No video

திருமணம் தள்ளிப்போக இதுதான் காரணம் l Marriage Delay Remedies in Tamil l DNA ASTROLOGY

  Рет қаралды 75,478

Devotee Nation Tamil

Devotee Nation Tamil

Күн бұрын

வரன் ஏன் அமையவில்லை .. DNA ASTROLOGY
DNA ASTROLOGER VISHAL
தொடர்புக்கு :
86080 77781
Join this channel to get access to perks:
/ @devoteenationtamil
bit.ly/Devotee...
-------------------------------------------------------------
DNA ASTROLOGY : • DNA ASTROLOGY
------------------------------------------------------
Devotee Nation Tamil யூட்டூப் சேனலுக்கு உங்களை வரவேற்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறோம். ஆன்மீக தேடல் உள்ளவர்களுக்கும், அதன் உள்ளார்ந்த உண்மையை தெரிந்துகொள்ளவதற்கு எங்கள் பணி உறுதுணையாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
எனவே உங்கள் ஆதரவும்,ஒத்துழைப்பும் தொடர்ந்து இருக்க வேண்டுகிறோம்.
மறவாமல் நமது இந்த Devotee Nation Tamil பக்கத்தை
SUBSCRIBE!!! செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்
அனைவரும் இறையுணர்வையும், இறையருளையும், பெற்று வாழ்வை நிறைவோடு வாழ்வோம்.
" வாழ்க வளமுடன் "
#marriageastrology #latemarriages #latemarriage #dnaastrologyintamil #dnaastrologytamil #astrologytamil #karma #vidhi #lovemarriage #loveastrology #marriageastrology #lovemarriage #astrologysecrets #devoteenationtamil #predictions #aanmeegam

Пікірлер: 144
@jayasudha124
@jayasudha124 Ай бұрын
Neenga solra combinations irundhum..on time thirumanam senji keta madriye varan amanji 10 varushama nalla vaazhndhutu irukanga sir..Jadhagatha vida deiva shakthi nu onnu iruku sir..
@ramyav4150
@ramyav4150 Ай бұрын
True
@MOHAN137-
@MOHAN137- Ай бұрын
🤔😂சொல்லுகிற காம்பினேஷன் தவறான அல்லது பொய்யானதாக இருக்கும் பட்சத்தில் கூட நீங்கள் சொல்வது போல் நடக்கலாம் 🤔😂 இது ஜோதிடத்தின் தவறு அல்ல தவறாக காம்பினேஷனை ஜோதிடத்தோடு இணைத்து சொன்ன நபரின் தவறு 🤔😂😂😂
@akshaya_sengundhar18
@akshaya_sengundhar18 Ай бұрын
Birth time rectify பண்ணிட்டு ஜாதகம் பார்க்க வேண்டும்.
@ramyav4150
@ramyav4150 Ай бұрын
@@akshaya_sengundhar18 we believe in god not horoscope
@jayasudha124
@jayasudha124 Ай бұрын
@@akshaya_sengundhar18...apdi lam onnum illa mam..ivanga solra madri ippola 95% jadhaga amaiku apdi dha iruku..ennoda frds list laye neraya ipdi dha iruku..ellarum happily married and leading their life successfully..Josiyatha vida kadavula nambunga..
@avrrajalakshmi6596
@avrrajalakshmi6596 Ай бұрын
நீங்கள் சொல்வது மிகவும் சரி தான். மக்கள் உணர்ந்து திருந்தலையே.
@jeyatheerthaninguitar4123
@jeyatheerthaninguitar4123 Ай бұрын
Kalyanam vena oru elavum vendam....free ya irukanum.... nothing is permanent....not even our troubles 😊
@sowrirajans9210
@sowrirajans9210 15 күн бұрын
உங்களைப் பின்பற்றும் பல நல்ல உள்ளங்கள் வெளிப்படையாகக்கூறாமல் தங்களின் படைப்பைப்போல் கூறிவருவதை அடியேனால் ஏற்க இயலவில்லை.
@chithra94
@chithra94 Ай бұрын
1. Saturn in lagnam or with lagnam lord , aspect of conjunction with saturn 2. 11th lord connection with 1st or 7th lord, aspect of conjunction 3. Karthigai, moolam, pooram, revathi nakshatra either in lagnam or lagna lord or 7th lord
@VivekSundararajan
@VivekSundararajan Ай бұрын
My Saturn aspects my Lagan and my Saturn aspects 7th house lord. Does this combination count? Please confirm 🙏
@chithra94
@chithra94 Ай бұрын
@@VivekSundararajan yes
@priyadarshinisith683
@priyadarshinisith683 Ай бұрын
Enaku 3 me iruku😂😂😂
@arthiarunkumar8839
@arthiarunkumar8839 Ай бұрын
Male 10.25am 11th august 1979 birth place Kumbakonam. Can u pl tell when is the marriage?
@nirmalkumar59
@nirmalkumar59 4 күн бұрын
​@@priyadarshinisith683Seriously??? I have 11th lord Mars in 1st House, Saturn in 5th House aspect 7th house, and Moolam Nakshatra(Sagittarius) becomes the 7th house...
@sathasivamsathasivam4983
@sathasivamsathasivam4983 Ай бұрын
O my god epdee ipdee ivlo accurate aa solreenga
@muthumalaisamy9939
@muthumalaisamy9939 4 күн бұрын
Yes true sir
@nandhagopal-wq8gl
@nandhagopal-wq8gl Ай бұрын
Best information 100%
@marvelous03
@marvelous03 Ай бұрын
Ithukku kalyanam pannamaya irukalam ...😂
@karthickk6068
@karthickk6068 Ай бұрын
காய் அடிச்சி தான் வைக்கணும்
@narayananmscinfotech1708
@narayananmscinfotech1708 Ай бұрын
Athan than avar suthi valachi solraru😂😂😂
@karthickk6068
@karthickk6068 Ай бұрын
@@narayananmscinfotech1708 🤭
@santhoshgrajan6843
@santhoshgrajan6843 Ай бұрын
​@@karthickk6068😂😂😂
@archunisha7503
@archunisha7503 2 күн бұрын
😂😂😂😂😂😂
@muthumalaisamy9939
@muthumalaisamy9939 4 күн бұрын
I like last golden words
@MariappanChokkalingam-yz6ou
@MariappanChokkalingam-yz6ou 27 күн бұрын
🙏நமஸ்காரம்!!குருஜி!!🙏 லௌகீக வாழ்வில் தவிர்க்க இயலாத ஓர் சங்கதியான திருமணம் மற்றும் அது சார்ந்த சமுக தடுமாற்றங்களுக்கான உண்மையான சூட்சமம் பொதிந்து கட்டி முடிச்சிட்டு ஏற்றி பறக்க விடாது கம்பத்தின் மேல் புதிராய் புரியாது இருந்த புதிர் முடிச்சினை அவிழ்த்து தாங்களால் அது பறக்க விட்டபோது தான் புரிந்தது திருமணம் என்பது மரபணு மற்றும் கர்மாவோடு பிணைப்பில் உள்ள ஓர் சங்கதி என்று!! அருமை!!நன்றி!!💐🙏
@devipriya6877
@devipriya6877 Ай бұрын
100% true sir
@ravimuthalraj2656
@ravimuthalraj2656 Ай бұрын
நிங்க சொல்வது உண்மை தான் சார் ❤❤
@manimaranu5215
@manimaranu5215 Ай бұрын
தனுசு லக்னம், லக்னத்தில் சனி ( 1961), 24 வயதில் விமர்சியாக திருமணம், வசதியான வாழ்க்கை, பிள்ளைகள் அமெரிக்காவில் , பேரன் பேத்திகள் பார்த்தாகிவிட்டது; உங்களின் மூன்று விதிகளும் ஒத்துவரவில்லை!
@vk-jl8mh
@vk-jl8mh Ай бұрын
See ur wife/ husband jathagam he also pass any 1 criteria so u marry 24 age
@nalamvaazhaeaswari1693
@nalamvaazhaeaswari1693 Ай бұрын
இவர் கிரகத்தை மட்டுமே வைத்து பலன் கூறுகிறார்...கிரகங்களின் சாரம் மற்றும் தசாபுத்தி மட்டுமே பலன் தரும். இவர் கூறியது போல முதல் இரண்டு விதிகளுடன் உள்ள என் மகனுக்கு 24 வயதில் திருமணம் நடந்தது.
@vk-jl8mh
@vk-jl8mh Ай бұрын
@@nalamvaazhaeaswari1693 check his wife she must have any one of these three criteria
@RajendranS-sf5xz
@RajendranS-sf5xz 18 күн бұрын
சனியை குரு பார்த்தால் அந்த தோஷம் நிவர்த்தி ஆகி விடும்.
@heroguy8643
@heroguy8643 Ай бұрын
Even with caste & horoscope restrictions paiyyan oda location, salary, age, field of work, height, siblings intha combination ellaame perfect ah irukkanam nu pengal or their parents ninakkarthunaalayum delay aakarthu
@meenasankar7767
@meenasankar7767 Ай бұрын
அய்யோ அம்மா தலையே சுத்துதே😢
@narayananmscinfotech1708
@narayananmscinfotech1708 Ай бұрын
Ithelam pathutu onum pana mudiyathu manaporutham than main pidichurntha kalyanam panikalam mathathu athuve nadakum apdi yum nadakalana vithipadi poite irukanum
@TrainingTails-to1mj
@TrainingTails-to1mj 24 күн бұрын
எனக்கு இரண்டாவது விதி உள்ளது , 33 திருமணம் ஆகவில்லை 😂
@VijayaLakshmi-kq8lp
@VijayaLakshmi-kq8lp Ай бұрын
இது நிறைய பெரிய பணக்கார வீட்டு பிள்ளைகள் இடம் உண்டு
@Manoj-jc3hb
@Manoj-jc3hb Ай бұрын
thanusu moolam ..for ladies ..this year maybe marriage vaipu iruka
@gangatharanp315
@gangatharanp315 Ай бұрын
@manoj....indha question DNA josiyar kita ketkathinga..parambariya josiyar kita kelunga
@Jayantan846
@Jayantan846 Ай бұрын
கல்யாணம் பெரிய business ராஜா😂
@veenahegde7441
@veenahegde7441 Ай бұрын
No solution for mangal ?
@babyrathinam5143
@babyrathinam5143 15 күн бұрын
What is the solution, if sani sits in the lakgam and what is the parikaram for it. Pl tell the parikaram to get marriage soon
@Ytm23230
@Ytm23230 29 күн бұрын
எனக்கு வயசு 53 இதுவரை நோ மேரேஜ்.பொண்ணுக ஓவர் எதிர்பார்ப்பு. கடைசில பேங்கோக் போய் நல்லா உலாசம் வித வித மா குட்டி கிடைக்குது. ரொம்ப சந்தோசம்பா. கவுசன் ரோடு, எக்கமாய், தொங்லோ நிறைய கிடைக்கும். 10 நாள் டூர் எல்லாம் சேர்த்து 1 லட்சம் போதும். குட்டிங்க உடம்புல ஒரு புள்ளியோ மரு ஏதும் இல்லை. சும்மா பளிங்கு கல் மாதிரி கும்முனு இருக்காளுக உண்மை. ஏம்ப்பா இவளுக கூட தொங்கிட்டு. நன்றி.
@r-1071
@r-1071 27 күн бұрын
👌
@ww-hy1cw
@ww-hy1cw 18 күн бұрын
Vayasu ana thayrium ellam
@Ytm23230
@Ytm23230 18 күн бұрын
@@ww-hy1cw 😄😄 வாழ்கை பூரா நாய் மாதிரி வாழ விரும்பல. சாகும் போது நாய் மாதிரி செத்துடலாம்.
@ww-hy1cw
@ww-hy1cw 17 күн бұрын
@@Ytm23230 naai pola sagumpothu thayrium. Eppadi vazhunthalum kastam thanga. Vazhunthuthanea aganum
@thelivuu9813
@thelivuu9813 3 күн бұрын
ஏலே கல்யாணம் காமத்திஅகு மட்டும் இல்லடே காதலுக்கும் தான்.ஏனக்ஙும் கல்யாணம் இல்லை ஆனா அதற்காக ஒழுக்கக்கேடான வாழ்வு கூடாது
@AstroSports19
@AstroSports19 Ай бұрын
Romba seekaram romba thooram illama enaku yean 25 la marriage aachu neenga sonna ellam rule iruku
@ww-hy1cw
@ww-hy1cw 18 күн бұрын
Unmai sir government job la erunthukondu seavaikarma ullavar padithau work panra pennai vendam enkirar. Pennum government job than venum ena pen thayduranga. Paiyanuku 37 age.
@marirajan5570
@marirajan5570 Ай бұрын
,,👌👌👌
@happyshe1575
@happyshe1575 6 күн бұрын
Epdi la compromise panni edhuku kalyanam.
@udayakumard4159
@udayakumard4159 10 күн бұрын
சர்கரை குறைய வீடியோவைவிட திருமண வரன் காலதாமதம் வீடியோதான் அதிகமாக...
@ashikutty4138
@ashikutty4138 26 күн бұрын
ஐயா என் மகள் 3.9.98 வியாழக்கிழமை இரவு 8.39 மணிக்கு பிறந்தவர் இவரது நட்சத்திரம் உத்திராடமா அல்லது திருவோணமா தயவுசெய்து சொல்லுங்கள் 🙏🙏
@vimalsidhartha7625
@vimalsidhartha7625 Ай бұрын
Kumbam rasi sathyam nachatiram itha 3 rules la varuvaglaa illa ya slugaa marriage agalaa
@sriandalsri1290
@sriandalsri1290 Ай бұрын
Varala don't worry kalyanam agum
@kamalaramachandran1621
@kamalaramachandran1621 16 күн бұрын
Thiruvonam,magara rasi ende rasiyoda thirumanam seiyanum
@krish4507
@krish4507 Ай бұрын
how much does he charge
@raj0514B
@raj0514B 19 күн бұрын
Sir kumbam,poorattathi 11 edam sevvai,budhan,sanee erukku kuduppanai erukka
@user-gf5vf8wo8p
@user-gf5vf8wo8p 19 күн бұрын
Male 26/11/1992 4.30 PM Mumbai Maharashtra born …pls can u tell wen marriage will get fixed 🙏🏻🙏🏻
@immanuvels1895
@immanuvels1895 Ай бұрын
Idhula onnu irundhaley onnukku pota alavu adi irukkum Enakku moonum irukeky😢 3.Dhanush lagnam guru sani oda sendhu irukku mesham la 2.7 am adhibadhi budhan 11 am adhipadhi sukran oda sendhu irukku meenathula 3.Lagnam nikkura nathachram moolam Idhula bonus ha lagnam ku 2 la kedhu vera irukku 🥴
@TAMILARASAN-bn8zj
@TAMILARASAN-bn8zj Ай бұрын
Dob and time solunga bro
@hadariandahllyran65
@hadariandahllyran65 Ай бұрын
😂😂😂😂😂😂😂😂 enakum 3 um iruku. Enakum 2 la ketu 8 la ragu. Athulayum highlight ah 3 gragam vakram plus 1 combust. Naa sethu marubadiyum piranthu vanthu apram tha olai olunga varum. Nee entha year? Naa 1991
@hadariandahllyran65
@hadariandahllyran65 Ай бұрын
​@@TAMILARASAN-bn8zj Ennoda horoscope paatha 1 week velaiku leave potu aluvinga
@TAMILARASAN-bn8zj
@TAMILARASAN-bn8zj Ай бұрын
@@hadariandahllyran65 ne anapu bro
@immanuvels1895
@immanuvels1895 Ай бұрын
@@hadariandahllyran65 naa 2000
@sheikibrahim7138
@sheikibrahim7138 Ай бұрын
Enaku ella combination ieku bayamaa irkee
@shanmugapriyapraveenraj8518
@shanmugapriyapraveenraj8518 Ай бұрын
All combination in Mukesh Ambani jadhagam🤣🤣🤣🤣
@gopalanravi6444
@gopalanravi6444 Ай бұрын
Yennu jadhagathai oru prabhala jyodhidaram kaattinen avar indha jadhaga varanukku thirumanam, sayanasugam kandippa illai yenrar anaal yenakku 2 pondatigal irukkirargal. Jadhagam yenbhadhu pithalattam
@irinalice6339
@irinalice6339 Ай бұрын
Unmai sir engaluku iruku
@vimalsidhartha7625
@vimalsidhartha7625 Ай бұрын
Squaril bulit a nest in windows is good sign or bad sign
@srisree2658
@srisree2658 Ай бұрын
Ungal veetil niraya Pana varavu,nalla visayangal nadakkum
@vimalsidhartha7625
@vimalsidhartha7625 Ай бұрын
​@@srisree2658 Thanks
@jrajju
@jrajju Ай бұрын
good or bad don't disturb it it will leave. it is a sign of new arrival to your home wife or child
@vimalsidhartha7625
@vimalsidhartha7625 Ай бұрын
@@jrajju ok bro
@Tugyghiy
@Tugyghiy Ай бұрын
​@@srisree2658 ithe dove 🕊 house ketuna
@a.k.naviyaa7510
@a.k.naviyaa7510 Ай бұрын
True
@shannu2u
@shannu2u Ай бұрын
என் கணவருக்கு கும்ப ராசி கும்ப லக்கினம் 7 இல் குரு 26 வயதில் திருமணம் 17 வருஷமாச்சு சொல்றது பிதற்றல் இதுல over confidence வேற
@balaguru3896
@balaguru3896 Ай бұрын
Hello mam unga husbandku sukran enga irukaru paruga suriyan enga irukaru paruga
@balaguru3896
@balaguru3896 Ай бұрын
நீங்கள் உங்கள் கணவர் ஜாதகத்தில் சுக்கிரன்+சூரியன் எங்க இருக்குனு பாருங்க
@shannu2u
@shannu2u Ай бұрын
@@balaguru3896 parthu?
@akshaya_sengundhar18
@akshaya_sengundhar18 Ай бұрын
முழு ஜாதகத்தை அனுப்புங்க.. நாங்களே பார்த்து கொள்கிறோம் 😅 - DNA சோதிட மாணவர்கள்
@sabarinathan6104
@sabarinathan6104 Ай бұрын
1.laknam kumbam athipathi sani 12 th place la sani (sanishwaran stay in own home ) 2.11 th place dhanush athipathi guru stay in 7 th placee😂😂😂
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 23 күн бұрын
3/ kaambinastion eana மரு padi marupadi solvathai thavikkalam
@jaishankar1988
@jaishankar1988 Ай бұрын
Single life is very super 👍
@muniandig1095
@muniandig1095 Ай бұрын
Why this rules not used before 30 years? Due to this Horoscope, Hindu will shift to other religions.
@syhpomprakash7523
@syhpomprakash7523 Ай бұрын
Lagnam manthi erunthal
@archunisha7503
@archunisha7503 15 күн бұрын
25/07/1992 rishabha rasi Karthika nakshathra mithunam lagnam eppo marriage ennaku job illa reject pandranga and konjam peru status avangaloda jashti irruku reject pandranga enna soldradhu therilla
@thelivuu9813
@thelivuu9813 3 күн бұрын
May i know your place?
@archunisha7503
@archunisha7503 2 күн бұрын
Why??​@@thelivuu9813
@velraja8605
@velraja8605 Ай бұрын
27.09.1987 திருமணம் நடக்க வில்லை காரணம் நடக்குமா நடக்காத 😮😢
@Balaj133
@Balaj133 Ай бұрын
7la Sani Ragu rendu perum irukanga kalyanam panna vidamatranga, idhu pathadhu nu moola natchathiram vera
@bala90kumar14
@bala90kumar14 Ай бұрын
Enaku jathgam kuda pakla moolam natchathiram anchineyar rasi mrg la. Venam nu irukaru enga appa
@manojram2625
@manojram2625 Ай бұрын
Me and my wife age difference is 9 1/2
@bethebest-np4yo
@bethebest-np4yo Ай бұрын
I got all three 😭
@geethavenkat128
@geethavenkat128 Ай бұрын
Ivar solvathu othu varuvathu illai..namba vendom
@ganesan8566
@ganesan8566 Ай бұрын
தனுஷ் பூராடம் திருமணம் நடக்காது
@rajamannarsaravana1697
@rajamannarsaravana1697 Ай бұрын
Seri sir ,,,,,,,, ippo ellam ,,,,,paanum
@Ashvantspet
@Ashvantspet Ай бұрын
Enaku 3 mey iruke..
@gangatharanp315
@gangatharanp315 Ай бұрын
Solli mudichupochu....Thavasi film comedy thaan inemale...😊😂
@AngrybirdIce55
@AngrybirdIce55 Ай бұрын
😂
@sheikibrahim7138
@sheikibrahim7138 Ай бұрын
Marriage aagirucha
@Ganesh17069
@Ganesh17069 Ай бұрын
Sukran+chandran+rahu in 7th place...mahara laknam...enaku epdi irukum🤔
@akshaya_sengundhar18
@akshaya_sengundhar18 Ай бұрын
Check whole horoscope
@meenarathakrishnan7173
@meenarathakrishnan7173 24 күн бұрын
Sir, Kindly reply My son 32yrs 16.09.1992 Mesha-Bharai- Laknam- Rishabha innum marriage agala - Ragu kedhu irrukku. Marriage matching Meenam- Revathy 06.11.1995 29yrs ragu-kedhu irrukku marriage pannalama?
@vigneshtube1936
@vigneshtube1936 Ай бұрын
But ivar soldrathu only practical no astrology
@velraja8605
@velraja8605 Ай бұрын
27.09.1987 திருமணம் நடக்க வில்லை காரணம்
@tprakasam8361
@tprakasam8361 15 күн бұрын
ஓசியில் வீட்டு வேலைக்கு ஆள் எடுப்பது போல நினைப்பில் பெண் தேடினால் கிடைக்காது. பெண்ணை மகாராணி போல பார்த்து கொள்ள நினைக்கும், குணமான ,தரமான பசங்களுக்கு தான் இனி வரும் காலங்களில் பெண் கிடைக்கும்
@sheikibrahim7138
@sheikibrahim7138 Ай бұрын
Cort
@chandrasekharneelakandan390
@chandrasekharneelakandan390 Ай бұрын
Anchor anchoring 😂
@thoochani
@thoochani Ай бұрын
😂😂😂 mostly he said mmmmm hmmmmm amaaa 😂😂
@chandrasekharneelakandan390
@chandrasekharneelakandan390 Ай бұрын
@@thoochani mmm amaaa 😂
@nevecbe1306
@nevecbe1306 Ай бұрын
Bro onum puriyala
@AjithKumar-ws5kp
@AjithKumar-ws5kp Ай бұрын
Bro....moonumae enaku iruku 😂😂
@sp.ragu.1
@sp.ragu.1 Ай бұрын
கல்யாணம் ஆன பிறகு இவருக்கு பத்திரிக்கைய அனுப்பி வைங்க அஜித் 😅😅
@Abinaya_Graphic_Designer
@Abinaya_Graphic_Designer Ай бұрын
😂
@thoochani
@thoochani Ай бұрын
Appdinaa innoru 90s kids a uruvaakkitaangya 😂
@sukanthar6303
@sukanthar6303 Ай бұрын
My son 24.10.95, coimbatore 8.19 am regarding marriage
@thoochani
@thoochani Ай бұрын
@@sukanthar6303 அய்யா, உங்கள் கோரிக்கையை ஜோதிடரிடம் தெரிவித்தால் கூட எதாச்சும் பலன் சொல்லுவாரு. @AjithKumar-ws5kp comment ku reply பண்ணினால் எப்படி பதில் சொல்லுவாரு? பாவம் AjithKumar ஏ கல்யாணம் ஆகலன்னு இருக்காரு.. அவருகிட்ட போய்.. My son... அப்டின்னா... இதெல்லாம் நியாய தர்மமா 😂😂😂
@akshaya_sengundhar18
@akshaya_sengundhar18 Ай бұрын
18 வயசு ல கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க 😢... 7 ஆம் அதிபதி சந்திரன் - கார்த்திகை. லக்கின அதிபதி சனி - ரேவதி. 2 வயசு தான் வித்தியாசம். ஒன்னு விட்ட சொந்தம். மாமா பையன், இதுல converted muslim அவங்க குடும்பம் .. எனக்கு 12 ஆம் வகுப்பு படிக்குறப்போவே என்னை விட வயசு அதிகமா உள்ளவங்கள கல்யாணம் பண்ணி வைக்க try பண்ணாரு எங்கப்பா.. நான் எவ்ளோவோ போராடி தடுத்தேன். ஒரு வழியா படிச்சு முடிச்சேன். கடைசில இவங்க என்னை பிடிச்சுருக்குன்னு ரொம்ப force பண்ணி கேட்டு கல்யாணம் பண்ணி 8 years life total damage. ஒரு girl baby. Going to separate as soon.
@TheRenu77
@TheRenu77 Ай бұрын
தனுசு உத்திராடம் திருமணம் நடக்காது
@narayananmscinfotech1708
@narayananmscinfotech1708 Ай бұрын
Yenya ipdi pavamya avanga
@parthasarathy8548
@parthasarathy8548 9 күн бұрын
ஆமாபா ஆமா 😂😂😂😂😂என்ன அவங்கள பெத்தவங்க தான் சங்கட படுவார்கள் அவங்க இல்லை 😊😊😊
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 94 МЛН
what will you choose? #tiktok
00:14
Анастасия Тарасова
Рет қаралды 3,5 МЛН
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 53 МЛН