Dr*g Cartel இன்னும் South Americaல செயல்படுதா? - Backpacker Kumar Part -2 Interview | Travel | Viral

  Рет қаралды 84,739

IBC Tamil

IBC Tamil

Жыл бұрын

#backpacker #backpakerkumar #ibctamil #travel #trekker #budgettravel #budgettracker
‪@BackpackerKumar‬
Dr*g Cartel இன்னும் South Americaல செயல்படுதா? - Backpacker Kumar Part -2 Interview | Travel | Viral
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
-------------------------------------------------
Presta Women Wear
Link: mypresta.in/
-------------------------------------------------
For Queries, Advertisements & Collaborations;
Contact: +91 44 6634 5005
WhatsApp : +91 915006 0400
Join our official Telegram Channel: t.me/ibctamil
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilweb
Twitter: / ibctamilmedia
Instagram : / ibctamilmedia

Пікірлер: 167
@BackpackerKumar
@BackpackerKumar Жыл бұрын
Thanks IBC Tamil and Logeswari Sister for your great questions and support.. மிக்க நன்றி 🙏
@raj26418
@raj26418 Жыл бұрын
Beef eating kumar😂😂😂
@RAFIZAAM
@RAFIZAAM Жыл бұрын
Kumar ni kalakku
@AnandRaj-ho8nn
@AnandRaj-ho8nn Жыл бұрын
@@raj26418 r u jealous?🕵️
@VIEWERSTECHTAMIL
@VIEWERSTECHTAMIL Жыл бұрын
Congratulations Kumar bro❤🎉
@itzdevplayz5812
@itzdevplayz5812 Жыл бұрын
Antha suprise World Cup trophy 🏆🥇🥇
@maniu05
@maniu05 Жыл бұрын
பேட்டி எடுக்க தகுதியான ஒரு நபரை அழைத்ததற்கு IBC தமிழுக்கு ரொம்ப நன்றி....
@shanmugasundaramangamuthu
@shanmugasundaramangamuthu Жыл бұрын
வாத்தியாரே.. நேர்மைக்கு வணங்குகிறேன்😊❤
@xyz7261-
@xyz7261- Жыл бұрын
எங்கள் சகோ வின் நேர்மையான அணுகுமுறை க்கு இன்னும் அதிக வெற்றிகள் சேரவேண்டும்
@vijesrikanthanofficial5790
@vijesrikanthanofficial5790 Жыл бұрын
A genuine backpacker . I like his humanity ,honesty and humbleness 👍👍🙌all the best bro
@NMurugesanJE
@NMurugesanJE Жыл бұрын
Even ordinary people can see this world. There are no words to thank him for dedicating himself and displaying 100% truth in world budget tour. It is rare to see such people. I wish you more travels.
@govindarajang.s8760
@govindarajang.s8760 Жыл бұрын
முழுகை சட்டையில் நன்கு ஷேவ் செய்த முகத்தில் வித்தியாசமாக அழகாக உள்ளீர். தாடியுடனும் டி சர்ட்டிலும் வழக்கமாக பார்த்து பழகி விட்டது.இந்த பயணங்களால் நீங்கள் அனுபவிக்கும் கஷ்டங்கள் சிரமங்களை சொல்லாமல் எங்களுக்கு உலகத்தை காட்டுவதற்கு. இந்த சிக்கன சிங்கத்திற்கு என் மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் வழங்கும் இந்த 81 வயது முதியவர்
@AnandRaj-ho8nn
@AnandRaj-ho8nn Жыл бұрын
Happy to see him interview thanks IBC for recognised him honest backpacker one of the Tamil youtubers
@naveenj4281
@naveenj4281 Жыл бұрын
அருமையான நேர்காணல் குமார் பிரதர் மேலும் தங்களின் பயணங்கள் தொடரட்டும் தருமபுரி மாவட்டத்தின் சார்பாக வாழ்த்துக்கள் 💐💐💐 அன்புடன் நவின் , தீர்த்தமலை
@kirubairajkirubairaj4320
@kirubairajkirubairaj4320 Жыл бұрын
Part 2 வீடியோனு மென்சன் பண்னுங்க நான் பார்ட்1 வீடியோ னு நினைச்சேன் இந்த இன்டர்வியூ எடுத்ததற்காக உங்கள் குழுவினருக்கு நன்றியும் பாராட்டுக்களும் சிறப்பான வீடியோ குமார் சார் வாழ்த்துக்கள் 🎉
@allinall8009
@allinall8009 Жыл бұрын
குமார் very mass💯💯💯❤️
@kannans.jebaraj237
@kannans.jebaraj237 Жыл бұрын
உங்களுடைய ஒவ்வொரு வீடியோவையும் பார்க்கும்போது உங்களோடு உலகத்தை சுற்றிய அனுபவம் எங்களுக்கும் ஏற்படுகிறது
@muraliramaraj8441
@muraliramaraj8441 Жыл бұрын
His travel vlogs aren't only highly impressive but also very very inspiring enough to make you travel more .... keep following him .... his vlogs are always filled with bundle of surprises 🙄
@mijif3023
@mijif3023 Жыл бұрын
இவருடைய travel videos எல்லாம் enjoyment க்கு மட்டும் அல்லாது general knowledge க்கும் பயன்படுகிறது...தமிழ் travel you tuber இல் இவர் முதன்மையானவர்....குமார் bro, you are doing marvellous job...jifeen from Sri Lanka
@AJITH-jf2wt
@AJITH-jf2wt Жыл бұрын
Indian KZfaqr ❤
@GokuDUchiha
@GokuDUchiha Жыл бұрын
He may be traveler but he is a journalist bro ❤history ellam sema clear ah puriyum padi soldraru best 💕… Bacpack kumar erode na 🙏
@manickampugalendhi7720
@manickampugalendhi7720 Жыл бұрын
Hola , Gracious , கற்று கொண்டோம் நன்றி குமார், புகழேந்தி ஒசுர்
@Neela71
@Neela71 Жыл бұрын
Kumar bro..... Excellent .... Really happy 🎉🎉🎉
@srisabari6574
@srisabari6574 10 ай бұрын
பிறப்பது ஒரு முறை நம்மை பற்றி பேசட்டும் பல தலைமுறை...❤
@moonlight2you
@moonlight2you Жыл бұрын
Backpacker Kumar🔥
@shanmugamvasudevan4976
@shanmugamvasudevan4976 6 ай бұрын
சிறப்பான பதிவு.இருவருக்கும் நன்றி .பயணம் தொடரட்டும்.மிக நல்ல மன நிம்மதி உண்மை.பிறந்தோம்,இறந்தோம் என்றில்லாமல் எப்படி வாழ்ந்தோம் என்பது முக்கியம்.அதை நண்பர் குமார் சிறப்பாக செய்கிறார்.மற்றவர்களுக்கும் அதை பார்த்து மகிழ்ச்சி கிடைக்கிறது.வாழ்க வளமுடன் நம்முடன் மகிழ்வுடன்.இறைவன் அருள் என்றென்றும் உங்களுடன்.❤❤❤
@balu67
@balu67 Жыл бұрын
I am regular watcher of his series since last 6 months. Fantastic presentation
@yeshari123
@yeshari123 Жыл бұрын
lovely kumar... i became a fanatic of u.... love ur explanation.... and as usual its genuineand honest to the core
@ashokkumar-zr3on
@ashokkumar-zr3on Жыл бұрын
Lots of information about central and South America , now I am in 🇺🇸 USA planning for a trip to Mexico your experience will give me an idea to make a wonderful trip. Thank you so much again.
@-infofarmer7274
@-infofarmer7274 Жыл бұрын
பெரும்பான்மையானவர்கள் வட்டங்களில் வாழ்கின்றனர். என்னைப் போல பலரும் இவரால் உந்துதல் அடைந்து உலகை அனுபவிப்பர். இவரது பதிவுகளைப் கண்டு வருகிறேன். மிக்க நன்றி.
@lifewithtamilan
@lifewithtamilan Жыл бұрын
Interesting interview mam neenga supera kelvi kekaringa backpack Kumar avarum supera express panraru pa manushan valararu......😊😊😊😊😊😊
@Musicworld-fy5gd
@Musicworld-fy5gd Жыл бұрын
I hope backpacker Kumar channel will achieve no1 travel channel in Indian KZfaq history
@kgsm143
@kgsm143 Жыл бұрын
உங்களுடைய உணர்வுகளை அற்புதமாக பகிர்ந்தீர்கள் மிக்க நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤
@MohamedAli-nc8vu
@MohamedAli-nc8vu Жыл бұрын
சூப்பர் kumar
@vembusankar2664
@vembusankar2664 4 ай бұрын
குமார் family வாழ்க வளமுடன் வாழ்த்துகள் 🙏
@GokuDUchiha
@GokuDUchiha Жыл бұрын
Enga Erode la irundhu kelambi pattaya kelapuraru annan ❤️‍🔥 open minded and theliva clean ah proof oda kamikararu price yenna ,yepadi porathu ,place peoples yepadi ,etc,… best travel vloger in tamil 💕better than tamil trekker 😒
@aburaeesa
@aburaeesa 7 ай бұрын
உண்மையான வெளிப்படையான பேச்சு வாழ்த்துக்கள் குமார்! கயானா நாட்டில் நம்தமிழர் பிரதமராக இருந்த வீராசாமி மோசஸ் தெரியுமா?
@bhagimedia
@bhagimedia Жыл бұрын
Excellent interview sago❤🎉
@arun81asokan
@arun81asokan Жыл бұрын
As always Down to Earth and very open unlike that 'way to go' guy - Didnt want to compare but those are the only 2 Tamil Travel youtubers interview i have seen.. He wants to hide most of the stuffs (for reasons of his own )..and here you are open with everything, so that ppl can atleast think about traveling to those countries.. Vaazhthukal Thambi !!
@RAJESHKUMAR-fs9fb
@RAJESHKUMAR-fs9fb 2 ай бұрын
சூப்பர் 🎉. நான் பிரேசில...Fortaleza ல இருக்கேன். வரும் போது சொல்லுங்க. 🎉
@arivazhagansubramaniam1225
@arivazhagansubramaniam1225 Жыл бұрын
தம்பி குமார் அழகா விவரிப்பார் என்பதை அவரது subscriber ஆன எனக்கு தெரியும்..ஆனால்..எனது சிறப்பான பாராட்டுக்கள் .அழகா கோர்வையா தெளிவா அதைவிட சுருக்கமா .கேள்விகேட்டு விரிவான விடைகளை பெற்று மக்களுக்கு சமர்ப்பித்த தொகுப்பாளினி லோகேஸ்வரிக்கு ..இருவருக்கும் வாழ்த்துகள் ..
@karthikmr3061
@karthikmr3061 Жыл бұрын
Appreciate the anchor thorough study about the guest. Keep up the good work!
@hariprasath7756
@hariprasath7756 Жыл бұрын
Super brother
@thangavel1571
@thangavel1571 Жыл бұрын
நோவ் குமார் னா மாஸ் னா....
@thersam6037
@thersam6037 Жыл бұрын
Semmma, feeling happy to see kumar 's growth ,lovely,keep going brother
@sabas7575
@sabas7575 Жыл бұрын
Great to see part two interviews bro Keep it up
@KalaiCharno
@KalaiCharno Жыл бұрын
Real traveler nice explanation 👏✌️ he love the traveling, when he start to speak, we can see the love of travel..... Soon he ll achieve lot more, advance all the best bro.....
@sathairfa
@sathairfa Жыл бұрын
Question and answer also very pure and feeling 🥰🥰
@revathymahesan5053
@revathymahesan5053 3 ай бұрын
Awesome❤
@liramu69
@liramu69 Жыл бұрын
Super Interview Kumar and IBC Tamil.
@helenmary2135
@helenmary2135 Жыл бұрын
Thanks for the interview. I think we will start loving all the human beings forgetting all the differences
@SsssSsss-lq5wv
@SsssSsss-lq5wv Жыл бұрын
Thanks for interview ibc tamil
@vimalmesia3331
@vimalmesia3331 Жыл бұрын
Vaanga thalaivare🎉
@adithyashyam9272
@adithyashyam9272 Жыл бұрын
You are an inspiration. Thanks for this video
@endran008
@endran008 Жыл бұрын
மிகச் சிறந்த பதிவு செந்தில் குமார்
@petrolpodu
@petrolpodu Жыл бұрын
😍Genuine backpacker... inspiring every one to travel...
@arivuarivu742
@arivuarivu742 Жыл бұрын
Mass thalaivaa❤
@satsbatshats6422
@satsbatshats6422 Жыл бұрын
Foods pathi ketrukkalam epdi samalicharunu ella place layum food set aagadhula pls nxt interview la kelunga marakkama food pathi
@ayugendiran9249
@ayugendiran9249 Жыл бұрын
கலக்குற குமாரு சூப்பர்யா 😄😍🥳🙏🤝👍
@pragadeeshwaranc7387
@pragadeeshwaranc7387 Жыл бұрын
குமார் கு வாழ்த்துக்கள்
@gvbalajee
@gvbalajee Жыл бұрын
Will follow your travel itenary
@user-fu6tg6tl7k
@user-fu6tg6tl7k 9 ай бұрын
He is nice person ❤❤
@sukumarmurugan7641
@sukumarmurugan7641 Жыл бұрын
The Amazing Indian 🏅♥️ Great Successful Wishes 🏅
@Bankruptcy125
@Bankruptcy125 Жыл бұрын
GREAT MAN.
@indirasrinivasan8489
@indirasrinivasan8489 Жыл бұрын
Your best backbacker Kumar👍
@Ronaldogiri
@Ronaldogiri Жыл бұрын
Superr interview
@vigneshd2236
@vigneshd2236 Жыл бұрын
Nalla manithar needudi vaazhga...😍🤩😇
@velu_cr7801
@velu_cr7801 Жыл бұрын
Very Happy kumar brother ❤
@arunprathap7362
@arunprathap7362 Жыл бұрын
Supper information bro ❤❤❤
@venkatesank7785
@venkatesank7785 Ай бұрын
Super video
@PhilBoss7
@PhilBoss7 Жыл бұрын
You are being great inspiration Kumar Ji
@muhilvannannagarajan7615
@muhilvannannagarajan7615 11 ай бұрын
நாடி நரம்பு அனைத்தும் Travelling Travelling Travelling பற்றிய சிந்தனை ❤ ❤ ❤ ஒரு சுற்றுலா தளத்திற்கு சென்று வரும் போது அதை பற்றி முழுவதுமாக தெரிந்து வைத்து இருக்க வேண்டும் என்பதை நான் உங்களிடம் இருந்து தெரிந்துகொள்கிறேன் குமார்
@esakkisubramanian1261
@esakkisubramanian1261 Жыл бұрын
Hi kumar bro how are you Amazon fernando,chilee salt hotel, Argentina, Atlantic ocean trip all videos and all episodes watching me and my family nice experience thank you so much god bless you and your family greetings from madurai
@vivekarumugam1363
@vivekarumugam1363 Жыл бұрын
Great kumar🎉🎉🎉
@sheensamsonrajadurai6542
@sheensamsonrajadurai6542 5 ай бұрын
Thalaiva you are great
@coolentertainment8085
@coolentertainment8085 Жыл бұрын
Bro ur way of explanation ❤ ur content only not raw and real. Ur heart is first raw and real bro❤
@vickyvix4525
@vickyvix4525 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉 best congratulations anna
@alexmoorthy7023
@alexmoorthy7023 Жыл бұрын
I like Kumar's attitude. I subscribe to only one channel Mr. Kumar only
@s.balamurugan2690
@s.balamurugan2690 Жыл бұрын
❤❤❤ no words bro🎉🎉
@Esakiokazaa7
@Esakiokazaa7 Жыл бұрын
Best tamil travel vlogger🔥
@rameshchandran8189
@rameshchandran8189 Жыл бұрын
குமார் பேட்டி சூப்பர்
@AhamedSamhan
@AhamedSamhan Жыл бұрын
🔥❤
@subburocks1
@subburocks1 Жыл бұрын
Super super
@cursorgraphix5973
@cursorgraphix5973 Жыл бұрын
My favourite back packer kumar
@smanikandansmanikandan5488
@smanikandansmanikandan5488 Жыл бұрын
குமார் அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா
@dondeestas0494
@dondeestas0494 Жыл бұрын
👍👍👍👍
@rexonsuganth4926
@rexonsuganth4926 Жыл бұрын
Backpacker Kumar ❤❤❤❤❤
@iamsdanand
@iamsdanand Жыл бұрын
Kudos to you Mr. Kumar❤
@ChithambaramSiva-mj9ib
@ChithambaramSiva-mj9ib Ай бұрын
Kumar Anna❤
@kumberlinkumaran2101
@kumberlinkumaran2101 Жыл бұрын
Backpacker kumar 🔥
@gurunathanrengarajan7535
@gurunathanrengarajan7535 Жыл бұрын
❤ Wishing you many more laurels in your tour history ❤
@IvlothandaSamayal
@IvlothandaSamayal 11 ай бұрын
Anchor is so good with her questions
@jean-pierrearul7624
@jean-pierrearul7624 Жыл бұрын
Nice bro
@balajibala3206
@balajibala3206 2 ай бұрын
Bro my Life travel bro but not money and you visited please iam going dream imagine your video's thank you bro .god bless you bro life long you travel god backup you
@mega62518
@mega62518 Жыл бұрын
இன்டர்வியூ நன்றாக இருந்தது , பல நாட்களுக்குப் பிறகு 2 நேர்கானலையும் ஒரே ஸ்ட்ரெச்ஸில் பார்க்க வைத்து விட்டீர்கள் காரணம் ஆங்கர் லோகி மேடம் கேட்ட சரியான கேள்விகளே . யூ டியூபர் குமார் பாராட்டுக்குரியவர். Thumbnail ல் part 2 என போட்டிருக்கலாம். Anyhow 👏🎉🎉🤳
@RAFIZAAM
@RAFIZAAM Жыл бұрын
Kumar mass
@Jesuslovesyou542
@Jesuslovesyou542 Жыл бұрын
@RAVI-ve1rk
@RAVI-ve1rk Жыл бұрын
super kumar sir youtube Super star simple man kumar sir
@gvbalajee
@gvbalajee Жыл бұрын
Kumar i will join you tour
@shanmugamisha
@shanmugamisha Жыл бұрын
Hai Mr.Senthilkumar.
@selvamm65
@selvamm65 Жыл бұрын
IBC TAMIL Channal sir pls consider for youtube traveller mr siva velmani is different way of travel in world pls consider in one interview sir. backbacker kumar sir ill follw your channal in last one year i was wached your all videos verry verry super bro , then pls anchor kekkura question ku mattum answer pannunga avangala kellvi kekka vidama neenga mattum pesitte irukureenga. IBC TAMIL CHANNAL IS VERY BIG PLATFORM
@JaiPrakash-xl6ql
@JaiPrakash-xl6ql Жыл бұрын
Wr to read about traveling bro
@infaringtone
@infaringtone Жыл бұрын
Already Evaroda video patha yesterday tha Naa Big Fan of Messi Video recommend la Vantha erunchi Yesterday night tha patha
@MohamedNawas3-ns9lj
@MohamedNawas3-ns9lj Жыл бұрын
Ovoru videobelum andha edattaipattiy history's mehavum Arumaiyaha eduttu sozhlubar He is a legend
@gowshikexplorer2827
@gowshikexplorer2827 9 ай бұрын
Bpk squad🎉
@singlemanmaan8972
@singlemanmaan8972 10 ай бұрын
Str and peram jie face and voice u r 😊
@Jesuslovesyou542
@Jesuslovesyou542 Жыл бұрын
Ronaldo patthi podunga brother
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
02:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 14 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 16 МЛН
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
00:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 20 МЛН
Вопрос Ребром - Никита Кологривый
59:07
Gazgolder
Рет қаралды 2,2 МЛН
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
02:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 14 МЛН