Рет қаралды 87,787
தமிழ்நாட்டு உணவு வகைகளில் கருவாடு முக்கிய பங்கு வகிக்கிறது. மீன்களில் மஞ்சள் தடவி மண்ணுக்குள் புதைத்து பாரம்பரிய முறையில் தயார் செய்யப்படும் கருவாடுகளை இந்தியா முழுவதும் இணைய வழியில் விற்று லாபம் சம்பாதித்து வருகிறார் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த பட்டறை கருவாடு நிறுவுநரும், மாற்றுத்திறனாளியுமான ஆண்டோ தீனா.
#karuvadukulambu #pattaraikaruvadu #pattaraikaruvaduprocess #howtomakepattaraikaruvadu #dryfishfoods #fishfoodrecipe #howtocookdryfish #karuvadurecipes
Subscribe DW Tamil - bit.ly/dwtamil
Facebook DW Tamil - bit.ly/dwtamilfb
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.