Waste to Wealth பயிர் கழிவிலிருந்து லட்சங்களில் வருவாய் ஈட்டும் கோவைக்காரர் - எப்படி? | DW Tamil

  Рет қаралды 7,879

DW Tamil

DW Tamil

Жыл бұрын

உலகம் முழுவதும் பரவிக் கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று இல்லை. அந்தக் குறையைப் போக்கும் விதமாக, கோயம்புத்தூர் மாவட்டம் மத்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கல்யாண்குமார், எளிதில் மட்கக்கூடிய அரிசி தவிடு, வைக்கோல், பருத்தி, வாழை இலை, கரும்பு சக்கைகள் போன்ற வேளாண் கழிவுகளில் இருந்து டம்ளர், ஸ்பூன், உணவுப் பொருட்களுக்கான ‘பேக்கேஜிங் கன்டெய்னர்’களைத் தயாரிக்கும் இயந்திரங்களை வடிவமைத்து, உற்பத்தி செய்து வருகிறார். இதன்மூலம், இளைஞர்களுக்கு ஒரு புதிய தொழில் வாய்ப்பையும் அறிமுகம் செய்து ஊக்குவித்து வருகிறார்.
#plasticalternativebusiness #plasticalternativesstartups #plasticalternativematerials #agriculturewastemanagement #agriculturewastebusiness
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Пікірлер: 24
@muthusri-gh7qj
@muthusri-gh7qj Жыл бұрын
நெறியாளர் குரல் தொலைகாட்சி நிலையத்தில் கேட்டது போல் உள்ளது,சிறப்பான. விழிப்புணர்வு பதிவு
@senthilkumarn4u
@senthilkumarn4u Жыл бұрын
I have seen in another KZfaq channel business Techy Tamil... Now that he has been hosted in DW I completely believe him now....
@DWTamil
@DWTamil Жыл бұрын
Thanks Senthil kumar N.
@karpooramuralig3559
@karpooramuralig3559 Жыл бұрын
நன்றி DM தமிழ்
@sivan1192
@sivan1192 Жыл бұрын
நல்ல பதிவு வாழ்த்துகள்
@MuthuMari-gw7rh
@MuthuMari-gw7rh Жыл бұрын
Useful message Thanks
@lokeshpavithran4850
@lokeshpavithran4850 Жыл бұрын
Sir, BBC tamil news channela patha mathiri avlo supera eruku sir...
@DWTamil
@DWTamil Жыл бұрын
Thank you lokesh pavithran. Say us on topics you would like to watch videos from us?
@lokeshpavithran4850
@lokeshpavithran4850 Жыл бұрын
@@DWTamil yes sir...
@lokeshpavithran4850
@lokeshpavithran4850 Жыл бұрын
Europe pathi potingale romba super erunthichi
@nagarathinam5866
@nagarathinam5866 Жыл бұрын
Thanks ❤
@mrarunj
@mrarunj Жыл бұрын
எங்கேயோ கேட்ட குரல்.
@yeswanthdass5844
@yeswanthdass5844 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@prabuterro9929
@prabuterro9929 Жыл бұрын
👍👍👍👍
@Muthukaviyarasan
@Muthukaviyarasan Жыл бұрын
🙂👍🙋🏻‍♂️
@karthickb.c7144
@karthickb.c7144 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதர
@DWTamil
@DWTamil Жыл бұрын
இவரின் கண்டுபிடிப்புகள் நடைமுறை வாழ்க்கையில் எந்த அளவுக்கு பயன் தரும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?
@balamurugand9814
@balamurugand9814 Жыл бұрын
தேவை மாற்றம்.
@balaganeshchinnu
@balaganeshchinnu Ай бұрын
இவரது தொடர்பு எண் கிடைக்குமா?
@rajadurai8067
@rajadurai8067 Жыл бұрын
இந்தியா வில் குப்பை மேலாண்மை குறித்த‌விழிப்புனர்வு மிகவும் குறைவு.
@DWTamil
@DWTamil Жыл бұрын
Raja Durai நீங்கள் சொல்வது சரிதான். கழிவு மேலாண்மையை மேம்படுத்த என்ன செய்யலாம் ? உங்கள் என்ன தோன்றுகிறது?
One moment can change your life ✨🔄
00:32
A4
Рет қаралды 33 МЛН
Heartwarming moment as priest rescues ceremony with kindness #shorts
00:33
Fabiosa Best Lifehacks
Рет қаралды 38 МЛН