work sir. Appreciate very much.
@sridharbabu4965
@sridharbabu4965 2 жыл бұрын
Thank you,sir..Excellent.
@antonycruz4672
@antonycruz4672 Жыл бұрын
நன்றி!வணக்கம்!
@Repathi
@Repathi 2 жыл бұрын
Sir really great... Your stamina and you speech.. I know how hard it is to speak...
@DineshKumar-fq8dj
@DineshKumar-fq8dj Жыл бұрын
அற்புதமான உரை
@ashokkumarramachandran4956
@ashokkumarramachandran4956 2 жыл бұрын
Excellent speach
@balasubramaniramalingam7592
@balasubramaniramalingam7592 2 жыл бұрын
I'm only existing nobody else nothing else _ எனது ஆன்மீக தேடலின் தற்போதைய நிலையாக நான் உணருவது இது, இது குறித்து தாங்கள் விளக்க முடியுமா?
@vijayvijay4123
@vijayvijay4123 2 жыл бұрын
நமது மரபில் அகம் பிரம்மாஸ்மி.மேல்நாட்டு மரபில் solipsism, a philosophical view point.
@seethaperi
@seethaperi 2 жыл бұрын
1.75x speed la vachi klunga perfectaa irrukum
@arunchunaiannadurai2903
@arunchunaiannadurai2903 2 жыл бұрын
மிக அருமை மிக்க நன்றி
@davidsamuel8242
@davidsamuel8242 2 жыл бұрын
Thanks for sharing this
@videoinonline2.021
@videoinonline2.021 2 жыл бұрын
நன்றி அண்ணா
@bassdurga9135
@bassdurga9135 Жыл бұрын
Thankyou. Sir
@dakshinamoorthyd8361
@dakshinamoorthyd8361 Жыл бұрын
Verynicespeigh
@sampathp5588
@sampathp5588 Жыл бұрын
அவர் சொன்னது உண்மை தான். Astral travel செய்தால் astral body வெளியே போய் வாணுலகம் சென்று வரும். இதன் பிறகு பாசம் போய் விடும். நான் அனுபவித்து இருக்கிறேன். ஞானி ஆக இதெல்லாம் முக்கியமான பயிற்சி. ஒவொவொரு படியாகும்.
@sywaananthamsr9815
@sywaananthamsr9815 Жыл бұрын
Very Very thankful sir 🙏🙌
@veejeigovin9348
@veejeigovin9348 2 жыл бұрын
Interesting and compulsory information Sir thank you
@chandrasegaranarik5808
@chandrasegaranarik5808 2 жыл бұрын
Excellent & good conclusion.
@sivasankaramuthu9849
@sivasankaramuthu9849 2 жыл бұрын
Arumai ayya
@venkateshnr6849
@venkateshnr6849 2 жыл бұрын
Great to have deep insights from various philosophers . Keen to hear from you on various philosophers and spiritual leaders who are currently alive and active drawing comparisons to current and historical thoughts Including jaggi vasudev
@ayyamurali189
@ayyamurali189 2 жыл бұрын
சிறப்புங்க அய்யா...
@giribabuvenki3525
@giribabuvenki3525 2 жыл бұрын
மத்வர் ,சங்கரர் மற்றும் இராமணூஜர் பற்றிய காணொளியை எதிர்பார்கிறோம்.
@XavierDjoseph
@XavierDjoseph 2 жыл бұрын
Wonderful sir 👌👍
@sekarng3988
@sekarng3988 2 жыл бұрын
தத்துவ ஞானி ஹெலனா பெட்ரோனா ப்ளாவட்ஸ்கி மை பற்றி கூறுங்கள்
@TamilTamil-dg8bk
@TamilTamil-dg8bk 2 жыл бұрын
நம் நாட்டில் நடக்கபோவதை முன்பே கூறினால் அல்லது பக்தர்கள் பிரார்தனையை நிறைவேற்றினால் அது மூடநம்பிக்கை வெளிநாட்டில் செய்தால் அது அறிவின் உயர்வு
@mahendransuji5002
@mahendransuji5002 2 жыл бұрын
Good outline for seekers
@sakthisaran4805
@sakthisaran4805 2 жыл бұрын
❤🙏Thanks
@guruguru1354
@guruguru1354 2 жыл бұрын
Good super sir
@oshosathya4677
@oshosathya4677 2 жыл бұрын
Super Anna
@ravidev6281
@ravidev6281 2 жыл бұрын
Sir. Ewarkal. Suththarkal..
@kalavathyperumal7270
@kalavathyperumal7270 8 ай бұрын
Extraordinary philosophy
@Sakthiarasiyal
@Sakthiarasiyal Жыл бұрын
ஐயா வணக்கம், தங்கள் விளக்கம் மிக பிரமிப்பாகவும், அழகாகவும் உள்ளது. கேக்க கேக்க( குர்த்திப் )எப்படி பயணப்பட்டாரோ அதுபோல நானும் கற்பனையில் பயணப்பட நேர்ந்தது. இதில் ஒரே ஒரு சந்தேகம் 2500 வருடங்களுக்கு முன் தமிழர் என்பதுஏற்புடையது என்பது எனது எண்ணம். இந்து தமிழர் என்பது ஒரு சந்தேகம் உள்ளது. இந்து என்ற ஒரு மதம் அப்போது இருந்திருக்க வாய்ப்பு இருக்குமா ஐயா. கேள்வியில் தவறு இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்
@baskarankrishnaswamy2352
@baskarankrishnaswamy2352 2 жыл бұрын
It is interesting to note that gurdjieef had met a Tami on his way to Babylon
@gurudjieffs734
@gurudjieffs734 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@guru360view
@guru360view 2 жыл бұрын
தங்கள் பேச்சு சிறப்பு... உங்க முகபாவம், உங்க கைகள் சொல்லும் மொழி எல்லாம் மாறியுள்ளது. வாழ்த்துகள். குருட்ஜிப் என்பது வாழ்வியல் வசந்தம். மலைக்கு பாதை பல்வேறானாலும் அது மலை உச்சிக்குதான் சென்றடைகிறது. குர்ட்ஜிப் அதில் ஒரு பாதை, அப்பாதை ஆடிபாடி, இசைத்து செல்லும் பாதையாக இருகின்றது. அது கோபியர்களுடன் ஆடிபாடி சென்ற கிருஷ்ணன் பாதைக்கானது. ஓஷோ அந்த பாதையை தேர்ந்தெடுத்து சீடர்களை பயணிக்கவைத்தார். சடயோகிகள் அடுத்து யோகமானது அது மெல்ல மெல்ல பரிமாணம் அடைந்து புத்தரில் போய் நின்றது பின் அது மெல்ல மலர்ந்து ஜென்னில் பூத்தது. ஜென்னில் பூத்த நறுமணம் குர்ட்ஜிப் போன்றவர்களை அழைத்து இசைத்து ஆடவைத்தது. ஓஷோ ஜென்னை உள்வாங்கி குர்ட்ஜிப்பில் வாழ்ந்தார் ஆனால் அங்கு அவர் புத்தரில் வாழ்ந்தார் அப்போது அங்கு ஜோர்பா ப பிறந்தான். அவனே ஜோர்பா புத்தரானான். ஆம் அவனே நவீன ஆன்மிகதன்மை கொண்டவன். புத்தரின் கால சக்கரம் 25 நூற்றாண்டுக்கு ஒரு முறை சுழற்றபடும். அது இப்போது ஓஷோவால் சுழற்றபட்டது. அச்சுழலில் ஜோர்பா நடனத்தில், சுஃபிசம் கொண்ட குர்ட்ஜிப் ஆடினார், கோபிகிருஷ்ணன் பாடினான், அங்கு புத்தர் சிரித்தார்,போதி தர்மர் ஜென்னில் மலர்தருளினார். பின் ஜோர்பா புத்தா புதிய குழந்தையாக வந்தான் அவன் கவிதையும் எழுதுவான், கணக்கும்போடுவான். அவன் உள்ளுற அமைதியாக இருப்பான் ஆனால் வெளியே ஆடிபாடுவான். ஆனால் அவனில் உள்ள மையம் நான்காவது பரிமானம் கடந்து, உபநிடம் சொன்ன "நேதி நேதி" கொண்டு இருக்கும். எம்மால் அரசியல் பேசமுடியும் அதே வேலை ஆன்மிக அனுபவம் கொண்டு கலந்துரையாடவும் முடியும். நீங்க குர்ட்ஜிப் புத்தகத்தை வைத்துள்ளீர்கள். ஆனால் நான் அற்ற நான் அப்புத்தக அனுபவமாக உள்ளேன். அடுத்த நொடி எம்மால் ஆடிபாட முடியும், அதற்கடுத்த நொடி அமைதியாக உட்காரவும் முடியும். என்னுள் ஜோர்பா புத்தா வாழ்கிறான். #அடுத்த முறை ஜோர்பா புத்தா பற்றி பேசுங்கள். அவனே நவீன ஆன்மிக அற்புத மனிதன். இந்த நவீன விஞ்சான அச்சுறுத்தலான உலகதிற்கு ஜோர்பா புத்தன் போன்ற மனிதர்கள் லட்சக்கணக்கில் பிறந்து வாழவேண்டும். # என் ஆன்மிக அனுபவம் பற்றி என் வலையொளியில் ஒரு காணொளி பேசியுள்ளேன் சாக்ரடிஸ் ஸ்டியோ நேயர்கள் விருப்பம் இருந்தால் பார்கலாம். kzfaq.info/get/bejne/bpmWodea0K3Mppc.html :-Rk.Guru 2/1/2022
@ramakrishnansubbiyan1764
@ramakrishnansubbiyan1764 2 жыл бұрын
அருமை ஐயா...
@bvnarayanan6535
@bvnarayanan6535 2 жыл бұрын
Thanks so much! Wanted to request you to talk on Gurd Jieff and this video is quite illuminating. Please also talk on Carlos Castenado (this video reminded me about the author of journey to Ixtlan - the discussions between Carlos Castenado and Yaqi Indian Don Juan - stopping the world). Also any introduction to Gregory Beatson the originator of Systems theory opposite to Descartes will enrich the audience here. Thanks again for this fantastic video on the legendary GurdJieff.
@antonycruz4672
@antonycruz4672 Жыл бұрын
தங்கள் மெய்யியல் உரைகள் E-Book வடிவில் வரும் பொன்னாள்...... என்றோ?
@user-gc4jp3fo7b
@user-gc4jp3fo7b 6 ай бұрын
🎉🎉💐💐👏
@vellapandi5989
@vellapandi5989 8 ай бұрын
முழுமை அடைந்த யோகிகள் இல்லையா? அதற்கு மேல் ஒரு நிலையா?
@sukumaran6974
@sukumaran6974 2 жыл бұрын
Unga experience and philosophy pathi pesunga
@captainsvn1489
@captainsvn1489 2 жыл бұрын
Great brother, thumbs up
@rajendracholan2752
@rajendracholan2752 2 жыл бұрын
இவரைப் பற்றிய படம் கூட பொறுமை வளர்த்து பார்க்க வேண்டிய ஒன்று.
@moonalbum519
@moonalbum519 2 жыл бұрын
அன்பே சிவமயம் 🙏
@manickamsakthivel5754
@manickamsakthivel5754 2 жыл бұрын
Thank you sir 🙏🙏🙏
@whyiamalive2667
@whyiamalive2667 Жыл бұрын
After vocal Oli podcast 🔥🔥🔥
@nalinisakthi7703
@nalinisakthi7703 4 ай бұрын
I am ur regular follower ur videos created huge impact on me … is it possible to mast u sir ?
@natarajanp252
@natarajanp252 2 жыл бұрын
Requesting you to talk about U G KRISHNAMURTHY. Please.
@sathischam4096
@sathischam4096 2 жыл бұрын
Romba naala edhir partha oru thalaipu....😌
wow so cute 🥰
00:20
dednahype
Рет қаралды 29 МЛН
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 3,7 МЛН
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 6 МЛН
wow so cute 🥰
00:20
dednahype
Рет қаралды 29 МЛН