Don't Do This During Lightning Strikes | செல்போன் பேசினால் நம் மீது இடி விழுமா? | Mr.GK

  Рет қаралды 506,735

Mr. GK

Mr. GK

Күн бұрын

இடி இடிக்கும்போது இத மட்டும் செய்யவே செய்யாதீங்க. How to Survive Thunderstorms and Lightning Strikes?
இடி (Thunder) என்பது காற்றில் உள்ள மூலக்கூறுகளுடன் மேகங்கள் உராய்வதால் வானத்தில் மின்சாரம் உண்டாகிப் பூமியில் பாயும்போது உண்டாகிறது. இடி, மின்னல் இரண்டும் ஒரே நேரத்தில் ஏற்பட்டாலும் மின்னல் முதலில் நம் கண்ணுக்கு தெரியும். சிறிது நேரம் கழித்து இடியொலி கேட்கும்
இடியின் போது இரண்டு காதுகளையும் அழுத்தமாக கைகளைக் கொண்டு மூடுவதால், அதீத ஒலியால் ஏற்படும் அதிர்வை உடல் உணராமல் குறைக்கலாம்.
திடீரென ரோமங்கள் சிலிர்ப்பது, உடற்கூச்சம் ஏற்படுவது மின்னல் தாக்குவதற்கான அறிகுறியாகும். அதனை உணர்ந்த உடன் உடலை வளைத்து, தரையில் அமர்ந்து கொள்வது சிறந்தது.
தங்களால் எவ்வளவு முடியும் அந்தளவிற்கு தரையோடு, தரையாக குனிந்து அமர்ந்துக்கொள்ளுவது, மின்னலின் தாக்குதலில் இருந்து காக்கும். ஆனால், தரையோடு, தரையாக படுத்துக்கொள்ளக் கூடாது. ஏனெனில், முதலில் மின்னல் தரையை தாக்கிய பிறகே, மனிதர்களின் உடலில் அதன் தாக்கம் ஊடுருவும்.
0:00 - Introduction
0:56 - Thunderstorms and Lightning Strikes News in India
2:07 - 4 Types of Thunderstorm Attacks
3:23 - Science Facts about Thunderstorm
5:57 - Outdoor Surviving Technics
8:49 - Indoor Surviving Technics
Sources:
www.accuweather.com/en/weathe...
www.cnbc.com/2017/03/03/how-a...
circuitcloud.in/is-it-safe-to...
news.bbc.co.uk/2/hi/health/510...
geology.com/articles/lightnin...
indianexpress.com/article/exp...
www.indiatoday.in/india/story...
Follow me on social media:
Facebook: / mrgktamil
Twitter: / mr_gk_tamil
Instagram: / mr_gk_tamil
Telegram: telegram.me/MrGkGroup
#MrGK
#Lightning
#Thunderstrom
Mr.GK stands for Mr.General Knowledge.

Пікірлер: 945
@MrGKTamil
@MrGKTamil 2 жыл бұрын
*Thanks for your LIKEs 👍🏻* & Follow me @ : Instagram: instagram.com/Mr_Gk_Tamil Telegram: telegram.me/MrGkGroup Facebook: facebook.com/MrGKTamil Twitter: twitter.com/Mr_GK_Tamil
@Nalanraj_07
@Nalanraj_07 2 жыл бұрын
Happy Vinayaga Chaturthi Anna ❤
@nikhilsachiv
@nikhilsachiv 2 жыл бұрын
Cosmic rays,gamma rays pathi explain panringala
@siva630
@siva630 2 жыл бұрын
Bro map anupunga
@kumarmanickamm1824
@kumarmanickamm1824 2 жыл бұрын
Hi sir ur explaination is very clear tq sir.....
@sakthit9708
@sakthit9708 2 жыл бұрын
Anna telepathy pathi ethachum sollunga
@kathurshan7615
@kathurshan7615 2 жыл бұрын
எப்படி இவ்வளவு நாளா இந்த channel ah miss பண்ணேன். Best channel in தமிழ்.
@av3biker333
@av3biker333 2 жыл бұрын
Nanga old students'of this channel 😀
@rambhuvi3800
@rambhuvi3800 2 жыл бұрын
Edhe dan nanum yosichean 👍🏼
@vasudevan.r7977
@vasudevan.r7977 2 жыл бұрын
@@av3biker333 😂😂😂
@Lazysubsquad
@Lazysubsquad 2 жыл бұрын
Welcome bro 😂❤️
@dreamyourgoals2513
@dreamyourgoals2513 2 жыл бұрын
welcome to mr.gk family
@Rajeshkumar-kq2ty
@Rajeshkumar-kq2ty 2 жыл бұрын
சிறந்த அறிவியல் கூறும் தமிழ் சேனல் ❤
@pianoworld5510
@pianoworld5510 2 жыл бұрын
Lmes also bro
@Mr_.R
@Mr_.R 2 жыл бұрын
Unsign also bro
@welcome2all894
@welcome2all894 2 жыл бұрын
@@Mr_.R ❤️
@jokermaddy2939
@jokermaddy2939 2 жыл бұрын
@@pianoworld5510 yeah nanum follow Panren 👍👍
@Good.1
@Good.1 2 жыл бұрын
எதையும் மிகை படுத்தாத பக்குவமான பேச்சு அருமையான தகவல் சார் வாழ்த்துக்கள் 👍👍👍
@SatheesvaranSR
@SatheesvaranSR 2 жыл бұрын
இதப்பத்தி நீங்க பேசினா நல்லா இருக்குமேனு 2 days முதல் நினச்சன்.. நன்றி அண்ணா.. Loads of love from Srilanka..❤
@Heartuvaasi
@Heartuvaasi 2 жыл бұрын
பல கருத்துக்கள் பல சேனல்களில் முன்னுக்குப் பின் முரணாக இருந்தாலும் நம்புவதா இல்லையா என்று தெரியாமல் பார்த்து செல்வேன்... ஆனால் உங்கள் வீடியோக்களை மட்டும் முழுமையாக நம்பி வாழ்வில் செயற்படுத்துகின்றேன் கற்றுக்கொள்கின்றேன்... மிக்க நன்றி அண்ணா ❤️❤️
@VarnajalamMiniCrafts
@VarnajalamMiniCrafts 2 жыл бұрын
இடி ,மின்னல் பற்றி அறியாத பல தகவல்கள் தெரிந்து கொண்டோம். மனிதர்கள் மட்டும் இல்லாமல் பறவைகள், விலங்குகளையும் எப்படி இதிலிருந்து தற்காத்து கொள்ளவது ,இதை பற்றி கூறியதற்க்கு நன்றி சகோ 🙏🏻😊
@ilavarasudimanche9954
@ilavarasudimanche9954 2 жыл бұрын
Most liked comments la pathi neenga thaan Ka 😁😂
@prasanth5646
@prasanth5646 2 жыл бұрын
Kurunadha engaum erukiya
@PrakashPrakash-kd2cn
@PrakashPrakash-kd2cn 2 жыл бұрын
It's ok ma 😁😁❤️❤️ அவரு reply panna matary 😒 Na pandren 😁❤️
@Klock_exe
@Klock_exe 2 жыл бұрын
@@ilavarasudimanche9954 because of boys lol
@briyani5
@briyani5 2 жыл бұрын
yeanga kaatuku vaala porengla😅😅😅🤣😂
@richardsilvaan6
@richardsilvaan6 2 жыл бұрын
Yesterday me and my friends was playing in our terrace during rain , suddenly our hairs on head started to stand like static electricity effect, suddenly I remembered this video and immediately I guided everyone to get inside home 🏘️ thank you Mr.GK😎💯❤️
@AjithKumar-on4wu
@AjithKumar-on4wu Жыл бұрын
Ai tha se kush do të marrë i pot krahasoni tarifat në ajo është një qytet në n ra por ajo do të shkojë në fjalorin e fjalorit tamil të sipërm vendet verilindore
@m.muthukrishnan8636
@m.muthukrishnan8636 2 жыл бұрын
அண்ணா, உங்களுடைய பயமுறுத்தாத பேச்சும் எதையும் மிகைப்படுத்தாத எதார்த்த பேச்சும் மிக அருமையாக இருக்கின்றது. அண்ணா 🌷🌷🌷🌷🌷🌷
@PrakashPrakash-kd2cn
@PrakashPrakash-kd2cn 2 жыл бұрын
I'm from France ❤️ I like ur all videos ❤️ அப்படினு சொல்லனும்னு ஆசை தான் 😒🙄 ஆனால் I'm from tamilnadu 😒😁❤️
@TAMILs123
@TAMILs123 2 жыл бұрын
🤣🤣🤣
@delightplus7919
@delightplus7919 2 жыл бұрын
Thala 😂😂
@PrakashPrakash-kd2cn
@PrakashPrakash-kd2cn 2 жыл бұрын
@@delightplus7919 😁😁❤️❤️
@PrakashPrakash-kd2cn
@PrakashPrakash-kd2cn 2 жыл бұрын
@@aravind_free_fire_india 😁❤️
@PrakashPrakash-kd2cn
@PrakashPrakash-kd2cn 2 жыл бұрын
@@tino.a.t2471 பக்கத்து மாநிலத்துக்கு போகவே காசு இல்ல 😒🙄 இதுல Paris போறதா 😒 கனவு லா நிறய டைம் போயிட்டேன்😒🙄 anyway thanks nanba ❤️
@NPAPHYSICS
@NPAPHYSICS 2 жыл бұрын
கார்க்குள்ள இருந்தா மின்னல் பாதிப்பு இருக்காது. 12 Physics la 3 mark Question. Still I remember.😁😁😁
@briyani5
@briyani5 2 жыл бұрын
@ACJ heyy
@briyani5
@briyani5 2 жыл бұрын
aama ... sila samayam edi minnalin pothu veetininil eruppathai vida carla eruppathu athai vida siranthathu 🤔🤔🤔🤔🤔3 mark question 2016_2017 batch😃😃😃
@kollywoodztv6690
@kollywoodztv6690 2 жыл бұрын
Electrostatic shielding
@mr.vijayakumarsathya662
@mr.vijayakumarsathya662 2 жыл бұрын
Electrostatic shielding and action of points, van de graff generator. Lightning arrestor was discovered by Benjamin Franklin (I think so). Completed +2 in 2010. Still I remember. Kurippa physics la (book cover, colour gray shade with Raman effect diagram about wavelength of water) unit -1 : electrostatics 1. E α1/4πEo or E=k.1/4πEo Where k is a constant, Value of Eo(Epsilon not) = 6.656x 10^-14, where Eo is a permitivity in a free space. Guass law equation. 2. Electric dipole (axial line, equatorial line) 3. Capacitor, capacitance, 4. Working principle of microwave oven (heat will pop up the water molecules in a food) 5. Capacitors (series, parallel) I) C = 1/c1 + 1/c2 + 1/c3 - series circuit II) C= c1+c2+c3 - parallel circuit. Then coming back to the topic, This lightning arrestor and start of van de graff generator will be printed in left side(page)of the book. After van de graff generator the unit -1 will comes to an end. Then next unit -2 again start from left side page consist about drift velocity, resistors (series, parallel ), joules law of heating, batteries. Kirchoff's law (voltage, current), superconductor.... Ipdi neraya Gnabagam irukku. மலரும் நினைவுகள் 😊😌
@aadhi1997march
@aadhi1997march 2 жыл бұрын
12 physics first lesson
@dparthibhan1
@dparthibhan1 2 жыл бұрын
@2.41.. nature is unimaginable powerful
@asansabith.s280
@asansabith.s280 2 жыл бұрын
Bro video vanthe 2 hours thaan aaguthu, unga comment 7 hours ago nu kaamikkuthu
@vimalabai1918
@vimalabai1918 2 жыл бұрын
Ama eppadi 7hrs munnadi message pannuneenga 🤔🤔🤔
@ebadurrahman797
@ebadurrahman797 2 жыл бұрын
@@asansabith.s280 avanga ellarum prime members means they can watch the uploaded videos before 5hours as they purchased membership
@vimalabai1918
@vimalabai1918 2 жыл бұрын
@@aravind_free_fire_india 👍
@user-it8eh7ly4n
@user-it8eh7ly4n 2 жыл бұрын
பாடசாலைக் காலங்களில் கூட இவ்வளவு எளிமையாகவும் விளக்கமாகவும் அறிவியலை ஆசிரியர்கள் கற்கக் கேட்டதில்லை , உங்களது அறிவியலை மககள் மத்தியில் சேர்க்கும் இச்சேவை அளப்பெரியது. காத்திருக்கிறோம் இன்னும் பலவற்றை உங்கள் வாயிலாக ஆவலோடு Mr.gk. இது பொய்மைகளை நிச்சயம் தோலுரிக்கும் பெரும் channel ஆக வரும் என்ற எதிர்பார்ப்போடு
@BharathiMECH-mx4wd
@BharathiMECH-mx4wd 2 жыл бұрын
மழை காலத்துக்கு ஏற்ற video..!!⛈️👏🏼🤟🏼
@SriniVasan-gl2ho
@SriniVasan-gl2ho 2 жыл бұрын
மிகவும் முக்கியமான ஒரு தகவல். எனது குழந்தைகள் என்னிடம் கேட்டதை உங்கள் இந்த வீடியோவினை பார்க்க வைத்து அனைத்து சந்தேகங்களையும் நிவர்த்தி செய்ய முடிந்தது. நன்றி.. Mr. Gk
@saroprabu
@saroprabu 2 жыл бұрын
இடி மின்னலில் இவ்வளவு விஷயம் இருக்கிறது என்பதை உங்கள் பதிவின் மூலம் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது நண்பா... அதிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் சொல்வது அருமை நண்பா 👍💐🙏
@veluajayprasath720
@veluajayprasath720 2 жыл бұрын
Most under rated tamil science channel. Anna sekarama periya height reach pannuvom sekarama 1M reach pannurom. People knowledge vida entertainment than mukkiyam nu erukanga athunala innum namba reach agala 💔
@nandunandu4258
@nandunandu4258 2 жыл бұрын
Very well said..
@vigneshwarar2201
@vigneshwarar2201 2 жыл бұрын
ஒவ்வொரு videosலியும் ஒவ்வொரு புதிய தகவல்கள் ✍️ உங்களுடைய தேடல் அற்புதம்.
@sivakutty4867
@sivakutty4867 2 жыл бұрын
School , clg la learn pana tha vida neenga solli learn panathu athigam and very usefull😍😍😍
@imfriedchicken
@imfriedchicken 2 жыл бұрын
English Tamil Science எல்ல subjects ல யுமே இதை ஒரு chapter ல கொண்டு வந்தா நல்லா இருக்கும்.
@aiimsoniansworld6176
@aiimsoniansworld6176 2 жыл бұрын
Already irukkure chapter ye padikka mudiyale ithule innoru chapter verayaa🤦‍♂️
@As-um6bq
@As-um6bq 2 жыл бұрын
@@aiimsoniansworld6176 illa bro antha chapter ah thookitu ithu vekalam ithu interesting ah iruku athunala namaku easy ah puriyum
@shanmugarajt5007
@shanmugarajt5007 2 жыл бұрын
The" THUPPARIVALAN HAT" signature👌
@tino.a.t2471
@tino.a.t2471 2 жыл бұрын
கோடியில் ஒருத்தர் மின்னல் இடி தாக்கி இறப்பார் என்று நினைத்தேன் ஆனால் இந்தியாவில இவ்வளவு பேர்களுக்கு இடி விழுந்ததா? இத கேட்ட எனக்கு தான் ⚡️இடி விழுந்தது ப்பா! 😧 . அருமை யாக விளக்கம் அளித்தீர்கள் நன்றி 🙏🇫🇷
@manikandanpalraj5364
@manikandanpalraj5364 2 жыл бұрын
மிகவும் அருமையான காணொளி. இந்தக் காணொளியைப் பதிவேற்றம் செய்தமைக்கு மிக்கநன்றி.
@nishanth8201
@nishanth8201 2 жыл бұрын
Romba naala iruntha doubt clear aagiruchu - Thank you Mr GK❤️
@RanjithKumar-dg2lo
@RanjithKumar-dg2lo 2 жыл бұрын
Intha kelviya epovo ungakita keten..athuku answer ippo vanthuruku ..super brother ..💪💪💪💪💪👌
@gowthamanand1068
@gowthamanand1068 2 жыл бұрын
Mr Gks one video = science, causes, solution, awareness finally feeding curiosity ❤️
@ym3651
@ym3651 2 жыл бұрын
One of the important channel in tamil youtubers community #gk
@rtjayavel5719
@rtjayavel5719 2 жыл бұрын
மிக மிக முக்கியமான தகவல் ...நிறைய பேருக்கு தெரியாத தகவல்கள் ..மற்றும் இடியின் போது பாதுகாப்பாக இருக்க வேண்டியது பற்றியும் ...வாகனங்களில் செல்லும்போது எந்த அளவுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது பற்றியும் ரொம்ப அருமையான மிக முக்கியமான தகவலை சொன்ன உங்களுக்கு நன்றியும் நல்வாழ்த்துக்களும்....
@gjayar
@gjayar 2 жыл бұрын
One of the very few channels where I hit the like button as soon as the video starts!!! Keep it up
@atheist5866
@atheist5866 2 жыл бұрын
I have Astrophobia , after watching this video my fear degreased actually , because now i know the precautions , Thank you Mr.GK ❤️
@rajarajacholan1043
@rajarajacholan1043 2 жыл бұрын
Mr. GK's cap remains me Director Mr.S.P. Jananathan and his cap
@ganapathisundaramgurunatha5095
@ganapathisundaramgurunatha5095 2 жыл бұрын
மிக மிக தேவையான பதிவு , ஆழ்ந்த செய்திகள் இடி மின்னல் பற்றி. தெரிந்து கொள்ள 1000 இருக்கிறது. நன்றி Mr.GK.🙏🙏
@vickram9726
@vickram9726 2 жыл бұрын
My all time favourite channel. Long back I used to feel sad for him bcoz not many people were watching his videos at that time.. One day I was travelling in a bus and my co passenger was seeing Mr.Gk's video...don't know how much happy I was for him after seeing that. Still I remember the day..Those were the days ❣️ Credit goes to ur dad who explained each and everything when u were a kid...Years have passed still I'm seeing ur videos before bed..
@JEETECH2020
@JEETECH2020 2 жыл бұрын
மிக்க நன்றி நண்பா மிக தெளிவான விளக்கம் ❣️❣️❣️
@galgadot3622
@galgadot3622 2 жыл бұрын
I ❤️ Mr GK sir By: Engineering student!!!
@saravanakumargm7956
@saravanakumargm7956 2 жыл бұрын
Oru science movie patha effect... 😁😍 Very informative content MR.GK Brother
@AA-mc1jt
@AA-mc1jt 2 жыл бұрын
This is not just video Sir which will save and protect lots of people life 🙏🙏 God bless You sir 😊
@doubtsothanaigal3309
@doubtsothanaigal3309 2 жыл бұрын
Idi enraal enna? Minnal enraal enna? Anna different pannunga? answer enakku theriyum but ellaarukkum theriyanum so atha intha kelviii-ithuthaan nambha🥰 (MrGK)🥰 channel kolkai anaivarum katrukolla vendum.🥰
@Poovizhirajan369
@Poovizhirajan369 2 жыл бұрын
அருமையான பதிவு... அவசியம் 👌 ❤️ அனைத்து சந்தேகங்களும் அர்த்தமுள்ள தகவல்களாக மாற்றியதற்கு நன்றி ❤️❤️❤️
@babuhussain3635
@babuhussain3635 2 жыл бұрын
இயற்கையின் சீற்றங்களில் இருந்து இறைவன் நம் அனைவரையும் பாதுகாப்பானாக
@dhandapaniv2670
@dhandapaniv2670 2 жыл бұрын
1 video = 1 review paper 🔥🔥
@robert.m3339
@robert.m3339 2 жыл бұрын
Appo ⛈️mobile use panlama 🤩 Thalaiva your great 😽
@naturelover7156
@naturelover7156 2 жыл бұрын
Anna I'm ur biggest fan .... Ur just rocking anna 🔥🔥🔥 keep it always anna ❤️❤️❤️❤️❤️❤️
@jayashreejayachandran6517
@jayashreejayachandran6517 2 жыл бұрын
I too had this doubt. Now its clarified. Thankyou Mr GK
@prawinraj.m452
@prawinraj.m452 2 жыл бұрын
Electricity inside a conductor is 0, well explained Mr gk
@sathiyanarayanan8156
@sathiyanarayanan8156 2 жыл бұрын
Bro Advance Congradulations for 1M Subscribers 😍🥰
@punithanithyarani4423
@punithanithyarani4423 2 жыл бұрын
அருமையான பதிவு 👌👌👌
@crazyfire241
@crazyfire241 2 жыл бұрын
Just now i saw your interview on Simple dhaa. YT channel.. Bro..really i appreciate your thoughts and speech..
@varunprakash6207
@varunprakash6207 2 жыл бұрын
Lighting strikes lighting produce 1.5 lakhs voltages it can occur not only rainy season but as usual time cloud ☁️ produce thunder and lightning we lighting thunder occur hide in home or stay inside car 🚗 bike means park it stay inside don't use landline phones on thunder times wow Amazing facts about thunder lighting explained by Mr GK 👍👍 nature is powerful when lighting thunder occur இடி மின்னல் பற்றி பல தகவல்கள் மற்றும் அது எப்படி ஏற்படுகிறது மற்றும் பாதுகாப்பு இருப்பது பற்றி கூறிய Mr GK Anna 👍👍 நன்றி 🙏🙏🙏
@kartickjr24
@kartickjr24 2 жыл бұрын
அருமை அண்ணா..👏👏ஆனால் இடி எப்படி உருவாகிறது மற்றும் அது எந்த விதமான முறையில் பூமியை பாதிக்கிறது என்பதை பற்றி சற்று அதிகமான தகவல் கொடுத்திருக்கலாம்... 😊😊👍
@anandselvakumar2731
@anandselvakumar2731 2 жыл бұрын
நிங்க ஒரு நல்ல science communicater ... Especially Astro Physic my favorite எளிமையாக புரிய வைக்கிறிங்க
@Ranga_Rajan
@Ranga_Rajan 2 жыл бұрын
Very useful datas ! engalukaga ivalo menakedrathuku nandri 🙏
@CaptainMiller98
@CaptainMiller98 2 жыл бұрын
i didn't expect this content, but my brain is always thinking this content for storm and rainney days...my doubt is 18th century how to make build without numbers , you don't make one video , can you send this comment section ❤️ please please and please.
@FantasyDark-ub3xh
@FantasyDark-ub3xh 2 жыл бұрын
Romba romba useful Anna Intha video pannathuku romba nandri keep rocking 🔥 Intha maari Content irukura Video neraiya podunga anna
@nagarajan4629
@nagarajan4629 2 жыл бұрын
Evlo neram video irunthalum time pathi yosika kooda atleast time running paka kooda focus sitharama unga video pakalam apdithaan irukku avlo information woww facts
@thirugnanasambanthamm4546
@thirugnanasambanthamm4546 2 жыл бұрын
Really useful in real time... Thank you Mr. GK... 😇And of course super senthil bro for (subtitles)😅.....
@goodshepherdbelieversassem5053
@goodshepherdbelieversassem5053 2 жыл бұрын
Very good awareness, scientificly explained thank you
@maker4986
@maker4986 2 жыл бұрын
Mr.GK video semma👏👏..Konjam andha "flash " Effect ah remove pannitu Vera vechigana nalla irrukum..Kannu pain aagudhu 👍
@Raja-kr8ul
@Raja-kr8ul 2 жыл бұрын
Respected GK sir, thanks for your informative video s.
@duraimurugans1732
@duraimurugans1732 2 жыл бұрын
Sema super ah explain pandringa bro..impressive 😍😘
@rushtophilip
@rushtophilip 2 жыл бұрын
Thanks friend. You cleared my doubts on thunderstorm which i had from my childhood. 👍
@madras65
@madras65 2 жыл бұрын
I was standing in a bus stop during sudden heavy rain… all of sudden a huge explosion like sound! lighting strikes the near by electric pole! Everyone in the bus stop ran away shouting , I was so afraid, I didn’t move from there for sometime and then sprinted to my house! From that incident im always scared of lightning ⚡️
@a.venkateshwarana.venkates6547
@a.venkateshwarana.venkates6547 2 жыл бұрын
மிக நல்ல பயனுள்ள தகவல் நன்றி அண்ணா
@balchamya7096
@balchamya7096 2 жыл бұрын
பயனுள்ள பதிவு...மிக சிறப்பு
@elamurugup352
@elamurugup352 2 жыл бұрын
Informative Mr. GK.. Awsome.. Looking forward for ur future videos about interesting space research and other olden histories of emperors. Thanks a lot
@KaranRavindhran
@KaranRavindhran 2 жыл бұрын
Very interesting and very informative. Great job. Thanks for sharing.
@sojosojo1097
@sojosojo1097 2 жыл бұрын
Vera level infermation💯...
@fshs1949
@fshs1949 2 жыл бұрын
Well explained. Thank you.
@mathipadmadi
@mathipadmadi 2 жыл бұрын
Amazing and very helpful information. Thanks a lot 🙏
@NasreenFathimaPPH
@NasreenFathimaPPH 2 жыл бұрын
Can't be more informative abt this well done Mr.gk👌👌🔥🔥
@mahendranc9519
@mahendranc9519 2 жыл бұрын
Super information! Padikatha gramathanukum kooda super information boss!
@sakkaravarathi6471
@sakkaravarathi6471 2 жыл бұрын
உங்களால் அறிந்துகொண்டேன்.என்னால் முடிந்தவரை பலருக்கு சொல்வேன்.தகவ் தந்தமைக்கு நன்றி.நமது சேனல் இன்னும் பல நல்ல தகவல் சொல்லனும் . அதிகமான சப்ஸ்கிரைப்பர்கள் கிடைப்பார்கள் . வாழ்த்துக்கள் நண்பரே
@tamilan7708
@tamilan7708 2 жыл бұрын
Best informative channel 🔥🔥mr gk🔥🔥
@thanushragavendra1127
@thanushragavendra1127 2 жыл бұрын
Excellent sir🔥🔥
@Kakashi_cn_mix
@Kakashi_cn_mix 2 жыл бұрын
இந்த வீடியோ மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கும் என நினைக்கிறேன் ❤️
@MuruganAkash
@MuruganAkash 2 жыл бұрын
மொட்டை மாடியில் நின்றுகொண்டு இந்த வீடியோ பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது பலத்த இடி சப்தம் கேட்டது..😲.தெறித்து ஓடிவிட்டேன். 🤗
@engineeringaspirantunoffic2856
@engineeringaspirantunoffic2856 2 жыл бұрын
VERY WELL SAID MR.GK EVEN I HAD SOME QUESTIONS REGARDING THUNDERS AND LIGHTNING ONCE, IN 8TH STANDARD IN PHYSICS WE'RE DISCUSSING LIGHTNINGS AND THUNDERSTORMS, AT THAT TIME I ASKED MY TEACHER, "WHY DO WE DON'T GET AFFECTED BY LIGHTNING WHEN WE ARE IN A CAR" AND MY TEACHER, "NOT LIKE THAT WE WILL GET AFFECTED BECAUSE CAR IS MADE OF METAL AND METAL CONDUCTS ELECTRICITY". AFTER THAT I GOT EVEN MORE CONFUSED AND I ASKED AGAIN AND SHE SAID, "*MIND YOUR BUSINESS*" AND NOW I'M EVEN MORE CLEAR AT THIS CONCEPT AND 1:39 THE FACT THAT PEOPLE DIE JUST BECAUSE OF A PHOTO( SELFIE ) IS SAD
@sen-ow7ub
@sen-ow7ub 2 жыл бұрын
Everything you explained today about thunder and lightning was crystal clear. Thank you for giving me a good opportunity to fully learn about thunder and lightning through this video.
@dreamyourgoals2513
@dreamyourgoals2513 2 жыл бұрын
super anna👌...life yallarum therunjuka vendiya awareness video neraya potaringa anna ... thank you very much anna💁
@dhandapanithiyagarajan3902
@dhandapanithiyagarajan3902 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி சார்.
@Menon928
@Menon928 2 жыл бұрын
I love your channel brother, very informative…. Keep up the good work 👍🏽
@techocd
@techocd 2 жыл бұрын
Semma informative. Thanks bro. ❤️
@jeevasekar8517
@jeevasekar8517 2 жыл бұрын
Enga appa solluvaru mazhai varum pothu tv cable ahh disconnect panna solluvaru appo puriyala ippo puriyuthu tq brother.....
@YSTAMIL-wz3eg
@YSTAMIL-wz3eg 2 жыл бұрын
பயனுள்ள தகவல் அண்ணா நன்றி
@psarunprabakaran2054
@psarunprabakaran2054 2 жыл бұрын
Different and new information every time.... Kudos bro..
@aishwaryabramma2164
@aishwaryabramma2164 2 жыл бұрын
Thank you so much Mr gk. Very useful facts. Never know this much about lightening. Very nicely compiled and edited, too. Thank you so much.
@dassdass999
@dassdass999 2 жыл бұрын
Very very useful video thanks Mr.GK.
@dilaxshannesarasa689
@dilaxshannesarasa689 2 жыл бұрын
Super gk 👌 Ella videos um parthu puthu videos epa varum endu parthutu irukkamb😍
@kanchana.jayakrishnan1368
@kanchana.jayakrishnan1368 2 жыл бұрын
Thank for the information bro. What about using AC during thunderstorms?
@sranjith2529
@sranjith2529 2 жыл бұрын
Superb..! 💫👏
@sparxzibr5401
@sparxzibr5401 2 жыл бұрын
Really very much needed information.... Thank you
@kpvasan
@kpvasan 2 жыл бұрын
வணக்கம் சகோ. மிகவும் பயனுள்ள தகவல்கள். அருமையான வீடியோ. நன்றி.
@arnigan2807
@arnigan2807 2 жыл бұрын
Thank you for your information Anna🙏
@ohhohhhapdiyavishiyam9717
@ohhohhhapdiyavishiyam9717 2 жыл бұрын
Vera level anna ❤️❤️❤️❤️❤️
@chandruchandru2412
@chandruchandru2412 2 жыл бұрын
அருமையான விளக்கம்...
@v.yogirambscmb7255
@v.yogirambscmb7255 2 жыл бұрын
Indha doubt lam romba naal la irundhuchi na enaku but inniki solve aichi🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🥰🥰🥰
@jeyasuriya7298
@jeyasuriya7298 2 жыл бұрын
If we are in motorcycle on road , eventually if a lightning strikes the tyre of the motorcycle leads to dielectric break down which in turn causes it as a conductor Fun fact: the air is an insulator,due tune dielectric breakdown it turns into a conductor
@bharanidharan4222
@bharanidharan4222 2 жыл бұрын
Romba tnks bro intha doubts yenaku romba nala irunthuruku finally u cleared it. Lightning ala house damage aga chances iruka?
@praveenpavi5843
@praveenpavi5843 2 жыл бұрын
பயனுள்ள செய்தி நன்றி
@yuvaraj2248
@yuvaraj2248 2 жыл бұрын
அருமையான பதிவு ❤️
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 29 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 61 МЛН
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 39 МЛН
ОБСЛУЖИЛИ САМЫЙ ГРЯЗНЫЙ ПК
1:00
VA-PC
Рет қаралды 2,3 МЛН
Сколько реально стоит ПК Величайшего?
0:37
Samsung laughing on iPhone #techbyakram
0:12
Tech by Akram
Рет қаралды 2,7 МЛН
Я купил первый в своей жизни VR! 🤯
1:00
Вэйми
Рет қаралды 1,4 МЛН
Лазер против камеры смартфона
1:01
NEWTONLABS
Рет қаралды 697 М.
Cheapest gaming phone? 🤭 #miniphone #smartphone #iphone #fy
0:19
Pockify™
Рет қаралды 4,3 МЛН