Dindigul Leoni Special Pattimandram | Naga Nandhini Speech | Kalaignar 101 | CM MK Stalin

  Рет қаралды 425,174

Mobile Journalist

Mobile Journalist

Ай бұрын

Dindigul Leoni Special Pattimandram | Naga Nandhini Speech | Kalaignar 101 | CM MK Stalin | Ma. Subramanian | Thamizhachi Thangapandian | Mobile Journalist
#dindugalleoni #kalaignar100 #kalaignarbirthday #masubramaniam #thamizhachithangapandian
#journalist #mobilejournalist
Mobile Journalist is a Online News Channel in Tamil and English Language, community spread around the word worlds.
Hit the below Subscription link for more: bit.ly/SubscribeToMobileJourn...
Watch Mobile Journalist Live Streaming for Latest News and all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more only on Mobile Journalist.
More Videos To Watch :
நிருபர்களை வறுத்தெடுத்த பிரேமலதா..! : • நிருபர்களை வறுத்தெடுத்...
மதிக்காத கர்நாடகா துரைமுருகன் அதிரடி பதில்.! : • மதிக்காத கர்நாடகா துரை...
திமுக மேடையில் அடுக்கு மொழியில் அனல் பறந்த TR பேச்சு : • திமுக மேடையில் அடுக்கு...
BJP-யுடன் கூட்டணியா.? OPS பேட்டி : • BJP-யுடன் கூட்டணியா.? ...

Пікірлер: 441
@jagadeesmca6752
@jagadeesmca6752 Ай бұрын
எங்கள் கொங்கு நாட்டு தங்கம் நாக நந்தினி அக்கா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@user-eg7vr4qk5f
@user-eg7vr4qk5f Ай бұрын
ஆகா! எத்தனை தமிழ் தமிழ் இயற் 'இசை ' நாடகம். இத்தனையும் ஒன்றி வருவது தான் தமிழ்.
@paramasivamparamasivam3060
@paramasivamparamasivam3060 Ай бұрын
மிகவும் அருமையான பேச்சு, தெளிவான சீரான ஆழமான கருத்து உடன் கணீர் குரல் அற்புதம். அருமை ❤❤❤❤😊😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@SayyadAli-fp6lo
@SayyadAli-fp6lo Ай бұрын
Sayyedali
@jeevavedasalame9825
@jeevavedasalame9825 Ай бұрын
பொதுவாக பெண் என்றால் குயில் குரல் என்பார்கள் ஆனால் சகோதரி நாக நந்தினி சிம்மக்குரலில் சிறப்பாக பேசி வீராங்கணையாக நம் அனைவரின் மனதையும் கவர்ந்து விட்டார் ஈர்த்துவிட்டார் இவரின் சேவையும் தொண்டும் நம் அனைவருக்கும் அவசியம் தேவை மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
@zionrevivalministrykumulur2192
@zionrevivalministrykumulur2192 Ай бұрын
சூப்பர்
@rajeshteam9838
@rajeshteam9838 Ай бұрын
பெரியார் மண் என்று சொன்னாலே ஒரு திமிரு தான் யா
@adalantonyleo
@adalantonyleo Ай бұрын
❤பெரியார் செய்து காட்டினார்
@user-tf7jx3vq7n
@user-tf7jx3vq7n Ай бұрын
Eduththu thalayila kottikka vendiyadhuthane !?
@rohithvignesh2224
@rohithvignesh2224 Ай бұрын
பெரியாரே ஒரு வந்தேரி தான அப்போ நீங்களும் அப்படி தான இருக்க முடியும்
@RukmaniBellie
@RukmaniBellie Ай бұрын
No..... . Google I want to sorta design Google Tamil sweater design A .​@@adalantonyleo
@manikandanp2778
@manikandanp2778 Ай бұрын
​ll
@RamalingamV-xz5hu
@RamalingamV-xz5hu Ай бұрын
சகோதரி நாக நந்தினி மிகவும் அருமையாகவும் தெளிவாகவும் சங்கி சை தோலுரித்து காண்பித்து உள்ளது சகோதரிக்கு எனது வாழ்த்துக்கள்
@sundaramp1570
@sundaramp1570 Ай бұрын
😊D
@Subramani77Vasanthi
@Subramani77Vasanthi 22 күн бұрын
Cc ஓVxZZ
@user-ub2er6ot4k
@user-ub2er6ot4k Ай бұрын
அருமை , அருமை மிக அருமையாக உள்ளது .
@jayachandiranjayaraman9440
@jayachandiranjayaraman9440 Ай бұрын
மதிப்பிற்குரிய நாக நந்தினி அவர்களின் சிறப்பான உரைக்கு நன்றி
@balajis2569
@balajis2569 Ай бұрын
Subar
@BASKAR-hg3xf
@BASKAR-hg3xf Ай бұрын
சிரித்துக் கொண்டே கதறும் கூட்டங்கள்.....
@ak..hhfhjj
@ak..hhfhjj Ай бұрын
Sirittu konde alukum kumbal
@jayachandiranjayaraman9440
@jayachandiranjayaraman9440 Ай бұрын
முதல் முறையாக நான் மதிப்பிற்குரிய நாக நந்தினி அவர்களின் மேடைப்பேச்சை கேட்கிறேன் மிக மிக சிறப்பு
@ashwinkumar9440
@ashwinkumar9440 Ай бұрын
Super ❤
@murugesanmuregesan9759
@murugesanmuregesan9759 Ай бұрын
தமிழ்நாடு பாடநூல் கழகம் தலைவரின் லட்சணம் பாரீர்.
@bibletruthuntoldtamil3561
@bibletruthuntoldtamil3561 Ай бұрын
ஆடு தேர்தலில் வெற்றி பெறாமல் மத்திய மந்திரியாம்🎉🎉😅🎉🎉
@t.srinivasalus.ramanujam3764
@t.srinivasalus.ramanujam3764 Ай бұрын
திமுக கட்சியில் உழைத்தவர்கள் வீதியில் கோணவாயன் மகன் அமைச்சர் பதவியில்
@asathiyaprabhu8193
@asathiyaprabhu8193 Ай бұрын
அருமை, சிங்கப் பெண்ணே🎉😊
@ArunaChalam-lo1vd
@ArunaChalam-lo1vd Ай бұрын
அருமையானசொற்கள்.அருமையான.உரையாற்றல்.நன்றிதங்கச்சி.மனதாரவாழ்த்துக்கள்
@kumarkumar-ft1ie
@kumarkumar-ft1ie Ай бұрын
அருமையான பேச்சு தோழர் ❤❤❤
@sokkalingamsokkalingam4386
@sokkalingamsokkalingam4386 Ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் அண்ணா மனலக்கு.பிரியானியா
@user-ce8js2jb4o
@user-ce8js2jb4o Ай бұрын
சூப்பர் பெண்மணி
@abdulhasan8672
@abdulhasan8672 Ай бұрын
Supersister
@navaneethakrishnan3367
@navaneethakrishnan3367 Ай бұрын
பெரியார் பேத்தி சகோதரி நாக நந்தினி யின் தீப்பொறி பேச்சில் தாமரையும் இலையும் கருகிப்போகும்.🎉🎉🎉
@rohithvignesh2224
@rohithvignesh2224 Ай бұрын
ஆம பெரியார் இருந்திருந்தா இவளையும் விட்டு வைக்க மாட்டார் கல்யாணம் செய்து கொள்வார்
@santhoshkumar9411
@santhoshkumar9411 Ай бұрын
பெரியார் பேத்தியா நந்தினி!!! பெரியார் வளர்பு பெண்ணயே திருமணம் பண்ணதா கேள்வி பட்டேன். பேத்தியயாவது விட்டு வெச்சாரா பெரியார்😅😅
@ibrahimasha7848
@ibrahimasha7848 Ай бұрын
இந்திய வரலாற்றில் தமிழன்போல்பாசகாரன்உன்டா
@ArunArumugam-mh1yl
@ArunArumugam-mh1yl Ай бұрын
அருமையானப் பேச்சு வாழ்த்துகள் சகோதரி
@chandrasekaranpachaiyappan3414
@chandrasekaranpachaiyappan3414 Ай бұрын
Super sister ❤️ Nice speech 👏 Vazhga valamudan vazthkul
@user-ze7nz1iv5t
@user-ze7nz1iv5t Ай бұрын
Super amaa
@prakashkaari2133
@prakashkaari2133 Ай бұрын
சரியான செருப்படி தங்கச்சி சங்கிகளுக்கு நன்றி.
@arokianathan6434
@arokianathan6434 Ай бұрын
Congratulations sister
@kalairanjanw8505
@kalairanjanw8505 Ай бұрын
பெரியார் மண் என்றுமே பெருமை மிக்கது..தொட்டுக்கூட பார்க்க இயலாதது..
@AbdulKader-kc6gj
@AbdulKader-kc6gj Ай бұрын
Leoni Anna dmk Abdul kalam neenga
@girijagirij386
@girijagirij386 Ай бұрын
Loosa da neenga
@saleemasma9312
@saleemasma9312 12 күн бұрын
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅oo😅😅😅😮😅😅😅😅😅😅o😅😅😅😅😅o😅😅o😅😅😅😅😅😅😅o😅😅😅oo😅o😅😅😅😅😅oo😅😅😅😅oo😅😮😮😅😅😅😅😅😮😅😅😮😅😅😮o😅😅😅😅😅😅😅o😅ooooooooo😮😮😮😅o😮😅ooooo😅o😅😮😅😅😮oooo😮😅😅ooooo😮😅😮😮o😮😅😅o😅😮😅😮😮😮😮😅o😅oo😅😅😮😮😮o😅😮😮😮😮😅😅😅😮😅oo😮😮😮😅😮😮o😮😅😮😮o😮o😅😅😅😅😅😮ooo😅😅o😅😅oo😮😅😮😅😅😮😮😮😮😮😮o😮😮😮😮
@sakthivelpalaniappan1967
@sakthivelpalaniappan1967 Ай бұрын
பாப்பா செம சூப்பர்
@KathiravanKathiravan-fj6bq
@KathiravanKathiravan-fj6bq Ай бұрын
சூப்பர் சூப்பர் 🌹🌹🌹👍
@senthilkumarsenthilsenthil7393
@senthilkumarsenthilsenthil7393 Ай бұрын
வாச் பில் கேட்டதுக்கே ஒருவருக்கு நெஞ்சிவலிவந்துருச்சி இப்ப அவர் சிறையில் ஆடு என்று மேடை போட்டு கூவுறீங்க இப்ப யாருக்கு நெஞ்சி வலி வரவைக்க போறீங்க 😎
@user-ot9pg5wt5f
@user-ot9pg5wt5f Ай бұрын
அந்த வாட்ச் பில்ல கேட்டவன் ஒருத்தன் வெளியே வர முடியாமல் கிடக்கிறான் ஓரு வருடமாக
@ramalingams6975
@ramalingams6975 Ай бұрын
எங்கே இப்ப EDயை வச்சு நெஞ்சு வலி வர வைக்கமுடியுமா?அப்படி ச்செய்தால் ஒருத்தனுக்கு மட்டும பீறந்தது ஆட்டுப்புழுக்கைன்னு ஒத்துக்கிறோம் அப்படி இல்லை என்றால் பலரின் விந்துக்குப்பொறந்தவன்னு ஒத்துக்குறீயா? சவாலா?
@kathirkamamp6473
@kathirkamamp6473 Ай бұрын
திரு அண்ணாமலை அவர்கள் மக்களின் நலனையும் பாதுகாக்க செயல்படவில்லை என்பது உண்மை. அவர் முயற்சி தமிழ்நாட்டில் எடுபடாது என்பதை உணர்ந்தும் திரு அண்ணாமலை இப்படி செயல்படுவது வருத்தத்தை அளிக்கிறது
@OKV7358
@OKV7358 Ай бұрын
Jeichchaalum thoththaalum ondriya thla posting kidaikkum engira thairiyaththula vaaykku vanthathap pesurathu
@philipm7554
@philipm7554 Ай бұрын
பேப்பரில் குறிப்பு எழுதி வந்து அதை பார்த்து பேசாமல் கடல் மடை திறந்தது போல நிற்காமல் கொட்டிய மழை போலவும் பேசிய நாக நந்தினி அவர்களுக்கு வாழ்த்துகள்🎉🎉🎉
@AP-ii5on
@AP-ii5on Ай бұрын
Super speech
@manasayskumar9655
@manasayskumar9655 Ай бұрын
லியோனி அவர்களுக்கு ஒரு சிறப்பான பட்டிமன்ற தலைப்பு.... தமிழ்நாட்டில் தி மு க கூட்டணிக்கு 39 எம்பிக்களால் தமிழ்நாட்டிற்கு 29 பைசா கிடைத்தது. இப்போது 40 எம்பிக்களால் எவ்வளவு பைசா கிடைக்கும். இந்த தலைப்பில் பட்டிமன்றம் நடத்துங்கள்.. மக்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள் உதயநிதியும் சேர்ந்து..
@rajendranrr980
@rajendranrr980 Ай бұрын
இந்த மோடியை இனி இயக்கப்போவது நித்தீசும் நாயுடும்தான் அதனால்தான் இனி 90பைசாக்கிடைக்கும்.
@chandranP-bj6hb
@chandranP-bj6hb Ай бұрын
Very good மக்களை பத்தி எவனுக்கும் கவலை இல்லை லியோனி வாய் மட்டும் பேசுங்க மக்களுக்கு உங்களால மக்களுக்கு என்ன பிர யோசனம்
@GovindarajuRaju-um9wf
@GovindarajuRaju-um9wf Ай бұрын
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி லியோனி இவர்கள் இருவரும் ஒரு நாளைக்கு மக்களால் காரி துப்பும் காலம் வரும்
@gauthamanthirunavukkarasu9608
@gauthamanthirunavukkarasu9608 Ай бұрын
Coimbatore special Annamalai mutton biriyani 🔥😂😂
@user-ld5wo2sw8v
@user-ld5wo2sw8v Ай бұрын
Supper
@asenthilmurugan8655
@asenthilmurugan8655 Ай бұрын
MGR காலத்தில் கருணாநிதி நிலை என்ன.
@user-gx2kr9bs3l
@user-gx2kr9bs3l Ай бұрын
1980ல‌நடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவை இரண்டும்.பிக்களாக ஆக்கினார்.உள்ளாட்சிதேர்தலில்கட்சி சின்னத்தை கொண்டு வந்தால் நாம‌வெற்றிபெறலாம் என நினைத்த எம்.ஜி.ஆரைநகரசபை தேர்தலில்பெறுவாரியான நகரசபை களை திமுக பெற்றது.இதுதான் கலைஞர்.
@mohana477
@mohana477 Ай бұрын
அணை தகர்த்த ஆறு போல் பேசும் மகளுக்கு வாழ்த்துக்கள்
@IniyaRandy
@IniyaRandy 29 күн бұрын
Verry,very super naganandhini
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy Ай бұрын
ஓட்டுப்போட்ட தமிழக மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்ன நன்மை கிடைக்கும் என்று ஐந்து வருடத்தில் பார்ப்போம் மக்களுக்கு
@vijayakumartc4902
@vijayakumartc4902 Ай бұрын
நிம்மதியாக மூச்சு விடுவோமே!
@ckrajan1
@ckrajan1 Ай бұрын
வெட்டி வாய் சவடால் மட்டுமே அண்ணாமலையின் பேச்சு என்று பிஜேபி தலைமைக்கு தெரிந்திருக்கும். தலைவர் பதவி பறிக்கபடும், அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு இருக்கின்றது .....
@deepaselvakumar9964
@deepaselvakumar9964 Ай бұрын
சிங்கம் போல் கர்ஜிக்கும் பெண்களை இந்திய நாடாளுமன்றம் கொண்டிருக்க வேண்டும். பாராளுமன்றம் பிரதிநிதித்துவப்படுத்த இந்த வகையான பெண்களை நாங்கள் வரவேற்கிறோம்
@SelvaPerumal-uy9cc
@SelvaPerumal-uy9cc Ай бұрын
அரசியலில்ஈடுபட்டுபணம்சொத்துசேர்க்காதஒரேதலைவர்கலைஞர்தான்.அவர்புகழ்பாடும்லியோனியும்ஒருபிச்சைக்காரன்.
@petchithaipetchithai1283
@petchithaipetchithai1283 Ай бұрын
அந்த அம்மாவுக்கு வாய் ஏன் இப்படி போகுது. லின்னி நல்ல பேசுவான்.
@NisanthanSinna
@NisanthanSinna Ай бұрын
Uruttu Uruttu
@Pandi-ci4tb
@Pandi-ci4tb 26 күн бұрын
MAGAL NAGANANTHINI SPEECH SUPARO SUPER.
@ravindrakumar-ri7ut
@ravindrakumar-ri7ut Ай бұрын
The woman misile naga nandhini great long live with with name fame health and wealth
@greenchilli7104
@greenchilli7104 Ай бұрын
நாக நந்தினி பேச்சு கோயம்புத்தூர் புகைப்படங்கள் எங்கும் பரவட்டும் நன்றி நன்றி நன்றி
@Valarmathi-cn2qu
@Valarmathi-cn2qu Ай бұрын
Super super🎉
@saraswathicomputerscomputers
@saraswathicomputerscomputers Ай бұрын
SISTER SUPER SPEECH.,
@m.manickavelmylsamy8008
@m.manickavelmylsamy8008 Ай бұрын
Superb Annamalai Coming back with super power
@seetharaman5528
@seetharaman5528 Ай бұрын
Aka super super Very good Speech Thanks for you 🌄🌄🌄🌄🌄🌄🌄🌄💯💯💯💯💯💯💯💯🎉🎉🎉🎉🎉
@gulamhaja871
@gulamhaja871 Ай бұрын
Super!!
@subhashp9027
@subhashp9027 28 күн бұрын
Let's not forget what followed after March, 1989. Pride always goes before a fall.
@rajasekaren42
@rajasekaren42 Ай бұрын
அ.மலை நீங்கராஜினாமா செய்யவேண்டாம் நீங்க தொடர்ந்து ப.ஜ.க தலைவராய் இருந்து ப.ஜ..கவிற்கு குழிதோண்டி புதைத்துவிட்டு பால்விட்டு அழுதுட்டுபோயா
@radhakrishnan.d7975
@radhakrishnan.d7975 Ай бұрын
Last eleaction il B.J.P,.ku kideaithea wakukaleai videa entheamureai makal avilamakea vaku alithuleatkal yeanea A.D.M.K. in kuteanei eleameal erunthuviteae wealdon Annamalaai,kudeikarearkalin khuteam vanghiea coolikakea adikameathean kokareilum eth tamilakathil .
@badaruddin3923
@badaruddin3923 Ай бұрын
ஆகா ஆகா
@rameshbabu5288
@rameshbabu5288 Ай бұрын
🙏🖤❤️🇮🇳💪
@amudhanssamudhanss5590
@amudhanssamudhanss5590 Ай бұрын
@chandrannagu7942
@chandrannagu7942 22 күн бұрын
Super sister
@marai4317
@marai4317 Ай бұрын
Superb
@karthickkarthick2210
@karthickkarthick2210 Ай бұрын
D.m k Super👏👏👏👏👏👏
@rmanoharantprangaswamy9419
@rmanoharantprangaswamy9419 Ай бұрын
அண்ணாமலை தயவு செய்து பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்யுங்கள்
@t.srinivasalus.ramanujam3764
@t.srinivasalus.ramanujam3764 Ай бұрын
ஸ்டாலின் பதவியை ராஜீனாமா செய்து பின்பு மேளம் அதட்ட பிழைக்க சொல்
@Mohamed-do2oh
@Mohamed-do2oh Ай бұрын
​@@t.srinivasalus.ramanujam3764ok ok😅😅😅😮😢 fr😮😮 hu😂😊
@vasudevanb8542
@vasudevanb8542 Ай бұрын
Udane
@JayaPrakash-rv4gi
@JayaPrakash-rv4gi Ай бұрын
​@@t.srinivasalus.ramanujam3764 Hi I'm
@user-if9ic5vi8z
@user-if9ic5vi8z Ай бұрын
அண்ணாமலை மேல இவ்வளவு பயம் இருக்கா உங்களக்கு 2026 திமுக அண்ணா திமுக காணாமல் போயிடும்
@greenchilli7104
@greenchilli7104 Ай бұрын
இவ்வளவு தெளிவாக பேசுகிறார் சரி இந்த பெட்ரோல் டீசல் சிலிண்டர் விலைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்
@karunakaransarathi7656
@karunakaransarathi7656 Ай бұрын
Super
@mohamefhussain5638
@mohamefhussain5638 Ай бұрын
In India Tamil people is well knowledged no body can beat them DMK is our best choice. Bjp don't play here. Thank you all our Tamil brothers.
@user-fe9my8wi7q
@user-fe9my8wi7q Ай бұрын
Excellent speech ❤🎉
@vasanth2024
@vasanth2024 Ай бұрын
❤❤❤
@sydalifathima469
@sydalifathima469 Ай бұрын
Enga Kovai akka voice Vera level maraka mudiuma 2years munnadi
@user-vq2bq2fw9w
@user-vq2bq2fw9w Ай бұрын
Sister Naga Nandhini very excellent.
@user-og7vs5uv1t
@user-og7vs5uv1t Ай бұрын
Speach very nice akka
@alaskad
@alaskad Ай бұрын
EVM மிசின் பழுது. அதனால் தான் வெற்றி பெற்றோம்.
@GovindaRaj-wk3li
@GovindaRaj-wk3li Ай бұрын
அருமையான பேச்சு சகோதரி🎉
@mahendiranp5885
@mahendiranp5885 Ай бұрын
சகோதரிக்கு🎉🎉🎉❤🎉🎉
@kaliswarijawacar1501
@kaliswarijawacar1501 Ай бұрын
ஒன்லி ஸ்டேஜ் ஸ்பீச் only
@sydalifathima469
@sydalifathima469 Ай бұрын
Enga Annan ❤v❤s❤b our 👑 heart ❤️❤️💜💜
@rajendirang3232
@rajendirang3232 Ай бұрын
Super.Akka.Non.stop.speech
@karthickkarthick2210
@karthickkarthick2210 Ай бұрын
Super👏👏👏👏
@periyarmurthy4837
@periyarmurthy4837 Ай бұрын
இந்த சகோதரி அப்படியே தென் மாவட்டத்துக்கு வந்திங்க கொஞ்சம் நல்லா இருக்கும் பெண்களைத் திருத்த வேண்டிய இடம் தென் மாவட்டங்கள் சகோதரிக்கு வாழ்த்துக்கள்
@athavan9315
@athavan9315 Ай бұрын
தரமான பேச்சு❤
@user-uh5bi1gz6c
@user-uh5bi1gz6c Ай бұрын
❤🎉❤🎉❤🎉❤🎉
@varamlakshmi9659
@varamlakshmi9659 Ай бұрын
Akka nalla pesuringa. Ana dasmark pathi pesuna nalla erukum Akka.🎉
@janaushadali
@janaushadali Ай бұрын
அருமை அருமை தங்கை
@karthikkarthik-jk9dn
@karthikkarthik-jk9dn Ай бұрын
Tamilagam dhravida mann 🎉❤
@balajisanthi2223
@balajisanthi2223 Ай бұрын
இது பெரியார் மண் இல்ல தமிழ் மண் தமிழர் மண்
@mariappank1069
@mariappank1069 Ай бұрын
அருமையான உரை சகோதரி
@rajanbaburajkumar
@rajanbaburajkumar Ай бұрын
Nice Speech Sister.
@yazhini738
@yazhini738 Ай бұрын
தரமான சம்பவம்
@valarmathyarasu1429
@valarmathyarasu1429 Ай бұрын
This girl is a dravida singam.Dear leader please take care of this girl. This girl will be a asset to our party and women community . .
@Baghavan4246
@Baghavan4246 Ай бұрын
Super super thalaiva nie pesurathu ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kuppusamyr4217
@kuppusamyr4217 Ай бұрын
Keduketta TIRUDARGAL liyoni 🏴‍☠️👽🐼🏴🏴‍☠️🏴🐼👽💯💯💯
@mahalakshmi106
@mahalakshmi106 Ай бұрын
Nan childhood la erundhu kadavulidam daily vendinadhu ennai pethavan sethupoganum kadavule endru karan adhigamana kudi kudi dhinamum ammavirku adidhan indru avan erandhu 25 yrs achu avan savudhan nan en akka ammavirkku mega santhosamana nala erundhudhu kudithuvittu ammmavai adikum podhu ellam avan sollum oru varthai nan periyarist sollunga engalukku periyarai pedikuma
@jegannathankrishnaswamy9156
@jegannathankrishnaswamy9156 Ай бұрын
Romba. Perumai. Thaan
@SureshSuresh-wp6ml
@SureshSuresh-wp6ml Ай бұрын
Nandhini suppar madam.
@user-li9wk2pw5y
@user-li9wk2pw5y Ай бұрын
Coimbatore are❤❤❤
@saravananramaiah7005
@saravananramaiah7005 Ай бұрын
போவமா,மலேஷியா.
@jodhivaanan
@jodhivaanan Ай бұрын
அருமை சகோதரி.
@user-yw5ij9nz9w
@user-yw5ij9nz9w Ай бұрын
👍👍👍👍👍👍👍👍
@RavindraBaburao
@RavindraBaburao Ай бұрын
Jay sri ram time will come
@shanmugama9224
@shanmugama9224 Ай бұрын
நீங்கள் தான் அடுத்த 2026 ல் கோயம்புத்தூர் MLA
@user-pp7os2wb6n
@user-pp7os2wb6n Ай бұрын
👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏
@samayarajchinnapandi8017
@samayarajchinnapandi8017 Ай бұрын
Nag. Rani. Good 👍
@arularockiasamy
@arularockiasamy Ай бұрын
Annamalai Thambi Tri to your courageful tasks of IPS , please no way to your courageful tasks Resign.
@muruganthangam9757
@muruganthangam9757 Ай бұрын
Next 2026 cm annamalai.
@manjularao3286
@manjularao3286 Ай бұрын
அவர் all India Leader. அவர் இந்த திருட்டு , கொள்ளை கும்பலிடம் இருக்க வேண்டாம்.
@srajsraj3588
@srajsraj3588 Ай бұрын
அம்மனின் நாகராணி மிக அருமை அருமை 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 59 МЛН
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 2,9 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 10 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 59 МЛН