Is skipping breakfast healthy or dangerous? | Dr. Arunkumar

  Рет қаралды 457,231

Doctor Arunkumar

Doctor Arunkumar

Күн бұрын

காலை உணவை தவிர்ப்பது நல்லதா ? ஆபத்தானதா ?
காலை உணவை தவிர்த்தால் உடல் பருமன், இருதய நோய், சர்க்கரை நோய் அதிகம் ஆகுமா?
விரத முறை பின்பற்றும் போது காலை உணவை தவிர்க்க வேண்டுமா அல்லது வரவு உணவை தவிர்க்க வேண்டுமா ?
- அறிவியல் மற்றும் ஆதார பூர்வமாக அலசுவோம்.
Is skipping breakfast healthy or dangerous?
Does skipping breakfast lead to heart diseases, obesity, diabetes?
During intermittent fasting - should we avoid breakfast or dinner?
- Let’s discuss scientific and evidence based.
Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
Consultant Pediatrician / Diet Consultant,
Erode.
#drarunkumar #breakfast #fasting #skipping #diet
Chapters:
00:00 - introduction
01:53 - history of breakfast
05:11 - science behind extended fasting
07:00 - research - confusion and clarification
11:58 - early vs late time restricted feeding (intermittent fasting)
13:17 - circadian clock concept
14:44 - verdict
Other fasting videos:
• 1. விரத முறை என்றால் எ...
• 2. விரத முறை - Intermi...
• 3. விரதம் இருந்தால் அல...
• Magic of DRY vs WATER ...
வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
kzfaq.info...
Contact / Follow us at
Facebook: / iamdoctorarun
Email: ask.doctorarunkumar@gmail.com
Twitter: / arunrocs
Web: www.doctorarunkumar.com
------------------------------------------
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
doctorarunkumar.com/about/
------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997
Map location:
maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode - 638001.
maps.app.goo.gl/WWczXHjok9VBX...
Call +919047749997 for appointments.
மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)
Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
www.mohfw.gov.in/pdf/Telemedi...

Пікірлер: 668
@veeramaniveeramani2401
@veeramaniveeramani2401 2 жыл бұрын
அழகுத்தமிழோடு ஆங்கிலம் கலந்து அற்புதமாக பேசும் அருண்குமார் டாக்டர்க்கு வாழ்த்துக்கள்....
@ponnusamy5964
@ponnusamy5964 2 жыл бұрын
நீங்கள் மனித குலத்திற்கு கிடைத்த பெரும் பொக்கிஷம் உங்கள் தாய் தந்தையரை போற்றி வணங்குகிறேன்
@threerosessrilanka-jj1xv
@threerosessrilanka-jj1xv 2 ай бұрын
நான் சின்ன வயதில் இருந்தே காலையில் சாப்பிடுவதில்லை ஆனாலும் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறேன்
@The_insta_addic
@The_insta_addic 2 ай бұрын
Good 😊 mee too
@AnbaleAzhaganaveedu
@AnbaleAzhaganaveedu Жыл бұрын
டாக்டர் சார் உங்க intermittent fasting video pathu 5மாசத்துல 86kg இருந்த நான் 70கிலோவா கொறச்சுட்டேன்😍என் பொண்ணுங்களுக்கு அக்கா வான்னு கேக்கற மாதிரி என்னோட உடல் அமைப்பும் ஆரோக்யமும் மாறுனதுக்கு முழுக்க முழுக்க உங்க மோட்டிவேஷன் வீடியோ தான் காரணம்..மிக்க நன்றி ங்க🙏
@shunmugasundaramu6254
@shunmugasundaramu6254 5 ай бұрын
உடல்நலன்குறித்து அக்கறையுடன் கூடிய ஆலோசனை அருமை! சுற்றி வளைக்காமல் [circumlocution]சுருங்கக்கூறினால் இன்னும் சிறப்பாக இருக்கும் புரிந்து கொள்வதற்கு எளிதாக இருக்கும் என்பது பணிவான கருத்து. 🙏
@Findout97
@Findout97 3 ай бұрын
Endha video Mam... Link thanga mam
@lakshmikhandhulvan1447
@lakshmikhandhulvan1447 2 жыл бұрын
I'm following intermittent fasting for the past 2 months..i have reduced my size from XXL to L.. Feeling so happy.. Thank u dr.
@zumy8913
@zumy8913 2 жыл бұрын
@Lakshmi khandhulvan vera ena diet lam follow panrings pls share
@ImayonRaja
@ImayonRaja 2 жыл бұрын
@@zumy8913 Time Restricted eating with a sustainable low carbohydrate food lifestyle will help a lot. Consult your doctor first: My Experience: My Eating Window (10AM-4PM) Sustainable low carb food lifestyle I follow: Fruits: Only Strawberry/Blueberries/Hard Green Guva Veg: Avocado/Cauliflower/all country veg like Murungai/Avarai/Kathiri/VendaKaai/Cabbage/Beans/Kovakaai/PaavarKaai/Sorrakaai/Capsicum/Mushrooms (No Potatoes/Carrots or others) Coffee with Almond milk (Remember no added sugar) with Soaked 10xAlmonds/Walnuts/Chia Seeds and Flex Seeds (This is my Breakfast) Eggs Kale/Spinach Butter/Ghee/Coconut oil/Cheese & Paneer (My Cholesterol is normal) Meat (Chicken/Lamb/Beef) Fish Roasted Peanuts with Salt Stevia Natural Sweetener
@lakshmikhandhulvan1447
@lakshmikhandhulvan1447 2 жыл бұрын
@EY L 18:6 intermittent fasting panren.. Morning: veg salad with one handful pulses or dry fruits.. Eveng: vegetable poriyal and 2 Or 3 cups of rice with sambar.. Particularly traditional rice or millets than maximum sapudren.. Feeling so healthy.
@RamakrishnanSRM
@RamakrishnanSRM 2 жыл бұрын
@@ImayonRaja Thanks for taking time to type all these valuable information. I am starting a keto diet with intermittent fasting in couple of days.
@ImayonRaja
@ImayonRaja 2 жыл бұрын
@@RamakrishnanSRM My pleasure! Wishing you good health, all the very best. Remember, it’s all about your will power and self determination. I would say it toke me 3 weeks for Keto to kick into my system. Be claim! Patience is Key to make this work! I had the classic *DAWN EFFECT* where your Fasting sugar levels will be Sky high! Coz It’s your liver shredding all excess stored Glucose!
@murthyram6335
@murthyram6335 2 жыл бұрын
என் மனதில் இருந்த அனைத்து வினாக்களுக்குமான பதில் உங்கள் பதிவு ரொம்ப நன்றி
@vasanthkumarvipervas
@vasanthkumarvipervas 2 жыл бұрын
I have been doing one meal a day diet since May 2018 and I have never thought about going back to 3 meals a day. I have lost 25 kg and have become a triathlete competing in Ironman 70.3 events in the US. I have completed one marathon under 4 and half hours and Ironman 70.3 in under six hours, all in a fasted state. I maintain low carb and high fat with no meat and I feel so much better at the age of 38. Thank you for educating people through KZfaq.
@rathiram2008
@rathiram2008 Жыл бұрын
Amazing!
@subramanianramasamy9901
@subramanianramasamy9901 10 ай бұрын
Can you share what do you eat
@maithili374
@maithili374 Ай бұрын
👏🏻👏🏻👏🏻💐
@vivekc2471
@vivekc2471 2 жыл бұрын
I skipped breakfast for 14 years. currently my age is 35 and I look like 26 years old and I dont have any health issue. Note: I am a badminton and volleyball player too
@unknown-vq4vg
@unknown-vq4vg 2 жыл бұрын
Seri kalembu
@ramyas1807
@ramyas1807 2 жыл бұрын
If I skip breakfast after that when I want to take lunch that means which clock.
@vivekc2471
@vivekc2471 2 жыл бұрын
@@unknown-vq4vg lol adhu kelambu kalembu illa
@vivekc2471
@vivekc2471 2 жыл бұрын
@@ramyas1807 depends on when u have dinner. suppose if u have dinner around 10pm, skip breakfast and have lunch around 12pm.
@unknown-vq4vg
@unknown-vq4vg 2 жыл бұрын
@@vivekc2471 ok sorry uncle
@melvincangan3719
@melvincangan3719 2 жыл бұрын
அனுபவ, ஆதாரபூர்வமான, தெளிவான விளக்கங்கள். நன்றி 🙏 மற்றும் வாழ்த்துகள் டாக்டர்.
@PrishaNithisha
@PrishaNithisha Жыл бұрын
I skip my breakfast since I studied my college. So far, my stomach has not been increased. I have a fit body. Doctor is 100% correct.
@saran1651
@saran1651 5 ай бұрын
have you experienced any hairfall?
@purusotharjunan6041
@purusotharjunan6041 2 жыл бұрын
நன்றி அருமை தோழர். தெளிவானது உங்கள் சொற்கள் மற்றும் சான்றுகள்.. எப்போதும்
@jaganmohanmegan5569
@jaganmohanmegan5569 2 жыл бұрын
சார் எப்போ வருவார் எப்படி வருவார்னு சொல்லவே முடியாது. ஆனால் வர வேண்டிய நேரத்தில் வந்து சரியான கருத்தை சொல்லுவார்.
@shanmugabharani8844
@shanmugabharani8844 Жыл бұрын
❤️
@aarirose6072
@aarirose6072 8 ай бұрын
இந்த வார்த்தைகள் ரஜினி கூறிய வார்த்தை போல் இருக்கிறது 96 ஆம் வருடம் அரசியலுக்கு வருவேன் என்று கூறி எப்போ வருவேன் எப்படி வருவான் தெரியாது ஆனா வர டைம்ல கரெக்டா வருவேன்னு கூறி ரசிகர்களை பல வருடங்களாக மகிழ்ச்சியில் வைத்திருந்தவர்
@rameshb6495
@rameshb6495 4 ай бұрын
By eating groundnuts will become a obese or fatty pls reply
@mkmtravellers6733
@mkmtravellers6733 2 жыл бұрын
ஐயா, கேன்சர் நோய் மற்றும் அதை சரியாக்கும் மருந்து அல்லது இயற்கை முறையில் குணப்படுத்த கூறுங்கள் ஐயா
@sunraj6768
@sunraj6768 2 жыл бұрын
காலை உணவை தவறாமல் எடுத்துக் கொள்பவர்கள் தான் வேலையில் திறமையைக் காட்டுவார்கள் என்று சொல்லப்பட்டது. காலை உணவை எடுக்க வில்லை என்றால் அல்சர் வரும் என்று பயமுறுத்த பட்டது. இதை தெளிவு படுத்தியதற்கு நன்றி சார்🙏 நான் கல்லூரி போகும் பொழுது பெரும்பாலும் காலை உணவை தவற விட்டு தான் சென்று இருக்கிறேன் நான் சிறந்த மாணவனாக வே இருந்திருக்கிறேன்.
@muthukrishnama3477
@muthukrishnama3477 Жыл бұрын
உண்மை i too agree
@robertjames229
@robertjames229 Жыл бұрын
உண்மைதான் நான் வேலைக்குபோகும்போது எதுவும் காலையில் சாப்பிடமாட்டேன் .நல்லசுறுசுறுப்பாக இருப்பேன் .இப்போது நான் காலையில் சாப்பிடுகிறேன் .வெயிட் போட்டுட்டேன் .சோம்பேரியாக ஆயிட்டேன்.சாப்பிட்டவுடனே தூக்கம் வந்துவிடுகிறது .
@pragadeeshas
@pragadeeshas 4 ай бұрын
It's just mindset bro I used to skip breakfast during exams
@liontiger1703
@liontiger1703 2 ай бұрын
Because before you were young.. Now became aged, tiredness will come naturally. Don't confuse with breakfast ​@@robertjames229
@radhakrishnan2887
@radhakrishnan2887 2 жыл бұрын
I was reduced 7 kgs in two months by your guidance, Thank You Doctor 🙏🏻
@organictamizha990
@organictamizha990 2 жыл бұрын
Epdi sir please solunga
@balajisamson7664
@balajisamson7664 2 жыл бұрын
S, true low carbs and intermittent fasting. Give best result.
@karthickrajendran7057
@karthickrajendran7057 2 жыл бұрын
Yes i also followed, intermittent fasting helps a lot.
@radhakrishnan2887
@radhakrishnan2887 2 жыл бұрын
@@organictamizha990 Dr.Arun Sir videos playlists la Obesity nu oru folder irukkum parunga, andha playlists la irukka videos ellam parunga aparam ungalukkae puriyum
@sevvanthimugi1621
@sevvanthimugi1621 11 ай бұрын
Anna I am 83.60 kg diet try pantren Ana 1 hours la tired ta iruku ethavathu saptanumnu thonuthu. Intermittent fasting la 12to8 select pannina 12 ku munnadi morning la juice or fruits saptalama konjam reply pannunka anna
@alagappansharasvathi8950
@alagappansharasvathi8950 2 жыл бұрын
(Very nice doctor ) I stopped 27 years breakfasts but I'm very healthy thanks for information
@vimalraj2638
@vimalraj2638 2 жыл бұрын
Ennanga solringa.....27 years ah
@aruthiaspects6896
@aruthiaspects6896 2 жыл бұрын
Great service to society sir. Hats off for your concern and social responsibility attitude 👌👍
@banumuruganm2151
@banumuruganm2151 2 жыл бұрын
I followed intermittent fasting and reduced 9kgs in 3 months. Thank you sir
@nagarazang
@nagarazang 9 ай бұрын
nice, how is your progress now?
@lotusbenny3211
@lotusbenny3211 8 ай бұрын
தயவு செய்து எப்படி என்று soluunga
@banumuruganm2151
@banumuruganm2151 8 ай бұрын
@@lotusbenny3211 Please follow the instructions that doctor said
@malinim418
@malinim418 2 жыл бұрын
Thank you Dr My big Doubt is clear now..., Past 20 yrs my grandmother taking 2 times meals only that's is lunch and dinner...., She is very healthy no diabetes no cholesterol No BP...., And she fit ....., Doing all works that this age 87 very active..., Thank you Dr
@raniesther9864
@raniesther9864 2 жыл бұрын
Even my grandmother used to take that only..she passed away when she was 90years..but her days were worthy those times were good food without any fertilizers
@sekarshanmugasundaram5665
@sekarshanmugasundaram5665 2 жыл бұрын
Nice information 🙏👍
@thenmadhi
@thenmadhi 2 жыл бұрын
அன்பு மருத்துவருக்கு வளர்க உங்கள் மருத்துவ பணி. மிகவும் பயனுள்ள மருத்துவ பதிவு. சகோதர மக்களின் உடல்நலத்தை பேணுவதில் வளர்ப்பதில் தங்களது அக்கறை மிகவும் பாராட்டிற்கு உரியது. எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு மிக நீண்ட நலமான வளமான ஆயுள் தர பிரார்த்தனை செய்கிறேன். நன்றி. சிவ தேன் மதி.
@shanthiniravindrakumar8897
@shanthiniravindrakumar8897 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு. நன்றிகள் டாக்டர்.🙏
@velvel9141
@velvel9141 2 жыл бұрын
Good explanation of Selection bias . Hope more people provide quality content as you do , Sir.
@aruliyas8141
@aruliyas8141 2 жыл бұрын
Very well explained. Got the answer for if I should skip breakfast or dinner. Thank you so much doctor !
@sriranjani7656
@sriranjani7656 8 ай бұрын
தெய்வமே அருமையான விளக்கம் டாக்டர். எப்படி நன்றி சொல்லுறது தெரியலை❤
@hajasaihaja3826
@hajasaihaja3826 2 жыл бұрын
உங்கள் அனைத்து பதிவுகளுமே அற்புதம் உங்கள் ரசிகன் கேட்பதற்கு மனதில் எளிதாக பதிவாகிறது பல மருத்துவர்கள் பேசுவது பதிவாகாது. அதுதான் உங்கள் சிறப்பு. திஸ் கிரேட் நோயாளிகளுக்கும் மற்றவர்களுக்கும் உங்கள் பதிவு மனோ தைரியம் கொடுக்கும்.
@murugasenmurugan9869
@murugasenmurugan9869 Жыл бұрын
வாழ்க வளமுடன் பல ஆய்வுகளின் விளக்கங்களை பற்றி விளக்கியிருந்த போதும் இறுதியாக உங்களுடைய கருத்துக்களை பதிந்தது அருமை மிகச் சிறப்பு அவரவர்களின் உடல் மொழியை சிறிது கேட்டு நடப்பது என்பதே சிறந்த தீர்வு தங்களின் கருத்துக்கள் மதிக்கத்தக்கது வரவேற்கத்தக்கது வாழ்க வளமுடன்
@vijayanand6479
@vijayanand6479 Жыл бұрын
உங்கள் நல்ல தமிழுக்கு நன்றி...வாழ்த்துகள் 👍
@abbasali-vm7de
@abbasali-vm7de Жыл бұрын
நம்ம டாக்டர் தமிழ் மொழியில் பேசுகிறார் ஆன நீங்கள் அணைவருக்கும் கருத்துகளை ஆங்கிலத்தில் பதிவு செய்து உள்ளீர்கள் தமிழில் பதிவு செய்ய விரும்புகிறேன்
@hawwazarinamohamedrafeek7666
@hawwazarinamohamedrafeek7666 2 жыл бұрын
Circadian rhythm பற்றி தெளிவான விளக்கம்.நன்றி ஐயா.
@fighting-ag-injustice
@fighting-ag-injustice 7 ай бұрын
ஆதி காலத்தை கண் முன் படமாக காண்பிக்கின்றீர்கள்.. வாழ்க வளமுடன்.
@ssmarasamy
@ssmarasamy 2 жыл бұрын
i have been following intermittent fasting for last 5 months. It helps to reduced weight from 91 to 78 kgs .now iam able to jog upto 7 KM without rest break and getting better for running .... Thank you Doctor !!!!
@jayapriya.c5340
@jayapriya.c5340 2 жыл бұрын
8pm to 12pm fasting ah bro.
@ssmarasamy
@ssmarasamy 2 жыл бұрын
@@jayapriya.c5340fasting window 6PM to 12 Noon works for me. And 1hour jogging for 5 days a week. I faced protein Defficiancy and now managed with boild chicken twice a week helps weight loss and staying strong.
@MegaSamboss
@MegaSamboss Жыл бұрын
@Marasamy you go for running in fasted state …that is in the morning or after breaking your fast ?
@muthukrishnama3477
@muthukrishnama3477 Жыл бұрын
Superb 🤝👏👏👏
@muthukrishnama3477
@muthukrishnama3477 Жыл бұрын
@@ssmarasamy fabulous
@akshayaboobalan4352
@akshayaboobalan4352 10 ай бұрын
Thank you so much Dr. Miga arumayana vilakkam🙏
@saraswathysankaran6686
@saraswathysankaran6686 2 жыл бұрын
Your service for people is something different. Let us have a healthy bharatham.
@msk3828
@msk3828 Жыл бұрын
சூப்பர் ஐயா தெளிவான விளக்கம் I like it.
@umadevi9596
@umadevi9596 5 ай бұрын
When we talk about health there two way to be healthy. ஒன்று நோயே வராமல் தடுப்பது. மற்றது வந்த நோயை குணப்படுத்துவது. 95 % of prifessional doctors and clinic are engaged in giving treatment to cure the disease. only very few doctors are engaged in giving treatment/tips for healthy life through preventing method. PREVENTING is better than CURATIVE. Ethically and economically. Salute to Dr. Arunkumar
@mahiji2786
@mahiji2786 10 ай бұрын
நல்ல திறமையான மருத்துவர்
@thiminitubers5026
@thiminitubers5026 2 жыл бұрын
Superb explanation Doctor! Thank you. 👍
@monishasamuel8430
@monishasamuel8430 2 жыл бұрын
Super doc... So happy ... 🙏🙏Thx for the gud video ur examples are too good...
@sathiyarajan8109
@sathiyarajan8109 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சியாக செய்தி. நன்றி டாக்டர்
@edisona608
@edisona608 2 жыл бұрын
Yes, Breakfast is important but when should we break the fast is our choice and intuitive.
@logesh8122
@logesh8122 2 жыл бұрын
Good example of selection bias sir. Awaited video.
@aurorabreez7965
@aurorabreez7965 Жыл бұрын
Selection bias is a major problem in every field now a days. Thank u for highlighting it with a lovely simple example that everyone can understand 🙏
@sizzlesweetie8463
@sizzlesweetie8463 2 жыл бұрын
Good explanations with scientific publications. Great Tamil.
@sangeethamarimuthu4729
@sangeethamarimuthu4729 2 жыл бұрын
Well said Sir! Listen to your body and act accordingly👍
@vickyviji11
@vickyviji11 2 жыл бұрын
Doctor neeenga than en eye opener eh...thank you for your valuable concern
@umas.p.a295
@umas.p.a295 Жыл бұрын
Thank you so much sir You have cleared many doubts Vazhga valamudan 🙏🙏
@deepikamageshwari1405
@deepikamageshwari1405 2 жыл бұрын
Hi sir eagerly waiting for your videos and your videos are very informative for our daily life thank you and we are able to clear many doubts sir 🙏
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 2 ай бұрын
Arumaiyana padhivu doctor. Thank you so much .
@pavithrak6332
@pavithrak6332 Жыл бұрын
Tq soo... much sir... Ur giving the best clear explanation 👌...
@bharathigovindhan2666
@bharathigovindhan2666 2 жыл бұрын
நன்றி டாக்டர்🙏💕
@ingersollsenthiltk9273
@ingersollsenthiltk9273 Жыл бұрын
அற்புதமான பதிவு நன்றி🙏
@kuttykutty1349
@kuttykutty1349 7 ай бұрын
Great explanation.....Thank you very much...Doctor....🙏🙏🙏
@user-ij3xn5lj5d
@user-ij3xn5lj5d 2 жыл бұрын
சார் உங்கமுகத்தில் தெய்வீகம்தெரிகிறதுவாழ்த்துக்கள்.
@Rajbharath10
@Rajbharath10 Жыл бұрын
My weight in 2016 to 2018 was 106 after start the intermittent fasting for 2 years now I'm 88 kg I'm feel good now my weight got stable.i got this information from my grandpa
@praba4092
@praba4092 2 жыл бұрын
Thank u so much dr. I m not taking breakfast for past 15 yrs. எல்லோரும் சொல்வதைக் கேட்டு பயந்து போய் விட்டது..
@shruthisadhana4658
@shruthisadhana4658 2 жыл бұрын
Super super....thanks for clear explanation doctor sir😌... Romba friendly ya edharthama comedy kalandhu peasureenga doctor sir... We are your fans...🤗🙏
@punithapunitha536
@punithapunitha536 2 жыл бұрын
Thanks for the videos
@cravichandran5927
@cravichandran5927 2 жыл бұрын
Excellent doctor, everyone should understand the business behind the food...you have explained it clearly and it is surprise for most of us
@ponniv7205
@ponniv7205 2 жыл бұрын
👍
@sindhumuthiah12
@sindhumuthiah12 2 жыл бұрын
Thank you soo much doctor..
@thanikachalamr2894
@thanikachalamr2894 Жыл бұрын
Very very important message, excellent speech.dr.
@varalakshmis7775
@varalakshmis7775 Жыл бұрын
Thank you so much Dr. Now my doubts are clear 🙏
@rekhalakshmanan8024
@rekhalakshmanan8024 2 жыл бұрын
Thanks for the information doctor. What is the best time to exercise during intermittent fasting?? Should I exercise in fasting or feeding window.? Can you please advice 🙏
@mahiji2786
@mahiji2786 10 ай бұрын
நல்ல மனிதர் அருண் குமார் ❤❤❤
@karthickkannanm1464
@karthickkannanm1464 2 жыл бұрын
மிக மிக நன்றி அருண் சார்...
@meenakshig9770
@meenakshig9770 2 жыл бұрын
Sir I have pre diabetic I follow ur instructions now I am normal that intermediate faster is super sir and keto I followed its very nice now I am really healthy ur the hero sir thank you so much sir thank you thank you and following you
@sobanasai2484
@sobanasai2484 2 жыл бұрын
Thank you Doc 😊
@dayanaflorence7800
@dayanaflorence7800 2 жыл бұрын
Thelivu.. Miga thelivu... Thhanks sir..
@nishanthrockz
@nishanthrockz Ай бұрын
Wonderful explanation doctor.. thankyou soo much...
@senthilvadivu4467
@senthilvadivu4467 2 жыл бұрын
Wonderfully explained sir
@jahirhussain5814
@jahirhussain5814 Жыл бұрын
Good channel and easy to way food handling for you detail survey speech thank you so much keep it up
@rahfiya
@rahfiya 2 ай бұрын
I have been listening to many doctor's videos. But Dr Arun Kumar's videos are very informative, clear, very practical and simple. And his sense of humor is elevating the quality of his speeches. Thanks doc.
@kalaivani4684
@kalaivani4684 2 жыл бұрын
Thank u so much sir for ur informative speech.. keep rocking sir thank u
@balakrishnanmurugaiya9647
@balakrishnanmurugaiya9647 2 жыл бұрын
உங்கள் ஒவ்வொரு பதிவும் அருமையாக உள்ளது.வாழ்க்கைக்கு மிகவும் உபயோகமாக உள்ளது.நன்றிகள் சார்.
@narmathaarajkumar6662
@narmathaarajkumar6662 2 жыл бұрын
.
@narmathaarajkumar6662
@narmathaarajkumar6662 2 жыл бұрын
.mmm
@narmathaarajkumar6662
@narmathaarajkumar6662 2 жыл бұрын
.mmm
@rengaraj3392
@rengaraj3392 11 ай бұрын
அருமையான கருத்து நன்றி டாக்டர்
@jaigodly-om8cs
@jaigodly-om8cs 2 ай бұрын
Thankyou so much Dr.well said correctly said
@rpdeepakkumar
@rpdeepakkumar 3 ай бұрын
Wow,what an insights…keep doing this service for the human mankind…
@TheTmmraj
@TheTmmraj 2 жыл бұрын
Thank you very much Doctor. Awaiting more useful information to the entire world from you. You are most courageous person I have ever seen as of now because very straight forward and no compromise for money and advertisement. I can say you are PEOPLE'S DOCTOR
@muthukrishnama3477
@muthukrishnama3477 Жыл бұрын
Said absolutely correct 👍
@nashika2g870
@nashika2g870 2 жыл бұрын
Thank you Docter ippo oru nalla purithal keadachuruku
@josephyagappan1896
@josephyagappan1896 4 ай бұрын
Lot of myths/doubts cleared.Thank you doctor!
@deivamp564
@deivamp564 Жыл бұрын
மகிழ்ச்சி சார் உங்கள் பதிவுகள் அனைத்து பார்ப்பேன் மகிழ்ச்சி அளிக்கிறது 🙏
@Arunaalpha
@Arunaalpha 3 ай бұрын
மிக்க நன்றி
@mahizhsfamilybook8038
@mahizhsfamilybook8038 2 жыл бұрын
Superb sir! I already knew few details about circadian rhythm in Dr.Berg's video. Pls explain more abt it.. Thank you
@rajeshkumar-cb9uv
@rajeshkumar-cb9uv Жыл бұрын
True. my thought is also same. he is very practical
@kalabalamurukan358
@kalabalamurukan358 5 ай бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி டாக்டர் சார்
@jeevanandhamrajendran2462
@jeevanandhamrajendran2462 Жыл бұрын
Really this video helps.... 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👍 Thank you thalaiva
@shalinin1802
@shalinin1802 2 жыл бұрын
நன்றி டாக்டர்🙏🙏
@user-uo7kd6js8l
@user-uo7kd6js8l 5 ай бұрын
Great payan Ulla pathivu Dr sir
@muruganp8894
@muruganp8894 2 жыл бұрын
More information Thank you sir
@mathesvarysupramaniam6308
@mathesvarysupramaniam6308 2 жыл бұрын
Please share eye health related topics for future Thanks Doc
@malathimalathi192
@malathimalathi192 2 жыл бұрын
super doctor thank you very much
@durgamurugesan5260
@durgamurugesan5260 2 жыл бұрын
Super Dr. Lovely information. From Australia
@abinashselvaraj1266
@abinashselvaraj1266 11 ай бұрын
Its true i skipped breakfast for 6 months and see visible results of weight loss specially belly region
@kidsnme978
@kidsnme978 2 жыл бұрын
Thank you for your wise explanations in all of your videos. I always have a doubt about what are the best foods to break a fast ? After trying few options, now I break my fast with almonds and egg. Your suggestion on this would be really helpful to many. Thank you !
@maggikutty8274
@maggikutty8274 Жыл бұрын
Exelent sir
@bernardrozario1248
@bernardrozario1248 Жыл бұрын
Thank you so much doctor your useful information
@hajasaihaja3826
@hajasaihaja3826 2 жыл бұрын
செம. உண்மையில் உண்மை
@ganiahamed867
@ganiahamed867 Жыл бұрын
Well explained.. Even the statistical reports also analysed, how its done..& whom they did..Enjoyed.. ஹாஹா.. ரத்தம் கக்கி சாவீங்க!
@priyanavaraj3667
@priyanavaraj3667 4 ай бұрын
Thanks Dr best delivery
@guhanprasath2457
@guhanprasath2457 2 жыл бұрын
Nice video, waiting for good protein foods sources in low cost video
@user-xm2ob6ov6e
@user-xm2ob6ov6e 5 ай бұрын
மிக்க நன்றி ஐயா
@vincy8162
@vincy8162 2 жыл бұрын
Sir super perfect Dr tnx god this tyrp honest person god bless him more
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН
你们会选择哪一辆呢#short #angel #clown
00:20
Super Beauty team
Рет қаралды 50 МЛН
Intermittent FASTING - இருப்பது எப்படி ?
17:12
Priya Pal (Tamil)
Рет қаралды 1,4 МЛН
How many eggs you can eat per day? Is egg yolk good or bad? | Dr. Arunkumar
13:57
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 5 МЛН