" திண்டுக்கல் ஐ .லியோனியின் " சிறப்பு பட்டிமன்றம் | Special Pattimandram | Leoni Speech KalaignarTV

  Рет қаралды 2,034,274

Kalaignar TV

Kalaignar TV

8 ай бұрын

தலைப்பு :
"பெற்றோர்களின் மனதை அறிந்து நடந்து கொள்பவர்கள்"
ஆண் பிள்ளைகளா ? | பெண் பிள்ளைகளா?
" பெற்றோர்களின் மனதை அறிந்து நடந்து கொள்பவர்கள் - ஆண் பிள்ளைகளே ! "
[ கவிஞர். நெல்லை ஜெயந்தா | கவிஞர். இனியவன் | வழக்கறிஞர். ஹரிபாலகிருஷ்ணன் ]
" பெற்றோர்களின் மனதை அறிந்து நடந்து கொள்பவர்கள் - பெண் பிள்ளைகளே ! "
[ பேராசிரியை. இந்திரா ஜெயச்சந்திரன் | மதுரை சங்கர் | திருமதி. யோகதர்ஷினி ]
Stay tuned with us : bit.ly/subscribekalaignartv
For More Updates:
Follow us On
Facebook : / kalaignartvofficial
Instagram : kalaignartv...
Twitter : / kalaignartv_off
Website : www.kalaignartv.co.in/
#specialpattimandram #kalaignartv #leoni #ileonispeech #leonispeech #dindigulileoni #pattimandram #pattimandramspeech #pattimandramspeaker #NellaiJayantha #Iniyavan #HaribalaKrishnan #IndraJayachandran #maduraishankar #yogadharshini #trending #viral #viralvideo #speech

Пікірлер: 204
@madhesyarn8891
@madhesyarn8891
நீங்க மிக சிறப்பான பட்டிமன்ற பேச்சாளர் என்பது உண்மை ஆனால் ஒரு கட்சிக்கு மட்டுமே சப்போட்டா பேசுவது சரியல்ல ஏனென்றால் நீங்கள் பொது மனிதர் 🎉
@ramalingam1231
@ramalingam1231
அவர் கை எழுத்தை நாங்களே போட்டுக்கொண்டு ஸ்கூலில் ரேங்க் காரட் இன்னும் வரவில்லை என்று காலத்தை ஓட்டிவிடுவோம். எப்படியோ பாஸ் செய்து விடுவோம். இப்பொதெல்லாம் ரேங்க் கார்ட் கொடுப்பதில்லை என்ற அளவுக்கு நிலமையை மாற்றி காலத்தை ஓட்டி பள்ளிப்படிப்பை முடித்து விட்டோம்.
@venkatv8378
@venkatv8378
அரசியல்வாதிகளுக்கு தகுதி தேர்வு வேண்டுமா? வேண்டாமா என்ற தலைப்பில் நீங்கள் உரையாட நாட்டு மக்கள் ஆசைப்படுகிறார்கள்.
@sunithac1766
@sunithac1766
DMk_in uoodu kuzhla neega
@kanniyammala2358
@kanniyammala2358
மிகவும் அற்புதமாக பேசினார்கள். நடுவர் அவர்களின் தீர்ப்பை நாங்கள் வரவேற்கின்றோம்.
@thaneskanda4207
@thaneskanda4207 4 сағат бұрын
இவர் ஒரு நல்ல ஆசிரியர் பட்டிமன்றத்தலைவர் ஆனால் திமுகவைமுன்னிறுத்தாமல் பட்டிமன்றம் நடத்தமாட்டார் ஆனால் அந்த ஆட்சியில் தான் பிறகு பெட்டிப்பாம்புதான்
@rahmaniyyaalimmedia
@rahmaniyyaalimmedia
லியோனி பட்டிமன்றம் எப்போதும் அருமை.
@thenmozhir8700
@thenmozhir8700
சூப்பர் ஐயா பெண் பிள்ளைகள் என்று தீர்ப்பு வழங்கியதற்கு 🙏
@balasubramaniyans
@balasubramaniyans 21 күн бұрын
கள்ளக்குறிச்சில சந்தி சிரிக்குது
@thaneskanda4207
@thaneskanda4207 4 сағат бұрын
அப்படியென்றால் வேறுகட்சியில் ( ??வேறு ஆட்சியில் தமிழ் பெண்ஆளட்டும்
@suryabalan6789
@suryabalan6789
2000தில் லிருந்து இந்த ஐ.லியோனியின் பட்டிமன்றம் கேட்டு வருபவர்கள் ஒரு லைக் போடுங்கள்
@rksamy7005
@rksamy7005
எனக்கு பிடித்த நிகழ்ச்சி ❤
@Smt671
@Smt671
சிரிப்பை லியோனின் நான் அனுப்பி வைக்கிறேன் உங்கள் விருப்பம் எனது விருப்பம்
@anoopprabhakar2007
@anoopprabhakar2007
அன்புள்ள அண்ணா அழகான பதில் என்ன கேள்வி கேட்டாலும் நாம் சரா மாறியாக சொல்கின்ற அளவுக்கு கேள்வி அந்த அளவுக்கு இருக்கிறது உண்மை கேள்வி கேட்பவர்களை விட பதில் சொல்வதுதான் மிக கடினம் இருந்தாலும் கடிக பதில் எளிதாக இருக்கிறது. கேள்விதான் தவறாக வந்து கொண்டே இருக்கிறது இதுதான் இந்த சமுதாயம் அதை எல்லாம் நாம் முறியடித்து வருவது வெற்றி உறுதி நிச்சயம் உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் கண்டிப்பாக நாம் வெற்றி உறுதி.
@arumuganarumugan4773
@arumuganarumugan4773
இவர் இப்படியே இருந்து இருக்கலாம்
@er.s.karthikeyanb.esivalin2646
@er.s.karthikeyanb.esivalin2646
அம்மா தாயேஎன்மகன்தான்பத்துநாள்வரைமருத்தவமணையில்இருந்துபார்த்துக்கொண்டார்மகள்டம்மிதான்மகனே
@manikandanm3159
@manikandanm3159
எனக்கு வயது 42 நான் 8 வயதில் இருந்தே நான் ரசிகர்
@SrimuruganA
@SrimuruganA
Very nice pattimantram
@shanthithangaiyan2659
@shanthithangaiyan2659
Super
@chandranarumugam7938
@chandranarumugam7938
Day ngomma
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 165 МЛН
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 53 МЛН