Is milk necessary? Which milk is best? Cow vs buffalo, A1 vs A2? எந்த பால் சிறந்தது? | Dr. Arunkumar

  Рет қаралды 266,237

Doctor Arunkumar

Doctor Arunkumar

2 жыл бұрын

எந்த வகையான பால் சிறந்தது?
சிந்து மாட்டு பால், நாட்டு மட்டு பால், எருமை பால் - எது சிறந்தது?
A1 vs A2 என்றால் என்ன? A2 பால் எதில் இருந்து கிடைக்கும்?
பண்ணை பால் / பாக்கெட் பால் வாங்கலாமா?
- அறிவியல் ஆதார பூர்வமாக அலசுவோம்.
டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
குழந்தை நல மருத்துவர்,
ஈரோடு.
Which milk is best?
Desi cow milk, jersey cow milk, buffalo milk - which is best?
A1 vs A2 - which is best? Where can we get A2 milk?
Is it safe to use packet milk?
- Lets discuss scientific and evidence based.
Dr. Arunkumar, M.D.(Pediatrics),
Consultant Pediatrician,
Erode.
#drarunkumar #milk #A2 #cow #buffalo
வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
kzfaq.info...
Contact / Follow us at
Facebook: / iamdoctorarun
Email: ask.doctorarunkumar@gmail.com
Twitter: / arunrocs
Web: www.doctorarunkumar.com
------------------------------------------
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkumar.com/about/
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997
Map location:
maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
maps.app.goo.gl/WWczXHjok9VBX...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov.in/pdf/Telemedi...

Пікірлер: 281
@kanmanimugilv6227
@kanmanimugilv6227 2 жыл бұрын
உங்கள் மனசே பால்தான் sir...கடவுள் உங்களுக்கு நிறைய ஆயுளை கொடுக்கனும்...அருமை...
@thejasbshri3909
@thejasbshri3909 Жыл бұрын
😂
@Numbers0123
@Numbers0123 6 ай бұрын
வஞ்சப்புகழ்ச்சி மாதிரி தெரியுது ... பார்த்து
@arulV1993
@arulV1993 4 ай бұрын
டேஸ்ட் பன்னிங்களா
@MuhammedHussian-bk7sg
@MuhammedHussian-bk7sg 2 ай бұрын
Oooooooooooo
@MuhammedHussian-bk7sg
@MuhammedHussian-bk7sg 2 ай бұрын
Oooooooooooooooo
@honeystimepass7643
@honeystimepass7643 2 жыл бұрын
வணக்கம் சார் இது போன்ற நல்ல விஷயங்களை அனைவருக்கும் சென்றடைய நேரம் செலவிடும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்💐💐💐💐
@manikandanmac1520
@manikandanmac1520 2 жыл бұрын
அய்யா அவர்களின் விளக்கங்கள் எல்லாம் எளிமையான மனிதர்களுக்கும் புரியும் வண்ணம் உள்ளது. மக்கள் நிறைய விழிப்புணர்வு அடைய வேண்டும். நன்றி அய்யா,
@ragavansp2913
@ragavansp2913 2 жыл бұрын
கல்
@Abcd-cy8pr
@Abcd-cy8pr 2 жыл бұрын
Thanks for spending your valuable time for us
@shrishanmugastationary4115
@shrishanmugastationary4115 2 жыл бұрын
உங்களின் அருமையான தகவலுக்கு நன்றி வாழ்த்துக்கள்
@sairavi33
@sairavi33 2 жыл бұрын
Thank you so much doctor for your valuable information
@sivatmikasreesenthilkumar2968
@sivatmikasreesenthilkumar2968 2 жыл бұрын
Very useful information sir.. Thanks🙏
@tamilpaiyan7470
@tamilpaiyan7470 2 жыл бұрын
Vanakkam sir miha arumaiyana pathivu. God bless you n ur family sir.
@subbarayalumohandoss1545
@subbarayalumohandoss1545 2 жыл бұрын
பெரியவர்கள் தேங்காய் பால் எடுத்து கொள்ளலாம். இறக்கும் தருவாயில் உள்ளவரை, சில மணிகள் வரை நீட்டிக்க வைக்க செய்யும் ஆற்றல் தே.பாலுக்கு உண்டு. தாய்பாலுக்கு நிகரானது தேங்காய் பால் . அனைவரும் விரும்பி சாப்பிடலாம்.
@ajayrambo5515
@ajayrambo5515 2 жыл бұрын
Yes
@mathivathanirajendran3886
@mathivathanirajendran3886 Жыл бұрын
சில மணி நேரங்கள் உயிர் பிழைத்து உலகத்தை உலகத்தை நிமிர்த்த போனாராம்...?
@chitramuthu9052
@chitramuthu9052 2 жыл бұрын
Cancer pathina video podunga sir... Previous ah epdi detect panrathu.. CA 125 test pathi konjam video podunga sir... Thank you
@lokesh10927
@lokesh10927 Жыл бұрын
Thanks to Valuable information Sir, great update for our people's, Stay blessed 💐
@prabhadaniel2527
@prabhadaniel2527 2 жыл бұрын
Thanks doctor for your nice information.
@natarajanveerappan9654
@natarajanveerappan9654 2 жыл бұрын
நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை.
@NagarajNagaraj-yh4hq
@NagarajNagaraj-yh4hq 2 жыл бұрын
Doctor super message. Goat milk good or bad for childrens
@gurudevdev
@gurudevdev 2 жыл бұрын
Thank you doctor for the info
@harisudha4316
@harisudha4316 2 жыл бұрын
Pls make video about baby led weaning and importance of mindful eating ,force feeding kids 🙏
@shreevalli33
@shreevalli33 2 жыл бұрын
Thank u so much dr u cleared most of my doubts
@Sai_Dhanushka_6066
@Sai_Dhanushka_6066 2 жыл бұрын
நன்றி சார் உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக மிக நன்று.
@nithyarul7171
@nithyarul7171 Жыл бұрын
Big thanks Doctor good explanation about milk
@swathiskitchen4288
@swathiskitchen4288 2 жыл бұрын
அருமையான தகவல்
@abhinayaasok3686
@abhinayaasok3686 2 жыл бұрын
Crystal clear explanation sir...
@syedibu1628
@syedibu1628 2 жыл бұрын
DR. Arun Kumar kindly speak bout the benefits of goat milk
@manikandanmani4720
@manikandanmani4720 2 жыл бұрын
ஐயா மிகவும் பொறுமையாகவும் சிறப்பாகவும் செய்தியை சொன்ன தற்க்கு நன்றி.👍
@JBDXB
@JBDXB 2 жыл бұрын
Welcome. Fantastic dr. Dr.
@sathishvelusamy3441
@sathishvelusamy3441 2 жыл бұрын
Thanks sir good information..
@melisaiaadhi
@melisaiaadhi 2 жыл бұрын
Its a nice informative video. Please put video about health drink mix that can be added to milk.
@top2bottom700
@top2bottom700 2 жыл бұрын
Hair problems pathi podunga sir
@gowtamiganesan1185
@gowtamiganesan1185 2 жыл бұрын
Thank you sir.
@KMK-rk9qw
@KMK-rk9qw 2 жыл бұрын
Standardrised packet milk, Direct cow's milk which is the best?
@sjtlotusselva8400
@sjtlotusselva8400 2 жыл бұрын
Good information 👍
@senakedharmasena7949
@senakedharmasena7949 2 жыл бұрын
Thank you 👍
@jeslinahepzi7193
@jeslinahepzi7193 2 жыл бұрын
Thank you doctor
@baskerv.r7689
@baskerv.r7689 5 ай бұрын
Doctor What do you think about Soya Milk? Is it better than Cow's Milk? Discuss about it in future.
@estherjames4232
@estherjames4232 Жыл бұрын
Very nice explanation sir
@girijaboopathi2933
@girijaboopathi2933 2 жыл бұрын
Hats off sir video are all as most wanted to know issues great sir
@revathisuresh9205
@revathisuresh9205 2 жыл бұрын
Sir please tell about Herbalife diet please sir I was following now but I had dout some people telling it's good one tell bad so please clarify sir I like ur videos very much it's very usefull please one time tell about Herbalife nutrition drink
@jayalakshmim9567
@jayalakshmim9567 2 жыл бұрын
Thanks a lot doctor for your valuable information.
@krishsivagourou6766
@krishsivagourou6766 2 жыл бұрын
🌹🙏🤝Vanakam Good Morning Magilchi Have Nice day Dr. Good information Dr. Thanks. Vazuthukal. Krish SIVAGOUROU From FRANCE 👌🤝
@vadivelanvasanth8344
@vadivelanvasanth8344 2 жыл бұрын
Good information sir
@its_me_S_A_R_A
@its_me_S_A_R_A 2 жыл бұрын
Gud mrng anna ... Nice topic... 👍🏻
@shantielangovan3802
@shantielangovan3802 Жыл бұрын
Pasteurized milk homogenized milk vs. Raw milk. Please do a video on this also dr
@Divya-hl9ds
@Divya-hl9ds 2 жыл бұрын
Very good post 👌
@anbudeekshika6902
@anbudeekshika6902 2 жыл бұрын
வணக்கம் சார் குழந்தைக்கு பதினோரு மாசம் ஆகுது சார் தோள் அல்லாக்கால் கருப்பா உறிஞ்சி வர மாதிரி ஆகுது இதற்கு என்ன தீர்வு கொஞ்சம் சொல்லுங்க டாக்டர் டீம் போய் காமிச்சிட்டு வந்துட்டோம் ஆயில்மெண்ட் குடுத்தாங்க
@tttaker1
@tttaker1 2 жыл бұрын
Great sir...you are speaking about many important and debatable topics...please continue this..🔥🔥🔥🔥
@Kannan-wh2no
@Kannan-wh2no 2 жыл бұрын
Thank you sir
@junaidahmed-rq4qg
@junaidahmed-rq4qg 7 ай бұрын
Your health tips super sir
@rajamanik1158
@rajamanik1158 4 ай бұрын
டாக்டர் அருமையான தகவல்கள் நன்றி.
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 3 ай бұрын
It is very useful .i was adviced Today not to drink milk.
@subbarayalumohandoss1545
@subbarayalumohandoss1545 2 жыл бұрын
மாட்டுக்கு ஊசி போட்டு அதிகமாக பால் கறக்க வைக்குறாங்களே. எப்படி ? அதை சாப்பிடலாமா?
@girijaboopathi2933
@girijaboopathi2933 2 жыл бұрын
Sir please suggest if flu vaccination for pregnant and six months baby mother as the ad is recommended or not
@dhivyalakshmi5181
@dhivyalakshmi5181 2 жыл бұрын
Coconut milk is best for kids
@vikramadithyanP
@vikramadithyanP 2 жыл бұрын
ஐயா தங்களது இந்த காணொளி எனக்கு மிகவும் உபயோகமானது...தங்களது அனைத்து காணொளியின் சிறப்பம்சங்கள் அதிகம் தங்களது பொது சேவை பணி சிறக்க மனமார வாழ்த்துகிறேன் 💛👍🙏
@baskarankathiresan4713
@baskarankathiresan4713 2 жыл бұрын
Very nice Dr
@p.panneerselvam4979
@p.panneerselvam4979 9 ай бұрын
மனிதப்பால் மனிதர்களுக்கே உபயோகப்படுவது போல், விலங்கினப் பால் விலங்குகளுக்கே.
@johemultimedia-relaxingmus221
@johemultimedia-relaxingmus221 2 жыл бұрын
great sir. thanks.
@gayathrideviboopalan7353
@gayathrideviboopalan7353 Жыл бұрын
Is cheese good for health for kids
@mspcolours2057
@mspcolours2057 2 жыл бұрын
Tq u sir but what about packet milk
@nithyanithi9403
@nithyanithi9403 2 жыл бұрын
Vanakkam sir. Na oru vegan please vitamin B12 veg foods sollunga sir
@vipoosanvipoo7364
@vipoosanvipoo7364 2 жыл бұрын
Doctor app gym poravanka whey protein edukiranKale athu nallatha?
@RaviKumar-yn6sc
@RaviKumar-yn6sc 2 жыл бұрын
Sir ESR blood test pathi solunga sir
@skincareskincareskincare
@skincareskincareskincare 2 жыл бұрын
Sir cow's milk kalapadam pathi sollunga sir.loose motion pohuthu or constitution 2 and half baby .max milk tha athigama eduthukiranga sapda mattenguthu sir.
@saravanaselvan1677
@saravanaselvan1677 2 жыл бұрын
I Love this video
@Abcd-ob4in
@Abcd-ob4in 2 жыл бұрын
Seekaram podunga sir waiting
@Cooking-hh4xl
@Cooking-hh4xl 2 жыл бұрын
Very informative sir 👏
@karuppusamymani6358
@karuppusamymani6358 2 жыл бұрын
Super doctor
@umaselva8649
@umaselva8649 Жыл бұрын
Really great explain sir thank you sir
@bhuvanakannan7962
@bhuvanakannan7962 2 жыл бұрын
Buffy eyes ennoda 3 year babyku irukku sir. Normalla ila sir. Ithu cows milk allargiya irukkuma.
@Rithviksaivlogs
@Rithviksaivlogs 10 ай бұрын
Ungala mathiri clarity ah peasa doctor ellarukum kidaikuma sir
@sibisirangivi5889
@sibisirangivi5889 2 жыл бұрын
Broiler eggs nallathu illa kettatha egg sapta pakkavatham varuma sir please answer sir
@rajeshkumar-cb9uv
@rajeshkumar-cb9uv 2 жыл бұрын
Nice sir
@mathivan9501
@mathivan9501 Жыл бұрын
Thanks Doctor . Useful tips !
@icutegallery-bridaljewelsr3888
@icutegallery-bridaljewelsr3888 2 жыл бұрын
Kids less.than 1 year if suppose mother's milk not able to give due to some issues , instead of giving formula is cow's milk good ? Pl clarify doctor
@ambujamramiah4973
@ambujamramiah4973 Жыл бұрын
What about Aavin milk? How much protein we need in our food? The vegetarians lack protein in their food?
@nithyarul7171
@nithyarul7171 2 жыл бұрын
Big thanks for this program Doctor
@saradabalaji2918
@saradabalaji2918 2 жыл бұрын
Packet and pasteurized milk?
@mehathamehatha496
@mehathamehatha496 2 жыл бұрын
Thank u dr iya
@kamarajm9291
@kamarajm9291 2 жыл бұрын
Super sir
@htcm9687
@htcm9687 2 жыл бұрын
ஆட்டுப்பால் பற்றி சொல்லுங்க டாக்டர்
@rajeshkumar-uh3gn
@rajeshkumar-uh3gn 2 жыл бұрын
Thank u sir
@MohanRaj-xs4hm
@MohanRaj-xs4hm Жыл бұрын
Sir Milk powders for childers pathi oru video pannunga...
@lathaannadurai1893
@lathaannadurai1893 Жыл бұрын
Don't give those milk powders, that's not good for health.
@Yunuskhan_offcial
@Yunuskhan_offcial 2 жыл бұрын
Eesnophill count pls say about this. My son having esnophill
@farhaanaatheeb2200
@farhaanaatheeb2200 2 жыл бұрын
Sir my husband Ku hand finger LA allergic that like chalam ne'er Marathi irukum finger swell ahiruthu.hotel field work iruku.why reason for this swell of hand?any nutrient problem sir pls ply sir
@annamannam4641
@annamannam4641 Жыл бұрын
👍❤👌Well said Brother
@sala5836
@sala5836 2 жыл бұрын
Dear sir, please clarify my doubts about nap after lunch. Will it lead to belly? What should be the time gap between lunch and nap? What can be the duration of a nap? Please clarify sir
@jamunadevi5812
@jamunadevi5812 9 ай бұрын
Karpinikalukku 8 monthle sugar vanduruchu sodailyum 1/2 or 1 litter kudikka solranga Ma sugar podamal than pal kudithen 1/2 apram epdi enakku sugar nu therile Sugar podamale palil evlo sugar irukkum sir please reply me sir
@tamilisai6166
@tamilisai6166 2 жыл бұрын
Gluten allergy vilakkungal dr
@DKDK12444
@DKDK12444 Жыл бұрын
thanks sir
@balasubramaniansubbhaiya5632
@balasubramaniansubbhaiya5632 2 жыл бұрын
Super doctor, thank you.
@dhanalakshmis4059
@dhanalakshmis4059 2 жыл бұрын
So aavin paal is all over gud for all
@MindLeader-08
@MindLeader-08 6 ай бұрын
Sir what about packet milk
@sriranjani4985
@sriranjani4985 2 жыл бұрын
Sir buffalo milk for 2 year baby ku kachum bothu water add pannanum ma ?
@saranyaarivazhagan794
@saranyaarivazhagan794 2 жыл бұрын
Sir, what about packet milk? Is packet milk good?
@subbarayalumohandoss1545
@subbarayalumohandoss1545 2 жыл бұрын
வேறு வழி. நாட்டு மாட்டு பாலுக்கு வழி இல்லாதவர்கள், பெரிய நகரங்களில் வசிப்போர் பாக்கெட் பால் தவறில்லை. இந்த பாலையே குவளையில் வைத்து A2 பால் என அதிக விலைக்கு விற்கின்றனர்.
@singamuthu9042
@singamuthu9042 2 жыл бұрын
Hair growth konjo video podunga
@highstar2012
@highstar2012 2 жыл бұрын
I am sorry to tell you. My friend is a microbiologist. He is working in a milk company. I don't want to expose the name. Almost all companies imports near expiry milk powder from foreign countries and mix with the local milk for mass production. The also add some thickaning agents and melamine and so on in order to preserve the milk. He himself saw in person. This is happening in all milk companies very commonly.
@doctorarunkumar
@doctorarunkumar 2 жыл бұрын
Very sad to know such practices
@anilamuthusamy4082
@anilamuthusamy4082 2 жыл бұрын
If you say how to identify it, we can avoid using the product
@highstar2012
@highstar2012 2 жыл бұрын
@@anilamuthusamy4082 you can identify only in lab.
@highstar2012
@highstar2012 2 жыл бұрын
Just take 200 to 250ml per day. It will be OK.
@sangeetaprabhakar4831
@sangeetaprabhakar4831 2 жыл бұрын
I drink only green tea, I am lactose intolerant
@ram.m6382
@ram.m6382 2 жыл бұрын
ஐயா சுகர் உள்ளவர்கள் பால் தினமும் குடிக்கலாமா......
@jothipriya4237
@jothipriya4237 2 жыл бұрын
Kulanthaigalukku 2 vayathu 3 vayathu varai thai paal kuduthal kulanthaigal manthathanmaiyodu eruppargala mukkiyama padippu visayathil
@rajaganesh5469
@rajaganesh5469 2 жыл бұрын
Aavin paal use pannalaama sir
@DhasviJashvi
@DhasviJashvi 2 жыл бұрын
Tell me about ghee
@arulsozhan5333
@arulsozhan5333 3 ай бұрын
அருமை டாக்டர்
@suriyakala7852
@suriyakala7852 Жыл бұрын
Super 👍
@arsatharsath1744
@arsatharsath1744 2 жыл бұрын
Sir please vitiligo padhi sollungga sir
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 25 МЛН
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 29 МЛН