No video

DNA from Rakhigarhi Confirms Dravidian Civilization | Amarnath Ramakrishna | Save History Movement

  Рет қаралды 32,853

KULUKKAI

KULUKKAI

7 ай бұрын

சென்னை மாநிலக்‌ கல்லூரியின் வரலாற்றுத்துறை
மற்றும்‌ வரலாற்றுப்‌ பாதுகாப்பு இயக்கம்
இணைந்து நடத்திய
சிந்து முதல்‌ பொருநை வரை
மாநில அளவிலான ஒருநாள்‌ கருத்தரங்கம்‌
ஜனவரி 4, 2024, திருவள்ளுவர்‌ அரங்கம்‌ ( M-28) மாநிலக்‌ கல்லூரி
அமர்வு 1
தொடக்க உரை :
முனைவர்‌. இரா. இராமன்‌, முதல்வர்‌, மாநிலக்‌ கல்லூரி
தலைப்புரை :
ஆர். பாலகிருஷ்ணன்‌ IAS (Retd)
முதன்மை ஆலோசகர் ஒடிசா அரசு
சிறப்புரை :
கி. அமர்நாத் ராமகிருஷ்ணா, ASI, சென்னை
பேரா. அ.கருணானந்தன்‌
ஒருங்கிணைப்பாளர்‌, வரலாற்றுப்‌ பாதுகாப்பு இயக்கம்‌
அமர்வு 2
நடுவர்‌ :
முனைவர்‌. மே. ச. நவநீதகிருஷ்ணன்‌
கருத்தாளர்கள்‌ :
முனைவர்‌. ச. நசீமுண்ணிசா பேகம்‌, JBAS கல்லூரி, சென்னை
முனைவர்‌. சி. சந்திரசேகர்‌ அரசு கலைக்கல்லூரி, தருமயுரி
முனைவர்‌. ஜேசுதாஸ்‌ ஆரோக்கியம், LN அரசுக்கல்லூரி, பொன்னேரி
முனைவர்‌. மு. தேன்மொழி, ராணிமேரி கல்லூரி, சென்னை
நிறைவுக்கருத்துரை :
போராசிரியர்‌. அ.கருணானந்தன்‌
ஒருங்கிணைப்பாளர்‌, வரலாற்றுப்‌ பாதுகாப்பு இயக்கம்‌
#keeladi #keezhadiexcavation #keezhadi_excavation #keezhadi #amarnathramakrishna #கீழடி #indusvalley #indusvalleycivilization #india #history #indus #ancienthistory #harappa #mohenjodaro #ancientindia #indianhistory #harappancivilization #ancienttamilcivilization #rigveda #dravidian #savehistorymovement

Пікірлер: 280
@venkataramananp3915
@venkataramananp3915 7 ай бұрын
அமர்நாத் இராமகிருஷ்ணன் அவர்களின் உரை, "வரலாற்றைத்திரிக்க முடியாது " உண்மையான உரை.
@murugesank7940
@murugesank7940 7 ай бұрын
திரு. அமர்நாத் இராமகிருஷ்ணன் உரையில் வரலாற்றின் உண்மை ஒளி துலங்குகிறது! அவரைத் தமிழ்நாட்டு அரசு தக்க முறையில் பயன்படுத்திட வேண்டும்; தமிழர்களுக்கு அவர் வாயிலாகத் தொல்லியல் உண்மைகளை .. தொன்மைத் திராவிடப் பண்பாட்டை .. ஓங்கி ஒலிக்கச் செய்ய வேண்டும்!❤ அவருக்கு என்னினிய பாராட்டுகள்!❤🎉க.மு.
@digitalkittycat4274
@digitalkittycat4274 7 ай бұрын
Sticker model !
@spycyvideonet7995
@spycyvideonet7995 7 ай бұрын
என்ன oth😂திராவிட நாகரீகம்🤣
@cvg706
@cvg706 7 ай бұрын
திரு.அமர்நாத் அவர்கள் வெள்ளை கார்களின் கருத்துக்களால் மூளை சலவை செய்ய பட்டிருக்கிறார். இது அவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி தான். இத்தனை வருடங்கள் ஏமாற்ற பட்டோம் இனியும் ஏமாற வேண்டாமே . தமிழ் மொழி பண்டைய அமெரிக்காவில் கூட இருந்து இருக்கிறது. அதனை ஆய்வு செய்ய அவர்கள் நம்மவர்களை அனுமதிபதில்லை.
@ameermuhyiddheen1899
@ameermuhyiddheen1899 7 ай бұрын
18:04
@lkunasekaran2644
@lkunasekaran2644 2 ай бұрын
திராவிடம் என்பது மிகச்சரி.தமிழரா திராவிடரா என்ற பாகுபாட்டு பேச்சே தமிழர்களை வீழ்த்தும் சூழ்ச்சி.
@ramr4630
@ramr4630 7 ай бұрын
தமிழ் நாகரிகம் என்ற இடத்தில் திராவிடம் என்று சொல்வதும் ஒரு வகையான திணிப்புதான்.
@chandrasekaranp9152
@chandrasekaranp9152 7 ай бұрын
திராவிட நாகரிகம் சகாரா பாலைவன மாருத்தானியா நாட்டில் உள்ளது. இங்குள்ளவை தமிழர் நாகரிகம் மட்டுமே.
@mohanrajkanagaraju2221
@mohanrajkanagaraju2221 7 ай бұрын
உங்களைபோல் ஆட்கள் தான் தமிழை வாழ வைகிரிகள் . தமிழ் பெற்ற பாக்கியம் நீங்கள். 😊 வாழ்க தமிழ்.
@manivijay7217
@manivijay7217 7 ай бұрын
தமிழர் பண்பாடு நாகரிகத்தை திராவிட நாகரிகம் என்பது எவ்வளவு பெரிய தமிழுக்கும் தமிழருக்கும் செய்யும் துரோகம்... முருகா நீயே காப்பாற்று..
@aruponnmathi4281
@aruponnmathi4281 7 ай бұрын
பகுத்தறிவகல்லா தற்குறி.தோன்றும் போதே ஒரு இனம் மொழியைபேசித் தோன்றவில்லை.மொழி தோன்றியது பல லட்சம் ஆண்டுகள் இனம் தோன்றிய பின்தான்.இனத்திற்கும் மொழிக்கும் வேறுபாடு தெரியா தற்குறி தருதலைகள்.
@kaalishanmugam5796
@kaalishanmugam5796 7 ай бұрын
அடிப்படை புரிதல் இல்லாமல் சீமானிய குப்பைகளை இங்கே கொண்டு வந்து குழப்ப வேண்டாம்!
@rajamanickamselvaraj4661
@rajamanickamselvaraj4661 7 ай бұрын
Gentleman don't drag Lord Murugan to your. Mischievous comment or mind sickness ! When will you understand the language & Race - Culture !? .I think you are fully immersed in RSS etc confusing interpretations ! Get a dip in Carvery river to get healthy brain & thinking !
@rajunew8748
@rajunew8748 6 ай бұрын
ஆரிய நாகரீகம் என்று சொல்லவா?
@asupatthipillai9431
@asupatthipillai9431 5 ай бұрын
தமிழர் நாகரிகம் என்று சொல்ல ஏன் எரிகிறது 😮​@@rajunew8748
@lavanya8945
@lavanya8945 7 ай бұрын
திருத்தம் திராவிட நாகரீகம் இல்லை தமிழர் நாகரீகம். முடிந்தால் திராவிட முன்னேற்ற கழகம் என்பதை தமிழர் முன்னேற்ற கழகம் என்று மாற்றி கொள்ளுங்கள்.
@-karaivanam7571
@-karaivanam7571 7 ай бұрын
🎉🎉🎉
@padsv
@padsv 7 ай бұрын
என்ன பா பொசுக்குன்னு சொலிட்டே.
@amaleeswaran9855
@amaleeswaran9855 6 ай бұрын
ஆம் தமிழர் பண்பாடு
@saravengenier
@saravengenier 6 ай бұрын
Dravidam is Tamil . Who are all saying tamil tamil is doesn't know what is Tamil. Thirai meelar mozhi. Dralmizhi Tamizhi Tamil. Thirai means disappearing Meelar or meedar means reappearing. Mozhi mozhithal solluthal seppudhal. So thirai meedar or draviar means GOD . Who can disappear and reappear. So TAMIL is a GODs language. Thiripuram erittha sadayan is SIVAN. whole world speaks tamil only.
@user-iz7ur4ez1h
@user-iz7ur4ez1h 6 ай бұрын
வரலாற்று உண்மைகள் மண்ணுக்குள் உறங்கி கொண்டு இருக்கிறது. வரலாற்று பொய்கள், திணிப்புகள் மண்ணெங்கும் பரப்பப்பட்டு கொண்டு இருக்கிறது. தமிழர்கள் நாம் ஒன்றிணைந்து வீழ்த்துவோம்.
@chandranbpharm
@chandranbpharm 7 ай бұрын
வரலாறு தமிழர்களுக்கு உண்டு, அதை மறைத்தாலும் சூழ்ட்சி திரவிடம், ஆரியமும் தமிழர்களுக்கு தெரியாமேயே பார்த்து கொள்கிறது. இனிமேல் இந்த சுழ்ட்சி வெளிப்படும் இது சத்திய யுகம் தமிழர் மீண்டு எழும் காலம்
@rajunew8748
@rajunew8748 6 ай бұрын
திராவிடம் என்பது இந்தியா முழுமைக்கான் ஒரு கருத்தியல். இதில் தமிழர் மட்டும் இல்லை. பிராமணர்களை தவிர்த்து அனைவரும் இருக்கிறார்கள்
@sudhakarmohan7098
@sudhakarmohan7098 5 ай бұрын
Dravidam thaan tamilargalai kaapaatriyathu Dravidam illai yenraal naam illai. Tamilargal matrum tamil mannargal paarpana Kai kooliegalaaga 1200 varudangalaaga irrunthanar. Tamilargal paarpanargalukku Vilai ponathaal thaan tamil azhinthathu. Athai meetavargal dravida kollai.
@MohanRaj-td1ff
@MohanRaj-td1ff 6 ай бұрын
வரலாறு ஒருபோதும் தன்னை மாற்றிக்கொள்ளாது. எவ்வளவு திரிக்க பார்த்தாலும் உண்மை மட்டுமே எஞ்சி நிற்கும்... திராவிடப் பெரும் நாகரீகமே இந்த இந்திய மண்ணின் ஆதி இனம் 🖤♥️
@mahendravarman997
@mahendravarman997 6 ай бұрын
திராவிட இனம் இல்லை தோழர் தமிழர் நாகரிகம்
@AnishaAni-tc5dz
@AnishaAni-tc5dz 22 күн бұрын
திராவிடம் என்ற சொல்லாடல் காலம் சிந்து சமவெளிகாலத்திற்கு பிந்தியது என்கிறார்கள்.தயவு செய்து திராவிடம் என தமிழரை தமிழை அழிக்க வேண்டாம்.
@wrajasolomon756
@wrajasolomon756 Ай бұрын
மாநிலக்கல்லூரி வரலாற்று துறைக்கு பாராட்டுகள்
@arumugamm6040
@arumugamm6040 7 ай бұрын
தமிழ் மொழியில் மட்டுமே பேசுகின்ற இவர்கள் எதற்காக இல்லாத மாயையான திராவிட என்ற சொற்பதத்தை பயன்படுத்துகின்றனர். இது முழு‌க்க முழு‌க்க பொருத்தமற்றது. பெரும் கண்டனத்துக்குரியது. நாம் தமிழர்.
@padsv
@padsv 7 ай бұрын
பசிக்கும்முளே
@akbarmohamedali9147
@akbarmohamedali9147 6 ай бұрын
இவங்க மட்டுமில்லை, அம்பேத்கர் ல இருந்து பல சுதந்திர போராட்ட தியாகிகள், வரலாற்று ஆய்வாளர்கள், தொல்லியல் ஆய்வாளர்கள் கூட இந்த திராவிடம் ங்கர வார்த்தைய உச்சரிசுருக்காங்க. பேசாம எல்லோரும் ஒரே இந்தியர்கள் தான். வேறு வேறு மக்கள் எல்லாம் இல்லை னு சொல்லி வடக்கணுக்கு நம்மளை விட்டு கொடுத்திருக்கலாம். நாமளும் மற்ற தென்னிந்திய மக்களை போல ஹிந்தி பேசிட்டு திருஞ்சுருக்கலம்.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 6 ай бұрын
Voice of பார்ப்பனர்கள் Voice of பாப்பான்கள் Voice of பாப்பாத்திகள்
@Madraswala
@Madraswala 5 ай бұрын
Voice of Vatican தான் உமக்கு இனிக்கிறதென்பதால் ஆராய்ச்சி முடிவுகளை மாற்ற முடியாது.
@p.alagaralaguthennavan9666
@p.alagaralaguthennavan9666 7 ай бұрын
தமிழர் நாகரீகத்தை திராவிட நாகரிகம் என்று கூறுவது கயமைத்தனம். மனசாட்சியோடு நடந்து கொள்ளுங்கள்.
@kaalishanmugam5796
@kaalishanmugam5796 7 ай бұрын
அடிப்படை புரிதல் இல்லாமல் சீமானிய குப்பைகளை இங்கே கொண்டு வந்து குழப்ப வேண்டாம்!
@user-kw5db9ne9y
@user-kw5db9ne9y 7 ай бұрын
How do you prove it ?
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb 7 ай бұрын
​@@user-kw5db9ne9yஇந்து மதத்தின் அடிமைகளாக மாறி போனவர்களுக்கு தெரியாது.
@rajunew8748
@rajunew8748 6 ай бұрын
திராவிட நாகரீகம் என்பது அறிஞர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு நிலப்பகுதி...
@gopinathmathialagan5467
@gopinathmathialagan5467 6 ай бұрын
Thamilar naagaregam marrum Dravidian naagareegam rendume ondru thaan.indru tamil pirinthu Telugu kannadam ena aagivittathu.Andru iruntha Dravidia Nila parapil muluvathumaga tamil mattume irunthathu.Aagayal dravidam endru kooruvathil enna thavaru
@raphaeljohnson3999
@raphaeljohnson3999 7 ай бұрын
தமிழர் வரலாறு திராவிடவரலாறு அல்ல
@Madraswala
@Madraswala 5 ай бұрын
தமிழ் ஹிந்து வரலாறு, அல்லெலூயா தமிழ் வரலாறில்லை. பாலைவனத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்து கடவுள் சிலைகளை மறைத்து விடுகின்றனர்.
@cibichenkathir4106
@cibichenkathir4106 6 ай бұрын
நன்று நன்றி வாழ்த்துக்கள் அய்யா..... உங்கள் முயற்சி என்பது நம் வரலாற்று மீட்புக்கான மிகப்பெரிய வரலாற்று ப் பணி................. மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள் அய்யா !!
@ravichandran6442
@ravichandran6442 7 ай бұрын
வாழ்த்துக்கள் சார்
@Joseph-yu4lx
@Joseph-yu4lx 7 ай бұрын
I feel happy and proud that quite recently I provided a clue to Respectable Mr. Balakrishnan IAS to decipher Indus script. I am sure if he follows the clue it would definitely lead to decipher the Indus script. Also I believe the search will definitely lead to find the descendants of Indus Valley people still living. I wish him all the best.
@arumugamindira8632
@arumugamindira8632 6 ай бұрын
100% உண்மை. ஆனால் நம் குழந்தைகள் அதை தான் படிக்கின்றனர். அதைத்தான் நம்புகின்றனர்.
@palanisamy402
@palanisamy402 7 ай бұрын
சிறப்பு. வாழ்த்துகள்!
@durairajswaminathan683
@durairajswaminathan683 7 ай бұрын
Perfect speech
@pon.arunachalapandian4017
@pon.arunachalapandian4017 7 ай бұрын
வெல்க தமிழ் வெல்க தமிழர்கள்
@meenakshik7777
@meenakshik7777 21 күн бұрын
பண்டைய நாகரிகத்தில் முதலில் தோன்றிய மொழி தமிழ் திராவிட மொழி பிற்காலத்தில் உருவாக்கப்பட்டது தமிழர்களையும் தமிழ் வரலாற்றையும் வீழ்த்த தமிழ் மொழியை விரைவில் கற்றுக் கொள்கிறார்கள் திராவிடர்கள்
@ramarajurengasamy3992
@ramarajurengasamy3992 7 ай бұрын
"வரலாற்றைத்திரிக்க முடியாது "..... ஆனால் திரிப்பவர் இவரே.... தமிழர் நாகரீகத்தை திராவிட நாகரீகம் என்பதே ஒரு பெரிய திரிப்பு.
@kaalishanmugam5796
@kaalishanmugam5796 7 ай бұрын
அடிப்படை புரிதல் இல்லாமல் சீமானிய குப்பைகளை இங்கே கொண்டு வந்து குழப்ப வேண்டாம்!
@karthik1divya1
@karthik1divya1 7 ай бұрын
அருமை ஐயா
@wrajasolomon756
@wrajasolomon756 Ай бұрын
தமிழ் வேறு திராவிடம் வேறு என பிரிந்து நிற்பதும் தமிழை பலவீனப்படுத்தும் தமிழ் ,தெலுங்கு ,கண்ணடம், மலையாளம் ,துளு இவைகளை ஒருங்கினைக்கும் சொல்தான் திராவிடம்...ஒன்றுபட்டு நிற்பதே பலம்...
@AnishaAni-tc5dz
@AnishaAni-tc5dz 22 күн бұрын
போய் அந்த மாநிலங்களில் சொல்லவும்.
@santhankumarasamy7554
@santhankumarasamy7554 7 ай бұрын
இல்லாத திராவிடத்தை தொல்லியல் ஆய்வு முடிவு மூலம் திணிக்க முடியாது என்று ஏன் திணிக்கிறீர்கள்? இந்த திட்டமிட்ட முரண் யாரை மகிழ்ச்சிப்படுத்த?
@-karaivanam7571
@-karaivanam7571 7 ай бұрын
திராவிட என்ற சொல் ஆரிய சொல் .
@saravengenier
@saravengenier 6 ай бұрын
Thirai meelar mozhi Dralmizhi Tamizhi Tamil. Thirai meedar or draviar means GOD.
@samoogapaathugaapu4060
@samoogapaathugaapu4060 16 күн бұрын
சங்கர், கீழடி காலத்தில் வாழ்ந்த மக்கள் குழு , அப்போது தமிழ் தான் பேசி வந்தது. அதன் பின், அந்த குழுவினர் தமிழை திரித்தோ அல்லது மாற்றியோ அல்லது செழுமை படுத்தியோ , வேறு வேறு விதமாக பேசினர். ஒரு குழு அதை கன்னடம் என்றது. இன்னொரு குழு பேசியதை தெலுங்கு என்றனர். இன்னொரு குழு பேசியதை மலையாளம் என்றனர். இப்படி பல பல. இன்று ஒவ்வொரு வரும் இந்த மாறுபட்ட தமிழ் மொழிகளின் பெயரால் குறிப்பிட படுகின்றனர். ஆனால் இவர்கள் அனைவருடைய வரலாறும் ஒன்று தான். இதில் யார் ஒருவருக்கும் , கீழடி தனக்கு மட்டுமே உரித்தான வரலாறு என்று சொல்ல உரிமை இல்லை. கீழடியில் ஒரு பானை கிடைத்தால் , அதை உபயோகித்த பெண் , இன்று தமிழ் பேசுபவனின் பாட்டியா ?? தெலுங்கு பேசுபவனின் பாட்டியா அல்லது மலையாளம் பேசிக் கொண்டு இருப்பவனின் பாட்டியா என்று எப்படி சொல்ல முடியும்???
@user-wd7xz8yv5r
@user-wd7xz8yv5r 7 ай бұрын
எகிப்து முஸ்லிம் நாடு தான் ஆனால் திராவிட மக்களின் பண்பாடு இங்குள்ளது. நான் அபுதாபியில் வேலை செய்யும் போது அவர்களோடு பழகி இருக்கிறேன்.
@coolcool200
@coolcool200 7 ай бұрын
முஸ்லிம் நாடாக இருந்தால் என்ன ? திராவிட இன சுவடுகள் அங்கேயும் இருக்கலாம். நானும் முஸ்லிம்தான். திராவிடன் இல்லையா ? ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் முஸ்லிம்தான். ஆரியர்கள் இல்லையா ? எந்த இனமும் எந்த மதத்தையும் பின்பற்றும். இதில் ஆச்சரியம் இல்லையே. எகிப்து முஸ்லிம் நாடுதான் என்று குறிப்பிட அவசியம் இல்லையே.
@user-md4dy6gp1w
@user-md4dy6gp1w 7 ай бұрын
எகிப்து பிரமிடு தமிழர்கள் தான் காட்டினார்கள் என்றும் வரலாறு உள்ளது.
@michaelrajamirtharaj
@michaelrajamirtharaj 7 ай бұрын
NOT PRAMEED, BUT PERU(M) MEDU-HUGE STRUCTURE! EEGAI+ PATHU!= EGIPTHU!( THEY STARTED FROM EGYPT,TO GET 10 COMMAND MENTS FROM GOD.)
@karthikeyan8670
@karthikeyan8670 7 ай бұрын
Tamil makkalin panbadu nu sollunga
@aruchase
@aruchase 7 ай бұрын
​@@karthikeyan8670 தமிழ் தமிழர் என்று மட்டுமே இருந்திருந்தால் தமிழர் பண்பாடு எனச் சொல்லலாம். ஆனால் தமிழ் திரிந்து கன்னடம் தெலுங்கு மலையாளம் துளு எனப் பிரிந்து போன பிறகு தமிழ் என்ற தனிச்சொல் பிற மொழி சொந்தங்கள் நம்மை ஆதிக்க சக்தியாக வெறுக்கத் தொடங்கிவிடும். "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்னும் நமது பண்பாட்டுக்கு அது எதிர். ஆகவேதான் நமது மொழி ஒப்பிலக்கணம் எழுதிய கால்டுவெல் அறிஞர் தமது ஆய்வு நூல் முன்னுரையில் சொன்னார் : " இன்னூலின் தலைப்பு தமிழ்மொழிக்குடும்ப ஒப்பிலக்கணம் என்றுதான் இருக்கவேண்டும். ஆனால் பண்டைத் தமிழ் பிரிந்து தெலுங்கு கன்னட மலையாள துளு மொழிகளாக பிரிந்து பெருகிய பிறகு அவ்வாறு குறிப்பிட்டால் அது அவர்களை அந்நியப்படுத்துவது போலும் தமிழ் மேலாதிக்கம் செலுத்துவது போலும் ஆகிவிடும். அது தமிழ் மொழி பண்பாட்டுக்கு ஏற்றது அல்ல என்ற காரணத்தினாலேயே இன்னூலுக்கு திராவிட மொழிக்குடும்ப ஒப்பிலக்கணம் எனப் பெயர் வைத்தேன். "
@fashion_maker475
@fashion_maker475 Ай бұрын
அருமையான ஆய்வு அறிக்கை
@arivazhaganpandi2877
@arivazhaganpandi2877 7 ай бұрын
there is no Dravidian civilization just Tamil civilization dont misinterpret pls.
@singaraveluramasamy8134
@singaraveluramasamy8134 7 ай бұрын
தமிழர் நாகரிகத்தை திராவிட நாகரிகம் என்று எழுதுவது திரிபா, திணிப்பா?
@-karaivanam7571
@-karaivanam7571 7 ай бұрын
சிந்து வெளி ஊர் பெயர்கள் அனைத்தும் தமிழ் பெயர்களாக இருக்கும்போது அதற்கு திராவிட என்னும் சமஸ்கிருத பெயரை ஏன் வைக்க வேண்டும்.தமிழ் அடிப்படை என்றுதானே கூறவேண்டும்.திராவிட எனும் ஆரிய சொல்லை குறித் தால் அது ஆரிய நாகரிகம் ஆகிவிடுமே. தமிழர் வரலாறை திராவிட வரலாறு என்று திரிப்பது மட்டும் சரியா அய்யா பெரியோரே கூறும் .
@surentharjayaraman4164
@surentharjayaraman4164 7 ай бұрын
Primary evidence யாராலும் மாத்த முடியாது ..ஆனால் அதையே ஒரு சௌராஸ்டிரர் வாய் கூசாமல் "திராவிட நாகரீகம் " என்று சொன்னால் என் செய்வது ஐயா..😂
@templedevaprasnam4341
@templedevaprasnam4341 6 ай бұрын
அய்யா இந்த ஆரிய வருகைக்கு எந்த கல்வெட்டு இலக்கிய ஆதாரங்கள் இல்லாத போதும் கல்லூரி பள்ளி புத்தகத்தில் திணித்த காஙகிரஸை பற்றி பேசுவது அருமை
@user-oo4rm1ic8g
@user-oo4rm1ic8g 6 ай бұрын
வாய்மையே வெல்லும்
@anbalagapandians1200
@anbalagapandians1200 6 ай бұрын
அருமையான தகவல்பதிவுவாழ்த்துக்கள்பாரட்டுக்கள்அமர்நாத்அவர்களுக்கு
@GRANDFATHER-xq7dh
@GRANDFATHER-xq7dh 6 ай бұрын
தமிழர் வரலாறை திராவிடர் வரலாறாக திரிப்பது தான் இவர்கள் வேலை
@sumathisumathi3061
@sumathisumathi3061 7 ай бұрын
திராவிடம் என்ற ஒரு நாகரீகம் இல்லை. தமிழர் நாகரீகம் என்று சொல்ல நா வலிக்கிறதா?
@narayan.ramchand2023
@narayan.ramchand2023 7 ай бұрын
சேரன் ஆண்டது கேரளா, ஆக சிலப்பதிகாரம் எழுதியது சேர நாட்டில். சிலப்பதிகாரத்தை தமிழ் நூல் என்கிறீர்கள் , ஆனால் அதை எழுதியவன் தமிழனுக்கு சொந்தமில்லையா? இன்னும் கேரளாவெங்கும் கண்ணகி வழிபாடு உள்ளது. தயவுசெய்து கூகுளில் "உலகில் திராவிடப்பகுதிகள்" என தேடிப்பாருங்கள் பாக்கிஸ்தான், ஈரான் ஈராக் ஆப்கான் என அனைத்தும் வரும். ஆக திராவிடம் உலக நாகரீகம். தமிழன்-திராவிடன் என்ற குறுகிய நோக்கில் பார்க்க வேண்டாம்.
@thangamlatha
@thangamlatha 6 ай бұрын
திராவிட நாகரீகமா?அது ஆரிய நாகரீகம்.இங்கு தமிழர் நாகரீகம்தான்
@ruthinakkumare8847
@ruthinakkumare8847 7 ай бұрын
As long as Archaeologists like Sri Amarnath Ramakrishnan are there, the truth of Indian History cannot be distorted. The findings of them are consolidating that Indus valley civilization belonged to Dravidian and Dravidian alone. No one can deny their arguments on the basis of the evidences unearthed by them. Let's salute to them!
@venkataramanankrishnan5012
@venkataramanankrishnan5012 7 ай бұрын
Knowing Indian history cannot be distorted why the Central govt is encouraging further excavations. It would be better if they accept it is all Dravidian culture and allow themselves to be second class citizens who should be denied education and jobs and good living.
@subramanianv3793
@subramanianv3793 7 ай бұрын
Wonderful speech, and Thanks sir.
@mr.johnsoni8838
@mr.johnsoni8838 7 ай бұрын
ஐயா நீங்கள் சொல்லும் திராவிடம் எங்கே உள்ளது?
@natarajannatarajan2662
@natarajannatarajan2662 7 ай бұрын
திரு விடம் இறைவன் உறையும் இடம் என்பதைத்தான் நீங்கள் திரித்து திராவிடம் என்று கூறுகிறீர்கள்
@chelvachandranbalasingham4548
@chelvachandranbalasingham4548 7 ай бұрын
திருட்டுவிடம்
@habitatarchitects242
@habitatarchitects242 6 ай бұрын
Thank you amaranth sir
@gopalkrishnan2693
@gopalkrishnan2693 7 ай бұрын
There is no Dravidian civilization only Tamil civilization. Please speak truth
@santhankumarasamy7554
@santhankumarasamy7554 7 ай бұрын
தமிழ் மொழி என்று கூறி விட்டு தமிழினம், தமிழர் நாகரிகம் என்று கூறாமல் திராவிட அடித்தளம், திராவிட நாகரிகம் என்று திரிப்பதை/திணிப்பதை சு.வெங்கடேசன்,பால கிருட்டிணன் மற்றும் நீங்கள் திராவிடக் கட்சிகளை/திராவிட இயக்கங்களை மகிழ்ச்சிப் படுத்தி தமிழின வரலாற்றை அழிக்க துணை போகாதீர்கள். சாந்தன்.கு
@-karaivanam7571
@-karaivanam7571 7 ай бұрын
🎉🎉🎉
@Siva-wy8cz
@Siva-wy8cz 7 ай бұрын
இது தமிழர் நாகரிகம்,திராவிடம் நாகரிகம் இல்லை
@priyadarshan7117
@priyadarshan7117 4 ай бұрын
Edhum doctorate mudivhurukkiya pa avarukke advice pandriye
@varadharajanramasamy3005
@varadharajanramasamy3005 7 ай бұрын
தமிழர் வரலாறா? திராவிட வரலாறா? காலம்காலமாக இப்படி கதைத்து கொண்டு தானே இருக்கிறீர்கள். இல்லாத - கற்பனையான திராவிட த்தை எப்படியெல்லாம் கட்டமைக்கிறீர்கள்!!!
@chelvachandranbalasingham4548
@chelvachandranbalasingham4548 7 ай бұрын
அதென்ன திராவிடநாகரீகம்???
@cvg706
@cvg706 7 ай бұрын
ஸ்வாமி விவேகானந்தர் எகிப்திய கீசா பிரமிடுகுள்ளே உள்ளே சென்று பார்த்த போது அவருக்கு பேரதிர்ச்சி காத்து கொண்டிருந்தது. ஆம் நண்பர்களே, எகிப்திய கீசா பிரமிடுகுள்ளே அதன் சுவற்றில் நமது பகவத் கீதை கற்களில் பொறித்து வைத்து இருந்ததை கண்கூடாக பார்த்தார்.இதை பற்றி தனது Complete Works ல்‌ குறிப்பிட்டு உள்ளார்.
@aruponnmathi4281
@aruponnmathi4281 7 ай бұрын
உலகமகா பச்சைப் புளுகு.பார்ப்பன தில்லுமுல்லு நூலு திரிப்பு.
@cvg706
@cvg706 7 ай бұрын
@@aruponnmathi4281 ஸ்வாமி விவேகானந்தர் பொய் சொல்லி பிழைப்பு நடத்தியவர் இல்லை. அவர் சத்திய நெறியோடு வாழ்ந்தவர் ஆதலால் இன்றும் அவர் கருத்துக்கள் உயிரோட்டமோடு உள்ளது. இன்னும் சொல்லப் போனால் எகிப்திய பிரமிடுகளை கட்டியது கேரளத்தின் சேர மன்னர்களாக இருக்க கூடும் என்று அந்த மஹான் கருதுகிறார், அம்மா.
@cvg706
@cvg706 7 ай бұрын
@@aruponnmathi4281 Please read the Complete Works of Swami Vivekananda. You will understand what I am saying. Accepting or Rejecting is your personal choice. That's the Beauty of Hinduism.
@arumugamm6040
@arumugamm6040 7 ай бұрын
அண்டப்புளுகு பேசுவதையே பிழைப்பாய் கொண்டவர்கள் இப்படித்தான் பேசுவீர்கள்.
@asupatthipillai9431
@asupatthipillai9431 5 ай бұрын
உருட்டு.
@SIVAM-786
@SIVAM-786 6 ай бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா. இல்லாத திராவிடம் ஏனடா?
@babusargunam226
@babusargunam226 7 ай бұрын
Super Amarnath
@369Thinkandgrow
@369Thinkandgrow 6 ай бұрын
நன்று - கீழடியில் "தமிழி" எழுத்துக்கள் மட்டுமே கிடைத்தது. ஆகையால் தமிழர் நாகரிகம் என்று கூறுங்கள்.
@baranirajan7293
@baranirajan7293 6 ай бұрын
அருமை👏👏👏
@templedevaprasnam4341
@templedevaprasnam4341 6 ай бұрын
தமிழக மண்ணில் இருந்து கிடைக்கின்ற பானைகள் மட்டும் இல்லை தெய்வீக சிலைகள் கூட நமது பழந்தமிழ் இந்துக்களின் சிறப்புகளை உணர்த்தும் .
@shivrajshivraj8606
@shivrajshivraj8606 4 ай бұрын
தமிழர்களை ஹிந்து என்று சொல்லி அசிங்கம் பண்ணி வைக்கதீங்க
@templedevaprasnam4341
@templedevaprasnam4341 4 ай бұрын
தமிழன் ஆய் போனால் கழுவாமல் துடைக்கின்ற இஸ்ரேலிய கிறிட்தவன் என்றோ அரேபிய முட்லிம் என்று கூறுவதை விட. தமிழனை இந்து என கூறுவது உயர்வு
@templedevaprasnam4341
@templedevaprasnam4341 4 ай бұрын
உங்கள் தகப்பனை அப்பா என்று அழைப்பது அசிங்கம் என்றால் தமிழனை இந்து என்று அழைப்பது தவறு .சரி என்றால் தமிழன் இந்துவே
@swamirahimshankar5550
@swamirahimshankar5550 6 ай бұрын
❤❤❤🙏🙏🙏
@LATHARAJKUMAR96
@LATHARAJKUMAR96 7 ай бұрын
In the current times when our children and grandchildren are made to believe alternative facts, salute you all on the stage striving to ensure the facts are recorded for future generations to understand our evolution.
@chenkumark4862
@chenkumark4862 5 ай бұрын
வாழ்த்துக்கள்
@babusargunam226
@babusargunam226 7 ай бұрын
Tamil culture
@harirajendran1000
@harirajendran1000 6 ай бұрын
தமிழ் என்று உச்சரிக்க முடியாமல் பிற இனத்தவர்கள் திராவிட என்று சொன்ன சொல்லை, தமிழர்கள் நாமும் பயன்படுத்துவது அவமானம், தமிழ் பற்றிய அனைத்து வரலாறுகளையும் தமிழ் என்றே சொல்லுங்கள்.
@esakkirajanm3844
@esakkirajanm3844 7 ай бұрын
தமிழ், தமிழர் என்றால் கசக்கும் இந்த தமிழர் அல்லாத திராவிடியாள்களுக்கு...
@AnishaAni-tc5dz
@AnishaAni-tc5dz 22 күн бұрын
நாங்க விழித்துக்கொண்டோமே இன்னம் என்ன திராவிடம்
@jj-1510
@jj-1510 7 ай бұрын
சான்றோர் சபைக்கு வணக்கம் 🙏 நாம் ஜெயிச்சுடோம் மாறா 😎🤝👍
@murthymurthy6168
@murthymurthy6168 6 ай бұрын
தமிழர்அல்லாதவர்கள் தமிழர் பண்பாட்டை திருடி திராவிட பண்பாடு என்பார்கள்.
@ebenazerebi9790
@ebenazerebi9790 5 ай бұрын
தமிழர் நாகரிகம்.
@Gsiiieivveeaieou
@Gsiiieivveeaieou 4 ай бұрын
The IVC was a successful flourishining, immensely wealthy and extremely well administered society world lesder of its time so different from the present caste dominated, divisive and corrupt politics. The country finds itself amoungst the poorest and disadvantaged societies of the world
@seshadrir2057
@seshadrir2057 7 ай бұрын
நிச்சயம் இதை தமிழர் நாகரிகம் என்று சுருக்கி விட முடியாது. இன்று தமிழின் கிளை மொழியாக உள்ள கன்னடம் பேசும் மக்கள், தெலுகு பேசும் மக்கள், மலையாளம் பேசும் மக்கள், கோண்டி மொழி பேசும் மக்கள், பழங்குடிகள் எல்லோருக்கும் (ஆரியர் தவிர்த்து) சொந்தம்.
@user-md4dy6gp1w
@user-md4dy6gp1w 7 ай бұрын
இது சொன்ன நம்மள தமிழ் தேசிய விரோதிகள் என்று சொல்லுவார்கள்..
@prasannavenkateswaramoorth6376
@prasannavenkateswaramoorth6376 7 ай бұрын
ஏன் இது கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் இந்த மொழிகள் உருவாகவில்லை. அப்போது தமிழர்கள் தான் இருந்தனர். நீங்கள் உங்களைப் போன்றோரின் பிரித்தாளும் எண்ணம் கொண்டவர்கள் தான் திராவிடத்தை தூக்கி வைத்துக் கொண்டு வருகிறார்கள்
@seshadrir2057
@seshadrir2057 7 ай бұрын
@@prasannavenkateswaramoorth6376 சாதி வெறி தமிழன்க்கு மட்டும் எப்படி 3000 வருடம் பழமை வாய்ந்த நாகரிகம் சொந்தம் ஆகும். இந்தியாவில் உள்ள அணைத்து திராவிட இந மக்களுக்கும் அது சொந்தம்.
@sendhanamudhan7975
@sendhanamudhan7975 7 ай бұрын
மிக சிறந்த புரிதல் வாழ்த்துக்கள் தோழர் 🤝🤝🤝
@prasannavenkateswaramoorth6376
@prasannavenkateswaramoorth6376 7 ай бұрын
@@sendhanamudhan7975 நன்றி தோழரே அவர் வேற்று மொழியினர் என்று கேள்விப்பட்டேன் அதனால் தான் திராவிடத்தை தூக்கி நிறுத்தி வருகிறார். என்ன செய்வது நம்மவர்களை மேலே வர ஆரம்ப நிலையிலே தடுக்கிறார்கள்.
@kuppusamigovindasamy3642
@kuppusamigovindasamy3642 7 ай бұрын
அடுத்தவர்கள் பெருமையை திருடுவது அல்லது தன்னுடையது என்று வீண் பெருமை பேசி பீத்திக்கொளவது யார் என்பது உலகறிந்த இரகசியம்
@SaravananSaravanan-vi7hk
@SaravananSaravanan-vi7hk 6 ай бұрын
திராவிட கும்பல் திருந்தாது
@kuppusamigovindasamy3642
@kuppusamigovindasamy3642 6 ай бұрын
@@SaravananSaravanan-vi7hk இரண்டு ரூபா சங்கி அதை சொல்ல கூடாது
@ravipandiyanpandiyan8696
@ravipandiyanpandiyan8696 7 ай бұрын
தமிழர் நாகரீகம் என்று சொல்லுங்கள் ஐயா. திராவிடம் என்ற ஒரு இனம் இல்லவே இல்லை.
@user-qn1jk9sr8c
@user-qn1jk9sr8c 5 ай бұрын
உங்க அண்ணன் சீமான் விடும் கதையினு நினைச்சையா இது வரலாறு 😂😂😂
@parthipanselvaraj2629
@parthipanselvaraj2629 7 ай бұрын
More like tamil civilization would be a right term. Also I wish sir takes up the keeladi work again. Indian govt should take serious notice on this.
@VINOTHMILLER
@VINOTHMILLER 7 ай бұрын
Today we are the ones who protect the Tamils, the Tamil race, the Tamil tradition, the Tamil culture, by tearing down, blaming, tearing, sacrificing and talking, but today we are the ones who are considered as punishments for this country. They were hidden in the earth and buried by the Dravidians But no matter how many sewers stand up, my tongue proclaims that the Dravidian lie, the Dravidian lie, the Dravidian lie.
@padsv
@padsv 7 ай бұрын
"Today we are the ones who protect the Tamil" - who is the we you are referring here?
@rajguberrajguber260
@rajguberrajguber260 3 ай бұрын
தமிழரின் வரலாறு, திராவிடம் இல்லை .
@jj-1510
@jj-1510 7 ай бұрын
சான்றோர் சபைக்கு வணக்கம்🙏
@Madraswala
@Madraswala 6 ай бұрын
கருப்பு சிவப்பு கொடி வேற நிறம் மாறாமல் கிடந்தது!!
@Tamilarivu782
@Tamilarivu782 6 ай бұрын
ஆரியனும்(யூத) திராவிடனும் ஒன்னு, அறியாத தமிழன் வாயில் மண்ணு .......
@kailainathannadesu416
@kailainathannadesu416 6 ай бұрын
இந்து சமயம் என்ற ஆங்கிலேயர் தந்த பெயரை மாற்றுவோம். (தமிழர் + ஆரியர்) சமயம் = தமிழாரி (Tamizhari) சமயம் என்று. தமிழாரி நாடு = இந்தியா. இஸ்லாம் + கிறிஸ்த்தவம், தமிழில் அடக்கம். திராவிடம் என்ற ஆங்கிலேயர் தந்த பெயரை மாற்றுவோம். தமிழியம் (Tamizhayam) என்று. தோடர்புச் சொற்க்கள் - தமிழியர், தமிழிடம். உங்கள் கேழ்விக்கு நன்றி. என்னது பெயர் மாற்றம்மட்டுமே. தற்காழிகமானது. பின்பு சங்கப்புலவர் நிறுவர். Tamizharri In Sydey Aus three big temples. One in West Mead is a temple built by Tamil from Sri Lanka. Main god is Lord Murugan. I will call this temple a Tamil Temple. Whereas one in Wollongkong is in two sections. One for Pillair, Murugan, Sivan/Parvathy. Other for Venkattesha, Rama, Sita, Hanuman. Here Murugan is called Supraminan etc. This temple is of mix origin funded by Thiruppathy. I will call this Tamizhari temple. Now all temples are called as Hindu temple. Hindu was introduced to the world by British affecting Tamils. So name change from Hindu to Tamizhari.
@user-td8og6bs8u
@user-td8og6bs8u 6 ай бұрын
With❤
@AnishaAni-tc5dz
@AnishaAni-tc5dz 22 күн бұрын
Excavate -அகழ்தல்
@kumarblore2003
@kumarblore2003 7 ай бұрын
Why it is called Dravidian culture? Not a Tamilian culture.
@karthikeyanb8910
@karthikeyanb8910 7 ай бұрын
Because of non Brahmin culture
@palaniyappankumaravel
@palaniyappankumaravel 4 ай бұрын
👍👍👏👏👃👃💪💪
@janaling7405
@janaling7405 7 ай бұрын
Tamil munnorkal naagarikam.
@meenakshik7777
@meenakshik7777 21 күн бұрын
திராவிட நாகரிகம் இல்ல தமிழர் நாகரிகம்
@PandianPandian-jx3cv
@PandianPandian-jx3cv 7 ай бұрын
❤❤❤
@shyam_n
@shyam_n 7 ай бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@Vijinger10
@Vijinger10 7 ай бұрын
Amarnath snakeoil salesman
@ranjitme9957
@ranjitme9957 7 ай бұрын
There is no Dravidam u guys are created.tamilnadu belongs tamil people it is my home.😅😅😅😅
@vivek1raja
@vivek1raja 7 ай бұрын
Shhhh go lick Modidiot’s boots
@narayanancs8674
@narayanancs8674 6 ай бұрын
Saridaappaa thiravidaa
@mariavalan0007
@mariavalan0007 6 ай бұрын
We are not Dravidian and the word Dravidian belongs to south Brahmin
@user-ij5hm5cx6b
@user-ij5hm5cx6b 6 ай бұрын
Sindh is related to Tamizh civilization.
@sureshkumar3372
@sureshkumar3372 7 ай бұрын
No Dravidian only Tamilian.
@mahalingam574
@mahalingam574 6 ай бұрын
சரிதான்,ஆனால் மணிப்பிராவள தமிழ் யாருடையது?தெலுங்கு,கன்னடம்,மலையாளம்,துளு எப்படி தோன்றியது? அவைகளின் வேர்ச்சொல் எதில் இருக்கிறது?
@Vision.2026
@Vision.2026 7 ай бұрын
Athena dravidam... Tamil tha ya.... Y u r faking history
@ram2ravanan987
@ram2ravanan987 7 ай бұрын
(திராவிட )நாகரிகமா 😊..... தெலுங்கு ஆட்சியாளர்கள் பதுங்கு குழி தான் திராவிடர்
@subramaniana7761
@subramaniana7761 7 ай бұрын
Good
@kamalesanperumal
@kamalesanperumal 7 ай бұрын
😊
@gpremkumar2015
@gpremkumar2015 7 ай бұрын
Pure Tamil Civilization sir not dravidian.
@r.v.g.durairaj8395
@r.v.g.durairaj8395 7 ай бұрын
Tamil is the senior partner of Dravidian languages.
@gpremkumar2015
@gpremkumar2015 7 ай бұрын
@@r.v.g.durairaj8395 senior parents of Dravidian languages. Just 50000 thousand years old ... Others are kids ...
@gpremkumar2015
@gpremkumar2015 7 ай бұрын
@@Vanniyar_civilization Vanniyar na? Telunganta 10.5% reservation vanga mudiyala ithula yena perumai vendi kedakku...
@aravindafc3836
@aravindafc3836 6 ай бұрын
0:42 😮
@seelansir4784
@seelansir4784 7 ай бұрын
your too twist it calling drvidian civilization of tamils
@endran008
@endran008 7 ай бұрын
திராவிடம் என்பதில் பெருமை கொள்வோம் ❤
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 7 ай бұрын
நீக்ரோ க்கள் என்பதில் பெருமை கொள்வோம் .கார்க்கேசியன் என்பதில் பெருமை கொள்வோம்.மங்கோலியர் என்பதில் பெருமை கொள்வோம். செவ்விந்தியர் என்பதில் பெருமை கொள்வோம் என்று அவர்கள் கூறுவார்கள்.ஆனால் மொழிவழி இன் அடையாளத்தை விட்டு விடுவார்களா.அப்படித்தான் கன்னடர் தெலுங்கர் மலையாளி. தமிழரும் அப்படியே.
@spycyvideonet7995
@spycyvideonet7995 7 ай бұрын
என்ன oth😂திராவிட நாகரீகம்
@arumugamm6040
@arumugamm6040 7 ай бұрын
திராவிடம் பேசுவதில் தமிழருக்கு சிறப்புமில்லை. பெருமையுமில்லை. நாம் தமிழர்.
@Gsiiieivveeaieou
@Gsiiieivveeaieou 4 ай бұрын
The Indus Valley Civilization was governed by very capsble entities as can be seen from the city administration and urban planning that inciuded future requirement of the city 😅
Sindhu Mudhal Vaigai Varai - K Amarnath Ramakrishna speech
38:21
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 14 МЛН
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 3,5 МЛН
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Chapitosiki
Рет қаралды 27 МЛН