பிராய்லர் கோழி நல்லதா கெட்டதா? Is Broiler chicken safe? | Dr. Arunkumar

  Рет қаралды 1,005,298

Doctor Arunkumar

Doctor Arunkumar

3 жыл бұрын

பிராய்லர் கோழி / முட்டை உண்பதற்கு பாதுகாப்பானதா?
உண்டால் ஹார்மோன் கோளாறு, விரைவில் பூப்பெய்தல் போன்ற கோளாறுகள் வருமா?
வேகமாக அவை வளருவது எப்படி?
ஹார்மோன் ஊசி போடுகிறார்களா?
- அறிவியல் ஆதார பூர்வமாக அலசுவோம்.
டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
குழந்தை நல மருத்துவர்,
ஈரோடு.
Is broiler chicken / egg safe to eat?
Is early puberty / hormonal imbalance / PCOD linked to eating broiler chicken?
How do they grow faster?
Do they give hormone injections to chickens?
Let’s discuss scientific evidence based.
Dr. Arunkumar, M.D.(Pediatrics),
Consultant Pediatrician,
Erode.
#drarunkumar #broiler #chicken #puberty #hormone #PCOD #girls
References:
1. www.ncbi.nlm.nih.gov/pmc/arti...
2. dx.doi.org/10.18203/2349-3291....
3. dx.doi.org/10.18203/2320-1770....
4. europepmc.org/article/agr/ind...
வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
kzfaq.info...
Contact / Follow us at
/ iamdoctorarun
Email: ask.doctorarunkumar@gmail.com
Website:
www.doctorarunkumar.com
------------------------------------------
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkumar.com/about/
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997
Map location:
maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
maps.app.goo.gl/WWczXHjok9VBX...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov.in/pdf/Telemedi...

Пікірлер: 1 800
@doctorarunkumar
@doctorarunkumar 3 жыл бұрын
Disclaimer: இந்த வீடியோ போடுவதற்காக எந்த பிராய்லர் கோழி கம்பெனியும் நயா பைசா தரவில்லை. இந்த வீடியோ போட்ட பிறகும் கூட, கோழி கடைக்காரர் எப்பொழுதும் போல் எல்லோரிடமும் விற்கும் விலையில் தான் கோழிக்கறி எங்களுக்கு தருகிறார் (எக்ஸ்ட்ரா லெக் பீஸ் கேட்டால் கூட கொடுப்பதில்லை) என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். ,😅😁😉 Jokes apart, கோழிப்பண்ணைகள் சென்று பார்த்து, பல கால்நடை மருத்துவர்களிடம் பேசிய பிறகுதான், இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. கூகுளில் கதை படித்து வெளியிடப்படவில்லை.
@seshanartist5956
@seshanartist5956 3 жыл бұрын
கோழி வளர்க்கும் தொழிற்சாலையை பார்த்து ஆராய்ந்து விடியோ போடுங்கள். Even I can handle sarcasm with people's health more than you Factors determining standard poultry meat :- Feeds quality Environment condition Both these are utterly ruined for the broiler.
@seshanartist5956
@seshanartist5956 3 жыл бұрын
West Bengal University of fishery and science Study says by eating poultry with antibiotics feed, for people in kolkata they are resistance to antibiotics Antibiotics and Drugs make the poultry gain 1kg with 1.6 feed These Antibiotics and DRUGS were BANNED all over developed countries but not in INDIA You might Afford good standard Broiler but not everyone More Antibiotic Resistance, more antibiotic Tablets to consume for more duration.
@seshanartist5956
@seshanartist5956 3 жыл бұрын
Sorry to say this but You are a Doctor not a Scientist YOU ONLY PRESCRIBE, YOU DON'T DEVELOPE DRUGS.
@FrozenflowersKiruba
@FrozenflowersKiruba 3 жыл бұрын
@@seshanartist5956 Aren't the country chicken grown by provided with antibiotics and additional stuffs?
@seshanartist5956
@seshanartist5956 3 жыл бұрын
@@FrozenflowersKiruba 1. Country Chicken is not mass produced in Manufacturing units. 2. I never seen a country chicken too obese, unable to stand. Even If Banned Antibiotics is added it's really bad Broilers were good decades ago. Buy broiler chicks make the chicken that BIG with your home feed. Guess what you CAN'T !
@Mkonji762
@Mkonji762 2 жыл бұрын
உங்களின் எளிமையான தமிழும் துல்லியமாக கருத்துக்களும் மிக சிறப்பாக உள்ளது
@shanmugapriyar9477
@shanmugapriyar9477 3 жыл бұрын
Without bothering abt the rumors & myths, we hv been taking broiler chicken for the past 20yrs nd more.
@yellowvibesindia2699
@yellowvibesindia2699 2 жыл бұрын
Thank you Doctor for your clarification!
@ashokraju6229
@ashokraju6229 3 жыл бұрын
Superb doctor.....big doubt....resolving this video important problems
@karthikm5936
@karthikm5936 3 жыл бұрын
You are the greatest gift to us doctor.. your videos are fantastic.
@naveenprasath5051
@naveenprasath5051 3 жыл бұрын
கோழி பிரச்சினை இல்லை ஆனால் கோழிக்கு குடுக்க படுகின்ற உணவு , வளர்ப்பு முறை
@muhemmedarafath8109
@muhemmedarafath8109 Жыл бұрын
Makka solem kalenthe unevuthan, athu nalle protein food.. So no problem
@vignajitsanthanarajvideos9518
@vignajitsanthanarajvideos9518 3 жыл бұрын
நான் கோழி தீவனம் கம்பெனி யில் வேலை பார்க்கிறேன் 10வருடம் . இவர் சொல்வது 100-% உண்மை🙏
@shineyshiney5783
@shineyshiney5783 2 жыл бұрын
Appadiya..ninga yendha oor
@omnamasivayam3733
@omnamasivayam3733 2 жыл бұрын
என்னா கோழி பன்ன அணண்னா நல்லா பாத்து சொல்லுங்க
@omnamasivayam3733
@omnamasivayam3733 2 жыл бұрын
@@shineyshiney5783 naa salem anna
@shineyshiney5783
@shineyshiney5783 2 жыл бұрын
@@omnamasivayam3733 appadiya unga name
@mpandi2864
@mpandi2864 2 жыл бұрын
Pavatha serkathiga
@sarankumar7535
@sarankumar7535 3 жыл бұрын
Most needed video thank you sir
@murugann7286
@murugann7286 3 жыл бұрын
Dr..descent & local words mix panni pesaradhu I like it 👍
@shanmugafilmfactory1313
@shanmugafilmfactory1313 3 жыл бұрын
ஏழைகளின் அசைவ உணவு பிராய்லர்...
@vengateshg3913
@vengateshg3913 3 жыл бұрын
Tru
@priyar6196
@priyar6196 3 жыл бұрын
True
@swarnalakshmimohan7366
@swarnalakshmimohan7366 3 жыл бұрын
@@priyar6196 .
@user-ye8pr7dj3i
@user-ye8pr7dj3i 2 жыл бұрын
இல்ல எல்லா வீடுகளிலும் நாட்டு கோழி இருக்கு
@e.r.nuvali2677
@e.r.nuvali2677 2 жыл бұрын
இல்லை... மீன்கள் தான். இன்னைக்கு எங்கள் வீட்டில் 50 ரூபாய்க்கு மத்தி‌ மீன் வாங்குனோம்
@kesavank7830
@kesavank7830 2 жыл бұрын
மிக அருமையான தகவலை தந்த மருத்துவர்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் Dr ...
@amarnathsatheesh9304
@amarnathsatheesh9304 3 жыл бұрын
Perfect timing, Sunday morning
@manudan3601
@manudan3601 3 жыл бұрын
ஆமாம்.மனசு தெளிவோடு ஒரு 1/2 கிலோ சேர்த்து வாங்கலாம்.நிம்மதியா சாப்பிடலாம்.
@murugannithya8851
@murugannithya8851 3 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருந்தது உங்களுடைய தகவல் மிகவும் நன்றி
@user-kd3fs8ru8x
@user-kd3fs8ru8x 3 жыл бұрын
Broiler chickenil antibiotic injection adigam, adhanaal adhai saapidubavargalukku edhirppu sakthi kuraivu. Tavaraana tagavalai parapiyadarku doctor adaiyaalattau use panni ivarin meedhu complaint seidhu ulla talla vendum.
@NanisKitchen
@NanisKitchen 2 жыл бұрын
Very useful information. Thank you very much Doctor.
@sureshraj3376
@sureshraj3376 11 ай бұрын
Last points so great doctor! Vazhga Valamudan!
@ravichandran-cm5eu
@ravichandran-cm5eu 3 жыл бұрын
Very useful information doctor. Thank you 🙏🙏🙏
@Ponmani2023
@Ponmani2023 3 жыл бұрын
அருமை டாக்டர் .
@time-direction
@time-direction 3 ай бұрын
உணவு மற்றும் சமுதாய விழிப்புணர்வு மருத்துவர் என்பதில் ஐயமில்லை வாழ்த்துக்கள்
@skumaran7192
@skumaran7192 3 жыл бұрын
அற்புதமான பதிவு.
@mohanpoongavanam4266
@mohanpoongavanam4266 3 жыл бұрын
Govt should take action to ban over antibiotic, thank you sir
@dr.vijaybaskaran5459
@dr.vijaybaskaran5459 3 жыл бұрын
Good research sir👏👏👏
@mhmrasadh1317
@mhmrasadh1317 3 жыл бұрын
சிறந்த பதிவு. மிகவும் அற்புதமான முன்வைப்பு
@gayathria85
@gayathria85 3 жыл бұрын
Very clear explanation...
@sindhiyaraja
@sindhiyaraja 3 жыл бұрын
Thanks for your clarification sir
@user-kd3fs8ru8x
@user-kd3fs8ru8x 3 жыл бұрын
Broiler chickenil antibiotic injection adigam, adhanaal adhai saapidubavargalukku edhirppu sakthi kuraivu. Tavaraana tagavalai parapiyadarku doctor adaiyaalattau use panni ivarin meedhu complaint seidhu ulla talla vendum.
@santhiprabhu9407
@santhiprabhu9407 3 жыл бұрын
Sir... Thanq so much.. romba naala indha video ku dhan neraya pear waiting including me.. super explanation sir.. ungaluku evlo time நன்றி சொன்னாலும் போதாது sir.. my hearty thanks sir 👨🏼‍⚕️👏👏
@dharmaraj7572
@dharmaraj7572 3 жыл бұрын
மிக்க நன்றி
@user-sac786then
@user-sac786then 3 ай бұрын
அருமையான உரை. பயனுள்ள தகவல் நன்றி
@ramyamathan6895
@ramyamathan6895 3 жыл бұрын
Thank you Dr.
@shahinshameer9677
@shahinshameer9677 3 жыл бұрын
Akka idhe nambadhinga plzzzz broiler kedu kedu kedu dha
@S.L81
@S.L81 2 жыл бұрын
டாக்டர் நீண்டநாள் சந்தேகம் தீர்ந்தது நன்றி.
@bhavanin5794
@bhavanin5794 3 жыл бұрын
Super👌 sir. Nalla vilakkam. Nandri
@geethanjalir71
@geethanjalir71 Жыл бұрын
Ur all videos are informative & simple explanation.. thank you sir.. not only this video but ur all videos will help us alot 👏🎉
@bhuvanaraju7884
@bhuvanaraju7884 3 жыл бұрын
Thank you so much doctor for this information it's very useful video
@karthikeyanshanmugaraja6
@karthikeyanshanmugaraja6 3 жыл бұрын
This is the power of knowledge .. அறிவு உலகை வேறு கோணத்தில் பார்க்க செய்யும்
@saranyapalanisamysamy2815
@saranyapalanisamysamy2815 3 жыл бұрын
This vedio is very useful doctor thank you so much
@Facts24x7
@Facts24x7 3 жыл бұрын
Sir, Similarly we have doubt in cow milk also
@kavyashni256
@kavyashni256 3 жыл бұрын
Well explained doctor 👍👍
@safnashafeek1484
@safnashafeek1484 3 жыл бұрын
Semma doctor romba romba theliva sonneega thank you bayapadaama saapadala
@ramasamyloganath3955
@ramasamyloganath3955 2 жыл бұрын
Dr. Sir, Really a very good Analytical Thinking.
@mathivannan3583
@mathivannan3583 3 жыл бұрын
மிக்க நன்றி தங்களது பணி மற்றும் சமூக சேவை இரண்டும் மிக சிறப்பு📝 நன்றி
@woodlandsdriverjennings4879
@woodlandsdriverjennings4879 3 жыл бұрын
Many families only thinking price
@digitalwomentrepreneur649
@digitalwomentrepreneur649 2 жыл бұрын
Thanks for your details Dr. As I'm a RA patient, Dr adviced me not to take broiler chicken,.. can I consume them, please suggest
@SasiKumar-nm9ii
@SasiKumar-nm9ii 2 жыл бұрын
Neenga kadavul deivame! naan sonna enga vetla irukkuravanga nampamaattanga. Ippa avangalukku purinchu irukkum. Thank you sir.
@rajurajasekaran2688
@rajurajasekaran2688 3 жыл бұрын
Cleared long term doubt, Thanks sir🙏
@dr.n.senthilkumar6277
@dr.n.senthilkumar6277 3 жыл бұрын
Very informative and useful, Simple and Clear explanation, Thank you Doctor
@ezhilfavpaulraj9787
@ezhilfavpaulraj9787 3 жыл бұрын
Blessings arun. Thankq so much
@RaviT-hp7xk
@RaviT-hp7xk 2 жыл бұрын
Vanakkam sir super Nalla Pathivu vunmaiyai therinthukondom Nanri sir
@nsgnsg2556
@nsgnsg2556 3 жыл бұрын
நல்ல பதிவு டாக்டர் மக்களின் நீண்ட நாள் சந்தேகத்திர்கு நல்ல தீர்வு வாழ்த்துக்கள் டாக்டர் ரொம்ப நன்றி
@kittycat205
@kittycat205 3 жыл бұрын
What he is telling us true regarding hormone
@manjulakumar6415
@manjulakumar6415 3 жыл бұрын
thank you sir nallathagaval
@krishnavenisenthilkumar4550
@krishnavenisenthilkumar4550 3 жыл бұрын
God bless you my son
@karthi6848
@karthi6848 3 жыл бұрын
Thank you doctor
@prasathr7065
@prasathr7065 3 жыл бұрын
Super information sir, waiting for milk ( babies )related videos
@Gnanam50
@Gnanam50 Жыл бұрын
Thanks Doc. I entered poultry farming in 1979. Selling was difficult then. Stopped poultry in 1994. I have been repeatedly explaining that broilers are harmless. But now it is an entirely developed field.
@vijimaheshmithiparani6586
@vijimaheshmithiparani6586 3 жыл бұрын
Pls give paleo diet for child with obesity..Thank you sir
@juliesankar3268
@juliesankar3268 3 жыл бұрын
Super doctor குழப்பம் தீர்ந்தது
@george983
@george983 11 ай бұрын
Thanks, Doctor very informative, but please tell me why we are using antibiotic injection for the Broiler chickens when it wasn't needed for the chickens growing in the homes and backyards?
@eswaramoorthi170
@eswaramoorthi170 Жыл бұрын
மிகவும் நன்றிங்க மருத்துவர் அவர்களே.
@sivakumarshanmugam4430
@sivakumarshanmugam4430 Жыл бұрын
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. நன்றி ஐயன் திருவள்ளுவர் அவர்களே!!!.
@sakthisakthi3325
@sakthisakthi3325 3 жыл бұрын
As always a great video sir
@hussainakhan8616
@hussainakhan8616 3 жыл бұрын
ரொம்ப நாளாக எதிர்பார்த்த விஷயம் ரொம்ப நாள் குழப்பத்தை தீர்த்துட்டீங்க.. 😍😍😍 நன்றி நன்றி 🤗
@godsword1704
@godsword1704 3 жыл бұрын
Chicken dangerous
@rudrasivaguruganesh3506
@rudrasivaguruganesh3506 3 жыл бұрын
Sir pls tell about maidha mavu .Merits and demerits .
@jscountrychicken7273
@jscountrychicken7273 3 жыл бұрын
மிகச் சரியான பதிவு... தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்...
@kiranconstruction2041
@kiranconstruction2041 3 жыл бұрын
Great explanation sir..🙏
@maheshsamayal6510
@maheshsamayal6510 Жыл бұрын
சூப்பர் டாக்டர் ரொம்ப நாளா பயந்து பயந்து நிம்மதியா சாப்பிட முடியல 👌
@sumathisumathi1183
@sumathisumathi1183 3 жыл бұрын
அருமையான பதிவு Tq Dr
@971028468
@971028468 Жыл бұрын
அருமையான விளக்கம் டாக்டர்
@majijabir4084
@majijabir4084 3 жыл бұрын
பணி,தொடரட்டும்.நண்றி!!இலங்கைலிருந்து,, Jabir..ji
@udhayadhinesh4579
@udhayadhinesh4579 3 жыл бұрын
கோழி தீவுனத்துல ரசாயனம் உண்டு, கோழிகளுக்கு டானிக் மூலம் ரசாயனம் அதிகமாக வளர்ச்சிக்காக கொடுப்பதும் உண்டு.
@samrajnatarajan3259
@samrajnatarajan3259 2 жыл бұрын
இந்த மாதிரி மொட்டையா சொன்னா எப்படி
@jjmohan9546
@jjmohan9546 3 жыл бұрын
Super dr sir.. Thank you
@vanisri2117
@vanisri2117 2 жыл бұрын
மிகவும் தெளிவான பதிவு.
@jessysuganthi2623
@jessysuganthi2623 3 жыл бұрын
Relaxing message super doctor
@MrGksathish
@MrGksathish 2 жыл бұрын
Thanks Dr. Explained well, it very useful for all Non veg lovers
@samayalsangeetham950
@samayalsangeetham950 3 жыл бұрын
Very useful video ...👌👍
@alameluarumugam5720
@alameluarumugam5720 10 ай бұрын
Ungal thelivana vilakkathirkku mikka nandri Dr sir
@kadharbasha1985
@kadharbasha1985 3 жыл бұрын
ஐயா காலை வணக்கம் உங்கள் கருத்து மிகத் தெளிவாக இருந்தது மேய்ச்சல் விடுவதற்கு இயற்கை வளங்களை முற்றிலும் காக்கப்படனும் நன்றி
@prasanthsky1998
@prasanthsky1998 3 жыл бұрын
Sir intha shampoo podrathunala mudi kotukirathunu solra ...Hair health ku etha thu vali sollunga
@dr.yuvarajanpalanisamy9805
@dr.yuvarajanpalanisamy9805 3 жыл бұрын
Thank you very much sir Very wonderful Even vet may not give this much clarification
@HARISHKUMAR-gs4sl
@HARISHKUMAR-gs4sl 3 жыл бұрын
Very good explanation dr.
@prajishsn
@prajishsn 3 жыл бұрын
Sir, request you to speak about thyroid please
@meghamegha2536
@meghamegha2536 3 жыл бұрын
Dr.. Food craving pathi oru video podunga.. & cooker white polished rice podunga.. Bcz daily polish rice than sapidurom..
@funster20
@funster20 2 жыл бұрын
Sir, will hormones and antibiotics retain their form even after cooking? Won't they get denatured?
@Arun1898
@Arun1898 3 жыл бұрын
Doctor please talk about fatty liver. I am expecting your video
@timepasstubes1432
@timepasstubes1432 4 ай бұрын
உளமாற நன்றி என் அருமை மருத்துவரே!!!❤😂🎉
@sivaambika9827
@sivaambika9827 3 жыл бұрын
Thank you so much doctor. It's more valuable explanation.🙏🙏🙏🙏
@user-kd3fs8ru8x
@user-kd3fs8ru8x 3 жыл бұрын
Broiler chickenil antibiotic injection adigam, adhanaal adhai saapidubavargalukku edhirppu sakthi kuraivu. Tavaraana tagavalai parapiyadarku doctor adaiyaalattau use panni ivarin meedhu complaint seidhu ulla talla vendum.
@saranyab7977
@saranyab7977 2 жыл бұрын
Very useful vedio sir thank you so much ....
@senthank.s8164
@senthank.s8164 3 жыл бұрын
Worth watching brother....thanks for the video
@supriyajesh8191
@supriyajesh8191 3 жыл бұрын
Thankyou sir குழப்பம் தீர்ந்தது நன்றி👍👍👍👍.
@user-kd3fs8ru8x
@user-kd3fs8ru8x 3 жыл бұрын
Broiler chickenil antibiotic injection adigam, adhanaal adhai saapidubavargalukku edhirppu sakthi kuraivu. Tavaraana tagavalai parapiyadarku doctor adaiyaalattau use panni ivarin meedhu complaint seidhu ulla talla vendum.
@krishnakumar-vj9zu
@krishnakumar-vj9zu 2 жыл бұрын
Sir, please talk about sunflower oil...there are so many things going in social media
@rajooraj484
@rajooraj484 3 ай бұрын
Corruption guy
@popsee9745
@popsee9745 3 жыл бұрын
Thanks டாக்டர்
@kumarakrish3976
@kumarakrish3976 3 жыл бұрын
Superbbbb explanation thanks bro 😊
@rparimala
@rparimala 3 жыл бұрын
He proved that he is an allopathy doctor..one simple truth about health food is it should be natural ly grown..
@anbanandams441
@anbanandams441 3 жыл бұрын
Quite True. It is a simple and an important point which the Doctor has missed.
@kcs13081969
@kcs13081969 3 жыл бұрын
Thanks for not saying subscribe, press notification button .. etc. I subscribed.
@theribaby1790
@theribaby1790 Жыл бұрын
Thankyou for your clarification
@sangeethshanmugam9993
@sangeethshanmugam9993 3 жыл бұрын
Super dr. Pl. Explain. About spirulina
@chopralawrence1979
@chopralawrence1979 3 жыл бұрын
Good and clear explanation 🙏
@vijayp3169
@vijayp3169 3 жыл бұрын
I was seeking for lot of clarification on this boiler chicken , thanks Dr you cleared it well , you explained It beautiful
@dineshalbert5413
@dineshalbert5413 Жыл бұрын
Read all comments,..
@anumani974
@anumani974 Жыл бұрын
@@dineshalbert5413 jnt Tjhrh
@anumani974
@anumani974 Жыл бұрын
@@dineshalbert5413 jnt Tjhrhn
@arumugamkrishnan9912
@arumugamkrishnan9912 Жыл бұрын
Broiler.
@kanmaniesthar8167
@kanmaniesthar8167 Жыл бұрын
Very useful news Dr, thankyou
@balasubramani1960
@balasubramani1960 9 ай бұрын
Thank you sir., very informative
@madheshmash2498
@madheshmash2498 3 жыл бұрын
How to comming Cancer with explain in video sir
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 108 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 98 МЛН
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 29 МЛН
МАМА И STANDOFF 2 😳 !FAKE GUN! #shorts
00:34
INNA SERG
Рет қаралды 4,6 МЛН
RO water - can we use it? Is it safe or dangerous? | Dr. Arunkumar
15:32
Doctor Arunkumar
Рет қаралды 700 М.
foods for health | which cooking oil is better and best | Dr karthikeyan tamil
18:40
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 108 МЛН