No video

DNA Numerology inTamil l மரபணு நியூமெராலஜி - Devotee Nation Tamil

  Рет қаралды 389,521

Devotee Nation Tamil

Devotee Nation Tamil

Күн бұрын

முற்பிறப்பில் செய்த கர்மா இப்பிறப்பில் இந்த நச்சத்திரத்தில் DNA Numerology inTamil
நீங்கள் எதைச்செய்தால் வெற்றிபெறுவீர்கள் என்று ஆணித்தரமாக வழிகாட்டும் வழிகாட்டி தான் இந்த DNA ASTROLOGY (மரபணு ஜோதிடம் )
தொடர்புக்கு :
DNA ASTROLOGER VISHAL
86080 77781
For Advertisement in this channel Contact : +9163815 08037
bit.ly/Devotee...
-------------------------------------------------------------
2023 ராசிபலன் Playlist : • Playlist
DNA ASTROLOGY Playlist : • DNA ASTROLOGY
Monthly Horoscope l மாத ராசிபலன் : • Playlist
Nayanmargal l நாயன்மார்கள் : • Nayanmargal
Alwargal l ஆழ்வார்கள் : • Alwargal
Saivam l சைவ சமயம் : • Saivam
Vainavam l வைணவம் : • Vainavam in Tamil
-------------------------------------------------------
----------------------------------------------------
Devotee Nation Tamil யூட்டூப் சேனலுக்கு உங்களை வரவேற்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறோம். ஆன்மீக தேடல் உள்ளவர்களுக்கும், அதன் உள்ளார்ந்த உண்மையை தெரிந்துகொள்ளவதற்கு எங்கள் பணி உறுதுணையாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
எனவே உங்கள் ஆதரவும்,ஒத்துழைப்பும் தொடர்ந்து இருக்க வேண்டுகிறோம்.
மறவாமல் நமது இந்த Devotee Nation Tamil பக்கத்தை
SUBSCRIBE!!! செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்
அனைவரும் இறையுணர்வையும், இறையருளையும், பெற்று வாழ்வை நிறைவோடு வாழ்வோம்.
" வாழ்க வளமுடன் "
#dnaastrologyintamil #dnaastrologytamil #astrologytamil #devoteenationtamil #predictions #aanmeegam

Пікірлер: 502
@karthikeyan2455
@karthikeyan2455 3 ай бұрын
கடவுள் பெயர் topic : Yes, i m KARTHIKEYAN. கார்த்திகை நட்சத்திரம் My Brother civil Engineer,,. Correct prediction nice sir
@sowrirajans9210
@sowrirajans9210 Жыл бұрын
எந்த ஒரு மொழியில் உள்ள நபர்களின் பெயர்களும் என்ன பொருளை அதாவது அர்த்தத்தை கொண்டு விளங்குகின்றாரோ அப்பொருளுக்கு உரிய காரகத்துவத்திகான கர்மப்பதிவைக் கொண்டு விளங்குவார் என்பதை‌ எண்கணிதத்தோடு தொடர்பு படுத்தி விளக்கியவிதம் வெகு அருமை.
@shrikavinpriya8682
@shrikavinpriya8682 7 ай бұрын
❤100% உண்மை எங்க அம்மா பேர் கங்கா தான் அப்போ எங்க சின்ன அக்கா மற்றும் என் தம்பி இருவருமே உத்திரட்டாதி தான் அது இல்லாமல் எங்க அப்பா பேரு சுப்பையா முருகன் மீது கொண்ட ஈர்ப்பால் எனக்கு சண்முகப்பிரியா னு வைச்சாங்க ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்தி நீங்கள் தெளிவுபடுத்திய விதம் மிக அருமை❤
@m.brindhamuruganantham1584
@m.brindhamuruganantham1584 Жыл бұрын
அய்யா என் கணவர் பெயர் முருகானந்தம் நட்சத்திரம் மூலம். என் அண்ணன் பெயர் சுடராகரன் அண்ணன் பொண்ணு ,என்னுடைய பொண்ணு இரண்டு பேருமே ஆயில்யம் நட்சத்திரம் அய்யா. நீங்கள் சொல்வது மிகவும் சரிதான்.
@shalinijagannathan
@shalinijagannathan Жыл бұрын
Excellent sir.... my elder son name 1.varshan( rain god) my hubby star uthiratathi with kanni lagnam 2. My hubby name muruganand my younger son star pooram ( simmam) Absolutely what you said.. great DNA NUMEROLOGY SIR
@parameshwari1534
@parameshwari1534 Жыл бұрын
Sir karma neenga enna seyya vendum
@bhuvanasenthil2552
@bhuvanasenthil2552 Жыл бұрын
@@parameshwari1534 நம்முடைய கஷ்டங்கள் அனைத்திற்கும் காரணம் நாம் ஏதோ ஒரு பிறவியில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள்/செயல்கள் தான்(கர்மவினை- Karma). இந்த கர்மா தீர நாம் அனைவரும் *தியானப் பயிற்சி* செய்ய வேண்டும். இடைவிடாமல் தியானம் செய்தால் கஷ்டங்கள் ஒவ்வொன்றாக குறையும். மனதில் நிம்மதி, தெளிவு உண்டாகும்,நோய்கள் விலகும் மேலும் நாம் நினைத்ததெல்லாம் வாழ்க்கையில் நடைபெறும். ஆனால் பொறுமை மிகவும் தேவை. *அசைவம் வேண்டாம்.* Om Sai Ram 🙏🙏. ஒரு உயிர் நமக்காக கொல்லப்படுவதும் மிகப்பெரிய பாவம் தான். kzfaq.info/get/bejne/jKmlpqiCud6sqHk.html
@jeyarajesh2000
@jeyarajesh2000 Жыл бұрын
Kumaran my son name laknesh kumaran
@jayakavya3036
@jayakavya3036 Жыл бұрын
முருகன் பேர் கொண்ட எனக்குத்தெரிந்த குடும்பங்கள் பெரும்பாலும் விவசாயம் செய்து வாழ்கிறார்கள்
@suba7332
@suba7332 Жыл бұрын
முருகனின் பெயர் கொண்ட என் தம்பி பொறியியளாராக வேலை செய்கிறார். பல பேர்க்குத் தீர்வு வழங்குவதிலும் கெட்டிகாரன்.
@saravanakumar5025
@saravanakumar5025 Жыл бұрын
En peru saravana kumar dhaan aana enga kudumbathula vivasayam pannalaye🤔
@arularasujothiramalingam1507
@arularasujothiramalingam1507 Жыл бұрын
Vivasayeegal palarum thamizhargal muruga bakthargal. Natural they select God Murugan name for their sons. There is no DNA or Karma in this matter. This is fact and natural occurences. This guy cheating the general public using DNA and Karma.
@arivazhahanari
@arivazhahanari Жыл бұрын
Correct me too
@arulautoconsulting1158
@arulautoconsulting1158 Жыл бұрын
உண்மை
@KRISH_NATURES
@KRISH_NATURES Жыл бұрын
நீங்க சொன்ன மேஷ லக்னம் முயற்சிகளை எதுவும் வெளியே சொல்ல கூடாது என்பது 100% உண்மை என் அனுபவத்தில் சொல்கிறேன் நானும் மேஷ லக்னம்
@bharatismaths9th620
@bharatismaths9th620 Жыл бұрын
எனக்கும் அனுபவம் உண்டு
@sudhamani3339
@sudhamani3339 Жыл бұрын
எனக்கும்...வெளிய எத சொன்னாலும் விளங்குகிறது இல்லை 😡😡😡
@bharatismaths9th620
@bharatismaths9th620 5 ай бұрын
எனக்கும் தான்
@selvig9731
@selvig9731 Жыл бұрын
செவ்வாய் கர்மாக்கு நீங்கள் சொல்வது 💯💯 உண்மை வாழ்க வளமுடன் 👋👋👋
@karthickshri5494
@karthickshri5494 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள். அண்ணா....என் மகன் பெயர் வெற்றிவேல்.... மீன ராசி,,ரேவதி நட்சத்திரம்.... முருகப் பெருமானின் பெயர் வைக்க முடிவு செய்தோம்....
@hari-oo6dk
@hari-oo6dk 9 ай бұрын
நானும் மீன ராசி... ரேவதி நட்சத்திரம்.... என் மகன் பெயர் வெற்றிவேல்..
@rajakumariakash2584
@rajakumariakash2584 Жыл бұрын
உண்மைதான் எனக்கு ஆயில்யம்நட்சத்திரம் ஒன்றாம் தேதி சித்திரை மாதம் பிறந்தது எனது சகோதரி குடும்பத்திலும் முருகன் பெயர் உள்ளது கட்டுமான தொழில் மிகவும் உண்மையான பதிவு
@skalaisanthos8036
@skalaisanthos8036 Жыл бұрын
என் பெயர் கலைச்செல்வன் 24.4.1984 சித்திரை மாதம்
@abinayasree27
@abinayasree27 10 ай бұрын
Ur exactly right..great analysis bro..👍👍👍
@balamurugan-ww5xf
@balamurugan-ww5xf 9 ай бұрын
😊
@balamurugan-ww5xf
@balamurugan-ww5xf 9 ай бұрын
Hi
@skystardevi6075
@skystardevi6075 Жыл бұрын
நீங்கள் சொல்வது மிகவும் சரி உண்மை சார்
@dearthozhi
@dearthozhi Жыл бұрын
One second I got goosebumps When you spoke about sun and it’s related names I was checking for those stars… but about murugar names how exactly you say proffesion …. 😮
@mjayasree4246
@mjayasree4246 Жыл бұрын
Perfect sr.. My husband subramaniyan moolam ⭐👍🏼
@akashminutes720
@akashminutes720 Жыл бұрын
மிகவும் சரியாக உள்ளது ஐயா
@saikuppurajchannel7794
@saikuppurajchannel7794 Жыл бұрын
Thank u
@shanmugapriyasubramanian4544
@shanmugapriyasubramanian4544 Жыл бұрын
What you said is correct sir but we have lots in our family in the name of lord murugan and they all suffer in everything...mostly they work too too hard when compared to others
@sanjanaa8064
@sanjanaa8064 Жыл бұрын
Murugan=Chevvai=hard worker (In Astrology mars is a hard worker)
@srisuryaacarsspa761
@srisuryaacarsspa761 Жыл бұрын
அருமை அண்ணா, முற்றிலும் உண்மை❤
@priyan6003
@priyan6003 Жыл бұрын
Yes bro name is Prakash he is aayiliyam natchathiram kadaga raasi...he is a Doctor...cent percent correct sir...
@balakarunan8609
@balakarunan8609 Жыл бұрын
என்னுடைய பெயர் பாலமுருகன் தனுசு ராசி மூல நட்சத்திரம் சரியா சொல்லி இருக்கீங்க👏👏👏
@balamuruganp1121
@balamuruganp1121 Жыл бұрын
En per um
@balaboth1671
@balaboth1671 Жыл бұрын
Me also
@skss1564
@skss1564 Жыл бұрын
अक्षया = குறையாதது - has nothing to do with food. That vessel would produce unlimited quantities of food and hence it had the word as it's adjective.
@sivakumaranbazhagan1672
@sivakumaranbazhagan1672 7 ай бұрын
Akshay means abundance
@suriamurthy4486
@suriamurthy4486 Жыл бұрын
அப்பாவிகள் கொல்லபபடும்போதும், பெண்கள் கற்பழிக்கப்படும்போதும், அநீதிகள் நடக்கும்போதும் தடுக்க முடியாத சக்திவாய்ந்தவர்தான் கடவுள்
@AdithyaThangarajan
@AdithyaThangarajan 2 ай бұрын
Athuvum karama
@manonmanishanmugaraj999
@manonmanishanmugaraj999 Жыл бұрын
True, I could see the same in my family, Manonmani is my name. And magam and uthirathathi stars in my family
@balamurugan-yp3nc
@balamurugan-yp3nc Жыл бұрын
Absolute correct. My name is balamurugan. My wife is Revathi nakshatra. I'm working in construction sector
@kashi0005
@kashi0005 Жыл бұрын
My kids n my sister kids all r born in October n all r born on Mondays but different years My daughters October 26th Second one October 31st My sister's sons October 13th October 10 N My another sister daughter October 1st All days r Monday
@MoMo-mu6vu
@MoMo-mu6vu Жыл бұрын
Ithenna nethra.....enga familyum oct neenga sonna athe date la iruku....but days vera
@Kart0100
@Kart0100 Жыл бұрын
1.Iyya durai (Murugan name) Ellu thatha 2. F/O Palaniappan Ellu thatha 3. F/O Senthiappan Ellu thatha 4. F/O Kadhiresan kollu thatha 5. F/O Balasubramani (My father) 6. Karthik (My self)
@savvysshares
@savvysshares Жыл бұрын
Ivlo thalai murai Peru yarukkume theriyadhu. God bless you!
@Kart0100
@Kart0100 Жыл бұрын
@@savvysshares Thank you so much madam
@Lily-ld1kt
@Lily-ld1kt 10 ай бұрын
Great :) Nice to see you still name everyone according to your tradition.
@saiamarantrichy-sat6018
@saiamarantrichy-sat6018 Жыл бұрын
Yes My son Murugan name I am Dhanusu moola natchathiram Super bro 👌👌👌
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 Жыл бұрын
எதிர்கால பலன்கள் பயன்கள்.நடப்பவை இதுதானே முக்கியம் மற்றவை. இருந்தால் என்ன இல்லாவிடில் என்ன.
@mmkumarkumar9441
@mmkumarkumar9441 Жыл бұрын
My name is muthu kumar, my son puram star, my daughter revathy star & my work is construction. Super
@priyadarshinichennai3363
@priyadarshinichennai3363 Жыл бұрын
correct my husband name is Sethilkumar and my twin kids are meena Rasi revathi natchathiram
@Sathyasstudio
@Sathyasstudio Жыл бұрын
Super sir u r correct, My daughter name:varshni My husband laknam:kanni My husband name:palanisamy My star:pooram My husband business:saw mill & timber 👌💯👍
@Bhavanigopalakrishnan
@Bhavanigopalakrishnan Жыл бұрын
Yes 💯 correct Yennoda brother name senthil, Revathi natchathiram,he is civil engineer 👏👏
@1989vijayaphysio
@1989vijayaphysio Жыл бұрын
My husband moolam civil engr realcestate and construction Son revathi Wife physiotherapist running fitness gym also. Super
@MoorthiMoorthi-hf4qy
@MoorthiMoorthi-hf4qy Жыл бұрын
பிரச்சினைக மட்டுமே சொல்வதால்என்னபயன் தீர்வு யாரிடத்தில் கிடையாது . தெய்வம் துணை
@uvun1995
@uvun1995 Жыл бұрын
My fathers name is subramanyam and you are absolutely true my teacher
@saraswathiab5995
@saraswathiab5995 Жыл бұрын
Beautiful analysis sir.Thank you.
@jayanthidhanapal2175
@jayanthidhanapal2175 Жыл бұрын
Very much good massage Aiyya.valthugal valzha valamuden.
@radhikadevir9617
@radhikadevir9617 Жыл бұрын
சில குடும்பங்களில் மனநலம் குன்றிய குழந்தைகள் பிறப்பது ஏன் ? தற்போது நிறைய குடும்பங்களில் இது போன்ற குழந்தைகள் பிறக்க என்ன காரணம் இதை தவிர்க்க முடியுமா... உங்கள் பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளது
@rathinamala2884
@rathinamala2884 Жыл бұрын
Yes . Enakkum Same doubt
@sanjanaa8064
@sanjanaa8064 Жыл бұрын
Might be due to Chandran karma..Chandran=Manam..check their stars as Sir says..
@mpramila837
@mpramila837 9 ай бұрын
Pls replay sir
@UP.Sasha16
@UP.Sasha16 Жыл бұрын
உண்மைதான்.என் கணவருக்கு ஜாதகப்படி வைத்த பெயர் சரவணன்.அவரது லக்னம் சிம்மம், லக்ன நட்சத்திரம் பூரம்..எங்கள் பிள்ளைகள் இருவரும் ரேவதி நட்சத்திரம் ,மீன ராசி..ஆச்சர்யம்
@kathirvelan4704
@kathirvelan4704 Жыл бұрын
I and my two brothers have Murugar's name, our family members have rasi and natchra you mentioned. But sad thing, none of us in our family have job you mentioned. Totally wrong 😂
@murugavelavan1557
@murugavelavan1557 Жыл бұрын
Supr bro
@murugavelkarthik6403
@murugavelkarthik6403 Жыл бұрын
Check your join family
@muthukumar5512
@muthukumar5512 Жыл бұрын
Sss my family maximum members called lord murugar names rasi natchathiram ok but job wrong
@RajKumar-dn7zw
@RajKumar-dn7zw 7 ай бұрын
கர்மா என்ற வார்த்தையை பயன்படுத்தும் நீங்கள் புதன் ராகு கேது சேர்க்கை கொண்டவர் நீங்கள் சொல்வது சரி யாக இருக்கும் கர்மா என்ற வார்த்தையை வினைப்பயன் என்று மாற்றலாம் உங்களது வீடியோ நிறைய பார்த்து இருக்கிறேன் நன்றி
@kamalaa3007
@kamalaa3007 Жыл бұрын
Well said sir
@ohmgod5366
@ohmgod5366 Жыл бұрын
நான் தமிழ் மாதம் அடி 18 ல் பிறந்தேன் ஆனால் நீங்கள் கூறியதை போல் எந்த நட்சத்திரமும் , எனக்கு தொழிலும் , இல்லை
@karthisudardinkarthi3286
@karthisudardinkarthi3286 Жыл бұрын
Very correct. My son Sudarvel.Ashwini natchathiram. We are working in hospitals.
@jayanthijay9158
@jayanthijay9158 Жыл бұрын
All said is 💯 percent correct.
@velayuthamvelayutham.1862
@velayuthamvelayutham.1862 6 ай бұрын
நீங்க சொன்னது என் குடும்பத்தில் உள்ளது நீர் சம்மந்தமான பேயரில் அடுத்து. செவ்வா கர்மா இரண்டுமே உள்ளது
@sak_international
@sak_international Жыл бұрын
லூஸாவே ஆயிட்டீங்களா பாஸ்??
@SuryaJayabalan
@SuryaJayabalan 8 ай бұрын
My mom name is Shanthi- I have Bharani star & Kanni lagnam!!! Wawoo
@astrokumaravelvetham1762
@astrokumaravelvetham1762 Жыл бұрын
அய்யா அவர்கள் வணக்கம் குமரவேல் அம்மா.நட்சத்திரம் ரேவதி அக்கா.கிருத்திகை அய்யா அவர்கள் 100%உண்மை அய்யா
@geethanjalisathasivam573
@geethanjalisathasivam573 Жыл бұрын
Correcting ga....my son name sashti kumaran...my husband in same proffession why you said
@VRV-DontGiveuponyourGoal
@VRV-DontGiveuponyourGoal Жыл бұрын
My brothers' names are Senthil and Saravanan but we don't have any of the rasi or nakshthra you have mentioned in this video
@senthilprabu1817
@senthilprabu1817 Жыл бұрын
Wow sir what magic sir my name senthil prabu and my sister rasi mesham my profession physiotherapist excellent sir . Tq
@meenatchis6256
@meenatchis6256 7 ай бұрын
குருநாதர்க்கு வணக்கம் நான் சிம்மலக்னம் ஏழுக்குடைய சனிபகவான் லக்னத்தில் இருக்கார் பூரம் நட்சத்திரத்தில் இருக்கார் என்கனவர் பெயர் சக்திவேல் கனவரின் தம்பி பெயர் கார்த்திகேயன் என் மாமியார் இளம் வயதிலேயே விதவை ஆகிவிட்டார் செவ்வாய் கர்மா நீங்கள் சொல்வது மிகவும் கரைக்டா இருக்கு நன்றி சார்
@senthilhariharan8966
@senthilhariharan8966 5 ай бұрын
Wow en peru senthil enga amma pooram nakshathiram adhemadhiri ennoda chithappa militaryla irundhaaru
@balamani3574
@balamani3574 11 ай бұрын
Crt sir... Balamani Dhanush moolam Meenam Simmam Iruku
@murugavelkarthik6403
@murugavelkarthik6403 Жыл бұрын
My uncle police as per name Karthik. Mennam natchatiram
@finegoldjv
@finegoldjv Жыл бұрын
I am Karthikeyan and my star is Revathi 😯
@Eriyuthudi_Mala
@Eriyuthudi_Mala Жыл бұрын
என் பெயர் பாலமுருகன்.... நீங்கள் கூறிய ஒன்று கூட இல்லை என்பது தான் உண்மை....
@Universe2999
@Universe2999 Жыл бұрын
Very true abt Ashwini..I’m a healer & my mother’s name is Jothi…
@saravanakumar5025
@saravanakumar5025 Жыл бұрын
Idhu fluke ah illa unmaiya nu namba mudila enga family la en per saravana thai mama peru senthil naa dhanusu raasi enga mama simma rasi🤯 seriously unbelievable 💯💯💯💯💯💯
@rathinamala2884
@rathinamala2884 Жыл бұрын
Edhu vena irundhuttu pottum . Adhanala enna enna nalladhu nadakkum nu sollunga . Future dhan theriyanum engalukku .
@jais8011
@jais8011 Жыл бұрын
கில்லி படத்தில் விஜய்க்கு சரவணவேலு பெயர் அவர் அப்பா போலீஸா க இருப்பார்...சூப்பர்
@chanthiramouli6892
@chanthiramouli6892 Жыл бұрын
Sports playerum,trainerum sevvaiku thaan varum vj kabadi player apa saravanavel crct thaana,thil padathula Vikram peru kanagavel policeku try pannuvan athuvum sevvai thaan,osthi padathula simbu peru osthivelan simbu police athuvum sevvai thaan,dhul padathula arumugam Vikram peru,wrestlera Vikram irupan athuvum sevvai thaan.ellamae orae director dharani thaan avaru muruga bakthar.
@madhansaran5290
@madhansaran5290 Жыл бұрын
@@chanthiramouli6892 super bro
@balam8032
@balam8032 11 ай бұрын
Excellent analysis sir. ❤❤❤
@dhanasekaranr4354
@dhanasekaranr4354 6 ай бұрын
Yes you are right my husband civil engineer
@senthilkumar-iy7fb
@senthilkumar-iy7fb Жыл бұрын
சார்நீங்கபேசினதுசரிதான்.....என்பெயர்செந்தில்குமார்எனக்குஎன்னராசிஎன்னநட்சதிரம்என்னலக்கனம்உங்களால்சொல்லமுடியுமா
@saritharajs8766
@saritharajs8766 Жыл бұрын
உண்மை சரியாக இருக்கு எப்படி நம்பமுடியவில்லை...
@jeyashivanisridhar9851
@jeyashivanisridhar9851 Жыл бұрын
Arumai 👏👏
@senthilmurugan560
@senthilmurugan560 Жыл бұрын
சிம்மம் - பூரம் உள்ளது. என் பெயர் செந்தில் முருகன்
@narmadhasekar7223
@narmadhasekar7223 Жыл бұрын
Correct.. Superb
@kamalirajesh7274
@kamalirajesh7274 5 ай бұрын
Swaminathan - in my family we have revathi ,moola , pooram
@revathisridhar1021
@revathisridhar1021 Жыл бұрын
இதன் மூலம் நாம் அறிவது? பிறந்த நட்சத்திரம் பார்த்துதான் பெ யர் வை க்கிறாே ம்
@kutti1733
@kutti1733 Жыл бұрын
Vunmai sir achariyamaga irukku amazing sir
@maninagesh2099
@maninagesh2099 Жыл бұрын
உன்மை🙏🙏🙏💯🤝
@chinrajarjun8089
@chinrajarjun8089 Жыл бұрын
என் துணைவி பெயர் அமராவதி என் மகன் கன்னி லக்னம் லக்னத்தில் ராகு‌ மகள் துலாம் லக்னம் மிகவும் சரியாக உள்ளது நன்றி
@muruganknmg8621
@muruganknmg8621 Жыл бұрын
You are great God bless you Sir
@Balajikali6711
@Balajikali6711 Жыл бұрын
That's absolutely correct sir
@harikumar1031
@harikumar1031 Жыл бұрын
Sir mithuna rasi patri sollunga yen son mithuna rasi avanku padipila nabakame varamatingathu 5 th std padikaran romba kastama irku
@savitham8538
@savitham8538 Жыл бұрын
Ture...my husband name Karthikeyan...my daughter name SASTIKA...I became a physics graduated
@sathyasanthiya6492
@sathyasanthiya6492 Жыл бұрын
Date pridiction is correct naanum engammavum maasi last la pirandurkom enaku anusham natchathiram enga appa politician.
@rajaprabhavathy
@rajaprabhavathy Жыл бұрын
Yes....my daughter name is Poorani ....we have kettai star, kanni lagnam, thulam lagnam persons
@kanakapushparagam2085
@kanakapushparagam2085 Жыл бұрын
நீங்கள் கூறியது மிகவும் சரி. எனது பெயர் சுப்பிரமணியன். எனது லக்கின நட்சத்திரம் பூரம். 🙏
@iswaryatalks353
@iswaryatalks353 Жыл бұрын
Quora man Hi
@sabarygirisanpanjabegesan
@sabarygirisanpanjabegesan Жыл бұрын
நமஸ்காரம் திரு விஷால் ஐயா
@muthukumaranganesan8739
@muthukumaranganesan8739 Жыл бұрын
என் மூத்த பையன் சிவில் என் ஜூனியர் இரண்டாவது பையன் நட்சத்திரம் ரேவதி மீன ராசி அவன் பெயர் முத்துகுமரன் எப்படி இவ்வளவு சரியா சொல்கிறீர்கள்
@Saran-zc3hl
@Saran-zc3hl Жыл бұрын
100 percent true i am revathi nakshatra nd my son name is karthikeyan
@shanmugamvarshu526
@shanmugamvarshu526 Жыл бұрын
Unmai.. My husband name is shanmugam.. Meena rasi, work army
@radhasrinivasan3655
@radhasrinivasan3655 Жыл бұрын
I'm chitrai 3rd date. Aadi 17 to 30. Karthigai 3 to 20. Maasi 20 to panguni 3rd My husband maasi 29. We hate each other
@SenthilKumar-fz6of
@SenthilKumar-fz6of Жыл бұрын
Howz it? True!
@nagi47144
@nagi47144 Жыл бұрын
Correct.
@kingmaker_karthi
@kingmaker_karthi Жыл бұрын
My name is Karthikeyan Pooram star sir super prediction
@VENUSARUN
@VENUSARUN Жыл бұрын
Nantri
@dailynewfuns
@dailynewfuns Жыл бұрын
Neenga solrathu ellam sari.ethu ellam eantha sashthiram solluthu namba mudiyala 😬
@sezhilkumaran8011
@sezhilkumaran8011 Жыл бұрын
Sir my name Ezhil Kumaran Watever u told is correct however am not working in the industry as u were telling
@karthikvijay987
@karthikvijay987 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு சார் எனது பெயர் கார்த்திக் எனக்கு காவல்துறை என்றால் உயிருக்கு மேல் பிடிக்கும் . நான் இந்திய காவல் பணிக்கு பயின்று வருகிறேன்....🙏🙏🙏
@uTyouber999
@uTyouber999 7 ай бұрын
முருகன் பேரை கொண்ட எனது குடும்பத்தினர் உள்ளார். ஆனால் இவர் சொன்ன எந்த கணக்கும் வரவில்லை.
@allinallchampion1097
@allinallchampion1097 Жыл бұрын
I am simmam rasi, poram nachathiram, my name Murugan, nan physics department la than work panren, very true 💯
@nbanuarumugam9160
@nbanuarumugam9160 5 ай бұрын
Vunmai dha sir 😮 yennoda appa Peru Arumugam yenaku dhanusu rasi mula natchathiram
@suganyak1784
@suganyak1784 Жыл бұрын
Excellent sir
@santhakumari6405
@santhakumari6405 Жыл бұрын
My name is santhakumari n my son star is barani..my lagana is thulam raasi is kanni..
@kkn619
@kkn619 7 ай бұрын
🎉🎉 amazing
@kamalakanthi4683
@kamalakanthi4683 Жыл бұрын
Thanks you🙏
@MOHAN137-
@MOHAN137- Жыл бұрын
முருகனுக்கு பல பெயர்கள் உண்டு 🤔, நட்சத்திரங்கள் வெறும் 27 தான் 🤔, ராசி வெறும் 12 தான் 🤔, இங்கு பிறக்கும் மனிதர்களில் 27 பேரில் ஒருவர் இதில் உள்ள நட்சத்திரங்களில் ஒருவர் பிறப்பார், 12 ராசிகளில் ஏதாவது ஒன்றில் மட்டுமே பிறப்பார் 🤔. ஒரு குடும்பத்தில் குறைந்தது ஆறு பேர் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, அண்ணன், தங்கை போன்றவர்கள் இருப்பார்கள் 🤔 எப்படி பார்த்தலும் 45 வாய்ப்புகள் உள்ளது முருகனின் பெயர்களை சேர்க்காமலே 🤔 அதையும் சேர்த்தால் இன்னும் வாய்ப்புகளின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது🤔. பிறகு எப்படி நீங்கள் சொல்வது உண்மை இல்லாமல் இருக்கும் 🤔. நீங்கள் சொல்லும் அனைத்தும் அனைவரின் குடும்பத்திலும் யாருக்காவது ஒருவருக்கு இருக்கும் 🤔 இதை பார்க்கும் அனைவருக்கும் அவர்களின் குடும்பத்தில் இது உண்மை என்பது போல் தெரியும் 🤔. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை அனைவரின் குடும்பத்திலும் உள்ள பொதுவான தகவல்கள் தான் 🤔. அதாவது முன்பெல்லாம் ஒரு குடும்பத்தில் அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் பெற்றுக்கொள்வார்கள் அதில் ஒருவருக்கு முருகன், சரவணன், செந்தில், என்று மூன்று மகன்களுக்கும் முருகனின் பெயர் வைத்து இந்த மூன்று மகளுக்கும் திருமணத்திற்கு பிறகு மூன்று குடும்பங்களாக பிரிவார்கள் ஆக இந்த மூன்று குடும்பங்களிலும் முருகனின் பெயரில் உள்ளார்கள் இதில் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை. 🤔 முருகனின் மூன்று பெயர்களுக்கே இப்படி என்றால் முருகனின் அனைத்து பெயர்களிலும் ஏதாவது ஒரு பெயரில் ஒரு குடும்பம் இருப்பது வியப்படைவதற்கு ஒன்றுமில்லை 🤔 நீங்கள் இப்படி இருக்கலாம் அப்படி இருக்கலாம் என்று பொதுவாக மற்றும் பொதுவான பலன்களை மட்டுமே உங்கள் சொல்லமுடியுமே தவிர எதிர்காலத்தில் என்ன நடக்கும் 🤔? என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது 🤔? என்று உங்களால் சொல்லவே முடியாது 🤔. ஏனென்றால் இவை அனைத்தும் தசாபுக்திகளை சார்ந்தது 🤔.
@rathinamala2884
@rathinamala2884 Жыл бұрын
Yes. True
@nenjampesuthe9538
@nenjampesuthe9538 Жыл бұрын
Yes this true
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 51 МЛН
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 41 МЛН
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 21 МЛН
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 67 МЛН
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 51 МЛН